'கர்ணன் 60' சிறப்பு நிகழ்ச்சி… Part-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 26

  • @YRR2426
    @YRR2426 7 месяцев назад +4

    Karnan-60 sirappu nigazhchiyai unarchi poorvamaga velikonarndhu nadigar thilagathin pugazhai vaanalaviya uyarthirku kondu sendra pudhu yugam tv kku nandri koora kadamai pattullen.anaithu shivaaji rasigalum ulamarandha nandri.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 6 месяцев назад +9

    1964 ம் ஆண்டில் நான் பார்த்த இரண்டு திரைப்படங்கள்.
    கர்ணன் & ஆண்டவன் கட்டளை. அன்று முதல் நான் சிவாஜி ரசிகன்.

  • @umasouresh2365
    @umasouresh2365 29 дней назад +1

    Thanks

  • @seenivasan7167
    @seenivasan7167 7 месяцев назад +21

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

    • @alagirisamys5426
      @alagirisamys5426 7 месяцев назад +5

      நடிப்பை மட்டும் பார்த்து மயங்கிட்டீங்க..உன்மைதான் பிறவி நடிகன்தான்.

    • @xavierm9893
      @xavierm9893 7 месяцев назад

      A##a,a😉,,,,😀@aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@a​@@alagirisamys5426

    • @HappyGamer1127-hu6bf
      @HappyGamer1127-hu6bf 6 месяцев назад

      Y​@@alagirisamys5426

  • @YRR2426
    @YRR2426 7 месяцев назад +5

    Karnan pokkizhathai vazhangiya anaithu padaipaalikatkum nandri kalandha vanakkam.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 6 месяцев назад +5

    Y G Mahendran's expression about Karnan (Sivajiganesan) is really great.

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 7 месяцев назад +4

    Àrumai yaģa erundhadhu super film

  • @YRR2426
    @YRR2426 7 месяцев назад +4

    Endenrum ayyanin pugazh paadum the legendry ygm,welcome.ayyan ungalukkum,kudumbathirkum neenda ayulai vazhanga vendum ena prarthanai.

