@@MuthuRaja-dp5fw இந்தியா முழுவதும் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் போட்டு தின்று துப்பிய கொட்டையை 15-08-1947 இல் இருந்து பெயர் மாற்றி, நிறங்களை மாற்றி பெயிண்ட் அடித்து இன்றுவரை சப்பிக் கொண்டிருக்கின்றதில்..... 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🙄🙄🙄😌😌😡🤦🥴🤷🏻
Sir please ready for giving support and message anyone other people or person give a knowledge this type of diovotional journeys.next generation people if any one want to see the all temples in India need must next generation people or person come to this work or this type of message speech statment given jobs.jaihind.Om Namashivaya.
ஐய்யா நான் Irctc imadura app play store ல்டவுண்லோட் செய்து லகான் செய்தேன் Warrior வந்தது உடனே நான் கீழே உள்ள Need help noக்கு போண் செய்தால் மகாராஸ்ட்ராவில் ஒருவர் பேசுகிறார் அப்படியில்லை பிளே ஸ்டோர்லும் Fake application உண்டா க்கு போன் செய்தேன் அதி செய்தேன் அதில்
மதுரை..யில் கோவில் என்றால் மீனாட்சி அம்மன் கோவில்...காசியில்.... காசி விஸ்வநாதர்தான். மனதைரியமே சிறந்த மொழி. அது இல்லாதவர் உள்ளூரில் கூட காலம் தள்ள முடியாது. எந்த நம்பிக்கையில் ராஜஸ்தான் ஒரிசா ம.பி.காரர்கள் இங்கே சுற்றுலா வருகிறார்கள். அந்த தைரியம் நமக்கு ஏன் இல்லை.....நினைத்துப்பாருங்கள்....உடன் புறப்படுங்கள்.
தாங்கள் வழிகாட்டுதலில் 22/8/24 அன்று சோமநாத், நாக நாத், துவாரகா செல்ல உள்ளோம் நன்றி
நன்றி அய்யா, எனது நீண்ட நாள் கனவு நிறைவேற வழிகாட்டியதற்கு மிக்க நன்றி.
நன்றி 🙏
யாத்ரிகர்களுக்குப் பயன்படும்படியான நல்ல அருமையான, உபயோகமான பதிவு. உங்களுக்கு நன்றிகள் பல.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐💐💐💐💐
அதி அற்புதமான திட்டம் ஐயா தங்களது. மிக்க நன்றிங்க . மிக மிக பயனுள்ள ஆன்மீக தகவல் 💞💞💞🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான அரிய பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏💞🙏💞💞🙏💞🙏🙏
தங்கள் பணி பாராட்டுதலுக்கு உரியது.நல்ல உதவி
0:03 நீங்க தான் இந்தியாவின் வடக்கின் சரியான எல்லை நிலப்பரப்புகளை காட்டியுள்ளீர்கள்....
வாழ்க !!
வளர்க!!!
இது ஜோதிர் லிங்கங்களை குறிப்பிட ஒரு உத்தேச படம்.
@@indruoruthagaval360 அது தான் இன்றைய யதார்மான நிலவரம்.
அருமையான பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி 🙏🙏🙏
Excellent Information Sir.
அய்யா நன்றி
Very useful information superb
Supet iya
Thank you very excellent info, Mahesh from Tirichy.
