தமிழே கண்ணதாசன். கண்ணதாசனே தமிழ். அற்புதமான பாடல்கள். பொருள் கொண்ட பாடல்கள். தமிழுக்கு அழியாத பொக்கிஷங்கள். காலத்தால் வெல்ல முடியாத பாடல்கள். இந்த தமிழ் பூமி இருக்கும் வரை கவிஞரின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். இறைவா எங்களின் தமிழ்க் கவிஞனை ஏன் விரைவிலே அழைத்துக் கொண்டாய்? உன்னை வென்று விடுவாரோ? என் கவிஞர் சொல்லி விட்டாரே. நான் நிரந்தரமானவன் என்று. வேறென்ன வேண்டும் எங்களுக்கு.
சார்.நீங்கள் சொல்வதை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.. கண்ணதாசன் ஐயா அவர்களை ஆண்டவன் படைக்கும் போது. இந்த பூமி உள்ள வரை பேரும் புகழுடன் வாழ்வார் என்று தெரிந்து பொறாமை பட்டு. ஆண்டவனே ஐயாவின் உருவத்தில் வந்து வாழ்ந்து விட்டு சென்று இருப்பாரோ என்று நினைக்க தோன்றுகிறது.🙏🙏💐💐
முடி சூட மன்னன் அவர்களின் சிறப்பை கேட்க்க கேட்க்க மீண்டும் மீண்டும் அவரின் வாழ்வியலையேம் அவரைப்பற்றிய தகவலை தெரிந்து கொள்ள மணம் தவிக்கிறது ஐயாவிற்கு நிகர் ஐயா தான் .... பலேபாண்டியவில் வரும் நீயே உனக்கு நிகரானவன் இந்த பாடல் ஐயாவிற்கே பொருந்தும் ஐயாவின் புகழை கேட்க்க கேட்க்க காதில் தேன் வந்து பாய்கிறது
அருமை கவியரசர் கண்ணதாசன் தமிழே! காதலால் கன்னி தமிழ் தாசன் நான்கு பாடலும் அருமை குழந்தைகள் மகிழ இயற்கை எனும் இளயகன்னி S.P.பாலசுப்பிரமணியம் முதல் பாடல் அண்ணா உங்கள் மூலம் மீண்டும் கேட்கத் தோன்றும் பாடல் இறைவன் வருவான் இதயத்தில் கவியரசு கண்ணதாசன் வாழ்க தமிழே
கவிதை அருவிகள்...பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்கும் இடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது போய் வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே . அடடா என்னவொரு உயர்வான தத்துவப் பாடல். சின்னப் பிள்ளைகளுக்கு பாடல் சொல்வதில் கூட தத்துவ வரிகள். கவிஞர் அவர்களின் உயர்வான சிந்தனைகள். வணங்குகிறேன்.
இறைவன் வருவான் எனும் பாடல் என் பக்திப்பாடல் தொகுதி டவுன்லோடில் உள்ளது. அழகான அர்த்தமுள்ள விண்ணப்பப் பாடல். ஆக்கிய விதம் கேட்டு மகிழ்ச்சி இரட்டிப்பு. பல கோடி நன்றி. கவிஞர் புகழ் நிரந்தரம்.
மாவு ஒன்று உணவு நான்கு.ஒன்றுகேசரி ஒன்று உப்புமா ஒன்று கிச்சடி ஒன்று தோசை. சுவையில் நான்கும் அருமை-சமையல் காரர் திறமை-பாடல் கலையில் கவியரசு புலமை-காலங்கடந்தும் நிற்கும் வலிமை!
நாலு பாட்டுக்கு ஒரே இடத்தில் எழுதிய கவிஞர் மட்டுமல்ல அதே இடத்தில் அமர்ந்து அதற்கு நாலு வித tune போட்டு , நான்கையும் super hit ஆக்கிய MSV யும் கண்ணதாசன் போல் வான் புகழ் போற்றுதலுக்கு உரியவரே 💐💐💐
பதிவுக்கு மிக மிக நன்றி. எண்பது வயதைக் கடந்த இந்த முதியவனுக்கு கவியரசுவின் கவிதைகள் கீதை.எனக்கு மன அழத்தம் ஏமாற்றம் விரக்தி வரும் பொழுதெல்லாம் கவியரசுவின் கவிதைகள் அருமருந்து. அவற்றை நினைவு கூறுவேன்.துயர் அனைத்தும் விலகிப்போகும்.கவிஞர் என்றும் நினைவில் நிற்கிறார்.
