Climax இல் நான் பாண்டியாக உணர்ந்தது என்னவென்றால் அந்த சாமியார் செய்யும் முறைகளால் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட போவதில்லை, அதே நேரம் நம்ம வீட்டு பிள்ளையை வேறு எவனோ ஒருவன் கை வைபதை நானும் விரும்ப மாட்டேன் மீனாவும் விரும்ப மாட்டாள், அதற்கு அவள் யாரை விரும்புகிறாளோ அவனையே திருமணம் முடிகட்டும் என்று மனம் மாறி இருக்க கூடும் என்று எனக்கு தோன்றியது.
இவ்வளவு விமர்சனங்களை தாண்டி ஒரு படைப்பாளி இவ்வளவு அறிந்து விஷயங்களை சமுதாயத்தின் மீது அக்கறை உள்ள ஒரு படைப்பாளியை கௌரவப்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை கொச்சையாக விமர்சிக்காதீர்கள்
அருமையான படம் கொட்டு காளி எல்லாரும் தியேட்டரில் போய் எக்ஸ்பீரியன்ஸ் பண்ண வேண்டிய ஒரு படம் இந்த ஜெனரேஷனுக்கு ஏத்த கதைக்களம் கண்டிப்பாக தியேட்டரில் போய் படம் பார்க்கவும்
Actually அந்த பொண்ணு வேற ஒருத்தன love பண்ணி இருந்தா நான் 1டே அவள வேணானும் சொல்லி இருப்பேன் அதனால அவள அவ்வளவு தூரம் கொண்டு போயிருக்க மாட்டேன் அதனால எனக்கு இந்த படம் ஒட்டவே இல்லை சூரி ஆட்டோல அவனை நெனைச்சு வேண்டுனையானே கேட்ட அப்பவே எனக்கு படம் முடிஞ்சிடுச்சி😂😂
வழக்கம்போல ஒரு சரியா தவறான்னு கேள்வி கேட்டா சமுதாயம் பதில் சொல்லாமல் பழி சொல்லுவது வழக்கமாகிவிட்டது கொட்டுக்காளியின் படைப்பை விமர்சிக்கும் இந்த மக்கள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்
நான் அந்த பையன் கதாபாத்திரத்த பாத்த விதம்..படத்தில் அந்த சேவலும் மீனாவும் ஒன்னுதான்..படத்துல அவன் மட்டும்தான் அந்த சேவலுக்கு இறை வைப்பான் அதேபோல மீனாவுக்காக அழுகுறதும் அந்த பையன்தான்.
That little girl and that bull scene was another movie for me.. ❤❤ loved that touch. 5 அறிவுள்ள மாடு ஒருதன முட்டுரதுக்கு உணர்ச்சிவசப்படல்ல ஆனா 6 அறிவுல்ல மனிசன் பெண்களையும் வயசுக்கு மூத்தவங்களையும் அடிக்குரான்..
ஆகச் சிறந்த படம் தலைவரே, புரியாதுனு சொல்ரவன், தமிழ் ல நல்ல படமே வரலனு புலம்பிட்டே இருப்பான், வினோத் சகோ நீங்க எடுக்கற படங்கள் ரொம்ப முக்கியம் எந்த negative comment yum தூரந்தள்ளிட்டு, நீ பாட்டுக்கு போ தலைவா
Commercial commercial nu solli solli we lost so many good directors. From Sasi, Balaji shakthivel, …lokesh. Even Kamal turns to be a business man. So many changes in film industry.
மதுரை மண்வாசம் யாருக்குத்தான் புடிக்காது..!? அந்த அழகிய கிராமத்தில சென்னைல இருக்கிற எங்களையும் தூக்கி அந்த ஆட்டோல ஏத்தி போன பாத்தியா அதான் படத்தோட வெற்றி..! "கொட்டுக்காளி" அழகியல்...! ஆனா, இதே மாதிரி அடுத்தப்படத்தையும் குடுக்க வேணாம்..! கவிதையாக இருத்தலும் முற்றுப்புள்ளி அவசியம்.
Vinoth ..pls don't try to explain things desperately, movie is brilliant but u know it's back firing because of over hyped promotions !! Don't do that for these films.. You have to understand that the faces which came in to promote this films r so called commercial format mass film faces which is not only bringing the audiences to theatre but also sets the psychological expectations on the movie ! I hope u can understand that.. don't get carried away pls
PS Vinothraj thanda Tamil cinema vin kadaisi vivasayi… Konnudaatheenga da. Pls come out of just watching cricket, just watching masala films, just supporting two parties, just fighting for Thala and Thalapathy, just joining mbbs or Engineering. Veliya vaanga da. Like how ARR came out with Roja. Pls broaden your mind, pls get more choices, enjoy all form of arts. In a film festival, many renowned directors like Alexander Payne was eager to talk to Vinoth and he himself asked for a selfie. He is a precious diamond like Kohinoor, don’t loose it to the west.
