பல வெற்றி படங்களில் நடித்த நடிகை கடைசி காலத்தில் மிகவும் துன்பப்பட்டார் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 477

  • @prabavathis2859
    @prabavathis2859 3 года назад +3

    உள்ளுவது உயர்வுள்ளல்..என்பது மூத்தோர்
    சொல் அதற்க்கேற்ப எவ்வளவு
    உயர்வான சிந்தனை உங்களுடையது..உங்கள் கனவு
    விரைவில் நிறைவேற இறைவனை பிரார்த்தனை
    செய்கிறேன். உங்கள் பதிவை படிக்கும் யாராவது‌ ஒருவர்
    நிலம் தர தானாக வருவார் டியர். கனவுகள் நிறைவேறும் காலம் விரைவில் கனியும்.
    அன்புடன் பிரபா..கோவையிலிருந்து.

  • @sandhis4381
    @sandhis4381 3 года назад +47

    அக்கா. நலிவடைந்த மூத்த கலைஞர்களுக்கு இல்லம் ஒன்று அமைத்து அவர்களுடன் தங்கி சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கும் உங்களை மனதார பாராட்டுகிறேன். நல்ல எண்ணம் கொண்ட உங்களுக்கு நீண்ட ஆயுளும் அனைத்து வசதிகளும் கிடைக்க கடவுளை மனதார வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @Naankatranallavai
    @Naankatranallavai 3 года назад +4

    உங்கள் ஆசை எல்லாமே நிறைவேறும் நல்லதே நடக்கும் you are great sister

  • @sunitha6389
    @sunitha6389 3 года назад +6

    Akka very good advice 👏,always talking for others wellbeing ,hatsoff to u👏and u r rocking in this saree👍

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад +2

    நலிந்த கலைஞர் களுக்கு இல்லம் கட்டி தரவேண்டும் என்று நீங்கள் நினைப்பது உங்கள் உயர்ந்த எண்ணத்தை காட்டுகிறது. வாழ்க வளமுடன் பப்பிம்மா...

  • @anjanivijayraghavan4059
    @anjanivijayraghavan4059 3 года назад +5

    Excellent thought Padmini! நலிந்த நடிகர்களுக்கான உங்களது ஆலோசனை அற்புதம்! இன்றைய தலைமுறை நடிகர்கள் பரந்த மனத்துடன் செயல்பட முன்வரவேண்டும்.... 🙏🏻🙏🏻🙏🏻

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Thank u Anjani if only they all help we can do so much

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 года назад +2

    I really liked this episode madam. You explain wellthe value of money. Very useful message.

  • @lalithamurugiah
    @lalithamurugiah 3 года назад +8

    Hi puppima, i m a 80s born kid.. its one of my favourite movie.. thillaana mohanambal.. my mum used to advise me to watch the movie for the dance moves in that movie.. but i utterly enjoyed CKS amma as well.. didnt knew her name till today.. love u puppima

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 Год назад

    Excellent message, your experience etc great lesson to younger generation 🎉🎉🎉

  • @sumithasolomon6452
    @sumithasolomon6452 3 года назад +7

    A very natural artist. Thank you madam for sharing about many artists. I admire the bonding you have had with so many people in the industry.

    • @radhikabharath9950
      @radhikabharath9950 3 года назад +1

      Madam, currently DICGC guarantee on deposit is 5 lakhs

  • @evrlavanya2197
    @evrlavanya2197 2 года назад +1

    Excellent financial advise mam...

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 года назад

    அற்புதமான பதிவு ...

  • @selvy1356
    @selvy1356 3 года назад +2

    Thanks for sharing 🙏

  • @inrujacobs3849
    @inrujacobs3849 Год назад

    Such a brilliant person.Great idea to built homes for old stars next to each other.Hope your idea materialises soon

  • @Vdevianz
    @Vdevianz 3 года назад +19

    Interesting way of story telling.. Maturity speaks ..Good one

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 3 года назад +5

    உங்களுடைய சுயநலமற்ற இந்தக் கனவை கடவுள் கூடியவிரைவில் நிச்சயம் நிறைவேற்றுவார். வாழ்த்துக்கள்.

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 9 месяцев назад

    May God bless you with Abundance to help old and poor artists!

