சில்க் இறப்பதற்கு முன்னாடி இவங்களுக்கு தான் போன் பண்ணாங்க..!? | யார் அந்த நடிகை..?
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 ...
Twitter 👉 kp...
மனம் வலிக்குது ...சில்க்கின் ஆன்மா சாந்தியடையணும்..💖💖
நீங்கள் இறக்கவில்லை எங்கள் எல்லா மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளீர்கள் சில்க் மேடம்😭😭😭😭
100%unmai madam Great
thanks All
❤😊😅00😮5😮
😢😢@@jeganjillu3245
மேடம் உங்கள் பார்வையில் சினிமா உலகமே அழகாக உள்ளது நன்றி
படிப்பறிவு எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் சொன்ன அறிவுரை ரொம்ப உண்மை பத்மினி அம்மா, நன்றி.
Yes Anjali
@@KPTV_Official 9l MP just
@@KPTV_Official)l)
அற்புதமான பகிர்வு பத்மினிம்மா! சிலரை நம் வாழ்வில் மறக்க முடியாது. அப்படிப்பட்டவர் தான் சில்க் ஸ்மிதா ( விஜயலட்சுமி)
அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம் 😢😢😢😢😢
Such a matured and dignified speech. We all know that kutty Padmini mam is a wonderful, talented actress of her time. But talking about another heroine in such a beautiful manner really deserves a special mention and hats off to you mam for giving a brief information about the legend silk Smitha mam
Amma neenga evlo vishayam engalukku bore adikkama solreenga..thank u.. apdiye manasukkulla oduthu..!weldone👍 keep it up..!! Ur a wonderful woman 🙏💐💐
குட்டி பத்மினி அவங்களுக்கு என்னுடைய அன்பார்ந்த வணக்கங்கள் சில்க்ஸுமிதா நடிகயை பற்றி பலரும் பலவிதமாக பேசி வந்தார்கள் ஆனால் நீங்கள் சொன்னது ரெம்பவும் உண்மை ஜெமினி சார் படத்தில் உங்கள் நடிப்பும் அந்த பாட்டும் நான் இன்றும் நினைத்து பார்பதுண்டு
இளகிய நல்ல மனதுள்ள பீனிக்ஸ்.
கண்பார்வையில் ஆயிரம் அர்த்தங்களை காணலாம்.
அவருக்கு நிகர் அவர்தான்.
கண்ணீருடன் ரசிகனாய்...
Super bro
Same
எனக்கு பிடித்த ஒரே நடிகை சில்க் ஸ்மிதா அவர்கள்
ruclips.net/video/qgfw1J18HVw/видео.html மலேசியாவில் சில்க் ஸ்மிதா
SILK SMITHA RECREATION Make up
Lovely Episode!!! I feel like one of my family members is talking...I love your talk Padmini ma'm!!! Everyday I am listening to you...many unknown facts & truth I came to know from you...👍👍❤️🌹❤️🌹Thanks...God bless you with good health,wealth & happiness ❤️
இன்னும் 50 வருடம் ஆனாலும் சில்க் ஸ்மிதாவின் சினிமா வாழ்க்கை வரலாறு யாராலும் மறக்க முடியாது
Good
She's a beautiful actress with a golden soul. Always evergreen in the minds of the audience
100 years
@@skg6561 by
True
தங்களின் பேச்சு இனிமையாகவும் மற்றும் அறிவார்ந்த கருணையோடும் உள்ளது.
உங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் இருப்பார்கள் இன்னும் 100 years
Very interesting to hear ur narration Mam
சினிமாவில் மதிப்பு இருக்கும் வரைதான் மரியாதை .அவர் இறந்த பிறகு ஒருவர் கூட இறுதிமறியாதையில் கலத்து கொள்ளாத சினிமா உலகம்.புகழ் சும்ம நம்மால் பிரறுக்கு லாபம் இருக்கும் வரைதான் .
Luuuu
Cocrt
Correct sir nobody attend death
Only money minded
உண்மைதானம்மா.
மனம் அவரது இறப்பை ஏற்கவில்லை.
எஸ்பிபி சாரை பற்றியும் அவர் இறந்து 20 வருடங்கள் கழித்துதான் பேசுவீர்களா குட்டி பத்மினி மேடம் நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன் புரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா
Yes
Thankyou for sharing this video Madam 🥰
Thank you❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
ரொம்ப பரிதாபமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாங்கள் சில்க் ஸ்மிதா. கூட இருப்பவர்களிடம் பெண்கள் ரொம்ப கவனமாக இருக்கனும். "நம்ப நட நம்பி நடவாதே" என்பது போலே.
