Kedarnath Yatra 2022 Part 02 | Panch Kedar | Uttrakhand | Yathra Time | Kovai Sarala

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 658

  • @vijayasridevi9957
    @vijayasridevi9957 2 года назад +182

    ஓம் நமசிவாய!!! கோயிலை காப்பாற்றிய அந்த கல் நந்தியெம்பெருமானே!!!! சிவா திருச்சிற்றம்பலம்!!!

  • @thangarani7250
    @thangarani7250 2 года назад +293

    இந்த அளவுக்கு கேதார்நாத் கோயிலை யாரும் சுற்றி காண்பித்தது கிடையாது ஆனால் சரளா அக்கா லதா அக்கா இருவரும் நன்றாக சிவபெருமான் கதையைச் சொல்லி காடட்டியதற்கு பல கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ஓம் நமசிவாய

  • @tamilarasiramaswamy9218
    @tamilarasiramaswamy9218 2 года назад +179

    கோவை சரளா& லதா அவர்களின் கேதார் தரிசனம் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய கண்டு மகிழ்ந்தே ன்

    • @valarmathi6056
      @valarmathi6056 2 года назад

      உண்மை எனக்கு கண்ணில் கண்ணீர் வந்து விட்டது...
      ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @KumariShanmugam-yg4ll
      @KumariShanmugam-yg4ll 5 месяцев назад

      Kovaisarala akka mantri nantri❤

  • @ushaa1199
    @ushaa1199 2 года назад +55

    ஓம் நமசிவாய இதெல்லாம் பக்கத்துல போயி பாக்குறதுக்கு எனக்கு கொடுப்பினை இருக்கா என்னன்னு தெரியல ஆனா கடவுள் உங்கள் மூலமாக காமிக்க வச்சிருக்காரு 🙏🙏🙏🙏🌷🌷🌷 ஓம் நமசிவாய

  • @komalamoorthy810
    @komalamoorthy810 2 года назад +4

    உடம்பு சிலிர்த்து விட்டது எந்த இடத்தை பார்க்கும் போது நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க ஆனா எங்களுக்கு காமிச்சீங்களே அதைவிட ரொம்ப சந்தோஷம்

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 2 года назад +10

    இந்த கேதரிநாத் வாரலாறு கதை சொன்ன கோவை சரளா லலிதா குமாரி குமாரி சகோதரிகள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏🌹🙏

    • @papatym3460
      @papatym3460 2 года назад +2

      அம்மா சரளா, லலிதா இருவருக்கும் கோடான கோடி நன்றிகள். பஞ்ச கேதார யாத்திரைக்கு எங்கள அழைப்பு கொடுத்தது மட்டும் அல்ல புல்லரிக்கவும் படி அநுபவிக்கவும் செய்தீர்கள்.சிவமும்கௌரி மாதாவும் நம் தமிழ்தாய் மக்களோட ஆசீர்வாதம் இருவருக்கும் உண்டு.இது போல் மீண்டும் எதிர் பார்ப்போம் .நலம் நலமறிய ஆவல். மு.கல்யாணி மலேசியா .

  • @Chitragame-kh3qd
    @Chitragame-kh3qd Год назад +3

    சிஸ்டர் உங்க வீடியோ பார்த்து நானும் ரிங் காணும் சொல்லிட்டு அம்மனை உண்மையிலேயே கிடைத்தது நல்ல சக்தி வாய்ந்த அம்மன் நாங்க அந்த கோயிலுக்கு உங்க மூலியமா அந்த அம்மன் எங்களுக்கு நன்றி

  • @CShobaCShoba
    @CShobaCShoba 2 года назад +50

    ஓம் நமசிவாய.உங்கள் உரை மிக அருமை.நாங்கள் நேரில் பார்த்த உணர்வு வருகிறது.எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும்.சிவ சிவ.

  • @Savi3Ram
    @Savi3Ram 9 месяцев назад +2

    This is my dream place. அவன் அருள் இருக்குமாயின்.. அங்கே செல்ல வாய்ப்பு கிடைக்கும்.. waiting to go to Kedarnath.

