விவசாயின் TRACTOR ஐ பிடுங்கிய Bank Manager😡 Neeya naana latest episode | Neeya naana troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 апр 2024
  • #neeyanana #neeyanaanalatestepisode #latesttrollvideos
    NEEYA NAANA BANK MANAGERS VS FORMERS | விவசாயின் TRACTOR ஐ பிடுங்கிய BANK MANAGER | NEEYA NAANA
  • РазвлеченияРазвлечения

Комментарии • 78

  • @HappyLife-xw5pd
    @HappyLife-xw5pd 3 месяца назад +27

    கடன் வாங்க வருபவரிடம்....... வங்கியானது எவ்வளவு கடன் கொடுக்கக பட்டுள்ளது என்பது குறிப்பிட்டு மாதம் வட்டியுடன் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதையும்...... அப்படி கட்டினால் எத்தனை மாதத்தில் முடியும் என்பதையும் வங்கியிலிருந்து ஒரு எழுத்து படிவம் தரப்பட வேண்டும்......

  • @olivelichamministries2313
    @olivelichamministries2313 3 месяца назад +32

    Troll என்கிற பெயரில் ஒரு வீடியோவ ஒழுங்கா பார்க்க முடியல...

    • @kamalkalaiselvan8427
      @kamalkalaiselvan8427 2 месяца назад +4

      100% correct

    • @gopinathr3401
      @gopinathr3401 Месяц назад

      அப்படி போடவில்லையென்றால் copyright பிரச்சினை வரும் அதனால் தான் அப்படி போடுகிறார்கள்

  • @sivamurugesan2801
    @sivamurugesan2801 3 месяца назад +22

    ஊழல் பணமும், குறைவான சம்பளம் கொடுத்து சுரண்டபடுகிற பணமும்தான், மீண்டும் வங்கி மூலம், நமக்கு கடனாக வட்டிக்கு கிடைக்கிறது, bank adhu மிகப்பெரிய ஊழல் கூடம்

  • @muuu3933
    @muuu3933 3 месяца назад +4

    I think opposite la irukavanga yaarum bank manager illa😂

  • @gyttgg5731
    @gyttgg5731 3 месяца назад +18

    எல்லா பிராடலயும் பேங்க் மேனேஜரும் கூட்டு

  • @brightarul3204
    @brightarul3204 2 месяца назад +2

    இந்த மனுசன்கிட்ட எப்படிதான் பேசி ஜெய்கிறது😂😂😂

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 Месяц назад +1

    கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் வழங்கும் போது - பத்து சதவீதம் ரெக்கவர் வைத்துக்கொண்டு நூறு சதவீதம் கடன் வழங்கலாம் சாதாரண மனிதர்களுக்கு அப்படி கிடையாது இதுதான் பிரச்சனையே.

  • @vishaalsundar7810
    @vishaalsundar7810 3 месяца назад +11

    Don't think that all farmers are good. There are many willful defaulters . Never ever encourage defaulters whoever he may be. Bankers after having exhausted all possible ways to help out the agris they are forced to take hard ways. Almost all banks help the deserving people at priority . The persons who argued against BANKS are mostly defaulters , not utilised the loan for the purpose for which it was granted. The more loans given more profits for BANK. For Regular, good and honest customers Bank will persuade them to take loan to develop. Ground reality is that most of these arguing and educated people happens to be defaulters and many are WILFUL DEFAUTERS. It is easy to comment . Ground reality is different. Farmers are better in many ways than salaried class.

  • @parivallal5384
    @parivallal5384 3 месяца назад +20

    பேங்க் காரங்க களவானிகள்

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 2 месяца назад +2

    சினிமா கோமாளி பேக்ரவுண்ட் வீடியோ ரொம்ப வெறுப்பா இருக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Thambi696
    @Thambi696 2 месяца назад +1

    Gopi perumai pesa intha video. 😂😂😂😂

  • @yosephsamuvel2116
    @yosephsamuvel2116 3 месяца назад

    Part 2 epa bro varum

  • @gopinathsantharam472
    @gopinathsantharam472 2 месяца назад +1

    Troll kammi panna nalla irukum

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw 3 месяца назад +2

    Dai papan big .

