வணக்கம் தீனா சார் சக கலைஞருக்கு கொடுக்கும் மரியாதையை தனி விதம் இது எங்கள் மாமியார் வீட்டிலும் செய்வது வழக்கம் ஆனால் இவர் சொல்லும் பக்குவம் சுவையாக இருந்தது மேலும் அவர் வார்த்தைக்கு வார்த்தை அம்மாவை ஞாபகப்படுத்தியது மிகவும் நன்றாக இருந்தது பெற்றோரை ஞாபகப்படுத்திக் கொள்ளும் எந்த கலைஞனும் நன்றாகவே இருப்பார்கள்.
தீனா செய்து காட்டினவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவருடைய அம்மாவை நினைத்து சொல்வது பெருமை அவர் சிறு வயதில் அம்மாவின் சமையலை எவ்வளவு ரசித்து சாப்பிட்டு இருப்பார் என்பது தெரிகிறது நன்றி தீனா
மிகவும் அருமை செஃப் தீனா சகோதரர் செய்து காட்டிய நீர் கொழுக்கட்டை மிகவும் அருமை பாரம்பரிய சுவையில் அவர் அம்மாவை சொல்லி காட்டி செய்து காண்பித்தது பிரமாதம்
பிரியாணியும் நம்ம பாரம்பரிய உணவுதான் பெயர்தான் மாறி போயிட்டு அதுல சில கூடுதல் மசாலா சேர்க்க ஆரம்பிச்சுட்டாங்க தஞ்சாவூர் கல்வெட்டிலேயே இந்த உணவு பற்றி போட்டு இருந்ததா எனக்கு ஒரு நண்பர் சொன்னார் ஊன் சோறு அப்படின்னா இப்ப நீங்க சொல்ற பிரியாணி எனக்கும் சமீபத்தில் தான் இது பற்றி தகவல் தெரிந்தது
எத்தனை உணவுகள் சாப்பிட்டாலும், இரண்டாயிரம் பேருக்கு சமைத்தாலும், தாயின் கையில் சாப்பிட்ட சாப்பாடு, நாம் இருக்கும் வரை நினைவுகளில் இருந்து நீங்காது. இவரது பேச்சில் எத்தனை தாயின் நினைவுகள்
Thank you Deena, great recipe, in Sri Lanka my mother used to make us Pidi kolukaddai. Roasted rice flour, salt water mix together like Roti dough, then mix with roasted, and Boiled mung dhal and sugar/ Jagiri. Mix exactly like Ne’er Kolukkadai, then use fingers make like a long shape then stream. This food is good to eat next day. Seems to be long process, but very simple, if we make Mothakam/ kolukkadai, left over mung dhal, jageri mix, add with rice flour I, need little water and make this, Actually I mad this on last week New year day. Next day I ate this, my favourite..
Thanks for sharing this recipes.. deena sir you are doing a great job by exposing great cooks of south and giving them more visibility and business. And also bringing back the old lost recipes
இது தஞ்சாவூர் district ஸ்பெஷலும் கூட ...thank you தீனா sir ... நீர் உருண்டை செய்த கலைஞர் really great ...🙌👏 சமையல் ஒரு கலை என்று சும்மாவா சொன்னாங்க ... Food ai ரசித்து ரசித்து சமைக்கிறார்... வாழ்க வளமுடன் .. Dheena sir நீங்க இந்த சமையல் கலைஞருக்கு கொடுக்கும் மரியாதை simply superb ...🙏🙏
நீர் கொழுக்கட்டை இப்போது தான் கேள்விப் படுகிறேன் செய்முறை விளக்கம் மிகவும் அருமை நமது சந்தேகங்களை தீனா அவர்களே கேட்டு தொகுத்து வழங்கினார் நன்றி நன்றி நன்றி
your host is q great man.. his speeches about what his parents taught him is simply great... it reminds us of what our parents said.... super sir !!! we want more recipes from this host gentleman!!
