இந்த பொடிகளை உணவுடன் சேர்த்தால் சுகர் குறையம் |5 FOOD POWDERS YOU MUST ADD TO REDUCE BLOOD SUGAR

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 210

  • @mkmurthy6854
    @mkmurthy6854 8 месяцев назад +19

    உங்கள் கருத்து மற்றும் ஆலோசனை எங்களை போன்ற நீரிழிவு நோயாளிகளுக்கு தெம்புட்டும் டானிக்

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan Месяц назад +1

    5. ஓமம் பொடி (ஓமப்பொடின்னா வேற ஸ்நாக் அது இல்லீங்)
    4. மஞ்சள் பொடி
    3. நாவல் & சிறுகுறிஞ்சான் பொடி
    2. வெந்தயப் பொடி
    1. இலவங்கப் பட்டைப்பொடி
    அறிவியல்பூர்வ விளக்கத்துடன் அழகான, அன்பான, பொறுப்பு துறப்பும், எச்சரிக்கையும் தந்தது சிறப்பு ஐயா

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 8 месяцев назад +14

    பொதுவாக அனைத்து நீரழிவு நோய் மருத்துவர்களும் ஆங்கில மருத்துவத்தை வலியுறுத்தி வரும் நிலையில் நீங்கள் மட்டும் நாட்டு மருத்துவத்தையும் இணைத்து நீரழிவு நோய் காட்டுப்பட உதவும் முறை பற்றி கூறிய கருத்து அருமை டாக்டர் நன்றி

  • @GSB-24
    @GSB-24 22 дня назад +1

    Dr,நான் உங்கள் Subscriber உங்கள் video maximum பார்த்து இருக்கிறேன்... You're a experienced... Diabetic patient என்ன வெலம் அனுபவிபர்கலோ அதை எல்லாம் சொல்கிறீர் கள்..... Practical DR இவர்..... இந்த Dr இடம் Treatment எடுக்க விரும்புகிறேன்

  • @rjrock640
    @rjrock640 3 месяца назад +1

    Sir. Very thangsfull video. You are great. Thank you

  • @balamohanathas9565
    @balamohanathas9565 8 месяцев назад +1

    அருமையாக எளிய தமிழில் விரிவாக விளக்கமாக கற்றுத்தந்ததற்கு நன்றிகள் பல.ஆமேன்.🙏👍

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 8 месяцев назад +5

    வணக்கம் நைனா அருமையான பதிவு நைனா வாழ்க வளமுடன் 🎉🎉

  • @dhashwinkavinal3909
    @dhashwinkavinal3909 8 месяцев назад +2

    நன்றி டாக்டர் நீங்கள் சொல்லிய அனைத்தும் உதவிகரமானது வாழ்த்துக்கள்

  • @gladstoneb879
    @gladstoneb879 8 месяцев назад +1

    You had given the exact information without overdoing...
    So appreciated...

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon7125 6 месяцев назад +1

    அருமை டாக்டர் நன்றி

  • @srinivasanv633
    @srinivasanv633 8 месяцев назад +3

    Dr sir very useful info it help diabetes patients for sure thanks a lot 😍😍👌👌👌👌

  • @roselinexavier1396
    @roselinexavier1396 8 месяцев назад +1

    ரொம்ப நன்றி டாக்டர்.வாழ்க வளமுடன்!!!

  • @sakthivel-uz2te
    @sakthivel-uz2te 7 месяцев назад +1

    அருமையான விளக்கம்

  • @bmurugan8325
    @bmurugan8325 2 месяца назад

    Doctor. Excellent explanation. Thank you very much for your services and courtesy.

  • @RevathiRevathi-ou4nj
    @RevathiRevathi-ou4nj 8 месяцев назад +1

    Super neenga sonnathu correct sugar level correct eruku sir thank u g

  • @kumudiniesivarajah3582
    @kumudiniesivarajah3582 8 месяцев назад +5

    Thankyou Dr very useful video வாழ்க வளமுடன்

  • @kannank5460
    @kannank5460 7 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் உங்கள் சொந்த வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம்

  • @sdevibhavani
    @sdevibhavani 8 месяцев назад +2

    Thank you Dr! Appreciate you talking about natural remedies.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 7 месяцев назад

    Dr.Avargalin vilakkathirku NANRI,PAARATTUKKAL.
    PIRAVATRAI therinthu vaiththukkollum attitude is really appreciable.Nice.

