கோவையில் சினிமாவை மிஞ்சிய பட்டா முறைகேடு சம்பவம்||பட்டாவை ரத்து செய்த RDO|RTI-ல் அம்பலம்|Common Man|

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 72

  • @JayaKumar-je7nf
    @JayaKumar-je7nf 4 месяца назад +13

    சார் நானும் கோவையை சேர்ந்தவன் தான்..தற்போது இந்த ஆடியோ வை கேட்ட பிறகு தலையே சுற்றுகிறது.விரிவாக விளக்கமாக கூறிய தியாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ..தியாகு போன்ற. சமுக செயல்பாட்டளர்கள் ஊருக்கு ஒருவர் இருந்தால் மோசடி நபர்கள் ஊழல் அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்..நண்பர் தியாகு அவர்களே மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள் ..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ...❤❤❤

    • @rameshbola7738
      @rameshbola7738 4 месяца назад

      திருட்டு பய sir இவர்கள்

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 2 месяца назад +2

    அருமை பொதுநல சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3ty 4 месяца назад +7

    உங்களுடைய சேவை மிகவும் பாராட்டுக்குரியது நன்றி,

  • @l.ssithish8111
    @l.ssithish8111 4 месяца назад +7

    நன்றிங்க வாழ்த்துக்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் வணக்கம்

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 4 месяца назад +5

    வாழ்த்துக்கள் அண்ணா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍👍💐💐💐💐

  • @rajagopal9826
    @rajagopal9826 4 месяца назад +1

    நண்பர் தியாகராஜன் அவர்களுக்கு
    இனிய நல்வாழ்த்துக்கள்
    எத்தனை ஆண்டு காலம் சளைக்காமல் சமூக போராளியாக போராடிக் கொண்டிருக்கிறீர்கள்
    உங்களுடைய விடா முயற்சியும்
    சமூகப் பொறுப்புணர்ச்சியும்
    உங்களுக்கு வெற்றியை தரட்டும் என்று
    மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kumargowari6735
    @kumargowari6735 4 месяца назад +2

    தியாகு சார் அருமை உங்கள் நேர்மை திறமை அபாரம் இதுபோன்றதவறுகள் செய்யும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும்

  • @SureshKumar-lq7yn
    @SureshKumar-lq7yn 4 месяца назад +8

    கோவை மாநகர பகுதி மக்களின் நலன் கருதி திரு.தியாகராஜன் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம்❤

  • @ramesht4896
    @ramesht4896 4 месяца назад +3

    Great sir your information thank you sir🙏🙏🙏👍👍

  • @malarvanitha288
    @malarvanitha288 4 месяца назад +3

    RTI மூலம் எனக்கு பட்டா மாற்றம் அடைந்தது. நன்றி ஐய்யா 🎉

  • @JosephPushpa-u3n
    @JosephPushpa-u3n 4 месяца назад +3

    👌நன்றி வணக்கம்🙏

  • @harishg1771
    @harishg1771 4 месяца назад +2

    People like you are a real GEM. ❤

  • @ArulKumar-j9f
    @ArulKumar-j9f 4 дня назад +1

    Ayyappa karuthukkal ala Dharmapuri muniyappan

  • @venkatasamy3586
    @venkatasamy3586 4 месяца назад +1

    முருகேசன் சார்தியாகராஜர் சரக்கும் மிக மிக நன்றி

  • @sriramselva2178
    @sriramselva2178 4 месяца назад +3

    சார் 2008 ஏழுமலை என்பவரிடம் வாங்கி வாங்கி இருந்தேன் சார் சார் 2011ல் நான் வாங்கி இருந்தேன் சார் ஆனால் சுகாதாரம் இல்லாத டாக்குமெண்ட் போலியா ரெடி பண்ணி❤ நீங்க சொன்ன மாதிரியே விஏஓ ஆர் ஐ இவங்க தான் சார் சேர்ந்து இந்த வேலையை பண்ணி இருக்காங்க தயவுசெய்து எனக்கு வந ஒத்துழைப்பு நல்கி என்னுடைய சொத்தை எனக்கு வாங்கித் தர ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் சார்

