Coimbatore-ல இதை செய்யாத வீடு இல்லயாம்? கோவை Spl அரிசி பருப்பு சாதம்| CDK 1303 |Chef Deena's Kitchen
HTML-код
- Опубликовано: 29 июл 2023
- Authentic Coimbatore Spl Arisi Paruppu Satham by Tmt. Manonmani
Contact : 9952809354
Arisi Paruppu Satham
Par Boiled Rice - 2 Glass
Avarai Paruppu - 1/2 Glass
Mustard - 1 tsp
Cumin Seeds - 1 tsp
Cinnamon - 2 Piece
Cloves - 2 No's
Fennel Seeds - 1 tsp
Garlic - 10 Cloves Coconut - 4
Slice Shallots - 30 to 35 No's
Onion(Big Size) - 2 No's
Tomato - 2 No's
Green Chilli - 2 No's
Dry Red Chilli - 4 No's
Chopped Ginger - 1 tsp
Coriander Leaves - As Required
Curry Leaves - As Required
Urad Dal - 1/2 tsp
Ghee - 2 tsp
Groundnut Oil - 200ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #foodtour #arisiparuppusadam
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E Хобби
என்னோட சொந்த ஊர் திருநெல்வேலி. நான் கோயம்புத்தூர் வந்து குடிபெயர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆரம்பத்தில் கோவை பாஷையை கேட்டு எனக்கு வியப்பாக இருக்கும். என்னோட நெல்லை பாஷையை கேட்டு இங்குள்ளவர்களுக்கு வியப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் மிக அற்புதமான ஊர் என்றால் அது கோயம்புத்தூர் தான். இங்குள்ள மக்களின் மரியாதை கலந்த பேச்சு. யார் மனதையும் புன்படுத்தாத குணம், மக்களின் நம்பிக்கை, இங்குள்ள குழந்தைகளுக்கு கூட இருக்கும் மனித நேயம். நடுநிலையான இயற்கை சீதோஷணம், அத்தனையும் மிக அருமை. நான் இங்கேயே செட்டிலாகி விட்டேன். I love Kovai 💕
Sila thirutham vendum varthai pesil ilai nadakum vithathil ullathu
Nice
நா இங்கு இரண்டு வருடம் இருந்தேன்
திரும்பி செல்ல மனதில்லை
தாத்தா ஊரு தா
தாத்தா சின்ன வயசில இறந்து விட்டார்
அதனால் தஞ்சாவூர் இல் அப்பா வளர்ந்தார்
சென்னை ல settle ஆகி விட்டதால்
நான் அங்கே பிறந்து வளர்ந்தேன்
1 மாதம் முன்பு வரை அங்கு இருந்தேன்
2 வருடம் முன்னரே முதல் முறை சென்று இருந்தேன்
தாத்தா ஆவி அங்கு இருந்ததாக உணர்ந்தேன்
Cost of living is high here
@@kumaranthiru7788 Salary also high here compared to Tirunelveli
@@kumaranthiru7788 yes true
All rich ppl
சாப்பாடு அவர்கள் பேச்சு எல்லாமே அருமை இப்படியானவர்களை பேட்டியெடுத்து வெளியிடும் எங்கள் தீனாவுக்கு மிக்க நன்றி
நான் கோயமுத்தூர் தான், ஆனா தீனா சார் மூலமா பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, அதுவும் மேடம் நீங்க பேசற விதமும் பாசத்தோட open heart and talk பெருமையா இருக்குங்க, நம்ம பாஷைய அடுச்சுக்க முடியாது
"பாஷை" ❎
"வட்டார வழக்கு" ✅
கோயம்புத்தூர் அரிசி பருப்பு சோறு பதிவிட்ட தீனாவிற்கு மிகவும் நன்றி சகோதரா வாழ்த்துக்கள்.... என்றும் சத்தான உணவு அரிசி பருப்பு சோறு அந்த சகோதரிக்கு நன்றி 👌🤝👏👏👌👍🤝
தீனாவின் தன்னடக்கம் தான் இவ் வெற்றிக்கு காரணம். 👍💙🤩
Yes
கொங்கு slang'ஐ கேட்கையிலே, தேன் வந்து பாயுது காதினிலே!!!
