Trimbakeshwar Jyotirlinga Temple | Nashik | Lord Shiva | 12 Jyotirlingam | Yathra Time

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 188

  • @aallomgalaxyassociatessiva7333
    @aallomgalaxyassociatessiva7333 9 месяцев назад +3

    சிவனின் திருஅருள் தொடரட்டும் தொடரும் வாழ்த்துக்கள் 💐

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 9 месяцев назад +5

    உங்கள் காணொளி மூலம் இந்த ஆலயங்களை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கும் கிடைக்கிறது.
    மிகவும் நன்றி.

  • @mukilanmuki645
    @mukilanmuki645 9 месяцев назад +3

    உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.நன்றிங்க Latha mam.sarala mam🙏🙏

  • @VISWANATHANRAJU
    @VISWANATHANRAJU 9 месяцев назад +40

    உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. ஆனால் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வதால் நாங்களே அங்கு போன உணர்ச்சியை தருகிறீர்கள்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 9 месяцев назад +2

      சரியாக சொன்னீர்கள் இது அன்பான பாசமான பொறாமை இருவருமே பாக்கியசாலிகள் கோவை சரளா மேடம் நான் பேசும்போது என்கரேஜ் பண்ணி பேசுவார் நல்ல குணம் ஜீ தமிழ் ப்ரோக்ராம்ல எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்தது கோவை சரளா மேடம் ஒவ்வொரு முறை நான் ஜெயிக்கும் போது வந்து கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லுவார் நீங்கள் நன்றாக பதிவு செய்திருக்கிறீர்கள் உங்களுக்கும் நன்றி❤😊🙌

  • @gomathikrishna1229
    @gomathikrishna1229 9 месяцев назад +4

    என்னைப் போல் நடக்க முடியாமல் இருப்பவர்களுக்கு உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.சிவாய நம.நேரில் சென்று தரிசனம் செய்வது போல் இருக்கிறது

  • @GSumathi
    @GSumathi 9 месяцев назад +1

    அருமை சகோதரிகளே ஆன்மீகத்தை நோக்கி பயணம் தொடங்கிவிட்டீர்கள். எல்லாவல்ல அந்த சிவபெருமான் ஆசியும் , அருளும் வழங்குவார்யென நம்புகிறேன். வாழ்க வளமுடன்.

  • @muruganp3432
    @muruganp3432 9 месяцев назад +3

    அம்மா நன்றி உங்கள் உதவியால் எனது தந்தையின் பெருமையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு தந்தமைக்கு நன்றிகள்

  • @meenameena9403
    @meenameena9403 9 месяцев назад +1

    Enthu nandrikal ungal pathathil sayrattum amma o....m namasivaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mayilmailvellu522
    @mayilmailvellu522 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gangamadasamy9379
    @gangamadasamy9379 Месяц назад

    ஓம் நமசிவாய 🙏🙏🙏 இருவருக்கும் மிக்க நன்றிகள் கோவில் மிக அருமையாக இருக்கிறது. உங்களுடைய ஆன்மீக பயணம் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும் அம்மா.🙏🙏🙏

  • @dwarakasivashankar4213
    @dwarakasivashankar4213 9 месяцев назад +1

    Very nice tribute to everyone who wants to go

  • @gayathrigayathri7108
    @gayathrigayathri7108 9 месяцев назад

    நன்றி அம்மா ❤🙏🙇‍♀️

  • @rajalakshmi7395
    @rajalakshmi7395 9 месяцев назад

    Omnamasivaya romba nandri ma 🎉🎉🎉🎉🎉

  • @sathyaarul6030
    @sathyaarul6030 9 месяцев назад

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 4 месяца назад +2

    நான் 12ஜோதிலிங்கம் பார்த்து இருக்கிறேன் நன்றி

  • @dolinarcpm8508
    @dolinarcpm8508 9 месяцев назад +2

    ஓம் நமசிவாய திருவடியே சரணாகதி

  • @OMRahasyam13
    @OMRahasyam13 9 месяцев назад +1

    Siva Siva Siva Siva Siva om namah shivaya

  • @roshithteenu437
    @roshithteenu437 9 месяцев назад

    அற்புதம் இருவருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @DoGooD58
    @DoGooD58 9 месяцев назад

    Har Har Mahadev ❤Shivashakti❤

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள் 📿🔱🌏👈🏻🧘🏻‍♀️🕉️🙌🏻

  • @twinss22
    @twinss22 9 месяцев назад +2

    Thank you soo much for valuable information 🎉🎉🎉🎉

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 Месяц назад

    பதிவிற்கு நன்றி.