  • @kokilamani6950
    @kokilamani6950 3 года назад +23

    சேமிப்பு பற்றி பேசியது அருமை 😍

  • @godislove3769
    @godislove3769 3 года назад +1

    Best awareness video.
    15:21 to 15:52 acceptable
    Really you are good human. May God Jesus bless you to acheive your dream also to have a peaceful and healthy life forever Puppy ma.
    0:47 & 2:47 cute expression😍

  • @jayalatha3919
    @jayalatha3919 3 года назад +4

    Today you are looking very pretty and young , saree very nice , Thanks for sharing , this is the lesson for us

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 3 года назад +1

    டியர் பப்பி மா இந்த இந்த நிகழ்ச்சி பரோபகாரிஉள்ளத்தை காட்டுது உங்களுடைய கனவு நிறைவேற பெருமாளையும் பாபாவின் ஆஞ்சநேயரையும் சிவபெருமானையும் ஆதிபராசக்தியையும் மனதார வேண்டுகிறேன் சீக்கிரமே அது நிறைவேறும் நமக்காக சேர்த்து வைப்பது பற்றி நீங்கள் சொன்னது மிக உண்மை இத்தனை வருடம் நான் சம்பாதித்ததில் எனக்காக ஒரு பைசா கூட சேர்த்து வைக்கவில்லை ரிட்டையர் ஆன பிறகு டான் புரிந்தது பென்ஷன் கிடையாது இனி என்ன செய்யப் போகிறோம் என்று நீங்கள் சொல்வது போல் எனக்கு கிடைத்த பிஎஃப் கிராஜுவிட்டி இதை பிரித்து போட்டிருக்கிறேன் ஓடி ஓடி உழைக்கும் போது இது நம் குடும்பம் என்றுதான் தோன்றியதே தவிர நமக்கு பிற்காலத்தில் தேவைப்படும் என்று நினைக்கத் தோன்றவில்லை கடைசியாக இன்று நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க இந்த சாரி ரொம்ப பியூட்டி ஃபுல்லா உங்களுக்கு பொருத்தமா இருக்கு ஆல் த பெஸ்ட்

  • @kadirvel5839
    @kadirvel5839 3 года назад +10

    Congratulations for reaching 2 lakh subscribers pappy amma

  • @clayforum4545
    @clayforum4545 3 года назад +9

    Kutty Padmini mam, you are really awesome. You are so matured as you have come across various life experiences. Thanks for enlightening everyone on savings. God bless you a peaceful life.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 года назад

    ரொம்ப நன்றி அக்கா என்ன இத முன்னாடியே பாக்கல

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 3 года назад +1

    good information puppy ma. Thank you 🙏🙏

  • @sbala896
    @sbala896 3 года назад +1

    அருமையான ஐடியா....
    உதவி செய்ய வேண்டும் என்கிற உணர்வுக்கு தலைவணங்குகிறேன்....
    வாழ்த்துக்கள்

  • @parasuramkrishnaswamy7648
    @parasuramkrishnaswamy7648 3 года назад

    Wishing ur all wishes come true....

  • @minimilaani6968
    @minimilaani6968 3 года назад +3

    So matured talk madam. You've shared useful information on Money saving and investing. I never thought in this point of view. Especially getting gold coins. As a mother of a girl child, I feel, this is very motivational. Thanks Amma.

  • @girijapandyan7827
    @girijapandyan7827 3 года назад +1

    இந்த புடவையில் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிரீர்கள் இப்போதுஇவ்வளவு நல்லவர்களா இருக்கிற நீங்கள் ரொம்ப வருடங்களுக்குமுன் அப்போது ரேடியோவில் நேயர்களுக்கு பதில் கேள்விக்கு அளித்துக்கொண்டிருந்தீர்கள்ஒருநேயர்உங்கள்போன்நம்பர் கேட்பார்அதுஎல்லாம் உங்களுக்கு எதர்க்கு என்று கோபபட்டீர்கள் இப்போது உங்களை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது பத்மினி

    • @luxsan-bh8cy
      @luxsan-bh8cy 14 дней назад

      ஃபோன் நம்பர் எப்படி குடுப்பாங்க

  • @antoxavierambrose9969
    @antoxavierambrose9969 2 года назад

    So Great Madam. Thank you

  • @krishnammalr1324
    @krishnammalr1324 3 года назад

    Super advice mam

  • @pduraipdurai
    @pduraipdurai 3 года назад

    Tk for u r information

  • @vjeeva123
    @vjeeva123 3 года назад +2

    பார்க்க நல்லா இருக்கு பப்பிமா 😍🥰 நீங்களும் உங்கள் டிரஸ் ம் 👍

  • @indramanohar588
    @indramanohar588 2 года назад

    Good idea God bless u

  • @KarthiKeyan-zu2bx
    @KarthiKeyan-zu2bx 3 года назад +12

    Your intention to help the needy is really amazing!

