கதறி அழுத Manobala... கடைசி வரை நிறைவேறாத கனவு! | RIP Manobala | Kutty Padmini | Vivek | Mayilsamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #NakkheeranTV #kuttypadmini #ripmanobala #manobala #tamilcinema #rajinikanth #actorvijay #director #cinematography #kollywood #restinpeace #nakkheeran #nakkeerannews #nakkheeraninterview
    கதறி அழுத Manobala... கடைசி வரை நிறைவேறாத கனவு! | RIP Manobala | Kutty Padmini interview | Vivek | Mayilsamy | Nakkheran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 122

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Год назад +6

    எக்காலத்திலும் மறக்க முடியாத அன்பு மனிதர், அன்பு சகோதரர் மனோபாலா அவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மகத்தான மனிதர்.இவ்வுலகம் உள்ளவரை அவரின் புகழ் நிலைத்திருக்கும்.

  • @balasubramaniang6914
    @balasubramaniang6914 Год назад +11

    சோகம்‌ கலந்த உரையாடல் தான். ஆனாலும் குட்டி பத்மினி அவர்கள் மிகவும் நேர்த்தியாக செய்து உள்ளார். வாழ்க வளமுடன் 🙏

  • @manakaaaricreaters8271
    @manakaaaricreaters8271 Год назад +37

    மனோபாலா சாரை இன்னும் இறைவன் கொஞ்ச நாள் உயிரோடு வைத்திருக்கலாம் 😭😭😭

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Год назад +7

    மிகவும் சிறந்த கதைகளுடன் கூடிய படங்களை எடுத்தத் திறமைசாலி. நல்ல மனிதர். அவர் புகழ் வாழ்க

  • @jayakanthang4880
    @jayakanthang4880 Год назад +16

    கண்ணீர் அஞ்சலி

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 Год назад +24

    மற்றவர்கள் மகிழ தனது மனக்கவலைகளையும் மறந்துவிட்டு கலைஉணர்வு மங்காமல் இன்றுமறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டே இருப்பவர் மாட்சிமிக்க மனோபாலா மறக்க முடியாத மாபெரும் கலைஞர். அவர் பெயரும் புகழும் வாழ்க பல நூறாண்டு.அவரது அனுபவத்தைப். பகிர்ந்து கொண்ட பண்புமிக்க குட்டி பத்மினி அவர்களுக்கு. மனமார்ந்த வாழ்த்துக்கள். சரித்திரம் சாவதில்லை.

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Год назад +8

    ஆழ்ந்த இரங்கல் மனோபாலா சார்😭😭

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 Год назад +12

    எல்லாரையும் சிரிக்க வைத்து இப்போது நினைத்து நினைத்து அழும்படி சென்றுவிட்ட நல்ல ஆத்மா

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 Год назад +13

    ஆழ்ந்த இரங்கல் மனோபாலா சார்!
    😭😭😭😭😭
    🙏🙏🙏🙏🙏
    உங்களின் படைப்புகள் இந்த கலை உலகம் இருக்கும் வரை என்றென்றும் நிலைத்திருக்கும்!

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 Год назад +1

    Rip. Nalla manithar. Manobala.

  • @mthennarasu3584
    @mthennarasu3584 Год назад +27

    நல்ல இயக்குனர்கள் நல்ல நடிகர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள்

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar9079 Год назад +2

    we love you mano sir, we miss you sir

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 Год назад +1

    ஆண்மிக சிந்தனை கொண்ட இனத்தை சுயநலங்களுக்காக பகுத்தறிவு என்று மளுங்கடித்தவர்கள் மத்தியில் ஆண்மீக உண்மைகளை பேசிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    மனொபாலா என்ற நல்ல மனிதன் ஆண்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறென்,

  • @jothikumar3160
    @jothikumar3160 Год назад +2

    Heartfelt condolences

  • @subbarao-ip4um
    @subbarao-ip4um Год назад +1

    Mano Bala sir is a great legend

  • @amohan8545
    @amohan8545 Год назад +13

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
    மனிதன் என்பவன் தெய்வம் இல்லை
    அருமையான வார்த்தைகள்
    குட்டி பத்மினி அவர்கள் எங்களைபோல கிராமத்து மக்கள் மனதில் இடம் உண்டு

  • @nanthithagiri2532
    @nanthithagiri2532 Год назад +1

    Miss Manobala sir.

