Aundha Nageshwar Jyotirling | maharashtra | 12 Jyotirlingam | Yathra Time

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Aundha Nageshwar Jyotirling | maharashtra | 12 Jyotirlingam | Yathra Time
    #nagnath #nageshwarjyotirlinga #nageshwarjyotirling #maharashtra #jyotirlingam #yathratime #shiva #vlog #12jyotirling #12jyotirlingstory

Комментарии • 141

  • @padmaravi3102
    @padmaravi3102 4 месяца назад +7

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... ஓம் நமசிவாய ❤

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 2 месяца назад +1

    ஓம் நமசிவாய கோடான கோடி நன்றி sisters 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 3 месяца назад +1

    Migavum arumaiyaana jyothirlingam. Intricate carvings of the temple very nice. Very nice 👍🙂

  • @agp-be7vo
    @agp-be7vo 4 месяца назад +7

    இறை தரிசனம் கண்கள் குளமாகின்றது.😢
    நன்றி அம்மா தங்கள் இருவருக்கும்.

  • @sornamambigai7608
    @sornamambigai7608 Месяц назад +1

    சரளா லலிதா அக்கா அவர்களுக்கு நன்றிகள் பல உரித்தாகுக இத்தனை கோவில்கள் காட்டியதற்கு நன்றி நேரில் நாமே சுற்றுலா சென்றது போல் உள்ளது தங்களுக்கு என் வணக்கம்

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 2 месяца назад +2

    Om namasivaya manakkavalai poga vendum

  • @savithasavitha2415
    @savithasavitha2415 4 месяца назад +40

    மேடம் எங்களால் போக முடியுமோ முடியாதோ சிவனோட அருள் எப்படியோ அப்படி ஆனால் உங்களால் இந்த அய்யன்களோட தரிசனம் உங்க மூலமாக பார்த்து மனசுக்கு ரொம்ப ரொம்ப பாக்கியம் சந்தோஷம் ஓம் நமோ சிவாய ஓம் நமோ நாராயணா❤ 🙏🙏🙏🙏🙏

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 4 месяца назад +17

    எங்களைப் போன்றவர்களால் இவ்வளவு தூரம் சென்று சென்று பார்க்க இயலாது ஆனால் நேரில் பார்ப்பது போல மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது சகோதரிகளுக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Surdeepdurai1120
    @Surdeepdurai1120 4 месяца назад +19

    ஜோதிர்லிங்கம் உங்கள் மூலமாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நாங்கள் பார்க்கமுடியாத கோவில்களை இறைவன் அருளால் என்னால் காண முடிந்தது அனைத்தும் உங்கள் உதவியினால் நன்றி 🙏🙏🙏

  • @hamsaveni6978
    @hamsaveni6978 3 месяца назад +2

    Sarala akka and Lalitha akka you already blessed.your Hard work take to these places🙌🙌🙌🙏🙏🙏💗💗💗👌👌👌

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 4 месяца назад +5

    மிக அருமையான பதிவு தெளிவான விளக்கம் ❤❤❤🎉🎉🎉

  • @nagajothipj7623
    @nagajothipj7623 4 месяца назад +3

    நாங்கள் மகாராஷ்டிராவில் உள்ள5 ஜோதிர்லிங்கத் பார்க்க போகிறோம் நீங்கள் போட்ட இந்த பதிவு அருமை 🙏💕

  • @renukadeviganeshkumar1821
    @renukadeviganeshkumar1821 4 месяца назад +15

    கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா

  • @hemavathy3544
    @hemavathy3544 4 месяца назад +3

    அற்புதமான தரிசனம் அக்கா, சூப்பர் நேர்ல எப்போ varathu,bakiyama கருதுறேன் சூப்பர்,😭🔥🔥🌿🌿🙏🙏

  • @user-yf8tr4os5s
    @user-yf8tr4os5s 4 месяца назад +7

    உண்மை 💯💯💯💯💯💯💯💯💯என்னுடைய சிவபெருமானும் பெருமாளும் ஒன்றுதான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sureshbabusubramaniam4943
      @sureshbabusubramaniam4943 4 месяца назад

      நீங்கள் எந்த வழியாக எப்படி இந்த கோயிலுக்கு போனீர்கள் இந்த கோவில் எந்த ஊருக்கு பக்கத்தில் உள்ளது போன்ற விபரங்களை சொல்லவும்

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky 2 месяца назад +1

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖🙏🙏🙏🙏🙏🙏

  • @roshithteenu437
    @roshithteenu437 4 месяца назад +14

    ஓம் நமசிவாய
    உங்களால் நாங்களும் பாக்கியசாலிகள்
    கண்ணீர் மல்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @monikarani329
    @monikarani329 4 месяца назад +5