அடேய் கூமுட்டைகளா..ஒரு பெண் ஒருவனைக் காதலித்தால், ஏதோ பேய் புடிச்சிருக்குன்னு நினைக்கறதை நிறுத்திட்டு, அது அவளுடைய ஆசை,உரிமைன்னு எப்படா உணருவீங்க..அட அதை அந்த ஊருல இருக்கற பொண்ணுங்க எப்படா உணரும்..இதையும்தான் சொல்லியிருக்கிறார்..
👼🏼😇👼🏼😇Those kind of walking shows the Intensity of the Scene For Eg : A girl with 🐂 bull is actually a resembles of, being an Angel (With free hair and free style). When that Angel gets educated and becomes to a self sustaining women, the surrounding treats her differently. This much details are there in that one scene. HOPE YOU LIKE IT ❤❤❤❤❤
I did not understand why they showed like Pandi had a problem with his throat. Is this to insinuate they probably had a temperamental outburst the previous day(s) and his voice got damaged from the quarrel?
12:05 padathula indha edam than enaku doubt...saamiyar kitta kootitu pogurathuku munnadi avan ipdilam pannuvan nu sooriku theriyadhu ah🤔🤔🤔🤔...illa family members yarum sollamatangala🤔🤔....Yaravadhu therinja sollunga
இத்தனை வருடமாக தமிழ் சினிமா உருவாக்கிய தற்குறி ரசிகர்கள் யாருமே இந்த நேர்காணலை யாவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது , இதே போல் தான் சகோதரன் வினோத் ராஜ் ன் படைப்பை எளிதில் புரிந்து கொள்ள முடியாது, என் தோழன் வினோத் ராஜ் அவர்ளின் படைப்பை கொச்சை படுத்தும் இன்றைய தற்குறி ரசிகர் போட்டியாளர்களுக்கு சமர்ப்பணம்,,,,,,, திரு, மிஷ்கின் அவர்கள் கூறிய உயர் கருத்தை மறுபடியும்எடுத்து உறைக்க வினவுகிறேன்,( ஒரு நல்ல கதாசிரியனை, ஒரு நல்ல படைப்பாளனை இந்த சமூகம் கொலை செய்து விட கூடும் என்ற உயர் கருத்தை,சில எச்ச மீடியா வாசிகளுக்கு இந்த வாங்கியத்தை சமர்ப்பிக்கிறேன்)
இன்று பிரதர் என் அண்ணன் படைப்பை நீங்கள் மதித்ததற்கு நீங்கள் இந்த சமுதாயத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று உணர வைக்கிறது உங்க குணம் நீங்கள் எழுதிய விமர்சனத்தில் தெரிகிறது இந்த சமுதாயமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் என நம்புவோம்😊
@@meenakshin3036இன்று தான் நான் படம் பார்த்தேன்.. படம் நல்லா இருந்தது.. மேலே அவர் சொன்னது போல நானும் அந்த ரசிகர் தற்குறிகளில் ஒருவன்தான்.... ஆனால் இந்தத் திரைப்படம் ஒன்றரை மணி நேரம் ... அதில் காட்சிகளாக பார்த்தால் அந்த காலையில் வீடு அதுக்கப்புறமா அந்தக் கோயில் அதுக்கப்புறமா அந்த ரோட்ல சண்டை அப்புறம் அந்தப் பொண்ணு மாடு அடுத்து கடைசியில் அந்த சாமியார் வீடு.... அவ்வளவுதான் இந்த படம் இந்த காட்சிகளிலேயே நிறைய அர்த்தம் எல்லாம் இருக்குது அது ஓகே தான்... ஆனா தியேட்டர்ல வந்து படம் பாக்குறதுக்கு அது மட்டும் போதுமான்னு எனக்கு தெரியல..(போதாது).. உடனே இதுல பாட்டு இருக்கணும் சண்டைக் காட்சிகள் நிறைய இருக்கணும் காமெடி சிரிக்கணும், அப்படிங்கறது மட்டும் அர்த்தமில்லை... மக்கள் நிறைய பேர் இந்தப் படத்தை நல்லா இல்லன்னு சொல்லவே இல்ல. தியேட்டர்ல வந்து பாக்குற அளவுக்கு இல்லன்னு தான் சொன்னாங்க. அதுமட்டுமில்லாம படத்தோட முடிவு என்னன்னு சொல்லவே இல்லன்னு சொன்னாங்க. அது சரிதானே இதுல முடிவே சொல்லாத அளவுக்கு பெரிய கதை கதை இல்லல்ல தாராளமாகவே முடிவு சொல்லி இருக்கலாம் அது ஒருதலை பட்சமாகவே இருந்திருந்தாலும் பரவால்ல... ஆனா முடிவே சொல்லாம இருக்கிறது என்ன சினிமான்னு எனக்கு புரியல... ஒரு பெரிய கதையில சென்டர்ல இருக்கிற ஒரு பார்ட் மட்டும் படமா எடுத்து வெச்ச மாதிரிதான் இருக்கு.... அதனால் அந்த தற்குறி ரசிகர்கள் ரசிக்காத து ஒரு தவறும் இல்லை... ரசிக்கணும் னு அவசியமும் இல்லை...