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Год назад +8

    Rest in peace manobala sir

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 Год назад +1

    ஆழ்ந்த இரங்கல் மனோபாலா சார்

  • @thamaraik1773
    @thamaraik1773 Год назад +27

    I loved his Sathuranga Vettai- he had produced the movie. I hope somebody would release his Sathuranga Vettai 2 starring Arvind Swamy and Trisha. Dont know why it has been stalled for so long although the movie has been completed in 2017. Hope it would be released soon

    • @SunBex
      @SunBex Год назад

      Yesssssss!! Hope they are able to release it, saw an interview that it’s cause of the distributors… 😢

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад +4

    It's sad that some of our important actors are no more.....

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 Год назад +2

    V nostalgic and beautiful memories

  • @Jaya-mt9je
    @Jaya-mt9je Год назад +6

    Miss you sir 😭😭

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 Год назад +3

    Very gd person. Miss u sir

  • @manakaaaricreaters8271
    @manakaaaricreaters8271 Год назад +7

    நாங்கள் கவலையாக இருக்கும்போது அவருடைய காமெடி பார்த்து தான் ரசித்துக்கொண்டிருப்போம் சிரித்துக் கொண்டிருப்போம்

  • @d.rajasekar2928
    @d.rajasekar2928 Год назад +9

    Rest in peace😭 MANOBALA Sir🙏 🙏😭💯🔥

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Год назад +9

    RIP Manobala Sir., It's too sad missing Good human beings in Tamil cinema Industry like VIVEK, Mayilsamy and You

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Год назад

    Nalla manithar Manobala Sir🙏 Theivathidam mukthi adainthar. Pappika👍 kalangathinga. Nakkeeran TV🙏 Hats👑⛑👒🎩 salute.

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 Год назад +1

    நல்ல மனிதர் rip

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Год назад +1

    மனோபாலா நடிகர் அறம்.. விரும்பி.. நெருப்பு... நட்பின் அறம்.. பாரதிராஜா.. மாணவன்..!!! தமிழ் மகன் நல்லுலகு.!!

  • @perinbambala1281
    @perinbambala1281 Год назад +1

    RIP SIR😢😢

  • @sharathbabu2597
    @sharathbabu2597 Год назад +1

    RIP Sir

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 Год назад +12

    நல்ல பேட்டி, ஆன்மிகம்/சாமியார்கள் பற்றி அற்புதமாய் சொன்னீர்கள், உங்களுடைய 63 நாயன்மார்கள் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும். உங்களுடைய அனுபவமும்/திரைக்கு கொடுத்த பங்களிப்பும் மறக்க முடியாதது.

  • @விஜயநாதன்நாதன்

    மனோபாலா நல்ல மனிதர். நல்ல மனிதர். எப்படி கடவுள் சமாதானம் அடைவாரோ. முதலில் நல்ல மனிதர். பிறகு நல்ல நடிகர். மனம் ஆறவில்லை.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад +2

    Satisfying interview.... Good & optimistic views....K.Padmini is admiring.....

  • @nissankahettiarachchige1018
    @nissankahettiarachchige1018 Год назад +9

    We gonna miss you dear Manobala rest in peace

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Год назад +1

    Kutty padmini madam your gifted Be ing good friend director manobala

  • @subbarao-ip4um
    @subbarao-ip4um Год назад

    Nice interview

  • @gopinathr3496
    @gopinathr3496 Год назад

    True friendship

  • @senthilkumarmani8496
    @senthilkumarmani8496 Год назад +5

    May is soul rest in peace ✌️

  • @ElangoPraveen-f3m
    @ElangoPraveen-f3m Год назад +1

    RIP

  • @veerakumar4884
    @veerakumar4884 Год назад

    Rip manobala sir

  • @krishnavenin.krishnasamy3691
    @krishnavenin.krishnasamy3691 Год назад

    Aum Nama Shivaya 🙏

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Год назад

    A person should keep others happy even if he has sorrows.. என் சோகம் என்னோடு தான்.

  • @gangajanakiraman199
    @gangajanakiraman199 Год назад

    Very sad

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 Год назад +1

    😢

  • @hebroncaringministries8125
    @hebroncaringministries8125 Год назад

    Man is man not God, bless you madam🎉

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar9079 Год назад

    I know there is no God, but I use the word God always in my life, because God is the only word which is pure

  • @குமரவேல்கந்தசாமி-ம2ன

    என் நினைவு தானே

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    பொதுவாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க வாழும் போது சரியான முறையில் நண்பர்கள் தேர்ந்து எடுத்து வாழ பழகி விட்டால் தானாக நட்பு வட்டம்
    பெருகி விடும்.

  • @RamRam-qh6gq
    @RamRam-qh6gq Год назад

    Really very good lady and a lovely soul. Not sure why her marriage ended in divorce.

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes Год назад +2

    RIP 🙏

  • @rahmatha1791
    @rahmatha1791 Год назад

    5😊😢😢

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 Год назад

    ❤❤❤

  • @kulandhaisamynachappagound2734

    Best interview.

