கன்னியாகுமரியில் இருந்து... பால் போல சாதம், சாப்பிட சாப்பிட திகட்டாத சோறு! CDK 1658 |Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 266

  • @jayanthinagarajansworld4036
    @jayanthinagarajansworld4036 5 месяцев назад +92

    ரெசிப்பி மிகவும் சுலபமாக தெரிகிறது.கட்டாயம் செய்து பார்க்கிறேன்.திரு அப்துல் காதர் மிகவும் மென்மையாக பேசுகிறார்.தீனாவின் குடும்ப fan நாங்கள்.சமையல் பக்கமே வராத என் கணவர் தீனா வந்தால் கூட உட்கார்ந்து பார்ப்பார்.hats off to dheena bro n his service.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  5 месяцев назад +5

      aww! romba Nandri🙏🏻 sir kettatha sollunga

  • @SarasusSamayal
    @SarasusSamayal 5 месяцев назад +44

    எல்லா மத கோயிலையும் காட்டி வித்தியாசமான ரெசிபி அனைவருக்கும் தெரியப்படுத்திய தீனாவுக்கு வாழ்த்துக்கள்.தேங்காய் சாதமும் புளித்துவையிலும் அருமை அருமைங்க 💐

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 5 месяцев назад +10

    இன்று நான் இந்த பால் சாதம் செய்தேன்.நன்றாக சாதம் உதிரியாக சுவையாக இருந்தது. அதோடு துவையல் மல்லி மணத்தோடு நல்ல காம்பினேஷனாக இருந்தது.இரண்டு பேருக்கும் நன்றி😊

  • @saraswathigopakumar7231
    @saraswathigopakumar7231 5 месяцев назад +8

    That person is very very simple and humble. Good recipie

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 5 месяцев назад +9

    Ur videos parkumpodhu romba happy ah feel aguthu dheena sir..... Thanks for that Muslim chef.new way of cooking

  • @karunarajkandar7136
    @karunarajkandar7136 5 месяцев назад +35

    தம்பி இது எங்கள் ஊர் நீங்கள் எங்கள் ஊர் ரெசிப்பி காண்பித்ததற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤

  • @srividhyarajesh3829
    @srividhyarajesh3829 5 месяцев назад +11

    Very nice chef. Mr.Abdul is very very humble. So easy to prepare.

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 5 месяцев назад +33

    நாஞ்சில் நாட்டு சமையல்....one of the best cuisines in Tamilnadu

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 5 месяцев назад

      Aamam..namma ooru sapdu over oil ,masala , illamal nalla irukum.

  • @ஜயந்திஜயந்திவெங்கடேசன்

    வித்தியாசமான தேங்காய் சாதம், ரொம்ப ரொம்ப வித்தியாசமான முறையில் ஒரு துவையல் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே 🎉

  • @MahaLakshmi-1982
    @MahaLakshmi-1982 5 месяцев назад +8

    நான் செய்து பார்த்தேன் அருமையாக சுவையில் இருந்தது எங்கள் வீட்டில் மதிய உணவு இது தான் சார் நன்றி🎉🎉

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 5 месяцев назад +1

    Nalla oru receipe . தன்மையா பேசுகிறார். இன்னும் நிறைய ரெசிபி போடுங்க.
    எங்க ஊர் புளி வாங்கிட்டு வாங்க தீனா சார்... ரொம்ப நல்லாருக்கும் புளி

  • @sivapriyag9245
    @sivapriyag9245 5 месяцев назад +2

    Dheena brove taste ellaam romba anubavichu explain pannuvaaru... neenga avaruke tough kudupeenga polaye... puliyoda taste explain pannadhu semma highlight and so genuine....

  • @premasivam5447
    @premasivam5447 5 месяцев назад +6

    நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை.
    மிகவும் ஈஸியான ரெசிபி 🎉🎉🎉🎉

  • @VenusreeK
    @VenusreeK 26 дней назад +1

    Abdulla bro u look so innocent & camera fear. They way u explained was too good.

