பறங்கியர்களின் ஆச்சர்ய வாழ்க்கை: வெளிவராத காட்சிகள் Srilanka Burghers lifestyle

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 мар 2024
  • இலங்கை தமிழ் பள்ளிகளில் என்னல்லாம் நடக்குது பாருங்க! 👇
    • இலங்கை தமிழ் பள்ளிகளில...
    ஆங்கிலோ இந்தியர் பகுதி,மெட்ராஸ் 👇
    • Anglo Indians Area in ...
    srilanka burghers Lifestyle , இலங்கை பரங்கியர்கள் , srilanka tourism Anglo Indians anglo srilankans ‪@ArchivesofHindustan‬
  • РазвлеченияРазвлечения

Комментарии • 204

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 месяца назад +19

    இலங்கையில், தெலுங்கு கிராமங்கள்.. ஆச்சர்ய,விநோத வாழ்க்கை👇ruclips.net/video/EeKBwpfMRmk/видео.htmlsi=hl7YIgQeLT3Kx24B

    • @komalaa5530
      @komalaa5530 3 месяца назад +1

      Ananda vikatan ivlo ullapodu Sai sarith aarthi ungalal subs pana mudiyada en inda vanjanai .ungaluku nashtam enna .

    • @komalaa5530
      @komalaa5530 3 месяца назад +1

      Add reply na nan tan mental. Neenga lam maha Arivaligal . Koil il 1 pmke pattu startadu .

    • @fakedmg9992
      @fakedmg9992 3 месяца назад +1

      Bro antha Punjab la kuppa edukura video pls delete pannu bro ...nee namba tamilans image ah asinga paduthura

    • @anandasatya483
      @anandasatya483 3 месяца назад

      பரங்கியரைவிடுங்கள்..
      பாவம். கோவாவை நேரு ஆக்ரமித்து விரட்டி விட்டார்...
      இங்கோ சொந்த மொழி
      எழுதவே தெரியாத தமிழர் இனம் இருக்கே...தமிழகத்தின் சாபம்.
      கான்வென்ட் மோகம்.
      உயர் பதவியும் இல்லை..நல்ல
      தமிழும் தெரியவில்லை.
      பெரிய இனமாமே....!
      கமென்ட் போடும் அறிவாளிகளைப்பற்றித்தான்...இது..

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 3 месяца назад +231

    இது விசித்திரமான இனம் என்பது மிகவும் கண்டிக்கத்த தலைப்பு. அவர்களும் எம்மைப் போன்ற மக்களே.

    • @WHITEDEVIL-mu4pm
      @WHITEDEVIL-mu4pm 3 месяца назад +7

      Bro நீங்க சொல்ரது உண்மைதான் குறைகல்சொன்னால்தான் திருத்தி கொள்வார்கள் இருந்தாலும் நான் சீரீலங்காதான் ஆனா இப்படி ஒருவிசயம் இருப்பது தெரியவே தெரியாது அத எங்க நாட்டு காரவங்க போட்டு இருக்காங்களா என்று எனக்கு தெரியாது இப்படியான விசயங்கல ஒலிபரப்பியவர்களை பாராட்டவும் நாம் முன்வரவேன்டும்😊😊😊😊

    • @psugeevan6708
      @psugeevan6708 3 месяца назад +2

      Nengal sari

    • @mat-hi1
      @mat-hi1 3 месяца назад +9

      பாரதீயஜெனதா BJP காரன் தான் இவர்,

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 месяца назад

      The skirt and blouse are STRANGE for this guy from a shanty in Dumil Nadoo

    • @hemarajiny1546
      @hemarajiny1546 3 месяца назад +1

      Poda loosha

  • @kamalinibala9967
    @kamalinibala9967 3 месяца назад +76

    நாங்களும் இலங்கையில் தான் வாழ்கிறோம்,ஆனால் நீங்கள் உங்கள் மூலம் இவ்வாறான விடயங்கள் தெரிகின்றன,நன்றி

    • @suji5213
      @suji5213 3 месяца назад +2

      பள்ளிக்கூட பக்கமே போனதில்லையா?

    • @pixeluxcreation
      @pixeluxcreation 3 месяца назад +1

      @@suji5213 school la parangiyarnu orù inam irukanganu maddum thaan solli koduthanga ivangala pathi onume solli kodukala

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 3 месяца назад +32

    அவர்கள் ஒன்றும் விசித்திர இனம் இல்லை. எம்மைப் போன்ற மக்கள் தான். தலைப்பு மிக மிக கண்டிக்க தக்கது. தலைப்பை மாற்ற வேண்டும்.