❤❤❤❤
I am elder cousin of Mrs.Manonmani Boopathy...Though I had eaten this delicious Arisi Paruppu satham from my sisters, mother and wife, for the first time I prepare it on my own (now in Delhi as married bachelor)....Awesome....Thanks to Deena's Kitchen....My lovable credits to Deena and my sister🎉🎉🎉🎉
நான் ஈரோடு மாவட்டம்.எங்கள் பகுதியில் எல்லோரும் அடிக்கடி செய்யும் உணவு இது.இதில் பச்சை பயறு சேர்த்தும் செய்யலாம் சுவையாக இருக்கும்
தீனா எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி நல்வரவு . அரிசி பருப்பு சாதத்தில் இஞ்சி பட்டை சோம்பு சேர்க்காமல் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்
Correct... Pattai, kirambu arisimparupukulla nama podamattamea..!?
Yes serkka kudathu
நானும் கவுண்டச்சி தானுங்க திருப்பூர் ங்க அரிசிம்பருப்பு சாப்பாட்டுல பட்டை கிராம் சேர்க்கமாட்டோம்ங்க...
Yes
No pattai grambu
நாங்களும் கோவையை சேர்ந்தவர்கள் .கோவை தமிழில் அவர்கள் செய்து காட்டிய பருப்புசாதம் அருமை .நன்றி தீனா🎉
The most special thing about coimbatore is her native people. They are so lovable as they are very humble and hospitable. Their words are filled with respect for others.Nowadays it has become a mixed culture. Coimbatore slang is also good. I'm from a different part of South India who has enjoyed coimbatore for years. It's all love for coimbatore.
ஐயோ!!!! எனக்கு இப்பவே சாப்பிட தோணுதே... பிரமாதம் Chef, உங்க ரெண்டு பேருட Vibe is amazing. I appreciate the sister Manonmani for her enthusiasm and communication style. Excellent 👌👍
மனோன்மணி தெளிவான அன்பான அழகான குரல். சாப்பிட்ட திருப்தி. நன்றி தங்கை
Iam from Coimbatore now settled in Hyderabad l never see a place like Coimbatore. Very kind and respectful people People give respect and take respect
Same here
But I like Hyd
Sometime I must live there
Miss Kovai now
@@rebel6042 Same +1
Deena sir எங்க கொங்கு ஸ்டைல் உணவு வகைகள் எளிய முறையில் ருசியா இருக்கும். உபசரிப்பு பெரிய அளவில் இருக்கும்❤❤
Especially in pollachi... அரிசி பருப்பு சாப்பாடு முட்டை பொரியல் எலுமிச்சை ஊறுகாய்❤❤❤❤❤❤
chief
நீங்க கோவை special
பச்சைபயிறு கடையல், கொள்ளு ரசம், கொள்ளு பருப்பு கடையல் எல்லாம் போட்டால் ரொம்ப useful ஆக இருக்கும்.
பச்சை பயறு , கொள்ளு , தட்டப்பயிறு, எல்லாமே சூப்பரா இருக்கும்
மிகவும் அருமை 🎉.
கோயம்பத்தூர் மக்களின் அன்பான பேச்சு மிக மிக அருமை.