புத்தாண்டு வாழ்த்துக்கள் தீனா சார் இது போல் திருநெல்வேலி காரர்கள் பருப்பு போட்டு நீர் கொழுக்கட்டை என்று செய்வார்கள் அது சாப்பிட்டேன் சிறு வயதில் அது எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த ரெசிபி போடுங்கள் தம்பி சார்
Being a Sourashtrian proud to say that we make this often. It is called panindhowlo in our community. The water in which it is boiled will be very tasty and its good mainly for cold and throat pain.
I remember my Mom making this after a bout of illness. I still remember the taste and how refreshed I felt after that. I have a memory that she gave the name as 'neer cheedai'!
Hi sir Thank you for your recipes and we are your fans Actually this recipe belongs to SOWRASTRA family, my mother use to prepare this dish in our childhood days and till date we used to prepare in our home
தீனா சார் கள்ளிடைக்குறிச்சி அப்பளம் 2வகை தக்காளி தொக்கு சின்ன வெங்காயம் இன்னும் அருமை இதைப் போல் குறைந்த அளவில் வீட்டில் செய்து பார்க்க தக்காளி அப்பளம் மரவள்ளிக் கிழக்கு அப்பளம் மற்றகு அப்பளம் வகை குறைந்த அளவுவில் செய்ய வீடியோ போடவும் அந்த வீடியோ போடும்போது அந்த ஊருக்கு சென்று அவர்களை பார்க்க வேண்டும் போல் இருக்கும் அவர்கள் கேள்விக்கு பதில் கூறும் முறை மிகவும் அருமை விரைவில் அப்பளம் வீடியோ எதர்பாரகிறேன். பாட்டிக்கு எனது மிகுந்த நமஸ்காரங்கள்.
Boilrice soft aha irukum.raw rice hard ahidum.then boiledrice or red rice use pannina vasama irukum.water ahitta coconut oil vittu 5minutes vathakitu ball panni water la podalam
என் அம்மாவின் நினைவு வருது ...இதே போல தான் செய்வார்கள்.....நாங்க வெல்லம் தொட்டு சாப்பிடுவது வழக்கம். நான் செய்ய நினைத்தது உண்டு....ஆனால் செய்ய வில்லை ....இப்போ செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசை வருது
சக்தி அண்ணா நானும் என் பாட்டி செய்வதை பார்த்து இது போல தான் நீருண்ட செய்வேன் என் குழந்தைகளுக்கு வெல்லம் வைத்து பிடிக்கும் அதனால் வெல்லம் வைத்து பாதி மீதி வைக்காமல் செய்வேன் same method super அண்ணா நான் டிபனுக்கு அடிக்கடி செய்வேன் எனக்கும் கும்பகோணம் தான் திருமணம் ஆகி பாண்டிச்சேரியில் உள்ளேன்
Add some fenugreek seed with rice and soak and grained. It gives different taste and flavor. Stove off pantathukkuu 5mins munnadi add some coconut milk. This is also gives some ultimate taste. We named this as thozhi vurundai Or kazhi urundai. ❤from kanyakumari
Happy New year to both chefs.Thanks for a new recipe. Dena,you are doing a great service to Tamil by bringing out forgotten traditional recipes.Well done. Just a note about Black Urud dhal.The North Indian recipe for dhal makani is made by using whole black urud dhal.This is like sambar for Punjabis. You should taste the Dhal Makani in the langur of the Golden Temple in Amristar.
வணக்கம் தீனா சகோதர். நீர் கொழுகட்டை செய்முறை சாப்பிட ஆவலை தூன்டுகிறது . நிறைய வீடியோ பார்பேன் உங்கள் பரம ரசிகை . Senior citizen. சகோதரரை ஒரு சிறு விண்ணப்பம் பேக்கரி வெண்ணை பிஸ்கட் சதுரவடிவில் மேலே பிரொளன் கலரில் சுவையான அருமையான பிஸ்கட் செய்முறை விளக்க வீடியோ போடுங்களேன். சென்னையில் சவேரா பேக்கரி அவங்க செய்யற பிஸ்கேட் ஸுப்பரா இருக்கும் நீங்க அங்கு சென்று ஒரு வீடியோ போடலாமே.