ஜெயலலிதா, ஞாபகம். வருகிறது
@@leelavathia6529 m
Very well presented kp ma'am
Hope Silk Amma is happy in heaven.🌹♥️🌹
என்னால் சில்க் ஸ்மிதா இழப்பு இந்த நிமிடம் வரை ஏற்றுக் கொள்ள முடியலை மேடம்.என்னைக்கவர்ந்தநடிகை
Me too 😭
So am l.
ஷோபா தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார்
Yes me too😢😢😢
I feel very sad for Silk. As Kutty Padmini said she should contacted any friends or Kutty Padmini. I am sure Silk life would be in the top. Puppy ma I liked all your episodes, no gossips very decent stories. Keeps up the good work Kutty Padmini.
Palaya video than Nan ippothutan pakure nenga yara patri pesinalum athu rompa suvaresiyama iruku super
சில்க் சுமிதா மிகவும் அழகான கருப்பழகி. ஆனால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற காரணத்தினால் தான் அவர் அழிந்து போனார். மற்றவர்களுக்காக வாழக் கூடாது. நமக்காக தான் வாழ வேண்டும். இருந்தாலும் சாதாரணப் பெண்களே சிரமப்படும் போது இவர்களுடைய வாழ்க்கை எல்லாம் விட்டில்ப்பூச்சி வாழ்க்கை தான்.
Super advice of madam 👋
Hello Kutty Padmini Ma'am
You are such a beautiful story teller👌👌👌your knack of capturing your audience is amazing👏👏👏Hats off to your memory🙌🙌🙌🤗🤗🤗
சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் தீர்க்க சுமங்கலி பவா காதலர் தின வாழ்த்துக்கள் நந்தினி💘💘💐💐
Tq ❤mam❤I ❤ love 😘😘😘😘😘 silk mam❤
Thank U so much madam for talking about Silk Madam🙏 Im her big fan 😍
Ada kadavule.antha Tom alter seriel vanthuruka koodatha.🙆🙆🙆diana mathiri irunthurupanga silk my imagination.🤗🤗🤗🤗
My father always praise silk smitha when she worked telugumovie vishakanya .once time she had severe leg pain my father gave relaxyl ointment .that time silk said venu appa naan yen magala piranthuruka koodathu ivlo paaasama enkooda silk magaley silk magaley appa koopitathaley from that she use to meet my father in saligramam lokaiya naidu colony house opposite vadivelu annas house .full day she was with us .several things she shared with me how she worked in cinema with several actors and onething i forgot to say .she plait my hair retta jada .really shes wonderful lady .i love her and iam missing her lot .mostly i was fan too .
Amma nanum saganum nechen but unga words makes ne bold thank you
S really Indian marlin Mandro beautifulmy most favorite actress
Very nice chap really
she has truly seen the highs and lows of life sooo closely she understood life
Very open, 👍Madam what about the negetive of that telefilm..
Hello puppy akka u r very lucky person and you know very well each and every heroine.kandippa nan kuda oru stagela etharku vazhavendum endru yosithuirukiren in the year of 1991 after that i moulded myself naam vazhnthu katanum endru mudivu eduthen.ippothu vazhnthukondirukiten.
ஒரு நல்ல நடிகையை இழந்தது வருத்தம் அளிக்கிறது
Your advice atlast is very important.Thanks ma
சில்க் ஸ்மிதா மரணம் ரொம்ப வேதனையானது மறக்க முடியாது
ஒருத்தர் இல்லை என்றால் யார் வேண்டும் என்றாலும் என்ன வேண்டும் பேசலாம், பாவம் இறந்தவர் வந்து கேட்கவா போகிறார்கள்🤦🏾
Tom Alter and Silk Smitha serndhu nadichangala ?!! I would have loved to see them both onscreen 🤩
Ur a great human being amma
Mam u are looking so beautiful today. Post more videos mam happy navratri.