Excellent
அரிசி பருப்பு சாதத்தோட பட்டை கிராம்பு போட வேண்டியது அவசியம் இல்லை .sidedish கத்திரிக்காய் உருளைக்கிழங்கு போட்ட கொதுசு sema combination fo COimbatore style sema taste for அரிசி பருப்பு சாதம் 😊 try this Deena sir
கோவை அரிசி பருப்பு சாதம் அவரப் பருப்புடன் செய்து பார்த்ததில் மிகவும் அருமை நன்றாக இருந்தது பட்டை கிராம்பு சோம்பு தேவைப்பட்டால் போடலாம் இப்பதான் தெரிகிறது கோவையில் எப்படி சந்தோசமாக குடும்ப வாழ்க்கை நடைபெறுகிறது என்று இல்லத்தரசிகள் அரிசி பருப்பு சாதத்தை மிக எளிமையாக செய்து ஆரோக்கியமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்😅
நாங்களும் கோயமுத்தூர் தானுங்கோ. நாங்கள் வாரம் இரண்டு முறை அரிசி பருப்பு சாதம் செய்வோம்.எங்கள் ஊர் ரெசிபி யை வீடியோ எடுத்து பதிவு போட்டதற்கு நன்றி தீனா சார்.
Na Tirupur 🤩
Compared to other styles, kongu samayal will be very mild in spice. This is an art of cooking.
You can bring taste with lot of masala items and oils, but kongu samayal will not feel you so hot or spice and same time delicious.
Very mild like satvik.... ❤
As a coimbatorian yengaloda arisi paruppu saapadu veetuku veedu style maarunho dheena Anna!!! ❤
Not only coimbatore...
Erode & Tiruppur district also...
Arisimb paruppu 😋😋😋
Haha ipoo thaanunga tripur maavatam muthala Coimbatore maavatam thaanunga
@@chandrusekar1080 amanga
Coimbatorin pillaigal than erode Tiruppur ❤️
Thanks to Chef Dina & Tamil acca.உங்கள் தமிழ் பேச்சு நன்றாக உள்ளது அக்கா உங்கள் விருந்து உபசரிப்பு யாழ்ப்பாண நடை முறை போல உள்ளது வாழ்த்துக்கள்.
அருமை கணீரென்ற குரல், காந்தம் போன்ற கவர்ந்திழுக்கும் பேச்சு, அருமை சகோதரி 👌💐💐💐🥰
I LOVE CHEF DEENA..!! He brings out the flavours of our wonderful tamil culture, and also featuring the unknown faces who are extremely talented in cooking, and to make cooking enthusiasts like me to learn new recipes. vaazhga valamudan. .
Naan coimbatore thannunga எங்களுக்கு பிடித்தமான சாப்பாடு இந்த அரிசி பருப்பு சாதம்... வாரம் ஒரு நாள் கண்டிப்பாக இந்த சாதம் எங்கள் வீட்டில் உண்டு.......😋😋😋😋😛😛😛😋😋😋😋😋😋
Thannunga ❤
Sir கோயம்பத்தூர் ல இந்த சாதம் மட்டும் இல்ல எல்லா வகை சாதமும் மிகவும் அருமையாக இருக்கும் எல்லா வகை climate கும் ஏற்ற உணவு இங்கு கிடைக்கும் ❤️❤️❤️
நானும் கோயமுத்தூர் தான்.்்்் வாரத்தில் ஒருநாள் இந்த சாப்பாடு செய்துவிடுவோம்....இதனுடன் பருப்புத்துவையல். வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி.....
தங்களின் சேவை மிகவும் சிறப்பு.... என்னவெனீறு பாராட்டுவது.. ஒவ்வொரு நிகழ்வும்.....அற்புதம்..சொல்ல வார்த்தைகளே இல்லை ...கோடான கோடி நன்றிகள் சமர்ப்பணம்... அண்ணா வாழ்க வளமுடன் வணக்கம்🙏💕
Yes Bro, I'm From Tiruchengode Namakkal District💚 Nanga ellorumey Arisi paruppu sadam than adikkadi seivom Emergency ku easy ah sudden ah ithan seivom ghee pottu sapta tasty ah irukum With pickle,papad..💚💗
நாங்க திருப்பூர் கவுண்டர் தாங்க.... அரிசி பருப்பு சோறுக்கு புதுசா கடைந்த வெண்ணெய் போட்டு சாப்பிடுவோங்க..... அருமையாக இருக்கும்ங்க...
