உங்கள் துறுதுறுப்பும் சுறுசுறுப்பும் சின்ன வயசில் இருந்தே கடவுள் கொடுத்த கொடை..இப்பவே இத்தனை பேரை கவர்கிறீர்கள்..அப்போது பார்த்தவர்களுக்கு எல்லாம் உங்களை மிகவும் பிடித்ததில் ஆச்சரியம் என்ன... மிகச் சிறந்த நடிகையைப் பற்றி மிக சுவாரஸ்யமாக சொல்லி யிருக்கிறீர்கள்...நன்றி... தொடருங்கள்...தொடர்கிறோம்.... 😊
பேட்டியில் நிகழ்வின் ஆண்டுகளை (முடிந்த அளவு)குறிப்பிட்டால் பயனுள்ள தாக இருக்கும் அவரவர் வாழ்க்கை அந்த ஆண்டுகளில் சம்மந்தப்பட்டதாக இருக்கும் நெகிழ்ச்சியாக இருக்கும் மற்றபடி அம்மா அவர்களின் பேட்டி மிக சிறப்பாக உள்ளது!தொடரட்டும்!!மிக்க நன்றி!!!💐
அருமையான பதிவு தந்துஇருக்கிங்க பப்பி உண்மைதான் அக்காதனிமையை சந்திக்கமிகவும் சிரமம்படுவாங்க ஏன்னா எத்தனை உறவுகள் பண்புகள் இருந்தாலும் அன்பு கணவன் உடன் இருப்பது போல ஆகுமாநன்றிபப்பி உங்கள்பதிவுகள் மிகவும்அருமை
M.N Rajam very talented actress.Thank you so much for this video.உங்களால நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்க முடிகிறது and also very interesting, especially MGRஐ பற்றி thank you madam.
Ms.Kutty Padmini, You and your mom both have ultra cute faces...such such under rated ppl in the industry..your movie collaboration with visu was few and far..however, were best films..your mom's dialog 'chithi ponnu ille, chakkalathi' (from Gentlenan)with grinning looks was super funny! Love from Chennai
தற்போதுதான் இந்த பதிவை பார்த்தேன், முதலில் பத்தமினி அவர்களுக்கு நன்றி, ராஜம்மா அவர்கள் நடிகையாக நான் நினைக்க வில்லை, அவ்வளவு மதிப்பிற்குரியவர், A L ராகவன் அவர்களும் அலட்டாமல் அற்புத குரல் உடையவர், மிகவும் வருத்தமாக உள்ளது
சிவாயநம பத்மினி நீங்கள் எம் என் ராஜம் அவர்களை மிகவும் அருமையாக பேசிநீர்கள் நீங்கள் பேசும்போது நேரடியாக உட்கார்ந்து பேசுவது போல இருக்கிறது என்றாலது ஒருநாள் உங்களை காண ஆசைபடுகிறேன் எங்கே பார்க்கலாம்
👌👌👌உண்மை தான் மேம். நம்மிடம் நல்லா நட்பா பழகி. 25 வருடம் கழித்து பார்த்து பேசும்போது தெரியாத மாதிரி காட்டிகிறவங்கள நானும் பார்த்திருக்கேன் மேம். நம்ப முன்னேற்றம் பிடிக்காதவங்கனு நானும் பிடித்தவங்கள்ட்ட பேசி மனச தேத்திக்குவேன் மேம். அவங்களுக்கெல்லாம் போன் கூட பண்றதில்ல மேம். அன்றைக்கு அன்பு பாசம் எந்த எதிர்பார்ப்பும் இல்ல. இன்று வசதி சொத்து இத வச்சு பழகுறாங்க. அதனால பழச தள்ளி வச்சுட்டு இனறைக்கு நம்மிடம் பாசமாயிருக்கவங்கள்ட எல்லாவற்றையும் பகிர்ந்து வாழ்றதை ஆத்ம திருப்தி மேம். 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
மேடம்...ஒரு ஆர்வத்தில் இந்த வீடியோ பார்த்ததும் ஆத்தோரம் மணல் எடுத்து பாட்டு வீடியோ பார்த்தேன்..வாவ் வாவ்.. உங்களுக்கு எத்தனை வயசானாலும் நீங்கள் கியூட்டி செல்லம் தான்..