Chef Deena அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் + நன்றிகள். நல்ல அறுசுவை உணவுகள் பார்ப்பதற்க்கே மிகவும் அருமை. உள்ளது . வத்தக்குழம்பு, பொங்கல் இட்லி அனைத்தும் 👌. மேன்மேலும் வளர்க 👏🤝🤝😊. மற்றும் நீங்கள் அறிமுகம் செய்யும் பாரம்பரிய உணவு கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்+நன்றிகள்😊🤝
Welcome to my native kumbakonam.. My mom have to prepare this kozhukkattai dish,whenever she will make batter instead of water mom has to use coconut water, after that make tempering with ghee and cumin... Fantastic taste😂😂... Amma prepare pannumpothu antha smell, nanga enga irunthalum odi poyittu sapduvom.. Weekly once kandippa sapduvom..
Sir this recipes my childhood favorite. 35 years before weekly more than twice I had. Now yearly twice only making don't have time children that much like what to do
We at kerala especially iyers make this kozhukottai with Matta rice and more coconut. We will not take it from that water ,so next day it will be thick water paste and we eat kozhukottai along with water .with vellam and ghee .But we cook the ground rice batter a little in low heat and then make as long balls .
வணக்கம் தீனா சார்
சக கலைஞருக்கு கொடுக்கும் மரியாதையை தனி விதம்
இது எங்கள் மாமியார் வீட்டிலும் செய்வது வழக்கம்
ஆனால் இவர் சொல்லும் பக்குவம் சுவையாக இருந்தது
மேலும் அவர் வார்த்தைக்கு வார்த்தை அம்மாவை ஞாபகப்படுத்தியது மிகவும் நன்றாக இருந்தது
பெற்றோரை ஞாபகப்படுத்திக் கொள்ளும் எந்த கலைஞனும் நன்றாகவே இருப்பார்கள்.
தீனா செய்து காட்டினவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவருடைய அம்மாவை நினைத்து சொல்வது பெருமை அவர் சிறு வயதில் அம்மாவின் சமையலை எவ்வளவு ரசித்து சாப்பிட்டு இருப்பார் என்பது தெரிகிறது நன்றி தீனா
தீனா சார், நீர் உருண்டை தயாரிப்பு பல பேருக்கு அம்மாவின் நினைவை ஏற்படுத்தி உள்ளது.இரண்டு வகையிலும் நன்றி
இரண்டு உண்மையான உள்ளங்கள்.. சமையலும் அதே மாதிரி!!
மிகவும் அருமை செஃப் தீனா
சகோதரர் செய்து காட்டிய நீர் கொழுக்கட்டை மிகவும் அருமை பாரம்பரிய சுவையில் அவர் அம்மாவை சொல்லி காட்டி செய்து காண்பித்தது பிரமாதம்
அருமை... இவ்வளவு பாரம்பரிய உணவு வகைகளே விட்டுவிட்டு ஏன்தான் பிரியாணி மோகம் கொண்டு மக்கள் அலைகிறார்களோ !!
பிரியாணியும் நம்ம பாரம்பரிய உணவுதான் பெயர்தான் மாறி போயிட்டு அதுல சில கூடுதல் மசாலா சேர்க்க ஆரம்பிச்சுட்டாங்க தஞ்சாவூர் கல்வெட்டிலேயே இந்த உணவு பற்றி போட்டு இருந்ததா எனக்கு ஒரு நண்பர் சொன்னார் ஊன் சோறு அப்படின்னா இப்ப நீங்க சொல்ற பிரியாணி எனக்கும் சமீபத்தில் தான் இது பற்றி தகவல் தெரிந்தது
@@aryaanandhan4504 00=.