Proud to be in Coimbatore ❤arisi paruppu soruu edhu enga coimbatoruu🎉🎉
மிகவும் அருமையான உணவு ! அருமையான பதிவு ! அருமையான விளக்கம் ! இதமான பேச்சு! இனிய உபசரிப்பு ! வாழ்க! வளர்க!
சொந்தக்காரர் வீட்டிற்கு சென்று வந்ததைப் போன்று உள்ளது. Thank you for both of you sir
நிச்சயமாக இந்த சாதம் செய்து பார்ப்பேன் செம்ம சூப்பர்
👌👌👌👌
Arisi paruppu sadham amazing. Akkavin pechu arumaiyaka irukkiradhu indha video 30 minutes ponadhe theriyavillai. Superb
Excellent preparation of Arisi Paruppu sadham. Madam Manonmani! அருமை அருமை! வாழ்க வளமுடன்! ஈடு இணை இல்லாத கோயம்புத்தூர் slangல் நீங்கள் பேசுவதும், உங்களின் தெளிவான விளக்கமும் மிக மிக அருமை! ❤🎉
அருமை தம்பி காட் பிளஸ் யூ நீங்கள் ஒவ்வொரு ஊர் ஊராக பட்டித் தொட்டி எல்லாம் சென்று எடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த அம்மணியின் சொல்லிலும் முகத்தின் அழகிலும் உடனே செய்து சாப்பிடும் போல தோன்றுகிறது நீங்கள் இன்னும் சிறப்புற இன்னும் நிறைய ஊர் களுக்குச் சென்று இன்னும் அறிமுகப்படுத்தவும் எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் உங்களோடு இருக்கவும் உங்கள் உடல் உள்ள ஆரோக்கியத்திற்காகவும் இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் காட் பிளஸ் யூ
My ooru spl 🔥 combo with brinjal potato fry .....added side dishes fish fry,mutton Chuka,crab prawns fry, pickle,appalam, etc....
Brinjal potato poriyal is a classic combo for this dish
The Amazing Paruppunjoru. Never knew its solely of Kongu Region. We always had this as one of the very normal regular dish. Saptu saptu salichu poi irunthathu. Intha video paathutu udane senjuten. Sema taste ah vanthuruku. 🤯🤯 Thanks for reminding it.
Arisi paruppu sadam + curd = best combination 😊
Add applam with it 😋
yes
Kooda thottukka, karama potato and brinjal poriyal 😘
Deivame!!!
Tempting
தட்ட பருப்பு போட்டு சீரகம் மிளகாய் பூண்டு அரைத்து ஊற்றி செய்துபாருங்கள் வேற லெவல் கூடவே இளந்தேங்காய் கட் பண்ணி போடுங்க
Th
Thatta paruppu na thuvarayaa illa thatta payaraa?
இந்த ரெசிபி சொல்லுங்க plz
@@selvanidhi4102 தட்டபயிறு உடைத்தது
While I saw another popular chef who has posted a video on the same recipe almost at the same timeline, yours was way different in giving importance to the process of preparing the recipe by the native people and also has short talk about their language and culture. Excellent way of presentation Chef Dheena..
Super Deena bro
பட்டை கிராம்பு சேர்க்கக்கூடாது மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் சேர்த்தால் சூப்பரா இருக்கும் நாங்க சூலூருங்கோ
எங்கள் ஊர் பிரியாணி செய்முறையை அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தீனா
மிகவும் அருமையான பதிவு.ஒவ்வொரு பொருட்கள் போடும் போது ரசித்து ரசித்து செய்து காண்பித்தார் சகோதரி.மிக அருமை.நன்றி.வாழ்க வளமுடன்
I tried it now at 10.45p.m CST (US) and it came out well. I made a small tweak to the recipe - didn't add ginger but added a tablespoon of castor oil to avoid gastric issues besides not covering it with banana leaf due to non-availability. The final output is awesome. Hope my family will enjoy this preparation in the morning. Thank you for Mani akka & Chef Deena!
