M. Manikandan Interview With Baradwaj Rangan| Kadaisi Vivasayi| Deep Focus| Spoiler Alert| Subtitled

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Director #MManikandan deep dives into the world of his latest release #KadaisiVivasayi, in this episode of Deep Focus by Baradwaj Rangan.
    Visit us at filmcompanion.in
    Do Like, Share, Comment & Subscribe to our channel.
    Subscribe: bit.ly/FCsubscribe
    Follow Us On:
    / filmcompanion
    / filmcompanion
    / filmcompanion
    The Film Companion is a web channel intended to promote Indian cinema through films review, interviews, discussions, video essays and analytical compilations. It is intended primarily for the purpose of encouraging informed discussions, criticism and review of cinema and towards such purpose the programs use short extracts of cinematograph films, sounds recording and photographic works. These clips and extracts are of a minimal nature and the use is not intended to interfere in any manner with their commercial exploitation of the compete work by the owners of the copyright. The use of works are in compliance with the fair dealing exception provided under Sec. 52 of the Copyright Act, and we asset our use of the works under the exception provided for criticism and review.

Комментарии • 390

  • @டோடோ
    @டோடோ 2 года назад +1367

    நம்ம எல்லாரும் வெற்றிமாறன் இரஞ்சித்னு பேசிட்டு இருக்கும் போது, இங்க ஒரு மனுசன் சைலன்டா சம்பவம் பண்ணிட்டு போயிட்டு இருக்காரு. எடுத்த நாலு படமும் தரமான செய்க🔥🔥🔥

    • @Senthilkumar-ib7dp
      @Senthilkumar-ib7dp 2 года назад +33

      கடைசி விவசாயி படத்துல 100 நாள் வேலை திட்டத்தில் எல்லோரும் தூங்கறாங்க னு காட்டி இருப்பாரு படத்தோட டைரக்டர்..
      வேற ஒன்னும் இல்லண்ணே பறை அடக்கறவன் பறை அடிச்சி கொசவன் பாணை செஞ்சு கொடுத்தா அவங்க நோகாம சாமி கும்பிடுவாங்க அவ்ளோ தான்...
      அதனால படிக்கறத நிப்பாட்டி பழைய படி ஆண்டை வீட்டுக்கு கூலி வேலைக்கு போக சொல்றாரு நம்ம டைரக்டரு.
      மக்கா விவசாயம் அவனுங்க பன்னட்டும் நாம படிப்போம் ஏன்னா நம்ம கிட்ட நிலம் இல்ல .... விவசாயம் ஒரு புனிதப்படுத்தப்பட்ட சாதிய அடுக்கு முறை..
      சீமான் பேசறத தான் நம்ம மணி அண்ணன் இப்டிக்கா சொல்லி இருக்காரு...
      Note: But this movie I liked very much ( story telling in an art form he is a gem)

    • @chittikuruvi3773
      @chittikuruvi3773 2 года назад +43

      @@Senthilkumar-ib7dp thambi oru vazhkai muraiya apdiye mirror effect la la sollirukaru... Ivaru sari thappu nu athuvume sollala.. what is real and what is happening , it is just reflection... Also don't manipulate the story to director point of view...

    • @chittikuruvi3773
      @chittikuruvi3773 2 года назад +23

      @@Senthilkumar-ib7dp 100 naal velai la thappu illanu neenga solla mudiyathu... 1 percentage thappu irunthalum atha solla director ku freedom irukku

    • @Senthilkumar-ib7dp
      @Senthilkumar-ib7dp 2 года назад +3

      @@chittikuruvi3773 Thambi empty vivasayathula ulla kuraigala naan sollava.
      Nilam ellarukkum irundha edhukku thambi 100 naal velaikku poga poranga..
      Nuni pul meyama கள யதார்த்தம் தெரிஞ்சிக்க தம்பி empty ...
      So grown up 🤗

    • @chittikuruvi3773
      @chittikuruvi3773 2 года назад +13

      @@Senthilkumar-ib7dp nee solrathu epdi maa irukku ellarum bill gates aah iruntha yen paah ellarum thiruda poranga nu solra maari irukku 🤣😂... Andha padathula ellathukum nilam illanu sonnangala? Ellam Ore makkal Thani illanu vivsayam pannala . Ivar panraru Kovil ku... Ivalo purachi ya pesanum nu avasiyam illa..

  • @santhoshnalluthevan9769
    @santhoshnalluthevan9769 2 года назад +552

    "அதிகமா அறிவு வளராததால , அவர ஏமாத்த முடியல" - My favourite dialogue.

