சமிபத்தில் வீட்டில் எங்கள் தங்க ராஜா படம் பார்த்து கொண்டிருந்தேன்.படம் முடியும் நிலையில் பிள்ளைகள் சேனலை மாற்ற நின்று கொண்டிருந்தார்கள்.கிளைமாக்சில் பைரவனிலிருந்து ராஜாவாக மாறுவார்.அதை பார்த்த பிள்ளைகள் அசந்து போய்விட்டார்கள்.பைரவனும் சிவாஜி தானா என்று வியந்து போனார்கள்.ஆச்சரியப்பட்டார்கள்.இந்த அளவுக்கு இரட்டை வேடத்தை வித்தியாசப்படுத்தி யாராலும் நடிக்க முடியாது.நடிகர் திலகத்தின் ஆக்சன் படம் பார்க்கனுமா எங்கள் தங்க ராஜா பாருங்கள்.ஆக்சன் நடிகர்களும் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
நடிகர் திலகம் சிவாஜி ஐயா 🇮🇳🇮🇳 அவர்களுக்கு ஈடுஈனை யாரும் இல்லை 🇮🇳 தெய்வம் தந்த ஒரு பொக்கிஷம் நமது நாட்டுக்கு 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Worlds Number ONE Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
❤❤❤❤❤
Wonderful programme.
Best Fans
Super super super
அருமை
வாழ்க சிவாஜியின் புகழ்
En vuyir Sivaji Ganesan. Avar pugazh vulagam Ulla varai irukkum
Sooper supero super..👍👌👌👌👌
உன் போன்று மனிதன் மற்றும் நடிகன் பிறக்க போவதில்லை வாழ்க உன் புகழ் 🙏
அருமையான கவிதை பாஸ்கர் ஐயா 👌👍🙏
Sorkkam.madaswamy
Kaikotuthatheivam digitalil varavendum,enna oru arbutha nadippu appah
நடிகர்திலகத்தின்நடிப்பைபற்றிபேசியதுநன்றாகஇருந்ததுஅவர்யாருமேஅறியாமல்செய்ததர்மங்கள்உதவிகள்பற்றியும்பேசியிருந்தால்எல்லோருக்கும்மிகவும்பயனுள்ளதாகஇருந்திருக்கும்
I am Kannaian, Trichy, enakku padam partha nal muthal nan errakkum kalam varai Sivaji Iyya orutharthan nadigar. Veru evarum nadigargal illai. Ithai yaralum marukka mudiyathu. Enathu asai ennavenral neengal ellam inainthu avarukku baratha rathna pattam vangithara vendum
எங்கள் தங்க ராஜா
Very super program about Nadigar Thilagam Dr. Chevalier Sivaji Ganesan Karnan 60' sirappu programs. Wonderful Actor🎉🎉🎉 in Tamil. Film 45:59 45:59
ரசிகர்களை விட தொகுப்பாளினி ரசித்து பேசுவது சிறப்பு
Please make long peogramme it is good
இவ்வளவு சீக்கிரமா முடித்து விட்டீர்களே.. மேலும் சிலர் கருத்துக்களை கேட்டிருக்கலாம்.. நன்றி.
I am kannaian, Trichy, I am 64 years. I like iruvar ullam film and Ootyvarai uravu as like digital film. T.u.
Nan sagum varai an deivatthin.rasigan.
சமிபத்தில் வீட்டில் எங்கள் தங்க ராஜா படம் பார்த்து கொண்டிருந்தேன்.படம் முடியும் நிலையில் பிள்ளைகள் சேனலை மாற்ற நின்று கொண்டிருந்தார்கள்.கிளைமாக்சில் பைரவனிலிருந்து ராஜாவாக மாறுவார்.அதை பார்த்த பிள்ளைகள் அசந்து போய்விட்டார்கள்.பைரவனும் சிவாஜி தானா என்று வியந்து போனார்கள்.ஆச்சரியப்பட்டார்கள்.இந்த அளவுக்கு இரட்டை வேடத்தை வித்தியாசப்படுத்தி யாராலும் நடிக்க முடியாது.நடிகர் திலகத்தின் ஆக்சன் படம் பார்க்கனுமா எங்கள் தங்க ராஜா பாருங்கள்.ஆக்சன் நடிகர்களும் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் பேசுக் கொண்டிருக்கும் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திருவெண்ணெய்நல்லூர் டூரிங் டாக்கீஸில படம் பார்த்தவர்தான்
Kaliyuga Karnan Nadigar Thilagam Shivaji Ganeshan
நானும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்தான். அதெல்லாம் சரி…… உங்கள் கையில் தொங்குதே அது இன்னா ?
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