உண்மையில் நீங்கள் இருவரும் ஏதோ பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணி இருக்கிங்க இல்லை என்றால் இந்த இடத்துக்கு செல்ல முடியாது குதிரையில் நீங்க செல்வதை பார்க்கும் போதே எனக்கு பயமாக இருந்தது நிஜமாகவே குதிரை ரூபத்தில் அந்த சிவனே சுமந்து செல்கிறார் ஓம் நமசிவாய 🙏
உண்மையிலேயே மிகவும் கடினமான பயணம். அங்கே சென்று ருத்ரநாதரை தரிசிக்கும் போது களைப்பு காணாமல் போவதே தெரியாது. இவ்வனைத்து கேதாரையும் நடந்தே சென்று தரிசிக்கும் பாக்கியத்தையும், தைரியம் மற்றும் வலிமையை எனக்கும் கொடுத்த பரம்பொருளுக்கு கோடானுகோடி நன்றிகள்.
உண்மையிலே உங்கள் காலை தொட்டு கும்பிடும் சிவபெருமான் உங்களுக்கு நிறைய அருளை தந்திருக்கார் என்று தான்சொல்லணும் நீங்க மிகவும் கொடுத்து வைத்தவர்கள் ஓம் நமசிவாய 🙏🙏🙏
சிறப்பான பதிவு....எங்க ஊர் கோவை சரளா அக்கா அவர்களின் புதிய அவதாரம் ஆன்மீக பயணம் காண பேரின்பம்... இந்தியாவில் இப்படியும் இடங்கள் இருக்கிறதா என காணும் போது ஆச்சரியம்...ஓம் நமசிவாய சிவபெருமான் இவர்களை ஆசிரவதிககடடும் போட்டோகிராபர் சூப்பர் வட இந்திய ஆன்மீக தலங்கள் மிகவும் கடினம்
ஓம் நமசிவாய எங்களால் பார்க்கமுடியாத கோயில்களை காட்டினதர்க்கு உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் அந்த ஈசன் துணையாக இருப்பார் ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
All those who are watching this video are so blessed as we have got the chance to see this places through this beautiful video.thank you both mam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிகவும் அருமையாக உள்ளது இயற்கையில் இறைவன் எவ்வளவு ரம்மியமாக வீற்றிருக்கிறார்.காணகோடானு கோடி கண்கள் வேண்டும்.இந்த வாய்ப்பைப் தந்த உங்கள் இருவருக்கும் அனந்த கோடி நமஸ்காரம்.இலங்கையிலிருந்து.
சிவாயநம திருச்சிற்றம்பலம் அம்மா .இருவருக்கும் மலர் பாதம் 🌹🌹🌹வணக்கிக்கொள்கிறேன் 🙏🙏🙏சொல்வதற்க்கு வார்தையில்லை நன்றிகள் பல... உங்கள் இருவரின் உதவியுடன் கண்குளிர ஆலய தரிசனம் கிடைக்கப்பெற்றோம் தயே..அனைத்து காணோலிகளும் சிறப்பு... சிறப்பு .
Inshorts மூலமாகத் தான் உங்களின் முதல் காணொளி பார்த்தேன்.. முதல் காணொளியே பிரம்மிப்பாக உள்ளது.. உங்களின் காணொளி மூலமாக ருத்ரநாத் பற்றி நன்கு பார்க்க முடிந்தது.. நீங்கள் சில மாதங்களுக்கு முன் தான் you tube channel ஆரம்பித்து உள்ளீர்கள் போல.. அதுவும் ஆன்மீகம் சார்ந்த மலையேற்ற பயணங்கள் பற்றி ஆரம்பிப்பதற்கு ஒரு துணிச்சலும், தன்னம்பிக்கையும் வேண்டும்.. அது உங்களிடம் அதிகமாக இருக்கின்றது.. உங்களின் பயணம் தொடரட்டும்.. அந்த பரம்பொருள் எப்போதும் துணை இருக்கும்.. வாழ்த்துக்கள்.. உங்களின் வளர்ச்சிக்கு எங்களின் குறைகள் உதவும் என்ற நோக்கில் சில குறைகள் எனக்கு தென்படுகின்றது.. குறைகள் என்று சொல்வதை விட மேம்படுத்துதல் என்று சொல்லலாம்.. காணொளியின் இடை இடையில் நீங்கள் நடந்து வந்த பாதை, எவ்வளவு தூரம் கடந்து வந்து இருக்கின்றோம், இயற்கை காட்சிகளின் அழகு இதையெல்லாம் நீங்கள் காட்சியாக வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.. மற்றபடி காணொளியின் தெளிவு, (video clarity) பின்னணி இசை சிறப்பாக உள்ளது.. நன்றி..