  • @dominicdass9059
    @dominicdass9059 3 месяца назад +19

    இவர்கள் தமிழ் பேசுவது பெருமையாக உள்ளது

    • @hemarajiny1546
      @hemarajiny1546 3 месяца назад +6

      Dei loosha tamil aakkalthanda avanga

  • @mariajasminep8895
    @mariajasminep8895 2 месяца назад +2

    யாழ்பாணத்தில் நிறைய பறங்கியர் இருந்தார்கள். நல்ல சந்தோஷமான இனம்.

  • @aalampara7853
    @aalampara7853 3 месяца назад +17

    3:13 தவறு ஆப்பிரிக்கர்களை பறங்கியர் என அழைப்பதில்லை! அவர்களை காப்பிலியர் என்றே அழைக்கின்றோம்! பறங்கியர் சங்கத்தில் காப்பிரியர் இணைக்கப்படுவதில்லை! மேலும் மலாயர், கொழும்பு செட்டி, பரதவர், மேமோன், என பல குறுஞ்சமூகங்கள் இலங்கையில் உள்ளனர்!

  • @SathiMoorthy-zk1ve
    @SathiMoorthy-zk1ve 3 месяца назад +5

    Beautiful family, god bless them all. Thanks

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 3 месяца назад +2

    நம்ம நாட்டிலுள்ள எத்தனையோ பேருக்குத் தெரியாத பல விடயங்களைக் கூறியிருந்தீர்கள்.நல்ல பதிவு நன்றி.

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 месяца назад +2

    சிங்களர்கள் கட்டும் தமிழ் கோயில் இது 👇
    ruclips.net/video/-V12vY54O1w/видео.html

    • @poopaviimo2925
      @poopaviimo2925 3 месяца назад

      SINHALA BUILDING WORKERS ARE DOING THIS FOR CONTRACTOR

  • @gnanathasanebenezer2915
    @gnanathasanebenezer2915 3 месяца назад +3

    Very well done interviews! Informative and interesting! My wife and I used to live in Sri Lanka many years ago and have friends in Batticaloa.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 месяца назад +1

    Great service to Tamil world with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision etc! God is with u all always my friends!

  • @satheeskumarradhakrishnan6173
    @satheeskumarradhakrishnan6173 Месяц назад +1

    இந்த காணொளியை பதிவிட்டவரின் "விசித்திரமான மனித இனம்" என்ற வார்த்தை மிகவும் கண்டிக்கத்தக்கது.

  • @samsonanand49
    @samsonanand49 3 месяца назад

    Very interesting presentation,thank you so much.🙏

  • @poojaparan4985
    @poojaparan4985 3 месяца назад +14

    இலங்கையில் மட்டக்களப்பில் வந்து பாருங்கள்.

  • @revathishankar946
    @revathishankar946 3 месяца назад +6

    Good information about Burgers Thank you 🎉🎉

  • @rajanramana9119
    @rajanramana9119 3 месяца назад +4

    Thank you...yours hardworking

  • @nilameganathan8014
    @nilameganathan8014 3 месяца назад +4

    அவங்க டான்ஸ் சூப்பர். மிகவும் ரசிக்கலாம். சிறிய அளவில் சேர்த்திருக்கலாம்.

  • @yezdibeatle
    @yezdibeatle 12 дней назад

    Nice video and good effort... 🙏🙏🙏

  • @user-tg3se7dy1s
    @user-tg3se7dy1s 3 месяца назад +4

    Very interesting . Their life ...and Anglo Indians life r same ...only language s different .

  • @terranzovleninrobinson6680
    @terranzovleninrobinson6680 3 месяца назад +29

    3:00 ஆபிரிக்காவில் (Angola) இருந்து போர்த்துக்கேயரால் கொண்டுவரப்பட்டவர்கள் "Kaffir" இனத்தவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.இவர்கள் பறங்கியர் அல்ல. இவர்கள் பெரும்பாலும் புத்தளம் மாவட்டத்தில் தான் அதிகம் வசிக்கிறார்கள்.

    • @user-mu3hk1xv4k
      @user-mu3hk1xv4k 3 месяца назад +1

      ஆம். இவர்களை Negro என்று அழைப்பார்கள்.

  • @faizriyal2541
    @faizriyal2541 3 месяца назад +6

    சிங்களம் கதைக்கும் Burgers நிறையப்பேர் முழு இலங்கையிலும் வாழ்கிறார்கள்
    கச்சேரி என்றால் கலக்டர் ஒபீஸ் இருக்கின்றாரகள்

  • @vara1499
    @vara1499 3 месяца назад +5

    For the 1st time, I am seeing you on the video.

