என் அம்மாவை மிகவும் கஷ்டப்படுத்திய ஒரு நடிகை..? அந்த நடிகை யார்..? PART 1|

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

Комментарии • 1 тыс.

  • @jaishri69
    @jaishri69 4 года назад +44

    இவங்கதான் உங்க அம்மா என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்... 😊
    கதை கேட்கபிடிக்கும் என்னைப்போன்றவர்களுக்கு உங்களையும் ரொம்ப பிடிக்கும்....
    நீங்கள் 2 மணி நேரம் பேசினாலும் உட்கார்ந்து பார்க்கத் தோன்றும்.. அவ்வளவு அழகாக பேசுகிறீர்கள்.. அடுத்த பதிவுக்காக காத்துக்கொண்டிருக்கு உங்கள் ரசிகை... 😍

  • @lakshmie8726
    @lakshmie8726 4 года назад +8

    KP MAA நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க. உங்களுடைய அம்மாவை எந்த படத்தில் பார்த்தாலும் எங்கள் சொந்த அம்மாவை பார்ப்பது போல் இனம் புரியாத உணர்வை ஏற்படுத்துவார்கள்.
    அவர்களின் மற்றவர்களுக்கு உதவும் மனம் அவர்களின் முகத்திலேயே பிரதிபலிக்கிறது.
    Photo வெளியிட்டமைக்கு நன்றிகள்.👍🙏

  • @Gan123ify
    @Gan123ify 4 года назад +19

    That cute paati is your amma, I only know this today. She's always so bubbly in movies

  • @JK-ck7ph
    @JK-ck7ph 3 года назад +12

    She will come as Rosie in "athe kangal " movie. Superb acting !

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 3 года назад +5

    நல்ல ஆத்மாவை இன்று கண்டேன் சந்தோஷம் பழனி முருகன் துணையாக இருக்கும் எப்போதும் வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl 3 месяца назад

    நல்லா பேசுறீங்க மா ரொம்ப அழகா இருக்குது உங்க குரல் கேக்குறதுக்கு நிறைய விஷயங்களை சேகரித்து சொல்றீங்க ரொம்ப நன்றி

  • @GokulRAJMXE
    @GokulRAJMXE 4 года назад +601

    இவங்கதான் உங்க அம்மானு இன்னிக்குதான் தெரியும்

  • @prasannakumari6654
    @prasannakumari6654 Год назад +1

    Thank u so much for sharing such a amazing stories...we don't know Radhabai medan is ur mom..so nice of her..love u..😊👍❤️❤️ from Malaysia..

  • @girijab59
    @girijab59 4 года назад +6

    Mother is always great
    Nobody can replace her
    நான் உன்னுடைய நடிப்பையும் ரசிச்சு இருக்கேன்
    உன் அம்மாவோட நடிப்பையும் ரசிச்சு இருக்கேன்
    Indeed Great Lady
    தாயை போல சேய்
    அதுதான் நீயும் ரொம்ப இளகிய மனசும் தாராள மனசும் கொண்டு இருக்கிறாய்
    நான் இன்றளவும் உன் ரசிகை
    God Bless you பப்பி
    🙌

  • @sunnysan6076
    @sunnysan6076 3 года назад +1

    Shibhu mummy...is one of my beautiful heroin in 70es 80es..unique voice v beautifull face..simbhu is v lucky ..its a surprise fr me today puppy mam sister i heard..lifely i want meet her once...usha aunty...tq puppy🤗 mam fr ur ur kind ipratramation 🤝🙌💖💖💖🌹🌹

  • @subhashree.rrangan404
    @subhashree.rrangan404 4 года назад +25

    Nice to know . I love paati so much. I remember her loving performance in AAHA,gentleman. Your narrating style is so interesting madam 👌👏🏼

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 6 месяцев назад

    So nice to hear about your strong courageous Mother who raised all her children well!

  • @nishyanthienienarendrakuma6480
    @nishyanthienienarendrakuma6480 4 года назад +6

    I have met your mum in when i was staying in T nagar. Nice sweet lady. I like her acting in Gentleman movie. She acted in a cheeky character.