அருமை ... சிறப்பான வழிக்காட்டல்
இந்தியா முழுவதும் ரயில் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ள இந்திய இரயில்வே துறைக்கு மிகப்பெரிய நன்றி...🙏
@@MuthuRaja-dp5fw இந்தியா முழுவதும் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் போட்டு தின்று துப்பிய கொட்டையை 15-08-1947 இல் இருந்து பெயர் மாற்றி, நிறங்களை மாற்றி பெயிண்ட் அடித்து இன்றுவரை சப்பிக் கொண்டிருக்கின்றதில்..... 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🙄🙄🙄😌😌😡🤦🥴🤷🏻
Nice usefull information thank you 🙏
நன்றி ஐயா தங்களுடைய பயணத்திட்டம் பயனுள்ளதாக எங்களுக்கு இருந்தது
Superbly explained sir... ❤
Thank u sir🙏🙏
Super sir
Thank you 🙏
Thanks for 11 Jothirlingam tour
Thank you sir
Super Ayya 👌
ஐயா வணக்கம் 51 சக்தி படம் பற்றி ஒரு வீடியோ போடுங்க🙏🏾
Superb
இந்த. டூர். பேக் கேச்.. நீங்க. போடுங்க. ஐயா.. நான். வருகிறேன். 🌹
Yesss❤😊
@@vijayjeganathan1555 🥰🥰🥰
ஐயா நான் 5 ஜோதிர்லிங்கம் (மகாராஷ்டிரா -3, ஆந்திரா பிரதேசம்-1, தமிழ் நாடு -1) தரிசனம் செய்து விட்டேன்.
நல்ல தகவல்கள் 🎉🎉🎉
❤
🌹🙏ஐயா.. வணக்கம்,, 9..சோதிர் லிங்கம்.. டூர். போடுங்க.. ஐயா 🌹🙏
அரகர சிவசிவ
Super ayya
Sir please ready for giving support and message anyone other people or person give a knowledge this type of diovotional journeys.next generation people if any one want to see the all temples in India need must next generation people or person come to this work or this type of message speech statment given jobs.jaihind.Om Namashivaya.
Divya desams.
Very good planned trip,but bit confusing can u suggest people conducting small tours who are doing this . Thanks a lot fr ur tour package.
You yourself conduct ..ticket reservation is problem. All group members should pay advance on a single day. Then only it is possible to book.
Day trains sleeper 3ac can UB and MB allotees travel by sitting in LBs?
ஐயா வணக்கம் புனைவில் இருந்து புனேவின் பீமாசங்கர் ஜோதிர்லிங்க கோவிலிக்கு அருகில்
ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறதா
இல்லை.புனே தான் பஸ் கிடைக்கும் இடம்.
IRCTC one nation, one ticket.
Whatis twelfth jothirlingam whereitis pleasereply
ruclips.net/video/STfK01-Chws/видео.htmlsi=RfzVYXkIqm5GIQyA
Please suggest me an idea to travel by car with my wife
The same plan applies. Driving could be very tiring. It would take more than month I feel
@@indruoruthagaval360 Thankyou so much for your reply sir
15000 rs a/c 3rd
+ பஸ்+சாப்டு+ரும்+மெடிக்கள்
Change the Indian map sir J&K not shown as per our government release sir.
Hello...அது நான் தயாரித்தது அல்ல. ஜோதிர் லிங்கங்களை குறிப்பிட ஒரு உத்தேச வரைபடம்.
ஐய்யா நான்
Irctc imadura app play store
ல்டவுண்லோட் செய்து லகான் செய்தேன்
Warrior
வந்தது உடனே நான் கீழே உள்ள
Need help noக்கு போண் செய்தால் மகாராஸ்ட்ராவில் ஒருவர் பேசுகிறார் அப்படியில்லை பிளே ஸ்டோர்லும்
Fake application
உண்டா
க்கு போன் செய்தேன் அதி
செய்தேன் அதில்
Sir the India map which you had shown is not correct particularly Jammu and Kashmir starting map.Just for correction.
It's only a rough map..just show the location of jyotirlingas...also it's taken from Google...nit drawn by me
இந்தி தெரியாதவங்க என்ன செய்ய
இதை முயற்சிக்கலாம் ruclips.net/video/5SdsZyPcgtg/видео.html
Iyya unga number ple
சந்தேகங்கள் இங்கேயே கேட்கலாம்.
Thank you sir.
Thank you sir
Welcome