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 3 месяца назад +4

    உங்கள் காணொளியை பார்த்து பல தகவல்களை தெரிந்து கொண்டோம். மிக நன்றி.😀

  • @Varu-cx2og
    @Varu-cx2og 3 месяца назад

    Nice to see this wonderful people here in Sri Lanka , they live here a happy life . Ancient Portuguese settlers have mixed with Tamil People and brought their culture and cuisine . In Colonial times the Burghers were also in Political power but now they are forgotten people .

  • @abushaheed875
    @abushaheed875 3 месяца назад +5

    Most of the Burghers from Sri Lanka migrated to Australia.

  • @subrann3191
    @subrann3191 3 месяца назад +4

    Good luck srilanga Parker's with yours wonderful discovery duch people interviews wonderful greatest happy

  • @binduhari5805
    @binduhari5805 2 месяца назад

    Awesome their life style ❤

  • @user-yj3op7pm6k
    @user-yj3op7pm6k 3 месяца назад +7

    ஆப்ரிக்க வம்சாவழியினர் வாழும் ஒரு கிராம்ம் இருக்கிறது அதைப் பற்றியும் ஒரு வீடியோ போடவும் நன்றி

  • @from_Darkness
    @from_Darkness 2 месяца назад +3

    அதென்ன விசித்திரமான மனிதன்?
    அவர்களும் மனிதர்கள் தானே?

  • @paventhinijeyakumar2106
    @paventhinijeyakumar2106 3 месяца назад

    Wow soo nice I’m also living in Portugal ❤

  • @cg-fq2im
    @cg-fq2im 3 месяца назад +1

    Fantastic

  • @SithambaramNirmala
    @SithambaramNirmala 2 месяца назад

    My husband is burgar i am not. This vedio is use full for me. This genarations are proud of our country.most them are very kind

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 3 месяца назад +2

    Super

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 2 месяца назад

    அருமை ❤️❤️

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 месяца назад +1

    arumai

  • @chandini-tk2tn
    @chandini-tk2tn 3 месяца назад +2

    Good videos dancing well

  • @chandini-tk2tn
    @chandini-tk2tn 3 месяца назад +2

    Good

  • @VEERANVELAN
    @VEERANVELAN 3 месяца назад +1

    "FAARIN" dress is always a surprise to Shanty Domil Nadoo men....

  • @dominicdass9059
    @dominicdass9059 3 месяца назад +4

    சென்னை பரங்கி மலையில் தான் அதிகமாக ஆங்கிலோ இந்தியன் வாழ்கிறார்கள் அதை ஆங்கிலத்தில் செயின் மவுண்ட் தாமஸ் என்று அழைக்கிறார்கள்.

  • @user-om7de8dg7x
    @user-om7de8dg7x 3 месяца назад +7

    BURGHERS IN BATTICALOA IS KNOWN AS BATTICALOA BURGHERS.UP TO 1965-1970 ALL ENGLISH STENOGRAPHERS IN ALL GOVERNMENT OFFICES AND PRIVATE FIRMS WERE BURGHERS.ALL GOOD CRICKET PLAYERS LIKE MICHEL TISSERA ,DAVID HEYN,RUSSEL HAMER AND VERNON VANBERK ARE ALL BURGHERS.POLICE HIGH OFFICERS WERE ALL BURGHERS.AFTER SINGALA ONLY BECAME OFFICIAL LANGUAGE MOST BURGHERS HAVE GONE TO AUSTRALIA.

  • @Angelo59254
    @Angelo59254 3 месяца назад +6

    THANKYOU FOR CONSIDERING BATTICALOA BURGHERS. ALSO PLEASE LOOK THEIR DRESS BEFORE TAKING THE VIDEO AND WE ARE NOT A " VISITHIRA ENAM " WE ARE LIKE TAMILS MUSLIMS AND SINGHALEESE.

  • @aalampara7853
    @aalampara7853 3 месяца назад +3

    பாதி தமிழர்கள் ( பலரும் தென்னிந்திய செட்டியார்கள், பரவர்கள்) + பாதி ஐரோப்பியர்கள் ( போர்துகேயர், ஒல்லந்தார்) = பறங்கியர்கள்!!

