10 நாளில் - 6 ஜோதிர்லிங்க தரிசனம் - இரயில் பயணத்திட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @LOUISRAJ-v1l
    @LOUISRAJ-v1l 2 месяца назад +1

    ஐயா நானும் ஆசிரியராக பணிபுரிகிறேன் உங்களது வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நான் அறிந்த வகையில் நீங்கள் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ஆமாம் நடைமுறையில் உள்ள சிக்கல்களை அறிவு அனுபவத்தை எல்லோருக்கும் வழங்குகிறீர்கள் வாழ்க உங்களுக்கு

  • @Trees285
    @Trees285 Год назад +1

    🔥🔥🌹🌹🌷🌷🙏🏻🙏🏻சிவாய நம சிவ சிவ 🔥🔥🌹🌹🌷🌷🙏🏻🙏🏻

  • @RajeshwariRaji-h1t
    @RajeshwariRaji-h1t 7 дней назад

    Super sir arumai theliva sollirikinga nandri

  • @lenin0450
    @lenin0450 6 дней назад

    Thank you sir good information sir

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +2

    மிக அரிய மிக்க பயனுள்ள அதி உபயோகமான தகவல்களை உங்களுக்கே உரிய தெளிவான நடையில் இனிய பாணியில் அற்புதமாக தொகுத்து வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 💞💞🙏🙏🙏 வாழ்க உமது இறைபணி 🙏❤️💟💖🙏🙏🙏

    • @muruganvmn
      @muruganvmn Год назад

      கூர்ந்து கவனித்து கருத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நன்றி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +2

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞❤️💜❣️🙏💞🙏🙏🙏

  • @SekarA-q2e
    @SekarA-q2e 10 месяцев назад

    Super super thank you so much sir

  • @nandukuumar6149
    @nandukuumar6149 Год назад

    தெளிவான பதிவு ஐயா நன்றி 🎉🎉🎉💐💐💐

  • @makesvarans8867
    @makesvarans8867 Год назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமையான தெரிந்து கொள்ளவேண்டியது முக்கியமான பதிவு நன்றி ஐயா

  • @sivakumarg8155
    @sivakumarg8155 Год назад +2

    Thank you for your information and very helpful for budget journey

  • @mkmoorthy7300
    @mkmoorthy7300 Год назад

    நல்ல தகவல் நன்றி

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Год назад +1

    Useful message. Thank you

  • @vanithamanik7277
    @vanithamanik7277 Год назад

    Super

  • @rajarn5575
    @rajarn5575 Год назад

    Very useful video thank you very much 🙏

  • @ChandraBaabu-qj3ju
    @ChandraBaabu-qj3ju Год назад

    அய்யா வணக்கம் தங்கள் தகவல்கள் மிகவும் அருமை அதிக பயனுள்ளதாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தாங்கள் அழைத்துச் சென்று வருவாய் இருந்தால் எனக்கு அப்போது தெரிவித்தால் என் நண்பர்களுக்கும் உதவியாய் இருக்கும் தங்கள் தகவல்களை சில தினங்களுக்கு முன் இருந்து பார்த்து வருகிறேன் நன்றி🙏💕

  • @somusundaram3047
    @somusundaram3047 Год назад +3

    அருமை

  • @mathiyazhaganramalingam2254
    @mathiyazhaganramalingam2254 Месяц назад

    Okha to rameshwaram express available, This is nearby to Nageshwar. So First Nageshwar then night travel to Somnath. Then can continue to further.

  • @vinothrajc5043
    @vinothrajc5043 Год назад

    🎉

  • @mariappan6905
    @mariappan6905 Год назад

    எனக்கு வயது 42 எனது மனைவி க்கு வயது 32. எனது மகனுக்கு வயது 5 ஜூன் 18ல் வாரணாசி செல்ல இருக்கிறோம். உங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு அவசியம் தேவை. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      உங்கள் குடும்ப பயணம் சிறப்பாக அமைந்து சிவபெருமான் அருளோடு வருவீர்களாக.

    • @mariappan6905
      @mariappan6905 Год назад +1

      @@indruoruthagaval360 மிக்க நன்றி தங்களுக்கு.

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 Год назад

    Thank you sir,
    A good guidance do you have a package

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      Tour Packages | சுற்றுலா
      ruclips.net/p/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4&si=Wgxtvy5hoYtliW-A

  • @vanithamanik7277
    @vanithamanik7277 Год назад

    Tour package poducingala

  • @srinathkailash9017
    @srinathkailash9017 Год назад +1

    Ayya ambedkar railway station to omkar mandir no train katudhu please check sir

  • @karthikeyanmurugesan2588
    @karthikeyanmurugesan2588 Год назад +1

    Sir you organise this tour plan how much cost

  • @jeyaramanjeganathan3880
    @jeyaramanjeganathan3880 Год назад +1

    இந்த tourக்கு
    Sleeper train வசதியாக இருக்குமா sir

  • @velshakthibala7866
    @velshakthibala7866 Год назад +1

    Okha to Gorakhpur train?

    • @muruganvmn
      @muruganvmn Год назад +1

      15046 Sunday only 23.00 pm

  • @muruganvmn
    @muruganvmn Год назад +3

    சொல்ல விட்டுப் போனது..
    அனைத்து இரயில் நிலையங்களிலும் Clock Room..(பொருட்கள் பாதுகாப்பு அறை) உண்டு. ஒரு பூட்டு இருந்தால் மட்டும் வைக்க முடியும். பயன்படுத்திக் கொள்ளவும்.

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 2 месяца назад +1

    ஆமாம் ஐயா தாங்கள் அழைத்து செல்வீர்களா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  2 месяца назад

      Tour Packages | சுற்றுலா பேக்கேஜ்கள்: ruclips.net/p/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4

  • @lathavelmurugan6166
    @lathavelmurugan6166 Год назад +1

    நிங்கToorபோட்டுஅழைத்துசெல்கிறிர்களா?

    • @muruganvmn
      @muruganvmn Год назад

      ruclips.net/video/bvpjPLUmDBs/видео.html

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      ruclips.net/video/5By0iqj6HKg/видео.html

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 11 месяцев назад +1

    Super