நாங்கள் உங்களின் தயவால் பஞ்ச கேதார் ஸ்தலங்களையும் தரிசித்து விட்டோம் கண் களில் நீர் வருகிறது சகோதரிகள் இருவருக்கும் கடமை பட்டுள்ளோம் ஓம் நமச்சிவாய,🙏🙏🙏💖💖💖💞💞
நான் ராமேஸ்வரம் & காசி தரிசித்து இருக்கிறேன்.தங்களது காணொளியை பார்த்த பிறகு மற்ற ஜோதிர் விளக்கங்களையும் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்துள்ளது.சிவன் அருளால் அந்த பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.உங்கள் இருவருக்கும் நன்றி.
சென்ற ஆண்டு தங்கள் இருவரின் மூலம் பஞ்சகேதார் தரிசனம் கிடைத்தது இப்போது 12ஜோதிர் லிங்க தரிசனம் மூலமும் கேதார்நாதனின் தரிசனம் கண்டோம் தங்கள் இருவரின் பணிகள் சிறக்க மிகமிக நன்றி சகோதரிகளே🎉🎉🎉🎉🎉🎉
அம்மா நானும் என் பசங்களும் சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டி கொள்ளுங்கள் பணம் வசதி இருந்தால் வந்துடுவேன் அப்பா சிவபெருமானே எங்களுக்கும் உங்களை தரிசிக்கும் அந்த பாக்கியம் கொடு என் தேவா 🙏🙏
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞💞🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
பனிமலை கஞ்சன் கங்கா டார்ஜிலிங் மிக அழகாக இருக்கும். தங்க மயமாகும் மலை கஞ்சன் கங்கா. காலை 6.30 மணிக்கு காத்திருக்கும் மக்கள் சூரிய உதயத்தின் போது அந்த மலை தங்கமயமாக மாறும் போது மக்கள் போடும் ஹரஹரமகாதேவ் என்ற கோஷம் உடல் சிலிர்த்து விடும். கேத்தரிநாத் பார்கலாம். 12 லிங்க்கங்களில் ஒன்று அவ்வளவுதான். கஷ்டபட்டு சொன்னால் சில நேரங்கள் ஏமாற்றமே .
Thanks madam, For taking so much of trouble and hardships to show us the Jyotirlingas and shakti peethas. I feel as though I am there seeing all these places. Videography and background sound is wonderful.
கோவை சரளா அம்மா நீங்கல் ஒரு முறை திருநல்லம் ஸ்ரீ உமா மகேஸ்வரர் மங்கள நாயகி சுயம்பு நடராஜர் கோவில்சென்று ஒரு வீடியோ போட வேண்டும். சக்தி வாய்ந்த கோவில். ஏனென்றால் யாருக்கும் ஹெரியாது மிகவும் மோசமான நிலையிலும் தெரியாது
என்னுடைய பெயர் அனுராதா.நான் கரூர் மாவட்டத்தில் police head contable வேலை பார்த்து கொண்டிருக்கிறேன்இந்த சிவ தலங்களுக்கு உங்களுடன் வர முடியுமா sister's🙏🙏
Hi Madam. I'm Mrs Chandrasen. I have been following your vlog. I truly enjoy watching. I and my husband would like to visit Kailash Mansorvar once in life time. We don't know anyone who organised this yatra. Pls share if you know anyone in chennai who organise Kailash yatra. Would be very helpful. Thank you.
Which year and month you went. Please let us know. Because seeing the crowd around you seems to me like you had gone years ago. I had been to Kedar this june. There was unbelievable crowd.
நாங்கள் உங்களின் தயவால் பஞ்ச கேதார் ஸ்தலங்களையும் தரிசித்து விட்டோம் கண் களில் நீர் வருகிறது சகோதரிகள் இருவருக்கும் கடமை பட்டுள்ளோம் ஓம் நமச்சிவாய,🙏🙏🙏💖💖💖💞💞
எனது தாய்மார்களுக்கு பாத நமஸ்காரம்.எமது தந்தை சிவபெருமான் அருளால் உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்
நான் ராமேஸ்வரம் & காசி தரிசித்து இருக்கிறேன்.தங்களது காணொளியை பார்த்த பிறகு மற்ற ஜோதிர் விளக்கங்களையும் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்துள்ளது.சிவன் அருளால் அந்த பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.உங்கள் இருவருக்கும் நன்றி.
