ஆச்சி மனோரமா பாம்பு கடியிலிருந்து மீண்டது எப்படி!!!|

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 221

  • @srivaariraja358
    @srivaariraja358 Год назад

    அம்மா வணக்கம் 🙏 ஒருவரை பற்றி சொல்லும் போது நல்ல விஷயங்களை சொல்வது என்பது எல்லோராலயும் முடியாது அம்மா நீங்கள் எவ்வளவு மரியாதை யாக பேசுகிறீர்கள் உங்கள் மனதில் ஆச்சி எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது உங்கள் பேச்சில் தெரிகிறது நாங்களும் அந்த சம்பவத்தில் சேர்ந்து வந்தது போல் உள்ளது அந்த காலத்து தமிழ் உச்சரிப்பு சூப்பர் அம்மா ❤

  • @harinikavlogs2007
    @harinikavlogs2007 3 года назад +6

    நாங்கள் எதிர்பார்த்த ......காணொளி. .
    மிகவும் நன்றி....அம்மா 🙏🙏🙏

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 года назад +32

    No-one can replace Achi Manorama ..Sis Happy to hear about the Legend 💕💕🥰🥰🙏🙏

    • @sanjunaana1924
      @sanjunaana1924 3 года назад +3

      Wrok from home job available no investment free joing willing person text

    • @akshayam3516
      @akshayam3516 3 года назад +1

      What job

  • @tamilselvi2994
    @tamilselvi2994 3 года назад +2

    உங்களைப் பார்த்த ரொம்ப பெருமையாக இருக்கிறது பப்பிமா. உங்களை போல் ஆன்மிக வாழ்க்கை ஈடு பாட வேண்டும் என எனக்கு விருப்பம் இறைவன் அருளால் அது நடக்கட்டும்.நீங்க எங்களை போல இருக்கிற குடும்ப பெண்களுக்கு ஒரு வர பிரசாதம்.நீண்ட ஆயுள் பெற வாழ்த்துக்கள் அம்மா

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +1

      Tamil thank u if u have interest in Spritual it will automatically come to u mark my words

  • @jaishri69
    @jaishri69 3 года назад +34

    Wow😍😍😍😍 நீல நிற புடவையில் ரொம்ப அழகாக இருக்கீங்க மா 😍💖💖❣️❣️❣️❣️... இந்த நிறம் உங்களக்கு ரொம்ப அழகா பொருந்துது 🥰🥰🥰🥰

  • @கலைச்செல்விஉதயகுமார்

    நல்ல பதிவு நன்றி அக்கா

  • @ljayanthi9634
    @ljayanthi9634 3 года назад +1

    Fulfilled memories of Mano Amma. Akkum, கையில் வாங்கிய பரிசு நினைவில் ஆளமாய் பதிந்தப்பின் பொருள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அன்புள்ள பப்பிமா... U R ALWAYS ❤LY & A BEAUTIFUL SOUL. I ❤ U DARLING. BE BLESSED ALWAYS WITH THE DIVINE GRACE OF LORD KRISHNA BUDDHA AND OSHO 😉😉😉🤝🤝🤝👍🎁🍫😊

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 года назад +1

    நடிகை மனோரமா ஆச்சி சுகுமாரி அம்மா நடிப்பில் இலக்கணம் வகுத்த வர்கள் நடிப்பில் பன்பில் நமக்கு தாய் வடிவமாக இவர்களள் நாம் எல்லோருக்கும் ஓர் அற்புதமான எடுத்துக் காட்டு. இந்த பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சகோதரி .

  • @அழகின்புதுமை
    @அழகின்புதுமை 3 года назад +4

    ஆச்சி அம்மா அவர்கள் வாழ்க்கை தெரிந்து கொண்டேன்
    🙏🙏🙏👌👌

  • @mandovisuriyakumar8265
    @mandovisuriyakumar8265 3 года назад +1

    Madam manorama aachi pathi sonathu romba romba santhoshama irundhathu. Avangaluku Padmashree award kedaithathauku naan phone la wish pannen rompa nalla pesinanga. Manthirku romba romba peditha Nadikai. Nam Tamil nattuku perumai sertha nadikai. Ippa avanga nambaloda illai annaal ungaludaiya ninaivukalai pakirnthatharku romba nandri. 🙏🙏. She is feather on the cap for Tamil film industry. Thanku.

  • @TamilMadhura
    @TamilMadhura 3 года назад +1

    மனோரமா எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவரைப் பற்றி உங்கள் மூலமாக அறிந்து கொண்டது மகிழ்ச்சி.