Nice interesting video..👍madam..உங்கள் மலரும்நினைவுகள் எல்லாம்... மனதை சந்தோஷப் படவைக்கிறது.. நல்ல தம்பதியரை பற்றி சொன்னது...👌👌❤❤ As you said...old movies will be so nice to watch..👍👍 நீங்கள் MRRadha..வை பார்க்கும்போது...'பயந்து அம்மாவின் புடவை முந்தானையில் ஒளிந்துகொள்வது'...ன்னு..சொன்னதை கேட்கும்போது....lively aah...இருந்தது...!!! உங்களை எல்லாம் பார்க்க chance எப்போ கிடைக்குமோ...!!!❤❤
குட்டிபத்மினி நீங்கள்அறங்கேற்றம் படத்தில்ராஜம் அம்மாநடிப்பை பற்றிசொல்ல வில்லை யே நிறைய குழந்தைகளுக்கு தாயாக வருமையில் தவிக்கும்குடும்ப கதா பாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார்கள் நான் மிகவும் விரும்பி பார்த்தபடம்
Madam i saw this video in 1981 nagar kovil ,suseendram,in thanumalayan sivian temple i saw aanandha raagam shooting i met actress mn raajm,radha and aruna i talked with mn raajm when i was 12 😍😍
வணக்கம் அக்கா திருமதி எம்என் ராஜம் அம்மா அவர்களைப் பற்றிய தங்களின் நினைவுகள் அற்புதம் நடிகவேள் எம்ஆர் ராதா வை எட்டி உதைத்த நடிகை என்று அந்தக் காலத்திலேயே சொல்லப்பட்டது உண்மை அன்றைய அனைத்து கதாநாயகர்களுடன் நடித்த பெருமை பெற்ற அருமை நடிகை அவர் அவரைப் பற்றிய விபரமான விளக்கமான இந்த நிகழ்ச்சி மிக அற்புதம் மிக்க நன்றி! அக்கா திருமதி எம்என் ராஜம் அம்மா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
Too good an actress.rajam amma. Innikku thaan unga 'vaazhkai vaazhvatharkke' pathen. Neenga nadichathu. Aathoram manaleduthu song enna expression ungaluthu. Super
எனக்கும் ALR அவர்களின் பாடல் மிகவும் பிடிக்கும்.ஒரு முறை வயதான பின்னும் குரல் வளம் சற்றும் சிதையாமல் ' எங்கிருந்தாலும் வாழ்க' என்ற பாடலை இசை கோர்வை ஏதும் இல்லாமல் பாடி அசத்தினார் அவர்.அம்மாவின் நடிப்பும் எப்பொழுதும் சூப்பர்.
வணக்கம் நமது மனோரம் ஆச்சியோடும் நாகேஷ் ஐயா அவர்களோடும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி சொல்லவும். யாரையும் புண்படுத்தாமல் நீங்கள் பகிரும் உங்கள் சினிமா அனுபவங்கள் கேட்க நன்றாக இருக்கிறது கலைத்துறை நடிகர்கள் பற்றி தெராந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.நன்றி
M.S.V was a magical musician like Ilayraja , A.R.R.. .V.kumar and many others...of my youth.!கிங்ஸ் இசை ayas!! But when I learned that MSV died in a bad financial situation .... Thank you Mum for talking and talking to us again about this great Artist
ராஜம் அவர்கள் நடித்த மறக்கமுடியாத பாடல் காட்சிகள் - 1. தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் காலம் சிறிது கனவுகள் பெரிது 2. மஹாதேவி படத்தில் மானம் ஒன்றே பெரிதென 3. தெய்வ பிறவி படத்தில் காளை வயசு 4. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே 5. மங்கையர் திலகம் படத்தில் ஒரு முறைதான் வரும்... இன்னும் பல பாடல்கள்
அம்மா நீங்கள் ஓடி போய் அம்மா புடவையை பிடித்து ஓளிந்து கொண்டேன் சொல்லும் போதே உங்கள் குழந்தை முகம் அப்படியே உங்கள் முகத்தில் தெரிகீன்றது அம்மா மிகவும் அருமை
Hello mam nice to see you. I am jeevitha from gobi. Mam Do you remember ponusamy from gobi. He is acting with you in few drama I saw the photos in my home you are so cute. I am here grand daughter. I am so happy to communicate with you. All the best mam keep doing.