டேய் முட்டா பயலே.. உங்க ணொன்னன் பெரிய இவன் யதார்த்தமா எடுக்குறேன்ற பேர்ல ஒண்ணுக்கு போறது எல்லாம் விலாவாரியாக காட்டுவான் னா உங்க ணொன்னன் படம் எடுத்து அதை அவனே உக்காந்து பாத்துக்கட்டும்.. தியேட்டர் ல விட வேண்டாம்
@prakasharun8364 இந்த மதிரியான ஒரு comment போட்டுவிட்டால் நீங்கள் எல்லோரும் அதி புத்திசாலிகள், அதிமேதாவிகள் இனத்தை சேர்ந்து விடுவீர்கள் என்ற என்னம் வந்து விடுகிறது, இதில் இயக்குனர் சொல்வதை போல எல்லோருக்கும் பிடிக்கும் படியான ஒரு திரைபடத்தை யாராலும் எடுக்க முடியாது என்பது தான் உன்மை, இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையை கொண்டவர்கள் யதார்த்தத்தை கூட தெரிந்து கொள்ளாதவர்கள் தான் தற்குறிகள், தனக்கு பிடித்ததை போல எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற சுய நலம் கொண்டவர்கள், உன்மையில் சொல்லுங்கள் திரைபடத்தை முதல்முறை பார்க்கும் பொழுதே உங்களுக்கு இயக்குனர் குறிப்பிட்டுள்ள அனைத்து விளக்கங்களும் நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று…? அது உன்மை என்றால் நீங்கள் இந்த கானொளியை வந்து பார்திருக்க மாட்டீர்கள்… உங்களை போன்றவர்கள் ஆனாதிக்கம், சாதி மத ஆதரிப்பாளர், அதிகார வர்க்கம் போன்ற ஒரு பிரிவினை சார்ந்தவர்களே….
படம் நல்லா இருந்தது..... இன்னும் நிறைய decode Panna vendi Ullathu... 1) autova reverse edukka try pannama thukkurathu 2) காளை மேல் காகம் 3)free hair style selvi & free hair style imagination by meena (initially Meenaku thalai pindra scene irukkum) இந்த படம் எங்கள் பகுதி மக்களின் சமூகச்சிக்கல்களை யதார்த்தமாக பேசியுள்ளது. இந்த படத்த தியேட்டர்ல பாருங்க... உங்கள் வாழ்க்கைல அந்த 2 மணிநேரம் புது அனுபவமாக இருக்கும். கொட்டுக்காளி குழுவிற்கு வாழ்த்துகள்.
i think 😂he is the one who directed the worst movie every and taken the award for worst movie just 2l budget and 100rs for atto man 500rs petrol for bikes movie close people plz don’t see this movie
Climax இல் நான் பாண்டியாக உணர்ந்தது என்னவென்றால் அந்த சாமியார் செய்யும் முறைகளால் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட போவதில்லை, அதே நேரம் நம்ம வீட்டு பிள்ளையை வேறு எவனோ ஒருவன் கை வைபதை நானும் விரும்ப மாட்டேன் மீனாவும் விரும்ப மாட்டாள், அதற்கு அவள் யாரை விரும்புகிறாளோ அவனையே திருமணம் முடிகட்டும் என்று மனம் மாறி இருக்க கூடும் என்று எனக்கு தோன்றியது.
What I understood with that small girl character is....If u say things very lovingly even a bull can be under control
Maybe not because that bull knew the girl it went peacefully
அறிவார்ந்த உரையாடல்..இயக்குனரை மனம் திறந்த உரையாடலுக்கு கொண்டு வந்த நெறியாளர்..பாராட்டுகள் இருவருக்கும்..கனடாவிலிருந்து..