இதே நிலை தான் 60களில் பிறந்து இன்று ஐம்பது வயது கடந்தவர்கள் வரை. கவிஞரின் பாடல்களைப்பாட விட்டு காரைக் கிளப்பினஆல் கோவையோ மதுரையோஅவர் வரிகளின்துணையுடன் உறக்கம் வராமல் உற்சாகமாகப பாடிக்கொண்டு ஊர் போய் சேர்கிறேன். எந்தச்சூழலிலும் மனச்சோர்வடையாமல் வாழ்வில்போராட முடிகிறது.
வணக்கம் துரை சார் , இந்த பதிவுகளை கேட்கும் பாக்கியம் பெற்றது , திரைப்பட ரசிகர்களின் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும் , காரணம் இப்படிப்பட்ட பதிவுகளை சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்களில் மட்டுமே படித்துக்கொண்டிருந்தோம் , ஆனால் இன்று இதோ கைப்பேசியில் கவியரசரின் கவித்துவத்தை நினைக்கும் போதெல்லாம் கேட்கிறோம் , வாழ்க கவியரசரின் புகழ் ! ஆம் அவர் பாடல்களும் , நிரந்தரமானதே அவரும் நிரந்தரமானவரே ! !
தெய்வ வரம் பெற்ற அவர் கவிதை களை சுவைக்க நாமும் வரம் பெற்று வந்தோம் அவ்வறிய கருத்துக்களை மனதில் பதித்து வாழ்வில் வளம் பெறும் கோடானுகோடி நற்றழிழர்களும் வரம்பெற்றவர்களே...வாழ்க கவி யரசின் புகழ்.
கண்ணதாசன் ஐயா அவர்கள் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது என்ற பாடல் அதில் வரும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் என்ற வரிகள் எக்காலத்தும் பொருந்த கூடிய பொன்னான வார்த்தைகள்
கவிஅரசர் கண்ணதாசன் பாடல்கள் என்றென்றும் உலகம் உள்ள வரை ஒலித்து கொண்டே இருக்கும் ! அவர் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் கருத்து மிக்கவை ! கேட்க கேட்க இனிக்கும் ! அவர் மீண்டும் மறு பிறவி எடுத்து கவிதைகளை எழுத வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் !
நான் கவியரசு கண்ணதாசன் தமிழ் ஆளுமை கவிஞர் பயன்படுத்திய வேட்டி சட்டை பேனா எதாச்சும் ஒன்ன நான் பாக்கணும் ஐயா அண்ணாதுரை கண்ணதாசன் நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் எனக்கு கவிஞர் மிகவும் என்னை அன்பிலும் எண்ணத்திலும் அவர் நினைவுகள் மட்டுமே
சொல்லால் பொருளால் எழுத்தால் கவிதையால் தன் மனதிற்கு தோன்றியதை நல்ல சமுதாய கருத்தாகவும் விழிப்புணர்வாகவும் காதல் காவியங்களாகவும் தாலாட்டகவும் ஒப்பாரியாகவும் போன்ற எண்ணற்ற பாடல் படைப்புகளை படைத்த கவி தாயின் மூத்தமகன் காவிய தாயின் இளைய மகன் கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏
தமிழ்த்தாயின் தவப்புதல்வன்.காவியத் தாயின் இளைய மகன்.கவியரசு என்ற சொல் எங்கள் கவிஞரால் பெருமை அடைந்தது. பொன்னிற்கும் மண்ணிற்கும் உள்ள பெருமை எங்கள் கவியரசர் பாடல்களுக்கும் உண்டு. கவியரசர் வாழ்ந்த காலம் தமிழ் திரையுலகின் பொற்காலம்.தமிழே நின் திருவடி போற்றினேன் ஐயா.
திரு கவிஞர்.கண்ணதாசன் அவர்கள் கவிஞர் மட்டுமல்ல தான் எழுதிய பாடல்களிலேயே வாழ்க்கை,செல்வம்,புகழ்,சந்தோஷம்,பசி,வறுமை,ஒழுக்கம்,அரசாட்சி,சோகம்,போன்றவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டார்.அவருக்கு நிகர் அவரே.