Rajam amma is always a class apart. And right after this video I watched "aathoram manal eduthu" song. Puppy ma= cuteness personified. Amazing expressions at a very little age 🔥🔥 -Ashwin, Chennai.
உங்கள் துறுதுறுப்பும் சுறுசுறுப்பும் சின்ன வயசில் இருந்தே கடவுள் கொடுத்த கொடை..இப்பவே இத்தனை பேரை கவர்கிறீர்கள்..அப்போது பார்த்தவர்களுக்கு எல்லாம் உங்களை மிகவும் பிடித்ததில் ஆச்சரியம் என்ன... மிகச் சிறந்த நடிகையைப் பற்றி மிக சுவாரஸ்யமாக சொல்லி யிருக்கிறீர்கள்...நன்றி... தொடருங்கள்...தொடர்கிறோம்.... 😊
அம்மா நீங்கள் சொல்வது நேரில் பார்த்த உணர்வை தருகிறது
பப்பிமா உங்கள் பேச்சு கேட்டுகிட்டே இருக்குனும் போல இருக்குது . நேரம் தான் இல்லை நன்றி அம்மா
பேட்டியில் நிகழ்வின் ஆண்டுகளை (முடிந்த அளவு)குறிப்பிட்டால் பயனுள்ள தாக இருக்கும் அவரவர் வாழ்க்கை அந்த ஆண்டுகளில் சம்மந்தப்பட்டதாக இருக்கும் நெகிழ்ச்சியாக இருக்கும் மற்றபடி அம்மா அவர்களின் பேட்டி மிக சிறப்பாக உள்ளது!தொடரட்டும்!!மிக்க நன்றி!!!💐
உங்களின் திருமலை தெய்வம் பின் நல்லதொரு குடும்பம் ரொம்ப பிடிக்கும் உங்களின் வெளிப்படையான பேச்சு மிக அருமை வாழ்த்துக்கள் மா
அருமையான பதிவு
தந்துஇருக்கிங்க
பப்பி உண்மைதான்
அக்காதனிமையை
சந்திக்கமிகவும்
சிரமம்படுவாங்க
ஏன்னா எத்தனை
உறவுகள் பண்புகள்
இருந்தாலும்
அன்பு கணவன்
உடன் இருப்பது
போல
ஆகுமாநன்றிபப்பி
உங்கள்பதிவுகள்
மிகவும்அருமை
My fevarat artist MN Amma avargalai patri pesinathu KP TV ku miga miga nanri🙏🙏
சகோதரியே வாழ்க வளமுடன் உங்களுடைய பேச்சும் சிரிப்பும் அவ்வளவு அழகாக உள்ளது ரியல் ரியல்
Thank s for memories of shearing
பப்பிமா உங்க பேச்சு இயல்பாகவும், அழகாகவும் இருக்கு 👏👏👏👏
M.N Rajam very talented actress.Thank you so much for this video.உங்களால நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்க முடிகிறது and also very interesting, especially MGRஐ பற்றி thank you madam.
Very nice👏👏 madam thank you for this video 🙏💐
ஒவ்வொரு சொல்லும் மக்களுக்கு அருமையான செய்தி அருமை அருமையான நல்ல நல்ல விஷயங்களை சொல்லி இருக் இருக்கிற இருக்கிறேமா சந்தோஷம்
ராஜம் அம்மா அவர்கள். Dialogue delivery..