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 5 месяцев назад +2

    இருவரின் பேச்சும் அருமை... ரெ சி பி சொல்லிதந்த விதமும் மிகவும் ஆர்வமுடன் ஒவ்வொரு நுணுக்கங்களையு‌ம் கேட்டு எங்களுக்கு பகிர்ந்த விதமும் மிக அருமை... 👏👏👏👏God bless you both❤❤

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  5 месяцев назад

      thank you

    • @meenakshisethu2285
      @meenakshisethu2285 5 месяцев назад

      Chef வணக்கம், தேங்கா சோறு செய்து பார்த்து விட்டேன்... சோறு அருமையாக.. மலர்ந்து வந்தது.. ஆனால் நான் குக்கரில் வைத்தேன்.. Chettinadu பக்கம் தே‌ங்கா‌ய் கஞ்சி எ‌ன்று‌ ஒன்று வைப்போம்... அதே டேஸ்டில்.... மிக்க ருசியா இந்த தேங்காய் சோறு இருந்ததது.. 👏👏👏👌👌👌👌👌துவையல் நீங்க சொன்னது போல கொஞ்சம் மல்லி வாசனை தூக்கலாக இருக்கிறது.. நமக்கு பிடிக்க இல்லை.. ஆனால் சோறு சூப்பர்.. ❤

    • @meenakshisethu2285
      @meenakshisethu2285 5 месяцев назад

      1/4 படி அரிசிக்கு சின்ன தேங்காய் போட்டேன்.. நீங்க வீட்டு சமையலுக்கு தேங்காய் அளவு கேட்டு சொல்லுங்க Chef.. 😊

  • @harikrishnan8808
    @harikrishnan8808 5 месяцев назад +7

    Thengai Saadam with Puli Thovaiyal done very well (Kanyakumari style). Enjoyed watching it. Thank u.

  • @Malar3244
    @Malar3244 9 дней назад

    காதர் பாய் அண்ணன் செம அண்ணா கலக்குறீங்க........ உங்களது விளக்கம் உங்களது பேச்சு அருமை...........

  • @chandrasekarankrishnamurth7243
    @chandrasekarankrishnamurth7243 5 месяцев назад +4

    Soft spoken Kather bai s flavourful,mouth watering receipe. Hats off Dheena.

  • @umarao471
    @umarao471 5 месяцев назад +1

    Deena anna, தங்களைப்போல் தங்கள் சமையலும், கலந்துரையாடலும் மிக மிக அருமை. அப்துல் அண்ணா 🎉🎉🎉🎉👏👏👏

  • @jayalakshmic3295
    @jayalakshmic3295 25 дней назад

    Dheena anna ungla romba pidikum evlo soft ah pesaringa adhumatum illa house wife enakku naraya recipe unga mulayama nan vtla samaikuran tku so much anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 3 месяца назад

    வணக்கம் தீனா சார் 🙏🙏🙏 மிக அருமை சார் பால் சாதம் புளி துவையல் சூப்பர் 👏👏👏👌👌👌 தாங்கள் கொடுத்த விளக்கங்கள் மிக மிக அருமை சார் 💐💐💐 அதிலும் குறிப்பாக அடுப்பு எப்படி எரிய விட வேண்டும் என்பதை சொல்லி கொடுத்தீர்கள் மிக்க மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @eswarishekar50
    @eswarishekar50 5 месяцев назад +7

    ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் அருமையான சமையல் நன்றி நன்றி தீனா சார்

  • @hemachitram4361
    @hemachitram4361 3 месяца назад +1

    🎉🎉🎉தீனா சார் ரொம்ப நன்றிங்க சார்,செய்து சாப்பிட்டுட்டே சொல்கிறேன்,ருசியான சாப்பாடு ,அனைவரும் செய்து பாருங்க பாருங்க

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 5 месяцев назад +1

    தீனா சார் இரண்டு பேருக்கும் வண்ணம் இந்த ரெசிபி அருமை கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் ❤

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 Месяц назад

    Deena sir neenga very great vera levala ovoru recipium engaluku kanbikum podhu arumai yana recipi sir kandipa try pandrom thanku so much sir

  • @manonmanimanogaran278
    @manonmanimanogaran278 3 месяца назад +1

    புளித் துவையல் என் மாமியார் அருமையாக செய்வார்கள்

  • @sridevit1936
    @sridevit1936 5 месяцев назад +1

    Was waiting for your tour to Kanyakumari/Nagercoil. Some special or traditional mostly coconut based recipes of the region - munthiri kothu (cashew is not an ingredient), thengaai thuvayal with slightly burnt red chilli, aviyal (Nagercoil style), ulunthankanchi, karupatti paniyaaram, naarthangaai theeyal, meen kuzhambu with coconut/in mudpot, panai olai kozhukattai (made for thirukaarthigai), aapam, rasa vadai and of course paruppu kuzhambu and sambhar with mixed vegetables. Bro - please explore and we await your videos on these recipes from CDK

