எம்.ஜி.ஆர். வாழக்கையை மாற்றிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | Actor MGR

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 211

  • @SIVAKUMAR-us7gn
    @SIVAKUMAR-us7gn 2 года назад +30

    பட்டுக்கோட்டையாரின் வளர்ச்சி மிக மிக அவர் பிறந்த ஊரில் நான் பிறந்தது மட்டற்ற மகிழ்ச்சி அவர் வீட்டிற்கு சென்று உள்ளேன்

    • @prakashr.prakash3763
      @prakashr.prakash3763 2 года назад +2

      Pattukottai kalyanasundaram ayya avargalin address kidaikuma sir.

    • @நடுவைநேரலை
      @நடுவைநேரலை 5 месяцев назад

      ​@@prakashr.prakash3763தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் செங்கபடத்தான்காடு

    • @MallikaStores
      @MallikaStores 5 месяцев назад

      😢😅

    • @MallikaStores
      @MallikaStores 5 месяцев назад +1

      🎉

  • @subramaniann4958
    @subramaniann4958 2 года назад +17

    நன்றி சகோதரா,
    தெளிவான குரல்;மடைதிறந்த வெள்ளம்போன்ற கருத்துகள்.
    எதையும் விட்டுவிடாமல் சுருக்கமாகச் சொல்லும் திறமை.வாழ்க தமிழ்!
    வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு!

  • @AbdurRahman-wk8om
    @AbdurRahman-wk8om 2 года назад +14

    அழகான விளக்கம். தெளிவான உச்சரிப்பு. அலட்டிக் கொள்ளாத தொகுப்பு பேச்சில் நிதானம் சொல்வதை தோரணையாக தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.. நன்றி உங்கள் உரைக்கு. பட்டுக்கோட்டை எழுதியது குறைவான பாடல்கள் ஆனால் அனைத்தும் நிறைவான பாடல்கள்.

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 2 года назад +23

    மிகச்சிறந்த ஆளுமை திறன் கொண்ட அற்புதமான மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் .அவரது மறைவுக்கு பின் அவரது பாடல் போன்ற பாடல்கள் எழுத யாருமே இல்லை இதுதான் உண்மை

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 года назад +19

    எத்தனை பேர் பட்டு கோட்டை பற்றி சிலாக்கியமாக மாறி மாறி சொன்னாலும் அவர் கவிதை தனியாக காலம் கடந்தும் நிற்கிறது நன்றி வாழ்த்துக்களுடன்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +7

    துரை.சரவணன்.உங்கள்.குரல்.தமிழ்.அருமை.mgr.வரலாறு.சொல்லி.மக்கள்.மனதில். இடம்.பிடித்து.விட்டீர்கள்.

  • @PaulPappu-cg2nx
    @PaulPappu-cg2nx 2 года назад +9

    பட்டுக்கோட்டையின் ஆளுமையை. ....மிக அழகாக தெளிவாக தனக்கே உரிய பாணியில் எடுத்து கூறியுள்ளீர்கள். நன்றி. ❤️🙏🏻

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js 2 года назад +12

    நீங்கள் பேசும் விதம் .தகவல்கள் வெகு அருமை👍🏼👌💐

  • @zeenathkamar1564
    @zeenathkamar1564 2 года назад +2

    நீங்கள் இப்படி விளக்கமாக சொல்லும் போது மேலும் மேலும் ரசித்து கேட்க வைக்கிறது உங்கள் பேச்சு..பாராட்டுக்கள்.

  • @shariharan8637
    @shariharan8637 2 года назад +7

    Very very excellent speech
    Neatly coherently speaking. No exxaggetstion.
    Pray bhagavan to give you all goodness.