}
மிகவும் சத்தான உளுந்து துவையல் பார்க்கவே மிகவும் அருமையாக உள்ளது மிகவும் நன்றி தீனா அண்ணா விநாயகா கேட்டரிங் அண்ணா அவர்களுக்கும் நன்றி😊😊😊
எத்தனை உணவுகள் சாப்பிட்டாலும், இரண்டாயிரம் பேருக்கு சமைத்தாலும், தாயின் கையில் சாப்பிட்ட சாப்பாடு, நாம் இருக்கும் வரை நினைவுகளில் இருந்து நீங்காது. இவரது பேச்சில் எத்தனை தாயின் நினைவுகள்
Thank you Deena, great recipe, in Sri Lanka my mother used to make us Pidi kolukaddai. Roasted rice flour, salt water mix together like Roti dough, then mix with roasted, and
Boiled mung dhal and sugar/ Jagiri. Mix exactly like Ne’er Kolukkadai, then use fingers make like a long shape then stream. This food is good to eat next day. Seems to be long process, but very simple, if we make Mothakam/ kolukkadai, left over mung dhal, jageri mix, add with rice flour I, need little water and make this, Actually I mad this on last week New year day. Next day I ate this, my favourite..
❤❤ தீனா அவர்களே எல்லா சமையலையும் நீங்கள் சுவைத்து கொடுக்கும் பின்னூட்டம் கேட்கும் போதே செய்து சாப்பிடத்தோனும்… ❤❤❤ நன்றிகள் யாழ்ப்பாணத்திலிருந்து❤❤❤
Nandri Chef Deena sir parampariya unavugalai inda thalaimurikku arimugam saidu kodeerkal nandri
Hi Dina sir
யாரெல்லாம் கும்பகோணம்,..??
அம்மா வீடு கும்பகோணம் எனக்கு
❤
Me too
🎉🎉🎉🎉
Thanks for sharing this recipes.. deena sir you are doing a great job by exposing great cooks of south and giving them more visibility and business. And also bringing back the old lost recipes
இது எங்க அம்மா செய்வார்கள் சூப்பரா இருக்கும் ஆனால் கொஞ்சம் சீரகம் போடுவார்கள் ஜீரணம் ஆகும் என்பதால் இதை பார்க்கும் போது பழைய ஞாபகம் 👌
Correct
Deena Sir , Shakthi Sir renduperukkum manamartha nandri
ஹலோ தீனா இந்த ரெசிபியை திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி ஸ்பெஷல் ரெசிபி இது இதை நீங்க உங்களோட சேனல்ல கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்ரஹார ரெசிபிஸ் கீதா பாட்டி
இது தஞ்சாவூர் district ஸ்பெஷலும் கூட ...thank you தீனா sir ... நீர் உருண்டை செய்த கலைஞர் really great ...🙌👏 சமையல் ஒரு கலை என்று சும்மாவா சொன்னாங்க ... Food ai ரசித்து ரசித்து சமைக்கிறார்... வாழ்க வளமுடன் .. Dheena sir நீங்க இந்த சமையல் கலைஞருக்கு கொடுக்கும் மரியாதை simply superb ...🙏🙏
Hi Geetha mami. Eppo Canada? Tamil puthandu Nalvazhthukkal
Hello mami
Super sir
Gita mami. How are you?
On seeing itself seems excellent. Nice receipe, thanks for sharing
நீர் கொழுக்கட்டை இப்போது தான் கேள்விப் படுகிறேன் செய்முறை விளக்கம் மிகவும் அருமை நமது சந்தேகங்களை தீனா அவர்களே கேட்டு தொகுத்து வழங்கினார் நன்றி நன்றி நன்றி
your host is q great man..
his speeches about what his parents taught him is simply great... it reminds us of what our parents said.... super sir !!! we want more recipes from this host gentleman!!
