இந்த டேஸ்ட் அடிச்சிக்க எந்த சாதமும் இல்லை ! அரிசி பருப்பு சாதம் | Paruppu satham | Dal rice recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • அரிசி பருப்பு சாதம் | dal rice recipe | lunch box menu | Easy recipe
    சுவையான அரிசி பருப்பு சாதம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    * 2 Cup Rice
    * 3/4 Cup - Toor dal
    * Mustard & Urad dal
    * 1/4tsp Fennel seed
    * 1/4tsp Cumin
    * Pinch of fenugreek
    * 3 Dry red chilli
    * 2 Green chilli
    * 150g Small Onion
    * 10nos - Pepper
    * 15nos - Garlic
    * 1 Tomato
    * Turmeric powder
    * Asafoetida powder
    * 1/2tsp Curry chilli powder
    * 1tsp Ghee
    * Oil - as required
    * Salt - as required
    * Water - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Комментарии • 291

  • @antonyragu84
    @antonyragu84 Год назад +3

    இதில் பூண்டு இருக்கே? நிர்மலா சீத்தாராமன் சாப்பிட வேண்டாமா?

  • @Premgee
    @Premgee Год назад +49

    எனது மனைவி வேலைக்கு சென்றவிட்டதால், உங்க புண்ணியத்தில் எனது குழைந்தைகளுக்கு இன்று இந்த டிஸ்ஸை மதிய உணவுக்காக செய்து கொடுத்துள்ளேன் மிகவும் சுவையாக இருந்தது...மிகுந்த நன்றி

  • @gmanimaran1317
    @gmanimaran1317 4 месяца назад +8

    பாலாஜி கிச்சன் அன்னார் அவர்கள் மிகத் தெளிவாக எளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்கஎளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 Месяц назад +1

    நீங்கள் செய்த எதாவது பண்டம் கடைசியில் சாப்பிட்டு பார்த்து சூப்பராக இல்லை என்று எப்போதாவது சொன்னதுண்டா 😂? எப்போதும் ஒரே கமெண்ட் உங்கள் தரப்பில் இருந்து. 😂😂

  • @janetjanet7539
    @janetjanet7539 Год назад +25

    கத்தரிக்காய் உருளைக்கிழங்கு சேர்ந்த பொரியல் அருமையாக இருக்கும்

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +14

    அருமை சார்..பார்த்தாலே பசி எடுக்குது..நன்றி🎉

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Год назад +11

    இந்த பருப்பு சாதத்தை ஈரோட்டில் எனக்கு பிடித்த நண்பர் வீட்டில் சாப்பிட்டுள்ளேன்.அருமையாக இருக்கும்..

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +2

      இதைத்தான் நான் சாம்பார் சாதம் என்று செய்து கொண்டிருக்கிறேன் இது பருப்பு சாதம் என்று இன்று தான் நானும் தெரிந்து கொண்டேன் அருமையாக பொறுமையாக பதிவு செய்தீர்கள் வாழ்த்துக்கள் ஐயா🙏❤😊🙌

    • @padmapadma3118
      @padmapadma3118 6 месяцев назад

      Erode spl food

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Год назад +33

    இது எங்க கவுண்டர் பிரியாணி. இந்த சாப்பாடும் நெய்யும் டெய்லி நைட் இது தான் ❤❤❤. இது துவரம் பருப்புக்கு பதிலாக அவரைப் பருப்பு .தட்டைப் பயறு. பாசிப்பருப்பு இது எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி இருக்கும்.

    • @vidhyam1178
      @vidhyam1178 Год назад +4

      ஆமாம் இந்த அரிசியும் பருப்பு சாதம் நம் கொங்கு இனத்தின் favourite dish.இதில் சிறிதளவு கொத்தமல்லி, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாயை போட்டு அரைத்து , சாதம் வேகும் போது கலந்து சமைப்போம்.

    • @kpurushothaman2985
      @kpurushothaman2985 Год назад

      Naanga avarai paruppu sethu seivom..namma kongu naatu biriyani

    • @padmapadma3118
      @padmapadma3118 6 месяцев назад +1

      This is comman food

    • @manipriya1644
      @manipriya1644 4 месяца назад

      ​@@vidhyam1178 apdiya akka

  • @sharvashan8989
    @sharvashan8989 11 месяцев назад +9

    With curd... Vera level... தயிருடன் அருமையாக இருக்கும்

  • @gurusamyr7235
    @gurusamyr7235 5 месяцев назад +6

    Thank you very much brother for your nice tips Today itself i am going to do this

  • @MegaCutierabbit
    @MegaCutierabbit 6 месяцев назад +4

    அண்ணா, இன்று நான் இந்த recipe செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. மிகவும் நன்றி. ❤❤❤❤

  • @ganesanp3155
    @ganesanp3155 Год назад +3

    சாதம் எனச்சொல்லாதீரய்யா.சோறு
    என்று தமிழாக இன் தமிழாகப்
    பேசவும் எழுதவும்
    முயலுங்கள்‌அய்யா.