Vh
I am in US too. Where you able to get this legume? If so, what is the English name please?
Try with toor dal instead of that legume.
கொங்கு நாட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி🙏💕
முக்கியமான அவரை பருப்பு போட்டு செய்வதுதான் கொங்கு பழக்கம். பட்டை, கிராம்பு சேர்ப்பது அவரவர் விருப்பம். தயிர் சேர்த்தும் இறுதியில் சாப்பிடும்போது ஒரு முழுமையாக சாப்பிட்ட திருப்தி இருக்கும்.
எங்க கோயம்புத்தூர் அரிசி பருப்பு சாப்பாடு , எலுமிச்சை 🍋 ஊறுகாய் சூப்பரா இருக்கும் , thanks chef dheena avargale🎉
எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி தீனா தம்பி அவர்களே 🎉
அக்ங்குங்கோ. அனட்டியுங்கோ அரிசியும் பருப்புஞ் சோத்திலிங்கோ. பட்டையுங் கெராம்பு இந்த கெரகதையெல்லா போடகூடாதுங்கோ வெங்கயுமு.தக்காளியுமு.வெள்ள வெங்காயமு போட்டாலே போதுமுங்க
Deena anna,, My name Arrthi, native Erode but settled in coimbatore.... Food na first best place in Tamilnadu is Namakkal side and Madurai... Arisimparuppu sadham tirupur la, erode la, namakkal la, cbe la vera vera maathiri seivanga. Please try Erode side too,,..
True..i would say every house has their own way of making aruseemparupu...
Naanga velila poitu vanthom or temple sikaram poramna shop poi sapdamattom first mind vara food engaluku parupusatham than Anna ....enga ooru spl😊 most ah enga oorula naanga samayaluku kadalaennaithan irukum adhuve thani rusithan pakumodhu I miss my Amma so much 😊😊😊 Chennai oru oru spl iruku ana enga oora rompa miss pantren Anna thank you so much 😊so happy to see your video's 😊😊😊😊❤❤❤
Erode la Arisi parupu sadham school half a day vidura annaiku elam indha recipe senju poduvanga sema taste ah irukum..Manonmani akka cooking paakum pothu sapdanum polave iruku super akka..
பித்தலைப் பாத்திரத்தில் கரிகுழம்பு செய்தால் மிகமிக ருசியாக இருக்கும்😋
Arisimparupu sapadu ku verum thayir oothi sapta adadaaa😋😋😋 enga family ke fvrt sapadu
Being from Coimbatore and Kongu community the traditional processing of Avarai dal is to dry the day with skin and mix it with a paste of red soil and dry in shade so that moisture in the soil absorbs the gas emitting property front the dal ,on dried in the shade ,then rub the red soil away and break the dal and preserve it for further use . this process is called (Sem man kattuvadu ) a traditional practice of Kongo region.
Nanga கருவாடு fry,இல்லைனா அரிசி பருப்பு rice senja oru 1/2 kg chicken fry pannuvom...heaven taste🤤🤤🤤🤤🤤🤤
நாங்களும் கோயம்புத்தூர்தானுங்க ஆனாலும் எங்கூட்ல பட்டை கிராம்பு எல்லாம் சேக்க மாட்டோமுங்க
நாங்களும் கோயம்பத்தூர் தாங்கே.. நாங்கெல்லாம் பட்டை கிராம்பு கண்டிப்பா செத்துப்போம்ங்க..
Nangalum coimbatore thanga pattai sekamattom nga
Naangalum pattai fennel seed serka mattomungo 😂
Naangalum poda maatom
@@dhivyavijay7011sertha biriyani
Nice . As she said you have popularized our coimbatore special paruppu arisi sadam . Thank you Deena brother.
I tried it today.i did it in cooker. It came excellent. You already told that little bit of spices only add. That's correct. 😊😊
Deena sir nenga taste panum pothu epothum one spoon saptu to mints pesuvenga but nenga intha food saptutey irunthenga pesakuda time spn panala of the sapadu mudunja aprom than review sonenga apove theriyuthu taste epdinu thn nanum oru Coimbatore than but intha rice ivlo perfect ha nanga senjathu Ila thanks lot anna
The way Dheena orchestrates is very commendable. You see the lady genuinely taking time to explain and the passion how she cooks. Love it. Keep it going.