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 3 года назад +5

    Heart touching story. Thank you maam for sharing the information.

  • @VijayaVijaya-zz2wr
    @VijayaVijaya-zz2wr Год назад

    Unga speech ketukitte erukkalam pola relaxa erukku

  • @revathishankar946
    @revathishankar946 3 года назад +4

    I love Aachi very much Nagesh and Manorama superb pair
    Aachi and VK Ramasamy excellent
    Aachi and Cho wonderful

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 3 года назад +1

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏 ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 🙏 ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏 வாழ்த்துக்கள் அம்மா 💐👌👍💖💗💝

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 года назад

    ப ப்பி ம்மா ரொம்ப சுவாரசியமாக இயல்பாக விஷயங்களை சொல்கிறீர்கள். மிகவும் நன்றி

  • @sujathak2298
    @sujathak2298 3 года назад +8

    Super mam d way u narrate about everyone .u talk like my mom.she used to narrate the same way as u do. Recently I lost her due to covid but after hearing ur talk I see my mom in u

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +6

      Sujatha very sad to hear regarding ur mom u can definitely consider me ur mom any time u can trouble me I will be always there for u

    • @sujathak2298
      @sujathak2298 3 года назад

      @@KPTV_Official thank u mam

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 3 года назад +1

    பத்மினி. மிகவும் யதார்த்தமாக வெளிப்படையாக பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள்

  • @indraravishankar1194
    @indraravishankar1194 3 года назад +3

    Beautifully narrated. GOD BLESS

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 3 года назад +3

    வாழ்க வளமுடன் ஆச்சி பற்றி பேசியதற்கு நன்றி

  • @mytastysamayal7813
    @mytastysamayal7813 3 года назад +3

    Super mam what you said is true and correct

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 года назад

    Achima pathi sonnadharkku romba nandri amma 🙏❤❤❤👍

  • @anbudanaachifeelaroma2143
    @anbudanaachifeelaroma2143 3 года назад +8

    Hai amma nenga mgr sir and jai sankar sir video potathuku neraya you tube channel avangaloda kandanam therivichrunthanga but nenga yethukum kavalai padathenga unmai sona athum nenga romba mariyathiyoda soldrenga but bayilvan mathriyana pulugumootaiku yarum kandanam therivikrathila nenga ithalam perisa yeduthukathenga nenga mgr sir pathi thara kuraivaga yethuvum pesavilai nanga yelarum ungaluku kandipa support psnuvom amma

  • @ezhilarasikamaraj7740
    @ezhilarasikamaraj7740 3 года назад +4

    Unga Marriage Life ha Pathi Oru Video Podunga Ma'am.Request ha Kekuren Please.Ippa iruka Engaluku useful ha irukum.

  • @shankris888
    @shankris888 3 года назад +13

    Interesting to note, even though divorced the ladies are still noble to behave so helpful towards their ex husband but if it's the other way around the men will only do more harm or create more problems for the woman.

  • @leelapillai985
    @leelapillai985 3 года назад +2

    You are so genuine and frank madam, want to meet you very soon

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Definitely Leela pl text me ur no

    • @leelapillai985
      @leelapillai985 3 года назад

      @@KPTV_Official thank you so much mam for giving a reply without any 2nd thought

  • @gamingbots4906
    @gamingbots4906 3 года назад +5

    Excellent. Ur r very wonderful human being. Achimma good actor. But
    Vithi Valiyathu. U r very original understanding friend among ur friends.

  • @elancheziannandakumar3700
    @elancheziannandakumar3700 2 года назад +8

    M.G.R was died in 1987 so I m wondering mam how Manorama's grand children would have been admitted in medical college because they might be small children on that time sorry if I m wrong

    • @venkatkumar812
      @venkatkumar812 2 года назад

      I guess she’s right. Her son was born in 1955, so by logic her grand-kids could have been more than 18 by 1980s or so.

  • @ramyaprasanna2075
    @ramyaprasanna2075 3 года назад +4

    Madam cho.Ramaswamy பற்றி கூறுங்களேன்

  • @jamunapurushothaman4817
    @jamunapurushothaman4817 3 года назад +6

    Happy to hear about Legend Manoramma story...