உயர்திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு என் வணக்கம். இன்று தங்கள் தந்தை மாண்புமிகு கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தகுதி இல்லை, ஆதலால் அவரின் பாதம் தொட்டு வணங்கி கொள்கின்றேன். 🙏🙏🙏
It is extremely enduring & nice feel to hear the situations in which the songs were written by the GREAT KANNADASAN. I have been listening to his songs since the 60s. ONE OF THE GREATEST POET! Pl continue your service for the benefit of his loyal admirers.
கண்ணதாசன் அவர்கள் பாடல்கள் மூலமாக இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் . இவரைபோன்று இன்னொறு கண்ணதாசனை இனி கானமுடியாது இது சத்தியம் . இதுசத்தியத்தில்கூட அவர் இருக்கிறார் .
1975 அரசு கலை கல்லூரி கோவை. தமிழ் மன்றம் சிறப்பு பேச்சாளர் கவிஞர் கண்ணதாசன். அவருக்கு பிடித்த பாடல் என்று அவர்கூறியவை. 1.எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா. கருவூர்.வேலூர்.விழியூர் 2.பார்த்தேன்.ரசித்தேன்.துடித்தேன்.மலை தேன் என நான் மலைத்தேன் 3.வட்ட நிலா வான் வெளியில் காவியம் பாடும்.கொண்ட பெண் மனது போர்க்களம் ஆகும்
👏👏👏👏👏👏👏 GREAT POET - TRANSFORMATION OF RATIONALISM TO SPIRITUALISM TO NATIONALISM TO HINDUISM 🕉 REMINDS ME OF SRI RATHNAGAR TO SRI VALMIKI MAHARISHI 💐 Thank you for his flawless- flow of thamizh words I enjoyed with you- GOOD GOING- KEEP IT UP 💐 ur 🥊 in the middle is like a 🌶 is also enjoyable to the self boosters 😄 I remember well that a person of my area an advocate and friend of him died of massive heart attack by news of his demise 😭 that was the friendship - those were the golden period of Tamizh cinema👏👏👏👏
அப்பாவுக்கு கிடைக்கும் பாராட்டு களே,உங்களின் அழியாத சொத்து!நன்றி,,,,,ஒரு சில ரசிகர்களுக்கு நீங்கள் பதில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்,,,,,,!
🌟 "சாந்தி நிலையம்"...திரைப்படத்தில் இடம் பெற்ற " இயற்கையெனும் இளையகனி...பாடல் தான் எஸ்.பி.பி பாடிய முதல் பாடலாகும். இந்த படத்தில் சிறு வேடத்தில் நடித்த மஞ்சுளா பின்னாளில் "ரிக்ஷாக்காரன்" திரைப்படத்தில் கதாநாயகியான அறிமுகமானார். கவியரசு சரஸ்வதியின் முழு ஆசீர்வாதத்தையும் பெற்ற புண்ணியவான். நீங்கள் அவருக்கு பிள்ளையாக பிறந்த பூர்வ ஜென்ம புண்ணியமாகும்.
துரை அண்ணாவுக்கு வணக்கம். தித்திக்கும் செந்தேன் போல, சிந்தைக்கு தந்தேன் தந்தேன் என்று கால பொக்கிஷத்தை அள்ளி தருகிறீர்கள். மிக்க நன்றி. உங்கள் நினைவுத்திறன் அபாரம். நீங்கள் ரசித்து சொல்ல சொல்ல மனதினில் காட்சிகள் விரிகின்றன. அதை ரசிப்பதற்குள் அடுத்த காட்சி, அடுத்த காட்சி. கொஞ்சம் நிதானமாக சொன்னால், நினைத்து பார்த்து இன்புற கொஞ்சம் ஏதுவாக இருக்குமே என்று ஒரு சிறு விண்ணப்பம். நன்றி.
I write kavithai on Tamil I don't have knowledge to write Anything about kavingar But my Iove is true on him I tell his line about me I'm a good RASIGAN
தமிழே கண்ணதாசன். கண்ணதாசனே தமிழ். அற்புதமான பாடல்கள். பொருள் கொண்ட பாடல்கள். தமிழுக்கு அழியாத பொக்கிஷங்கள். காலத்தால் வெல்ல முடியாத பாடல்கள். இந்த தமிழ் பூமி இருக்கும் வரை கவிஞரின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். இறைவா எங்களின் தமிழ்க் கவிஞனை ஏன் விரைவிலே அழைத்துக் கொண்டாய்? உன்னை வென்று விடுவாரோ?