  • @mekaa447
    @mekaa447 8 месяцев назад +2

    Thank you sir. You are a good teacher. 👍 namaste

  • @Roja-p5t
    @Roja-p5t 8 месяцев назад +1

    Excellent sir ❤..Thank you so much 🎉🙏

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 8 месяцев назад +1

    அருமை யான தகவல் நன்றி

  • @revathiramakrishnan9946
    @revathiramakrishnan9946 8 месяцев назад +10

    அருமையான விளக்கம் டாக்டர் 🙏🙏இந்த பொடிகளை ஒன்றாக கலந்து விடியற்காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவில் வெதுவெதுப்பான நீரில் சாப்பிடலாம டாக்டர்.?? Please clarify my doubt doctor 🙏🙏

    • @eunicerajah4304
      @eunicerajah4304 8 месяцев назад

      Yea. Can you please explain each how many grams we have to take?

  • @elizabeths3437
    @elizabeths3437 8 месяцев назад +2

    Very useful information thank you doctor

  • @manibaskar9270
    @manibaskar9270 8 месяцев назад +1

    Thank you Dr i become a big fan of you, all this are known powders but when it comes from you it gives more authenticity. ❤

  • @IvaJalin
    @IvaJalin 8 месяцев назад +1

    Very very fantastic and very very useful video Dr. Thank you very much Dr.

  • @PsRajan-fo1jh
    @PsRajan-fo1jh 8 месяцев назад +2

    அருமை யான் விளக்கம் டாக்டர் நன்றி

  • @veera5884
    @veera5884 8 месяцев назад +58

    நன்றி மருத்துவர். சமீபத்தில் எனது அண்ணன் வேறொரு மருத்துவரிடம் சென்று இருக்கிறார். அவர் தொடர்ந்து இயற்கை மருந்து தான் எடுத்து வருகிறார் ஹெச்பிஎம்சி அவருக்கு 6.8க்கு கீழ் தான் இருக்கும் எப்போதும். பொதுவான பரிசோதனைக்காக ஒரு மருத்துவரிடம் சென்ற போது அவர் இயற்கை மருந்து எல்லாம் பலன் தரவே தராது மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்து அனுப்பி இருக்கிறார். ஆனால் நீங்கள் இயற்கை மருந்தும் பயன் தருகிறது என்று வெளிப்படையாக கூறியதற்கு மிக்க நன்றி.

    • @amuthabas5648
      @amuthabas5648 8 месяцев назад +1

      👍🙏💐

    • @rpanchavarnam2290
      @rpanchavarnam2290 8 месяцев назад +2

      கடைசி வரை பார்த்துவிட்டு பிறகு கமெண்ட் போடுங்கள்

    • @veera5884
      @veera5884 8 месяцев назад

      @@rpanchavarnam2290 சரிங்கோ... நான் கடைசிவரை பார்க்கவில்லை பார்த்துவிட்டு கமெண்ட் போடுகிறேன், சரிங்களா🤣🤣🤣

    • @tamilselvir2165
      @tamilselvir2165 8 месяцев назад

      😂

    • @paulmurugan2112
      @paulmurugan2112 8 месяцев назад

      😅❤😂​@@tamilselvir2165

  • @kalavathygovindasamy5984
    @kalavathygovindasamy5984 7 месяцев назад

    Thankyou for yr good service

  • @vijayalakshmiganesh3462
    @vijayalakshmiganesh3462 8 месяцев назад +1

    இது உண்மை தான்.
    என் தோழி ஆவாரம் பூ பொடி சிறு குறிஞ்சான் பொடி மற்றும் நாவற்கொட்டை பொடி மூன்றும் சேர்த்து ஒரு மாதம் தினமும் ஒரு அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டதால் hba1c அளவு 1.5 குறைந்தது என்று சொன்னாள்

  • @pushpasubramani7095
    @pushpasubramani7095 8 месяцев назад +1

    Very well explanation

  • @niroginevalentine6256
    @niroginevalentine6256 8 месяцев назад +2

    Thank you so much sir

  • @chandravenkatesan738
    @chandravenkatesan738 8 месяцев назад +1

    Super Dr.👏👏🙏

  • @kamalakg210
    @kamalakg210 8 месяцев назад +3

    thanks for sharing your knowledge. God bless you Dr

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 8 месяцев назад +1

    வணக்கம் ஐயா
    மிக்க நன்றி ஐயா

  • @Prema-jm4xn
    @Prema-jm4xn 6 месяцев назад

    Super advice doctor

  • @karthigvkarthigovindaraj1023
    @karthigvkarthigovindaraj1023 8 месяцев назад +26

    1.lavanga pattai podi
    2 venthaya podi
    3 naval pattai podi
    4 manjal podi
    5.omam podi

  • @asunthajimmy17
    @asunthajimmy17 8 месяцев назад +3

    Good remedies Doctor. Thank you. God bless you

  • @santhoshsk6155
    @santhoshsk6155 8 месяцев назад +1

    Super explanation. Thank you so much.

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 8 месяцев назад +2

    Thank you so much...