  • @jothimani7872
    @jothimani7872 Год назад +23

    இதற்கு சைட் டிஷ் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

    • @rajeshwaria6545
      @rajeshwaria6545 Год назад

      Ama go

    • @ranganathanm676
      @ranganathanm676 Год назад

      புலி செக்கணும். எண்ணெய் இல்லாமல் செய்யலாம்

  • @raji8629
    @raji8629 Год назад +11

    அரிசி பருப்பு சாதத்திற்கு பச்சை புளி தண்ணீர் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி தழை அரிந்து போட்டு உப்பு சேர்த்துதொட்டு சாப்பிட்டுடால் அருமை யாக இருக்கும்

    • @suganthibalaraman6914
      @suganthibalaraman6914 Год назад +2

      Very good

    • @arunkumar10b65
      @arunkumar10b65 Год назад

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @Ilanjikamala
      @Ilanjikamala 4 месяца назад

      Sombu podamal seithal nanraka erukkum thottukkolla thakkali thaer paccadi super a erukkum vazththukkal

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Год назад +1

    இந்த சேவையை அடிக்க எந்த சாதமும் இல்லை.பட்டை சிறிய அளவு ஒரு
    கிராம்பு சேர்க்கவேண்டும்.

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 6 месяцев назад +3

    சிறந்த வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் அரிசி பருப்பு சாதம் செய்முறை விளக்கம் சூப்பர்

  • @nachimuthukoperundevi8178
    @nachimuthukoperundevi8178 Год назад +6

    Native food। Gongu special। When there r no vegetables, my mom will do this for our AN lunch। VV tasty food ❤

  • @FUNPARKPkm
    @FUNPARKPkm 6 месяцев назад +1

    சாதம்❌ சோறு ✅

  • @Pragathy-q4s
    @Pragathy-q4s 2 месяца назад +1

    Geetha❤

  • @kamalamsathya3443
    @kamalamsathya3443 Год назад +22

    அரிசிம்பருப்பு சாதத்திற்கு சோம்பு சேர்க்க மாட்டார்கள்

    • @bharathka9876
      @bharathka9876 Год назад +3

      ஆம் அதோ போல் ரசபொடி ஒரு ஸ்பூன் சேர்த்தும் செய்வார்கள் .

    • @chandrasekarm6500
      @chandrasekarm6500 Год назад +1

      ஒரு சிலர் சேர்ப்பாங்க

    • @savithirisenthil8950
      @savithirisenthil8950 Год назад +1

      Yes sombu serthal biriyani smell vanthu vidum milagaithool serkka koodathu veru veru taste vanthurum

    • @hemagesh1560
      @hemagesh1560 Год назад

      @@bharathka9876 kindal panuringalla nee solupothu enaku siriputha vanthuchi ,😂

    • @GaneshkumarPP
      @GaneshkumarPP Год назад +2

      சோம்பு சேர்க்கலாம்

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Год назад +6

    Ration rice is also very good taste to this type paruppu meals...

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 Год назад +7

    Super and simple tasty yummy 😋 paruppu saadham 😊

  • @fshs1949
    @fshs1949 Год назад +4

    பார்க்கும்போது செய்து சாப்பிடவேண்டுமென ஆவலாக இருக்கிறது.

    • @sasijagan9126
      @sasijagan9126 Год назад

      எங்க ஊர்கோவை ஸ்பெஷ்லுங்க

  • @civilpse5458
    @civilpse5458 Год назад +5

    This is a Kovai origin recipe, I think. When we were children, we used to relish this steaming paruppu sadham. Many may wonder, but my side dish was ripe poovan pazham. The tangy sweet banana would go with the hot ( karam) steaming rice. 😂

  • @ramesh.m286
    @ramesh.m286 Год назад +5

    மிக அருமையாக உள்ளது, நன்றி

  • @goodluck-qs1nw
    @goodluck-qs1nw Год назад +1

    பொள்ளாச்சி சைடு தேங்காய் பீஸ் சேர்ப்போம் இன்னும் சூப்பரா இருக்கும் ga

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +4

    சூப்பர் சூப்பரான டிப்ஸ் வாழ்த்துக்கள் சார்

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 месяца назад

    Everything ok except adding of Garlic, which is unnecessary.