இரண்டாவது முறையாக பார்க்கும் போதும் மிக பிரமிப்பாக உள்ளது. எப்படி இவ்வளவு கடின யாத்திரை செய்தீர்கள் என்று. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, என்ற தெய்வீக வாக்கியம் தான் நினைவிற்கு வந்தது.
உண்மையில் நீங்கள் இருவரும் ஏதோ பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணி இருக்கிங்க இல்லை என்றால் இந்த இடத்துக்கு செல்ல முடியாது குதிரையில் நீங்க செல்வதை பார்க்கும் போதே எனக்கு பயமாக இருந்தது நிஜமாகவே குதிரை ரூபத்தில் அந்த சிவனே சுமந்து செல்கிறார் ஓம் நமசிவாய 🙏
Om namah shivaya namah Om Shanti
உண்மையிலேயே மிகவும் கடினமான பயணம். அங்கே சென்று ருத்ரநாதரை தரிசிக்கும் போது களைப்பு காணாமல் போவதே தெரியாது. இவ்வனைத்து கேதாரையும் நடந்தே சென்று தரிசிக்கும் பாக்கியத்தையும், தைரியம் மற்றும் வலிமையை எனக்கும் கொடுத்த பரம்பொருளுக்கு கோடானுகோடி நன்றிகள்.
Sir details and amont solunga
Wow amazing
அருமை அருமை
🙏🙏🙏🙏🙏🙏
உண்மையிலே உங்கள் காலை தொட்டு கும்பிடும் சிவபெருமான் உங்களுக்கு நிறைய அருளை தந்திருக்கார் என்று தான்சொல்லணும் நீங்க மிகவும் கொடுத்து வைத்தவர்கள் ஓம் நமசிவாய 🙏🙏🙏
நேரில் போகமுடியாத மனக்குறையை இருவரும் தீர்த்தவிட்டீர்கள். நேரிலே துவாரகா பார்த்த சந்தோஷம். நன்றி
Very true
குதிரைக்கு தான் கோடி புண்ணியம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கை வலி கால் வலி உங்களுக்கு.
இது எதுவுமே இல்லாமல் கடவுளை தரிசனம் செய்யும் பாக்கியம் எங்களுக்கு. நன்றி.
Om namah shivaya namah Om Shanti
ஒவ் வொரு பதிவு ம் அருமை உங்களுடனேயே நாங்களும் அனுபவிக்கிறோம் இந்திய கோவில்களை நன்றி
நினைத்தாலும் கிடைக்காத பாகியம் ஓம் நமசிவாய
சிறப்பான பதிவு....எங்க ஊர் கோவை சரளா அக்கா அவர்களின் புதிய அவதாரம் ஆன்மீக பயணம் காண பேரின்பம்...
இந்தியாவில் இப்படியும் இடங்கள் இருக்கிறதா என காணும் போது ஆச்சரியம்...ஓம் நமசிவாய
சிவபெருமான் இவர்களை ஆசிரவதிககடடும்
போட்டோகிராபர் சூப்பர்
வட இந்திய ஆன்மீக தலங்கள் மிகவும் கடினம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நெஞ்சில் என்றும் நீங்கா சிவனே போற்றி போற்றி
Nature…Horse ride…Communication with local people….Sarala Akka’s comedy…Latha Akka’s laugh….Cameraman’s beautiful job…Video editing…Bgm--ALL AMAZING 🙏🙏🙏💐💐💐
We must appreciate to the horses and horse men.
Kovai sister and Lalitha sister...everythings are enormous.
Oom Namasivaya. 🙏🙏🙏
Oom Shanthi.
ஓம் நம சிவாய ஓம் கடவுள் அருள் என்றும் உண்டு இருவருக்கும் எல்லா மக்களும் நன்மை உண்டாக பிராத்திக்கவும்🙏
Arumai arumai 🙏🙏
இது போன்ற நல்ல பல பதிவுகளை தொடர்ந்து போட வேண்டும் அம்மா
ஓம் நமசிவாய எங்களால் பார்க்கமுடியாத கோயில்களை காட்டினதர்க்கு உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் அந்த ஈசன் துணையாக இருப்பார் ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
உண்மையில் ஒரு அற்புதமான பயணம் காணக்கிடைக்காத காட்சி
🙏💛😚🙌 ஓம் பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயே நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் 🙏💛😚🙌
உங்களின் யாத்ரை எங்கள் யாத்ரையாகவும் உள்ளது. ரொம்ப சந்தோசம்.
ஹரே கிருஷ்ணா
இது போன்ற உரையாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Wow what a place?No words but difficult journey.Divine we blessed.
All those who are watching this video are so blessed as we have got the chance to see this places through this beautiful video.thank you both mam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Our pleasure!