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Год назад

    Arumai Madam. Ammavai patri pesum pothu kanngalil kanneer. Yen Ammavin Niyabhagam yenakkum. Culture is very beautiful. Amma Appa is God's blessings. Vaazhha Vazhamudan Sister. 🌹🌹🙏🙏

  • @srilankantamilbusinesstv3288
    @srilankantamilbusinesstv3288 4 года назад +62

    வணக்கம் அம்மா தயவுசெய்து ஹிந்தி நடிகை ரேக்கா அவரின் ஆரம்ப கட்டங்கள் பற்றி கூறுங்கள் ஆவலாக இருக்கின்றோம். தங்களின் உரையாடல் முறை மிக அழகு

  • @kumuthamvenu2386
    @kumuthamvenu2386 4 года назад +198

    இவங்க தான் உங்க அம்மாவா. சூப்பரான நடிகை. ஜென்டில்மேன்ல அவங்க நடிப்பு நினைவில் நிக்குதே.🎉

  • @kabilakabila5016
    @kabilakabila5016 4 года назад +16

    Wow - . Thank you for sharing your mom’s life experiences. So informative. Didn’t know Friends movie puppy ma is your amma 😊 Didn’t know Simbu mom is your cousin. Your mom raised you so well madam. So easy to relate you to my own mom / aunts. Hard to believe you are a Cinema personality... Love ❤️ you KP ma ..

  • @NazirabegumS
    @NazirabegumS 8 месяцев назад

    Now only I came to know that she is ur mom. Lovely ma. I like her ma and i like to see ur program also. Iam Nazeera

  • @ravivenki
    @ravivenki 4 года назад +4

    ஒரு தாயாராக உங்கள் அம்மாவின் செய்கைகள் மிக மிக சிறப்பு. பலருக்கு முன் உதாரணமாக இருந்துள்ளார். அவரை மானசீகமாக வணங்குகிறேன். மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட நடிகை யாரென்று அனைவருக்கும் தெரியும். அருமையான நடிகை அவர். அதை மறுக்க முடியாது. அவரின் மறுபக்கம் இது. இனியாவது ஆரோக்கியம் பேணட்டும் அவர்.

    • @PremKumar-yn1yp
      @PremKumar-yn1yp 3 года назад

      சகோதரி. குட்டி பத்மினி அவர்களே தாங்கள் நடித்த குழந்தையும் தெய்வமும், மறக்க முடியாதது. தங்களது k.p. t.v. சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். அன்புடன் சகோ. பிரேம்ஜி. கோவை.

  • @annadurai6525
    @annadurai6525 3 месяца назад +1

    Nalla pesuringa super ❤

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 4 года назад +14

    Maam it is very rare to see celebrities talk about parents so openly. I can understand what is happens when you talk about about mom. Mom is the first and always uttered word by all. Hats off to your maam I am sure she is happily smiling and blessing you always. JAI sairam

  • @gnanambalt164
    @gnanambalt164 3 года назад +1

    உங்கம்மா ஒரு தெய்வத்தின் அருள் நிறைந்த பெண்மணி ஆவார். பூமாதேவியின் அருள் முழுவதும் கிடைத்து இருக்கிறது. அதனால் தான் நீங்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறீர்கள். இந்த மாதிரி அம்மா கிடைப்பதற்கு நீங்கள் எல்லாரும் கொடுத்து வைத்தியிருக்கிறிர்கள். எப்போதும் அம்மாவை மறக்க கூடாது.

  • @v.sadhvekrishnamurthy7584
    @v.sadhvekrishnamurthy7584 4 года назад +30

    omgggg is she ur mom????? i love her...i just love her...cuteee sooo cute

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 4 года назад +10

    super Pathmini madam. உங்க அம்மா இப்போது கடவுளாக இருந்து உங்களை ஆசிர்வதிச்சிட்டு இருப்பாங்கள்.

  • @shibasangeetham
    @shibasangeetham 4 года назад +29

    Oh she is your mother.simply I love her witty acting

  • @tozwithleela6366
    @tozwithleela6366 4 года назад +2

    இப்பொழுதுள்ள work from home, online classes, என்னுடைய RUclips channel என்று மிக வேகமாகவும் busy யாகவும் போய்க்கொண்டிருக்கும் நாட்களில் உங்களின் videos தான் என்னை மறந்து லயிதிருக்க செய்கிறது,தங்களுடைய தாயார் இவர் தான் என்பது இவ்வளவு நாட்கள் பல பேருக்கு தெரியாது தெரிந்ததும் மிக்க மகிழ்ச்சி 🙏