என் கவிஞர் சொல்லி விட்டாரே. நான் நிரந்தரமானவன் என்று. வேறென்ன வேண்டும் எங்களுக்கு.
சார்.நீங்கள் சொல்வதை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.. கண்ணதாசன் ஐயா அவர்களை ஆண்டவன் படைக்கும் போது. இந்த பூமி உள்ள வரை பேரும் புகழுடன் வாழ்வார் என்று தெரிந்து பொறாமை பட்டு. ஆண்டவனே ஐயாவின் உருவத்தில் வந்து வாழ்ந்து விட்டு சென்று இருப்பாரோ என்று நினைக்க தோன்றுகிறது.🙏🙏💐💐
முடி சூட மன்னன் அவர்களின் சிறப்பை கேட்க்க கேட்க்க மீண்டும் மீண்டும் அவரின் வாழ்வியலையேம் அவரைப்பற்றிய தகவலை தெரிந்து கொள்ள மணம் தவிக்கிறது ஐயாவிற்கு நிகர் ஐயா தான் .... பலேபாண்டியவில் வரும் நீயே உனக்கு நிகரானவன் இந்த பாடல் ஐயாவிற்கே பொருந்தும் ஐயாவின் புகழை கேட்க்க கேட்க்க காதில் தேன் வந்து பாய்கிறது
அருமை கவியரசர் கண்ணதாசன் தமிழே!
காதலால் கன்னி தமிழ் தாசன்
நான்கு பாடலும் அருமை
குழந்தைகள் மகிழ
இயற்கை எனும் இளயகன்னி
S.P.பாலசுப்பிரமணியம் முதல் பாடல்
அண்ணா உங்கள் மூலம்
மீண்டும் கேட்கத் தோன்றும் பாடல்
இறைவன் வருவான்
இதயத்தில் கவியரசு கண்ணதாசன் வாழ்க தமிழே
கவிதை அருவிகள்...பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்கும் இடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது போய் வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே . அடடா என்னவொரு உயர்வான தத்துவப் பாடல். சின்னப் பிள்ளைகளுக்கு பாடல் சொல்வதில் கூட தத்துவ வரிகள். கவிஞர் அவர்களின் உயர்வான சிந்தனைகள். வணங்குகிறேன்.
கண்ணதாசன் காலத்தில் வாழ்ந்தோம். அவர் பாடல்களை நேரடியாக ரசித்தோம்
என்பதுதான் நமக்குள்ள பெருமை.
Jodaakbqr33
இறைவன் வருவான் எனும் பாடல் என் பக்திப்பாடல் தொகுதி டவுன்லோடில் உள்ளது. அழகான அர்த்தமுள்ள விண்ணப்பப் பாடல். ஆக்கிய விதம் கேட்டு மகிழ்ச்சி இரட்டிப்பு. பல கோடி நன்றி. கவிஞர் புகழ் நிரந்தரம்.
மிகவும் நேர்த்தியாக.. கோர்வையாக.. அழகிய நீரோட்டமென கூறிய உங்கள் விபரணங்கள் அபாரம்.
எல்லாப்பாடல்களும்மிகவும்அருமை,அர்த்தமுள்ளபாடல்கள்வரிகள்வாழ்க்கைக்குதேவையானகருத்துக்கள்!கண்ணதாசன்வாழ்க!
Excellent memories.I remember when I was 14 yrs old. Those days children were moulded by Kannadasan songs. Such songs never come these days.
சாந்தி நிலையம் படமும், கவியரசரின் பாடல்கள் அனைத்தும் அருமை, இன்றும் என்றும் இனிய நினைவுகளை சுமந்து கொண்டுருக்கிறது, வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.
h
மாபெரும் காவிய கவிஞன் கண்ணதாசன்!எனக்கு மிகமிகமிகமிக பிடித்த கவிஞர்!
இயற்கை கவிஞன் அல்லவா இயற்கையின் தன்மை இல்லாமல் இருக்குமா அற்புத கவிஞன் ஐயா கண்ணதாசன் அவர்கள்
மாவு ஒன்று உணவு நான்கு.ஒன்றுகேசரி ஒன்று உப்புமா ஒன்று கிச்சடி ஒன்று தோசை. சுவையில் நான்கும் அருமை-சமையல் காரர் திறமை-பாடல் கலையில் கவியரசு புலமை-காலங்கடந்தும் நிற்கும் வலிமை!
பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு, கவிஞரின் பொறுமை, வியக்க வைத்தது, நீங்கள் கூறிய அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல், மிக்க நன்றி வணக்கம்
நாலு பாட்டுக்கு ஒரே இடத்தில் எழுதிய கவிஞர் மட்டுமல்ல அதே இடத்தில் அமர்ந்து அதற்கு நாலு வித tune போட்டு , நான்கையும் super hit ஆக்கிய MSV யும் கண்ணதாசன் போல் வான் புகழ் போற்றுதலுக்கு உரியவரே 💐💐💐
அது தான். நடிகர் திலகம், கவிஞர்,சுசீலம்மா,எம்.எஸ். வி,டி.எம்.எஸ் இவர்கள் எல்லோருமே சரஸ்வதியின் அவதாரங்கள் தான்!
பதிவுக்கு மிக மிக நன்றி. எண்பது வயதைக் கடந்த இந்த முதியவனுக்கு கவியரசுவின் கவிதைகள் கீதை.எனக்கு மன அழத்தம் ஏமாற்றம் விரக்தி வரும் பொழுதெல்லாம் கவியரசுவின் கவிதைகள் அருமருந்து. அவற்றை நினைவு கூறுவேன்.துயர் அனைத்தும் விலகிப்போகும்.கவிஞர் என்றும் நினைவில் நிற்கிறார்.
இதே நிலை தான் 60களில் பிறந்து இன்று ஐம்பது வயது கடந்தவர்கள் வரை. கவிஞரின் பாடல்களைப்பாட விட்டு காரைக் கிளப்பினஆல் கோவையோ மதுரையோஅவர் வரிகளின்துணையுடன் உறக்கம் வராமல் உற்சாகமாகப பாடிக்கொண்டு ஊர் போய் சேர்கிறேன். எந்தச்சூழலிலும் மனச்சோர்வடையாமல் வாழ்வில்போராட முடிகிறது.
கவிஅரசர் கண்ணதாசன் ஒரு பிறவி கவிஞர் !
அவரின் மறைவு நம் நாட்டிற்கே பேர் இழப்பு !
வாழ்க வளர்க அவரது புகழ் !
Oldgirl young boy enjoy
Jagathrachaganspeek
ஐயா
அருமை.
கண்ணதாசன் ஒரு அவதாரம் ஐயா.
இறைவன் நமக்கு தந்த பெரிய கொடை நம் கண்ணதாசன்.
வணக்கம் துரை சார் , இந்த பதிவுகளை கேட்கும் பாக்கியம் பெற்றது , திரைப்பட ரசிகர்களின் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும் , காரணம் இப்படிப்பட்ட பதிவுகளை சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்களில் மட்டுமே படித்துக்கொண்டிருந்தோம் , ஆனால் இன்று இதோ கைப்பேசியில் கவியரசரின் கவித்துவத்தை நினைக்கும் போதெல்லாம் கேட்கிறோம் , வாழ்க கவியரசரின் புகழ் ! ஆம் அவர் பாடல்களும் , நிரந்தரமானதே அவரும் நிரந்தரமானவரே ! !
ஒரு அருமையான அறிவான கலைஞனை நம் மக்களுக்கு காலம் காலமாய் மனதில் வாழ்வது என்றும் எங்கள் கவிஞர் மட்டும் தான் .
நல்லவர்கெல்லாம் சாட்சிகள் இரண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா என்ற பாடலின் கருத்துக்கள் மிக அருமை
மீண்டும் தெய்வத்திரு கண்ணதாசன் அவர்கள் அவதாரம் எடுத்து வந்து சிறந்த பாடல்களை இயற்றிட இறைவனை வழிபடுகிறேன்
தெய்வ வரம் பெற்ற
அவர் கவிதை களை சுவைக்க
நாமும் வரம் பெற்று வந்தோம்
அவ்வறிய கருத்துக்களை மனதில்
பதித்து வாழ்வில் வளம் பெறும்
கோடானுகோடி நற்றழிழர்களும்
வரம்பெற்றவர்களே...வாழ்க கவி
யரசின் புகழ்.
கண்ணதாசன் ஐயா அவர்கள் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது என்ற பாடல் அதில் வரும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் என்ற வரிகள் எக்காலத்தும் பொருந்த கூடிய பொன்னான வார்த்தைகள்
நினைத்த மாத்திரத்தில் பாடல் வரிகள் அருவிகளாக வந்து விழுமென்றால் அது எங்கள் கவியரசரிடத்தில் மட்டுமே...