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +2

      We are in human form to help if we don’t share what we have next birth is terrible

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 года назад

    மிகவும் அருமையான உண்மையான பதிவு.

  • @thirupurasundarib4628
    @thirupurasundarib4628 3 года назад +19

    Yes I had seen TKS Amma when I go to my yoga class at CIT Nagar. She was there in one of the independent house built by Housing board. use to sit in a old chair outside her house in nighty only. Such a talented actress. Even Aachi Amma use to visit our house to get blessings for her son Boopathy from my grandfather Padma Sri Sri C S Murugaboopathy well know Mirudangam player.

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 3 года назад +2

    Very much interested

  • @jasmineparveen1165
    @jasmineparveen1165 3 года назад

    Super speech....varadhu selavukku mattumdhan correcta iruku......savingse pannaudiyala

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 3 года назад +2

    அம்மா...உங்க கனவு நிச்சயம் விரைவில் நிறைவேற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். உண்மையில் உங்களை நினைத்தால் பிரமிப்பா இருக்கு...இப்படியெல்லாம் கூட சினிமா உலகத்துல இருப்பாங்களான்னு....நீங்க ஏன் நடிகர் சூர்யாகிட்ட இதப்பத்தி பேசக்கூடாது....அவரும் நல்ல உள்ளம் கொண்டவர் தானே...

  • @gparamaeswary7276
    @gparamaeswary7276 3 года назад

    What is EMI?

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад +2

    இனிய வணக்கம் அம்மா நல்ல எண்ணங்கள் அனுபவங்களை பகிர்ந்து இதில் நிறைய நம்மைகள் மற்றவர்களும் பாதுகாப்பு இருக்கவேண்டும் நினைக்கும் உங்கள் மனசு சூப்பர் அம்மா

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 года назад

    Unga advice eppavume useful and worth👍

  • @udayaaparna
    @udayaaparna 3 года назад

    Very Useful Madam 👌.....🙏🙏🙏

  • @aishuaish6779
    @aishuaish6779 Год назад

    Love you mam from your recent subscriber.

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 2 года назад

    Very Good episode mam . Many lessons of life you discussed .

  • @moorthib7997
    @moorthib7997 3 года назад

    Very interesting good information

  • @anithasuresh1858
    @anithasuresh1858 3 года назад +3

    Waited for this video long time maa.Today really I enjoyed the way of your narrating and admire your way of caring for others AMMA.I pray for your dream to come true very soon maa.I love you AMMA.

  • @vanakkamseattle4860
    @vanakkamseattle4860 3 года назад

    Mam the way you explain is sooooo nice :)

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 года назад +22

    அந்த காலத்து நடிகர்கள் மாதிரி யாரும் நல்ல நடிப்பை தர முடியாது. எவ்வளவு தத்ரூபமான நடிப்பு. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் list போய் கொண்டே இருக்கும். ரெங்காராவ் சார் பகவதி சார் சுப்பையா சார் பாலையா சார் என்று போய் கொண்டே இருக்கும். இவி சரோஜா அம்மா முகம் எனக்கு அப்படி பிடிக்கும்.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +3

      Very true

    • @hayarajah4184
      @hayarajah4184 3 года назад

      😍😍😍😍

    • @kavithaganesh1979
      @kavithaganesh1979 3 года назад +2

      இவங்களெல்லாம் எனக்கும் பிடிக்கும்.

    • @premachakku1031
      @premachakku1031 3 года назад +2

      Kutty Padmini ! I never miss your speeches. I'm also of your age. I too have service mindedness. Your presentation is very interesting. At the same time I would like to give a suggestion. When you talk about an actress or actor you can ask your editor to add some of the video clippings connected with the films in which they have acted. It will be more interesting.

    • @ranineethi760
      @ranineethi760 2 года назад

      அருமையானமுடிவு.

