ராமாயணம் மஹாபாரதம் உண்மையில் நடந்ததா? | Cartoonist Madhan Interview | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • ராமாயணம் மஹாபாரதம் உண்மையில் நடந்ததா?
    0:00 - Interview Summary
    3:00 - Cartoonist Madhan Fans
    4:10 - Cartoonists in India
    5:32 - Current Projects
    6:00 - Cartoon vs Memes
    7:54 - Cartoonist Madhan Books
    10:27 - Movie Writer
    11:23 - Movie Experience
    12:38 - Book Reference
    13:57 - Ramayana & Mahabharata
    15:36 - Cartoonist Madhan Movie Review
    18:07 - Movie Reviewers
    19:10 - Naalaya Iyakunar
    20:35 - Adult Humor
    22:21 - Rajinikanth & Kamal Haasan
    23:05 - Bigg Boss Tamil
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 298

  • @palanysubramaniam3403
    @palanysubramaniam3403 2 года назад +80

    நான் சின்னவயசிலிருந்தே மதன் சாருடைய கார்ட்டூனுக்காகவே ஆனந்தவிகடன் வாங்குவேன். அப்பா அம்மா வாங்குவாங்க. முத வேலையா கார்ட்டூனை தான் பார்ப்பேன் . இப்ப எனக்கு 60 வயசு. இன்னும் பழைய ஆனந்தவிகடன் சேர்த்து வச்சிருக்கேன். நீங்கல்லாம் போனபிறகு ஆனந்தவிகடன் ரொம்பே மோசமாயிட்டுது . நடுநிலையில்லை , சமூகம் பற்றி அக்கறையில்லை ..ஒரு கட்சி சார்பா நியூஸ் போடுறது. ரொம்பே கவலையா இருக்கு. நா இப்ப வாங்குறதும் இல்லை. well done mr GK

    • @ananthkumar4923
      @ananthkumar4923 2 года назад +10

      உண்மைதாங்க.. ஆனந்த விகடனுக்கு இருபதுவருட வாசகனாக இருந்தேன். இப்போது விகடனை வாங்குவதில்லை. விகடன் நடுநிலையில் இருந்து திமுக கட்சிக்கு மாறிவிட்டது.

  • @MrGKTamil
    @MrGKTamil  2 года назад +40

    Sorry for the poor quality audio. Kindly adjust for this time.
    *Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Facebook: facebook.com/MrGKTamil
    FB Support: facebook.com/MrGKTamil/support/

  • @just2minutes520
    @just2minutes520 2 года назад +18

    விதை " பாரதியார்" போட்டது.கேலி சித்திரங்கள் மூலம் அரசியல் கருத்துகளை செய்தி தாளில் வெளியிட்டார்.

  • @kettapaiyansirinthakli9596
    @kettapaiyansirinthakli9596 2 года назад +7

    வாத்தியாரே, உன் வந்தார்கள் வென்றார்கள்...writting எனக்கு ரொம்ப பிடிக்கும் வாத்தியாரே..

  • @michaelamuthan8312
    @michaelamuthan8312 2 года назад +8

    நல்ல விவாதம். எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது. இல்லாத ஒன்றை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். ஆனால் கதையாக இருக்கும் ஒன்றை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாது

    • @saravanans7840
      @saravanans7840 2 года назад +6

      பைபிள் கதைகள் போல...

  • @amarnathbk2128
    @amarnathbk2128 2 года назад +607

    அனைத்து இந்திய atheists சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகிறோம் 😂

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 2 года назад +6

    ஆனந்த விகடனில் வரும் மதன் சாரின் ஹாய் மதன் மற்றும் கார்ட்டூன் படத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு மாதமும் அந்த புத்தகத்தை வாங்குவேன் கிட்டத்தட்ட இருபது வருடமாக. முன்பெல்லாம் ஆனந்த விகடன் நடுநிலையாக இருந்தது ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

  • @nawaab_kamil
    @nawaab_kamil 2 года назад +29

    இந்த மாதிரி வீடியோ அப்போ அப்போ வந்தாலும் நல்லா இருக்கும்....