  • @RamKumar-sx9kg
    @RamKumar-sx9kg 4 месяца назад +3

    Super, Sir

  • @revathis5476
    @revathis5476 4 месяца назад +3

    Suspend பண்ண கூடாது Dismis செய்ய வேண்டும்

  • @mohamedansari777
    @mohamedansari777 4 месяца назад +5

    சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு முறைகேடாக இருக்கிறதே😮😮

  • @sathiyamoorthyk1931
    @sathiyamoorthyk1931 4 месяца назад +1

    நண்பர் thiaaguv ஐ சந்தித்து rti மூலமாக மனு அளித்து வராத பதிலுக்கு பதில் மனு பெற்று உள்ளேன்.நன்றி தியாகு sir. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @rainbow7x11
      @rainbow7x11 4 месяца назад

      RTI லே கூட்டுறவு துறைய கேள்வி கேட்க முடியாது

  • @ramachandranr7148
    @ramachandranr7148 4 месяца назад +3

    Super 👌👌👌

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 4 месяца назад +3

    முதலில் அரசு அதிகாரிகள் நீதிமன்றங்கள் காலதாமதம் குற்றவாரிகள் கைகால்கள் சிதைக்கப்பட வேண்டும். 🎉🎉🎉🎉😅😊

  • @ms.vaithiyar9310
    @ms.vaithiyar9310 4 месяца назад +6

    இது‌ போன்ற அதிகாரிகள் ‌நமது அரசுக்கு தேவை. .

  • @loganathan344
    @loganathan344 3 месяца назад +1

    இதேபோல் பீளமேட்டில் பாரதி காலனியில் கூட்டுறவு சங்கத்தில் இந்தாபிரஞ்னைஇருக்கு சார்

  • @GodisGreat-l6z
    @GodisGreat-l6z 4 месяца назад +1

    Sir super ,Krishnagiri district la bargur engineering college pakkathula ad land 30
    Acres sir flat pottu irukku ? Condition patta sir please approved vaangi irukkanga dtc approval please canceled same process sir ,

  • @sriramselva2178
    @sriramselva2178 4 месяца назад +1

    சார் திருவண்ணாமலையில் என்னுடைய பட்டாவை இப்படித்தான் சார் பண்ணிட்டு இருக்காங்க

  • @devamohanraj5675
    @devamohanraj5675 3 месяца назад

    முதல் மேல்முறையீடு RTI பதிவு எப்படி செய்ய வேண்டும் என்ற நகல் அனுப்புங்கள்

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 4 месяца назад +2

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு ஆர்டிஓ பலமுறை லஞ்சம் ஊழலில் சிக்கி தப்பித்து கொண்டு வந்து கடைசி செங்கல்பட்டு தில்லா ஆர்டிஓ ஆக பணியில் இருக்கும் போது முறைகேடுகள் செய்ததாக கிராம நத்தம் பட்டா கழுவி ரத்து ரத்து செய்தார் மேலும் அரசாங்க புறம்போக்கு நிலங்களையும் பட்டா மாற்றி விட்டுவிட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு இப்பொழுது ஜாமினில் சுற்றி வருகிறார்

  • @devarajm6341
    @devarajm6341 4 месяца назад +3

    👍👌🙏🤝

  • @ThangarasuS-zt5ht
    @ThangarasuS-zt5ht 4 месяца назад +1

    எங்களுக்கு சொந்தமான பட்டா விவசாய பூமியை ஆன்லைன்ல மாத்துறப்ப அரசு இதற புறம்போக்குனு போட்டு ஜீரோ வேல்யூசன் பண்ணி இருக்காங்க ஆன்லைன்ல சிட்டா ஆர் எஸ் ஆர் பட்டாவுல எங்க பேர் வருது வருது இதுக்கு என்ன செய்யலாம் சார்

    • @unofcstark
      @unofcstark 4 месяца назад

      நீங்கள் கலெக்டர் அலுவலகம், அல்லது முதல்வர் தனிபிரிவில் புகார் அளிக்கலாம்.
      வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் செல்வது வீண்.

  • @sundaramgks
    @sundaramgks 4 месяца назад +1

    Such people must be given மாக்ஸிமும் punishment.