Very true 💓❣️❣️🌈🌈🌈
Continue your yathra with god blessings mam
Both of you doing great job🙏🏼
Wow thanks epdi ungala valthradhunay theriala ungalala indha temple la dharisikrom valga valamudan sarala lalitha mam
Really useful for temple traveling
Yes, thanks
உண்மையில் கடினமானபயண் மற்றும் காண கிடைக்காத காட்சி அருமை
மிகவும் அருமையாக உள்ளது இயற்கையில் இறைவன் எவ்வளவு ரம்மியமாக வீற்றிருக்கிறார்.காணகோடானு கோடி கண்கள் வேண்டும்.இந்த வாய்ப்பைப் தந்த உங்கள் இருவருக்கும் அனந்த கோடி நமஸ்காரம்.இலங்கையிலிருந்து.
சரளா அண்ட் லலிதா மேடம். நானே போகிற மாதிரி இருக்கு. மிகக் கடினமான பாதை தான். ஓம் நமசிவாய. கோடான கோடி நமஸ்காரம். நன்றி நன்றி.
Really awesome presentation by K. Sarala ji
என் அப்பாவின் தரிசனம் பெற்ற நீங்கள் இருவரும் மிகவும் பாக்கியசாலிகள்
சிவாயநம திருச்சிற்றம்பலம் அம்மா .இருவருக்கும் மலர் பாதம் 🌹🌹🌹வணக்கிக்கொள்கிறேன் 🙏🙏🙏சொல்வதற்க்கு வார்தையில்லை நன்றிகள் பல... உங்கள் இருவரின் உதவியுடன் கண்குளிர ஆலய தரிசனம் கிடைக்கப்பெற்றோம் தயே..அனைத்து காணோலிகளும் சிறப்பு... சிறப்பு .
கோடானு கோடி நன்றிகள்🙏.....உங்க வீடியோ பார்த்த பிறகு ....கண்டிப்பாக 2023-ல் சென்று பார்க்க உத்வேகம் பிறந்துள்ளது....
Your yathra program super.thanks
ஓம் நம சிவாய ஓம் கடவுள் அருள் என்றும் உண்டு இருவருக்கும் எல்லா மக்களும் நன்மை உண்டாக பிராத்திக்கவும்.thanks sisters
நாங்களே சென்று வந்தது போல் இருந்தது. மிக்க நன்றி.👍👍
Super video
So nice
சிவாயநம
சிவாயநம
சிவாயநம
🎉happy to so very naice maams
Good. Srinivasan (Gopalapuram)
Naney nerla vanthu partha feeling vanthuduchi nandi ma 🙏🙏🙏
Seriously,,, Difficult Journey,, good ofyou to take us there
நாங்கல்லாம் இதை பார்க்கிறது ரொம்ப ரொம்ப ஆனா உங்களால நாங்க ரொம்ப பாக்கியம் பாக்கியம் பாக்கியம் 🙏🙏🙏👍
Very nice explanation. Awesome. TKS to sarala sisy n Lalitha sisy.
You both are rocking 🎉❤️ useful information ❤️😘
Miga miga kadinamana paadai. Inda paadaiyil ungalai kootitupora anda kudiraigalukku kodana kodi nandrigal
சிவாயநம சிவாயநம சிவ சிவ சிவ சூப்பர் விடியோ வோனவ சரளா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sarala mam Lalita mam 👩👩🙏🙏🌹🌹👍🏻
Vazhgha valamudan
சரளா மேடம் பயணம் மிகவும் சிறப்பாக உள்ளது சிவன் அருள் இன்றி எதுவும் நடக்காது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்றும் சீறும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்
அனைத்தும் சிவன் அருள் 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா மீண்டும் மீண்டும் பார்த்து என் அப்பனை கண்குளிர தரிசித்த பாக்கியத்தை வழங்கி தங்களுக்கு நன்றிகள் எப்படி கூறுவது தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super super super 👏👏👏
சூப்பர் வீடியோ கோவை சரளா அம்மா
Nice fun kovai sarala 😃
இறைவனின் அருட்கடாட்சம் தங்களுக்கு கிடைத்திருக்கிறது
சரளா அக்கா
தாங்கள் இருவரும்
பாக்கியவான்கள்
ஓம் நமசிவாய
Om Namah Shivaya
Lots of useful information 👍
Thanks a lot
Om namasivaya namaha 🙏 🌺 🙏🍎🙏🌹🙏
அருமை👌👌👌
பார்ப்பதற்க்கே மிகவும் பயமாக இருக்கு மேம் உங்க இருவருக்கம் கடவுள் அருள் நிறைய இருக்கு அதனால் தான் அந்த கோயில்களுக்கு செல்ல முடிந்தது ஓம் நமச்சிவாயா 🙏🙏
16.9.2022.Very good and best.Thank you.