    • @arulkumarsubramaniam94
      @arulkumarsubramaniam94 2 года назад +10

      அருமையான பதிவுங்க

    • @appu5893
      @appu5893 2 года назад +6

      Nice comment should thinking

    • @thalapathyvijay3460
      @thalapathyvijay3460 2 года назад +3

      உண்மை

    • @shivakumar-vh8sz
      @shivakumar-vh8sz 2 года назад +6

      அப்டி மட்டும் இல்ல... அனாவசியமான அறிவு வேண்டாம்.. அவருக்கு தேவை விவசாயமும் தன் வாழ்க்கையும் தான்

    • @ksowndaryakanagaraj2385
      @ksowndaryakanagaraj2385 Год назад +1

      Unmai..

  • @vairammuthu4987
    @vairammuthu4987 2 года назад +275

    "கற்பனை என்றாலும் கற் சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" ❤️❤️ tittle card la indha song.. pphaaa❤️ 😍

    • @kavin.M
      @kavin.M 2 года назад +1

      💥💥💥

    • @cyberchid4687
      @cyberchid4687 Год назад

      Best ever title card .. I watched on Airtel Xtreme so I could repeat that specific scene 6 times.

    • @sarapeach2912
      @sarapeach2912 8 месяцев назад

      🙌🏾 yes

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 6 месяцев назад

      S goosebumps ❤

    • @atheistmindcouplejo
      @atheistmindcouplejo 29 дней назад

      அப்போ கடவுள் இருக்காரா .. இல்லையா படதுல என்ன சொல்லுறாங்க?

  • @balasubramanian5350
    @balasubramanian5350 2 года назад +299

    The whole theatre clapped when Manikandan's name appeared at the end. A rare phenomenon these days

    • @rafikashraf8046
      @rafikashraf8046 2 года назад +8

      It happened in Kaaka muttai also 😍 I've witnessed with my own eyes 🖤

    • @shivakumar-vh8sz
      @shivakumar-vh8sz 2 года назад +1

      Its not rare. It happens even for commercial movies. But for such classic movies, people watching itself is rare, as u said clapping is next big thing. People felt it, but majority not realized is sad

  • @medeswaran
    @medeswaran 2 года назад +266

    i literally started weeping with tears shedding at places
    1) when judge was asking ' ivara konnrupparu '
    2) siththar vijay ku viboothi poosura scene
    3) paduthurundha thatha tak nu elundhu ukkarra scene
    4) last la thatha vayal la irangurapa arambikira bgm apo
    5)climax la thatha nellai sumanthu vara scene

  • @ram4ns
    @ram4ns 2 года назад +58

    ஜாதி மற்றும் அடக்குமுறை னு படம் எடுத்தா தான் நல்ல படம் னு தமிழ் நாட்டில் சொல்ல வச்சிட்டானுக. இந்த படத்திற்கு கிடைக்க வேண்டிய கவனம் கிடைக்காமலே போக போகிறது. I don't think even Rangan would place kadaisi vivasayi over all those political ideology movies.

    • @sivashankar675
      @sivashankar675 Год назад +3

      Tamizhnaata rule panradhu yaaru , VJS character reply : Murugan dhaan.
      Another scene: VJS telling family & Mambazham story to Murugan
      Adhuku Murugan reply : Enna pathi ipdilama oorula pesikiranga.
      Idha Vida oru powerful political ideology film yaralayum eduka mudiyadhu bro ❤️

    • @Omalaoka
      @Omalaoka 2 месяца назад

      Nalla padam eppovume nalla padam thaaya

  • @shancsk28
    @shancsk28 2 года назад +286

    I did my contribution, watched in theatre. Kadaisi vivasayi, world class tamil movie. Every tamil people must celebrate this gem

  • @TheRealVoltbliz
    @TheRealVoltbliz 2 года назад +37

    தேவைக்கேற்ற உழைப்பு, உணவு, கயிற்று கட்டிலில் அயர்ந்த தூக்கம், நிம்மதியான வாழ்க்கை, இயற்கையோடு இயைந்த வாழ்வு ஒரு நிகரில்லா ஆனந்தம்!!

  • @ranig3682
    @ranig3682 2 года назад +34

    கடைசி விவசாயி, நான் பார்த்த தியட்டரில், படம் முடிந்த்ததும், கை தட்டல்களால் அரங்கம் நிரம்பியது...ஒரு இயக்குனர்க்கு வேற என்ன வேணும்.....ஆர்பாட்டம் இல்லா, ஆரவாரம் இல்லா ஒரு மூவி பார்த்த திருப்தி....

  • @zendaya8287
    @zendaya8287 2 года назад +5

    யோகி பாபு Character 15 Acre நிலத்தை விவசாயம் பண்ண இஷ்டம் இல்லாம Real estate க்கு வித்துட்டு, யானைய வச்சு பிச்சை எடுத்து வாழுற Character.

