மசாஜ் பன்றவனா? அப்டினு கிண்டல் பண்ணார் சிவாஜி அப்பா | Chinni Jayanth Exclusive Interview | PART -2
HTML-код
- Опубликовано: 28 ноя 2019
- Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
மசாஜ் பன்றவனா? அப்டினு கிண்டல் பண்ணார் சிவாஜி அப்பா | Chinni Jayanth Exclusive Interview | PART -2 | Manobala's Waste Paper
#ManobalasWastePaper | #ChinniJayanth | #Sivaji | #Rajini | #Kamal | #Manobala | #Rajinikanth | #KamalHaasan
www.mywebbee.com - India's Best Web Hosting And Domain Company
Call - +91 82208 67111
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on Facebook: / mbwastepaper
Follow us on Twitter: / mbwastepaper
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities. - Развлечения
அருமை, மிகமிக அருமை. நடிகர் திலகம் சிவாஜிகனேசன் அவர்களைப்பற்றி அருமையாக சின்னிஜெயந்த்அவர்கள் எடுத்துக்கூறியதும், அவர் விளம்பரம் இல்லாமல் செய்த உதவிகளைப்பற்றி ரசிகர்கள் அகிப்ராயம் கூறியதும் தெரியாத விஷயங்கள். இவ்வளவு நல்ல விஷயங்கள் எடுத்துக்கூறியும், அருமையாக நகைச்சவைகளை பகிர்ந்தும் மகிழ்வித்த திரு. சின்னிஜெயந்த் அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கமும் கூறி பின் அருமையான பேட்டியை வழங்கிய திரு. மனோபாலா அவர்களுக்கு நன்றியும் உரித்தாகுக. வாழ்க வளமுடன்🙏🙏. அன்புடன் ஜெகன், கொல்லம்👍👍
இதுவரை எடுத்த பேட்டிகளில் சின்னி ஜெயந்த் சூப்பர் என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் அடுத்த எபிசோட் கேப்டன் பத்தி கேளுங்க
Why? Innum sirippa irukkumaa? Meemes neraiya pottu comedy pannnitanga avarapathi.. So.. Enough..
செம இவருக்கு நல்ல திறமை இவர் பேசியதை இந்தளவுக்கு யாராலும் பேச முடியாது
அசல் சிவாஜி ரசிகனால் தான் இப்படி நடித்து ஒப்பிக்க முடியும். செம.
கேமராவுக்குபின்னால்சிவாஜிக்கு நடிக்கதெரியாது என்பது உண்மை.நன்றி சின்னிஜெயந்த்
Well performed such a memory power he is a underrated actor in kollywood
Sivaji Ganesan...always great
செம performer 👌
Chinni Jeyant
Is the only one
Who emulates
Late Thengai
Srinivasan. Besides,
This, Chini Jeyant
Is adept at mimicry.
Good traits. God Bless
Him.
Super chinni sir,
Memorable interview
Semma chinni jayanth sir
Chinni jayanth sir neengal nadigar thilagaththai Patri kooriyathil
nadigar thilaga rasigarana enakku migavum maghizhchi yours mimikiri is very awesome
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
1977சட்டமன்றதேர்தலில்ஆர்.கே.நகரில்தி.மு.க.தோற்றது.1980சட்டமன்றத்தேர்தலில்ஆர்.கே.நகரில்சிவாஜிதனதுமன்றத்தலைவர்இராஜசேகரைவெற்றிபெறவைத்தார்.சிவாஜி
1977 Admk, dmk, INC,
3 கட்சிகளும் தனித்தனியா நின்றது. Admk won
1980 Admk+ Cpi & DMK+ INC. அப்படிதான் RK nagar ல ராஜசேகர் வென்றார்
sema...interview sir...manobala answer vangana vidham super...jayanth sir so super..
Chinni jayanth is legend
Dosa matter semma what a memory power and flow hats off....sir
நடிகர் திலகம் 1959 ஆம் ஆண்டு மதிய உணவு திட்டத்திற்காக பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ரூபாய் ஒரு லட்சத்திற்காண காசோலையை வெள்ளிப் பேழையில் வைத்து கொடுத்த போது எடுத்த படம்,
இன்று அந்த ஒரு லட்சத்தின் மதிப்பு ரூ 100 கோடியாகும்
Memory power seamma...