  • @Naren.Alappan
    @Naren.Alappan 5 месяцев назад

    சார் உங்கள் வீடியோ பார்த்து நானும்
    எங்கள் வீட்டில் இந்த ரெசிபி செய்து சாப்பிட்டோம்
    Ultimate test

  • @dr.pugazhvadivum3379
    @dr.pugazhvadivum3379 4 месяца назад

    அருமையான விளக்கம். சோறு என்ற தூய தமிழ்ச் சொல்லை அனைவரும் பயன்படுத்துவோம்

  • @bvidyalakshmi6461
    @bvidyalakshmi6461 5 месяцев назад +3

    Hi sir, I never thought it would taste so good. Simple dish but it's very nice. I asked my mom to try this one, it comes out very well. Thank you sir for exploring country side dishes.

  • @rathip7030
    @rathip7030 5 месяцев назад +2

    அருமை பார்க்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு😋😋😋

  • @BlessingDawn-mo7rx
    @BlessingDawn-mo7rx 3 месяца назад

    Moontu mathangaleyum serthu pasiya Deena brother big salute from🇮🇳 an Indian woman

  • @fathimafathima9349
    @fathimafathima9349 5 месяцев назад +2

    Deena sir super recipe , Thank u sir, kodamluli vachi meen kulambu seaidhu kaatunga sir .

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 5 месяцев назад

    அப்துல் & Deena ..நீங்கள் இருவரும்..
    தேங்காய் சாதம் & தொகையல் போல ❤❤
    👌👌👌👌👏👏👏👏

  • @sathyakalakumar8172
    @sathyakalakumar8172 5 месяцев назад +3

    Indha madiri easy recipe enagaluku romba useful ah iruku Anna

  • @meenaharesh-p4t
    @meenaharesh-p4t 5 месяцев назад +3

    My dist Kanyakumari... nice recipes....expecting more recipes....keep rocking Dheena Sir...

  • @muthu-8132
    @muthu-8132 5 месяцев назад +1

    Mouth watering recipe! Definitely will try this. Thanks Mr Dheena and Mr Khader.

  • @PadmakumarsomasekharanPillai
    @PadmakumarsomasekharanPillai 5 месяцев назад +2

    Happy to hear our slang (few words but ❤❤❤❤❤🎉).

  • @jazzcat9477
    @jazzcat9477 5 месяцев назад +4

    Arumaiyana Food , Kather Annanin Paaasa Samayal ❤

  • @hiteshpoojara2611
    @hiteshpoojara2611 Месяц назад

    Md Abdullah is down to earth good 👍

  • @indhuindhu7403
    @indhuindhu7403 5 месяцев назад +22

    தீனா தம்பி ஒரு சின்னவிசயம் கூட விடாமல் ஒரு சமையலுக்கு என்ன என்ன தேவையோ ஒன்னு கூட விடாமல்பதிவு போடுதிங்க சுப்பர் இதை போல் திருலேல்வேலிக்கும் வாங்க

  • @RadikaKotak-db7ld
    @RadikaKotak-db7ld 3 месяца назад

    Sir don't give salt on hand directly
    Tried this dish really amazing
    Tq bro , super voice Abdul sir and Deena sir super

  • @muthukumarir4529
    @muthukumarir4529 16 дней назад

    Vanakkam sir, I tried this recipe, it become wow. Superb taste.

  • @veeradurga293
    @veeradurga293 4 месяца назад

    செம்ம ருசி...simple and best

  • @sivapriyag9245
    @sivapriyag9245 5 месяцев назад

    Thedi poi valarthu vidreenga bro.... ungalukum content dhaan, aana ethana per mathavangalayum valthu vidanumnu yosikiraanga.... you are simply superb!!!

  • @ashalatha9969
    @ashalatha9969 5 месяцев назад +1

    Deena sir, ithu enga ooru, thuvayala nanka varutharacha chammanthi entu solluvom, super 🎉

  • @charulathasenthilkumar5014
    @charulathasenthilkumar5014 3 месяца назад

    Wow, this recipe is so simple and delicious! I absolutely loved it. I tried this recipe today, and to my surprise, it came out really well! The simplicity and flavor are amazing. Thank you for sharing such a tasty and wonderful dish!. Looking forward to trying more recipes from your channel😍

  • @ChitraMeganathan-e1k
    @ChitraMeganathan-e1k 5 месяцев назад

    இன்று செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது

  • @sudaks7363
    @sudaks7363 4 месяца назад

    Puli thovaiyil is ultimate combo for all varieties of kanji, plain rice, and for many other foods..

