விடிவெள்ளி | Vidivelli - Full Movie | Sivaji Ganesan, B. Saroja Devi, S.V.Ranga Rao, Padmini

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Movie : Vidivelli (1960)
    Cast: Sivaji Ganesan, B. Saroja Devi, S.V.Ranga Rao, Ramachandran T.R., Padmini Priyadarshini, M.N. Rajam, J.P. Chandrababu, Shanta Kumari,K. Balaji
    Director : C.V. Sridhar
    Producer: Sivaji Ganesan
    A brother who stoles a diamond necklace for his sisters happy life. But the necklace itself becomes a problem. What is the secret of the necklace and how the brother solves the this puzzles forms the story.
    Music on Zee Music Company
    Vi Customers Set this song as Callertune by clicking on below link:
    vicallertunes....
    Connect with us -
    / zeemusicsouth
    / zeemusicsouth
    / zeemusicsouth

Комментарии • 58

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 8 месяцев назад +15

    இயக்குனர் ஐயா திரு ஸ்ரீ தர் அவர்கள் தன் படம் வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை தந்தவர் இப்படி ஒரு படத்தை தந்தாதற்க்கு நன்றி.
    ஆனால் இது ஒரு சிரிப்பில்லாத,
    ஆனந்தமில்லாத, சிக்கலான கதையும் என்னால் எடுக்க முடியும்
    என்று எடுத்துள்ளார்கள்.
    சுவைகள் மாறுபட்டது. நன்றி.
    இறுதி தீ இல்லாமல் முடித்திருக்கலாம். நன்றி.

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 6 месяцев назад +25

    என்ன அருமையான படம் சிவாஜி கணேசன் சார் நடிப்பு சூப்பர் சரோஜா தேவி நடிப்பு சூப்பர் கண்ணழகி சரோஜாதேவி மேடம்❤❤❤❤

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +5

    Padmini is the most suitable heroine for Sivajiganesan next best is Ssarojadevi. Both Padmini & Sarojadevi are very naturally acts with Sivajiganesan. 30-8-2023.

  • @lakshmin4167
    @lakshmin4167 7 месяцев назад +1

    அருமையான படம்

  • @EkaruppaiahEkaruppaiah
    @EkaruppaiahEkaruppaiah 4 месяца назад

    🪷 மனதை நெருடும் மிக உன்னதமான ஒரு படம் என்ன ஒரு நடிப்பு அண்ணன் சிவாஜி இடமும் அவரின் காதலி தொட்டால் பூ மலரும் சரோஜாதேவி அவர்களின் நடிப்பும் மிகவும் உன்னதமானது

  • @VijayVijay-y8m
    @VijayVijay-y8m 2 месяца назад

    My age 75 I have seen this film in crown or prabath theatre. In chennai. What a beautiful movie. Nowdays we can't expect such movies.

  • @kathirvel4079
    @kathirvel4079 Год назад +5

    All songs are super.

  • @anandamurthyag1741
    @anandamurthyag1741 Год назад +3

    Excellent movie a very good moral story but these movie s are only for our generation not to present generation

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 8 месяцев назад

    Sivaji & Padmini is the best partner & actors 20/2/24

  • @babuvarghese7520
    @babuvarghese7520 Год назад +7

    ஸ்ரீதரின் மற்ற படங்களை வைத்து பார்க்கும் போது இது
    அவ்வளவு நல்ல படைப்பு என்று சொல்ல முடியாது. பெண்களை
    அழவைப்பதற்காக மட்டுமே இப்படி எங்கும்
    நடக்கமுடியாத ஒரு கதையை ரொம்ப
    கஷ்டப்பட்டு எடுத்திரி க்கிறார். அது ஒன்றும்
    மனதை தொடும்படி
    அமையவில்லை.
    🙏👌🤔🙏
    KottayamBabu
    Babuscreations
    Kottayam, Kerala.
    28.11.2022

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Год назад +4

    சூப்பரான படம்.அருமையான டைரக்சன்.

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 5 месяцев назад

    அத்தனை‌ வசனங்களும் சுத்தமான தமிழ்ச் சொற்கள்.இன்றைய தமிழ்ப்படங்களில் தமிழ் மொழி மாசு படுத்தப்படுகிறது.