  • @zendaya8287
    @zendaya8287 2 года назад +19

    மிக மிக அருமையான திரைப்படம். 1. குப்பையில் சாப்பிடுர சித்தர் VJS க்கு ஞானம் குடுக்கிறது.
    2. சேறு சகதிக்கு அசிங்கப் படாத பெரியவர், கையில மை அழிக்க முடியலன்னு துடைக்கிறது
    3. ரொம்ப யதார்த்தமான மனிதர்கள்
    4. Harmonious Living
    5. பயிறு மொலக்கல ன்னு கவலை படாத 90's kids, மயிறு மொலக்கலேன்னு கவலபடுறது.
    அருமையான படம் அருமை...

  • @sakthivelan866
    @sakthivelan866 2 года назад +27

    இப்படத்தில், *அக்கிழவனார் எழுந்த அத்தருணம் என் கண்களில் நீர் கசிந்தது.....* - இப்படத்தை தயவுசெய்து 🙏 தியேடரில் சென்று parkavum🙏. - இப்படிக்கு 🌾🌾🌾

  • @gokulrajnainaraj491
    @gokulrajnainaraj491 2 года назад +52

    I consider this movie to be a benchmark of Tamil Cinema in the recent years. I hope to see more movies like this. I was born and brought in Chennai, every year I visit my native place to pray and give our native god a feast. Even though I don't get involved so much in this process, I loved the feeling which this movie brought in me. This movie made me feel more human and connected to my origin. I felt peaceful. One of the beautiful movies I watched. Have a good one Manikandan Sir, Thanks a lot for this gem of a movie. Long live the artist in you.

  • @priyamuthusamy2113
    @priyamuthusamy2113 2 года назад +119

    Innocence as an art, even in his speech. Wish Manikandan more laurels!

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 года назад

      Have you seen his Kutrame Thandanai...?! it's another masterpiece but definitely not innocent...

  • @bilvatej4099
    @bilvatej4099 2 года назад +98

    There is no villain in all his films !! Even when asked about who killed the peacock , he says not everyone in real estate is bad..and doesnt want them show in bad light.. such a pure soul.....!! world class filmmaking ❤❤😊😊

    • @ajaysakthivelchandrasekaran
      @ajaysakthivelchandrasekaran 2 года назад +3

      Yes even in kuttrame thandanai his first crime suspense thriller movie there is no villain

  • @francisraj3272
    @francisraj3272 2 года назад +64

    So much love for this movie. It was a spiritual experience for me. It moved me immensely! Love

  • @balaa15
    @balaa15 2 года назад +25

    அற்புதமான பேட்டி.... அந்த மயில் கூவும் நிலப்பரப்பிலேயே அதை எடுத்த விதம் சிறப்பு ❤️❤️

  • @டோடோ
    @டோடோ 2 года назад +23

    மொட்டப் பாறையில் இருந்து இறங்கி, தரைக்கு சென்றுவிடலாம்😂😂❤️❤️

  • @fakeid2425
    @fakeid2425 2 года назад +4

    Motta asking too much of stupid questions

  • @rajasekarbalu9984
    @rajasekarbalu9984 2 года назад +10

    மணிகண்டன் சார், நீங்கள் இப்ப விளக்கி சொல்ல முயற்சித்த அனைத்தையுமே படம் பார்த்த போது நான் உணர்ந்தேன்... நான் பார்த்து வியந்த ஒருசில சினிமாக்களில் இதுவும் ஒன்று... படம் பார்த்த பாதிப்பில் இருந்து மீளவில்லை.. இளையராஜா, காமெடி வகையறா, அருவா வெட்டுகுத்து இல்லாமல் கிராமத்து வாழ்வியலின் அழகியலை அற்புதமாக வடிவமைத்து இருந்தீர்கள்.. நன்றி!!

  • @ullagellam5856
    @ullagellam5856 2 года назад +7

    Siddhar can change anyone life in a second. Ramaya has feed the Siddhar and Ramaya past karma come to an end. That action as you said Siddhar has no partiality, some Siddhar doesn’t beg and eat, at the same time Siddhar appreciate the kind character of Ramaya and he has cleared past Karma as a representation he gave Thiruneer, no only for Ramaya but also salvation for the soul which commit suicide, after the Siddhar put Thiruneer on his forehead now Ramaya attains the Siddhar level now he can give peace to the other soul.

  • @vigneshmohan9422
    @vigneshmohan9422 2 года назад +39

    Literally tears came when the Sithar blessed Vijay Sethupathi and blessed him and acknowledged the presence of Vijay Sethupathi's partner's presence. Few films did this to me. A kind of feel good and spiritual feeling. That thatha's acting literally pushed Vijay Sethupathi's to second place.