  • @aarthi2621
    @aarthi2621 Год назад +1

    Cookerah thirupi pota eala kila uthidathaaa😢😅

  • @dhavamurali1040
    @dhavamurali1040 Год назад +104

    அண்ணா எங்க கொங்கு நாடு ஸ்பெஷல் அரிசிபருப்பு சாதம் செய்ததற்கு நன்றிங்னா....❤❤❤❤

    • @cnagarathinam5266
      @cnagarathinam5266 Год назад +12

      ❤😊😊n pop ki ii by ko gg ii❤❤ ro

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs Год назад +1

      அது அரிசி பருப்பு சாதம் இல்லை அரிசிம் பருப்பு சாதம்

    • @dhavamurali1040
      @dhavamurali1040 Год назад +3

      அது நம்ம ஊர்ல சொல் லரதே அரிசியும்பருப்பும்சோறு அப்படின்னுதானுங்களே.....

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs Год назад +2

      @@dhavamurali1040 அரிசிம் பருப்பு சாதம்ங்

    • @dhavamurali1040
      @dhavamurali1040 Год назад +1

      ஒன்னே ஒன்னுதானுங்னா மிஸ்ஸிங் அது என்னன்னா...தேங்காயை பல்லு பல்லா அரிஞ்சு போட்டிருந்திங்னா உன்னை அருமையா இருக்குமுங்ணா❤❤❤

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb Год назад +4

    பாத்திரத்தில் வைத்து செய்யும் பொழுது ஒரு கப் அரிசிக்கு எத்தனை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்

  • @VijayalakshmiVenkatesan-se8nb
    @VijayalakshmiVenkatesan-se8nb 6 месяцев назад +1

    Very easy tips. I want to prepare for my corporation cleaning staff. I hope they will appreciate your receipe.Thanks for your idea, as a male Iam want such guidance.

  • @sadhanamathi6365
    @sadhanamathi6365 11 месяцев назад +2

    I tried this recipe it came out well. Thank u anna..very very thank u..my family loved this taste..🎉🎉🎉

  • @rameshseetharaman4658
    @rameshseetharaman4658 4 месяца назад

    அரிசி எவ்வளவு நேரம் ஊர வைக்க வேண்டும். 1 cup அரிசி, பருப்புக்கு எவ்வளவு தண்ணி ratio .

  • @nellaibaskar6611
    @nellaibaskar6611 Год назад

    சாதம்.என்று.சொல்லாதிர்.சோறு.என்று.சொல்லவும்

  • @GokulapriyaK-ho2wv
    @GokulapriyaK-ho2wv 3 месяца назад

    Nenga ipdi solriga vera channel patha avanga rice ku matum water othanum sonaga

  • @manickamk5489
    @manickamk5489 Год назад +12

    நான் இன்று குழைவான முறையில் சமைத்து சாப்பிட்டு பார்த்தேன். அருமையாக உள்ளது. நன்றி. வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. 💐

  • @shanthij435
    @shanthij435 8 месяцев назад

    சிறு தானியங்கள் சேர்த்தால் நீரின் அளவு குறிப்பிடவும். நன்றி.

  • @seethalakshmisaravanapandi7176
    @seethalakshmisaravanapandi7176 3 месяца назад +1

    Paruppu satham first time try panni saptan super anna

  • @arthikaarthika718
    @arthikaarthika718 Год назад +2

    சாதம் +சைடிஸ் சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @mkprakash7326
    @mkprakash7326 Год назад +3

    Okay, very tasty healthy recipe. I like always sambar rice only.

  • @kani007r3
    @kani007r3 5 месяцев назад +1

    Sir super,na ippa than seithu parthen arumayaka irunthathu ammavukku mikavum pidithirunthathu nanri

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Год назад +2

    Yes, a good recipe that u showed out n prepared with rice n dhal done with onion n masala ingredients. Thanks for ur time.