  • @ravikandiah5837
    @ravikandiah5837 2 года назад +20

    பாட்டடுகோட்டை சமத்துவ கவிஞன்
    வரும் காலங்களை முனபே கண்ட அறிஞ்ஞன்
    அவன் வரிகள் பாமரர்கள் செளிகும் ஈரமண்
    கல்யாண சுந்தர உங்கள்
    குழலுக்கு நன்றி சரவணன்

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 2 года назад +23

    சும்மா கிடந்த நிலத்தை கொத்தி...இத்தனை ஆண்டுகளை கடந்து கேட்குற எனக்கே இந்த பாடல் வரிகளை கேட்க கேட்க கண்ணுல தண்ணீர் தாரை தாரையாக தானாக அருவி போல கொட்டுகிறது அப்பா அப்பப்பா...புல்லரிக்கின்றது...வாழ்க மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை 🙏🙏🙏👍👍👍🔥🔥🔥

  • @ramiahs4961
    @ramiahs4961 Год назад +3

    சினிமாவை புரட்டி போட்ட தருணம் எம்ஜியார் பட்டுக்கோட்டையார் சந்திப்பு. மிகவும் சந்தோஷமான ஆச்சரியம்.❤

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 2 года назад +4

    பட்டுகோட்டையாரின் இளவயது மரணம் நம்மை ஆறா துயரத்தில் ஆழ்த்திவிட்டது காரை போலகம் PWD பக்கிரிசாமி

  • @natarajjayam7852
    @natarajjayam7852 2 года назад +5

    தமிழ்எங்கள் மூச்சு தமிழ் எங்கள் பேச்சு என்ற வரியில்பாடல் ஆனால் கரும்பலகையில் தங்கள் பெயர்ஆங்கிலத்தில்உங்கள்பெயரைதமிழில்எழுதுங்கள்தம்பி

  • @parthibanp9536
    @parthibanp9536 2 года назад

    வணக்கம் தோழர்
    அற்புதமான செய்திகளை கொண்டுவந்து மூட்டையை பிரித்து கொட்டுவதுபோல் கொட்டுகிறீர்கள்.
    உங்களுடய இந்த ஆர்வம் முயற்சி வெற்றிபெற வாழ்த்தும் அன்பும் !

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 9 месяцев назад

    Great information. Great MGR's Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @XavierTharcius
    @XavierTharcius Год назад

    மூணாவது மனிதனாக கூட இருந்தவன் போலே பேசுகிறாய் பேச்சுத்திறமை சூப்பர். வாழ்த்துகள்.

  • @chandraprasad9225
    @chandraprasad9225 2 года назад

    Durai saravananin thagavalgal thiraimaraivinil kalainyargal araidhanil samaavangal tharugiraar nandri...

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 2 года назад +4

    நன்றி தம்பி மிக நல்ல தகவல்கள் நன்றி வணக்கம்.

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 2 года назад +1

    சபாஷ் தம்பி..சபாஷ் தம்பி....... உன் தகவல்களை கேட்டு மகிழ்கின்றேன்....வாழ்த்துக்கள்....வாழ்க வளர்க!!!

  • @PaulchinnaduraiPaulchinnadurai
    @PaulchinnaduraiPaulchinnadurai 7 месяцев назад

    நண்பரே.... உங்கள் விமர்சனம் அருமை அருமை அருமை.....

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 2 года назад +4

    Super information against your legends collection sir.too good sir.

  • @thangaveluammani5963
    @thangaveluammani5963 2 года назад

    வணக்கம் தம்பி.
    இன்று அக்டோபர் 8 மக்கள் கவிஞர் ஐயாவின் நினைவு நாளில் தங்களின் அருமையான தகவல்கள்.
    மிக்க நன்றி.

  • @siconpriya6305
    @siconpriya6305 2 года назад +5

    தம்பி உங்கள் இலக்கிய நயம் மிக்க பேச்சு அருமை அருமை அருமை!!!

  • @veerapathiranp
    @veerapathiranp Год назад

    சூப்பர் சூப்பர் அருமையா இருக்கு சார்

  • @ashoksengu6030
    @ashoksengu6030 2 года назад +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே

  • @padmanabanv4294
    @padmanabanv4294 2 года назад +8

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் சொற்ப காலமே வாழ்ந்து இருந்தாலும் அவர் பாடல்கள் காலத்தால் அழியாதவை

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Год назад

    அருமையான பாடல்கள்
    தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

  • @chandranjayam198
    @chandranjayam198 2 года назад +2

    பட்டுக்கோட்டை யார்
    பாடல் அருமை
    அதைவிட உங்கள் விளக்கம்
    அருமையான பதிவு 👍

  • @kumarvoorhees5278
    @kumarvoorhees5278 2 года назад

    அண்ணா தங்களின் கவிதைநடை பேச்சுக்கு நான் அடிமை....