  • @Savi3Ram
    @Savi3Ram 2 года назад +7

    உங்களுக்கு ரொம்ப நன்றி… நேரில் போனால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்க முடியுமா என்று தெரியல.. சிவன் எப்போது என்னை அழைக்க போரார் என்று தெரியல…
    அரைகாசு அம்மன் பற்றி நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.. நான் தொலைத்தை அம்மனிடம் கேட்பேன்.. அது உடனே எனக்கு கிடைக்கும்..

  • @msekarmsekr1374
    @msekarmsekr1374 9 месяцев назад +1

    அம்மா கோவை சரளா அம்மா லலித குமாரி நீங்கள் இரண்டு பேரும் மிகவும் ஆண்டவனுடைய அருளையும் அம்மா வனுடைய அருளையும் பெற்றவர்கள் ஆகையால் இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களையும் தரிசனம் செய்து எங்களுக்கும் அந்த பாக்கியத்தை தருகிறீர்கள் என்றும் உங்களுக்கு ஆண்டவன் துணை இருப்பான் வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு அன்புடன் தர்மபுரி தனலட்சுமி

  • @SJ-is9ii
    @SJ-is9ii 2 года назад +6

    இயற்கையே கடவுள்
    கோயிலை காப்பாற்றியது
    இயற்கை எனும் கடவுள்.

  • @radhasasi7417
    @radhasasi7417 2 года назад +9

    உங்க வீடியோ பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது ஓம் நமசிவாய

  • @parvathiraja3352
    @parvathiraja3352 2 года назад +2

    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் அதனால் தான் சிவபெருமான் தரிசனம் கிடைத்ததிருக்கிறது.ஓம் நமச்சிவாய.

  • @nirmhalkumahr435
    @nirmhalkumahr435 2 года назад +6

    மிக்க நன்றி. அங்கு செல்ல இயலாத எங்களுக்கு அருகில் இருந்து தரிசித்த திருப்தி அளித்தமைக்கு நன்றி. உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @saibaskarbaskar9548
    @saibaskarbaskar9548 2 года назад +15

    கோவை சரளா குழுவினர்க்கு நன்றி
    மேலும் பல புண்ணிய ஸ்தலங்களையும் இது போன்று
    தரிசனத்திற்கு வழி செய்யவும்.
    ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmi4164
    @jayalakshmi4164 Год назад +1

    ஓம் நமசிவாயம்.இந்த பதிவை பார்க்கும் போது எப்பொழுது நம்மை இறைவன் அழைத்து செல்வார் எனநினைக்க தோன்றியது.நல்ல வேளையாக வரும் 19ம் தேதி இறைவனை தரிசனம் செய்ய அருள் கிடைத்துள்ளது.தாங்கள் கூறிய அனைத்து விவரங்களையும் தரிசனம் செய்து விட்டு வருகிறோம்.மிக்க நன்றி.ஓம் நமசிவாயம்.ஓம் சிவாயநம, யநமசிவ,மசிவயந, வயநமசி, நமசிவாய.ஹரஹரபார்வதி பதயே ஹரஹரமகாதேவா.

  • @chandrus2273
    @chandrus2273 2 года назад +4

    கோயிலை காப்பாற்றிய நந்தி பெருமானுக்கு கோடான கோடி நமஸ்காரம், லதா அக்கா சரளா அக்கா இருவரும் கோவிலைப்பற்றி நன்றாக விவரித்து இருந்தீர்கள் கேமரா சூப்பர்

  • @umasampath3237
    @umasampath3237 2 года назад +1

    நீங்க இந்த. கோவில சுத்தி காண்பித்தது நாங்களே இந்த கேத்தாரீஸ்வரர் சுத்தி பார்த்தமாதிரி இருக்கு ரொம்ப நன்றி மேடம்

  • @muthuselvimuthuselvi4345
    @muthuselvimuthuselvi4345 2 года назад +11

    கேமரா பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது பின்னணி இசை தமிழ் உச்சரிப்பு வர்ணனை உங்கள் பயண அனுபவம் அனைத்து எங்களுக்கு ஆன்மீக ஆனந்தத்தைத் தருகிறது இது போன்ற நிறைய பதிவுகளை பார்க்க எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @vajiraveluv4104
    @vajiraveluv4104 2 года назад +16

    அருமையான பதிவு. ஒவ்வொரு பதிவுகளிலும் எவ்வாறு சென்னையில் இருந்து செல்ல வேண்டும் என்ற தகவல் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
    ஓம் நமச்சிவாய 🙏

  • @ezhils4306
    @ezhils4306 2 года назад +19

    My dream place to go!
    Overwhelmed on feeling the presence in Kedarnath.Blessed people can only step their foot in this precious place.Thanks for sharing.