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 3 года назад +2

    Nobody can replace versatile actress Aachi Manorama. You are so pretty in this blue saree 👌

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 года назад +2

    மிகப் பெரும் நடிகை மனோரமா அவர்களைப் பற்றி ரொம்ப அழகாகச் சொன்னீங்க பத்மினி..எப்பவும் போல தொடருங்க..தொடர்கிறோம்.. 😊

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 года назад +1

    Pappima neenga pesumbothu enga pakkathula irrunthu pesuvathupola irruku. Manorama akka mathiri kadakadanu ennama peringa 👏👏👏👏🙏

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 года назад +1

    Thank u for giving me information about my favourite Aachi amma 🙏😊

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад +8

    ஆச்சி மனோரமா நமக்கு கிடைத்த பொக்கிஷம். திரையில் நகைச்சுவை நடிகையாக இருந்தாலும் தன் சொந்த வாழ்க்கை யில் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார்.. அவர் மகன் பூபதி க்கு மட்டும் தாயாக இல்லாமல் எல்லோருக்கும் அம்மாவாக இருந்து வாழ்ந்து இருக்கிறார் என்பது சிறப்பு..

    • @sanjunaana1924
      @sanjunaana1924 3 года назад

      Wrok from home no investment free joing willing person text

  • @ANMulticreations
    @ANMulticreations 3 года назад +2

    மனோரமா அவர்கள் நடிக்க மாட்டார். கதாபாத்திரமாகவே மாறி விடுவார்கள். Great. 👍அவர்களைப்பற்றி இன்னும் ஒரு வீடியோ கூட போடுங்க பப்பிம்மா.

  • @churyaar4582
    @churyaar4582 3 года назад +5

    Unga love story share pannunga mam.

  • @creativecommunication7505
    @creativecommunication7505 2 года назад

    U r an intellectual mam.u r ever beautiful

  • @senthilkumari8325
    @senthilkumari8325 3 года назад +3

    Kutty Padmini amma, you are so fortunate to have acted with so many legendary actors❤️

  • @umamaheswari2347
    @umamaheswari2347 3 года назад

    Pappi ma unga face expression looks like a baby. Manoramma achi tamil film industry il one of the queen. In acting wise. I like manoramma achi and you also. Very kind of you.

  • @deepakandh5558
    @deepakandh5558 3 года назад +2

    Also share more about their true nature offscreen mam.. thats what interesting, otherwise all info in google search we can get na, so please share more mam..

  • @kannakykumarasamy9726
    @kannakykumarasamy9726 3 года назад +1

    Amma aduthu nadigar So ( Ttuklak asiriyar) avaroda ungaloda anubavatha sollunga

  • @Ayshwariya
    @Ayshwariya 3 года назад +3

    Great Narration 🙏🙏🙏

  • @mallikarani3892
    @mallikarani3892 2 года назад

    ungalin yella nigalchigalum romba pidikkum.yellavatraiyum vidamal paarpen

  • @lakshminarayanan8892
    @lakshminarayanan8892 3 года назад +1

    YOU are inspiring in a subtle way to many to vanish their loneliness by engaging ourselves in spiritual activities .

  • @moganaboobalan1488
    @moganaboobalan1488 3 года назад +16

    அக்கா பழம்பெரும் நடிகர் சசிக்குமார் பற்றி சொல்லுங்க அக்கா

  • @dafneydayana9608
    @dafneydayana9608 3 года назад

    Mam.. You look very beautiful in this saree.. This color suits u very much ...😍

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 2 года назад

    Heart toucing speech abt the iconic lady achimma

  • @suganthisankaran
    @suganthisankaran 3 года назад

    Beautiful videos of Monorama ji. Such a great personality she was. You said about awards, even in day to day life some people there, even close ones feel unsecured if they r loved by everything!

  • @gamutha1730
    @gamutha1730 3 года назад

    எங்க கேட்டேன் கேக்கவே இல்லையே dialogue super

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 года назад +2

    Soucar amma will turn 90 on December 12,2021.please do a detailed video about her smt padmini!

  • @mallikarani3892
    @mallikarani3892 2 года назад

    kutti Padmini,yenakku ungalai romba pidikkum.naan neengal naditha yella

  • @sunitha6389
    @sunitha6389 3 года назад +2

    Ur speech r very entertaining and hats off to u akka still remembering everything from the past and i recently watched one of ur speech u r talking about ur mom u r lucky to hv such a lovely mom i lost my parents recently my father am feeling vy depressed and ur speech makes my heart light thank u akka

  • @worldofcars5975
    @worldofcars5975 3 года назад +8

    Why is nobody talking about actor muthuraman he has acted in so many movies.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +6

      I have already recorded its on the way

    • @worldofcars5975
      @worldofcars5975 3 года назад

      Thank you for the reply ma'am.its just that there are some artists who are completely ignored only about few artists are repeatedly talked about.