Modulation..அடேயப்பா..
100சதவீதம் அருமைத்தமிழ்..
அடடா..
பத்மினி அவர்களே.
எவ்வளவு அழகாக
தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.
அற்புதம்.
வைஜையந்தி மாலாம்மா
பற்றி தகவல் கிடைக்குமா.
நன்றி.
V. Informative. Narration v. neat and smooth flowing mam
Ama madam நீங்க சொல்லறது 100 கு 100 உண்மை mam 👍🏻👌💞🌷
Thank you very much for sharing your friendship with Mrs. M.N. Rajan Raghavan
இவ்வளவு interesting ஆக, விடாமல் பேச வேண்டுமென்றால், எவ்வளவு
அனுபவம் இருக்க வேண்டும்! நன்கு வாழ வேண்டும் குட்டி பத்மினி..
J
J
8jjj
Jj
Jjjj
2 நாள் முன் நினைத்தேன்.
அவர்களைப் பற்றி பதிவு
போட்டுட்டீங்க. மிக்க நன்றி மேம்.
🙏🙏🙏🙏👍👍👍🌹🌹🌹🌹
அக்கா.நீங்கயென்எங்களிடம்னெறடியாபொன்வாய்பு
கொடுக்கரதில்லை.
நான்உங்களிடம்பேச
ஆசைபடுகிறேன்.தயவுசெய்து
எனக்கு.கே.பி.டிவி.அல்லது
உங்க.போன்முலம்பேச
நான்.வரும்புகிறேன்
இவள்.மோகு
அக்கா.இன்னமும்அந்தசின்னகுழந்தை.போல்.தான்.நீங்கள்
குழி.விலுந்த.கண்ணம்.சேல்ல
மானபேச்சு.குட்டி.அக்கா
அக்காஉங்கள்சிரிப்பு.தனி
இதைதான்
நான்.
உங்கள்.பேச்சில்
கவனிப்பேன்இதுபோல்
என்றும்.நீங்கள்.
எங்க லுடன்இணைந்து
இருக்கயெல்லாம்வள்ள
இறைவனை.நான்வேண்டுகிறேன்
மேகன சுந்தரி சகோதரி யார் நம்பர் கேட்கிறீங்க. புரியல. மேம்
வாடஸ் அப் நம்பர் கொடுத்து இணைத்திருக்கிறார்கள். பார்கலையா பா. 🤔🤔🤔
Ms.Kutty Padmini, You and your mom both have ultra cute faces...such such under rated ppl in the industry..your movie collaboration with visu was few and far..however, were best films..your mom's dialog 'chithi ponnu ille, chakkalathi' (from Gentlenan)with grinning looks was super funny! Love from Chennai
Thanks a lot kutty padmini maam i am yr fan love u very much
I admire ur way of speech super 🙌🙌🙌🙌
👍
You are an excellent story teller...I enjoy your narration.
சஸ்டியப்த பூர்த்தி 60 வயதில் நடப்பது... சதாபிஷேகம் 80 வயது
Very interesting speech I didn't miss ur channel super ma romba pidichirukku
Yes...MSV deserved national recognition
Very nice to hear from you about MN Rajam madam and AL Raghavan sir really it is great so many years they lived together
Thank you so much for sharing 🌹🌹🌹
எப்போது குழந்தையும் தெய்வமும் படம் போட்டாலும் சலிக்காமல் பார்ப்பேன் உங்களுடைய ஹேர் ஸ்டைல் சூப்பர்
Last week Coimbatore FM radio reviewd kuznthaiyum deivamaum film.
Thank you mam 🙏
All d very best mam 👍
தற்போதுதான் இந்த பதிவை பார்த்தேன், முதலில் பத்தமினி அவர்களுக்கு நன்றி, ராஜம்மா அவர்கள் நடிகையாக நான் நினைக்க வில்லை, அவ்வளவு மதிப்பிற்குரியவர், A L ராகவன் அவர்களும் அலட்டாமல் அற்புத குரல் உடையவர், மிகவும் வருத்தமாக உள்ளது
Enakku pasamalar paadathil parvai mugathai paarthar oruvar nan athai paarkkavillai song romps pidikkum. Rajam amma acting vera level
சூப்பர் மேடம் இவ்வளவு நடிகர்களோட இருந்ததே வரம் தான்
Nice 👌
Super mam.I think u ar a nice actress.