  • @KavithaRKavitha-dq7vx
    @KavithaRKavitha-dq7vx 9 месяцев назад

    அற்புதம் ❤️❤️❤️❤️

  • @shivasakthi-nl6mm
    @shivasakthi-nl6mm 2 года назад +11

    நான் 2011 சென்றுபார்த்து வியந்த கோவில், இப்போது எனக்கு 35 வயது இப்போதும் நேரில் சென்று அனுபவம் பெற்றேன்

  • @lathamuthukalai4232
    @lathamuthukalai4232 9 месяцев назад +1

    இந்த நிலையில் ஒம்நமசிவாய எனக்கு பிடித்த கோயில்

  • @koushikagopikrishnan5297
    @koushikagopikrishnan5297 2 года назад +57

    The way ur telling the story and the video quality was too good.. Such a wonderful location.. Om Nama Shivaya.. 🙏🙏🙏

  • @nagarajan6364
    @nagarajan6364 2 года назад

    கேதாரத்தில் தேவாரம் விண்ணப்பம் செய்த உங்கள் பாதங்களை வணங்குகிறேன்.

  • @லயாவின்-இலட்சியம்

    மிக அருமையான தல யாத்திரை.இதற்காக இறைவன் படைத்தனன்.தமிழ் செய்யுமாறு...
    சரளா அக்கா.லதா அக்கா , உங்கள் இருவருக்கும் சொல்வளம் நிறைந்திரிக்கிறது.
    நம்ம ஊர் பருங்கி மலை அதே ப்ருங்கி முனிவர் தவம் செய்த இடம்....சூப்பர் ப்பேர்.டபிள் டக்கர் சிவாயநம....

  • @shyamalachandran7310
    @shyamalachandran7310 2 года назад +27

    Purva punyam is required to see all these places. God has blessed you both with his wonderful Darshan. Ma’am both of you may also go all the sakthi sthals and also give us the privilege of seeing those places through you both

  • @RamyaShanmugam-is2oc
    @RamyaShanmugam-is2oc Год назад

    Unkalin payanam miga nandraka ullathu.kankalil anantha kannir varukirathu.neril sendru tharisanam kidaithathu poll ullathu.miga thalivaga iruvarum kathai solvathu,intha punniyam kidaika seitha ungaluku nandri🙏om namashivaya

  • @bhuvaneswarisriram6636
    @bhuvaneswarisriram6636 2 года назад +1

    Engallam nan povana. Kadavul nenaithal nadakum. Kovai sarala madam 🙏🙏🙏🙏

  • @mothershomelyfood6015
    @mothershomelyfood6015 2 года назад +7

    Definitely there is Lord shiva. If we pray with full concentration, without thinking anything, he will show some signs to prove his presence. I have experienced many times. Om namah shivaya

  • @jayalakshmeedurairaj9964
    @jayalakshmeedurairaj9964 2 года назад

    லதா& கோவை சரளா மிகவு‌ம் நன்றி. 5 கேதார் நாங்களே நேரில் சென்று தரிசித்தது போலவே இருந்தது

  • @kalavathykandiah554
    @kalavathykandiah554 2 года назад

    வணக்கம் நான் என்னுடைய 58 ஆவது பிறந்தநாள் (1-10-2022)அன்று கேடர்நாத்தில் சிவபெருமானை தர்சிக்க வாய்ப்பு கிடைத்தது.என் பாக்கியம்.மலேசியா

  • @asaa7645
    @asaa7645 2 года назад +3

    சம்போ மஹாதேவா 🙏மஹாபாரதம் 🙏நடந்தது (100/100)உண்மையென நீருபித்துவிட்டிடீ ர்கள். நன்றி அக்கா. உங்கள் மூலம் நாங்களும்அம்மையும், அப்பனையும் தரிசித்த பாக்கியம் கிடைத்தது.. 🙏

  • @vinothalakshaya749
    @vinothalakshaya749 Год назад

    Upload Panna all bakthii videos pakumbothu Oru good vibration feel aguthu and avasiyam life la one time avathu elarum ella temple kum poganum nu thonuthu thanks for sharing all videos

  • @maragathams9658
    @maragathams9658 2 года назад +2

    சரளா மேடம், உங்களை பார்த்தாலே நான் கவலைகளை மறந்து சிரிப்பேன். ஆனால் நீங்கள் இருவரும் இணைந்து இந்த பதிவை கொடுக்கும் போது உங்கள் கடவுள் பக்தியும் அதன் விளக்கமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நானும் சிவ பக்தை தான். நன்றி🙏💕.