நன்றி சிவன் அருள் உங்களுக்கு இருக்கிறது
உங்கள் ஒலிபரப்பு நான் மறு முறை எல்லா இடங்களக்கு சென்று வந்தது போல் இருக்கிறது நன்றி
ஓம் கேதாரீஸ்வராய நம.,அருமையான காணொளி.
அழகான விளக்கங்கள்.
சென்ற ஆண்டு தங்கள் இருவரின் மூலம் பஞ்சகேதார் தரிசனம் கிடைத்தது இப்போது 12ஜோதிர் லிங்க தரிசனம் மூலமும் கேதார்நாதனின் தரிசனம் கண்டோம் தங்கள் இருவரின் பணிகள் சிறக்க மிகமிக நன்றி சகோதரிகளே🎉🎉🎉🎉🎉🎉
அம்மா நானும் என் பசங்களும் சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டி கொள்ளுங்கள் பணம் வசதி இருந்தால் வந்துடுவேன் அப்பா சிவபெருமானே எங்களுக்கும் உங்களை தரிசிக்கும் அந்த பாக்கியம் கொடு என் தேவா 🙏🙏
ஓம் நமச்சிவாய சிவாய நம சிவ சிவ அருமை சிவா தங்களது வழியாக அந்த ஈசனின் ஆலையம் தரிசனம் கண்டேன் நன்றி சிவா ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤
பல கோடி நன்மைகளும் தங்களுக்கும் உங்கள் மூலம் எங்களுக்கும் கிடைக்க பெற்றதுக்கு பல லட்சம் கோடி புன்னியம் உங்களுக்கு கிடைக்கும்
உங்கள் மூலமாக இந்த தலத்தை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது. நன்றி.
மிக அருமை உங்களால் தரிசனம் செய்தேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏
பஞ்ச கேதார் உங்களின் கருணையால் பார்த்தோம்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💞💞💞💞💞💞
ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞💞🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சர்வம் சிவமயம்
ஓம் நமசிவாய உங்கள்லை பொல் எனக்கும் கோவில்களுக்கு போக புடிக்கும் உங்கள்க்கு கிடைத்தா இந்த பாக்யம் எங்கள்க்கும் கிடைக்கா வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை அருமை அருமை ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அக்கா
Omnama. Shivaya❤😊
Om Namah Shivaya....
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙇♀️🙏
தங்கள் மூலமாக இந்த புண்ணிய ஸ்தலத்தை தரிசிக்க முடிந்தது,
தங்களின் அர்ப்பணிப்பு மற்றும் பக்தி சேவைக்கு மிக்க நன்றி.🙏🙏🙏
ஓம் நம சிவாய🙏🙏🙏
நகைச்சுவை மட்டும்மல்ல ஆன்மிகமும் பயனமும் சரி தங்களுக்கு நல்லகருத்துகளை எங்களுக்குதர நினைத்த லதாஅக்கா தங்களுக்கும் சிறப்பு வணக்கம் ஓம் நமசிவாய
Why mam no videos please upload videos.Go and explore the Devi vaishnovi Devi temple
🙏🌹on namashivaya. Hai sisters thank u for sharing the temple.
Arumai Arumaiyana pathivu mikka Nantri Amma 🙏🌹🙏🌹🙏
Shivas blessings be showered on you both in abundance for taking us with you both on this Incredible Temple tour. ❤
பனிமலை கஞ்சன் கங்கா டார்ஜிலிங் மிக அழகாக இருக்கும். தங்க மயமாகும் மலை கஞ்சன் கங்கா. காலை 6.30 மணிக்கு காத்திருக்கும் மக்கள் சூரிய உதயத்தின் போது அந்த மலை தங்கமயமாக மாறும் போது மக்கள் போடும் ஹரஹரமகாதேவ் என்ற கோஷம் உடல் சிலிர்த்து விடும். கேத்தரிநாத் பார்கலாம். 12 லிங்க்கங்களில் ஒன்று அவ்வளவுதான். கஷ்டபட்டு சொன்னால் சில நேரங்கள் ஏமாற்றமே .
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.
Arumaiyaha irunthathu latha amma and sarala amma romba nanri
ஓம் நமசிவாய... அவன் அருளாலே அவன் தாள்வணங்கி...
Om namah shivaya 🌺🌙🔱🌺🙏🌺🙏🙏🙏
அருமையான பதிவு 👌
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
Wow Superr mam. We are blessed. Thanks for sharing .Beautiful places gives a divineful moment mam. 🌋🌋🌋🌋
Om namah shivaya 🙏🙏🙏
நன்றி அம்மா
Thank you! 🙏 I love watching your videos.