  • @kalidossmaths998
    @kalidossmaths998 4 года назад +21

    Omg evangala unga amma. My fav cute paatti in cinema 😍

  • @S.vijaylakshimiSiva-qn1fn
    @S.vijaylakshimiSiva-qn1fn 10 месяцев назад

    😊 உங்க வீடியோ உங்க பேச்சு எல்லாமே சூப்பர் சூப்பர் மா 😊😊😊🙏🙏🙏🙏

  • @bluesea5534
    @bluesea5534 4 года назад +22

    We know your mom as a good actress and now we got to know that she is a wonderful human being ❤️

  • @rkals
    @rkals 2 года назад +1

    Hi ma'am. I am kalpana from Bangalore.I happened to see your you tube channel when I was browsing something. Slowly I started watching your you tube. All the episode are very interesting and informative. I started liking your channel. Now it's become like addiction. Your speech is like, as if you are talking to me like friend. I liked the way you talk. So watching all your you tube. Told my sisters also to watch. Keep continuing your job. All the best. Thanks

  • @nakshatra8209
    @nakshatra8209 4 года назад +12

    Mam thanks for all ur videos. Waiting for more videos. The actress who she mentioned is kr vijaya

  • @prabhurabhu4384
    @prabhurabhu4384 10 месяцев назад

    Thanks Mam ,for Sharing dis interesting story.

  • @suhitab1667
    @suhitab1667 4 года назад +10

    Mam .ur memories about you mother brought tears in to my eyes. Now I kno y u r such a good human being. .all u learned from ur own life experiences. Your truly blessed to have a wonderful loving n caring mother. Her blessings are always with u n ur family mam 🙏

  • @priyac2637
    @priyac2637 4 года назад +3

    Neenga yaarai solreenga nu enaku theriyum. Avangala pathi naan kettathellam negative talk than. Feel pannatheenga. Ellarukum unga ammavai pidikkum. Sweet lady. She will be blessing you from above 🤗

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 4 года назад +28

    Oh...she is your mother ??? Her acting in Gentleman , Aaha, Geethanjali , Thulaadha manamum thullum 🙏🙏🙏..I think she has acted in Telugu movies also...I remember...Fine actress...👍🙏

  • @funbitz3733
    @funbitz3733 3 года назад

    அடேங்கப்பா!!! அவர்கள் தான் உங்கள் அம்மாவா? ரொம்ப பிடிக்கும். "வயசானாலும்"_ ரஜினி பட டயலாக் போல அம்மா அழகு.
    Social media இல்லாத காலத்திலும், 20| 25 வருசம் advanced & positive Vibes யோட இருப்பாங்க.
    இவ்வளவு பெரிய பெரிய ஆட்களின் contacts இருந்தும், அனைவருக்கும் இவர் தான் உதவி பண்ணி இருக்காங்க. அவர்களோ (அ) உங்கள் குடும்பமோ, யாரையும் misused பண்ணி வாழ முயற்சி செய்யவில்லை.
    இந்த காரணத்தினால் கூட, அவர்கள் உங்க அம்மா என தெரியாமல் போயிருக்கலாம்.
    வாழ்ந்தாலும்: தாழ்ந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

  • @seethalakshmi2706
    @seethalakshmi2706 4 года назад +6

    அக்கா இந்த வீடியோவில் தங்களின் வெட்கம், தைரியம், கருணை, அற்புதம், சந்தோஷம், பயம், பக்தி, கோபம், அமைதி முதலிய நவரச குணங்களை கண்டேன்.
    ஏனோ எனக்கு தான் கண்கள் குளமாகி கன்னங்கள் வழியோடி கழுத்தை நனைத்தது...
    தங்கள் அம்மாவின் ஆசீர்வாதம் தங்களுக்கு எப்போதும் உண்டு அக்கா......

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +3

      Seetha even I couldn’t control my tears I had to stop shoot for few minutes get composed to shoot again

    • @seethalakshmi2706
      @seethalakshmi2706 4 года назад +1

      @@kuttypadmini உங்கள் ஐவரோடு என்னையும் ஆறாவதாக சேர்த்து கொள்ளவும் அக்கா......

  • @rajuravi1557
    @rajuravi1557 4 года назад +5

    இனிய மதியம் வணக்கம் அக்கா ராதா பாய் அம்மா உங்கள் அம்மா என்று இப்போது தான் எனக்கு தெரியும் அருமையான அம்மா அவர்கள் நடிப்பு நன்றாக இருக்கும் நிங்கள் அம்மா பற்றி பேசும் போது கஷ்டமாக இருக்கிறது மிகவும் நல்ல பதிவு அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி அக்கா

  • @malssubra7892
    @malssubra7892 4 года назад +5

    You are a well-brought ,well -desciplined woman..keep talking mam..you inspire many women,
    No wonder you are not into acting because you are not into social drink parties.. but I know you are very successful in production.. God speed..
    Btw..this is my very first youtube comment..you made me do it..hats off..