Your voice and speeches makes me watch ur all vedios . Quite interesting
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் இனிமையான நினைவலைகள்
Padmini Mam...
Neenga..Migavum Arumaiyaaga
Pesugireegal..
Thanks
Andha chinna
Padmini a..kaatineergal
Very beautiful.. Mam..🌹♥️
சிவாயநம பத்மினி நீங்கள் எம் என் ராஜம் அவர்களை மிகவும் அருமையாக பேசிநீர்கள் நீங்கள் பேசும்போது நேரடியாக உட்கார்ந்து பேசுவது போல இருக்கிறது என்றாலது ஒருநாள் உங்களை காண ஆசைபடுகிறேன் எங்கே பார்க்கலாம்
So,so interesting..Mam actor muthuraman sir patri pls pls mam😊
👌👌👌உண்மை தான் மேம். நம்மிடம் நல்லா நட்பா பழகி. 25 வருடம் கழித்து பார்த்து பேசும்போது தெரியாத மாதிரி
காட்டிகிறவங்கள நானும் பார்த்திருக்கேன் மேம். நம்ப முன்னேற்றம் பிடிக்காதவங்கனு
நானும் பிடித்தவங்கள்ட்ட பேசி
மனச தேத்திக்குவேன் மேம்.
அவங்களுக்கெல்லாம் போன் கூட
பண்றதில்ல மேம். அன்றைக்கு அன்பு பாசம் எந்த எதிர்பார்ப்பும் இல்ல. இன்று வசதி சொத்து இத வச்சு பழகுறாங்க. அதனால பழச தள்ளி வச்சுட்டு இனறைக்கு நம்மிடம் பாசமாயிருக்கவங்கள்ட
எல்லாவற்றையும் பகிர்ந்து வாழ்றதை ஆத்ம திருப்தி மேம்.
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Romba seriya sonninga mam.
சுவாரஸ்யம் குறையாமல் அருமையாக உள்ளது நீங்கள் பேசும் விதம்...💟
Very interesting story. 👌
waou such a sweet prog tq for my favrt actres m.n.rajam madm prog i fell tears my eyes sweet prog keep it up sistr kp. tq care.
மேடம்...ஒரு ஆர்வத்தில் இந்த வீடியோ பார்த்ததும் ஆத்தோரம் மணல் எடுத்து பாட்டு வீடியோ பார்த்தேன்..வாவ் வாவ்.. உங்களுக்கு எத்தனை வயசானாலும் நீங்கள் கியூட்டி செல்லம் தான்..
Antha kalathu nalla ninaivugala therinjuka remba santhoshama iruku.unga moolama kelvipadradhu dhan remba santhosham ma.unga varthaila unmai nerainjiruku ma
அனுபவம் ஒரு மெய்சிலிப்பு குட்டி பத்மினி உணர்ச்சிமயமான விளக்கம். ராஜம்மா அவர்களின் சுயநலமில்லாத சிரிப்பு, அந்த கண்களே பேசும்
Super உங்களைப் பார்த்ததும் கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே பாட்டும், முத்தான முத்தல்லவோ பாட்டும் ஞாபகம் வருகின்றது துருதுரு பார்வை .....
Nice interesting video..👍madam..உங்கள் மலரும்நினைவுகள் எல்லாம்... மனதை சந்தோஷப் படவைக்கிறது.. நல்ல தம்பதியரை பற்றி சொன்னது...👌👌❤❤ As you said...old movies will be so nice to watch..👍👍 நீங்கள் MRRadha..வை பார்க்கும்போது...'பயந்து அம்மாவின் புடவை முந்தானையில் ஒளிந்துகொள்வது'...ன்னு..சொன்னதை கேட்கும்போது....lively aah...இருந்தது...!!! உங்களை எல்லாம் பார்க்க chance எப்போ கிடைக்குமோ...!!!❤❤
Very interesting to hear your views/ experiences with so many talented cine artists. Your narration is excellent. Thank you na.