  • @simplysimplelife1
    @simplysimplelife1 3 года назад +4

    Thank you puppyma for sharing about Manorama amma. What a great actress and a human being. We know such legends only through their screen performances and some of their interviews. Your way of sharing shows them from a different angle, like normal people with problems, struggles and how they have overcome their challenges. Shows us the qualities they had that made them great. Manorama amma, despite her problems in her personal life, chose to remain sweet and compassionate towards others, rather than becoming bitter and mean. We all can learn from her ❤ thank you for sharing.

  • @simplifywithsakthi9908
    @simplifywithsakthi9908 2 года назад

    True.. ippo nadigargal.. kevalama nadichalum perusa peasurange..
    OLD IS GOLD..

  • @chandrakumar7761
    @chandrakumar7761 3 года назад +18

    அனைவரின் நல்ல தகவல்களை மட்டும் வெளியிடுங்கள் பப்பி அம்மா நன்றி.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Yes Chandra I will take ur advice

    • @chandrakumar7761
      @chandrakumar7761 3 года назад

      @@KPTV_Official பப்பி அம்மா இது அட்வைஸ் அல்ல எனது தாழ்மையான கருத்து அது. நன்றி.

    • @deepakandh5558
      @deepakandh5558 3 года назад +1

      sorry to budge in, but already mam is saying only good things and revealing few other things, if she completely stops saying the real things, then there is no value in it, everyone has both good and bad and mam is focusing on good only rather damaging their names, so she is good, and mam please continue the same. if possible add more about people's other side.

  • @jeyaraman3253
    @jeyaraman3253 3 года назад +1

    Excellent mam

  • @thiyagut8486
    @thiyagut8486 9 месяцев назад

    Very nice mam

  • @shantijohns.m1389
    @shantijohns.m1389 3 года назад +15

    I like Manorama madam who and lived a dignified life without unblemish character. So sad to hear her story. Why God only punishes good people.

  • @sholivg
    @sholivg Год назад

    Thanks you mom

  • @anandharajasai379
    @anandharajasai379 3 года назад

    S.janaki amma பற்றி சொல்லுங்க

  • @ravikumar-xw6js
    @ravikumar-xw6js 3 года назад +3

    Plz talk about muthuraman sir.

  • @gaya3ify
    @gaya3ify 3 года назад

    Appa clinic selaiyur Dr mahalakshmi ungaluku any idea anout that clinic mam?

  • @kothaiguna3245
    @kothaiguna3245 3 года назад

    You are so beautiful and looking young Ma. I love your smiling sister . 💕💓I am from Singapore 🙏

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 года назад

    குடிகார மகனால் அமைதி இழந்து வாழ்ந்தவர் ஆச்சி அவர்கள் என கேள்விப்பட்டேன் உண்மையா என்று தெரியாது பாவம் அவர்கள்

  • @janekelios2248
    @janekelios2248 2 года назад

    please speak about Kumari Padmini. Tq

  • @anithasuresh1858
    @anithasuresh1858 3 года назад +1

    Once again wonderful video from kptv.We too love manorama .We have to learn hard work and dedication towards career from her I think AMMA. You are looking so pretty today maa.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Thank u Anitha

    • @anithasuresh1858
      @anithasuresh1858 3 года назад

      After a long gap I am getting reply from you maa feeling so happy today maaa

    • @umaganesh8304
      @umaganesh8304 2 года назад

      @@KPTV_Official This blue colour suits you well.

  • @GR_Views
    @GR_Views 3 года назад +3

    Raja ranjan is my junior in medical college and joined his medicine around 2004. Then how could Mrs.Manorama went for recommendation to Mr. MGR as guided by your mom? Can you please be legitimate to viewers who are beleiving your stories out of love on you.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +2

      Thanks dear I definitely know she met Mgr uncle for a seat there is no doubt I could have checked with Rajarajan itself if it’s not for him then why she was desperate to get a medical seat and for whom I will definitely spk to thier family and get back Raja some times due my age too I might make small mistakes thanks for understanding and I am overwhelmed by u calling me mom 🤗

  • @VKA0490
    @VKA0490 2 года назад +1

    Madam, boopathi was born in 1955 and MGR died in 1987, how can 32 year old have a son who go to college. Please correct the information.

  • @nakshatra8209
    @nakshatra8209 3 года назад +3

    Come back with more videos mam

  • @kumarit3954
    @kumarit3954 3 года назад

    Akka, C K Saraswathi ammava pathi konjam sollukalen.pls.