    • @sathishram9019
      @sathishram9019 2 года назад +3

      Yes same taught even for Atheist also it feels something from Soul literally. Meanwhile in RRR and Rocketry and all misleading the God.like RSS agenta (God is Internal Soul) clearly explains by Manikandan ❣️

    • @vigneshmohan9422
      @vigneshmohan9422 2 года назад +4

      @@sathishram9019 well said. I think what moved Vijay sethupathi was that for the first time someone actually acknowledged his lover while many thought he was crazy

    • @sathishram9019
      @sathishram9019 2 года назад +2

      @@vigneshmohan9422 Even today i thinks about Ancient God was Human. The way we came everyone know were we going no one knows! That too this much science developed Human Race what we today. In that கோயவர் Simply pray that small amount Mud and Water has God and see Sun as Superior. "Manikandan alone no many scholars around us says everything is around us the we treat it is God". Sollanum Thonuchi @vignesh Mohan

    • @vigneshmohan9422
      @vigneshmohan9422 2 года назад +2

      @@sathishram9019 the opening song's line are apt. "Karpanai endralum karsilai endralum Kandane onai maraven"

  • @arulprakash9452
    @arulprakash9452 2 года назад +9

    Indha Director evlo periya Aalunu avarukkae therilla... Good!! Apidiye sandhosama irukattum.! Thank you Manikandan for the Film 🌿🙏🏻🦚💜😊

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 2 года назад +5

    விஜய்சேதுபதி நடித்த கதாபாத்திரம் மாதிரியே உண்மையாக ஒருவர் இருக்காரு எங்க ஊர்ல....நிறையா துணி,பாத்திரம் சாக்குல போட்டு எடுத்துகிட்டு ஊர் ஊரா கோவில்னு போய்ட்டு வருவார்.

  • @zendaya8287
    @zendaya8287 2 года назад +9

    VJS Character நம்ம வாழ்க்கையில, சில சமயம் கற்பனைக்கு எட்டாத விஷயம் நடக்கும் இல்லையா, அதுக்காக தான். Mystical Character

  • @Karlog06
    @Karlog06 2 года назад +10

    BR. You can avoid using the term Kizhavan. He's not here anymore. It'll be good if you address him as Aiyaa or Thaatha.

  • @vijayashankar9129
    @vijayashankar9129 2 года назад +38

    This film is a masterpiece ♥️ Manikandan is a gem of a filmmaker

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 2 года назад +2

    முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
    ++++++++++++++++++++++
    தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
    உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
    வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
    அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
    தொடரும்
    இயாகப்பு அடைக்கலம்

  • @msatheesh87
    @msatheesh87 2 года назад +34

    This movie & the actor definitely deserves National award ♥️♥️♥️😍😍😍

  • @MOVIEBROTHER
    @MOVIEBROTHER 2 года назад +22

    Next interview. H.vinoth sir and ajay Gnanamuthu...your videos film making tips for me..my Dream film making.. Very useful.. Directers tips...

  • @Vayyal
    @Vayyal 2 года назад +5

    மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்கு பிறகு நான் பார்த்த அருமையான படம்

  • @TheHitessh
    @TheHitessh 2 года назад +10

    Truly speaking this is one of the not so good interviews of BR. It seemed like BR is trying to ask out of the box questions to the director which are clearly irrelevant here. I feel BR is trying to raise the bar set by himself as a film critique. That's good but at the same time he should know who the audience is and what they expect from him. Clearly the director wasn't comfortable with few of his questions. I was eagerly waiting for this but this turned out to be a disappointment. Having said all these things, this is one of the epic and a master piece in tamizh cinema. That thattha was so good unfortunately none spoke about him.

  • @sibichakk3912
    @sibichakk3912 2 года назад +9

    Im also usilampatti..perungamanallur my grand father village...☺☺ now im watching this interview in near that location

  • @dannygonsalves
    @dannygonsalves 6 месяцев назад +1

    A beautiful movi, in the wrong country.... which people of tamilnadu failed to ceelbrate and recognize. vijay sethupathi and manikandan had to pay 10 crores just for interest payment.. that much loss.....

  • @shreephotographygunaguna4717
    @shreephotographygunaguna4717 2 года назад +6

    இது வரைக்கும் யார்ன குற்றமே தண்டனை பார்க்கல பாருங்க best film in world cinema best director Manikandan

  • @sagotharan
    @sagotharan 2 года назад +6

    பசுமை விகடன் கூறுவது போல விவசாயம் ஒன்றும் கோடிக்கணக்கான பணம் கொட்டுகிற தொழில் அல்ல. அதில் எண்ணற்ற இன்னல்கள் உள்ளன என காட்சிபடுத்தியது சிறப்பு.