உண்மைக்குமே.... ரெண்டு தடவ பாத்துட்டேன்....
எனக்கு ஒவ்வொரு காட்சியும் ரொம்ப புடிச்சுருந்துச்சு....
நான் ரொம்ப ரசிச்சேன்....
நன்றி பிரதர் ❤️
இயக்குனர் மேல் மரியாதை கூடுகிறது. பேட்டி எடுத்தவரும் சும்மா சொல்லக்கூடாது அருமை
வாழ்வியலை சொல்லும் படம் மன்னிக்கவும் பாடம் ❤️❤️
வினோத் அண்ணா படம் உண்மையிலே சூப்பரா இருக்குண்ணா எங்க ஊரு அத்தி கோயில் போன மாதிரியே இருந்ததுன்னா
correctana time la correctana video interview💥
14:54 intha part than intha discussion oda heart piece. Please galatta team pin this comment. Tara sonna varthai 100% true. 😅
இவ்வளவு விமர்சனங்களை தாண்டி ஒரு படைப்பாளி இவ்வளவு அறிந்து விஷயங்களை சமுதாயத்தின் மீது அக்கறை உள்ள ஒரு படைப்பாளியை கௌரவப்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை கொச்சையாக விமர்சிக்காதீர்கள்
சொல்றவன் 1000 சொல்லட்டும் நம்ம கஷ்டம் நமக்கு தெரியும்
sammandhame illadha comment ku A++ 🥰
அருமையான படம் கொட்டு காளி எல்லாரும் தியேட்டரில் போய் எக்ஸ்பீரியன்ஸ் பண்ண வேண்டிய ஒரு படம் இந்த ஜெனரேஷனுக்கு ஏத்த கதைக்களம் கண்டிப்பாக தியேட்டரில் போய் படம் பார்க்கவும்
கஞ்சா அடிப்பியா/
Super, very good 👍
@@btalkies7614அடிச்சிருந்தா மத்தவங்க விமர்சிக்கிற மாதிரி நானும் இந்த படத்தை அவமானப்படுத்தி இருப்பேன்
@@baskararumugam8593நன்றி ப்ரோ❤️
😂@@btalkies7614
Excellent Work.
I Loved the way the story was conveyed.
It's a 💎
திரை காவியம் கிராமத்தில் நடக்கும் உண்மை
Actually அந்த பொண்ணு வேற ஒருத்தன love பண்ணி இருந்தா நான் 1டே அவள வேணானும் சொல்லி இருப்பேன் அதனால அவள அவ்வளவு தூரம் கொண்டு போயிருக்க மாட்டேன் அதனால எனக்கு இந்த படம் ஒட்டவே இல்லை சூரி ஆட்டோல அவனை நெனைச்சு வேண்டுனையானே கேட்ட அப்பவே எனக்கு படம் முடிஞ்சிடுச்சி😂😂
Indha mathiri kovil ku naanum poiruken...pogumbothu enna enna indha travel la nadakum oh apdiye shoot pannirukaru vinoth anneyy...Music illama irukuradhu than indha padathuku plus ye....Innum nammala andha world kulla kootitu poiduchu💯👍👍❤️❤️❤️
வழக்கம்போல ஒரு சரியா தவறான்னு கேள்வி கேட்டா சமுதாயம் பதில் சொல்லாமல் பழி சொல்லுவது வழக்கமாகிவிட்டது கொட்டுக்காளியின் படைப்பை விமர்சிக்கும் இந்த மக்கள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்
நான் அந்த பையன் கதாபாத்திரத்த பாத்த விதம்..படத்தில் அந்த சேவலும் மீனாவும் ஒன்னுதான்..படத்துல அவன் மட்டும்தான் அந்த சேவலுக்கு இறை வைப்பான் அதேபோல மீனாவுக்காக அழுகுறதும் அந்த பையன்தான்.
பாண்டியா நான் இருந்திருந்தா,சாமியாருக்கு அடிய போட்டு,நான் உன்ன பாத்துக்குறேன்டின்னு கூப்டு வந்திருவேன் கண்டிப்பா❤❤❤
Appokooda avanga love pandra paiyan kooda sethuvaikka maatingala
என் அண்ணன் உழைப்பையிம் நேர்மையையும் உண்மையையும் சினிமா நேசிக்கும் அந்த மனதையும் தவறாகவிமர்சிக்கும் தகுதி யாருக்கும் கிடையாது
VJS thought process 🤯👌
Nanum Apdi dhan nenachen nanba 😊❤
ஒரு படைப்பாளி மனதை நீங்கள் எவ்வளவுதான் கத்தி வைத்து கிழித்தாலும் அவன் அறிவுப்பூர்வமான கேள்விக்கு உங்கள் ஆயுதம் ஒருபோதும் ஈடாகாது
அந்த மாடு எல்லாரையும் மறைச்சு நிக்கும்போதே எனக்கு அந்த மாடுதான் காதலனாதான் தோணுச்சு..இவனுங்க மொத்தபேருக்கும் இடையூறு அந்த Unknown காதலன்தான்
That little girl and that bull scene was another movie for me.. ❤❤ loved that touch.