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +2

      Thank u Subra I feel honoured

  • @meenakchimeena
    @meenakchimeena 2 месяца назад

    குட்டி பத்மினி அவர்களே அழாதீங்க வருத்தப்படாதீங்க உங்களிடத்தில் செல்வாக்கு இருந்தும் அம்மாவை கவனிக்கவில்லையா நீங்கள் நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் சொத்து சுகம் ஏதும் இல்லை இருந்தாலும் அம்மாவை கவனித்தோம் ஆனாலும் அம்மா இல்லை என்றவுடன் வருத்தம் அதிகமாக உள்ளது உங்களைப் போல் எனக்கு திருமணமானவுடன் எங்க அம்மாவை நான் கவனிக்கவில்லை இன்றும் வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பேன் அம்மாவை நினைத்து😢

  • @shailabanu1255
    @shailabanu1255 3 года назад +5

    ராதா பாய் உங்கள் அம்மான்னு இப்பத்தான் எனக்குத்தெரியும் அவங்க நடிப்பு எனக்கு ரொம்பபிடிக்கும்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 года назад +1

    Dear sister, I am also sri vaishnava.now only I came to know she is ur monther, I like her acting . thank u ma - Mohana

  • @suvasri3349
    @suvasri3349 4 года назад +16

    Oh nice to hear u r from to melkottai. Even Jayalalitha mam also from there I think..I had opportunity to visit that divine place few years back..so nice

  • @DSR32014
    @DSR32014 Год назад +1

    Is she your mother? Goosebumps 🎉🎉🎉🎉🎉🎉

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 4 года назад +13

    I love your MOM'S acting in Gentleman, Aahaa! God Bless her!

  • @vv09249
    @vv09249 2 года назад

    She s my fav Patti..ur mom mam.. surprise.... gentleman movie..pattima nailed it...❤️❤️❤️..aaha movie..peria idathu mapillai..Patti ma..superb sense of humour..🧡🧡🧡

  • @sudhar4594
    @sudhar4594 4 года назад +9

    ஹாய் அக்கா இவங்கதான் உங்க அம்மாவ இவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vasanthasrinivasan284
    @vasanthasrinivasan284 5 месяцев назад

    K.padmini ஸ்கூலுக்கு போகாமலேயே சூப்பர் ஆங்கிலம் பேசுகிறீர்கள்.

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 3 года назад +16

    நீங்கள் சொல்லும் நடிகை கே.ஆர்.விஜயா என்று நினைக்கிறேன்

  • @lydiasampath2061
    @lydiasampath2061 2 года назад

    Once your mother was a beautiful woman. Still i remember your grandmother & grandfather. Still remember your aunts & uncles.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад +4

    I like this smiling beautiful grandma.

  • @madras2quare
    @madras2quare 3 года назад

    வணக்கம் திருமதி பத்மினி அவர்களே. நீங்கள் பட்ட அதே மனக் கஷ்டம் எனக்கும் உண்டு என்னவென்றால் எனக்கும் என் அம்மாவின் அருமை என் அம்மா இருக்கும் வரை தெரியவில்லை இப்போது வருத்தப் படுகிறேன். நானும் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன் இப்போது வருத்தப் படுகிறேன். மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் ஆனால் என்ன செய்வது தற்போது என் அம்மா இல்லை. அந்த உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. நன்றிம்மா. வாழ்க நலமுடன். வாழ்க பாரத மணித்திருநாடு.

    • @samaruldhas
      @samaruldhas 28 дней назад

      #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் #🌷🌷காலை வணக்கம்🌷🌷 #💐வாழ்த்து #🌻வாழ்த்துக்கள்💐

  • @sujatha7621
    @sujatha7621 3 года назад +4

    உங்க அம்மா மாதிரி நீங்க இருக்கீங்க ♥️♥️😎

  • @psvijisridhar2913
    @psvijisridhar2913 3 года назад +1

    I know that laddy . Unga ammakku ennoda naskaram ma. Kavalaipadadingo unga service la amma manasu shanthi adayam . I am very proud of your mother.