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 года назад +5

    மணிகண்டன் அவர்கள் கூறிய "முருகன் தமிழர் "பற்றிய விளக்கம் அருமை.

  • @TheKishoreg
    @TheKishoreg 2 месяца назад +2

    BR should learn Tamil. Its sad to see the struggle. Its sad that we are fluent in a foreign language but struggle in the mother tongue

  • @anirudhsankaran5535
    @anirudhsankaran5535 2 года назад +19

    Felt like Baddy asked too many questions about process while Manikandan didn't actually have much of process. So much disconnect that Baddy couldn't keep continuing the conversation. Could be because of the cultural disconnect between two individuals or Manikandan doesn't want to reveal his trade secrets. Anyways brilliant movie of Tamil cinema in recent years 😎😎

  • @hemanth.1710
    @hemanth.1710 2 года назад +38

    Waited for this, Mani deserves to be celebrated more deserves this recognition.

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    இந்த படத்தையும் அந்த தாத்தாவையும் பார்த்து தான் நானும் முதல் முறையாக நெல் சாகுபடி செய்தேன் அமோகமாக வந்தது அருமை ❤

  • @karthikdhandapani4564
    @karthikdhandapani4564 2 года назад +18

    This movie for sure will get National award

  • @raviswami6987
    @raviswami6987 2 года назад +12

    Manikandan is one way wrong. He repeatedly mentions that people coming from village background would love the scenes of cultivation etc. I feel town / city guys also would enjoy equally or more along with an element of curiosity. Great work...

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 2 года назад +8

    This film was pure no political agenda , no caste , no unnecessary fight , very engaging story . It was very pleasing and relaxing film.

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 3 месяца назад +2

    18:44 என்ன ஆச்சி BR ஏன் இப்டி ♥️😂

  • @தங்கேஸ்வரனின்தமிழ்வெளி

    சீர்மரபினர் பழங்குடியினரின் நிலவியலையும் வாழ்வியலையும் ஆழமாகப் பதிவு செய்த திரைப்படம்

  • @அனுபவமும்நானும்

    படம் எங்க சாமி எடுத்த!!!!!! எல்லோரையும் அந்த ஊருக்கு உள்ள கூட்டிட்டுப் போயிட்டு வந்திருக்க..

  • @nettisan10
    @nettisan10 2 года назад +4

    Manikandan sir niga Vera level
    கடைசிவிவசாயி இது படம் இல்லை கடவுள் மணிதனை படைத்தது போல் மணிகண்டன் கடைசிவிவசாயி படத்தை படைத்து உள்ளார்.எல்லா படத்தில் வருமாரி விவசாயி செத்துருவானு நினைத்தேன் இப்படி ஒரு காட்சியை நான் பார்த்தது இல்லை❤️ அந்த காட்சியை பார்க்கும் போது உடல் சிலிர்த்தது ❤️❤️❤️❤️

  • @arunasalamravi4633
    @arunasalamravi4633 2 года назад +2

    தமிழ்நாட்டுச் சினிமா சில, என்னைப் பொறுத்து மகோன்னதமானது. எனக்கு என் கோப்பைக்குள் இருக்கிற சோறு போதும். எனக்கு என் குவளையில் இருக்கிற தேநீர் போதும். எனக்கான கிணற்றுள் நான் தவளை; அதில் திருப்தி உண்டு. தமிழ்நாட்டுச் சினிமாவில் சிலவற்றைக் கண்டு நான் வியக்கிறேன். என்னை வியக்கவைக்கச் சிலர் யாகம் செய்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர்கள்: மணிகண்டன், தியாகராஜன் குமாரராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி. 'கடைசி விவசாயி' திரைப்படம், யாகம் தந்த ஆகுதியில் முக்கியமான திரைப்படம். அத்திரைப்படம் குறித்து, மணிகண்டனும் விஜய் சேதுபதியும்.

  • @ssrivatsan
    @ssrivatsan 2 года назад +24

    A gem of a movie that should not be missed.

  • @infobazaar7972
    @infobazaar7972 2 года назад +2

    Yov Baradwaj ennaiya olarittu irukkra.intelligenta question kekranu solli mani sir porumaiya romba sothikkra.

  • @hu00991
    @hu00991 2 года назад +7

    Nalla vela didnt miss this movie... Theatre la pathutaen..

  • @jegang7005
    @jegang7005 2 года назад +8

    Ethu engka ooru p.kanniyampatti ..thank you sir 😍entha place ah select panathuku

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko 2 года назад

      Naanum Uslilampatti.