5 அறிவுள்ள மாடு ஒருதன முட்டுரதுக்கு உணர்ச்சிவசப்படல்ல ஆனா 6 அறிவுல்ல மனிசன் பெண்களையும் வயசுக்கு மூத்தவங்களையும் அடிக்குரான்..
ஆகச் சிறந்த படம் தலைவரே,
புரியாதுனு சொல்ரவன், தமிழ் ல நல்ல படமே வரலனு புலம்பிட்டே இருப்பான்,
வினோத் சகோ நீங்க எடுக்கற படங்கள் ரொம்ப முக்கியம்
எந்த negative comment yum தூரந்தள்ளிட்டு, நீ பாட்டுக்கு போ தலைவா
Commercial commercial nu solli solli we lost so many good directors. From
Sasi, Balaji shakthivel, …lokesh. Even Kamal turns to be a business man. So many changes in film industry.
😅Due to incomplete climax , the audiance feel the movie is not worth their money.
its left to each n every individuals how we take
Padathula title pottu movie yave neegale yosicchikonga nu sonna kuda muttu kuduka 4 tharkuringa irrupanuga
@@Filmguru5indha maari evanachu panuvana apdi yosikiravan tha punithamana tharkuri
@@Filmguru5biggest comedy in this is you name “film guru” 😂
❤️❤️Kottukali > kuuzlagal❤️
Please don't change your style. I like your way.
மதுரை மண்வாசம் யாருக்குத்தான் புடிக்காது..!? அந்த அழகிய கிராமத்தில சென்னைல இருக்கிற எங்களையும் தூக்கி அந்த ஆட்டோல ஏத்தி போன பாத்தியா அதான் படத்தோட வெற்றி..! "கொட்டுக்காளி" அழகியல்...!
ஆனா, இதே மாதிரி அடுத்தப்படத்தையும் குடுக்க வேணாம்..! கவிதையாக இருத்தலும் முற்றுப்புள்ளி அவசியம்.
Watching PS Vinothraj interview afterhis movie.. is Like icecream added with Honey..❤❤❤
A an anchor.. avanga neutral ah iruntha nalla irukum..
Vinoth ..pls don't try to explain things desperately, movie is brilliant but u know it's back firing because of over hyped promotions !! Don't do that for these films.. You have to understand that the faces which came in to promote this films r so called commercial format mass film faces which is not only bringing the audiences to theatre but also sets the psychological expectations on the movie ! I hope u can understand that.. don't get carried away pls
Love your thoughts❤❤
Sedhu anna sonnadhu dhan enku thonuchu andha kala maada paathadhum . Wow namma clear ah dhan irukom.. pola
Super brother ❤
I have never seen a movie this close to reality ❤
Kottukali ur movie deserve to release in youtube only
Uthiripookal anpesivam kottukkalli ❤❤❤
Tamil world 🌍 cinema starts here, speaks a originality.
Indha. Vj ooda best interview ithey mari sensibleah na personalities ooda interview pannunga😇
Thank you so much Vinoth sir ❤
5:56 same question I too thought
I feel the same as kamal.. avlo ariva enaku..😅🥰😍😍
Please decode only one dialogue of anna ben in climax.
Inga adikka mattum seiyala.
Aanadhikkam Panranga Ennai Adimai Thanamum Panranga.
Antha saamiyar vara ponnungalta sexual abuse pannitu irupan. Atha than anna ben mean pannirupanga
அருமையான படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
Rmba nal apra oru nalla movie patha feel ❤ thank you sir🙏🏻
1000% Reality movie, must watch on theater ❤
Excellent representation of reality and art ❤
True I too thought the same as vjs
35:28 what was the card? If anybody know about this pls xplain
Climax card, the movie has no climax , director leaves it to audience perspective
The family calls pandi and pandi refuses to go Audience waiting for the scene but the scene actually ends there
22:30
Bike la petrol podra scene onnu varum ... Its a long shot..... Andha shot la edhavadhu purinjukanuma! I felt nothing in it... Can anyone explain that?