    கண் நீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா

  • @SG-df3mm
    @SG-df3mm 4 месяца назад +6

    🙏🌹வணக்கம் 🌹அம்மா 🌹மிகவும் 🌹அருமை யான🌹தரிசனம் 🌹திருப்பூர் 🌹🌹யோகா 🌹செந்தில்

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 4 месяца назад +3

    Om Namashivaya 🙏🙏🙏Har Har Magadeva🙏

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 4 месяца назад +2

    Great Dharshan❤🎉🎉🎉

  • @DoGooD58
    @DoGooD58 4 месяца назад +6

    Har Har Mahadev ❤ShivaShakti❤🕉

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 4 месяца назад +7

    🙏🙏🙏எல்லாம் சிவ அருள் இருந்தால் நிச்சயம் அனைவருக்கும் சிவதரிசானம் கிடைக்கும் மிகமிக நன்றி அம்மா🙏🙏🙏👌👍

  • @KumariShanmugam-yg4ll
    @KumariShanmugam-yg4ll 17 дней назад

    Mantri nantri kovaisarala intha kovilugu patha santhosam om namasivaya

  • @SafeStrongConstructions
    @SafeStrongConstructions 3 месяца назад

    KOVAI AMMA AND YOUR FRIEND YOU ARE SO BLESSED TO VISIT ALL THESE PUNYA STALAS, THROUGH YOU WE ARE SEEING ALL THIS PUNYAAS, THAKING BOTH OF YOU., PLS TRAVEL LOTS OF GOOD TEMPLE AND SHOW IT TO US..,, OM NAMA SHIVAYA

  • @Muruga612
    @Muruga612 4 месяца назад +5

    Om namah shivaya😊😊

  • @RadhaRadha-qf4lm
    @RadhaRadha-qf4lm 3 месяца назад

    Mam l feel so happy and blessed thank you so much ❤️

  • @kodeeswarikalyanasundharam7100
    @kodeeswarikalyanasundharam7100 4 месяца назад +1

    தங்களில் இருவரின் மூலம் இவ்வளவு அருகில் தரிசனம் செய்ய உதவிதற்கு நன்றி அந்த இறைவன் ஈசன் அருள் என்றும் உங்களுக்கு நிறைய அருள் செய்யட்டும் சகோதரிகளே மிக்க நன்றி

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 4 месяца назад +1

    Very fine vlog. 🌱ஓம் சிவாய நம.✋️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thavachelvan05
    @Thavachelvan05 3 месяца назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 4 месяца назад +1

    Wonderful video coverage.
    You both are so blessed.

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 4 месяца назад

    Om namah shivaya thank you very much for sharing the video

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s 4 месяца назад +2

    ஹரி ஓம் நமசிவாய ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hanngwetun3017
    @hanngwetun3017 4 месяца назад +3

    Om Namashivaya, Hariharan family, Burma.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 4 месяца назад

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞💞🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @jagadeesanjaga762
    @jagadeesanjaga762 4 месяца назад +1

    ஓம் நமச்சிவாய சிவாய நம சிவ சிவ சிவ சிவ நன்றி சிவா தங்களின் மூலமாக ஐயனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது ஓம் நமச்சிவாய சிவாய நம சிவ சிவ சிவ ❤❤❤😂

  • @dinewithjayson621
    @dinewithjayson621 4 месяца назад +1

    Super very nice share ❤🙏🙏🙏🙏

  • @sreedevik3196
    @sreedevik3196 4 месяца назад +1

    Somnath mahakaleshwar Bheema Sankar baidyanath grishneswar Trimbakeshwar mallikaruna kashi viswanath Kedarnath Omkareshwar nageshwar rameshwaram 🙏🌺

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 3 месяца назад

    அருமை அருமை... உங்கள் வீடியோ... மிக்க மகிழ்ச்சி...🙋🙏.

  • @liferenew2745
    @liferenew2745 3 месяца назад

    ஓம் நமசிவாய 🙏

  • @PunithaPeriasamy-lo9vt
    @PunithaPeriasamy-lo9vt 3 месяца назад

    Romba nandri naanum sernthu poojai senjamaatri iruku❤🎉 appo panjapaadavargal Hindi pesuvargalagathan iruka vendum. Only north hv history of them. South ela apadi irukiratha.