    • @jegang7005
      @jegang7005 2 года назад

      @@Rajkumar-ul7ko nan uslilampatti nadar Saraswathi school student bro

  • @சிவநேசன்-ல4த
    @சிவநேசன்-ல4த 2 года назад +5

    விவசாயம் not a business......உணர்வு

  • @ullagellam5856
    @ullagellam5856 2 года назад +5

    There are so many hidden facts in that scene. Director kept lot of untold stories in that scene. Only a in depth spiritual knowledgeable person like director and his team and vijay Sethupathi can keep such scene. So all his duties finished, so Ramaya transferred the message to the messenger. Messenger also realized his mistake and hence he promoted to that great level that’s why he got a chance of looking at Ramaya reaching god).

  • @KarthickSelv
    @KarthickSelv 2 года назад +5

    உசிலம்பட்டியின் பெருமை மணிகண்டன்

  • @ashwinnatraj7794
    @ashwinnatraj7794 2 года назад +10

    Loved the movie. Kudos to Manikandan for taking such brilliant movies. In the age of making fast paced movies, he conveys beautiful stories. ❤️

  • @aarthysanthosh6773
    @aarthysanthosh6773 2 года назад +9

    Die hard fan of manikandan ❤️ the reason is andavankatalai .

  • @vignesh1103
    @vignesh1103 2 года назад +10

    The film was exemplary both director and actor deserve awards...Baradwaj! kindly Try questioning/approaching humble directors and humble stories in a humble way. Please Don't push your wisdom into it when not needed. it looks irrelevant and irritating to watch. Also Please learn the Tamil language before you try to talk, it really sounds absurd with your choice of words and pronunciation(illukureenga!!!!! 37:13 btw that's the master class scene). Hopefully, you will take my feedback in a positive way as you expect from us, and Sorry for being straightforward as you are !!!

  • @mohammedhafeez6564
    @mohammedhafeez6564 2 года назад +5

    Thanks for bharadwaj sir...Nanga enna questions kekanumo atha neenga keeteenga..and for director intha maari neriya padam varanum.... really worried about farmers in tamilnadu .....love this movie (memorable)(eye opener)

  • @anassumer6199
    @anassumer6199 2 года назад +6

    When ever I saw Late Nallandi thatha it reminded me of Bela Tarr “Turin Horse” Respect for mr. Manikandans all work....👏🏻👏🏻

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 2 года назад +9

    A very rare occasion to see BR sir in zen mode when he was mentioning about the Murugan song from Vaali Sir. Manikandan Sir is as pure as the breeze! 🙏🏻🙏🏻

  • @sanjaywise681
    @sanjaywise681 2 года назад +12

    even this interview gives the feel, where I'm standing in front of u both n listening to director's vision... "the love towards the village is something can't expressed through words" 😍

  • @aayushvedanthglobalholisti7232
    @aayushvedanthglobalholisti7232 2 года назад +4

    The Beauty is Mr.Manikandan is not aware of what a Masterpiece, he had given to tamil Cinema.! I like that 👍

  • @akashrock4029
    @akashrock4029 2 года назад +11

    Movie Two Time Watchable 🔥🔥🔥🔥🔥🔥

  • @ThePremanand711
    @ThePremanand711 2 года назад +7

    Will love a 1000 more such movies
    And 1000 more such interviews
    Thank you

  • @sivakumar-ke2gy
    @sivakumar-ke2gy 2 года назад +7

    Song and sound track release pannugapa ❤️❤️

  • @kavin.M
    @kavin.M 2 года назад +2

    நெறியாளர் பேசுவது எரிச்சலலூட்டுகிறது அவரை தெளிவாக மற்றும் தமிழில் பேச சொல்லுங்க

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 2 года назад +2

    யப்பா இப்பதான் இவரு தமிழ் மொழில கேள்விகள் நிறையா கேக்குறார் நன்றி ஐயா......நன்றி ஐயா

  • @sanjaysai3338
    @sanjaysai3338 8 месяцев назад +2

    Divine masterpiece 🛐🦚

  • @anuradha3539
    @anuradha3539 7 месяцев назад +1

    Just two days ago We wayched this movie ...one of the best movie... really very good sir.. super

  • @manjula5298
    @manjula5298 2 года назад +4

    One of the best movie in the Tamil cinema. Brilliant direction. I wouldn't believe that I cried for crops in this violent world. This man has given us some kind hope of farming & Tamil cinema Thank you Mr. Manikandan