  • @shanmugasundarampachiannan8262
    @shanmugasundarampachiannan8262 8 месяцев назад +1

    நன்றி அய்யா மிகவும் தெளிவாக உள்ளது வணக்கம்

  • @prasannamuthusamy7706
    @prasannamuthusamy7706 8 месяцев назад +2

    Sir, You are GOD,

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 8 месяцев назад +2

    Very useful info Dr.AK..🙏🙏

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 8 месяцев назад

    Dr.really it is a very good video. All these powders are very easy to use in the food on the daily basis.It will be very very helpful in the long run usage. You have explained very nicely how it works and how much it will help to reduce sugar level.thanks.😂

  • @baskar5611
    @baskar5611 8 месяцев назад +1

    Nice video.Has lot of useful information.All medicines apart diabetic patients sticking to the life style and food habits as recommended by the physician is the best medicine and treatment

  • @PalaniandyKathirgamer
    @PalaniandyKathirgamer 8 месяцев назад +11

    நன்றி டாக்டர் உங்கள் பதிவுகளை பார்க்க தவறுவதில்லை.

    • @AntonyS.A
      @AntonyS.A 5 месяцев назад

      Very useful,consoling and giving hope

  • @kailasamk4553
    @kailasamk4553 8 месяцев назад +2

    Excellent speech doctor thanks sir

  • @gracespices4768
    @gracespices4768 8 месяцев назад +1

    Super cool and very useful news Doctor. Thank you very much 🙏

  • @aarokiarajaaar9243
    @aarokiarajaaar9243 8 месяцев назад +2

    Doctor, sir, kindly explain eating of dry berries benefits in next video.

  • @lathamarkantan3280
    @lathamarkantan3280 8 месяцев назад +1

    Wonderful explanation dr. 🎉 please keep going

  • @mathiyalagans1745
    @mathiyalagans1745 8 месяцев назад +1

    Thank you so much for your guidance doctor. But many people asked about the quantity of each powder to consume and also how to take and when to take. Kindly guide us doctor.

  • @arulananthamvaithilingam2215
    @arulananthamvaithilingam2215 8 месяцев назад +2

    Thanks doctor for this information

  • @bmurugan8325
    @bmurugan8325 Месяц назад

    Doctor. Thank you very much for your services and courtesy. What is the daily quantity of each powder. Please reply.

  • @RajeshKumar-on8id
    @RajeshKumar-on8id 7 месяцев назад

    Sir pls type 1 control and diet chart..exercise ..video podunga .....most help full for us

  • @Selvarani3528
    @Selvarani3528 8 месяцев назад +2

    பயனுள்ள தகவல் Dr.

  • @lathamarkantan3280
    @lathamarkantan3280 8 месяцев назад +3

    Tq sir 🎉 first comment

  • @vijayalakshmilakshmikumar489
    @vijayalakshmilakshmikumar489 8 месяцев назад +1

    Thank you very much

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf 8 месяцев назад +1

    Thankyousir

  • @vijaya7841
    @vijaya7841 8 месяцев назад +3

    Thank you Dr.

  • @DeepanDeepan-l7y
    @DeepanDeepan-l7y 8 месяцев назад +6

    ஐயா இந்த ஐந்து மூலிகை எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் அளவு முறை சொல்லுங்கள் ஐயா

  • @sundaramoorthdi1265
    @sundaramoorthdi1265 8 месяцев назад +2

    Thanks doctor.

  • @jamalmymoonabegam3527
    @jamalmymoonabegam3527 8 месяцев назад +3

    🎉super tips tq sir

  • @NarayanaMoorthy-g3t
    @NarayanaMoorthy-g3t 27 дней назад

    Dr miagavum vidthiyasamana pathivunga malaysia

  • @ranganathanvenkatesan5821
    @ranganathanvenkatesan5821 8 месяцев назад +2

    Very very thanks Dr.

  • @ssuma1962
    @ssuma1962 8 месяцев назад +1

    Super na 👍

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 8 месяцев назад +1

    Superb explanations, very helpful, happy

  • @dr.aishwarya4283
    @dr.aishwarya4283 8 месяцев назад +1

    Sir. Good evening. Please tell us when we can have all these powders to have best results ? Please do a video for this sir. Thanks in advance

  • @kavithak9002
    @kavithak9002 8 месяцев назад +2

    Good explanation Dr

  • @manivannan6044
    @manivannan6044 8 месяцев назад +1

    Super video chennai

  • @Krishna_bavan_hotel_kallal
    @Krishna_bavan_hotel_kallal 8 месяцев назад +3

    Thank u sir

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 8 месяцев назад +1

    Thank you so much doctor 🇦🇪

  • @balukss7030
    @balukss7030 3 месяца назад

    நல்ல தகவல் நன்றி இந்த பொடிகளை ஒரே அளவில் கலந்து காலை மதியம் மாலை ஒரு டீஸ்பூன் சாப்பிடலாமா?