தினா தம்பிக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திருலேல்வேலிஇருந்து நிர் கோலுக்கட்டை நாங்கலாம் பன்னுவோம்அனான் அதை விட சுப்பர்
Thank you ma
Karuppu ulundhu thuvaiyal plus puliyodharai best combination
புத்தாண்டு வாழ்த்துக்கள் தீனா சார் இது போல் திருநெல்வேலி காரர்கள் பருப்பு போட்டு நீர் கொழுக்கட்டை என்று செய்வார்கள் அது சாப்பிட்டேன் சிறு வயதில் அது எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த ரெசிபி போடுங்கள் தம்பி சார்
Being a Sourashtrian proud to say that we make this often. It is called panindhowlo in our community. The water in which it is boiled will be very tasty and its good mainly for cold and throat pain.
I remember my Mom making this after a bout of illness. I still remember the taste and how refreshed I felt after that. I have a memory that she gave the name as 'neer cheedai'!
அருமை. எனது பள்ளி பருவத்தில் என் அம்மா செய்து கொடுத்துள்ளார் அரிசி குருனையில் செய்து கொடுத்துள்ளார்.
My lovable recipe in fever and thought infection time very very good for health.
Dheena sir channel kambu puttu pathu try first try super ra ah irunthathu en pasanga virumbi saptanga 😊tq sir
Super super nijamavea tholanindu. Pona dish will try tomorrow thank-you somuch
Hi sir
Thank you for your recipes and we are your fans
Actually this recipe belongs to SOWRASTRA family, my mother use to prepare this dish in our childhood days and till date we used to prepare in our home
Interesting recipes
We’ll explained
Thank you to both 🙏🏼🙏🏼
தீனா சார் கள்ளிடைக்குறிச்சி அப்பளம் 2வகை தக்காளி தொக்கு சின்ன வெங்காயம் இன்னும் அருமை இதைப் போல் குறைந்த அளவில் வீட்டில் செய்து பார்க்க தக்காளி அப்பளம் மரவள்ளிக் கிழக்கு அப்பளம் மற்றகு அப்பளம் வகை குறைந்த அளவுவில் செய்ய வீடியோ போடவும் அந்த வீடியோ போடும்போது அந்த ஊருக்கு சென்று அவர்களை பார்க்க வேண்டும் போல் இருக்கும் அவர்கள் கேள்விக்கு பதில் கூறும் முறை மிகவும் அருமை விரைவில் அப்பளம் வீடியோ எதர்பாரகிறேன். பாட்டிக்கு எனது மிகுந்த நமஸ்காரங்கள்.
மிகவும் அருமையான ரெசிபி ❤❤❤❤
WONDERFUL COMBINATION NEER URUNDAI AND ULUTHU THUVAYAL. THANK YOU FOR BOTH
TAMIL PUTHANDU NAL VAZHTHUKKAL DEENA BROTHER
Enga chinna vayasula adhirasa mavai sudamaleye kali panna niyabagam varudu sir
Boilrice soft aha irukum.raw rice hard ahidum.then boiledrice or red rice use pannina vasama irukum.water ahitta coconut oil vittu 5minutes vathakitu ball panni water la podalam
என் அம்மாவின் நினைவு வருது ...இதே போல தான் செய்வார்கள்.....நாங்க வெல்லம் தொட்டு சாப்பிடுவது வழக்கம். நான் செய்ய நினைத்தது உண்டு....ஆனால் செய்ய வில்லை ....இப்போ செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசை வருது
Wow simply superb very clear explanation surely I'll try this
Super brother and brother thank you so much very tasty
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉❤
சக்தி அண்ணா நானும் என் பாட்டி செய்வதை பார்த்து இது போல தான் நீருண்ட செய்வேன் என் குழந்தைகளுக்கு வெல்லம் வைத்து பிடிக்கும் அதனால் வெல்லம் வைத்து பாதி மீதி வைக்காமல் செய்வேன் same method super அண்ணா நான் டிபனுக்கு அடிக்கடி செய்வேன் எனக்கும் கும்பகோணம் தான் திருமணம் ஆகி பாண்டிச்சேரியில் உள்ளேன்
Anna vera level... I bowmy heads Thanku Thanku so so much . Thanks lot.. Amazing
Add some fenugreek seed with rice and soak and grained. It gives different taste and flavor. Stove off pantathukkuu 5mins munnadi add some coconut milk. This is also gives some ultimate taste. We named this as thozhi vurundai Or kazhi urundai. ❤from kanyakumari
Very nice...this is my childhood food...will make soon. Thank you both🙏🙏
எங்க அம்மா செய்வாங்க ரொம்ப நல்லா இருக்கும். சீரகம் மிளகு பொடி போட்டு அந்த நீர் நன்றாக இருக்கும்.