  • @krishnamoorthytr2624
    @krishnamoorthytr2624 3 месяца назад

    You are very lucky person mam🎉🎉❤

  • @sarveshwaranr5709
    @sarveshwaranr5709 4 месяца назад

    ஓம் நமசிவாய

  • @saimalar2692
    @saimalar2692 4 месяца назад

    ஓம் நமசிவாய நமஹ ரொம்ப மனசு நிறைவாக இருக்கு... நீங்கள் உங்க குடும்பமும் வாழ்க வளமுடன் ❤

  • @user-yf8tr4os5s
    @user-yf8tr4os5s 4 месяца назад +2

    சிவ சிவ ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @RajaRam-kz3hr
    @RajaRam-kz3hr 4 месяца назад +6

    வணக்கம் நான் எப்போதும் தனியாகதான் யாத்திரை செல்வேன் நிங்க ரயிலிலும் ,பஸ்சிலும் குறைந்த செலவில் எப்படி செல்வது என்று சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்

  • @komalalakkappa1541
    @komalalakkappa1541 4 месяца назад +1

    Super episode so well videos were taken and Kovai and Lalitha doing a great job, thank you Yatra channel and team.

  • @PunithavathiPunitha-o1j
    @PunithavathiPunitha-o1j 4 месяца назад

    Om nama shivaya en venduthal nirivera vendum shivaya namaha ❤ I like it both of you ❤❤❤

  • @sthanigaimani408
    @sthanigaimani408 4 месяца назад

    Whenever you go to temple, Please explain route from Chennai, It will be very useful to go for others

  • @user-gg6xc4wc1z
    @user-gg6xc4wc1z 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏சிவாயநம

  • @kokilapriyas
    @kokilapriyas 4 месяца назад +1

    அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்.அம்மா இதேபோல் நீங்கள் இருவரும் 108 திவ்யதேசம் காண்பிக்க
    வேண்டும்

  • @kanchanaphysics6266
    @kanchanaphysics6266 3 месяца назад

    Good morning mam.... Thank you for your videos..... Please visit and upload remaining sakthi peedam temples mam....All the best to both of you for future journey mam...

  • @saiakilaakila9107
    @saiakilaakila9107 3 месяца назад

    நன்றி மா

  • @nambymani1968
    @nambymani1968 4 месяца назад

    மிகவும் நன்றாக உள்ளது.

  • @madhavibupathiraju6352
    @madhavibupathiraju6352 4 месяца назад

    MyBeautiful panch kedar yatra successfull you are my inspiration sarala. ji super comedy, love youso much

  • @hemasuresh7276
    @hemasuresh7276 4 месяца назад +1

    Om namah shivaya 🙏

  • @19Heyou
    @19Heyou 4 месяца назад

    Please make panch Kedar and panch badrinath trip also

  • @NitharshanaOverload
    @NitharshanaOverload 4 месяца назад

    Ohm namashivaya 🙏

  • @KumariShanmugam-yg4ll
    @KumariShanmugam-yg4ll 17 дней назад

    Yanaium Tharicgika arul tharuvai aiyane sivasankara

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 4 месяца назад +1

    Om namah shivaya namaha 🙏🌹🌿🙏

  • @renubala22
    @renubala22 4 месяца назад

    🙏🏼 both of you are so blessed and thank you for sharing your blessings🙏🏼🙏🏼

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 4 месяца назад +2

    Mam hair virichupottu temple poga koodathu athu mangalam kidaiyathu

  • @hemasuresh7276
    @hemasuresh7276 4 месяца назад

    We are alsoblessedby lord siva by you kovaisarla amma thankyou 🙏

  • @srisadhanadevi9242
    @srisadhanadevi9242 4 месяца назад

    You both done a good job, God's grase you borh do this, we thankfull to great darshan Thankyou 😊🙏

  • @saveoursociety5503
    @saveoursociety5503 4 месяца назад

    What your doing is a very very great job please continue to do this yatras.. I don't know whether I will go to rudranath Or not but until now for the past 1 year I feel like I went to rudranath and experienced that bliss. Please continue along with you we can also enjoy bliss of that all places.. Thank you is not enough but more than that. A single video is created large impact in my life. I wish you and your family and sarala mam to be blessed always. Thank you❤❤❤

  • @muruganp3432
    @muruganp3432 4 месяца назад

    எனது அன்னையர் இருவர் பொற்பாதம் ‌போற்றி.எமது தந்தை உங்கள் இருவரையும் ஏன் படைத்தார் எப்படி இயக்குகின்றார் என்பது பார்க்கும்போது தெரிகின்றது.உங்கள் கண்களால் நாங்கள் அப்பாவின்அழகை காண்கின்றோம்.நன்றி எனக்கும் அனுமதி தாருங்கள் தந்தையே

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 4 месяца назад

    Siva Siva

  • @shantik5576
    @shantik5576 4 месяца назад

    Mam neenga romba koduthu vaithavargal lat of thanks

  • @sudhabharathidasan7601
    @sudhabharathidasan7601 4 месяца назад

    So happy i could not control my tears blessed people we are thank god and you 2 people also

  • @kalaiselvijvelu3587
    @kalaiselvijvelu3587 4 месяца назад

    மிகவும் அருமையான தரிசனம் 🙏🙏🙏

  • @priyavinothkumar293
    @priyavinothkumar293 3 месяца назад

    மிக்க நன்றி.🙏🙏🙏 வணக்கங்கள்...