Mam speak about my favourite actress bhanupriya,revathi sripriya
குட்டிபத்மினி நீங்கள்அறங்கேற்றம் படத்தில்ராஜம் அம்மாநடிப்பை பற்றிசொல்ல வில்லை யே நிறைய குழந்தைகளுக்கு தாயாக வருமையில் தவிக்கும்குடும்ப கதா பாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார்கள் நான் மிகவும் விரும்பி பார்த்தபடம்
E CV by
Excellent acting in tat movie
Unga video ellam super ah
Irukku medam
உண்மையில் பப்பிம்மா "சினிமா உலகின் பொக்கிஷம்"!! எவ்வளவு விஷயங்கள், ,,,,,❤❤❤
You are simply an encyclopedia of film industry of yore & your presentation & flow of words are really great-thank you KP.
Would love to know more about Aachi manorama pls 🙏
Nice speech.
Very true. MSV& RAMAMURTHY combo the best. To this day evergreen melodies.
ரெம்ப இயல்பா அருமையா பேசுறீங்க 🙏🙏🙏
Mam unga speech madhiri unga sareesum azhagu azhagu
Madam i saw this video in 1981 nagar kovil ,suseendram,in thanumalayan sivian temple i saw aanandha raagam shooting i met actress mn raajm,radha and aruna i talked with mn raajm when i was 12 😍😍
Very nice Amma ❤
Your speech is very interesting
Im from Kerala. U like my mother. Bi love u Madam
அருமையான இயல்பான அழகான வார்த்தைகளால் பேசும் அழகு. அருமை அருமை
Ungalukku evvalavu memory power. Ungalal niraiya thagavals therinthu kollamudigirathu. Vazhgha valargha.
வணக்கம் அக்கா திருமதி எம்என் ராஜம் அம்மா அவர்களைப் பற்றிய தங்களின் நினைவுகள் அற்புதம் நடிகவேள் எம்ஆர் ராதா வை எட்டி உதைத்த நடிகை என்று அந்தக் காலத்திலேயே சொல்லப்பட்டது உண்மை அன்றைய அனைத்து கதாநாயகர்களுடன் நடித்த பெருமை பெற்ற அருமை நடிகை அவர் அவரைப் பற்றிய விபரமான விளக்கமான இந்த நிகழ்ச்சி மிக அற்புதம் மிக்க நன்றி! அக்கா
திருமதி எம்என் ராஜம் அம்மா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
Too good an actress.rajam amma. Innikku thaan unga 'vaazhkai vaazhvatharkke' pathen. Neenga nadichathu. Aathoram manaleduthu song enna expression ungaluthu. Super
Wow thanks for introducing AL ragavan sir songs.. pb sreenivas avargal songs um super ah irukkum ..old movies are unique 🙏
🌹Dear sister,Pappima.I like u so much.An innocent speech too.God + u. 🌹Long Live " u & ur family too.😘
Happy papi mama ninga very talented ma ❤️👌
ஒரு சகோதரி போல் பேசும் அன்பு❤️😘 அக்கா
உங்களுடைய நினைவுகள் ரொம்ப அருமையாக இருந்தது என்னைக்கு கடைசியில் கண்ணுல தண்ணி வந்துடுச்சு மேடம் சப்ஸ்க்ரைப் பண்ணி இருக்கேன் ரெகுலரா உங்க ப்ரோக்ராம் பாக்குறேன்எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
எனக்கும் ALR அவர்களின் பாடல் மிகவும் பிடிக்கும்.ஒரு முறை வயதான பின்னும் குரல் வளம் சற்றும் சிதையாமல் ' எங்கிருந்தாலும் வாழ்க' என்ற பாடலை இசை கோர்வை ஏதும் இல்லாமல் பாடி அசத்தினார் அவர்.அம்மாவின் நடிப்பும் எப்பொழுதும் சூப்பர்.