  • @valliammalk5760
    @valliammalk5760 8 месяцев назад +2

    Sir whether it can be used after food or before food?

  • @MrGbalasubramanian
    @MrGbalasubramanian 8 месяцев назад +1

    Video is nice but how much days should we take one herbal medicine and should we take all 5 herbal medicines at the same time😊😊😊😊😊

  • @subramanianmanian8311
    @subramanianmanian8311 8 месяцев назад +1

    Thanks

  • @bmurugan8325
    @bmurugan8325 18 дней назад

    Doctor. How to add in food or consume and dosage. Please reply.

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 8 месяцев назад +1

    Supplimertary tips super sir

  • @babumaran6236
    @babumaran6236 8 месяцев назад

    Super sir

  • @gangamas6926
    @gangamas6926 8 месяцев назад +1

    Thk u dr. Reversal diabetes possible ah dr

  • @aartis1572
    @aartis1572 8 месяцев назад

    God bless you Doctor, so much useful information for many people

  • @manilakshmi5468
    @manilakshmi5468 8 месяцев назад +1

    Daily um intha five podi use pannalama

  • @jeyap391
    @jeyap391 8 месяцев назад +1

    Thank you Doctor 🙏naan karunjeeragam omam venthayam thanithaniyav varuthu mothama podi panni sapiduren paravalaya

  • @usharangachari4975
    @usharangachari4975 2 месяца назад

    Should these be taken along with every meal?

  • @suryaprabha1875
    @suryaprabha1875 8 месяцев назад +1

    Hello doctor.
    If we mix all these powders and take 1 teaspoon per day is it advisable?

  • @rajaval4007
    @rajaval4007 8 месяцев назад +1

    Sir what about kadugai podi?

  • @dhanalakshmielumalai8561
    @dhanalakshmielumalai8561 8 месяцев назад +1

    Sir v have to take allthese powder together or each separately pl reply which podi when how much pl reply sir

  • @georgem7534
    @georgem7534 8 месяцев назад +1

    Sir, how should be added in our meals and where would be get this powder? Medical stores OR Other places. please explain

  • @premkumar-xx7cl
    @premkumar-xx7cl 8 месяцев назад +1

    How much qunty.how many times need to take per day .before meal or after meal sir

  • @gayathribaskaran9421
    @gayathribaskaran9421 8 месяцев назад +1

    Doctor sir,if i eat sweet occasionally in small amount and take these powders ,sugar will be in control or not ?

  • @sagamaryxavier170
    @sagamaryxavier170 8 месяцев назад +1

    Yeppedi, yenthe nerathil yedukkanum.Adhai solluingga.

  • @muthupandi2540
    @muthupandi2540 8 месяцев назад +3

    continue va110 to 150 sugar irukuthu sir medicine eadukkanuma sir medicine eadutthal low sugar varuma sir

  • @TharshanTharshan-l9k
    @TharshanTharshan-l9k 8 месяцев назад +1

    Intha podi evvalavu alavugal edikkanum eppoluthu edukkaumnu sollunka sir

  • @shailajakv232
    @shailajakv232 8 месяцев назад +1

    How to take this power Sir?

  • @jeyap391
    @jeyap391 6 месяцев назад

    Dr ivatrai podiyaga than edukkanuma or eppidinalum food la serthal pothuma

  • @wearelifestory871
    @wearelifestory871 8 месяцев назад +1

    தயவு செய்து எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லுங்கள்

    • @mathiyalagans1745
      @mathiyalagans1745 8 месяцев назад

      டாக்டர் எந்த பொடி எவ்வளவு ஒரு நாளைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினால் நலமாக இருக்கும்.

  • @aruntharavi228
    @aruntharavi228 8 месяцев назад +1

    V r from Srilanka v use turmatic venthyam daily v dont have sugar problem

    • @muralikavitha4568
      @muralikavitha4568 8 месяцев назад

      Eppadi sapideringa

    • @tamilarasi3778
      @tamilarasi3778 8 месяцев назад

      வெந்தய பொடி வெந்தய கீரையை தொடர்ந்து சமையலில் பயன்படுத்தி வருகிறேன். மேலும் உணவு கட்டுப்பாடு நடைபயிற்சி மாத்திரை மூலம் சர்க்கரை கட்டுபாட்டில் உள்ளது நன்றி டாக்டர்

  • @umarani3350
    @umarani3350 8 месяцев назад +1

    Methi mulai katti appadiye sappidalama doctor ? Pls reply me. I used to eat doctor.

  • @baghyababu6722
    @baghyababu6722 8 месяцев назад +1

    What about murungai keerai podi

  • @sivaraman8083
    @sivaraman8083 8 месяцев назад

    Super

  • @pvrmani546
    @pvrmani546 8 месяцев назад

    Thans