சிவ சிவ🙏 ஓம் நமசிவாய❤தாயே மனமார்ந்த நன்றிகள்❤😭😭🙏
🙏🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏🙏
Om Nama Shivaya. Nicely explained madam. We too had good darshan of
Shri Kedar ji in The month of May.
Thank you Mam 🙏 It's my husband and my wish to be there 😇
Thanks madam, For taking so much of trouble and hardships to show us the Jyotirlingas and shakti peethas. I feel as though I am there seeing all these places. Videography and background sound is wonderful.
Nice job❤🎉 cond
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Jay baba Kedarnath ji ki.
🙏💮🎉🌺சிவ சிவ🏵️🙏💮❤❤❤❤❤❤❤🎉
You are doing a great work. please continue your journey to show us the things we did not see. Rama rao from karnataka.
Om Nama sivaya!
Om nama shivaya 🙏💐
God bless you both of you mam🙏🙏🙏💖
Thank you Sisters🙏🏼🙏🏼
Om namah shivaya
Om namashivaya 16:52
ஓம் நமசிவாய நம ❤❤
Om namashivaya,..
🛐🕉🛐🕉🛐
ஓம் நமசிவாய வாழ்க
சிவாயநம திருச்சிற்றம்பலம்
நாங்களும் பயனளிக்கிறோம்
OM NAMASHIVAYA🙏🙏🙏🙏🙏
Om namashivya
ஓம் நமசிவாய
Om Namo Shivaya
Yes. Iam dubai.
அருமை🎉🎉
🙏❤️❤️
Devotees will be allowed from September 15th to view mount Kailash from vantage point.
🎉🎉🎉
சிவாயநம.சிவாயநம.
சிவாயநம.சிவாயநம.
சிவாயநம.
திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Amarnath yathra starts.
Hi mam. Was this video taken during Covid times ? Crowd seems to be very less😮
Om namasivaya apoorvam
Om namachivaya
🙏🏻🙏🏻
Amma, neeinga sonathu, nana gatheranath, poitu vanthu vetan
கோவை சரளா அம்மா நீங்கல் ஒரு முறை திருநல்லம் ஸ்ரீ உமா மகேஸ்வரர் மங்கள நாயகி சுயம்பு நடராஜர் கோவில்சென்று ஒரு வீடியோ போட வேண்டும். சக்தி வாய்ந்த கோவில். ஏனென்றால் யாருக்கும் ஹெரியாது மிகவும் மோசமான நிலையிலும் தெரியாது
Om namasp
VERY GOOD LOVE TO LALITHA
One madam wrongly said that Kedarnath is at 18 km height instead of distance. Ok, no problem. Commendable job.
Ithu entha matham lalitha ma. Crowd kuraiva iruku
என்னுடைய பெயர் அனுராதா.நான் கரூர் மாவட்டத்தில் police head contable வேலை பார்த்து கொண்டிருக்கிறேன்இந்த சிவ தலங்களுக்கு உங்களுடன் வர முடியுமா sister's🙏🙏
தனியாவே போங்க..சிவன் துணை நிற்பார்..
Yesterday I was there but it seems crowd around temple but your shows empty why
Why no video madam
🙏🙏🙏
🙏
Hi Madam. I'm Mrs Chandrasen. I have been following your vlog. I truly enjoy watching. I and my husband would like to visit Kailash Mansorvar once in life time. We don't know anyone who organised this yatra. Pls share if you know anyone in chennai who organise Kailash yatra. Would be very helpful. Thank you.
❤
Super mam
Incredible india
Which year and month you went. Please let us know. Because seeing the crowd around you seems to me like you had gone years ago. I had been to Kedar this june. There was unbelievable crowd.
சார் தாம் யாத்திரை மற்றும் மற்ற தலங்கள் சென்று வந்தோம்
அந்த புண்ணியம் நிறைந்த தளத்தில் நீங்கள் இருவரும் அமர்ந்திருக்க வேண்டுமானால் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏🙏🙏🙏
Super
But how much did they ask for every ride
Will u explain it
It will be the most helpful for the peoples who r planning to go
Please madam
Kedarnath yeantha month pigalam please
arala Maam my son is coming there he is on the way in ttrekking mudinthaal parkka solren
I had the previlege of touching shiva meru and also doing abhishekam chanting RUDRAM BY MY FRIEND
Naum unga kuda varlama
Madam pls make visit and history of 106 earthly divya desam temples of lord maha vishnu. It is glorified in nalayira divya prabhandam of alwars