  • @poojasivasubramanian
    @poojasivasubramanian 3 года назад +7

    Dialogue that I remember from aaha Aaha Thatha: "seedai la konjam uppu kammi" ur mom: "mmmkum adula uppukku badila konjam molaga podi uh potrukanum" 🤣🤣🤣🤣

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp 3 года назад

    K.p. சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். தாங்கள் நடித்த குழந்தையும் தெய்வமும் படம் மறக்க முடியாதது. God bless you. Bro. Preemji. Covai.

  • @vijayanirmalas9073
    @vijayanirmalas9073 4 года назад +51

    Yes Kr .Vijaya correct ta comments PADI Ka vanthavaga like panu ga

    • @ravivenki
      @ravivenki 4 года назад +8

      விஜய நிர்மலா - அது KR விஜயா தான்னு 100 க்கு 99 பேர் கண்டுபிடிச்சுடுவாங்க 😁😁

    • @rheyamom
      @rheyamom 4 года назад +1

      I too thought KR only

    • @Official-sf8bi
      @Official-sf8bi 4 года назад

      I too thought KR Vijaya only 🤔🤔🤔🤔🤔

    • @vaidehimns9160
      @vaidehimns9160 4 года назад +4

      ஒரு விரலை ஒருத்தங்களை நோக்கி நாம சுட்டிக்காட்டும்போது, நம்மளோட மூணு விரல்கள் நம்ம நோக்கி சுட்டி காட்டுது அப்படின்ற கலாச்சாரத்தில் வளர்ந்திருக்கோம் நாம … இந்த கமெண்ட்ஸ் எல்லாம் படிக்கும்போது நம்ம நிறைய பேர் அத இன்னும் மறக்கலன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு…. ஒருத்தரை பத்தி சொல்றதுக்கு அவங்களுக்கு மட்டுமே தான் உரிமை இருக்கு அப்படின்னு நினைக்கிறவ நான்…இந்த நேரத்துல எம்எஸ் அம்மாவோட நான் பேசுனத இங்கே பதிவு பண்ண விரும்பறேன் ஒரு முறை எம்எஸ் அம்மாவோட பேசிக்கிட்டு இருக்கும்போது , "M.S.சுப்புலக்ஷ்மின்னா மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மின்னு சொல்றா அது ரொம்ப தப்பு …” அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க." உங்க இனிஷியலுக்கு விளக்கத்தை நீங்கதான் கொடுக்க முடியும் - வேற யாரு அதைப் பத்தி சொல்ல முடியும். அதனால நீங்க சொல்லுங்க M.S. ன்னா என்ன..." அப்படின்னு நான் கேட்க "M.S.சுப்புலக்ஷ்மின்னா மதுரை சுப்ரமணிய ஐயர் சுப்புலக்ஷ்மி - எங்கப்பா மதுரையிலே பெரிய வக்கீலா இருந்தார் " அப்படின்னு அவங்க அப்பாவை பத்தி நிறையவே சொன்னாங்க … அதனால உண்மையிலே இந்தப் பதிவு கே ஆர் விஜயா அம்மாவை பத்தினது தான் அப்படின்னா, அவங்கள பத்தி அவங்க பேசின பேட்டிகளை படிச்சு இல்ல பார்த்து நாம அவங்கள பத்தி தெரிஞ்சுப்போம்… இத நான் ஏன் சொல்றேன் அப்படின்னா, புகழ்பெற்ற ஒருத்தங்களைப் பத்தி பொதுமேடையில நம்ம தனிப்பட்ட தாக்குதல் நடத்தும்போது, அவங்க எந்த அளவுக்கு பாதிக்கப்படறாங்க, அப்படின்னு எம்எஸ் அம்மாவோட வருத்தத்தை நான் நேரடியா பார்த்து உணர்ந்திருக்கேன், அதனால எப்பவுமே நல்ல விஷயங்களை படிப்போம், நல்ல விஷயங்களை தெரிஞ்சுப்போம், மனச ஆரோக்கியமா வச்சுப்போம்….இந்தப் பதிவை போட வச்ச அந்த ஆண்டவனுக்கு நன்றி….

  • @roopache
    @roopache 4 года назад +2

    Wonderful story.. like I say doesn't matter good or bad family. We all are pawns of our karma both present and past. You are a strong woman just like you mother and daughters.