Om shanthi tq sister opportunity to hear about old actress
Please amma vaijayainthi ammava pathi solluingha.mutincha interview panuingha.please amma.iam waiting for that moment
வணக்கம்
நமது மனோரம் ஆச்சியோடும் நாகேஷ் ஐயா அவர்களோடும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி சொல்லவும்.
யாரையும் புண்படுத்தாமல் நீங்கள் பகிரும் உங்கள் சினிமா அனுபவங்கள் கேட்க நன்றாக இருக்கிறது
கலைத்துறை நடிகர்கள் பற்றி தெராந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.நன்றி
Very decent veteran actress mrs .M.N.Rajam
I like her acting so much
She will reflect the character for what for she stands.
CT
8888 b
M.S.V was a magical musician like Ilayraja , A.R.R.. .V.kumar and many others...of my youth.!கிங்ஸ் இசை ayas!! But when I learned that MSV died in a bad financial situation .... Thank you Mum for talking and talking to us again about this great Artist
Thank you so much maam for sharing
Super .
Plzz speak abt rekha bollywood actress plzz
ராஜம் அவர்கள் நடித்த மறக்கமுடியாத பாடல் காட்சிகள் -
1. தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் காலம் சிறிது கனவுகள் பெரிது
2. மஹாதேவி படத்தில் மானம் ஒன்றே பெரிதென
3. தெய்வ பிறவி படத்தில் காளை வயசு
4. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
5. மங்கையர் திலகம் படத்தில் ஒரு முறைதான் வரும்... இன்னும் பல பாடல்கள்
பாசமலர் -- பாட்டொன்று கேட்டேன்.பரவசமானேன்.
Paasa malar - paatondru Keten 😍 my favorite pa
Super 🤓🙋🙏👏👏👏
Super👍👍👍 memories
Mam, you are ever green lady. Very genuine actress. We are like u ma
Awesome 👍💖
Beautiful pair of Tamil cinema pappima. Share something about vk.ramaswamy grandpa pappima..I love him so much😊😊
Suppera pesaringa
1mint the 52was
Madam, please talk about sowkar janaki too. And your memories with old cinema, and actors. It is very interesting to listen your talking
Luv u mummy talk about rajini,kamal,vijay,surya,ajith,vikram
அருமையான பதிவு
Great appreciation by you mam 🙏🙏🙏
Very nice.
Wow😲 M. N. Rajam Amma 🆚 Thiru. A. L. Ragavan iya Avargal Patri Ketlumbothum Parkumbothum 🙏 Vanagavendum. Pappima Mikka Nanry.
Whenever i hear ur childhood stories it gives me so much happiness ma😊❤️
Very cute pappima akka
அம்மா நீங்கள் ஓடி போய் அம்மா புடவையை பிடித்து ஓளிந்து கொண்டேன் சொல்லும் போதே உங்கள் குழந்தை முகம் அப்படியே உங்கள் முகத்தில் தெரிகீன்றது அம்மா மிகவும் அருமை
RIP...to Raghavan sir 🙏
Take care Rajam Amma 🙏
Puppyma today i saw ur movie kulanthaiyum theivamum in sun life channel. Arumaiyana nadipu👌. I admire u always
Hi akka...I love ur speech always.
Hello mam nice to see you. I am jeevitha from gobi. Mam Do you remember ponusamy from gobi. He is acting with you in few drama I saw the photos in my home you are so cute. I am here grand daughter. I am so happy to communicate with you. All the best mam keep doing.
Amma niga sona madhiri yum Adha movie scene patha seriously vara level
Rajam amma is always a class apart. And right after this video I watched "aathoram manal eduthu" song. Puppy ma= cuteness personified. Amazing expressions at a very little age 🔥🔥 -Ashwin, Chennai.
Indeed a very dignified actress of yesteryear.your parting message in this episode, was good.
Good