  • @bharathk4667
    @bharathk4667 28 дней назад

    ஆண்களும் எளிமையாக சமைத்து சாப்பிட உங்களது விளக்கம் மிக அருமை.வாழ்த்துகள் Bro

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    பருப்பு சாதம் அருமை. வத்தல் கம்மியா போட்டா குழந்தைகளும் சாப்பிடும்

  • @RASekarManivel
    @RASekarManivel 3 месяца назад

    தேங்காய் அரைத்து ஊற்றினால் இன்னும் சுவையாக இருக்கும்

  • @angelangel8094
    @angelangel8094 2 месяца назад

    Kulambu thoola sampar thoola

  • @Sindhu1612
    @Sindhu1612 10 дней назад

    I tried and it tasted super. Thanks Balaji ji

  • @thandiservairajendran969
    @thandiservairajendran969 3 месяца назад

    மூன்றாவது முறையாக இன்று செய்கின்றேன்.மிகவும் சுவையாக உள்ளது என அனைவரும் பாராட்டினர்.

  • @satishkumargsatishkumarg8054
    @satishkumargsatishkumarg8054 Месяц назад

    Parupu sadam or soberi sadam ?

  • @NaliniNalini-ox5pd
    @NaliniNalini-ox5pd Месяц назад

    Anna ipo than na senju saptom en husband ku romba pudichirunthuchu nalla saptaga ithuku munnadi senjapo thittuvatuna innaiku nallairuku nu vangi saptaga na thank you so much anna...

  • @prakashpreejuprakashpreeju
    @prakashpreejuprakashpreeju 8 месяцев назад +1

    Vandumyruga

  • @m.balakrishnamoorthy6734
    @m.balakrishnamoorthy6734 4 месяца назад

    உங்கள் செய்முறையும்..
    விளக்கமும்..மிகவும் சிறப்பாக உள்ளது.
    வாழ்த்துகள் sir

  • @syedabdulrahman1381
    @syedabdulrahman1381 8 месяцев назад

    இது பச்சை அரிசியா இல்ல புளுங்களால? Sir

  • @rameshr1449
    @rameshr1449 10 месяцев назад

    திருநெல்வேலியில் இதன் பெயர் பருப்பஞ் சோறு 0:19

  • @babus2102
    @babus2102 10 месяцев назад

    Dai saadam anna yenna? 98% peer saada saadam anrigale adu yenna? Sollungo the.... Pullingala.

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 Год назад +2

    Super super Balaji. Vazhlga Valamudan. I will follow your method 👏👏🙏

  • @nithyasree2264
    @nithyasree2264 Год назад

    அரிசி பருப்பு சாப்பாட்டுக்கு வெந்தயம் போடத் தேவையில்லை

  • @sriramchanderpandurangan9999
    @sriramchanderpandurangan9999 Год назад

    Nanga veetiley vaarak oru murai seiyum oru rice...idhu...
    Morning break-fast ..lunch....
    Night dinner moondru velaikum seiyum rice ...idhu
    Side dish... Pota mo..brinjal..
    Murungai kkai moondrum
    Serthu oru kuzaivaga oru
    Kai seidhu sappal... Devamrudham thaan... Indha
    Sadhathukku.. nallennai...poondu...chinna
    Vengayam thaan romba mukkiyam..

  • @valariejones9121
    @valariejones9121 5 месяцев назад +1

    ❤ please send me more cooking tips

  • @Banhh_exe
    @Banhh_exe Год назад +2

    Second comment also 4th view

  • @sdschanneltamil
    @sdschanneltamil Год назад +2

    Paruppu sadam 👌👍🏻

  • @fathima555fathi
    @fathima555fathi Год назад

    Thuwaram paruppu nu solrathu kadala paruppa please sollunga

  • @kamalamsathya3443
    @kamalamsathya3443 Год назад +1

    My native is erode.. arisimparuppu very famous kongu dish

  • @VasanthiSwaminathan-n8r
    @VasanthiSwaminathan-n8r Год назад

    பச்சரிசியில் செய்யலாமா.நாங்கள் புழுங்கலரிசி சாப்பிடுவதில்லை.பச்சரிசியில் செய்தாலும் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டுமா

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Год назад +14

    இதுவரை பருப்பு சாதம் எங்க பொண்ணு தான் வைப்பா ....இனி உங்களால் நானும் கற்றுக்கொண்டேன் நன்றி தோழர்...

