Maharaasi Vazhga Tamil Full Movie : Jai Shankar and K.R.Vijaya

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2012
  • Watch Maharaasi Vazhga Tamil Full Movie
    Staring : K.R.Vijaya, Jai Shankar, Prameela
    Director : Balamurugan
    Music Director : MS Viswanathan
    Producer : Vijaiyaambiga Films
    Subscribe to Kollywood/Tamil No.1 RUclips Channel for non stop entertainment
    Click here to subscribe --goo.gl/vmEufj
  • РазвлеченияРазвлечения

Комментарии • 70

  • @chiapet9570
    @chiapet9570 2 месяца назад +13

    இது போல கதைகளை எவறும் எழத நினைப்பதுகூட இல்லை்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +12

    எம்எஸ்வீ மியூசிக் ஏ ஒன்!! சூப்பர்!! கேஆர் விஜயா எப்பவுமே குடும்ப ப்பாங்கான அழகானத் தோற்றத்துடன் ஜொலித்திடும் பெண்மணீ!! அவுங்க அழகியப் புன்னகைக்கு எதைக் கொடுத்தாலும் ஈடாகாது!!

  • @sridharantulasiram643
    @sridharantulasiram643 2 года назад +45

    இது போல் நேர்மை,ஒழுக்கம்,மானம் உயிரென மதிக்கும் கதையமைப்புள்ள திரைப்படம் பார்ப்பது இப்போது அரிதாகி விட்டது!

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 3 года назад +10

    படத்தில் நல்ல Message இருக்கு. நல்லவனாக வாழணும்.கெட்டவனாக வாழகூடாது.
    Jai ganesh என்பதற்கு பதிலாக Jaisankar என்று ஏன் போட்டுள்ளீர்கள்.

  • @mohanpoongavanam4266
    @mohanpoongavanam4266 2 года назад +7

    Very good movie
    KR Vijaya mam acting super

  • @bhuvanakanishka61
    @bhuvanakanishka61 4 месяца назад +2

    Am watching now only... Title பிடித்திருக்கிறது.... Music M.S. விஸ்வநாதன் அய்யா avarukaga.... Susila amma TMS ayya .... Vaanijayaram அம்மா மற்றும் L.R. ஈஸ்வரி அம்மா...இவர்களுக்காகவும்.... மற்றும் கே. ஆர். விஜயா அம்மாவிற்காகவும்..... இப்படத்தை காண விழைகிறேன்.... கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.... என் தாயின் பெயரும் விஜயா தான்.... ❤🥰👍

  • @balamuruganj8826
    @balamuruganj8826 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி எங்களது உங்களது சேவைக்கும்

  • @srisumitharasri154
    @srisumitharasri154 5 лет назад +18

    K. R.விஜியா K.R.விஜியாதான் 💚💚💚💚💚

  • @vandanang5725
    @vandanang5725 Год назад +1

    Superb🌷 acting as a villian by shrikanrh sir in the whole movie🍿🎥 excellent👍👏 acting by Jaiganesh sir🌷 and kr. Vijaya Amma 🌷in the whole movie🍿🎥

  • @selviragavan179
    @selviragavan179 9 месяцев назад +2

    இருவர் உள்ளம் திரைப்படம் பதியவும் நன்றி உள்ளவளாக இருப்பேன்

  • @vandanang5725
    @vandanang5725 Год назад +2

    1:17:56 🤣🤣👌👌👏👏🤣🤣superb🌷 comedy 🤣scene 🤣MANNANGATTI COMEDY🤣🤣 KUKKURUKUKU 🤣superb🌷 comedy by nagesh sir 🌷and the actor in MANNANGATTI role🤣🤣🤣🤣

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp Год назад +1

    Very Good Movie....K.R. Vijaya'S acting Suparb........Ood Story......... SOMWAR.......12//12//2022.......