உங்களிடமிருந்து கிடைக்கின்ற சினிமா வாழ்க்கை அனுபவங்கள் மிகப்பெரிய மற்றும் நான் நிறைய நடிகர் நடிகைகளை தவறாக நினைத்தேன் ஆனால் இனி அப்படி நினைகின்றதை மாற்றிக்கொள்கிறேன். இன்னும் உங்களின் அனுபவங்களை தொடர்ந்து சொல்லுங்கள்
எனக்கும் சில்க் ஸ்மிதாவாக விரும்ப பிடிக்கும் அவரது நடிப்பு நடனம் உங்கள் மேக்கப் மிகவும் பிடிக்கும் இப்போது அவளை நினைக்கும் போது கூட அவங்க மரணத்தை பத்தி நெனச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கும் அவங்க உயிரோடு இல்லையே அப்படிங்கற ஒரு வருத்தமும் எனக்கு உள்ளே இருக்கும் அவரோடு இருந்த இவ்ளோ நல்லா இருந்திருக்குமே அப்படிங்கற எண்ணமும் எனக்குள்ள தோன்றும்
...
Silk Smitha is a legend... She should have got good character roles
ruclips.net/video/qgfw1J18HVw/видео.html மலேசியாவில் சில்க் ஸ்மிதா
SILK SMITHA RECREATION Make up
Really really correct. Our life is too precious to be discarded for anyone or any reason. This situation reminds me so much of my student, who wrote to me desperately that she wants to talk to me. Since I was preoccupied, I could not contact her and one day the news reached that she shot herself and died, due to schizophrenia
அற்புதமான குரல்..அழகான தமிழ்....
Superb I loved it.
My daddy acted 3 movies along with silk Smitha mam
Unga daddy name
Very informative mam
Rest in peace silk smitha madam, you will be higher than in heaven.
Oio
Thanks for your own experience about cinema industry. Really worth to watch mam. Not boring atall your speech. Ketute irukalam pola iruku.
Medam please😢 actress rani padmini pathi oru video potunka🙏🙏🙏🙏
உலக அழகி ஐஸ்வர்யா, பிரஞ்சழகி கூட சில்க் கிட்ட நிற்க்க முடியாது. மறக்க முடியாத முகம்..என்ன சொல்ல வார்த்தையில்லை..
Super
Very true.
இது உங்களுக்கே கொஞ்சம் over-ஆ தெரியல. சில்க்கு ரொம்ப அழகுதான். ஆனா ஐஸ்வர்யா ராயைவிட அழகு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சில்க்கின் ஆத்மா சாந்தியடைந்து அவர் மிகவும் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கவேண்டும் என்று கடவுளிடம் பிராத்திக்கின்றேன் 🙏
Aishwarya rai ya vida illa avangalukku equal aana azhagu nu sollalaam en na aish miss world aaguradhukku munnadi oru model yerkanavey green kannu azhagana thotram irundhaalum konjam avanga makeover panni iruppanga odamba fit ah veikka gymku poyiruppanga beauty parlour proper diet nu ellam maintain panni iruppanga aana silk oru ezha ponnu aanalum perfect body shape and perfect face shape and features idhu evlo periya adhisayam iyarkayavey ivlo azhaga irukkuradhu na rendu perum adhisayam and equal azhahinga nu solluvein.
ஐயவர்யாவை விட சில்க் ஸ்மிதா உடல் அழகானது
Thank you mam ennaku piditha actor silk Smitha . Konjam actor shobha vai patri solluga mam. I🙏
அற்புதமான பதிவு
Ma'am if you have the telefilm tape can you please post?? Would really like to see her dress and dialog..
Half the tapes I am unable to find
What about your other serials mam, please upload whatever is available
@@kuttypadmini it's okay, even half of it. Am so eager to watch Silk. Thank you.
Excellent madam
Silk smitha in my fvrt, semma body structure & lovely face... 💓😍😍 I love her so much..
Silk did not commit suicide. She was killed for her money
Tell about Actor Sri vidhya
மேடம் நான் நீங்கள் நடித்த அழகு நிலா படம் பார்த்தேன் என்ன அழகு நீங்கள் அருமை
அழகுநிலாதான் குட்டி பத்மினிஇன் மிக சிறந்தபடம்
சின்ன சின்ன ரோஜா; சிங்கார ரோஜா பாடல் - நாகைய்யா இவருடன் பாடி நடித்தது.
This is the curse of many celebrities. They blindly believe or obey someone dishonest. Including Savithri, Keya lalitha etc.
Excatly true
Very interesting mam 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😀😍👍
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை
Evergreen silk and in the end of your advice is awesome
Now he is alive?
Romba nalla advice Madam.
🙏Tqmam for sharing about my faaaaavorite actress Silk Smitha😍...