Hi sir I am from Kerala new subscriber I like your presentation 👍 keep going , I like your videos
Excellent dish I was searching for long time to learn the method of this dish,thanks chef ,thanks sakthi chef
Happy New year to both chefs.Thanks for a new recipe. Dena,you are doing a great service to Tamil by bringing out forgotten traditional recipes.Well done.
Just a note about Black Urud dhal.The North Indian recipe for dhal makani is made by using whole black urud dhal.This is like sambar for Punjabis. You should taste the Dhal Makani in the langur of the Golden Temple in Amristar.
Love the way he explains every single steps.. Keep up the good work chef...
தினாவுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்து கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉
Thank you ma
My mom used to do it. For Side dish we used to have garlic pickle
சோளத்தை முளைகட்டி அதை துவரம்பருப்பு வெந்தயம் மிளகாய் பெருங்காயம் சேர்த்து அடை கொழுக்கட்டை குழி பனியாரம் சாம்பார் சாதம் சோளபக்கோடாவை கடலெண்ணெயில் சுடும்போது தெருவே மணக்கும் சோம்புதான் இதற்கு சூப்பர் டேஸ்ட்.இதுமாதிரி கொடுங்க சகோதரரே!😋
Super receipe Deena sir tq
arumai.... please get some more tamilarin parambariya unavailable recipes.
Sir we used to do regularly at home.Happy to see dheena sir in Kumbakonam
Traditional neer urundai and uludu thovaiyal Abba parampariya unavai saidu katriya ungalukku andri
மிகவும் அருமையான பதிவு சூப்பர் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤ பிரேம நாதன் கோயம்புத்தூர்
சிறப்பான பதிவு தங்கை..
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Dheena thankyiuma yes paarambariyam❤
Sir, Super ஆக இருக்குது நான் செய்து பார்த்து விட்டேன் ஆனால் எவ்வளவு நேரம் நன்றாக இருக்கும்
Evaru amma panuvanga nu solurapo romba nalla iruku
அந்த கால தஞ்சை மாவட்ட ம் தாவது நாகை திருவாரூர்.. தஞ்சாவூர் மாயவரம் (அ
தமிழ் புத்தாண்டுவாழ்த்துக்கள்.நீர்கொழுக்கட்டைஅருமை.😊
I will also try to do it, thanks 🎉
My native Kanyakumari we also makes like this puzugarasi kozhukattai very tasty and you can add this boiled water milk and sugar
சிதம்பரம் நடராஜர் கோவில் கல்கண்டு சாதம் செய்து காட்டுங்கள்
Great. God bless you both
This recipe reminds me of my grandmother.. this is one of her best dishes 😍
வணக்கம் தீனா சகோதர். நீர் கொழுகட்டை செய்முறை சாப்பிட ஆவலை தூன்டுகிறது . நிறைய வீடியோ பார்பேன் உங்கள் பரம ரசிகை . Senior citizen. சகோதரரை ஒரு சிறு விண்ணப்பம் பேக்கரி வெண்ணை பிஸ்கட் சதுரவடிவில் மேலே பிரொளன் கலரில் சுவையான அருமையான பிஸ்கட் செய்முறை விளக்க வீடியோ போடுங்களேன். சென்னையில் சவேரா பேக்கரி அவங்க செய்யற பிஸ்கேட் ஸுப்பரா இருக்கும் நீங்க அங்கு சென்று ஒரு வீடியோ போடலாமே.