  • @banum3740
    @banum3740 4 года назад +5

    வாயாடி திருடி படங்கள் போடவும்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 10 месяцев назад +5

    09:30 பழமை என்றென்றும் புதுமை👍❤20:23.ல் பார்க்கும் ரசிகர்கள்🙏👌

  • @ramraoramasamy4494
    @ramraoramasamy4494 2 года назад +2

    Arumayaana padam

  • @om8387
    @om8387 Год назад

    ஐயா இப்படியான உத்தமர்கள் வாழ்ந்த உண்மைக் கதைளை கதையாய்கோர்த்து திரைப்படமாய் தந்த நாட்டில் இன்று 5வயதுப் பிள்ளை காமுகர்களால் பதறப்பதற கெடுக்கப்பட்டு இறக்கிறாள் என்றாள் இன்றுள்ள தர்மம் நீதியின் விலைதான் என்னவோ

  • @kalaiselvi-qf5oi
    @kalaiselvi-qf5oi 4 года назад +3

    No one replace vijaya amma place

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 4 года назад +7

    Good story. K.R.Vijaya has lived the role.

  • @saradhasstudioz8038
    @saradhasstudioz8038 14 часов назад

    claimax to ponneri railway bridg sooting

  • @srisumitharasri154
    @srisumitharasri154 5 лет назад +5

    அருமையான படம்

  • @vandanang5725
    @vandanang5725 Год назад

    Superb🌷 movie🍿🎥

  • @r.shobanarajkumar5209
    @r.shobanarajkumar5209 4 года назад +7

    Edhuvallava padam.... Hmmmm eppovum varudhe👿😲👎

  • @jafarsadik6358
    @jafarsadik6358 3 года назад +2

    Jaiganeshirku jaishankernu arivippu

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад

      நானும் ஜெய்சங்கர் படம் என்று ஏமாந்து போனேன்!

  • @bavanisay1115
    @bavanisay1115 4 года назад +3

    Nagesh sir nadipu sema camedy 😂😂

  • @udayakrishanth1052
    @udayakrishanth1052 Год назад

    Seetha ramu nice hero heroine name

  • @ithayanleon3517
    @ithayanleon3517 5 лет назад +7

    Old is gold ever,😎

  • @gopalgopal-lv4bt
    @gopalgopal-lv4bt 4 года назад +3

    Old is gold

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Год назад

    Supper

  • @k.padmajaa2681
    @k.padmajaa2681 4 года назад +2

    இந்த படத்துல வர்ற மார்க்கெட்ட பார்க்கும்போது வேலூர் மார்க்கெட் மாதிரி இருக்கு

  • @rajamathavan4045
    @rajamathavan4045 Год назад

    Samm 👍👍

  • @sruthikerala7946
    @sruthikerala7946 2 года назад

    ❤️

  • @sarojas9186
    @sarojas9186 4 года назад +1

    Nice movie.

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg Месяц назад

    Ganja vikara cinema is freely available now

  • @Kumari154
    @Kumari154 2 года назад

    👌👌👌👍

  • @jaybonney6471
    @jaybonney6471 3 года назад

    Advert says Jaishankar but he did not act in this film.

  • @ayyappanr598
    @ayyappanr598 7 лет назад +1

    I'm watching full movie , good story but still too boring ....

    • @sugandhag7052
      @sugandhag7052 5 лет назад +2

      In those days they gave important to family values and ethics so to stress that they used to have elobarate screen play .but now all are suggestive and we can understand as we have seen enormous no of movies so it will be a bit boring .

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 года назад +1

    Super movie 16.7.20

  • @pavibalakrishnan7661
    @pavibalakrishnan7661 4 года назад

    🤗

  • @radhashsubramony3727
    @radhashsubramony3727 4 года назад +2

    Immersed in this film

  • @puvanessweety9573
    @puvanessweety9573 8 лет назад +1

    .

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b Месяц назад

    அருமையானபடம் 💝

  • @MitchellSuvaal
    @MitchellSuvaal 11 лет назад

    First

  • @ravimenon511
    @ravimenon511 7 лет назад +3

    jeya Ganes not jeya shankar

  • @poornipoorni5790
    @poornipoorni5790 3 года назад

    Poorni

  • @pavibalakrishnan7661
    @pavibalakrishnan7661 4 года назад

    .