Silk Smita the most beautiful actress with very good structure..
Your advice for women is 100% true mam.But all women don't have such a brave heart. In my opinion affected women all are have kind hearted and soft natured.
Ur speech is practical mam. I love u sooooooo much.
Nice mam
Mam... Ungala vida Silk chinnavangadaane? I have seen her in Royapettah hospital in 1996 after her body was kept outside the mortuary (after post mortem was performed) before it was taken home. Will never forget it. She looked normal. Chinna uruvam, lesaga mun pal veliye teriya, kazhuthu varai veLLaith thuni porthi, tirandha pettiyil paartha kaatchi marakka mudiyaadhadhu. Bayangara koottam.
Very sad 😭😭😭😭😭
Ennamo theriyala now time is 11.15 innum unga videos pathukkutte irukken from 9.10... romba arumaya pesuringa...
I love silk, her dressing sense super.i read her last interview in kalki.
Your channel is very educational. Keep up this good work. Love what you are doing over here. Hats off you too. After listening more about Silk, I love her even more.
One of the best interviews. My respect for you has increased so much after listening to this.
Thank u
@@kuttypadmini I am really sorry that I hurted you in one of my comments. I profusely apologize. After listening to this interview I can understand how much of hardship each actress has to undergo. I am sure as a senior person I am sure you would have traveled a rolla-coster ride, please share your experience on how you tied up with depression and how you came over suicidal tendency. It would definitely be an eye opener for many.Lets join hands and not loose any more lifes for suicide.
@@mrwashingtondc2005 yes darling we all should motivate the others I don’t mind regarding ur comments earlier u have all the right to voice ur opinion. I am happy now you like me 🤗
Hi mam unga videos romba nalla iruku .
Who killed silk...reply mam
Silk Smitha Madam Oru Angel Pen Thank you Universe 333 Ayyanar usilampatti madurai
Thank you mam for sharing about our favorite actresses
Excellant message
Superb actress
வணக்கம் சகோதரி உங்கள் திரைப்படங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் அருமை சில்க் ஸ்மிதா படங்களும் பார்த்திருக்கிறோம் நல்ல நடிப்பு டான்ஸ் முக வசீகரம் அழகான கண்கள் ஆனால் அவங்களுக்கு இப்படியாகும் என நினைத்துப் பார்க்க முடியவில்லை அவங்க இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது
Ms. Basker.... Sister Hemamalini....
Savithri amma pathi pesunga amma
சில்க்சிமிதா பாவம் யாரோ ஏமாத்திட்டாங் ஜெ அம்மா வும் தான் ஏமாந்த்திடாங்க பாவம் சினிமா வுல பெண்கள் தான் ரொம்ப ரொம்ப ஏமாந்திட்டாங்க 😭😭😭😭💔
Why only films always woman gets cheated because we are very emotional and sincere
Unmai than amma nenga pasum pothu kattuketta erukkalam pola erukku motivated speech amma
எல்லாம் சரி.
சில்க் ஸ்மிதா சாவுக்கு நீங்க போனீங்கன்னா?
அவ்வளவு படங்கள் நடித்த ரஜினி கமல் கூடப் போகவில்லை.வெட்கக்கேடு. அவங்க அப்படி என்ன தப்பு செஞ்சுட்டாங்க??!!
சில்க் மாதிரி ஒரு ஆள் இனி தமிழ் இன்டஸ்ட்ரி ல கிடையாது.❤️
Mam say about Srikanth new actor
You talk is very nice.
ஒரு sad story.. மர்மமே வாழ்க்கையாய் இன்றும் புரியாத புதிர்.. மட மட என்று மேலே ஏறி பாதியில் கீழ விழுந்த மாதிரி சில்க் வாழ்க்கை... நீங்க சொல்வது கேட்கும் பொழுது இன்னும் மனசு கனத்து போச்சு...
Silk sumitha akkavoda life kettu ennale😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔kaneer vittu tha endha vdieo va patha aniyayama deth silk im miss you akka😭😭😭💔💔💔💔💔💔😭😭😭💔💔💔😭😭😭😭😭😭😭😭💔💔😭
Thanks for sharing about Silk Smith she was also called sexbomb in Telugu as I was in Hyderabad in 1980 very sorry to hear about her education is xery essential always as you said even many house wives are also not safe
கண்மூடி தனமாக யாரையும் நம்பக்கூடாது.
Can u speak about actress manorama and Sujatha madam.