Inshorts மூலமாகத் தான் உங்களின் முதல் காணொளி பார்த்தேன்.. முதல் காணொளியே பிரம்மிப்பாக உள்ளது.. உங்களின் காணொளி மூலமாக ருத்ரநாத் பற்றி நன்கு பார்க்க முடிந்தது.. நீங்கள் சில மாதங்களுக்கு முன் தான் you tube channel ஆரம்பித்து உள்ளீர்கள் போல.. அதுவும் ஆன்மீகம் சார்ந்த மலையேற்ற பயணங்கள் பற்றி ஆரம்பிப்பதற்கு ஒரு துணிச்சலும், தன்னம்பிக்கையும் வேண்டும்.. அது உங்களிடம் அதிகமாக இருக்கின்றது.. உங்களின் பயணம் தொடரட்டும்.. அந்த பரம்பொருள் எப்போதும் துணை இருக்கும்.. வாழ்த்துக்கள்.. உங்களின் வளர்ச்சிக்கு எங்களின் குறைகள் உதவும் என்ற நோக்கில் சில குறைகள் எனக்கு தென்படுகின்றது.. குறைகள் என்று சொல்வதை விட மேம்படுத்துதல் என்று சொல்லலாம்.. காணொளியின் இடை இடையில் நீங்கள் நடந்து வந்த பாதை, எவ்வளவு தூரம் கடந்து வந்து இருக்கின்றோம், இயற்கை காட்சிகளின் அழகு இதையெல்லாம் நீங்கள் காட்சியாக வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.. மற்றபடி காணொளியின் தெளிவு, (video clarity) பின்னணி இசை சிறப்பாக உள்ளது.. நன்றி..
Both of you very lucky.
We are also travelling from this 👉
Oom Namasivaya.
Oom Shanthi.
ஓம நமச்சிவாயா மிகவும் நன்றி
Amazing
இரண்டாவது முறையாக பார்க்கும் போதும் மிக பிரமிப்பாக உள்ளது. எப்படி இவ்வளவு கடின யாத்திரை செய்தீர்கள் என்று. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, என்ற தெய்வீக வாக்கியம் தான் நினைவிற்கு வந்தது.
மிக மிக நன்றி சரளா அக்கா நேரில் போய் பார்த்த சந்தோசம்
Continue pannikitte irunga mam om namashivaay
Nice presentation madam
sarala akka ungal moment very super
Super super super super super madam from Rekha murali Kanchipuram
Lalitha akka and sarala mam.. It's so divine... Superb akka... Keep rocking akka.. Tonnes of love to u both...
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏
Hara hara mahadev
Hare hare Mahadev 🙏🌷😊
Om nama sivayaa
Sarala ma lalitha ma Iruvarukkum kodana kodi nandrigal vaazhha valamudan.
Blessed to view this beautiful video. 🙏
Super. Avar ungalukku indha pakiam a koduthadhu. Neenga anubavitha kastathukku yellam kadavul nan itukiraen va nnu solli irukkar
சிவ சிவ சிவ👍👍
Good to see such consistent continuous content with lots of info. 👍👍👍👍❤️✌️✌️✌️
Super
Swānathwajāya vithmagē. Choolakashthāya theemagi. Thannō #Bairava 🦮* prajōdayāth !!!,...
சரளா அக்கா வெரலெவல்
Thank you very much . Feeling so blessed to watch .
இந்த மாதிரி ஒரு தத்ரூபமான பூமியின் சிவனை காண்பது அரிது காண்பது மிகவும் அரிது ஓம் நமசிவாய
மிக்க நன்றி குழுவினரே மிக அருமையான பதிவு.
To watch t self is a blessing. U have gone there n sharing t with us... u r truly blessed. Really motivating us also to travel.
Om namah shivaya namah Om Shanti
I am watching today prathosham. It is really heart touching and no words to express the GOD grace. Thanks to both mam. BGM super
ஓம் நம சிவாய
kovai sarala mam you blessed.....sivan always withyou
இந்த மாதிரி எல்லாம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்
You are very lucky sisters👭 to see all divine temples.
சிவ சிவ🙏 சிவமே🙏🙏🙏🙏 😭😭😭😭❤❤❤❤❤எமக்கும் அருள் செய்யுங்கள் பெருமானே அருளாளா 😭😭😭🙏❤
Om nama shivaya...
அன்பு சகோதரிகளே வாழ்த்துக்கள்
என்ன சொல்லுறது தெற்கில் எனக்கு மிகவும் நன்றி தரிசனம் க்கு
Om namah shivay..tq both of u mam.its great to see panch kedar mam
Sivayanama sivaperuman appaneaaa selvameaa 😭😭😘😘😘😘😘😘😘