கவிஅரசர் கண்ணதாசன் பாடல்கள் என்றென்றும் உலகம் உள்ள வரை ஒலித்து கொண்டே இருக்கும் !
அவர் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் கருத்து மிக்கவை ! கேட்க கேட்க இனிக்கும் !
அவர் மீண்டும் மறு பிறவி எடுத்து கவிதைகளை எழுத வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் !
Weather Kannada copper wire
@@ndinakaran311
benzgdgoj
Pabal
🙏🏽 great Sir . With love from Malaysia 🌹
இந்த உலகத்தின் ஒரே கவிஞன் - அவர் கண்ணதாசன் மட்டுமே!
காவியத் தாயின் இளையமகன்
காலத்தை வென்றவன்
ஆயிரம் கடண்தாலும் பாடல் ஓய்வதில்லை 💐
நான் கவியரசு கண்ணதாசன் தமிழ் ஆளுமை கவிஞர் பயன்படுத்திய வேட்டி சட்டை பேனா எதாச்சும் ஒன்ன நான் பாக்கணும் ஐயா அண்ணாதுரை கண்ணதாசன் நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் எனக்கு கவிஞர் மிகவும் என்னை அன்பிலும் எண்ணத்திலும் அவர் நினைவுகள் மட்டுமே
Kavi Arasu,
Kannadasan,
Oru Sikaram. Nanri
Ayya.
கண்ணதாசன் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்
சொல்லால் பொருளால் எழுத்தால் கவிதையால்
தன் மனதிற்கு தோன்றியதை
நல்ல சமுதாய கருத்தாகவும்
விழிப்புணர்வாகவும்
காதல் காவியங்களாகவும்
தாலாட்டகவும் ஒப்பாரியாகவும்
போன்ற எண்ணற்ற பாடல் படைப்புகளை
படைத்த கவி தாயின் மூத்தமகன்
காவிய தாயின் இளைய மகன்
கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏
சாந்தி நிலையம் பாடல் சின்ன வயதிலிருந்து என் மனதிற்கு நெருக்கம்.
தமிழ்த்தாயின் தவப்புதல்வன்.காவியத் தாயின் இளைய மகன்.கவியரசு என்ற சொல் எங்கள் கவிஞரால் பெருமை அடைந்தது. பொன்னிற்கும் மண்ணிற்கும் உள்ள பெருமை எங்கள் கவியரசர் பாடல்களுக்கும் உண்டு. கவியரசர் வாழ்ந்த காலம் தமிழ் திரையுலகின் பொற்காலம்.தமிழே நின் திருவடி போற்றினேன் ஐயா.
Krishnamoorthy R
காலத்தால் மறையாது என்றும் நினைவில் தோன்றும் இந்தபாடல்கள் , கவிஞர் கண்ணதாசன் புகழை என்றும் ஒலிக்கும்.
திரு கவிஞர்.கண்ணதாசன் அவர்கள் கவிஞர் மட்டுமல்ல தான் எழுதிய பாடல்களிலேயே வாழ்க்கை,செல்வம்,புகழ்,சந்தோஷம்,பசி,வறுமை,ஒழுக்கம்,அரசாட்சி,சோகம்,போன்றவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டார்.அவருக்கு நிகர் அவரே.
Kannadasan sir as a Poet is always exceptional and breezy like the Southern Breeze.
Aiya.. ungappavaa kaassaaka Nalla oru opportunity RUclips. Vandhuteenga! Supera kalla kattuveenga sir..
காலத்தை வென்ற காலத்தால் அழியாத நினைவுகளை விட்டு நீங்காத பாடல்களை எழுதியுள்ளார்
அருமை அருமை Hare Krishna..,
அருமையான தகவல்கள் நன்றி அய்யா.
Ayya enai manigayum.... Naan engum poga iyalathu enai thedi vanthal naan mudiyum varuven....
Sir உங்கள் அப்பா கவிஞர் கண்ணதாசன் இறைவன் கொடுத்த பொக்கிஷம் அவரைப்போல இந்த உலகத்தில் வேறு யாரும் பிறக்கப்போவதில்லை sir 🙏🙏🙏
கடவுளின் விளக்கங்களுக்கு எந்த மதிப்பு எண்களும் தேட வேண்டாம் ஐயா .