Chef Deena அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் + நன்றிகள். நல்ல அறுசுவை உணவுகள் பார்ப்பதற்க்கே மிகவும் அருமை. உள்ளது . வத்தக்குழம்பு, பொங்கல் இட்லி அனைத்தும் 👌. மேன்மேலும் வளர்க 👏🤝🤝😊. மற்றும் நீங்கள் அறிமுகம் செய்யும் பாரம்பரிய உணவு கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்+நன்றிகள்😊🤝
இதை நாங்க ததண்ணீரை கொதிக்க வைத்து மிளகாய் பெருங்காயம் சேர்த்து இட்லி தட்டில் வேக வைத்து செய்வோம்.மிக அருமையாக இருக்கும்.
Sir, Super ஆக இருக்கு எனக்கு ஒரு சந்தேகம இது எவ்வளவு நேரம் நன்றாக இருக்கும்.
எங்கள் வீட்டில் நீருடன் சிறிது அரைத்த மாவு கரைத்து பிறகு உருண்டைகளை போட இன்னும் சுவையாக இருக்கும்
அந்த கஞ்சிக்கு வெங்காய ஊறுகாய் அருமையாக இருக்கும்
super super nandri iyya!!!!!
We do this regularly in our homes. Not at all lost. We add Vathal milagai to it while grinding
Thank you Anna.good.speech
Suuuper. Fullave simlaye samaikkanuma?
Idhu try panninadhu illai. Idhu try pannaren sir. Thank you.
Deena sir chinna pulla madhiri mava vangi dhinnadu😊😂
Awesome super thanks Anna 🇮🇳👍👌🙏
Very nice but for a small family how much qty tobe used should be mentioned. is it Idli rice or any special puzhungal rice. can we grind in mixer.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்🎉 🙏 🤲
Welcome to my native kumbakonam.. My mom have to prepare this kozhukkattai dish,whenever she will make batter instead of water mom has to use coconut water, after that make tempering with ghee and cumin... Fantastic taste😂😂... Amma prepare pannumpothu antha smell, nanga enga irunthalum odi poyittu sapduvom.. Weekly once kandippa sapduvom..
Sir this recipes my childhood favorite. 35 years before weekly more than twice I had. Now yearly twice only making don't have time children that much like what to do
Sir Raw Rice make that recipe will hard. boiled rice ( kundu rice or Idly Rice) making time very soft
We at kerala especially iyers make this kozhukottai with Matta rice and more coconut. We will not take it from that water ,so next day it will be thick water paste and we eat kozhukottai along with water .with vellam and ghee .But we cook the ground rice batter a little in low heat and then make as long balls .
Sir how many people for this ingredients and when half grind and what is time when grated coconut to be added
Where is the shop in Kumbakonam, because am at Govindapuram. Will try to visit, please share address
Sir, your back urad dal chutney is super tasty 😋.
Raw rice sapda hard ah irukum. Pulungal arisi sapda soft ah irukum. Vere onumile 😊
கஞ்சியுடன் உருண்டை சேர்த்து சாப்பிட தொண்டை அடைககாம இருக்கும்.எனக்கும் அம்மா நினைவு வந்து விட்டது. ருசியா இருக்கும் நன்றி.
Can we use Idly rice / ration par boiled rice
தீனா சார் க்கு நல்லா நிறைய வைங்கப்பா சாப்பிட கையே வர மாட்டேங்குதே மனுஷன் பாத்துட்டு நல்லா சாப்பிடட்டும் 😮
அந்த கஞ்சி தொட்டு சாப்பிட்டால் தொணடை அடைககாம சூப்பரா இருக்கும் சின்ன வயசு ஞாபகம் வருதே.
Chef Deenaji always give us the qty for small family also.
In nagercoi, my amma does this same along with black Gram .
Awesome recipe. I can't wait to try it. Thank you Chef for sharing unique traditional recipes. Learning lot of things! 🙏🏼
Ur videos are amazing.
தண்ணீரில் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம்
My dear dhena thank u very much my sweet friend ❤😂