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 3 года назад +2

    it is very sad to see and hear about the cinema people. This is what is reality and it hits hard at times. Thank you so much for sharing

  • @lovelytops2151
    @lovelytops2151 2 года назад

    Hima en magal bhms doctor padykuthuma fees kattamudyamal padypou discontinu agapogithu plsma help pannungama

  • @spadminibai9319
    @spadminibai9319 3 года назад

    Like very much for the useful information you shared with us.Thank you Pappi.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Hi thanks nice we to share the the same name

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    அம்மா உங்க புடவை ரொம்ப அழகா இருக்கு மா, எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை மா.... அவங்க கடைசி காலம் பற்றி சொன்னபோது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு மா...... கண்டிப்பா உங்க நோக்கம் நிச்சயம் பெருமாள் செஞ்சி வைப்பார் மா....

  • @fazlicious
    @fazlicious 3 года назад +2

    Wow you're glowing ! These type of sarees suit you really well. ❤

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 3 года назад

    அருமையான பதிவு .

  • @swetharajasekar2562
    @swetharajasekar2562 3 года назад +1

    Great ideas in learning many things from you Ma'am thanks alot

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 года назад

    EXCELLENT MAM! REALLY YOU ARE A GOOD HEARTED PERSON! VAAZGA VALAMUDANUM NALANUDANUM PALLAANDU KAALANGAL NEENGAL UNGAL KUDUMBATHARUDAN! IF YOU OPEN OLD AGE HOME FOR SENIOR ARTIST AM VERY MUCH WILLING TO WORK & STAY THERE! ALL GOD'S GRACE ! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kavithavenkatesh7812
    @kavithavenkatesh7812 3 года назад +9

    Thank you for your advice protection and saving money for old age I am 34 years woman good to hear that madam😊

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +1

      Pl Kavitha start a Mutual fund immediately

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 года назад +6

    வணக்கம் அக்கா படங்களில் வில்லியாக தோன்றி ஏச்சுக்களை நடிப்பில் பெற்ற திருமதி சரஸ்வதி அவர்களின் வாழ்க்கை கண்ணீரை வரவழைக்குது !
    உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் மிக்க நன்றி !🙏🙏🙏🙏🙏

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +1

      Only ur comments make me motivated to record more episodes

  • @ramjam6712
    @ramjam6712 3 года назад

    Superbbbb idea ! Hard to implement but super idea

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 3 года назад

    Good advice

  • @indiraarani8147
    @indiraarani8147 3 года назад

    Super o super 👌 nice content

  • @TheSangeethas
    @TheSangeethas 3 года назад

    Most sensible advice about Buying a Home with EMI. Renting out is the best option.

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 3 года назад +71

    அந்த காலத்து ஆக்டர்கள் பிழைக்க தெரியாதவர்கள். கள்ளம் கபடம் அற்றவர்கள் . இக்காலத்தில் அப்படி இல்லை தயாரிப்பாளர்களை போண்டி ஆக்கி விட்டு, தான் நல்ல நிலைமையில் இருப்பார்கள்.

    • @marimuthun6315
      @marimuthun6315 3 года назад +4

      ஆக்டர்கள் மட்டும் இல்லே மக்களும் உஷாராதான் இருக்கிறார்கள்.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +2

      Only the popular artists

  • @bharatimb1206
    @bharatimb1206 2 года назад

    nice dear. Go ahead nice

  • @janakigajendiran668
    @janakigajendiran668 2 года назад +1

    Mam, in so many occasions I thought of meeting you and have a conversation with you. Like yourself I too had struggled a lot and trying to come up in my life. I lost my father when I was 12. But he served as an AE in Chennai Telephones. Once I heard him say when I was 10 year's of age, that you came to his office to give a complaint about the Landline. I used to hear with a lot of enthusiasm and I used to think at that age itself that you are very down to earth person and came to the office without ego etc., Because usually people from cine industry used to approach the Government offices through secretaries know. I also heard from my father that you are very soft in conveying your complaint. Anyway I m very glad to see all your videos. I would be very happy if I cud meet you in person once. Anyway Thank you mam. Thanks for giving such wonderful presentation with narration please. I shall be very happy if you acknowledge my mail with a reply mam please

  • @santhanamkumar1040
    @santhanamkumar1040 3 года назад

    Good advice for youngster for EMI issue

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 3 года назад

    Super super mam eanakku bank patthi sonnathu useful a erundhadhu

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 года назад

    Good video.