  • @sushiranganag
    @sushiranganag Год назад +2

    செந்தமிழில்
    தெளிவான குரலில்
    மிகையே இல்லாமல் ஒரு நல்ல தமிழனின் மேன்மையை ஆணித்தரமான தகவல்

  • @sivabalanbose7891
    @sivabalanbose7891 Год назад +2

    காதல் நீரோட்டமா அல்லது பக்தி தேரோட்டமா, இல்லை அது சமூகத்திற்கான போராட்டம். அதுவே பட்டுக்கோட்டையார் ❤

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up👋👋👏

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 года назад +10

    This song matching yesterday, today and Tomorrow, not only meaningful and it is happening every where, God only safe guard to Tamilndau

  • @dheera1973
    @dheera1973 2 года назад +9

    அனுபவத்தில்தான் மனிதனுக்கு கடைசி காலத்துல கிடைக்கும்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 2 года назад +1

    உங்கள் பதிவு மிக முக்கியமான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @gpks6606
    @gpks6606 2 года назад +2

    Well said Thank you

  • @srikannan6452
    @srikannan6452 2 года назад +2

    Thanks for your information... Welcome..

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 года назад

    கேட்க சுவராசியமாக இருந்தது அருமை

  • @kodda152
    @kodda152 9 месяцев назад

    மிக அற்புதம்

  • @VijayKumar-pj8bq
    @VijayKumar-pj8bq Год назад +1

    Super super bro

  • @krishnaveda886
    @krishnaveda886 2 года назад

    Superb and scintillating information
    Sir.you are great sir.vkc

  • @ChandruChandri-qk8xk
    @ChandruChandri-qk8xk 6 месяцев назад

    Arumai super 🙏👍

  • @sundervr6057
    @sundervr6057 2 года назад

    மிக சிறப்பு.தெளிவான பதிவு

  • @suchithrajayaprakash4547
    @suchithrajayaprakash4547 2 года назад

    உங்கள் தமிழ் அருமை நன்றி ஐயா

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 года назад +3

    வாழ்த்துக்கள் தோழர்

    • @sheriffairoz5189
      @sheriffairoz5189 2 года назад

      எம்ஜிஆர்தன்உயிர்மூச்சக
      அண்ணா திமுக வளர்த்தர்
      மறைவுக்குபின்ஜெயலலித்தா முகமூடியில் எம்ஜிஆர காலத்து கழகதலைவர்களை நீக்கி ஜெயலலிதாவை
      தன் கட்டுபட்டுக்குல்
      பிடித்ததே
      கொள்ளைகாரிசசிகலா பலலட்சம்கோடி
      கொள்ளையடித்து ஜெயலலிதாவையே
      கொலைசெய்து
      கொலைகாரியை *1-5+தொண்டர்கள்
      நீரு பூத்த நெருப்பாக சசிகலா மீது
      கொலைவெறியிலுள்ளனர்
      கட்சி தொண்டர்களே
      அம்மா வின்அரசைநடத்தி
      கட்சியை
      ஏபிஎஸ் இபிஎஸ்
      நடத்துகின்றனர்
      நாட்டை காடடிகோடுக்கும்
      துரோகிகள் சசிகலாவுக்கு
      பின்பாட்டு தாலமிடுகின்றனர்
      சசிகலா ஏமாற்றியபணம்
      இந்த நாட்டு குடிமகன்
      பணமென்ற சொரனையற்று
      சசிகலாவுக்கு கவடிஎடுக்கும்
      எட்டப்பன் கள்
      அண்ணா திமுக துரோகி
      கொள்ளைகாரியை
      அடைகலம்கொடுக்கும்
      தமிழின துரோகிகளே
      ஒழிக