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад

      Very true no one can escape Karma

    • @sagaijayaraj6429
      @sagaijayaraj6429 3 года назад

      எல்லா மதமும் நல்லதை சொல்லும் எந்த மதமும் தூக்கலாக பேசக்கூடாது இது ஏன் உங்களுக்கு தெரியவில்லை நாம் வாழ்வது இந்தியா இதில் பல மாதங்கள் உண்டு அவரவர் மதம் அவர்களுக்கு பெரியது

    • @sagaijayaraj6429
      @sagaijayaraj6429 3 года назад

      நீங்கள் படித்தது ஒரு கிறிஸ்தவர் டீச்சர் அவர்களுக்கு முதல் நன்றி சொல்லுங்கள்

  • @sowmyabalu5093
    @sowmyabalu5093 4 года назад +9

    Mam . I like u so much. I like Ur acting with sveshekar sir vannakolangal.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 2 месяца назад +1

    68 வயதிலும் இவ்வளவு அழகு, அதீத ஞாபகசக்தி, திறமை. வாழ்த்துக்கள் அம்மா

  • @premamani5408
    @premamani5408 4 года назад +5

    Ithu dhan kadaisi jenmam ena ini nanum ninaithu kondu yaar melum vairagym indri mannikkavum marakavm pazhaga pogirn... Tquuuu padmini... Love Love you 😊

  • @rajubharath3780
    @rajubharath3780 3 года назад

    அக்கா..உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்... நானும் ஐந்தாவது பிள்ளை... உங்கள் அம்மா மாதிரி தான் எங்கள் அம்மா கஷ்டப்பட்டு வளர்த்தாங்க...இன்று நல்ல இருக்கோம்... வாழ்த்துக்கள்... அக்கா

  • @chiapet9570
    @chiapet9570 4 года назад +6

    She speaks very frankly and very interestingly. Great mam.

  • @vigneshkumar9071
    @vigneshkumar9071 4 года назад +1

    Madam unga Amma va enaku romba romba pidikum
    Enga veetu Patti mathiri feel agum ippo neenga solli than neraya peruku theriyum
    Respect to her. And hats off to both of you.

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +3

      Thank u Vignesh she received Kalaimamani award from Taminadu Goverment

    • @Hari-ll6mg
      @Hari-ll6mg 4 года назад

      Really she is wonderful lady

  • @bepositiveever1919
    @bepositiveever1919 4 года назад +5

    Amma mari yarumay vara vara mudiyathu irukaum mudiyathu....🥰😘amma ku matum replace ila...intha world...😍
    Amma na amma tha❣️AMMA💝💖

  • @DSR32014
    @DSR32014 Год назад

    I like her very much. I saw your mom in Vijay Simran movie

  • @cartoon4191
    @cartoon4191 4 года назад +21

    I love this Pattima...So Cute

  • @JayanthiJayanthi-lb9ud
    @JayanthiJayanthi-lb9ud 4 года назад +2

    குட்டி பத்மினி மேடம் KP Tv ல நீங்க கொடுக்கிற ஒவ்வொரு தகவலும் ரொம்ப சூப்பர் சுவாரஸ்யமான விடியங்களா இருக்கு All the best

  • @RajiNakulHasini
    @RajiNakulHasini 4 года назад +6

    தாயின் அன்பு நாம் தாயான பின்னர் தான் தெரியும் அம்மா..

  • @actorkotishaa9415
    @actorkotishaa9415 2 года назад +2

    உங்கள் அம்மாவை பற்றி பேசி கண் கலங்க வைத்து விட்டீர்கள் ஆஹா,ஜென்டெல்மென், படத்தில் அவர்கள் நடிப்பு காமெடி சூப்பரா இருக்கும்.. இதுவரை தெரியாது இவர்கள்தான் உங்கள் அம்மா என்று.... 🙏🏻

  • @narayaniramachandran8668
    @narayaniramachandran8668 4 года назад +6

    Iam so sorry to hear of your mother's demise.I am not living in Tamilnad anymore.Iam in West Bengal for a long time. I've seen your mother in movies in the old days.As far as Paar Magale Paar,I remember seeing her.....a sweet face,very cuddlesome.When you saw her, you knew that she was Radha Bai.She had an identity of her own unlike so many others who nearly all looked the same. A patient smile that won your heart immediately. Padmini,you had a lovely mother,so accomplished and generous too.R I P.