அரிசி பருப்பு சாதமும் அம்மிணி பேச்சும் போட்டி போட்டு நெஞ்ச அள்ளுது! அருமை! அருமை!
இந்த அவர பருப்பு சென்னையில் கிடைக்குமா,
மனோன்மணி பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது,இனிமையான குரல், வாழ்க வளமுடன்
காய்ந்த மொச்சை தோலுறித்தது இரண்டாக உடைத்து. மொச்சை பருப்பு.
Hello Deena Sir Nan romba naala try panni pakkanum nu nenacha recipe. Perfecta video parthu therichikitten. Kandippa try panren. Akka romba thanks. Sir thank you. Unga videos ellam enakku romba pidikkum.
Actually this is a slightly modified version of arisiyum paruppu. The original version doesn't have any spices other than green and red chillies and milagai powder.
There will be slight variations in different areas, just like biriyani
Yes I am Erode, we are not using spices. But that is different. Not Ari paruppu satham.
yes
Very yummy and easy recipe. 😋😋👏🏻👌🏻🙏
Correct
Erode and tirupur layum ellarum seivaanga... ❤🎉
சாதம் எப்படி இருக்கோ தெரியல சகோதரி மணிமேகலை பேச பேச எங்க தங்கச்சிங்க தங்கச்சி பிள்ளைங்க பேசறமாதிரியே இருந்தது.... என்ன ஒரு அழகான தமிழ்....
தமிழ்நாட்டிலேயே மரியாதையினைக் கொடுத்துப் பேசும் இரண்டு பகுதி.
ஒண்ணு கொங்கு மற்றொண்ணு நெல்லை....
இரண்டுமே அழகான இனிமையான மயக்குற தமிழ்.
டிஷ்னு பாத்தா ரொம்ப சிம்பிளா செய்யறது மாதிரி தோணுனாலும் ஒரு ரெண்டு மூணு தடவையாவது செய்து பார்த்தால்தான் சுவை கிடைக்கும். அது சரி....நமக்கு யார் செஞ்சி தருவா...
நாமளே செய்வோம்னு கிளம்புனா, "இந்த போனுல எதையாவது பாத்துப்புட்டு எதையாவது செய்யறேன்னு என் பாத்திரத்தை சோலிய முடிச்சீங்க அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" னு ஒரு வாய்ஸ் கேட்கும்.
ஹும்...இதுக்கு ஒரே வழி கவுண்டம்பாளையம் ட்ரிப்தான்....
😊😊😊😊😊😊
Super Dheena anna, எங்களுக்கு வர சந்தேகம்லாம் கரெக்டா கேட்குறீங்க and Super Manonmani akka... Nalla explain panringa👍🏻
அரிசியும் பருப்பு சோறு நம்மூரு ஸ்பெஷலுங்க அம்மணி .....🎉🎉
All time my favourite easy and healthy recepie .side dish brinjial fry vera level .rice top 1tsp ghee extra taste
I am from Pollachi, now settled in London, happy to see this recipe
அருமையான கொங்கு சமையல் நாங்க கண்டிப்பா செய்து பார்கிறோம்.மென்மேலும் உயர வாழ்த்துக்கள் மா.
Love this series, Chef Deena. It's great to see local specialities by folks coming from that region.. a great experience to observe their own measurements and cooking techniques!!! You also facilitate it very well.. thank you
Very happieeee that you came to Our கோயமுத்தூர் deena sir🎉 our all Time Favorite❤ அரிசி பருப்பு சாதம் with தயிர் சட்னி or with egg masala 🎉
Super sir avanga Tamil super irukku .romba pasama pesraga . arisi parupu Sadham pudichiruku.