  • @rohininair5005
    @rohininair5005 9 месяцев назад +1

    Om Namashivaya🙏

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🌺

  • @jeyaraman3253
    @jeyaraman3253 9 месяцев назад

    வணக்கம் அம்மா, மிகவும் நன்றி, அருமையான பதிவு 😊❤

  • @Muruga612
    @Muruga612 9 месяцев назад +1

    Om namah shivaya 🐘🦚 🔱🔱

  • @rajakali1646
    @rajakali1646 9 месяцев назад +1

    OM NAMASHIVAAYA 🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvijvelu3587
    @kalaiselvijvelu3587 9 месяцев назад

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Lakshmanan-re3uc
    @Lakshmanan-re3uc 9 месяцев назад

    அன்பே சிவம் 🕉️💐🙏🏻

  • @krishnapriyaraj9216
    @krishnapriyaraj9216 9 месяцев назад

    Om Nama Shivaya, Thanks a lot Latha& Saraland mam.

  • @jagadeesanjaga762
    @jagadeesanjaga762 9 месяцев назад

    ஓம் நமச்சிவாய சிவாய நம சிவ சிவ நன்றி சிவா ❤❤❤❤

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 9 месяцев назад

    Arumaiyana pathivu Nantri Amma 🌹🙏🌹

  • @parimala.sparimala.s399
    @parimala.sparimala.s399 9 месяцев назад

    ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏

  • @kannikaparameswari5720
    @kannikaparameswari5720 9 месяцев назад +3

    நன்றி மேடம் வாழ்க வளமுடன்

  • @kodeeswarikalyanasundharam7100
    @kodeeswarikalyanasundharam7100 9 месяцев назад

    சிவன் எங்கள் குலதெய்வம். 12ஜோதி லிங்கத்தை தங்கள் இருவரின் மூலம் தரிசனம் செய்ய உதவிதற்கு மிகமிக நன்றி சகோதரிகளே

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 9 месяцев назад +2

    மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி சகோதரிகளே ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 месяцев назад

    Om namasivaya namaha 🙏🙏🙏❤️❤️❤️
    Om shakthi thaaye pottri 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @devikachandrashekar3153
    @devikachandrashekar3153 9 месяцев назад

    Om namah shivaya 🙏🙏🙏

  • @GowriM-q7k
    @GowriM-q7k 9 месяцев назад

    Om namasivaya vanakkam amma ungal video ❤

  • @TheNesh1979
    @TheNesh1979 9 месяцев назад +1

    Let's begin a new entire journey to both amma ❤❤❤
    Om namha shivaya ❤❤❤

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 9 месяцев назад +2

    Anbu sisters Vanakkam Valthugal valgavalamudan

  • @kabilankanesh22
    @kabilankanesh22 9 месяцев назад +1

    நன்றிகள்🥰🙏

  • @aravindakj1135
    @aravindakj1135 9 месяцев назад

    ஓம் நம சிவாய 🙏🙏🙏👌👌

  • @Punitha-t1o
    @Punitha-t1o 9 месяцев назад +6

    கொடுப்பினை இருந்தால் மட்டுமே கிடைக்கும

  • @bhuvaneswariselvaraj4636
    @bhuvaneswariselvaraj4636 9 месяцев назад

    Thank you very much for showing the God.

  • @R-user63
    @R-user63 9 месяцев назад +1

    Hello to both mam, Nijamavae neenga rendu perum blessed dn..erai arul erunda dn edleam satiyam.

  • @theanmozhic441
    @theanmozhic441 9 месяцев назад

    Om namah shivay om Shiva Shiva Shiva

  • @padmaravi3102
    @padmaravi3102 9 месяцев назад

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... ஓம் நமசிவாய...