Our minds fully shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji
Most really talented sir
Super நன்றி
Shivaji is hilarious.after listening all co
Actors interview I think we can make full
Length comedy movies.
super sir super memory............thanks.
அருமை Interview
சின்னி அண்ணன் கலக்கிட்டீங்க....
Manobala sir one request goundamani & senthil sir interview pannuka please
காமராஜர் தொண்டர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
Nadigar thilagam shivaji ganeshan is a great human being person
❤❤❤❤❤ arumai Arumai Arumai
Just Excellent... God bless you.
Chinni jayanth sir neenga piravi kalaingan
EXXXCELLENT
Interesting
ஆஹா என்னோட stress லாம் போய்டிச்சி .. அப்பா என்ன திறமை என்ன திறமை சரளமா பேசுறாரு கலைவாணி அருள் நன்றாகஉள்ளது .. .
sema.........,
Superb
செம
excellent. Chinni.. rocks
super sir
Shivaji is a good man
Wow ! What a memory power !! Amazing
Super
Really enjoyed this interview 😁😁 👏👏👏
Semma
classic stuff indeed.
One and only "chinni jayanth" tiruvilayadal remix hilarious and simply superb.
Super sir...... Hats off......
Amazing sir.... sema talent....
You are genius chini sir ... Thanks manobala sir
Sivajjinalea masssss
Semmaiyaaa mimic pandringa chinni sir😄😄😄😄
Really wonderful actor
Super sir
Good memory ... That's actor's first knowledge. 👍
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
Superp sir
useful & "wastepaper" interview. JAYANT is still AWESOME. . .
சின்னி ஜெயந்த் சார் சினிமால உங்கள மிஸ் பண்றோம் . கிழக்கு வாசல் படத்தில் உங்கள் நடிப்ப மறக்க முடியாது
Real comdiayan
Chinni Uncle Super..
Super interview sir 👌👌, made me laugh..
Super combo mano-chinni
Dear Chinney.
What is the proportion of wheat grain and green peas?
Director Mano Bala sir pls do interview with Mr Janagaraj
Add ku neega voice kudukathiga
Best cmntzku mattum like panuga
Anna
Chinni sir i want meet you .....
சின்னி சார் 👍🙏
Chinni jayant excellent performance👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Such an underrated talent, tamil cinema forgot to celebrate
chinni we miss u
Super shivaji ayya thamizh naatin pokkishamm indiavin gauravam
great jayanth
சின்னி ஜெயந்த் ஐயாவுக்கு என்ன திறமை அப்பப்ப்பா உண்மையில் பல குரல் மன்னன் undefined அதுவும் அவங்க அம்மா ஊர் உப்பிலிபாளையம் கோயமுத்தூர் பெருமையாக உள்ளது
Sir your Urdu is great🤣🤣🤣👏👏👏💐
மனோபாலா சார் பகுதி 1, பகுதி 2னு போடுங்க
இதோ வருகிறேின் .... மறந்து விட்டீர்்களா சின்னி
Please do one more interview with chinny Sir.🙏🙏🙏🙏
Chinno jayanth is very talented person,being a Sivaji rasigan
Cnei.sir.super.atocr
He is the greatest actor in TN and MS BHASKAR is close to him.
Attakasam
Can any artist speak like chinijayanth. I don't think soo. 80s great movies. N great n simple Artist. Now ....
Hi
Ahhaa
100th like
Abba what dialouge memory
By
Excellent performance by chinni sir. 1000 dosai
Asingapaduthunathe ivlo perumaiya solraaru..
Wordless sir ....
Yov manobala, neelam directora? spelling mistake illama title poduya
A
தேனிசை தென்றல் தேவா விடம் நேர்காணல் பண்ணுங்க....
watch deva interview on touring talkies utube channel
Unga original voice yethu 🤣
மனோபாலா வால் உட்கார முடியவில்லை போல இருக்கு
Piles
நடிகன்யா நீர்
Kaliyuga karnan nadigar thilagam shivaji ganeshan
🤣🤣🤣🤣🤣🤣👍👍👍
Romba pesurada
Get paid from manobala