👌👍 கொங்கு மண்டலத்தின் கவுண்டர்களின் சிறப்பான சாப்பாடு எல்லா வீட்டிலும் கண்டிப்பாக வாரம் ஒரு முறையாவது இதை செய்வார்கள் அரிசிம்பருப்பு ஊறுகாய் அப்பப்பா செமையா இருக்கும் தேங்காய் சட்னி தயிர் இந்த காம்பினேஷனும் சூப்பரோ சூப்பர் 🤝🤝😂🤣💐💐
ஹ
Adengappa!! Ella veetlayum samaipanga, not only them 😅why over ah hype kudukureenga. Enga veetula, oorula ma’asathukku pathu thadava samaipom.
இதிலேயும் மாடா ஜாதி
@@surendhar.gsurend4341 👍🤭🤭 தம்பி நான் ஜாதி பேதம் பார்த்து சொல்லவில்லை 😂😂 கொங்கு மண்டலம் என்றாலே கவுண்டர்கள் தான் எங்கே தான் ஜாதி இல்லை பள்ளி கல்லூரி எல்லா இடத்திலும் ஜாதி இல்லாமல் இல்லை இந்த அரிசி பருப்பு சாப்பாடு கொங்கு மண்டலத்தின் சிறப்பான சாப்பாடு என்று சொன்னேனே தவிர யாருக்கும் செய்ய தெரியாது என்று நான் சொல்லவில்லை திருப்பதி லட்டு என்று சொன்னால் அதன் தனிச்சிறப்பு காரணம் அதற்காக யாருக்கும் லட்டு போடத்தேரியாது என்று அனர்த்தமாக நினைக்க வேண்டாம் 🙄🤪🤣😂
@@surendhar.gsurend4341 இதிலேயுமாடா ஜாதி 😂😂 இதிலேயம் மாடா ஜாதி அல்ல முதலில் சரியாக எழுத✏️✏️ கற்றுக்கொள் 🙄🤭🤪🤣🤪
Mano- Very happy to see you ma in our favorite chef dheena s show!very proud of you! Mano Coimbatore la enga pakkathu veetu nambar!Kalakureenga!
நாங்க கோயம்புத்தூர்
நேத்து கூட எங்க வீட்டுல அரிசி பருப்பு சாதம்தான்❤
உணவு பிரமாதம்.பித்தளைப்பாத்திரத்தில் சமைக்கும்போது ஈயம் பூசப்பட்ட உண்டும் இல்லையேல் உணவு விஷத்தன்மையை பெற்றுவிடும்
சகோதரியை கவுண்டம்பாளையத் தில் தக்காளி குழம்பு செய்தபோது பார்த்ததாக ஞாபகம்
தீனா தம்பி நானும் கோயம்புத்தூர் தான் என் அம்மா கேஸ் வருவதற்கு முன் விறகு அடுப்பில் சட்டியில் சமைப்பாங்க பட்டை சோம்பு இஞ்சி பூண்டு தேங்காய் இதெல்லாம் எதுவுமே போட மாட்டாங்க துவரம் பருப்பு தான் போடுவாங்க முதலில் சட்டியில் அரிசி துவரம்பருப்பு மஞ்சள்தூள் உப்பு போட்டு வேக வச்சுக்குவாங்க குழையக் கூடாது அதுக்கப்புறம் வாணலி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சின்னவெங்காயம் வரமிளகாய் கருவேப்பிலை தாளிச்சு வெந்த சாதத்தை கொட்டி கணக்கு வாங்க அவ்வளவுதான் சூப்பரா இருக்கும் இதுக்கு சைடிஸ் எங்க அம்மா அப்பளம் சுண்டைக்காய் வத்தல் தருவாங்க இன்னும் விருப்பம் இருந்தா ஊறுகாய் தயிரும் சேர்த்துக்கலாம் நான் இப்போது குக்கரில் செய்யறேன் ஆனா அந்த சட்டில சமைச்ச டேஸ்ட் வரமாட்டேங்குது அடிக்கடி எங்க வீட்டில் அரிசி பருப்பு சாதம் தான் இதே குழந்தைகளுக்கு டிபனுக்கு அல்லது யாரும் இல்லாம நமக்கு மட்டும் சிம்பிளா சமைக்கிற போ அரிசி கூட கேரட் பீன்ஸ் மீல் மேக்கர் எல்லாம் போட்டு வேகவைத்து கடைசியில் தாளிச்சா போதும் சிம்பிளான சத்தான சுவையான சாப்பாடு விருப்பம் இருந்தால் தக்காளி சேர்த்துக்கலாம் ஆனா தக்காளி சேர்க்கிற அப்போ அதனுடைய டேஸ்ட் மாரி போகுது ஆனா இப்ப லேட்டஸ்டா சிலர் பட்ட சோம்பு இதெல்லாம் சேர்க்கிறார்கள் அப்ப அது பிரியாணி மசாலா டைப்ல வந்துரும் சுவையை மாறிப்போகும்