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 9 месяцев назад

    அருமை அம்மா

  • @renubala22
    @renubala22 9 месяцев назад

    Thank you sisters🙏🏼🙏🏼
    Blessed to visit this temple 2 years ago
    Amazing experience🙏🏼

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 9 месяцев назад

    மிகச்சிறப்பு ❤

  • @ezhilarasia155
    @ezhilarasia155 9 месяцев назад +3

    தெரியாத பல விஷயங்களை கூறியதற்காகவும் நாங்கள் போக முடியாத பல இடங்களை எங்களுக்கு காண்பித்ததற்காகவும் கோடான கோடி நன்றிகள்
    உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 9 месяцев назад

    Om Nama Sivaya🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 месяцев назад +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 9 месяцев назад +2

    வணக்கம் அம்மா திரியாம்பாக்கேஷவார் மிகவும் அருமையான கோவில் நாங்கள் சென்று பார்த்து இருக்கிறோம் மிகவும் அருமையான கோவில் super👌 ஓம் நமசிவாய 🙏

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 9 месяцев назад

    🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 9 месяцев назад

    Thank you Thank you

  • @komalalakkappa1541
    @komalalakkappa1541 9 месяцев назад

    Thrayambakeshwara meaning you explained thank you ma'am, so much we learn through these videos

  • @geethasridharan7999
    @geethasridharan7999 9 месяцев назад

    Simple honest well presented video.
    Ms Sarala you speak from your heart.

  • @KrishnaKrishna-cf3ix
    @KrishnaKrishna-cf3ix 9 месяцев назад

    வணக்கம் .அம்மா நீங்கள் போடும் அனைத்து வீடியோ பார்த்தேன் நான் நேரில் தரிசனம் செய்த பலன் கிடைத்தது மிக்க நன்றி இன்னும் எதிர் பார்க்கிறேன்

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 9 месяцев назад

    Sarala Madam and Lalitha Madam Both are blessed by Lord Shiva

  • @RhododendronRhodo
    @RhododendronRhodo 9 месяцев назад

    Beautiful place in nasik......really great ❤

  • @baskarsawant3665
    @baskarsawant3665 9 месяцев назад

    आपका बहुत बहुत धन्यवाद

  • @sparkavi7013
    @sparkavi7013 9 месяцев назад

    நமச்சிவாய🙏

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 7 месяцев назад +1

    மிக்க நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி அம்மா

  • @amirthavalliramakrishnan823
    @amirthavalliramakrishnan823 9 месяцев назад

    அம்மா இருவருக்கும் வணக்கம்.தங்ளின்தயவால் நாங்களும் அம்மனை தரிசனம் செய்கிறோம்.வாழ்க வளர்க

  • @manjuladevij5217
    @manjuladevij5217 6 месяцев назад +2

    Super
    Om nama sivaya

  • @rajithaya14
    @rajithaya14 9 месяцев назад +2

    Neengal pokum idamellaam naanum koodave varukiren.
    Rajee from Canada

  • @purnimashankar5628
    @purnimashankar5628 9 месяцев назад

    🙏🙏🙏 Thank you for taking us to all the punya stalas ❤️ from Canada

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 9 месяцев назад

    திருச்சிற்றம்பலம்

  • @rukmanirukmani1650
    @rukmanirukmani1650 9 месяцев назад

    Nantri amma

  • @SG-df3mm
    @SG-df3mm 9 месяцев назад +7

    ❤வணக்கம் ❤அம்மா, உங்கள் video, எதிர் பாக்குறேன், ❤❤thirimpakesvar❤❤11❤12❤2023 ❤அன்று, சென்றேன் ❤, சனிக்கிழமை மாலை, ❤7❤மணி, தரிசனம் ❤பாத்தேன் ❤,,திருப்பூர்

    • @velazhagupandian9890
      @velazhagupandian9890 9 месяцев назад +2

      அருமையாக உள்ளது.

    • @SG-df3mm
      @SG-df3mm 9 месяцев назад +1

      ​@@velazhagupandian9890அருமை 🎉சார் 🎉

    • @pandiyammalj7732
      @pandiyammalj7732 9 месяцев назад

      Etivarmreppapuneyamseithaverrkelallthapest😅😅😅😅😅

  • @shanthimurugan924
    @shanthimurugan924 9 месяцев назад +1

    Thank you so much

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 9 месяцев назад

    அருமை அற்புதம்
    தொடரட்டும் உங்கள் சேவை
    பிறவிபயனை அடைகிரீர்கள்
    பார்ப்பதால்🥲🥲🥲🙏🙏🙏 நாங்களும் அடைகிறோம்

  • @prabahari9756
    @prabahari9756 9 месяцев назад

    Om NamaSivaja Om.