  • @ivarravi
    @ivarravi 2 года назад +5

    தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சுன்னு பாடுது பின்னால பேரு மட்டும் இங்கிலீஸூல வருது

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +1

    ❤புரட்சித்தலைவர்

  • @sushiranganag
    @sushiranganag Год назад +1

    பிராமாதம் சரவணன் அவர்களே
    சித்தைக்கு விருந்து

  • @arunaramboo4421
    @arunaramboo4421 2 года назад +4

    அருமை தம்பி 👌

  • @sidinterior9661
    @sidinterior9661 2 года назад

    திரு.துரைசரவணன்
    மறைந்தவர்களைமறவாமன்னன்.நன்றி

  • @paldurai9125
    @paldurai9125 2 года назад

    நல்லதோர் தகவல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @abaskaranbaskaran9970
    @abaskaranbaskaran9970 2 года назад +1

    சபாஷ், துரை சரவானன் தம்பி, விளறி வெள்ளைச்சாமி ஐயா விக்கு நிகரான விளக்கம் கொடுக்கிண்டீர்கள்,,, உங்களை என்னவோ ஏதோ என்று நினைத்து விட்டேன்,,,,, சபாஷ் நல்ல பதிவு,,,,, இலங்கை இல் இருந்து

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 2 года назад +3

    Very beautiful explaination. Congrats bro.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 2 года назад +2

    Super BRO

  • @Babu-ot7vq
    @Babu-ot7vq Год назад +1

    ஒரு எளிய மகனின் புரட்சி பாடல்கள் தமிழன் அல்லாதோர் ஆட்சியில் அமரதானே உதவியது..

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Год назад

    MGR the Great- Main Readon is Pattukottai Kalyana Sundaram,s Songs- we never forget,Sir

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +3

    அருமை அருமை அருமை !!!👸

  • @ramachandrankrishnamoorthy9772
    @ramachandrankrishnamoorthy9772 9 месяцев назад

    Excellent presentation. Kudos

  • @jayakumar9930
    @jayakumar9930 2 года назад +2

    Arumai.

  • @JayaKumar-zz3yf
    @JayaKumar-zz3yf 2 года назад +1

    அண்ணா உங்கள் பதிவு மிக அருமை 👌👌👌👌👌👌💖💖💖

  • @nicelis4141
    @nicelis4141 Год назад

    அண்ணன் பழைய video எல்லாம் ரொம்ப அருமையாக இருக்கிறது. மறுபடியும் புது புது video போடுங்கள்.

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 2 года назад +2

    நல்ல மனம் உள்ளவர்களுககு நல்லவர்கள் தானே வாய்ப்பார்கள்

  • @Je-jj3oh
    @Je-jj3oh Год назад

    Sir fulla kaetaen sir - arputham sir - patukotai mathiri innoru kavingar amaivara? - kaalamthan pathil sollum - Durai sir neenga ithai thoguthu valangum paniyae thani sir - valga durai saravavav sir🙏🙏🙏🙏

  • @uthumanmohammedyoonoos7270
    @uthumanmohammedyoonoos7270 Год назад

    Super information

  • @sriambal6010
    @sriambal6010 11 месяцев назад

    What a song lines made our great man like Great man like MGR great.

  • @panchapaattu3880
    @panchapaattu3880 Год назад

    தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர் சிவாஜி; தலைசிறந்த கவிஞர் பட்டுக்கோட்டையார்; தலைசிறந்த வசனகர்த்தா கலைஞர். மூவரும் தஞ்சாவூர்க்காரர்கள் நானும் தஞ்சாவூர்க்காரன் என்ற முறையில் பெருமை படுகிறேன்..

  • @boominathang2169
    @boominathang2169 2 года назад +2

    verygoodpro

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад

    Meaning full explanation

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Год назад

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.... என்ற பாடலை யார் எழுதியது.
    கோவை அப்பாத்துரை என்பவர் இந்த பாடலின் பல்லவியையும் சில சரணங்களையும் எழுத, பிறகு மருதகாசி பாடலை நிறைவு செய்துள்ளார். எம் ஜி ஆர் அவர்களுக்காக டி எம் எஸ் அவர்கள் பாடிய முதல் பாடல் இது.