  • @bharathiraja8462
    @bharathiraja8462 4 дня назад

    Great job Sir really Good recipe from kids to elders

  • @bharathiram3593
    @bharathiram3593 5 месяцев назад +1

    எரிசேரி புளி சேர்த்து nager kovil famoue ( basic kerala dish) 😊

  • @sivakumarrts
    @sivakumarrts 5 месяцев назад +1

    அருமையான பதிவு, மகிழ்ச்சியான பேச்சு. வாழ்க வளமுடன்.

  • @malarsrinivasan3944
    @malarsrinivasan3944 5 месяцев назад

    Nan seithu parthan... Migavum suvaiyaga irunthathu sir.. Mikka nandri

  • @imismail1504
    @imismail1504 5 месяцев назад +2

    Kather anna sappadu vara level 💯 👌 naa sapturakan 😊❤

  • @saisimna2377
    @saisimna2377 3 месяца назад

    Coconut rice appadiye sapidalam arumai

  • @easenganesan3622
    @easenganesan3622 5 месяцев назад +1

    this dhaniya samandi is good for ulunthu soru

  • @VijayNerumala
    @VijayNerumala 5 дней назад

    Super and simple recipe sir I will try and I'm tell my feedback

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 5 месяцев назад

    Hai deena sir. சமைப்பதை விட சமைத்ததை சாப்பிட வைத்து அழகு பார்ப்பது தனி அழகு. அருமையாக இருந்தது பார்க்க கேட்க. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @TEB64161
    @TEB64161 23 дня назад

    Thanks Chef Deena and Chef Md Abdul Kadhar for this unique recipe.🙏
    Should the stove flame be kept on during Dhum Cooking Stage? Please clarify.

  • @m.sudham.sudhaberyl8813
    @m.sudham.sudhaberyl8813 4 месяца назад

    Bro Deena! When you're sharing about other districts receipes I uesd to think , why don't you come to kanyakumari n learn something about our style of cooking bec we're very fond of cooking differently from others. Now I'm very happy n enjoy everything.
    This malli duvaiyal is my favourite

  • @rajendrana-eg2zy
    @rajendrana-eg2zy 5 месяцев назад +2

    Dear Dheena, In chettinad this type of preperation is made. But instead of onion we add garlic . Fenugrick, garlic and coconut will act as coolant for stomach. Similarly the combination is tur dhall, coconut, dry chillies, tamarind thuvaiyal.

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 5 месяцев назад +1

    Thank you dheena Arumai yes yelloorudaya santhoisham mukkiyam

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 4 месяца назад

    Nan thenga sadham 2 types samaipen, edhu different style la erukku kandippa try panren brorher..

  • @jansirani4134
    @jansirani4134 4 месяца назад

    மிகவும் சிம்பில் ரெசிபி புதுமையும்கூட கண்டிப்பாக செய்யப் போறென்.நீங்க மட்டும் சாப்பிட்டால் போதுமா 😂😂 நாங்களும் சாப்டுவோம் 😂😂😂😂 நன்றி ப்ரோ

  • @SobhaVantaMeeInta
    @SobhaVantaMeeInta 5 месяцев назад

    Both the chef's goodness reflects in the recipe..So nice to watch ..

  • @sheelavictor3825
    @sheelavictor3825 Месяц назад

    Intha menu marvelous

  • @srilakshmir8203
    @srilakshmir8203 5 месяцев назад

    Deena sir oru chief kirathu theriyuthu.aver theanga kothika koodathu nu sollumpothu nan yosichean enna solrarnu purila aana deena sir udaney kandupidichitar 👌👌👏

  • @chitrav2494
    @chitrav2494 4 месяца назад

    Different receipe Very Nice chef Dheena Sir and Brother...👌♥️👌♥️👌🌹

  • @prabhat3421
    @prabhat3421 5 месяцев назад +3

    Bro kanniya Kumari ooda signature dish laam podunga

  • @hepsibarichard5284
    @hepsibarichard5284 4 месяца назад

    So easy to cook, I'll try today ,super Deena Anna

  • @janakinagarajan8095
    @janakinagarajan8095 5 месяцев назад +4

    Super recipe. I will try

  • @ganashekar
    @ganashekar 5 месяцев назад +1

    Udene samaithu paarthen super chef Deena tuvaiyal semme tast thank you chef Kadar bhai

  • @m.v.yathiraj8575
    @m.v.yathiraj8575 26 дней назад

    Deena sir very good recipe I will try this

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 5 месяцев назад +1

    Sir enaku nager coil nenga vanthathu roampa santhasam innum recepy podunga sir thank you so much

  • @usharanijs
    @usharanijs 5 месяцев назад +1

    மிக்க நன்றி...