PS Vinothraj thanda Tamil cinema vin kadaisi vivasayi… Konnudaatheenga da.
Pls come out of just watching cricket, just watching masala films, just supporting two parties, just fighting for Thala and Thalapathy, just joining mbbs or Engineering.
Veliya vaanga da. Like how ARR came out with Roja.
Pls broaden your mind, pls get more choices, enjoy all form of arts.
In a film festival, many renowned directors like Alexander Payne was eager to talk to Vinoth and he himself asked for a selfie.
He is a precious diamond like Kohinoor, don’t loose it to the west.
Love your film making please make films like this
What a blend between reality and cinema 👏❤
Great movie and also interview.
Padam patha sir vera level sir Tamila oru Christopher Nolan ha patha marri irrunthu sir😊
I have watched two times. Movie is excellent!!!
நீங்க சொன்னதுக்கு அப்புறம் கவனித்தேன். படத்தில் music இல்லை என்று
Thank you galatta for supporting good films❤❤
Really appreciate you sir 🔥👍 perfect perfectly 🔥🔥🔥👍❤
Excellent 🎉
ஒ இது ஒரு நாள் கதை இல்லை காலை 5:00 மணி டு 10 மணிக்குள் எடுக்கப்பட்ட கதை ன
Soori character not shows strong so that we can't imagine end
அடேய் கூமுட்டைகளா..ஒரு பெண் ஒருவனைக் காதலித்தால், ஏதோ பேய் புடிச்சிருக்குன்னு நினைக்கறதை நிறுத்திட்டு, அது அவளுடைய ஆசை,உரிமைன்னு எப்படா உணருவீங்க..அட அதை அந்த ஊருல இருக்கற பொண்ணுங்க எப்படா உணரும்..இதையும்தான் சொல்லியிருக்கிறார்..
Mass nalla irukku padam தமிழ் chima la ithuvara epputi oru movie pathu ella pa 😢
மீனா: அவங்க என்ன அ😢டிக்க மட்டும் செய்யல.
intha dialog ku enakku முழு அர்த்தம் கிடைக்கவில்லை
Antha saamiyar vara ponnugala sexual abuse pannitu iruparu. Atha than avanga mean pannirupanga
Watched Kottukali in OTT and now watched this interview....the film is mind-blowing 💯🔥🔥✨✨
Bro Lost his hard disk …. Why man … Keep back up bro..
I feel the same as kamal.. avlo ariva enaku..😂😂😅😅
Anchor's body language and mannerisms are like Bharatwaj Rangan. Female Bharatwaj Rangan 😂
👼🏼😇👼🏼😇Those kind of walking shows the Intensity of the Scene
For Eg : A girl with 🐂 bull is actually a resembles of, being an Angel (With free hair and free style). When that Angel gets educated and becomes to a self sustaining women, the surrounding treats her differently. This much details are there in that one scene. HOPE YOU LIKE IT ❤❤❤❤❤
VJS COMMENT ❤❤I ALSO HAVE THAT THOUGHT
Fantastic flim❤
I did not understand why they showed like Pandi had a problem with his throat. Is this to insinuate they probably had a temperamental outburst the previous day(s) and his voice got damaged from the quarrel?
Exactly.. that is the reason
படம் அருமையா இருக்குணே !
Vinoth looking weak in this interview, don't disappoint bro, all know this will happen just accept and do the same
12:05 padathula indha edam than enaku doubt...saamiyar kitta kootitu pogurathuku munnadi avan ipdilam pannuvan nu sooriku theriyadhu ah🤔🤔🤔🤔...illa family members yarum sollamatangala🤔🤔....Yaravadhu therinja sollunga
Apdi panuvanga nu nambaluku theriyuma , aprm athula paandi appa antha saamiyar super ,pona Vela mudichudum solli solli thaan paandiku theriyum .
Pandi appo dha nerla pakurapla,pathutu realise panraru ipdi dha panuvangala apdinu
Vinoth be like : mutta pasangaluku padam yeduthathum ilama,
Explain vera pana vendiyathu iruku.....😅😅😂😂😂😂😂
😅😅..