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 года назад +13

    இங்க எத்தனை பேர் cartoons வரைய தெரியும்
    லைக் போடுங்க
    மதன் ஐயா எனக்கு மிகவும் பிடித்த நபர்

  • @kodeesvarans4830
    @kodeesvarans4830 2 года назад +7

    நீங்கள் விருது வாங்குவதை பார்க்கும் போது உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துகள் bro

  • @rajaraa7860
    @rajaraa7860 2 года назад +7

    2020 இன்டர்நெட் = 80's, 90's, 20's. மதன் , அருமை வாழ்த்துக்கள் 👌👍

  • @MrBadboys861
    @MrBadboys861 2 года назад +2

    ராமாயணம் - Original Version ( TCP பாண்டியன் ஐயா வீடியோக்கள் மற்றும் எனது சொந்த ஆய்வுகள் மற்றும் புரிதலின் அடிப்படையில்)
    ராமாயணம் சுமார் 7500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும்.
    1)ராமர் கடவுள் இல்லை.
    2)அவர் யாருடைய அவதாரமும் அல்ல.
    3)அவர் தற்போதைய இந்திய துணைக் கண்டத்தின் தெற்குப் பகுதிக்கு வந்த ஒரு யூதர். அந்த இடம் வணிகத்திலும் செழிப்பிலும் செழித்து வளர்ந்தது.
    4) ராமர் பாலம் ராமாயணத்தில் கூறியது போல் ராமரால் கட்டப்படவில்லை.
    5) அது இலங்கையை இன்றைய தென்னிந்தியாவுடன் இணைக்கும் ஒரு இயற்கை முகடு
    6) வாலி, சுக்ரீவன், அனுமன் மற்றும் ராமனுக்காகப் போரிட்ட படைகள் குரங்கு மனிதர்கள் அல்ல.
    7) அவர்கள் அனைவரும் பழங்குடி வீரர்கள் மற்றும் தென் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழ்ந்த மக்கள். வாலி அவர்களின் அரசர்.
    8) சீதை பெண் பாத்திரம் அல்ல. இங்கு சீதா என்ற பெயர் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் வளமான நாட்டைக் குறிக்கிறது.
    9) வாலி, ராவணன் மன்னனின் கூட்டாளியாக இருந்திருக்க வேண்டும் மற்றும் தமிழ்நாட்டின் தற்போதைய தென்பகுதியை ஆண்டிருக்க வேண்டும்.
    10) ராமர் வாலியைக் கொன்று அவன்
    சகோதரன் சுக்ரீவனுக்கு முடிசூட்டியிருக்க வேண்டும்(ராமாயணத்தைப் போலவே, ராமர் பின்னால் இருந்து வாலியின் மீது அம்பு எய்திருக்க வேண்டும்)
    11) இதன் காரணமாக இராவணனின் அரசை இராமனுக்குக் கைப்பற்ற உதவ சுக்ரீவன் உடன்படிக்கை செய்திருக்க வேண்டும்.
    12) இப்போது ராமர் மற்றும் லட்சுமணரால் கட்டுப்படுத்தப்படும் வாலியின் படையின் தளபதியாக அனுமன் இருந்திருக்க வேண்டும்.
    13) போர் மேகங்கள் பிராந்தியம் முழுவதும் பரவியிருக்க வேண்டும். ஒரு பக்கம் ராவணன், இந்திரன், கும்பகர்ணன் மற்றும் அவர்களது படை. மறுபுறம் ராமர், லட்சுமணன், சுக்ரீவன், தளபதி அனுமன் மற்றும் அவர்களது படை.
    14) போரில் ராமரும் லட்சுமணனும் இன்றைய சேது பாலத்திற்கு அருகில் இறந்திருக்க வேண்டும்.
    15) ராமரையும் லட்சுமணனையும் ஆதரித்த மக்கள் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
    16) போருக்குப் பிறகு, இராவணன், இந்திரன் மற்றும் கும்பகர்ணன், பல ஆண்டுகளுக்குப் அமைதியாக இருந்தனர், பின்னர் அனைவரும் முக்தி அடைந்தனர்.
    17) விரட்டப்பட்ட மக்கள் கடல் வழியாக கிழக்கு ஆப்பிரிக்காவை நோக்கி சென்று மேற்கு திசையை நோக்கி நிலத்தில் பயணித்து குடியேறியிருக்கலாம்.
    18) அவர்கள் குடியேறிய இடம் இன்றைய மருதானியா மற்றும் மாலி.
    19) பிற்காலத்தில் இவர்கள்தான் தற்போதைய வட இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்
    20) அவர்கள் வேறு யாருமல்ல . அவர்கள் தான் மௌரியர்கள்