  • @rvinoth9682
    @rvinoth9682 2 года назад

    🕉ஓம் நமசிவாய🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤💚💛💚❤💛

    • @rvinoth9682
      @rvinoth9682 2 года назад

      மிக்க நன்றி அக்கா 🕉🙏❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад

    சிவனை நோில் தரிசனம் செய்தது போல் உள்ளது...நன்றி🙏
    திருச்சிற்றம்பலம்🙏

  • @suryakala7783
    @suryakala7783 2 года назад +2

    சில பேருக்கு கோயிலுக்குப் போகிற பாக்கியம் கிடைக்கும் சில பேருக்கு அதைப் பார்க்கிற பாக்கியம் கிடைக்கும்

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 9 месяцев назад

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад

    அருமை அற்புதம்

  • @chitra2114
    @chitra2114 Год назад

    கோடானுகோடி நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @rasathiraji3831
    @rasathiraji3831 2 года назад

    Amma Nandri Amma, kedharnadh temple poitu Vantha santhosam Unge video LA kidaichuruchu, om Namchivaya

  • @abinivi8002
    @abinivi8002 2 года назад

    Om nama shivaya arputhamana tharisanam parvathi devi shiva perumanai noki thavam seitha idam kanchipuram pakkathil irukum munugapattu idharku avar edutha avatharam pachai amman engal kula theivam

  • @Ramani143
    @Ramani143 9 месяцев назад

    மிகவும் அற்புதம் உங்கள் வீடியோ அனைத்தும் வரும் யாரும் இப்படி முழுமையாக காண்பிப்பதில்லை நாங்கள் உங்களை பின்தொடர்ந்து முழுமையாக கூடவே பயணிக்கிறோம் அற்புதமாக உள்ளது ஒவ்வொரு கோவில்கள் அந்தக் குதிரைகளும் கொடுத்து வைத்ததுதான் அந்த சிவனின் அருள்பெற்ற குதிரைகள் ஓம் நமசிவாயா

  • @shanthichandran7705
    @shanthichandran7705 Год назад

    Very nice experience naane neril paartha maadhiri feeling Thanku so much Latha mam and Kovai Sarala mam at last unghal comedy ileye complete panni viteerghal

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 2 года назад

    சரளா அம்மாவுக்கு நன்றி ஒம் நமசிவாயா

  • @kandasamyks6942
    @kandasamyks6942 2 года назад

    I am twelve times katharnth and Bathirinathu and kailash maneuver three times going yours yathira is very very good Thanks valldukll

  • @alliswell2673
    @alliswell2673 2 года назад +1

    கோடானு கோடி நன்றி

  • @Jeyanthi-q9r
    @Jeyanthi-q9r Год назад +1

    🙏thankyou kovi sarla mom and latha mom enkali kaytharnath cutihitiu ponathurku. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malinisrinivasan8465
    @malinisrinivasan8465 Год назад

    Sarla ma’am u r sooo cute. I really enjoyed the video beautiful🙏

  • @srimurgan2761
    @srimurgan2761 2 года назад

    சிவாயநம நன்றி

  • @sekarvara6094
    @sekarvara6094 2 года назад

    Son payac to Sivan parvathi thirumanam nadanthe edam 12 km sonprayac to getharnath 24 km om nama shivaya

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs 2 года назад +1

    அருமையான காட்சி பதிவு தங்களுடன் பயணித்தது பேல் உள்ளது கடவுளை கண் முன் கட்டி விட்டூ

  • @nagavaijayanthiv371
    @nagavaijayanthiv371 Год назад

    Super madam you are a good soul resently lm going to kedarnath

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp 2 года назад

    Om Nama Sivaya. Thanks for d Video. Om Nama Sivaya

  • @kaviarasiv1140
    @kaviarasiv1140 2 года назад +30

    Really should appreciate you both for making an effort together for this trip
    Seems a lifetime experience for u both
    😍😍