  • @rakavi6818
    @rakavi6818 3 года назад +8

    வாழ்க்கையில் தோற்றவர்களுக்கு தெய்வமும் நிறைய சோதனை தரும்பொழுது என்ன சொல்வது. அவர்கள் சம்பாதித்த பணம் தான் நமக்கு தெரியும் மனவேதனை யாருக்கு தெரியும்

  • @puppiesworld9262
    @puppiesworld9262 3 года назад

    I like manorama 😁😁😁she is very beautiful soul like you🙌

  • @vaishnaviyadav28
    @vaishnaviyadav28 3 года назад +1

    Mam tell about shoban babu sir.pls mam

  • @shekarravi5264
    @shekarravi5264 3 года назад

    Actor cho avargal patri sollungal akka

  • @fakiyaca6026
    @fakiyaca6026 3 года назад +1

    Ungala pathi yaravadhu tappa pesuna yenakku romba kastama iruku and kovam varuthu i like you so much mam but yenga amma mari neega nenaikeray mam

  • @amalaradha4946
    @amalaradha4946 3 года назад +1

    Akka unga Saree super

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад +14

    இனிய வணக்கம் அம்மா அரிய பொக்கிஷம் தான் மனோரமா ஆச்சி. முத்து குளிக்க வாரிகளா அந்த பாடல் நாகேஷ் ஐயா கூட நிறைய நிறைய காமெடி டான்ஸ் சோ சார் கூடநிறைய படம் எல்லாம் சூப்பர்

  • @maruthamuthupandi7935
    @maruthamuthupandi7935 3 года назад +1

    We need other episodes also about aachi maa, please do it pappima

  • @asanarfarshana6225
    @asanarfarshana6225 3 года назад +3

    Vijakkumari amma paththi pesunge

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 года назад +1

    இந்த blue புடவை எங்கே வாங்கினீங்க.?

  • @manothamil3236
    @manothamil3236 3 года назад

    Arumai

  • @rajeshsmusical
    @rajeshsmusical 2 года назад

    Susheelamma won film fans association 26 times

  • @amuthasivanathan8137
    @amuthasivanathan8137 3 года назад

    பப்பி மா நீங்கள் ப்ளூ கலர் புடவையில் அழகாக இருக்கிறீர்கள்

  • @நம்மஅங்காடி
    @நம்மஅங்காடி 3 года назад

    சூப்பர் பப்பிமா

  • @Archana8319
    @Archana8319 3 года назад

    Good that her heirs became doctors... None of her hard work wasted

  • @mayuri7923
    @mayuri7923 3 года назад +1

    Pls talk abt sowcar madam..

  • @mypridemynation2211
    @mypridemynation2211 3 года назад +2

    நாளை எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா பிறந்தநாள்........

  • @ilavenilratnavelu5282
    @ilavenilratnavelu5282 3 года назад +1

    Please talk about chiranjeevi sir

  • @gtkanchana
    @gtkanchana 2 года назад

    MGR இறந்தது 1988. மனோரமாவின் பேரன் அப்போ எத்தனை வயது. College போற வயதா? சரி பாருங்கள்.

    • @gtkanchana
      @gtkanchana 2 года назад

      December 1987 MGR died

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 года назад

    Yes👍 Manorama akka, Pappima neenga rendu perum thunichalaga pesuvatharkum activities ellame pengalin samuthathirke varaprasatham.

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 3 года назад

    Very nice vlog mam and thanks for sharing information about Acchai amma.

  • @raghupathy8163
    @raghupathy8163 3 года назад

    Pls speak about Shoba madam and Saritha

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 года назад

    Hi puppy akka Manorama patri Azagha sollirukeenga ungaluku romba close friend endru kuda sollalam naan unga rendu paeraiyum priya kishore piriyamaana thozhi groupla irukumpothu oru programme ku vanthiruntheenga.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 года назад

    I had an opportunity to saw Manorama achi function in chennai trade cente! Thanks pappima!

  • @emrani7840
    @emrani7840 2 года назад

    ♥️ wow♥️

  • @Osho55
    @Osho55 2 года назад

    Very nice tribute. Hats off!!!

  • @sindhujasindhu7795
    @sindhujasindhu7795 3 года назад

    Puppuma unga pechu ketukitte irukkalaam ❤️....Enakku pazhaiya kathaigal(nijankal) therintha kolla aarvam adhigam..... ❤️❤️❤️❤️❤️....aachima the Great legend 🙏🙏🙏

  • @senthilnathan7858
    @senthilnathan7858 3 года назад +7

    மனோரமா ஆச்சி....என்றென்றும் தமிழ்த்திரையுலகில் அவருடைய ஆட்சி...நடிகையர் திலகம் அவரே