இத்தனை வருடமாக தமிழ் சினிமா உருவாக்கிய தற்குறி ரசிகர்கள் யாருமே இந்த நேர்காணலை யாவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது , இதே போல் தான் சகோதரன் வினோத் ராஜ் ன் படைப்பை எளிதில் புரிந்து கொள்ள முடியாது, என் தோழன் வினோத் ராஜ் அவர்ளின் படைப்பை கொச்சை படுத்தும் இன்றைய தற்குறி ரசிகர் போட்டியாளர்களுக்கு சமர்ப்பணம்,,,,,,, திரு, மிஷ்கின் அவர்கள் கூறிய உயர் கருத்தை மறுபடியும்எடுத்து உறைக்க வினவுகிறேன்,( ஒரு நல்ல கதாசிரியனை, ஒரு நல்ல படைப்பாளனை இந்த சமூகம் கொலை செய்து விட கூடும் என்ற உயர் கருத்தை,சில எச்ச மீடியா வாசிகளுக்கு இந்த வாங்கியத்தை சமர்ப்பிக்கிறேன்)
இன்று பிரதர் என் அண்ணன் படைப்பை நீங்கள் மதித்ததற்கு நீங்கள் இந்த சமுதாயத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று உணர வைக்கிறது உங்க குணம் நீங்கள் எழுதிய விமர்சனத்தில் தெரிகிறது இந்த சமுதாயமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் என நம்புவோம்😊
@@meenakshin3036இன்று தான் நான் படம் பார்த்தேன்.. படம் நல்லா இருந்தது.. மேலே அவர் சொன்னது போல நானும் அந்த ரசிகர் தற்குறிகளில் ஒருவன்தான்.... ஆனால் இந்தத் திரைப்படம் ஒன்றரை மணி நேரம் ... அதில் காட்சிகளாக பார்த்தால் அந்த காலையில் வீடு அதுக்கப்புறமா அந்தக் கோயில் அதுக்கப்புறமா அந்த ரோட்ல சண்டை அப்புறம் அந்தப் பொண்ணு மாடு அடுத்து கடைசியில் அந்த சாமியார் வீடு.... அவ்வளவுதான் இந்த படம் இந்த காட்சிகளிலேயே நிறைய அர்த்தம் எல்லாம் இருக்குது அது ஓகே தான்... ஆனா தியேட்டர்ல வந்து படம் பாக்குறதுக்கு அது மட்டும் போதுமான்னு எனக்கு தெரியல..(போதாது).. உடனே இதுல பாட்டு இருக்கணும் சண்டைக் காட்சிகள் நிறைய இருக்கணும் காமெடி சிரிக்கணும், அப்படிங்கறது மட்டும் அர்த்தமில்லை... மக்கள் நிறைய பேர் இந்தப் படத்தை நல்லா இல்லன்னு சொல்லவே இல்ல. தியேட்டர்ல வந்து பாக்குற அளவுக்கு இல்லன்னு தான் சொன்னாங்க. அதுமட்டுமில்லாம படத்தோட முடிவு என்னன்னு சொல்லவே இல்லன்னு சொன்னாங்க. அது சரிதானே இதுல முடிவே சொல்லாத அளவுக்கு பெரிய கதை கதை இல்லல்ல தாராளமாகவே முடிவு சொல்லி இருக்கலாம் அது ஒருதலை பட்சமாகவே இருந்திருந்தாலும் பரவால்ல... ஆனா முடிவே சொல்லாம இருக்கிறது என்ன சினிமான்னு எனக்கு புரியல... ஒரு பெரிய கதையில சென்டர்ல இருக்கிற ஒரு பார்ட் மட்டும் படமா எடுத்து வெச்ச மாதிரிதான் இருக்கு.... அதனால் அந்த தற்குறி ரசிகர்கள் ரசிக்காத து ஒரு தவறும் இல்லை... ரசிக்கணும் னு அவசியமும் இல்லை...
டேய் முட்டா பயலே.. உங்க ணொன்னன் பெரிய இவன் யதார்த்தமா எடுக்குறேன்ற பேர்ல ஒண்ணுக்கு போறது எல்லாம் விலாவாரியாக காட்டுவான் னா உங்க ணொன்னன் படம் எடுத்து அதை அவனே உக்காந்து பாத்துக்கட்டும்.. தியேட்டர் ல விட வேண்டாம்
வணக்கம் தோழர், இந்தத் திரைப்படத்தின் இறுதி முடிவு எனக்கு புரியவில்லை என்றால் நான் ஒரு தற்குறியா?
