பரவசமூட்டும் 12 ஜோதிர்லிங்கங்கள் ஒரு தரிசனம்! Worlds 12 Astonishing Jyotirlinga's!🚆🚌✈🌏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 43

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Год назад +1

    ❤🎉மிக்க நன்றிகள் சார்.🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @sutralaamvaanga2976
    @sutralaamvaanga2976 3 года назад +3

    நல்லதொரு தகவல் நிச்சயமாக சென்று வருகிறோம்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 года назад +1

    உங்கள் பதிவுகள் மிக மிக அருமையாக உள்ளது. மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் அரிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா ❤️💞❣️🙏💞❤️💜❣️🙏🙏🙏 எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 💞❤️💜❣️💗💟💖🙏

  • @sivagamasundharidhanasekar110
    @sivagamasundharidhanasekar110 2 года назад +3

    ஐயா புண்ணியம் செய்திருக்க வேண்டும் இப்பணி செய்ய ஓம் நமசிவாயம்

    • @muruganvmn
      @muruganvmn Год назад

      மிக்க நன்றி.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 года назад

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 🙏 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️💜❣️🙏🙏❤️🙏🙏

  • @statuskings1478
    @statuskings1478 Год назад +1

    மிக்க நன்றி ஜயா

  • @ayyappanavs5447
    @ayyappanavs5447 Год назад

    Sirappana thagaval. Nanri.melum thangal Pani sirakka valthukal.

  • @sumathyanandakumar6708
    @sumathyanandakumar6708 2 года назад +1

    தெளிவான தகவல் தந்தத்துக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 Год назад

    ஐயா வணக்கம்,
    நீங்கள் ஒரு pakage வைத்து இருக்கிறீங்களா

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 2 года назад +1

    நன்றி ஐயா.

  • @lathabala2156
    @lathabala2156 2 года назад +1

    நல்ல தகவல் நன்றி

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад +1

    அருமையான தகவல்.
    ஓம் நம சிவாய...

  • @sudalaimanai1242
    @sudalaimanai1242 2 года назад +1

    நன்றி

  • @sakthivelkannan4171
    @sakthivelkannan4171 Год назад

    சிறப்பு

  • @sivagamasundharidhanasekar110
    @sivagamasundharidhanasekar110 2 года назад +1

    ஓம் நமசிவாயம்

  • @thamizharasanllbthamizhara370
    @thamizharasanllbthamizhara370 Год назад

    Sir 12jothi lingam poka pondy la irunthu poka sarklesan ticet vankuvathu eppadi sir sollunga pls

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      உதாரணத்திட்டம்..
      ruclips.net/video/C2pFL1w_ing/видео.html

  • @kirshkrithi6632
    @kirshkrithi6632 Год назад

    Very very useful Matter Thanks sir.

  • @balasubramanian2360
    @balasubramanian2360 2 года назад +1

    அருமையான் தகவல்

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri Год назад

    Thank you thank you thank you

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 года назад

    Nandri Sir 🙏

  • @n.gunalan226
    @n.gunalan226 Год назад

    Very useful information.

  • @rajalakshmia1513
    @rajalakshmia1513 Год назад

    🙏🙏thanks Jai sri krishna

  • @raagumegan
    @raagumegan Год назад +1

    52 வயசுக்குள்ளேயே எல்லா ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்துவிட்டீர்கள் .கொடுத்துவைத்தவர் . ஆனால் நான் ஏழு ஜொதிர்லிங்கங்களைத்தான் இதுவரையிலும் தரிசித்திருக்கிறேன் .

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      கவலைவேண்டாம் அனைத்தையும் தரிசிக்கலாம்.

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 2 года назад

    Thank you for your video

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 Год назад +1

    ஐயா மிக்க நன்றி நான் ஒரு இலங்கையர் உங்களிடம் இந்த 12 ஜோதிலிங்க pakege உண்டா இல்லவிட்டால் யாரை contact பண்ணவேண்டு

  • @sutralaamvaanga2976
    @sutralaamvaanga2976 3 года назад +3

    காசியில் தங்க கூடிய நகரத்தார் சத்திரத்தில் முன்பதிவு எவ்வாறு செய்வது என்ற தகவலை தாருங்கள் ஐயா

    • @muruganvmn
      @muruganvmn 3 года назад +1

      1..2..பேர் சென்றால் நேரடியாக செல்லுங்கள். கூட்டமாக சென்றால் காரைக்குடி அலுவலகத்திற்கு தபால் எழுதி தெரிவிக்கவும். முகவரி தொ.பே.எண் மேலே உள்ள காசி டூர் சேனலில் Description ல் கொடுத்திருக்கிறேன்

    • @rubinish5485
      @rubinish5485 3 года назад +1

      @@muruganvmn நன்றி

    • @muralia4858
      @muralia4858 Год назад

      @@muruganvmnq

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 года назад +2

    👌🤝💐😎

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 2 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @MohanKumar-en4cl
    @MohanKumar-en4cl Год назад

    ஓம் நம சிவாய

  • @nandukuumar6149
    @nandukuumar6149 Год назад

    நன்றி ஐயா