  • @palaniAandavar8906
    @palaniAandavar8906 4 месяца назад +2

    ஒருவர் நிலத்தை வேறு ஒருவர் அளக்க முடியுமா அண்ணா

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 4 месяца назад

    இதே மாதிரி தான் சார் 1339 பட்டாவின் தொடர்ச்சின்னு சொல்லி நாளைக்கு நடை பாதையை நத்தம் புறம்போக்கு பட்டா போடுறாங்க நத்தம் புறமாக போட்டு அதுக்கு பட்டம் கொடுத்திருக்கிறார் தாசில்தார்

  • @varadarajans1964
    @varadarajans1964 4 месяца назад

    Sir
    My case still pending before rdo not given patt,a since 1997
    HC already given order to issue patta as per the title deed 1945 1923
    Now thecase file is missing
    I want how to retrieve the land
    All lands are ancistral property housed and temple
    Can you advise and takeup this. Case by you at HC Madras
    Jurisdiction is kumbakonam
    But hC order is from MADRd commissioner and shief se retary

  • @g.rairconditionerrefrigera9911
    @g.rairconditionerrefrigera9911 4 месяца назад +1

    RTI சட்டத்தில் மாற்றுத்திறனாளி மக்களுக்கு சலுகைகள் ஏதேனும் உண்டா. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உள்ளது போல் ஐயா.

  • @asaithambinadar5283
    @asaithambinadar5283 4 месяца назад

    என் தகவல்
    ஒருவர். 2002ல் பத்திரம் பதிவு செய்கிறார்கள்
    2004ல் பதிவு பத்திரத்தை
    பதிவு அலுவலகத்தில்
    இருந்து பெறுகிறார்கள்
    ஆனால்
    2003லே வேறு கிராமத்தின்
    பட்டா மாறுதல்
    என்னை
    போர்ஜரியாக
    பெற்று
    அதனை 2010
    சார் ஆட்சியர்
    ரத்து செய்து உத்தரவு வந்துள்ளது
    வழக்கு எங்கு போட
    வேண்டும்

  • @GodisGreat-l6z
    @GodisGreat-l6z 4 месяца назад +1

    Same sir

  • @sheiksara1853
    @sheiksara1853 4 месяца назад

    ஐயா புதுக்கோட்டை மாவட்டம் பற்றி புகார் அழிக்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @SARAVANANSARAVANAN-mi6bt
    @SARAVANANSARAVANAN-mi6bt 4 месяца назад +1

    எஸ் பி தியாகராஜர் கோவை மாவட்டத்தில் கிடைக்கும் ஒரு பொக்கிஷம்

  • @lathag2153
    @lathag2153 4 месяца назад

    ID பயன்படுத்தும்போது அன்னாரது பையோமெட்ரிக் வைத்தால்தானே செயல்படும் ...

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 4 месяца назад +2

    4:2 4:43 5

  • @dhanasekarandhanasekaran9939
    @dhanasekarandhanasekaran9939 4 месяца назад

    ஏன் கிரிமினல் நடவடிக்கை அந்த அதிகாரி மேல் எடுக்கக் கூடாது

  • @rainbow7x11
    @rainbow7x11 4 месяца назад +2

    இவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் நம்மால் கூட்டுறவு துறையை நம்மால் RTI இலே கேள்வி கேட்க இயாலாத நிலை.

  • @iniyasriagriclinicusilampa
    @iniyasriagriclinicusilampa 4 месяца назад +3

    Sir makkal nilathai govt yeduthal yenna seivathu

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 4 месяца назад +2

    6:16

  • @GodisGreat-l6z
    @GodisGreat-l6z 4 месяца назад

    Sir ad land flat poda mudiuma

  • @dhanasekarandhanasekaran9939
    @dhanasekarandhanasekaran9939 4 месяца назад

    அந்த அதிகாரி மேல் என்ன நடவடிக்கை

  • @GodisGreat-l6z
    @GodisGreat-l6z 4 месяца назад +1

    Sir please condcot pannaunum sir

    • @GodisGreat-l6z
      @GodisGreat-l6z 4 месяца назад

      Sir ad land flat போட்டு approval vangi irukkanga sir

  • @Vijayalakshmi-h4c
    @Vijayalakshmi-h4c 4 месяца назад

    Coimbatore south

  • @Vijayalakshmi-h4c
    @Vijayalakshmi-h4c 4 месяца назад

    Need thiyagu sir phone numbers. It help us to solve my problems. Thank you

  • @LathaSelvaraj-hx4ez
    @LathaSelvaraj-hx4ez 4 месяца назад

    Desha throgigul suttuthalanum