  • @ismaiel_1852
    @ismaiel_1852 11 месяцев назад

    Classic song.Unbeatable pair of cinema field.

  • @rsgold539
    @rsgold539 Год назад

    பாரத ரத்னா, மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐💐💐🙏

  • @arunachalamm7296
    @arunachalamm7296 2 года назад

    Arumai

  • @karki_dilip_
    @karki_dilip_ Месяц назад

    Comrade pattukottai kalyana sundharam 🚩🚩✊️✊️

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 года назад +1

    Nice information.

  • @masilamani1698
    @masilamani1698 2 года назад +1

    Super Anna

  • @shankaramahadev8045
    @shankaramahadev8045 Год назад

    Very Good and TRUE

  • @parvathakalyan4990
    @parvathakalyan4990 2 года назад +1

    Super

  • @srajeevpai
    @srajeevpai 2 года назад

    Super ❤️👌👍

  • @prasadbabuk
    @prasadbabuk 2 года назад +2

    நன்றி

  • @SarajArocaiaraj
    @SarajArocaiaraj 2 года назад +1

    super, super,, Anna,, my, thalvr,, mgr

  • @kysridhar4083
    @kysridhar4083 9 месяцев назад

    I enjoyed your videos always..this one was special

  • @msankar7346
    @msankar7346 2 года назад +2

    சூப்பர் 👌👌 👌 அண்ணன்

  • @sekars9570
    @sekars9570 Год назад

    ❤❤❤❤Welcome❤ok❤lk❤ok❤sar❤kkl❤

  • @padmanabanv4294
    @padmanabanv4294 2 года назад

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் சொற்ப காலமே வால்திருந்தாலும்

  • @spsevam6669
    @spsevam6669 Год назад

    #Valthukkal Nallathoru Thagavel 🙏

  • @dsraaj8708
    @dsraaj8708 2 года назад +12

    சிந்தனையை தூண்டி
    பகுத்தறிவை வளர்த்து
    பாட்டாளி வர்க்கத்தின்
    உழைக்கும் கரங்களுக்காக
    சமூக மேம்பாட்டிற்காக
    வித்திட்ட பாடல்கள் தான்
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்
    பாடல் வரிகள்.
    விதி அவரை வாழ விடவில்லை
    நல்லதை சொல்வோரும் நல்லதை
    செய்வோரும் விதி விடுவதில்லை
    வரலாறுகண்ட உண்மை.

    • @arockiadass668
      @arockiadass668 2 года назад

      பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் இன்றும்
      இந்த தீய அரசியல்வாதிகளின்
      குணங்களை சுட்டி காட்டுகின்றன
      *எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.*

  • @RaviChandran-ph7qn
    @RaviChandran-ph7qn 2 года назад +2

    Kalainar karunanithi is the best way of mgr

  • @ayashan670
    @ayashan670 2 года назад +16

    தொழிலாளர் தினத்தையொட்டி ஜனசக்தி பத்திரிகையில் வெளியான பட்டுக்கோட்டையாரின் "சும்மா கிடந்த நிலத்தை கொத்தி ...." பாடல் எம்ஜிஆருக்கு பிடித்துப்போகவே நாடோடிமன்னன் படத்திற்க்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒருசில வரிகளை மாற்றம் செய்து படத்தில் இடம்பெறச்செய்தார்கள்.