  • @ashokamithun
    @ashokamithun 2 года назад +21

    Movie was WOW!! I came here to listen to the mind that created the masterpiece. But disappointed with his answers... I wonder how he was able to create such a wonderful presentation though there are minor flaws in story telling. Questions from baradwaj is soo deep travelling into the soul of characters in the movie.. and he replies as in commercial interviews.. he has no real vision into the characters. I dont know how many would feel the same.. for sure Baradwaj would have I guess. :)

    • @Msreesaranyan
      @Msreesaranyan 2 года назад +5

      Not all people with knowledge can be a good teacher 😉 Mani know his stuff

    • @ramg262
      @ramg262 2 года назад +3

      He is able to create this only bcas of this nature. I believe so. Let him

    • @sridharnagarajan8543
      @sridharnagarajan8543 2 года назад +5

      His language is movie.. he is not good at articulating stuff...

    • @paraasakthivel8524
      @paraasakthivel8524 2 года назад

      Mani's language is his cinema..same you feel like listening to thiyagaraja kumararaja

  • @bharathjae3659
    @bharathjae3659 2 года назад +2

    Manikandan's answers seems pretty messed up, which i noticed in all of his other interviews about kadaisi vivasayi. like someone who is really away from the craft. Is he purposely omitting answers on the spiritual tracks or he's too numb in interview sessions. It is actually like some divine spirit has occupied him while writing and filming this epic and suddenly left him away.

  • @sunithasudarsanan9305
    @sunithasudarsanan9305 2 года назад +6

    What a fantastic discussion that is. I haven’t watched it yet, Going to watch it just for the reason director said this movie is not taken to blame anyone rather for people to understand what farmers go through . Well said sir . Helping society should never be questioned 100 % true that 👍

  • @atheistmindcouplejo
    @atheistmindcouplejo 29 дней назад

    24:20 என்ன வேணும்னா sollikonga 🤦🏻 ... Craft nalla irukku adhukkaga ippdi ... God ku சொம்பு தூக்காதிங்க.

  • @Badbayafternoon.
    @Badbayafternoon. 8 месяцев назад +1

    Just think what if Rajnikant does this film

  • @90sகோவைபசங்க
    @90sகோவைபசங்க 2 года назад +1

    ஜயா நல்லாண்டி இப்படதில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார் என்பதே உண்மை ( வாழ்ந்து கொண்டே இருப்பார் ) வாழ்த்த என்னிடம் வார்த்தையும் இல்லை எனக்கு வயதும் இல்லை

  • @raghavendran1041
    @raghavendran1041 2 года назад +4

    Kudos to the camera man who shot this interview!

  • @imsorich5334
    @imsorich5334 2 года назад +3

    Y you are not clear about your questions sir.. the way you try to articulate your questions disturbs me. Don't know how many of your subscribers will agree with me..

  • @nandishsiva7480
    @nandishsiva7480 2 года назад +3

    எதார்த்தம் = மணிகண்டன்....எடுத்த 4 படமும் எதார்த்தின் அழகு அருமை..❤💯

  • @jericzrozario1836
    @jericzrozario1836 2 года назад +5

    Above 1hr ku mela ethir paathean...

  • @சிவநேசன்-ல4த
    @சிவநேசன்-ல4த 2 года назад +3

    10 sec two mountain view 😂😂😂😂😂purinjavan pistah 33:46

  • @logesh8770
    @logesh8770 2 года назад +8

    This movie is pride of Tamil cinema

  • @medeswaran
    @medeswaran 2 года назад +6

    36:36 you are telling that you laughed at that scene...i literally started weeping with tears shedding...manidha manangalil evlo vidhangal ...huhh

    • @najeeves8171
      @najeeves8171 2 года назад +1

      Yes, I found it very strange that he laughed watching that scene...when I completely broke down in tears at that exact moment...The humanity, simplicity, focus, humility and being extremely inspirational by merely doing without a hint of fuss encapsulates Nallaandi's character. In my opinion, the greatest superhero character ever conjured and brought to life on screen. Kudos to Manikandan for not only bringing this movie to fruition but also for being so deeply mature and wise beyond words!

  • @laks2309
    @laks2309 2 года назад +5

    one of the greatest movie in recent time, thanks Baradwaj to interview the great creator, I am sure all may not be get the exact essence of the movie, but wish and pray all get what exactly or close to what Manikandan wanted to say to this world through this movie, hats of to him....

  • @divaharm4787
    @divaharm4787 2 года назад +4

    Kadaisi vivasayi - a revolutionary film. Every soul should see this film and celebrate. Its totally in a different dimension.

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 Год назад +2

    Kadaisi Vivasayi will always hold a special place in my heart. Thanks BR for this interview.