    • @Balajiskitchen
      @Balajiskitchen  Год назад +3

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

    • @SekarSekar-dc1yo
      @SekarSekar-dc1yo Год назад

      ​@@Balajiskitchen %

  • @aarthi2621
    @aarthi2621 Год назад

    Just joking Sirr 👆 na senju pathuen nala superrrah irukuuuu na ithuvaraikum Parupu potathu illa first time potu senjan Superr 👌👌👌👌

  • @sathyasathya-he7tt
    @sathyasathya-he7tt Год назад

    குழம்பு மிளகாய் பொடி போடக்கூடாது சாம்பார

  • @manjulaboopathi-x9g
    @manjulaboopathi-x9g Год назад

    Anna kulambu melakai thul reply poduga😊😊

  • @pauldickenson2656
    @pauldickenson2656 Год назад

    Two days in a week at our home this dish is BF.❤side dish chutney/raitha from bangalore😂🎉😊

  • @devisreesankar3788
    @devisreesankar3788 Год назад

    Vengayam thakkali arichi sekkalama sollunga please reply me immediately

  • @arulgopal294
    @arulgopal294 Год назад +2

    எங்க ஊரு அரிசிம் பருப்பு சோறுங்னா. வாங்ணா சாப்டலாமுங்கோ.

  • @hameeds611
    @hameeds611 Год назад +2

    Good

  • @janavisundaresan6419
    @janavisundaresan6419 Год назад

    Can we do this with Kambu? It will be hood for diabetics. Thank you for this wonderful recipe.

  • @divyanagaraj5927
    @divyanagaraj5927 Месяц назад

    Anna super na tasty

  • @shanthajohn945
    @shanthajohn945 Год назад

    வட நாட்டில் இதை கிச்சிடி என்று சொல்வார்கள்

  • @pragateeshv7480
    @pragateeshv7480 Год назад +1

    Geetha

  • @GaneshkumarPP
    @GaneshkumarPP Год назад

    தேங்காய் துண்டுகள் அல்லது துருவல் சேர்க்கவும்

  • @Pulippu
    @Pulippu Год назад +2

    அருமையான உணவு 😊
    பசுமையான பழைய ஞாபகம் am new friend stay connected

  • @cheenu1953
    @cheenu1953 Год назад

    Vengaayam and Poondu itukkumpozhudu perungaayam vendumaa

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb 5 месяцев назад

    Vankam sir love you r cooking kogie from south Africa will try

  • @sathiskumarsathidkumar5372
    @sathiskumarsathidkumar5372 Год назад

    Our special rice,,do it very easy....
    In rainy day ....special rice with pickle

  • @JabaJaba-e9r
    @JabaJaba-e9r Месяц назад

    Anna perunjeeraham podalama

  • @jjmk4108
    @jjmk4108 Год назад

    Anna yenga vetu la naan itha seiven yen daughters ku pudicha saapadu.

  • @gayatriram5402
    @gayatriram5402 Год назад

    Balaji Anna Unga veg all receipies are my favorite. And my own brother name is also balaji😊 thank you anna

  • @balaskatter6299
    @balaskatter6299 Год назад

    கொங்குநாட்டுஸ்பெசல்சாதம்

  • @valariejones9121
    @valariejones9121 5 месяцев назад +1

    It's looks tasty

  • @rskd29
    @rskd29 11 месяцев назад

    Periya vengayam sekkalama

  • @madhansurya7167
    @madhansurya7167 10 месяцев назад

    Sambar Powder potta tha taste varum

  • @williamjayaraj441
    @williamjayaraj441 Год назад

    இது சாம்பீர்சாதம் போல்இள்ளதே

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 Год назад

    Can you tell which rice varieties you have used pachsi arisi aa puzhangal arisi aa please reply

  • @Shakishaki10
    @Shakishaki10 Год назад +3

    Weekly once intha saapadu thaan. Senja athoda vaasam veede manakkum😇☺️

  • @bhanukathiresan8263
    @bhanukathiresan8263 Год назад +1

    My native place is Tiruppur This is my favourite food

    • @kalpanajoshua2787
      @kalpanajoshua2787 Год назад

      Iam from Tiruppur.I eat parupu satham often. It is very tasty. Without any side dish you can eat.

  • @manimaran-zy6le
    @manimaran-zy6le 4 месяца назад

    Salt measurement pl approximately

  • @vanithavanitha7408
    @vanithavanitha7408 5 месяцев назад

    Enagu petitha sapadu Anna 😍😍😊😊

  • @Ravikumar-cs8un
    @Ravikumar-cs8un 3 месяца назад

    செய்து பார்த்தேன் அருமையாக வந்தது

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Год назад +1

    Awesome super l like it anna 🇮🇳👌👍🙏

  • @ramanmariammale9440
    @ramanmariammale9440 Год назад

    I want to cook in rice cooker is the amount of water the samw

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 5 месяцев назад

    Very Delicious Preparation. mouth watering.

  • @SivagamiPichappan-g2c
    @SivagamiPichappan-g2c Год назад

    Sambar rice without vegetables