  • @elavarasanramasamy2769
    @elavarasanramasamy2769 2 года назад +13

    தூங்காதே தம்பி பாட்டு எழுத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எம் ஜி ஆர் வீட்டிற்கு வரும் போது எம்ஜிஆர் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த தார் கவிஞர் நீண்ட நேரம் காத்திருந்து விட்டு தான் வந்த பஸ் டிக்கெட் ல் தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் ‌வாங்காதே என்று எழுதி எம்ஜியார் வீட்டு வேலை காரனிடம் கொடுத்து வெளியே சென்று விட்டார் வேலை காரன் எம் ஜி ஆரை எழுப்பி விசயத்தை சொல்லி அந்த டிக்கெட் ல் எழுதியதை காட்ட அந்த வரிகளை கண்ட எம் ஜி ஆர் துள்ளி குதித்து அவரை கூப்பிட்டு வா என்று சொல்ல கவிஞர் வந்த உடன் மன்னிப்பு கேட்டு இதையே சரணமாக வைத்து பாடல் எழுத வேண்டும் என்று சொல்ல கவிஞர் அங்கே மே அமர்ந்து இந்த பாடலை எழுதினார் அந்த முழு பாடலையும் கண்ட எம்ஜிஆர் துள்ளி குதித்து கவிஞரை வெகு வாக பாராட்டி பிளாங் செக் கொடுத்தார் அதை மறுத்து குறைவான தொகையே எழுதி யதை கண்ட எம் ஜி ஆர் இந்த பாடலுக்கு மதிப்பே போட முடியாத பாடல் என்றார் இதெல்லாம் பெரிய கதை

  • @kannanrajasekaran9040
    @kannanrajasekaran9040 2 года назад +10

    இப் பாடல் ஜனசக்தி பத்திரிகையில் வெளிவந்தது
    இதை எம்ஜிஆர் பட்டுக்கோட்டை யிடம்
    அனுமதி பெற்று படத்தில்
    சேர்க்கப்பட்டது

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 года назад +2

    Excellent explanation 👌

  • @jegajothijeyachandran8003
    @jegajothijeyachandran8003 2 года назад

    அருமை

  • @opsanjay8377
    @opsanjay8377 2 года назад +34

    மிகச்சிறந்த தகவல் எம்ஜிஆர் மூலம் பட்டுகோட்டையாரும் பட்டுக்கோட்டையார் மூலம் MGR ம் புகழ் உச்சிக்கே இருவரும சென்றுவிட்டார்கள்

    • @renganathann2037
      @renganathann2037 2 года назад

      6

    • @sabjohnktc6268
      @sabjohnktc6268 Год назад

      ​@@renganathann2037hai 7 inj BJ
      😮😊😊😅😢😢 Ok ok😅😊😅 ok
      😊😊

  • @veedukovai7383
    @veedukovai7383 2 года назад +2

    Indruthaan mudhan mudhalil unga channel parkiren Arumai ini thodarndhu parkiren your speech super

  • @venkat1912
    @venkat1912 2 года назад

    Bro indha pattala poddunnga bro RUclips la nalla irruku

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 2 года назад +35

    புரட்சித் தலையை தமிழக மக்கள் கொண்ட சற்றே அவரை தமிழக முதல்வராக்கியது பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளே இயற்கை அன்னாரைஎம்மிடமிருந்து இளம் வயதிலே எடுத்துக்கொண்டதுமன வேதனை.

    • @ishaqmd4261
      @ishaqmd4261 2 года назад +1

      இவரின்பாடல்வரிக்கு
      உயிர்கொடுத்த
      அந்தகுரல்
      tms அவர்களே
      அவரையும்
      நினைவில்
      கொள்ளலாம்

    • @GopalaKrishnan-ej8mk
      @GopalaKrishnan-ej8mk 2 года назад

      Óp

    • @mohamedhaniffamohamedhanif4421
      @mohamedhaniffamohamedhanif4421 Год назад

      ​@@ishaqmd4261 9ķ

  • @tamilmaniak8059
    @tamilmaniak8059 2 года назад

    பிறவி கவிஞர்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 года назад

    மலைக்கள்ளன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கருத்தாழமிக்க ஈட்டிமுனை வசனங்களும் ஒரு முக்கிய காரணம் … எம்.ஜி.ஆர் சிறு சிறு பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த அந்த காலத்தில் அவரை முதன்முதலாக ராஜகுமாரி ( 1945 )படத்தில் கதாநாயகனாக அறிமுகபடுத்த பெரிதும் முயன்றவர் கலைஞர் அவர்கள் .. இப்படத்திற்கு கதை வசனம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் . படம் super hit .. MGR ம் ரொம்ப நன்றாக நடித்திருப்பார் …! மலைக்கள்ளன் excellent movie.