  • @rameshrajendran353
    @rameshrajendran353 3 года назад +1

    Enna mam kalappadam neenga, porapula kalapadamnu pesi unga ammava, unga porapa asinga padudhureenga, unga appave mel, jaadhi paakaama thirumanam seithu puratchi panniyirukkaaru, hats off to him.

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 4 года назад +23

    சூப்பர் அம்மா ராதாபாய் பாட்டி உங்க அம்மாவ அம்மா சூப்பர் அம்மா துள்ளாத மனமும் துள்ளும் அவள் வருவாளா அதே பாட்டிதான்

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад

      Yes

    • @nsundu123
      @nsundu123 4 года назад

      SHe was also in Vaalee and Gentleman !!!!

    • @rm9542
      @rm9542 4 года назад +1

      I think she acted in Thalapathy too

  • @kannansubburamcourt5677
    @kannansubburamcourt5677 6 месяцев назад

    Vanakkam Pappima ammavin nadippu romba nallairukkkum
    Athe kangal padu super

  • @JayanthiJayanthi-lb9ud
    @JayanthiJayanthi-lb9ud 4 года назад +16

    குட்டி பத்மினி மேடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மந்திரவாசல் தொடரில் இருந்து உங்களை தெரியும் நீங்க நடிச்ச குழந்தையும் தெய்வமும் படம்20 தடவை பாத்திருக்கேன்

  • @johnjoseph702
    @johnjoseph702 3 года назад

    madam, please jaishankar pathy sollunga .lam very big fan 007 jaishankar sir.thank you very much jesus will bless you and your family.

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 года назад +5

    அம்மா....கவலை படாதீர்கள், அம்மா மாதிரி ஒரு உறவை எந்த ஒரு உறவாலும் சமமாக்க முடியாது! அம்மாவின் அருமை அம்மா உயிரோடு இருக்கும்போது தெரியவில்லை_ இறந்த பிறகு தாங்கிக்கொள்ளவே முடியவில்லை_ எல்லா விஷயங்களும் அம்மாவோடு தொடர்படையதாகவே இருக்கிறது! உங்களின் அம்மாவை பற்றி நீங்கள் சொல்லும் போது நானும் என் அம்மாவை நினைத்து அழுகிறேன்! 😭😭😭

    • @padmaja132
      @padmaja132 4 года назад +1

      Same same same with me.

  • @meenakchimeena
    @meenakchimeena 2 месяца назад

    கரெக்டா சொல்றீங்க குட்டி பத்மினி கஷ்டப்படுபவர்கள் எப்பவுமே நோகடிக்க கூடாது கரெக்ட் வருத்தப்படாதீங்க அழாதீங்க எங்களுக்கு அழுகையா இருக்கு அம்மாவுடைய ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @hariyshvarenpradeep7156
    @hariyshvarenpradeep7156 4 года назад +7

    Love to hear u converse, ma'am...u make the conversation very interesting by ur expressions and smile ..love u kutty padmini madam😍😍

  • @rejavenu3512
    @rejavenu3512 3 года назад +1

    Wow...is this your mom?I love her PAPPIMMA....such a cute lady

  • @tobythelabretriever9061
    @tobythelabretriever9061 4 года назад +20

    Please mam, speak about nagesh sir and his life and achievements and unknown facts.

  • @naliniks1657
    @naliniks1657 2 года назад

    Amma aenkira sathyam 🙏kadavul than amma, 👍God bless 🙏

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 4 года назад +3

    I liked your mother's acting. Don't ever worry about the difference of opinion u had with her now that she's in a very happy carefree world. ALL children fight as it's a way of sharpening their wits to survive in this funny world. As people mellow with age they forgive and forget. She must have quietened down not due to any discontent towards u as u suggested, but must have felt very sorry to have lost your hard-earned salary. So be happy I am sure she has blessed u with her whole heart and soul to make u so successful in life and this is what everyone needs. Keep smiling

  • @solaisolai-4556
    @solaisolai-4556 5 месяцев назад +1

    வயது ஆக ஆக தான் அழகா இருக்கு

  • @geethapriyavenkatesan5221
    @geethapriyavenkatesan5221 3 года назад +5

    Ma'am I really loved her acting in adhey kangal and also other movies such a wonderful actor. Glad to know that you are her daughter.