  • @selvieganes4412
    @selvieganes4412 9 месяцев назад +1

    Old is truly gold. Fantastic story. Good morals to be learnt from movies like this. Beautiful family movie. ❤️❤️❤️

  • @YRR2426
    @YRR2426 7 месяцев назад

    Engal aandavar annan nadigar thilakam.avar pugazh pallandu nilaikka vendum.

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 2 месяца назад

    Sarojadevi looks beautiful

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 2 месяца назад +1

    வெடிவெள்ளி

  • @sureshthakkar291
    @sureshthakkar291 4 месяца назад

    Nalla Padam. Nalla Patt. Nalla Abhinayam. Nalla Sangitam... Wanakam.

  • @vandanang5725
    @vandanang5725 Год назад +2

    Super👏👏👏 movie🍿🎥🌼

  • @KannaiyanV-mm9zq
    @KannaiyanV-mm9zq 5 месяцев назад +1

    Supr

  • @baburavi2559
    @baburavi2559 Год назад +4

    படம் சுத்த போர்.30 நிமிட படமே பார்க்க முடியல.

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 5 месяцев назад

    Sivaji is king of stylish greatest artist down to earth & low profile
    Came from poor family &became filthy wealthy films stars
    His revenue was $ 2 billion dollars at that time

  • @thankarajc8696
    @thankarajc8696 Год назад +4

    very good, excellent,elegant,nice to watch

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +4

    நடிகர்திலகத்தின்அருமையானநடிப்புகொண்டதரமானபடம் இரவி

  • @parthasarathy4500
    @parthasarathy4500 Год назад +2

    Ip padatthai ettanai murai partthalum salikkatha padam

  • @svparamasivam9741
    @svparamasivam9741 Год назад +3

    Padam oru paadam. Excellent. Jaihindh

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +2

    In the star cast list Padmini's name is wrongly mentioned. Padmini is not there in this film.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Please upload vaalvinile orunaal & Nallaveedu movies. Thanks.

  • @CVMANIYAN
    @CVMANIYAN 2 месяца назад

    😅😅❤

  • @YRR2426
    @YRR2426 7 месяцев назад +1

    @baburavi, indha padam bore endral poi blue film paar.unakku bore adithal matravargal paarka koodadhu en badhu artham alla.unakku nadigar thilakam endral melum,keezhum erichal.

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 2 месяца назад +2

    என் வ ய து 74.நான்.என்.சி ரு. வ ய தீ ல். டென்கொட்ட இ ல். மேட்டூர் டாம். அறு கெல்பார் த்த பட ம்

  • @mani6678
    @mani6678 7 месяцев назад

    சரோஜாதேவி உடல்நலம் சரியில்லாத நிலையில் சிவாஜியின் வீட்டிற்கு சென்றுவந்ததை தடுத்து நிறுத்திய ரங்காராவ் பேச்சுவாக்கில் அவன்(சிவாஜி)ஒரு திருடன் என்று சொல்கிறாரே....அதெப்படி...திருடிக்கொண்டு போகும்போது தெரிந்துகொண்டாரா..இல்லையென்றால் போனால்போகட்டும் என்று விட்டுவிட்டாரா...அப்படி திருடன் என்று தெரிந்திருந்தால் தனது அலுவலகத்தில் எப்படி வேலை கொடுத்தார்....

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    படம் விறு விறு ப்பு இல்லை காமெடி இல்லை ஆகவே படம் ரசிக்கும் படி இல்லை

  • @vijayalakshmi8815
    @vijayalakshmi8815 Год назад +1

    Sivaji sarojadevi iradhutagala purila

  • @marvelguy8380
    @marvelguy8380 Год назад +1

    Ö

  • @parthasarathy4500
    @parthasarathy4500 Год назад +1

    Intha coment boxil ip padatthai patri thavarana coment panniyirukkum punniyavankale unkalukku rasippu thanmai antha lakshanathil irukkuthu antha kalattil vetri kodi nattiya Padam

  • @rajamanirajamani2064
    @rajamanirajamani2064 Год назад

    Hi

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 8 месяцев назад

    So stupid plot....😮1/2/24

  • @pushpamalarsivakumaran2537
    @pushpamalarsivakumaran2537 Год назад

    *