  • @pallingam7482
    @pallingam7482 2 года назад +5

    இந்த மாதிரி வீடியோ நல்லது.... மருத நாயகம், மைக்கேல் ஃபாரடே, லேக் ராஜ்,☯️ நமக்கு அறிவியலும் வேண்டும் நாம் யார் ?? என்ற புரிதலும் வேண்டும் நல்லது

  • @MrTrichy
    @MrTrichy 2 года назад +20

    Mythology all are mythology God is not history it's story

  • @hpravin
    @hpravin 2 года назад +20

    I liked the conversation between Mr Gk sir and Madan sir. I wish you both meet once again for us.

  • @sathish07088
    @sathish07088 2 года назад +19

    Madhan sir thanks for வந்தார்கள் வென்றார்கள், மனிதனுக்குள்ளே ஒரு மிருகம், ஹாய் மதன்,கிமுகிபி, அன்பே சிவம் 🙏🙏🙏

  • @vijaykumr1
    @vijaykumr1 2 года назад +20

    Hi Mr GK..this is Vijay from Brunei..appreciate first for your great efforts towards teaching science. I would like to request you to put on video regarding UV rays and why UV rays harm human cells?

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +6

    Mr GK conservation with cartoonist madhan with discussion of cartoons on paper And cartoon vs meme Life journey of cartoon madhan sir discussion of his book " Come and go" About Mughal History And His writing life with History of India before British we cannot discover any archeological in India Ancient india with epics Ramayana & Mahabharata epics of indian literature but it is not proven still researching going finding the place Wonderful conservation about cartoon on paper in India Bharathiyar who introduce Cartoon on paper in India during freedom super interview with cartoonist madhan sir & Mr GK Anna Vera Level 👍👍

  • @jennathulfirthous4126
    @jennathulfirthous4126 2 года назад +13

    This person is awesome..romba informative and entertaining..mathanji super! Do some cooperative concept with him! Youngsters still need this type persons! Weekly interviews podunga nalla irukum!

  • @agim6682
    @agim6682 2 года назад +4

    Am one of the fan for “Hai Madhan” pages in ananda vikatan.. this content induced me to read books.. Hats off Madhan sir.. thank u GK sir for this interview..

  • @hari7Ajay
    @hari7Ajay 2 года назад +57

    Madan sir is a person respected by all 👍👍

  • @serenity-fx8jc
    @serenity-fx8jc 2 года назад +9

    I was around 4 or 5 years I couldn't read/understand jokes... But I fancied to look at Madan's cartoon( we had a book with collections of Madan's cartoon by விகடன்)... That's how I got interest in books. I started to look for his cartoon in the magazine and started to ask my parents to explain and gradually started to understand myself a bit.... Eventually evolved into a comic/book lover. Today I'm 35, I read everyday...a book could be anything but I want/have/need to read.

  • @HH-ve9ut
    @HH-ve9ut 2 года назад +10

    22:17 🤣🤣🤣🤣🤣

  • @palio470
    @palio470 2 года назад +2

    GK யின் ஆழ்ந்த நேர்காணல் திறமை வியப்பை ஏற்படுத்துகிறது..தேவையானதை கோர்வையாக கேட்டது நன்று

  • @SinguXing
    @SinguXing 2 года назад +12

    Waiting for this for a long long time 😍

  • @karthicsatish3810
    @karthicsatish3810 2 года назад +3

    My two favourite persons talking about my favourite topic...

  • @jj-1510
    @jj-1510 2 года назад +2

    Most happening interview. This is one I want from you Mr. Gk. Nice. Great job.. Keep going 👌💐👑👍😍

  • @PravinRaghavendra
    @PravinRaghavendra 2 года назад +3

    Very nice to see an interview of such a legend from you. But see if there a way to restore the quality of audio with some advance tech - its worth it.