  • @karmaisboomerang8
    @karmaisboomerang8 Год назад +2

    Please re-release atleast in cities

  • @villavan
    @villavan 2 года назад +2

    Title card la arumaiyana song. Ipdiuae ovaru movie layum oru devotional song vacha nalla irukum.

    • @sathishram9019
      @sathishram9019 2 года назад

      Music is beyond devotional Sir... It should be soulful like this not like Rocketry intro. mean i was not blaming the same.

  • @nagarajanramaiah8057
    @nagarajanramaiah8057 2 года назад +4

    சத்தமில்லாமல் ஒரு சாதிப்படம். அருமை ம.மணிகண்டன்.
    முருகனை ஆட்டையப்போடனும் அவ்வளவுதானே(!)
    தேசிய விருது பெற்ற இயக்குனரின்
    "கடைசி விவசாயி" இப்படி ஆரம்பிக்கின்றது
    ம. மணிகண்டனாகிய நான் இன்னாரு மகன் இன்னாரு , என்னோட சாதி "தேவர்" அப்புறம்
    "நன்றி
    தெய்வத்திரு சின்னாத்தேவர் அவர்களின் மகனாகிய
    பெருங்காமநல்லூர் தெய்வத்திரு. நல்லாண்டி அவர்கள்"
    முடியும்போது
    அருந்ததியர் பெரியவர் " பூதிப்புரம் பொன்னுச்சாமி"
    பறையர் பெரியவர் தெய்வத்திரு.
    வெள்ளைச்சாமி"
    குயவர் பெரியவர் "சுந்தரம் பூசாரி"
    அரசு மருத்துவர் சந்திரன்
    ஆடுமேய்ப்பவன் ஆண்டிச்சாமி
    இந்திய தாளங்கள் - "புதர்" கலைக்குழு.
    புத்தரா(!) அல்லது புதரா?
    ஜட்ஜ் அம்மா, ஆடு மேய்ப்பவன் தொடங்கி மற்ற கதாப்பாத்திரங்களின் சாதி தெரியுமுனு விட்டுட்டியா நைனா,
    அய்யா மிஷ்கினு படம் பார்த்துவிட்டு இரவு முழுவதும் கார் ஓட்டி குமுறினாயே அய்யா, டைட்டிலின் போது தூங்கிட்டியா ராசா.
    அடேய் பார்ப்பனர்களை கை நீட்டுவதை விட்டுவிட்டு நீங்க முதலில் மாறுங்கடா இடைசாதி வெறியனுகளா.
    அடேய் முருகா நீ கூட இவனுகளை கண்டிக்க மாட்டாயா(!)

  • @gsmagesh
    @gsmagesh 2 года назад +4

    Next to "merku thodarchi malai", "kadaisi vivasayi" is a world class movie!

  • @evm6177
    @evm6177 2 года назад +3

    To the creators of this modern classic including Manikandan and Vijaysethupati anna a huge thanks and appreciation 🙏 you will forget technology and all other worldly pressures, this movie really made me feel one with nature and the simple truths of life in every frame. 🍷

  • @ramg262
    @ramg262 2 года назад +2

    Manikandan paakumbodhu Ma.Senthamizhan nyabagam varudhu. Voice, his slang and look.

  • @bharath5547
    @bharath5547 2 года назад +2

    Unfortunately this beautiful classic film is not celebrated.
    கடைசி விவசாயி🖤 மணிகண்டன்

  • @OTS369
    @OTS369 Год назад +1

    Kadaisiyile antha thaatha irandu poch endru nenachappo avlo sangadam vanthath aanal climax oru puthu nambikkai konduvanthathkk romba santhosham aach
    Lots of love from neighbour state

  • @saisharan4200
    @saisharan4200 2 года назад +5

    I don't know why film companion is not even ready to review FIR movie 😞

    • @JokeR-on6ep
      @JokeR-on6ep 2 года назад

      Its a decent thriller but adhukku apram avan padathula solra vishayam its controversial And politically incorrect
      Like yella muslimsum kettavanga illa
      Newsminutela review paarunga solvaanga

  • @dragonbooster3995
    @dragonbooster3995 11 месяцев назад +1

    All credits goes to Tamil Chindhanaiyalar Peravai Dr. Pandiyan aiya 💖

  • @kanagasri695
    @kanagasri695 10 месяцев назад +2

    Mani sir love 💕 u ❤️😘🎂🎈🎂🎈🎂

  • @AG-ne7nv
    @AG-ne7nv Год назад +1

    Unfortunately I couldn't seen this movie in theatre. I am really expecting this movie should re release in theatres soon. Such a wonderful film without 0 haters. I have felt i lived in a village throughout the movie... My best heartiest congratulations to Manikandan ji for his unselfish film without expecting anything. He gave a life lessons via this movie for our Next generationa...