  • @mohanavalli8475
    @mohanavalli8475 4 месяца назад

    10 ஜோதிர்லிங்கம் பார்த்து விட்டேன் பீமா சங்கரம் வைத்தியநாதம் பார்க்கவில்லை உங்கள் உதவியால் இந்த இரண்டையும் பார்ப்பேன் நன்றி

  • @user-gg6xc4wc1z
    @user-gg6xc4wc1z 3 месяца назад

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rg6nx3tl6x
    @user-rg6nx3tl6x 4 месяца назад

    Again and again thank you so much for both of you

  • @pramilah6480
    @pramilah6480 4 месяца назад

    Very very happy from Thiruvadisoolam 🎉

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 4 месяца назад +1

    Om nama sivaya om namo narayanaya

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 4 месяца назад

    Arumaiyana pathivu mikka nantri Amma 🙏🌹🙏

  • @gayathrisundaram3615
    @gayathrisundaram3615 3 месяца назад

    Super madam

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 4 месяца назад

    Thanks a lot for your video mam ❤

  • @pothumani1071
    @pothumani1071 4 месяца назад

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @vimalaraju5370
    @vimalaraju5370 4 месяца назад

    ஓம் நம்சிவாய. 🙏🙏🙏 நன்றிகள் பல.

  • @sheilasharvin4452
    @sheilasharvin4452 4 месяца назад +1

    Camera man super raa aduthurukaru temple le

  • @sathyaarul6030
    @sathyaarul6030 4 месяца назад

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @sundariravi7682
    @sundariravi7682 4 месяца назад

    கேது திசா ஆர் கேது புத்தி ஞானஸ்தானதில் இருந்தாலோ சாரம் பிடித்து சென்றாலும் இப்படி ஓரு ஆன்மிக பயணம் செய்யலாம் அற்புதம் லலிதா சரளா மேம் புல்லரித்துவிட்டது பூலோக ஆன்மிகம் நன்றி ஓரு வார்த்தை யில் சொல்ல முடியாது கானகிடைக்காத காட்சி மகா புண்ணியம் பார்க்க முடியாதவரையும் காண வைத்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @anushreesujatha6908
    @anushreesujatha6908 4 месяца назад

    ஓம் நமசிவாய
    ஓம் நமோ நாராயணா

  • @MAGESWARIVLOG
    @MAGESWARIVLOG 4 месяца назад

    நன்றி சகோதரி

  • @yasodhagovindasamy6803
    @yasodhagovindasamy6803 4 месяца назад

    I am from malaysia
    My name yasodha
    Very blessed I feel

  • @yaminikailayaruban9147
    @yaminikailayaruban9147 4 месяца назад

    Thank you so much from canada

  • @kavitharajendran3941
    @kavitharajendran3941 4 месяца назад

    ஓம்நமச்சிவாய வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 4 месяца назад

    ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🌹🌹❤️💐🙆🙇🌺

  • @indiraramana9501
    @indiraramana9501 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @LathaLatha-fh5mf
    @LathaLatha-fh5mf 4 месяца назад

    🙏🙏🙏

  • @SenthilKumar-bk9kg
    @SenthilKumar-bk9kg 4 месяца назад

    Super very nice om nama sivaya om

  • @paramagurus1811
    @paramagurus1811 4 месяца назад

    ஓம் நமசிவாய நன்றி🙏💕🙏💕🙏💕

  • @lakshmichayadevi6495
    @lakshmichayadevi6495 4 месяца назад

    Om Shivaya Namaha🔱🙏

  • @pothumani1071
    @pothumani1071 4 месяца назад

    ஓம் சிவ சக்தி

  • @valagurun7396
    @valagurun7396 4 месяца назад

    Neenga epadi program fix panrenga

  • @prabahari9756
    @prabahari9756 4 месяца назад +1

    Om.Namasiva Om

  • @mindnsoul7666
    @mindnsoul7666 4 месяца назад

  • @pothumani1071
    @pothumani1071 4 месяца назад

    ஓம் சரவண முருகன்