  • @trendingvivasayi
    @trendingvivasayi 2 года назад +3

    நான் எதிர்பார்த்த வீடியோ 😍

  • @bharaniragunathan4152
    @bharaniragunathan4152 2 года назад +4

    Congrats Bro for receiving award, Interview is really nice, please continue this way also which would really change the channel approach

  • @IronMan-kc5sf
    @IronMan-kc5sf 2 года назад +6

    Very interesting topic brother.... thanks.

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 2 года назад +13

    Madhan rather than being a person, is a memory for 90s kids like me..

  • @smnsdf
    @smnsdf 2 года назад +15

    i will accept ramayana and mahabharath but i will not accept that rama and krishna had magic power's its just like war's

    • @vivekkumar2420
      @vivekkumar2420 2 года назад +11

      A story or a history looks interesting when some fantasy were added

    • @smnsdf
      @smnsdf 2 года назад +4

      yaah bro

  • @Exentrick_stardust
    @Exentrick_stardust 2 года назад +2

    Intellectual Multifaceted personality, has such high caliber but behaves humble and polite.

  • @SaravanaKumarFellowBeing
    @SaravanaKumarFellowBeing 2 года назад +1

    Thank you GK!
    Happy to Madan sir after a long time.

  • @sathishbala1281
    @sathishbala1281 2 года назад +1

    அறிவியலில் ஜீவசமாதி உண்மையா என்று ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் GK

  • @NandhaKumar-wr9gb
    @NandhaKumar-wr9gb 2 года назад +2

    Mr. Gk i am very very worst in science knowledge I got 35 just pass Mark in sslc exam it was very difficult to understand for me but i am watching your video now regularly wether I understand or not... Thank you for inspiring me to develop my knowledge by ragu

  • @thineshkumar5068
    @thineshkumar5068 2 года назад +2

    Sensible matured Answer to each question.

  • @MuthuKumar-cq5tn
    @MuthuKumar-cq5tn 2 года назад +2

    அண்ணா எனக்கு தூங்கும் போது எதோ ஒன்னு அமுதுற மாதிரி கனவு வருது இத பத்தி சொல்லுங்க எனக்கு வர dream's mostly intha மாதிரி தான் இருக்கு

  • @RajeshKumar-uq4uy
    @RajeshKumar-uq4uy 2 года назад +2

    Great moment with great personality 💐

  • @chandrashankar7963
    @chandrashankar7963 2 года назад +3

    Great job Bro, this is my first comment in my life to a RUclips video.. actually i dont know how and where to post the comment. But only thing my hearts says i must comment for this. So the longest from me is "Great job Bro" 😁

  • @GayuRaj25312
    @GayuRaj25312 2 года назад +3

    Nice Interview Sir...
    Please explain about de-magnetization process which is used in industry like process welding etc.

  • @vimalaj3802
    @vimalaj3802 2 года назад +8

    My favt Channel ever🎉... Keep rocking Mr.Gk Sir... I learned a lot of new things from this channel 💭

    • @vimalaj3802
      @vimalaj3802 2 года назад

      OMG.. Mr gk noticed my comment 😇😍🙈

  • @ThePremanand711
    @ThePremanand711 2 года назад +3

    Madan sir is a Library
    Mr. G. K. is a great librarian in this presentation

  • @ranjithsivashankar9380
    @ranjithsivashankar9380 2 года назад +3

    Congratulations🎉👏👏 Mr gk sir

  • @user-dn9ol5xn3l
    @user-dn9ol5xn3l 2 года назад +1

    😍😍😍💯 *வெறித்தனம் Mr GK அண்ணன்* 💯❤️❤️❤️

  • @nandakumarkirubakaran8046
    @nandakumarkirubakaran8046 2 года назад +1

    This is my first comment in youtube channel, good to hear your voice Madan Sir, keep going Mr. GK, all the best!!!, , Include Junior G.K Q&A in your RUclips.