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 3 месяца назад

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤

  • @mpkutty6451
    @mpkutty6451 3 месяца назад +2

    Part 2 pls

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 Месяц назад

    9.5 % என்பது 1ரூபாய் வட்டியா பேங்கர் சார்? எல்லா வங்கியும் ஈ எம் ஐ என்கிற பெயரில் முழு கடனுக்கும் குறிப்பிட்ட காலம்வரை வட்டி கணக்கிட்டு மொத்தத் தொகைக்கும் மாதத்தவணை பிரித்து வசூலிக்கிறார்கள். மாதந்தோறும் கட்டிய அசலுக்கு வட்டி குறைத்தால் விவசாயிகள் மிகவும் சுலபமாக கடனை செலுத்திவிடுவார்கள்.

  • @bharathipriya7789
    @bharathipriya7789 3 месяца назад +2

    Episode no pls

  • @vigneshsekar5993
    @vigneshsekar5993 2 месяца назад

    Don't justify the loan defaulters

  • @user-ml5gq2nu4r
    @user-ml5gq2nu4r 3 месяца назад +16

    கடன் வாங்கி டிராக்டர் வாங்கிய விவசாயிக்கு ஒர் அன்பான வேண்டுகோள் சம்பாதித்து டிராக்டர் வாங்க முடிந்தால் வாங்கி பயிர் செய்யுங்கள் இல்லையென்றால் முடிந்த அளவுக்கு பயிர் செய்யுங்கள் தன்மானத்தோடு வாழ பழகுங்கள் அவ்வளவுதான்

    • @psv1106
      @psv1106 3 месяца назад +1

      You are toooo late. Majority of sincere working Farmers started leaving their job since 1990. Evidence: go & check yourself in any district whether farming came down or not.
      So you need to advise youngsters to take that job otherwise we need to import food.
      Btw I do have land but stopped paddy and converted to coconut plantation- relatively easiest farming

    • @iamarangaa
      @iamarangaa 2 месяца назад

      Paire pani pathila Mala adichittu pona enga povam pavam... farmerku special excuses tharanum

    • @user-ml5gq2nu4r
      @user-ml5gq2nu4r 2 месяца назад

      @@iamarangaa கூடுமானவரை இயற்கையை அனுசரித்து பயிர் செய்யுங்கள் லாபம் இல்லையென்றாலும் நட்டம் வராது நட்டத்திற்காக சம்பந்தமில்லாத அடுத்தவன் தயவை நாடுவது தன்மானத்திற்கு இழுக்கு

    • @void_360
      @void_360 Месяц назад

      Vivasayam panradha vida edhavadhu kidacha velaya senjitu poidalam. Naangalum farmers dhan until 5 years ago. Aprom due to various reasons we couldn't sustain. Ippo vivasayatha vittutu city ku vandhutom

  • @rengarajn8563
    @rengarajn8563 3 месяца назад

    ayya bank panam vangiyavan ellam ennal loan kattamudiyavillai endraal panam pottavan

  • @rajalakshmir7095
    @rajalakshmir7095 2 месяца назад

    Edhalam roll pana vendam this is problem of the nation

  • @palaniveeramuthu2731
    @palaniveeramuthu2731 Месяц назад +1

    ஒருநிகழ்ச்சியை பார்க்கிரோம் என்றால் அதை ஒழுங்காக பார்க்க விடுங்கள் இடையிடைஇல் திரை படங்களை கொண்டு சேர்க்காதீர்கள்

    • @orevelvet6454
      @orevelvet6454 Месяц назад

      இது meme சேனல் இதுல அப்படி தா troll பண்ணுவாங்க bro 😂👍

    • @prakash-by3bq
      @prakash-by3bq 20 дней назад

      Basu videova apdiye pota copyrite varum😂😂😂.1st adha therinjukoya

  • @user-rm7es5pj2w
    @user-rm7es5pj2w 3 месяца назад

    Tamilanda

  • @thiruvikramanlakshmanan4730
    @thiruvikramanlakshmanan4730 Месяц назад +1

    ,பேங்க் காரனுவ சாமர்த்தியமான வனுவ எல்லாம்கழிஷன்

  • @jjm615
    @jjm615 2 месяца назад

    Pls keep the originality of those videos without troops in between.