I
@@gsmohanmohan7391ந
ல
@@palanivels7376 I ipp
@@palanivels7376 p
72k subscribers and 822k views.. We need to support this legend.. Unlike other channels he never asks us to like/ share /subscribe. But we need to
நீ நிரந்தமானவன் ...
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை ...
உண்மையே
..
பாட்டு க்கு என்று ஒரு கடவுள் தெய்வம் என்றால் அது மிகையாகாது
கேட்கும்போதே மெய்சிலிர்கிறது!
உங்களின் ஞாபகசக்தியின் உருவாய் கவிஞர் எங்களிடம் பேசுகிறார்!
உயர்திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு என் வணக்கம். இன்று தங்கள் தந்தை மாண்புமிகு கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தகுதி இல்லை, ஆதலால் அவரின் பாதம் தொட்டு வணங்கி கொள்கின்றேன். 🙏🙏🙏
It is extremely enduring & nice feel to hear the situations in which the songs were written by the GREAT KANNADASAN. I have been listening to his songs since the 60s. ONE OF THE GREATEST POET! Pl continue your service for the benefit of his loyal admirers.
கண்ணதாசன் ஐயா..
என் தத்துவ குரு..
கண்ணதாசன் அவர்கள் பாடல்கள் மூலமாக இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் . இவரைபோன்று இன்னொறு கண்ணதாசனை இனி கானமுடியாது இது சத்தியம் . இதுசத்தியத்தில்கூட அவர் இருக்கிறார் .
கலியுகத்தில்
உதித்த கலை
மாமேதை
கவிவரி கண்ணதாசனுக்கு
ஈடுஇனை உண்டா
Kannadasan is God's gift..None to equal this genius.
கவிஞர் அவர்கள் நமக்கு இறைவன் கொடுத்த வரம்
Mr Annadurai Kannadasan your father is a great man
vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan ayya
மிக அருமை. இன்னொருவர் இனி வருவாரா கவிஞர் போல.
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் புகழ் வாழ்க .....
தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐய்யா கவிஞர்
MSV the Legend & Kannadasan are real gems of Indian music
Endrendrum Kannadhasan iyya... Avarpaadalgal aliyaathe kolanggal. Arputham kavingar..
அருமையான விளக்கம் 👍
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
1975 அரசு கலை கல்லூரி கோவை. தமிழ் மன்றம் சிறப்பு பேச்சாளர் கவிஞர் கண்ணதாசன். அவருக்கு பிடித்த பாடல் என்று அவர்கூறியவை.
1.எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா.
கருவூர்.வேலூர்.விழியூர்
2.பார்த்தேன்.ரசித்தேன்.துடித்தேன்.மலை தேன் என நான் மலைத்தேன்
3.வட்ட நிலா வான் வெளியில் காவியம் பாடும்.கொண்ட பெண் மனது போர்க்களம் ஆகும்
Greatest pride of india iyya kannadasan
கண்ணதாசன் சிரமப்பட்டு எழுதிய பாடல் - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
நல்ல கவிதை கண்ணதாசன் புகழ் வாழ்க
Super sir. அருமையான பகிர்வு
👏👏👏👏👏👏👏
GREAT POET - TRANSFORMATION OF RATIONALISM TO SPIRITUALISM TO NATIONALISM TO HINDUISM 🕉 REMINDS ME OF SRI RATHNAGAR TO SRI VALMIKI MAHARISHI 💐
Thank you for his flawless- flow of thamizh words I enjoyed with you- GOOD GOING- KEEP IT UP 💐 ur 🥊 in the middle is like a 🌶 is also enjoyable to the self boosters 😄 I remember well that a person of my area an advocate and friend of him died of massive heart attack by news of his demise 😭 that was the friendship - those were the golden period of Tamizh cinema👏👏👏👏
அப்பாவுக்கு கிடைக்கும் பாராட்டு களே,உங்களின் அழியாத சொத்து!நன்றி,,,,,ஒரு சில ரசிகர்களுக்கு நீங்கள் பதில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்,,,,,,!
Kannadasan
was great..
Talented
Yes.
தமிழின் பெருமை எளிமை இவை கண்ணாதாசன் என்ற கவிஞருக்கு சொந்தம்
Very nice to see you, Sir . I am Arasavai Kavi ' s fan.