  • @sho2996
    @sho2996 2 года назад +10

    Mr. Gk meet up vachikalam chennai la... 😇😇😇

  • @wakeuptamizha4527
    @wakeuptamizha4527 2 года назад +4

    Oru nalla feel good interview ☺️ Guest ku correct ana space kuduthu interesting questions kettu super ah host panneenga Mr GK .. Nice 👍👌 Oru sila channel ah interview pandrengura per la guest ah pesave vidama arivali thanamaa questions kekkurennu interrupt pannitte iruppanunga .. ketta budhisaalithanama madakkittennu peethi kolvathu 🙄

  • @thenameisnvk587
    @thenameisnvk587 2 года назад +2

    Hai Mr GK sir conjuring story ah konjam debunk panni vidunga.. Idha vechi neraya people ah fool pannitu irukanga..

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 года назад +6

    ஒலிப்பதிவு சீராக இல்லை.

  • @bharathvigneshsaichannel3758
    @bharathvigneshsaichannel3758 2 года назад +6

    Mr gk notification squad👍🥰👍👍👍💥

  • @vivynsmart2070
    @vivynsmart2070 2 года назад +2

    Wowsome interview

  • @rkandasamy1553
    @rkandasamy1553 2 года назад +1

    ஹாய் மதன் கேள்வி பதில் க்கு நான் காத்திருந்தது ஆதுஒருகாலம்..

  • @rajasamu5095
    @rajasamu5095 2 года назад +3

    Mr. G.K Really good 👍.. 👏 ...👌 ..very nice 👍 🙏

  • @siva5965
    @siva5965 2 года назад +7

    Mr GK... You are best Science Teacher for my Entire family....... I have only thing to give you that.... MY HEART FULL Thank to Mr GK......

  • @haranchozha6658
    @haranchozha6658 2 года назад +3

    Irul nah enna? Irul epdi uruvagudhu? Irul ku speed irukka? Idha pathi oru video poda mudiyuma GK?
    From srilanka

  • @kumaranramu6360
    @kumaranramu6360 2 года назад +1

    Good to listen the interview.

  • @ridham5512
    @ridham5512 2 года назад +4

    Hi madhan sir welcome👍❤️

  • @aarifview2754
    @aarifview2754 2 года назад +2

    2.11 congratulations 💥💥💥

  • @Pretty1495
    @Pretty1495 2 года назад +1

    ஆயுத எழுத்து சிறப்பு மற்றும் அதன் மர்மம் ,அறிவியல் பற்றி சொல்லுங்க

  • @sankara4688
    @sankara4688 2 года назад +2

    Intha Maathiri Videos ah Athigama Podunga Mr.GK

  • @arulmozhinaren3574
    @arulmozhinaren3574 2 года назад +4

    My teenage hero. Madan sir.

  • @jagadeeshkandasamy8909
    @jagadeeshkandasamy8909 2 года назад +7

    எஸ் இது மாதிரி பெரிய மனிதர்களிடம் பேட்டிகள் எதிர்பார்க்கிறோம், அருமையாக இருந்தது.

  • @nirmalaelango9238
    @nirmalaelango9238 2 года назад +4

    Pregnancy myths pathi oru video upload pannunga sir.. I really want to be clear about most of the silly believes about pregnancy. Please consider this request and try to upload a science behind pregnancy myths video

  • @kaalirai5059
    @kaalirai5059 2 года назад +1

    Wat gonna reach 1Million.?!!! Sema... Congratulations Anna

  • @stillthinking4707
    @stillthinking4707 2 года назад +1

    Hi Mr.GK u can add subtitles. As in some places ur question was not audible clearly. Just a suggestion

  • @sekarkarthikeyan4483
    @sekarkarthikeyan4483 2 года назад +2

    Mass 🔥🔥

  • @trendingvivasayi
    @trendingvivasayi 2 года назад

    Hi mr.GK we need video about Astrology 😊

  • @sivaraman4024
    @sivaraman4024 2 года назад +1

    Congratulations Mr. Gk Anna

  • @htr1234
    @htr1234 2 года назад +3

    Best creator 🔥

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 2 года назад +3

    Love from Kerala ❤

  • @dnareplication5593
    @dnareplication5593 2 года назад

    வணக்கம் thank you so much madhan sir நன்றி.