  • @priyakumar5356
    @priyakumar5356 7 месяцев назад +2

    Om Namah Shivaya 🙏🙏🙏🙏

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 9 месяцев назад

    Thank U. Lalitha mam

  • @Mynewbooks
    @Mynewbooks 9 месяцев назад

    OM NAMASIVAYA

  • @geethasridharan7999
    @geethasridharan7999 9 месяцев назад

    I have watched your Himalayan tours. There is no pretense in your presentations.
    Best wishes for many more such trips and tours

  • @SafeStrongConstructions
    @SafeStrongConstructions 8 месяцев назад +1

    Definition of Shivalinga with Chart is Excellent. Beautiful comparison for 12 Raasis with 12 Jyotiringas Om Nama Shivaya

  • @ArunachalamArunachalam-r3q
    @ArunachalamArunachalam-r3q 9 месяцев назад +1

    சிவசிவ....நன்றி......

  • @chitrachitra4137
    @chitrachitra4137 9 месяцев назад

    Super

  • @sumiarasu2803
    @sumiarasu2803 9 месяцев назад

    Super mam

  • @pramilah6480
    @pramilah6480 9 месяцев назад

    Iam fan of ur combo , keep it up

  • @thilagavathinatarajan2584
    @thilagavathinatarajan2584 9 месяцев назад +1

    சிறப்பு வாழ்க வளமுடன்

  • @geethaviswa5347
    @geethaviswa5347 9 месяцев назад

    ஓம் நமசிவாய நன்றி தங்கள் இரு வருக்கும் நன்றி அம்மா 😂

  • @thamilselvi1074
    @thamilselvi1074 9 месяцев назад

    Valtukkal sister 's valamudan nalamudan valga nanri..brammakumari anmiga talatukku oru murai senru pativu podalame nanri sister 🌹🌹 ahthu oru tiyana maiyam

  • @balajijagadeesan9802
    @balajijagadeesan9802 9 месяцев назад

    🙏 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼 Om namah shivaya 🙏🏼

  • @SUNAURORARISE
    @SUNAURORARISE 3 месяца назад

    Somnath temple pogalaya amma❤❤❤❤🎉🎉🎉🎉

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 4 месяца назад +1

    உங்கள் ஜாதகத்தில் சனி குரு கேது ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு இருக்கும் நன்றி

  • @E_HARIHARAN
    @E_HARIHARAN 9 месяцев назад +1

    Lalitha mam sarala mam rompa nandri mudicha enaku oru Rudraksham vangi kuduga mam kekanom thonuchu 🙏🙏🙏 shanthi

  • @E_HARIHARAN
    @E_HARIHARAN 9 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @Amlachowrasikarusikachannel
    @Amlachowrasikarusikachannel 9 месяцев назад

    Thank you so much we also travel with you by youtube❤❤ really amazing❤

  • @ArumugamS-d2w
    @ArumugamS-d2w 9 месяцев назад +2

    நன்றி, சிவபெருமானுக்கு அவதாரம் என்ற ஒன்று கிடையாது எனபதை தாங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சிவாயநம.

  • @pothumani1071
    @pothumani1071 9 месяцев назад +1

    ஓம் சிவ சக்தி

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan 9 месяцев назад +4

    அம்மா நீங்களும் அக்காவும் மிக அழகாக தமிழில் பேசுவது சிறப்பு.. நான் ஆசிரியை....🎉🎉🎉🎉😅😅

  • @sonayilmurukesh8916
    @sonayilmurukesh8916 9 месяцев назад

    👌🙏🙏🙏🎉

  • @vmkcable5634
    @vmkcable5634 9 месяцев назад +1

    OM Namah Shivaya Namaha 🙏🙏🙏

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 9 месяцев назад

    Super madam very nice trips

  • @robertjames229
    @robertjames229 8 месяцев назад +2

    2009 ல நான் போய்யிருக்கேன். திரியம்பகேஷ். பீமா சங்கர் 🙏