கொரனாவினால்.
எல்லோர்,வீட்டிலும்,
இப்போது,சாந்தி,
நிலையம் தான்,
மிக மிக அருமை அய்யா வாழ்த்துக்கள் அனைவறுக்கும்
Kambanukku mootha magan. Kannanukku thaan avan.
அருமையான பதிவு👌👌👌👌👌
Kannafaasan sir,MSV sir,TMS sir and Susheelamma --- 4 Gems
Also T.K.Rama murthy AVARGAL🙏💐🥇🏆🦚🦜🐦
So far, nobody noticed that the four different songs mentioned here are for the same situation. Thank you very much for revealing the hidden facts.
அற்புதம் மகுடத்தை பற்றிய மணியான பேச்சு
Oh. He is great . I like him and his songs
கவியரசு கண்ணதாசன் அவருக்கு நிகர் எவருமில்லை....
நிரந்தரமானவர் அழிவதில்லை ( பாடல்களால் வாழ்கிறார்...)
கவிஞர் வாய் திறந்தால் தேன் அருவி கொட்டும் !
குறுகிய காலத்தில் எழுதி அதிக காலம் வாழ்வதும் அவா் பாடல் மட்டுமே
நான் நன்றி சொல்வேன் என் கண்ணனுக்கு...
@@sharmilanazir8414 கண்களுக்கு,இது கவிஞா் வாலி பாடல் என்று நினைக்கிறேன்
இதற்கெல்லாம் முன்னமே நான்
1. மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
2. பௌர்ணமி நிலவில் பனி விழும்
SPB இன் பாடல்களைக்கேட்டிருக்கிறேன்.
அவர்தான் நம் கவிஞர்
🌟 "சாந்தி நிலையம்"...திரைப்படத்தில் இடம் பெற்ற " இயற்கையெனும் இளையகனி...பாடல் தான் எஸ்.பி.பி பாடிய முதல் பாடலாகும். இந்த படத்தில் சிறு வேடத்தில் நடித்த மஞ்சுளா பின்னாளில் "ரிக்ஷாக்காரன்" திரைப்படத்தில் கதாநாயகியான அறிமுகமானார்.
கவியரசு சரஸ்வதியின் முழு ஆசீர்வாதத்தையும் பெற்ற புண்ணியவான். நீங்கள் அவருக்கு பிள்ளையாக பிறந்த பூர்வ ஜென்ம புண்ணியமாகும்.
Kuzhanthaigal thungura Mari innoru padathulaium kannadasan ayya ezhuthirukirar.....
Chella killaigalam palliyiley...
Sevvanthi pookalam.... By sivaji movie..
கண்ணதாசன் ஐயா இறை அவதாரம்
துரை அண்ணாவுக்கு வணக்கம்.
தித்திக்கும் செந்தேன் போல, சிந்தைக்கு தந்தேன் தந்தேன் என்று கால பொக்கிஷத்தை அள்ளி தருகிறீர்கள். மிக்க நன்றி. உங்கள் நினைவுத்திறன் அபாரம். நீங்கள் ரசித்து சொல்ல சொல்ல மனதினில் காட்சிகள் விரிகின்றன. அதை ரசிப்பதற்குள் அடுத்த காட்சி, அடுத்த காட்சி. கொஞ்சம் நிதானமாக சொன்னால், நினைத்து பார்த்து இன்புற கொஞ்சம் ஏதுவாக இருக்குமே என்று ஒரு சிறு விண்ணப்பம். நன்றி.
அருமை அவரைப் போல் ஒரு மகான் கிடைக்குமா
Kannadasan ayya evergreen .....
Thank you for your efforts to bring out our Kavinjar in youtu.be. Kindly arrange to telecast our Kavinjar's public speeches.
I write kavithai on Tamil
I don't have knowledge to write
Anything about kavingar
But my Iove is true on him
I tell his line
about me
I'm a good RASIGAN
குரலிலும் ஒற்றுமை ஐயா
தலைவா ..இதெல்லாம் அதிசயம்...ஆஹா .
Anna nan appa voda migaperiya fan ,,, !!! Avaroda love song lines pathi video podunga na
உங்கள் அப்பா தெய்வ பிறவி ஐயா
Sir thank you for news 🙏👍
Thanks for sharing this information
These are such valuable memories which would remain green forever. Mr. Kannadasan. A big Salute to you wherever you are.