  • @harimrlocal363
    @harimrlocal363 2 года назад +13

    bro Einstein oda theories la oru indian oda invention nu ippa kandupudichirkangala athu unmaiya pls tell

  • @jeraldjerald7110
    @jeraldjerald7110 2 года назад

    வாழ்த்துக்கள்.🌹🌹🌹🌹

  • @navanithanktm1911
    @navanithanktm1911 2 года назад +1

    🔴⚪ 🔵 எல்லா நிறங்கள்லயும் lights 💡இருக்கு,⚫ கருப்பு நிறதுல light 💡இருக்கா? உருவாக்கி இருக்காங்களா ?இத பத்தி சொல்லுங்க boss

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +1

    Thank u for the video Anna

  • @rvk2136
    @rvk2136 2 года назад +1

    His Brother Ramkumar is a Doctor and have a clinic in triplicane.

  • @infinitygoku7404
    @infinitygoku7404 2 года назад +2

    Super video bro

  • @sris9787
    @sris9787 2 года назад

    Eagerly waiting for new video.

  • @ganeshm5081
    @ganeshm5081 2 года назад +4

    MR GK please explain (neer aaviyal dhida nilayil ulla porul dhirava nilaku maarugiradhu) but while making idly there is an opposit reaction how is it possible 🤔🤔🤔🤔

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 2 года назад +3

    You thoroughly deserve it. Congrats 👏

  • @sreejithchandran118
    @sreejithchandran118 2 года назад +2

    Ivar sonna concept thaan ippo vanthe Club house app ..😀

  • @vetriselvan6571
    @vetriselvan6571 2 года назад +2

    Audio Quality No Matter..! Quality is based on Person! Views Is Example!!!

  • @myindiajaihind59
    @myindiajaihind59 2 года назад

    காஞ்சிபுரம் ஆஹா நல்ல படம்.... மறக்க முடியாத முடிவுகள்..

  • @tnsingam7448
    @tnsingam7448 2 года назад

    Super bro

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 года назад

    He is also narrator of manidhanum marmangalum from pudhuyugam.

  • @luckshmidigitalphotography5375
    @luckshmidigitalphotography5375 2 года назад

    superb

  • @sriram1424
    @sriram1424 2 года назад +1

    Great moment.

  • @gnanatheebansivagnanam971
    @gnanatheebansivagnanam971 2 года назад +2

    Hi Bro, Warp Drive Technology means? Plz explain it in ur way

  • @ramkrish7342
    @ramkrish7342 2 года назад

    Hi Brother,am ur big big big fan.. செயற்கைக்கோள் எப்படி லாஞ்ச் பன்றாங்க எந்த prossedure ல சுத்துது,விளக்கமா ஒரு வீடியோ போடுங்க..pleasssssse

  • @lakshraragavi1587
    @lakshraragavi1587 2 года назад

    Oh nice... I have read your question and answer sessions in kumudham... Hi madhan!!

  • @stylishsheran
    @stylishsheran 2 года назад +1

    Happy Birthday Dolly Usuruuu...🎉🎊 I Donno If U Read This Comment or Not. But, The Thing I've To Say Is I Still Love You So Much... Evaloo Kaalam Poonaalu Love Pannittee Eepee... Miss You Mahhh... 💝💖💋💋💋

  • @r.naveenkumar7667
    @r.naveenkumar7667 2 года назад +2

    Hii bro, josiyam lam soldrangale athu ellam epdi atha pathi oru video venum bro, astrology video onnu podunga please 😍

  • @auromiracreation
    @auromiracreation 2 года назад

    super mr GK

  • @updatewithashoka3443
    @updatewithashoka3443 2 года назад +2

    Timing 15:10. This video

  • @vivekr4391
    @vivekr4391 2 года назад

    வாழ்த்துக்கள் தல

  • @nithyasvlog5334
    @nithyasvlog5334 2 года назад +1

    Ramayanam, Mahabharatam pathina news sollunga anna .. eagerly I'm waiting.. 🙏

  • @MuthuKumar-cq5tn
    @MuthuKumar-cq5tn 2 года назад +3

    I am new subscriber 💓 I love space please make more videos anna

  • @gunachandran9809
    @gunachandran9809 2 года назад +1

    Mass entry bro....