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 Год назад

    👍

  • @sundharsinger827
    @sundharsinger827 Год назад +1

    ஸ்டிதர் பாலசந்தர்..நலமா?
    இருவரையும் கேட்டதாக சொல்லுங்கள்?

  • @anz5459
    @anz5459 Год назад +2

    Learn from the point spoken about in the 6th minute.

  • @selvinarayanasamy4413
    @selvinarayanasamy4413 Год назад

    Avar malaysia vantharu apaellam nalla iruntharu

  • @KrishnaveniSeeninarayana-px3so

    SA

  • @mk61289
    @mk61289 Год назад

    அரவிந்தசாமி, சந்தோஷமா?

  • @Prema-nb5ym
    @Prema-nb5ym Год назад

    🌹💐🌈🌌💞💘💖❤️🧡

  • @rahmatha1791
    @rahmatha1791 Год назад

    Allhaa erghkll😢😢😢😢😢😢

  • @ambigathevy950
    @ambigathevy950 Год назад +2

    Cinemakaranga ellarum, please, alchohol edukatheenga!

  • @govindaraj2283
    @govindaraj2283 Год назад

    குட்டிப்பப்பிம்மா வணக்கம்! மீண்டும்ஒரு வேண்டுகோள்! நடிகர்திலகத்தோட மிகவும் நெருக்கமாக நடித்த பப்பிம்மா, வாணியம்மா, தவிர மற்றநடிகைகள் காஞ்சனா, கேஆர்விஜயா, மஞ்சுளா, லட்சுமி, உஷாநந்தினி ஆகியோரின்நடிகர்திலகத்தோட நெருக்கமான நட்பபையும் காதலையும் பற்றிச்சொல்லுங்களேன்

  • @lenigeorge3630
    @lenigeorge3630 Год назад +1

    Man cannot become God. God is God always his creation cannot be bowed.

  • @sweetylovely784
    @sweetylovely784 Год назад +1

    நீங்கள் குறிப்பிடும் நபரை போட்டோ மூலம் எங்களுக்கு காட்டலாமே.... சுபாஷ் என்பவர் யார் தெரியுமா...

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx Год назад

      Yarunga

    • @sweetylovely784
      @sweetylovely784 Год назад

      @@SSP-vn9cx Enakum theriyathu pa... Athan photo poda sonnen

  • @karthik47s
    @karthik47s Год назад

    Madam.neengalum.mooku.urunjaruimgha doc check.pannungha also ippathaam illane ippa madam kitta prsinom ippadi.ayduchi aagakoofathu stay safe

  • @GovinpalaniGovinpalani-hp9hw
    @GovinpalaniGovinpalani-hp9hw Год назад +1

    Varuthama erukku

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Год назад +2

    Oorla irukravanga athana peru patriyum indhamma pesum ....c her talking about sivaji ....as if she knows every one ....

  • @npravikumar2764
    @npravikumar2764 Год назад +1

    These people have dark side also

  • @rajamanis8293
    @rajamanis8293 Год назад +1

    Kutty padmini Koli oru kootile seval oru kootile

  • @m.palanikumarm.palanikumar9715

    Vivak.. Dethu.. Is. Korana.. Osii. Karanm😂

  • @geethakannan3672
    @geethakannan3672 Год назад

    Naila.maiethan

  • @katherbiveesheikmohamed2202
    @katherbiveesheikmohamed2202 Год назад +6

    Allahu Akbar

    • @rrao7963
      @rrao7963 Год назад

      Yenda Allahu Akbar nalla nakku

    • @drkrsna
      @drkrsna Год назад +1

      What ?

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN Год назад +1

    போற்றதக்க வகையில் வாழ்ந்திட்ட மனிதரைப்பற்றி சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.😅

  • @muthuvel8342
    @muthuvel8342 Год назад

    சுடலை தீர்த்தம் குடிக்கறதாலே செய்திகள தேடி பிடிச்சி போட்டு மீசையை முறுக்கி போஸ் குடுக்க தான் முடியும்.....

  • @dhivyaprakash7
    @dhivyaprakash7 Год назад

    Title 8.0

  • @chandrikak.k1026
    @chandrikak.k1026 Год назад +1

    RIP

  • @murugan21958
    @murugan21958 Год назад

    RIP

  • @GunaSekaran-r7f
    @GunaSekaran-r7f Год назад

    Rip

  • @kulanthaiveluraman7625
    @kulanthaiveluraman7625 Год назад

    RIP

  • @viniviniuthan3240
    @viniviniuthan3240 Год назад

    Rip