  • @rajendranraja1304
    @rajendranraja1304 3 года назад

    Mam thank you for your reply, neenga entha vishyam pannalum maththavangalukku eppidi help pannanum thaa yoosikkiringa , ungalooda subscriber ah join pannathukku na roomba Happy sh ah erukken , neenga innum neraiya information videos podanum Amma.

  • @sholivg
    @sholivg 11 месяцев назад

    Your wish will come true 🇨🇦

  • @radhamani8075
    @radhamani8075 3 года назад +1

    Very correctly said mam I like you mam 🌹

  • @diviyaranimanimaran1875
    @diviyaranimanimaran1875 3 года назад

    U are looking sooo beautiful. Good message.

  • @suganthisankaran
    @suganthisankaran 3 года назад

    Awesome video again. You looking more young in this saree Pappima.

  • @nithyalakshmi7966
    @nithyalakshmi7966 3 года назад +3

    M'am...today u r looking very beautiful...nicely dressed😍

  • @mohanrevathi5121
    @mohanrevathi5121 3 года назад

    Any tips of how you maintain your skin. Your face looks glowing n beautiful

  • @jamunadhana6660
    @jamunadhana6660 2 года назад

    Arumai madam

  • @sridharram687
    @sridharram687 3 года назад

    ஆஹா..நீங்கள் வாழ்க்கையின் பொக்கிஷம் ...

  • @ushajayapal6852
    @ushajayapal6852 2 года назад

    Mam unga nalla manasiku neengal pallanduvalla vendum valga valamudan

  • @balanatarajann
    @balanatarajann 3 года назад +3

    My favourite actress C.K.Saraswsthi mam. ❤️

  • @srideviramesh8215
    @srideviramesh8215 3 года назад

    Nice speech Mam

  • @vimalakannan5067
    @vimalakannan5067 3 года назад

    அருமையான பகிர்வு

  • @maladevia947
    @maladevia947 3 года назад

    Unga saree n necklace looks beautiful Madam!👍👍👍🙏

  • @arunalatha272
    @arunalatha272 3 года назад

    Very sensible advice. Thanks for sharing puppy ma..

  • @kellyjesse1122
    @kellyjesse1122 3 года назад

    You are doing a great job. God bless you.

  • @umabalasundaram8977
    @umabalasundaram8977 3 года назад

    Nice one Akka👌😊

  • @kanagambaln5073
    @kanagambaln5073 3 года назад

    உங்கள் பேச்சு என் எண்ணங்களை பிரதிபலிப்பது போல் உள்ளது..

  • @vishallakshmi6579
    @vishallakshmi6579 2 года назад

    I like your ideas about life and society. I think I can be of assistance. Seek an appointment with you please.

  • @puppiesworld9262
    @puppiesworld9262 3 года назад +1

    First view mam love you loot😁😁

  • @gurusundari9811
    @gurusundari9811 3 года назад +4

    நல்லதே நடக்கும் இனிதே நடக்கும், சீக்கிரம் நடக்கும்...எல்லாம் அவன் செயல்🙏🏻🙏🏻🙏🏻

  • @jayashreegopiswaminathan1952
    @jayashreegopiswaminathan1952 3 года назад

    Puppy ka your saree is excellent..... Where can we get similar saree

  • @jananidesikan07desikan40
    @jananidesikan07desikan40 2 года назад

    Super ma. Nalla ennam ungaluku.

  • @jayashreeramakrishnan4528
    @jayashreeramakrishnan4528 3 года назад

    I like your way of speech. What is life. You explain it in very simple manner.Always experience make us strong.

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 3 года назад

    Nalla advice . Thanks mam 🙏🙏🙏

  • @sringerisharada3042
    @sringerisharada3042 3 года назад

    You are talking with such a pure and open heart Mam. I hope and wish that you live in full prosperity and happiness throughout your lifespan.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Sharada I don’t know what is in store but all I know is I will survive with dignity with my Krishna s blessings

  • @samkumar1306
    @samkumar1306 3 года назад

    Rsthnaa.so sweet.very great.tkq.its true.👌🙏

  • @sindhualagesan2612
    @sindhualagesan2612 3 года назад

    Wow thank you mam please do video for mutual fund mam it will useful for we youngsters

  • @hamsaece
    @hamsaece 3 года назад

    நல்ல முயற்சி அம்மா. அருமை 🙏

  • @sivanthikumari1649
    @sivanthikumari1649 2 года назад

    Yes mam correct