@prakasharun8364 இந்த மதிரியான ஒரு comment போட்டுவிட்டால் நீங்கள் எல்லோரும் அதி புத்திசாலிகள், அதிமேதாவிகள் இனத்தை சேர்ந்து விடுவீர்கள் என்ற என்னம் வந்து விடுகிறது, இதில் இயக்குனர் சொல்வதை போல எல்லோருக்கும் பிடிக்கும் படியான ஒரு திரைபடத்தை யாராலும் எடுக்க முடியாது என்பது தான் உன்மை, இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையை கொண்டவர்கள் யதார்த்தத்தை கூட தெரிந்து கொள்ளாதவர்கள் தான் தற்குறிகள், தனக்கு பிடித்ததை போல எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற சுய நலம் கொண்டவர்கள், உன்மையில் சொல்லுங்கள் திரைபடத்தை முதல்முறை பார்க்கும் பொழுதே உங்களுக்கு இயக்குனர் குறிப்பிட்டுள்ள அனைத்து விளக்கங்களும் நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று…? அது உன்மை என்றால் நீங்கள் இந்த கானொளியை வந்து பார்திருக்க மாட்டீர்கள்… உங்களை போன்றவர்கள் ஆனாதிக்கம், சாதி மத ஆதரிப்பாளர், அதிகார வர்க்கம் போன்ற ஒரு பிரிவினை சார்ந்தவர்களே….
அந்த மஞ்சள் டி ஷர்ட் என்ன சொல்ல வருகிறது
soori Kaluthula white adichirukanga athu ethuku?
Thondai Vali kaga poduvanga i think so naamakatti nu soluvanga
Priyyaani.saathamna
Athu.rompavume.suvayaana.Unavu.Athu.Anaivarukkume.Pudittha.Oru.Semmayyaana.Unavuthaan.athai
Namma.yellorume.
Namma.vayaru.pudaikka.oru.full.kattu.kattalaam
Athula.orupothum
Thavareee.kedayaathu
Aanaal
Athe.samayam.Antha
Palaya.Chorayyum
Antha.Palaya.Chotrru
Thanneerayyum
Athanudaya
Arumayayum
Athanudaya
Makatthuvamaana
Mahimayaiyum
Naam.eppoluthume
Maranthuvidavumkoodaathu
Othukkivaikkavumkoodaathu😮
Athupolavethaan.......
பின்னாடி இருந்த சீப்பு எங்க போச்சி 😳🤔
GVM's Nadunisi Naaigal movie'la music irukathu
wonderful movie 👌👌
Respect na ♥
இதையெல்லாம் சொல்லிருக்க வேணாம்னு தோணுது...
I enjoyed 2 films this week vakaali weekend
Nice movie........ ❤❤
18:18
Super thala ❤
Annaben a entha scene nu sollava ila
Aiyaa neenga solradhu crct dhan.. Yen ennala pandi character ah thookitu en perspective la climax shot ah paka mudila naa.. Enaku andha paandi yedathla nikkuradhukkey asingama iruku.. Avlo kovam varudhu.. Avan mela.. Veri aavudhu.. Apo enna neenga avana mari yosikkira soneenga na.. Epdi ennala yosikka mudiyum
Iyakkunar.IMAYAM
K.BAALACHANTAR.sir
Avarudayya.neriyya.padaippul.ithu.pondruthaan.irukkum
Mattra.padangal.pondru.padathin.Mudivvu.
Subam.endre.irukkaathu
Avaruayya.padangalin
Mudivil.Neriyya
????...kalum
!!!!!....kalume
Mattme.irukkum
Athai.Naam.Yosithu
Paarthaal.Athil
Nammudaya
Vaahzkkaiin.pala
Kuzhappangalukku
Theervu.kedaikkumvakail.padangalin.Mudivvu.Amainthu.irukkum
Antha.Arpputhamna.padaippukal
Pondre.2kids.Aana
Ungaludaya.padaippukalum.Meendum
Aarampamaaki.Ullathu
Thodarnthu.Saathanaipadaikka.Nenjaarntha
Vaahztthukkal.Nanbaa❤
1:11 over build up
💯❤️10/10
Kottikali ellam padamada,oru auto,oru kozhi itha Vida edukkamale irukthirukkalam.
படம் நல்லா இருந்தது.....
இன்னும் நிறைய decode Panna vendi Ullathu...
1) autova reverse edukka try pannama thukkurathu
2) காளை மேல் காகம்
3)free hair style selvi & free hair style imagination by meena (initially Meenaku thalai pindra scene irukkum)
இந்த படம் எங்கள் பகுதி மக்களின் சமூகச்சிக்கல்களை யதார்த்தமாக பேசியுள்ளது.
இந்த படத்த தியேட்டர்ல பாருங்க... உங்கள் வாழ்க்கைல அந்த 2 மணிநேரம் புது அனுபவமாக இருக்கும்.
கொட்டுக்காளி குழுவிற்கு வாழ்த்துகள்.
மீனா பேசுர வசனம் புரியவில்லை
i think 😂he is the one who directed the worst movie every and taken the award for worst movie just 2l budget and 100rs for atto man 500rs petrol for bikes movie close
people plz don’t see this movie