  • @ajayp7288
    @ajayp7288 2 года назад +10

    அக்கா இந்த இடத்துக்கு நானே சென்று வந்தது போல இருந்ததுமிக அருமையானஇசையும் கோயில் மணி ஓசை அற்புதம் அற்புதம்கோடான கோடி நன்றிகள் அக்கா🙏🙏🙏

    • @ajayp7288
      @ajayp7288 2 года назад

      சிவாய நமக

  • @KaranSinghD-yj9ep
    @KaranSinghD-yj9ep 2 года назад +4

    Welcome to kedarnath 🏔️ , ❤️love from uttarakhand India

  • @sekarvara6094
    @sekarvara6094 2 года назад

    Sep 27 gethar tharisanam kanden om nama shivaya 2019

  • @uservlog3920
    @uservlog3920 2 года назад +7

    Enaku enna solluradhune puriyalla aluga than varudhu இந்த காட்சிகளை காண கண் காேடி வேண்டும் ௐ நமச்சிவாய.. Amezing journey lalli akka and sarala amma I really love you both ❤️😍💯Heartfully love from srilanka ❤️💯🙏

    • @lathanagarajan3023
      @lathanagarajan3023 2 года назад +1

      Super Om namasivaya pottri pottri pottri appane ammaiye potri potri potri potri

    • @agl_20
      @agl_20 2 года назад +1

      OM Sivaya Nama🙏🙏🙏

  • @kalpusugu7753
    @kalpusugu7753 2 года назад

    Amma ungalukku kodi punyam kidaikkattum. 🙏🙏🙏🙏🙏 om Namasivaya

  • @anushreesujatha6908
    @anushreesujatha6908 Год назад

    ஓம்நமசிவாய வாழ்க
    நாதன்தாள்வாழ்க🙏🙏🙏

  • @sureshm-me3fd
    @sureshm-me3fd 2 года назад

    அருமை

  • @nithyasrinithya3056
    @nithyasrinithya3056 Год назад

    மிக்க நன்றி மெய் சிலிர்க்கிறது........... அங்கு செல்ல முடியாத எங்களுக்கு கண்முன்னே நேரில் பார்த்து தரிசித்தது போல் இருக்கிறது........................
    கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய கண்டு மகிழ்ந்தேன்..............
    ஓம் நமசிவாய போற்றி 🕉️🙏🕉️🙏🕉️🕉️ 🙏🕉️

  • @sivamsivam5177
    @sivamsivam5177 2 года назад

    Engalukkum our sannataki Selum vaippu our arulal kidakkum Yana nambuheroine Om Namah Shivaya

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 Год назад

    நன்றி......,

  • @artsandofficials123
    @artsandofficials123 Год назад

    மிக்க நன்றி அம்மா உங்களுக்கு கோடி புன்னியம்

  • @sumathineelakandan7741
    @sumathineelakandan7741 Год назад

    Thank you for your lovely video

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 2 года назад

    உங்களின் (வாட்ச்,மூக்குத்தி)அனுபவ பகிர்வு மெய் சிலிர்க்கிறது ,

  • @UmaDevi-eg6qd
    @UmaDevi-eg6qd 2 года назад

    ஒம் நமசிவாய மனிதர்களுக்கு கடவுள் ஏன் இந்த ஏற்றதாழ்வு ஒரு மனிதன் பலமாகவும் இன்னொருவர் பலவீனமாகவும் படைத்து மனிதனை மனிதேனே சுமக்கச் செய்யும் பாவமாக கருதுகிறேன் சிவாயநமக

  • @megasathiya2000
    @megasathiya2000 2 года назад

    Kandipa poganum 💯 om nama shivaya 🙏

  • @vk5972
    @vk5972 2 года назад +5

    மிகவும் நன்றி நான் நினைக்க மட்டுமே முடியும் கண் முன்னே நேரில் தரிசித்தது போல் இருக்கிறது. இருவருக்கும் மீண்டும் நன்றி. ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    மிக்க மகிழ்ச்சி.