  • @rajus6270
    @rajus6270 7 месяцев назад +2

    ஜெய்ஹிந்த்

  • @vv1614
    @vv1614 6 месяцев назад +5

    கடவுள் அம்சம் கொண்ட அற்புத நடிகர் சிவாஜி கணேசன். .
    உலகம் உள்ள அளவும் இவர் புகழ் மங்காது. தன் படங்கள் மூலம் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும், மனிதனின் நற்பண்புகளையும் தன் படங்கள் மூலமும் நடிப்பும் மூலமும் தொண்டு செய்த மகான் சிவாஜி கணேசன் நிஜ வாழ்க்கையிலும் கர்ணன் தான்.
    அள்ளி கொடுத்த மகான். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் அந்த காலங்களிலேயே அள்ளி கொடுத்த உயர்ந்த உள்ளமும் நாட்டுப் பற்றும் கொண்டவர். அவரின் ஆலமரம் போன்ற பெரிய குடும்பத்தை தன் ஒருவன் சம்பாத்யத்தினால் கட்டி காத்தவர். MgR போல் விளம்பரம் செய்யாதவர்.கடைசி வரை சிங்கம் போல் வாழ்ந்து சென்ற கலைத் தாயின் தனயன். மத்திய பாஜக அரசு அவருக்கு "பாரத ரத்னா" விருது கொடுத்து தன்னையே கௌரவித்துக் கொள்ள வேண்டும்.
    சிவாஜியினால் தயாரிப்பாளர்கள் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை . நேரம் தவற மாட்டார் , கால்ஷீட் சொதப்ப மாட்டார். இயக்குனர் சொல்படி நடப்பார். படத்தில் எந்த அரசியலும் இருக்காது. நாத்திகமே நடிகனுக்கு அழகு என்ற காலக்கட்டத்தில் பக்தி படங்களில் நடித்தவர்.
    மிகுந்த தன்மானம் உள்ளவர். ஒரு போஸ்டருக்காக திமுகவிலிருந்து விலகியவர். மிகுந்த கவுரவம் பார்க்கும் மனிதர் . அவர் வாங்கிய புதிய செவர்லெட் காரை சிறுவர்கள் ஏறி விளையாடிய போது டிரைவர் அவர்களை விரட்டினார். இதை பார்த்த MR.ராதா அடுத்த நாள் செவர்லே காரை வாங்கி டிக்கியில் எருமைக்கன்று வைக்கோலையும் ஏற்றிவிட்டு சிறுவர்களை வண்டியில் மேல் வரை ஏற்றிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றிவர செய்தார். அதைப் பார்த்த சிவாஜி MR ராதாவிடம் அண்ணன் நான் தவறு செய்தால் , அறிவுரை சொல்லுங்கள் அதை விட்டு அவமானம் செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டு அந்த காரை விற்றுவிட்டார்.
    ஜெமினி , எஸ்.எஸ்.ஆர் , முத்துராமன் , சிவக்குமார் , ரஜினிகாந்த் என்று தனக்கு அடுத்த நிலையில் இருந்த நடிகர்களை கூட தன் படங்களில் வாய்ப்பளித்து வளர்த்து விட்டவர். தன்னை விட அவர்களுக்கு கதைகளில் முக்கியத்துவமும் கொடுக்க செய்வார்.
    எந்த நடிகையையும் அவர் கட்டுப்படுத்தவில்லை.சிவாஜி பத்மினியை காதலித்தார் , அவரின் அம்மா காதலை ஏற்க மறுத்தார். அதனால் காதல் தோல்வியடைந்தது.
    முதலிடத்திற்கு எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் போட்டி இருந்தது. அப்போது தான் எம்.ஜி.ஆர் தனது படத்தில் வில்லனாக நடிக்க சிவாஜியை கூப்பிட்டார். வில்லனாக நடித்தால் தன் இமேஜ் போய்விடும் என்றும் கவலைப்படாமல் சம்பளம் வாங்காமல் நடித்துகொடுத்தார். படத்திற்கு தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்த போது "அண்ணனோடு நடிக்கும் போது பணம் வாங்கக் கூடாது என்று அம்மா சொல்லிட்டாங்க" என்று மறுத்தார். வற்புறுத்தலுக்கு கைய நிறைய சில்லரைக் காசுகளை மட்டும் கொடுங்க , அது போதும் என்றவர். அந்தளவிற்கு எம்.ஜி.ஆர் மீது அன்பு வைத்திருந்தார். அந்த படத்தின் பெயர் கூண்டுக்கிளி , அதன் பின் எம்.ஜி.ஆர் ஒரு படி மேலே சென்றார்.
    வெள்ளம் , புயல் , பேரிடர் என்றால் சிவாஜி வரிந்துக் கட்டிக் கொண்டு மக்களுக்கு உணவிட்டுக் கொண்டிருப்பார். போர்க் காலங்களில் எப்போதும் அரசிற்கு நிதியுதவி செய்வதோடு நடிகர் சங்கத்தையும் செய்ய வைப்பார். போர்க்காலங்களில் நாட்டு எல்லைகளில் ராணுவ வீரர்களுக்காக நாடகம் போட்டு சேவை செய்தவர் விழுப்புரம் சின்னையா கணேசன். தேச நலனுக்காக சிவாஜி மனைவியின் நகைகளை கூட கொண்டு வந்ததை பார்த்த நடிகை சாவித்திரி தன் முக்குத்தி வரை கழட்டி பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கொடுத்தார். மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருந்தவர் தேசப் பற்று மிக்கவர். கடவுள் பக்தி நினைந்தவர். அவருக்கும் கடவுள் அருள் ஒரு divine grace பரிபூரணமாக இருந்தது.
    மனோரமாவையும், லதா மங்கேஷ்கர் மற்றும் சரோஜா தேவி போன்றவர்களை சொந்த தங்கையாக நடத்தியவர். ஒவ்வொரு வருடமும் சீர் கொடுப்பது அவர் வழக்கம். MGR ஐயும், கருணாநிதியையும் சகோதரர்களாக நடத்தினார். ஜெயலலிதாவை சொந்த மகளைப் போல் நடத்தினார் . சிலர் ஜெ அவரின் சொந்த மகள் என்று வதந்தியையும் கிளப்பி விட்டனர்.
    சிவாஜி செய்த கொடைகள் ஏராளம் .எதிலும் விளம்பரம் இருக்காது. அதனால் , அவர் தேர்தலில் வெல்ல முடியவில்லை. திமுக , காங் , ஜனதா தளம் என எதிலும் முன்னேறவில்லை.
    தமிழகத்தின் சிறந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தான். தனிப்பட்ட வாழ்வில் சிறந்த மனிதர் சிவாஜி தான் .
    #Sivaji Ganesan
    #VC Ganesan
    #Bharat Ratna Sivaji Ganesan, the Universal Legend

  • @YRR2426
    @YRR2426 7 месяцев назад +4

    Nadippaiyum,ponnum,porulaiyum vaari vazhangiya karna maharaaja num ayyan nadigar thilakam.vaazhga avar pugazh.

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 3 месяца назад +1

    Wonderful

  • @YRR2426
    @YRR2426 7 месяцев назад +4

    Mambalam Ravi sir,Khan bhai welcome to the program.

  • @RameshD-v4o
    @RameshD-v4o 3 месяца назад +1

    நமது நடிகர் திலகம் சிகரம் தான்.

  • @A.NARMADHAA.NARMADHA-hf7hm
    @A.NARMADHAA.NARMADHA-hf7hm 7 месяцев назад +5

    Why high lighting only 3 characters? Karnan,kattabomman, kappalotiya thamizhan.
    Pl include, Mahakavi Kalidasar, Veera shivaji, and Ahoka sakravarthi...

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 6 месяцев назад +1

    Thanks for uploading.

  • @raghur1959
    @raghur1959 5 месяцев назад +4

    ஹலோ YGM சிவாஜி பத்தி பேச நீங்க ஒரு ஆளு pothum

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 6 месяцев назад +1

    Excellent intoduction

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 6 месяцев назад +2

    Mr. Shivakumar & Dr. Maruthu Mohan are surprisingly absent in this event discussion on Karnan-60

  • @rajeshsmusical
    @rajeshsmusical 7 месяцев назад +1

    annadurai sir aanalum neenga unga channeleyum sari ingeyum sari aniyayathukku alandhu vidureenga

  • @balanbalan2844
    @balanbalan2844 2 месяца назад

    NALLA PATHIVU NANDRI BALAN MDU