  • @prabhat3421
    @prabhat3421 5 месяцев назад +1

    Kanniya Kumari, Santedi oorla kalyanam veettu sappadu saptu paarunga bro

  • @minukifashions5389
    @minukifashions5389 5 месяцев назад

    Im from nagercoil.. but haven't tasted this rice before.. but i will try it soon.. thank u Deena sir for showing this... abdul chef is so sweet as deena chef❤

  • @Bhavimithran
    @Bhavimithran 5 дней назад

    Sir cooker la panna mudiyuma

  • @ishua.s6995
    @ishua.s6995 5 месяцев назад +2

    Anna Enga kanyakumari la marriage veetula vaikura aviyal special mudinja atan recipe podunga becoz home la panuna anta tast varaatu

  • @usha773
    @usha773 4 месяца назад

    Hi bro .... delicious. Combination super . Sadham cooker la panalama ?

  • @radhasiva903
    @radhasiva903 5 месяцев назад

    We used to prepare this in Jaffna. We call kothamalli sambal . Thank you for this coconut rice recipe.

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 5 месяцев назад +1

    Thank you both of you for giving us this receipe. 🙏

  • @samwienska1703
    @samwienska1703 5 месяцев назад +6

    20:30 வறமிளகாய் (வறண்ட மிளகாய்- வறள்கின்ற மிளகாய் - வறளும் மிளகாய்)
    வற்றல் மிளகாய் (வற்றல் செய்யப்பட்ட மிளகாய்)
    So both are same.
    வரமிளகாய் is wrongly spelled but it is what popularly used.

  • @jothijerome9666
    @jothijerome9666 4 месяца назад +1

    Different types of the cute and Tasty Meal Thank u Chif

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 5 месяцев назад

    The way he appreciates ❤

  • @nowfamusthafa5784
    @nowfamusthafa5784 5 месяцев назад

    Kadar sir semma.Also try kadar sir jackfruit payasam and parota with nonveg roast

  • @vedaji6577
    @vedaji6577 5 месяцев назад +5

    Super mouth watering sir , different erukku sir

  • @rajarajansrinivasan9804
    @rajarajansrinivasan9804 5 месяцев назад

    Senjen..Nalla vanthuchu. Very nice.

  • @karthikadevi6297
    @karthikadevi6297 3 месяца назад

    Tried and it came out well

  • @dasaribalaji
    @dasaribalaji 5 месяцев назад

    Chef, what is the mixer brand he used for grinding?

  • @poornachandra-yp6ip
    @poornachandra-yp6ip 20 дней назад

    Super sir, thank you.

  • @prasannaravi728
    @prasannaravi728 5 месяцев назад +1

    Welcome brother to our kanyakumari

  • @Bestrangoli786
    @Bestrangoli786 5 месяцев назад

    Anna super ungala na nerla pathu pesiten happy anna u r the best chef anna enga ooru nagercoil la ungala paarthathu happy

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 5 месяцев назад

    Sankarankovil side puli sadam seidhal inda thogayal kandippa amma seivanka

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 5 месяцев назад

    Yenga santheykathai Deena sir ye Ketturinga thanks fine T.saatham👏

  • @Manjunath-v3h
    @Manjunath-v3h 4 месяца назад

    Deena sir your every vlogs is fantastic ❤

  • @tamilarasi7790
    @tamilarasi7790 5 месяцев назад

    Super, nanum try pandren

  • @lathajohnson8420
    @lathajohnson8420 4 месяца назад

    Yinnaikku yintha resipy than yenga vetla senju sappittom very good taste❤❤❤❤ chatny vera level🎉🎉🎉

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 5 месяцев назад

    Mosley all recipes I am trying now every recipes are very very good thank you chef Deena sir he is an teacher of chef for all thank you so much

  • @aaronthiagarajan
    @aaronthiagarajan 5 месяцев назад

    Chef Deena & team in hyper mode. Thank you learn alot.