  • @lakshmi8248
    @lakshmi8248 2 года назад

    Nandri akka ungala engulku indha kovil paakurathuku baakiyam kidaichadhu adhuvum ilama avunga story ketadula romba sandhosam ka

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Год назад

    சிவ சிவ இந்த கோவில் பின்னாடிதான் சங்கரமடம் இருந்தது கோவை சரளா அம்மா உங்க ஆர்வமான பக்தி மயமான பேச்சு🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤

  • @S.aksharajanvi
    @S.aksharajanvi 2 года назад

    Ma'am super 👌🏻

  • @vijaybalaji591
    @vijaybalaji591 2 года назад

    Amma vanakam vera leval om namah shivaya.vijay.k

  • @sivakumar5804
    @sivakumar5804 10 месяцев назад

    ஓம் சிவாய நமக‌‌‌ ஓம் சிவாய நமக‌‌‌ ரொம்ப நல்ல நியூஸ் தர்கிறேங்க

  • @periyaankanniyaarperiyaan8852
    @periyaankanniyaarperiyaan8852 Год назад +1

    Kovai sarala mam and lalitha mom you both are blessed by God. Your explanations are cute and clear. V - CHENNAI SISTERS

  • @jayapandianm4706
    @jayapandianm4706 2 года назад

    Yara irunthalum yeparu petru irunthallum Sivanin mun anaivarum samam

  • @SHIVAM-yv3fv
    @SHIVAM-yv3fv 2 года назад

    ஓம் நமசிவாய எல்லாம் சிவம் ஹர ஹர மகாதேவா சர்வமும் சிவ அர்ப்பணம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாடு ஒரு இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி OM NAMASIVAYA 🙏🙇🙏

  • @rjanethi2734
    @rjanethi2734 10 месяцев назад

    Thanks for sharing.

  • @amruthaiyer1043
    @amruthaiyer1043 3 месяца назад

    I love u mam ..u guys r blessed to do this ........God will choose people like u both to spread ..

  • @veernair
    @veernair 2 года назад

    Om namasivaya, jai shri Ram!

  • @appuappuappuappu4751
    @appuappuappuappu4751 2 года назад +6

    ஓம் நமச்சிவாய போற்றி 🔱🪔போற்றி 🙏🙏🙏👍 உங்கள் ஆலயம் பயணம் தொடரட்டும்🙏

  • @sathiyapriya5644
    @sathiyapriya5644 2 года назад

    neenga romba kuduthuvachavanga om nama shivaaya🙏

  • @ranitamilvlogs
    @ranitamilvlogs 2 года назад +5

    சரளா அக்கா உங்கள் யாத்திரை தொடரட்டும் .காத்திருக்கிறோம் காண்பதற்கு 🙏

  • @ramakrishnanj5190
    @ramakrishnanj5190 2 года назад +1

    பிறவி பயனை அடைந்தீர்கள் அம்மா....

  • @dhanalakshmidurairaj4782
    @dhanalakshmidurairaj4782 2 года назад +3

    Super அக்கா ஜுன் மாதம் நான் பயணமாகிறேன் அக்கா. ஓம் நமசிவாய

  • @malininaganathan4852
    @malininaganathan4852 2 года назад

    Thanks keep up your good work

  • @pradeeppradeep-jh4wg
    @pradeeppradeep-jh4wg 2 года назад +1

    வாழ்வின் பாக்கியம் ஓம் நமசிவாய காண உங்கள் மூலம் கொடுத்து வைத்திருக்கிறது சிவாய

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl Год назад

    🙏 நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏

  • @Vsarees276
    @Vsarees276 2 года назад

    Romba nandri mam...pogamudiyatha kadavul payanatha alaga katirkinga ..

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman 2 года назад +33

    Thank you so much for providing us this divine darshan of Kedarnath. 🙏

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 2 года назад

    நன்றி கோவை சரளா கலா

  • @revathir2549
    @revathir2549 2 года назад

    Very powerful அரைக்காசு அம்பாள்

  • @thumuku9986
    @thumuku9986 2 года назад +1

    மிக்க நன்றி ..........வாழ்க வளமுடன்...........

  • @kalarani6686
    @kalarani6686 2 года назад +6

    மிக சிறப்பாக இருக்கு இருவரின் பயணம், சிவனை பற்றிய கோயில்களும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇💐

  • @sushanasimee
    @sushanasimee 2 года назад +2

    OMG vere level yatra real m blessed to see this vlog .thanks sarala mam and kala sis