  • @MohamedasanAsan
    @MohamedasanAsan 2 месяца назад

    Nalla showa athukuda edit panrega

  • @yesnathan22
    @yesnathan22 Месяц назад

    Gopi will donate his salary to the poor farmers

  • @onnulla7020
    @onnulla7020 2 месяца назад +1

    Content ahvidu mems adhigama poi konjam mokkai agudhu

  • @amrtnj
    @amrtnj 3 месяца назад +2

    Bankers' maximum doing Fraudulent activity.

  • @shinik8604
    @shinik8604 Месяц назад

    Fraud is a fraud..whether 9000 cr fraud or tractor fraud..whether 10000 cr fraud or 1 rupee both are fraud..do not show favor to any fraud non payers..if u cant afford to repay dont take loan..dont say the same stories whoever's so it may..once fraud is always a fraud

  • @balaji2115
    @balaji2115 Месяц назад

    Vijay malliyava contact panna mudiyathu

  • @jayfdo7593
    @jayfdo7593 2 месяца назад +1

    Micro small industrial loan?

  • @mohankongu3217
    @mohankongu3217 2 месяца назад

    Ellm political

  • @SureshKumar-vd1hb
    @SureshKumar-vd1hb 3 месяца назад

    Summa padam...This guy is over hyped by all....

  • @prabhuraja4166
    @prabhuraja4166 2 месяца назад

    S21 E9

  • @user-mj3il9ht8l
    @user-mj3il9ht8l 3 месяца назад

    Blue t shirt valuka manda

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 3 месяца назад

    Intrest yav va la vu aa gum theriu maa nu ketta para the se ke theri yaa ma..
    Paka thu le eru ra var ket te keu raan... Eva ne yan naa nu sol ra thu....

  • @nivekithan6367
    @nivekithan6367 3 месяца назад +2

    Vijaya malaya kadala so tractors vankina yarum kada thevelaya elarum apdi senja bank run akum😂 loosu koomudda

  • @sundarmoorthy442
    @sundarmoorthy442 3 месяца назад

    Gopinath Sir,farmers are not wilfuldefaulters,they default because of failure of agriculture and other social problems.Ambani, Mallya, Choksi are wilfuldefaulters and have ability to flee the country with government support

    • @bharathiramesh5878
      @bharathiramesh5878 3 месяца назад +1

      Dont start with ambani,mallya again
      All farmers are not poor/ struggling
      Blindly supporting some ppl and blindly opposing someother ppl is not at all a healthy sign
      Need to use some common sense time& again

  • @kaladurai9496
    @kaladurai9496 3 месяца назад +1

    Why all these bankers didnot strike against Adhan, Ambani other rich people...

    • @santhoshkumar3347
      @santhoshkumar3347 3 месяца назад +1

      So before striking you have to study commerce. So you can know liabilities of proprietorship, private and public limited company

    • @psv1106
      @psv1106 3 месяца назад

      They will never. Either these guys are puppets of some above them or they are part of the looting business
      Honest are very little and their voice won’t make big noise

  • @muuu3933
    @muuu3933 3 месяца назад

    Sir please don't spread fake news vijay mallaya kita paisa vangitanga. So makkal ku unmaiya sollunga

  • @RanjithKumar-jz6lj
    @RanjithKumar-jz6lj 3 месяца назад +1

    🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk

  • @prithiv296
    @prithiv296 Месяц назад

    அடேய் நல்லாதான்டா போய்கிட்டுயிருக்கு ஆனா காமடிங்குற பேருல படத்தோட சீனபோட்டு நீங்க பண்ற தொல்ல தாங்கமுள்ள i never like

  • @user-ANS1928
    @user-ANS1928 Месяц назад

    13 banks gave loan to a adyar viswapriya company of 850 crores. No arrest nothing. 14 cases drt. Cases pending. CHEATING TOTALLY 2000 CRORES. He is roaming on Audi car

  • @thangaraj6169
    @thangaraj6169 3 месяца назад +3

    விஜய் மல்லையா

  • @user-nf4oi7oz9s
    @user-nf4oi7oz9s 2 месяца назад

    நாங்கபெண்ஜண்வாங்குரேண்ஆணாபெண்சண்லோண்கேட்டாவயதாகிவிட்டதுசொல்ளுராங்க.ஆணா90வயது ஆணபணகாரண்கொடுக்கிரங்க