  • @bkveni6248
    @bkveni6248 3 года назад

    Hello Kutty padmini avaragale vanakkam.evangalai andha kaalathil naan neraya padangalil pathirukken.super actress.
    But vunaga Ammaa vaa theriyadhu.
    Vunga yellam vedios paakkareen neenge natural aa pesardhu yanakku rombha pidikkum.All the best

  • @DhanaLakshmi-fq3xi
    @DhanaLakshmi-fq3xi 4 года назад +19

    Ungala enakku romba romba pudikkum madam neenga pesuratha kettukitta irukklam😊

  • @chaithanyasridharan943
    @chaithanyasridharan943 2 года назад

    Unga amma nu theriyathu. Evanga than unga ammava. Great.

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 3 года назад +3

    When you say about your mother I also cried

  • @jeevapriyagandhi
    @jeevapriyagandhi 4 года назад +2

    Ungaluku niraya aniyayangal nadandhiruku madam.. still you are humble and happy..such a nice and inspiring woman you are..🙏

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 года назад +5

    👌👌👌ஒரு பெண்ணாயிருந்து சாதித்து காட்டியிருக்காங்க. அந்த காலத்திலேயே. கொடுத்து வச்சிருக்கனும் மேம். 👍👍

  • @manoramamanohar251
    @manoramamanohar251 2 года назад

    Hi Padmini garu, you conduct yourself and the programme very well.Simply superb. Every subject is good . language and advice is great. All the best for your future endeavours.

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 3 года назад +3

    I still remember your .mothers acting in athey kangal hilarious comdey

  • @S.vijaylakshimiSiva-qn1fn
    @S.vijaylakshimiSiva-qn1fn 10 месяцев назад

    இவங்கதான் உங்க அம்மாவை எனக்கும் இன்னைக்கு தான் தெரியும் அம்மா 🙏🙏🙏🥰6 12 2023🙃😮😇

  • @shruthiRaja
    @shruthiRaja 4 года назад +8

    Hi amma. Nice interview. And very interesting to know about radha bhai paati. But only thing which disturbs in the video is that "kalapadam". I think Being proud for taking birth in a particular community is not a good idea amma. I hope Baghavan guides and bless every good soul based on ones good deeds in all births.But its absolutely ur channel and u have rights to share ur views. I admire u in many ways as well as love all ur videos and hope my comment won't hurt u. Sry if hurts amma. Eagerly waiting for nxt part. All the best amma keep rocking!! Have a good day amma🙏

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 4 года назад +3

      I don’t think there is anything wrong with being proud of coming from a devout Hindu family. Would you have said the same if she is a Muslim or Christian? Hindukkal India’vil perumai padaamal USA’le poyi perumai pada mudiyum.

    • @shruthiRaja
      @shruthiRaja 4 года назад +2

      @@khannahhaasan9582 Not like that sir. Its not applicable to one religion sir.Whatever the religion/community may be, but i think its not fair in my view sir. Sry sir if my comment hurts u too :)

    • @maimoonabanu3974
      @maimoonabanu3974 4 года назад +1

      Superb

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +1

      Thank u

    • @shruthiRaja
      @shruthiRaja 4 года назад

      @@kuttypadmini welcome amma. Again sry amma if it hurts u🙏

  • @paadunila9683
    @paadunila9683 3 года назад

    Ivangadhan unga Amma nu enakum ippodhan therium.ungala enaku romba pidikum mam.unga ammavaium pidikum nalla azhagu avanga

  • @visalakshikrishnan3127
    @visalakshikrishnan3127 2 года назад +3

    KRV amma is a legend. She has continuously bagged dream roles of every actress. Even today She has a mass of fans, especially ladies. Everyone in the field says madam and her husband are kind, generous, பண்பான வர்கள். A gr8 artist.
    She is god made for this field. You have to get matured to follow the path of spirituality.

    • @hems2628
      @hems2628 2 года назад +1

      Now she must have changed, but no right to make others to feel humiliated. She says what her mom has gone through. Look at from her perspective.

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 10 месяцев назад

    அம்மா ,தாயில் சிறந்த கோயில் இல்லை.உங்க அம்மா நடித்த படங்கள் நான் பார்த்திருக்கிறேன்.

  • @Manju7851
    @Manju7851 3 года назад +3

    Same feel..i too hurt my mom a lot..i lost her last year...now i keep on crying ..i want to reverse to 2020 to love and live with mom...

  • @malathiramesh7859
    @malathiramesh7859 10 месяцев назад +1

    That actress who treated her mother shabily must be KR vijaya. ( Just guessing with the clue)
    Neetu singh who replaced kutti padmini is Rishi Kapoor 's wife and Ranbir Kapoor's Mom.