இதற்கு எங்கள் வீட்டில் பச்சை வெங்காயம் பச்சைமிளகாய் புளிக்கரைசல் உப்பு சிறிதளவு சாம்பார் பொடி சேர்த்து பச்சை புளி ரசம் செய்து சாப்பிடலாம் அருமையாக இருக்கும்
அரிசியும் பருப்பு சாதம்குறிப்பாக ரேஷன் அரிசியில்செய்தால் மிகவும் சுவையாகஇருக்கும்
Ur right, taste is good with ration rice ,my mom preparation will be Vera level. Thanks to bring my nostalgia
Yes
Lovely coimbatore slang, very good explanation by sister and nice questioning by Dheena sir feels like tasting the recipe. Great job sir and had a good recipe, keep rocking sir👍
எங்க வீட்ல பிரியாணி செஞ்சு இருந்தாலும் பக்கத்து வீட்டு அக்கா அரிசி பருப்பு ரேஷன் அரிசில செய்வாங்க பாருங்க பிரியாணி எல்லாம் மறந்து போயிரும் 👌👌
Smt. Manonmani she is compassionate and caring person.🙏
Yes.. I love it. its a simple and delicious food.. arisi paruppu sapadu with potato fry and curd will be very good. Veetla vegetables edhum illana simple ah tasty ah arisi paruppu senjarlam. Am from coimbatore ❤
Arisi paruppu saadam +karuvaaadu vathakkal, awesome combo
I need to add this comment for sure. I don't usually comment on RUclips videos but i really wanted to add my comments in this video. Sir thanks for bringing the Coimbatore style arisi parupu rice. I tired this recipe today and it has came out so well. Thank you so much sir and amma 😍
உங்களுடைய இந்த receipe ரொம்ப நன்றாக இருந்தது😊😊😊
Erode side patta gram, thengai yelaam poda maatanga 💕💕😝😝
Looks very tempting. Kovai Tamil feels very pleasant to hear. Thanks a lot for both of you to have shared this recipe in such a simple yet captivating manner.
நாங்க அமெரிக்கா ல 🇺🇸இருந்தாலும் தவறாமல் வாரத்துக்கு ஒருதடவை அரிசி பருப்பு சாதம் பண்ணிடுவோம்.. எங்க வீட்டு குட்டி பைய்யனோட favorite சாதம் இது 🙏🙏
Mouth watering. It is a delicacy our whole family. Emergency dish. I don’t use ginger.. But your preparation is taking a longer time.This method cannot be done when sudden visitors come home. I use cooker, it comes very well.
Again anna made me to admire his humbleness...❤
Speaking with respect is coimbatore people special 🙏
Naagalum Kongu side thaan enga naaga enga relatives ellam thuvaram parpu potu thaan panuvom
Sambara satham tastelam varaathu
Vera level la irukum
Enaku theriju ivaga matuthaan avaraparu use panraga
May be ovoru village kum marum pola
Iam from coimbatore,i love kongu tamil very much, thankyou both of them ❤