  • @manithevar6832
    @manithevar6832 3 месяца назад +2

    Super❤🎉😅

  • @user-yp4pp9cc1r
    @user-yp4pp9cc1r 3 месяца назад

    நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @uservlog3920
    @uservlog3920 3 месяца назад

    Wow sooooo nice ❤❤❤❤love from Colombo ❤

  • @jenistanaijay768
    @jenistanaijay768 3 месяца назад

    விண்மீன் மற்றும் பிறப்பு

  • @mariajasminep8895
    @mariajasminep8895 2 месяца назад +1

    வெளிநாட்டில் வாழும் எம்மை வெள்ளைகாரன் விசித்திரமாக பார்க்காமால் எங்களையும் மதிக்கிறார்கள்.

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 3 месяца назад +4

    Please help these community people. 🙏🏽🙏🏽

  • @poopaviimo2925
    @poopaviimo2925 3 месяца назад +11

    அந்த நாட்டுல் தெருக்கள்.. ஆறுகள் எவ்வளவு சுத்தமாக உள்ளன.. அழகாக உடை அணிகின்றர்கள்.. வசதியான வீடுகளில் வாழ்கின்றார்கள்.. டொமில் நாட்டில்????

    • @mat-hi1
      @mat-hi1 3 месяца назад +1

      உண்மை தான் ஈழ அகதிகள் தமிழ் நாட்டில் அடிமைகளாக வாழ்கின்றனர், இந்துக்கள் வேறு சைவர்கள் என்பதால் இந்திய ஆளும் அரசு ஈழ அகதிகளை அடிமையாக நடத்துகிறது

  • @hardrock5052
    @hardrock5052 3 месяца назад +4

    இலங்கை பறங்கியர் எல்லாம் இலங்கை குடியுரிமை உள்ளவர்கள் . தேயிலை தோட்ட வேலை செய்ய இந்தியா விலிருந்து வந்தவர்கள் எல்லோரும் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் செய்து குடியுரிமை வழங்கப்பட்டது

    • @type..one12
      @type..one12 3 месяца назад

      சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் அரைவாசி இந்திய தமிழர் இந்தியாவுக்கு அனுப்பினார்கள் உலகத்திலே வேறு எந்த நாட்டிலும் இப்படி காலனித்துவ காலத்தில் குடியேறினர்வகளை திருப்பி அனுப்பவில்லை

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 месяца назад

    அவர் பாடிய பாடல் ராகம்... கப்பல் போகுது கப்பல் போகுது கடல் அலையிலே , அது எப்ப போகுது எப்ப போகுது இந்தியக்கடலிலே என்று இலங்கை தமிழர் ஒருத்தர் பாடியதுதான் நியாபகம் வந்தது ‌💚💙💚‌🔥💥👏👏👏👍

  • @SelvaTamil-ze2kt
    @SelvaTamil-ze2kt 3 месяца назад +2

    Famous surangani song was based on Portuguese baila

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 3 месяца назад +4

    கிழவிக்கு அறிவு வேற லெவல் 🎉

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 месяца назад +2

      Their minimum education is Grade 12 which is a college education in poverty India...In domil naadoo majority don't know how to sign only thump print....

  • @Ranmano865
    @Ranmano865 3 месяца назад +2

    What language do they speak?

  • @SelvaTamil-ze2kt
    @SelvaTamil-ze2kt 3 месяца назад

    Baila music is a contribution of Bergers. Bergers have one part Tamil or Sinhala ancestry. When Portuguese and Dutch came their soldiers were mostly teenage boys. Many of them married the local Tamil or Sinhala women.

  • @sithis3419
    @sithis3419 3 месяца назад

    Suppera irukku kudikkira party sariyilla

  • @dr.s.madhavan2168
    @dr.s.madhavan2168 3 месяца назад

    சிறந்த ஆவணம்

  • @SamSam-ic4he
    @SamSam-ic4he 3 месяца назад

    Ola😊🥰🙏🏽. I have lots of Bugers fruends in school time and bith if them now in UK. And USA. Really they arw friendy funny onen mineded. Always PARTY and FUN. Well now a dayy they speacking not Direckt pure Portugheses. Its alike a Dialeckt

  • @ROYRONALD
    @ROYRONALD 2 месяца назад +2

    BRO தயவு செய்து THUMBNAIL மாத்து.
    உண்ட அக்கா அல்லது அம்மாவ இந்த மாதிரி போடுவியா.

  • @mathuts7920
    @mathuts7920 3 месяца назад +3

    இவர்களின் பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் ஒன்றும் விநோதமானது இல்லை, ஏறத்தாள மற்றய கிறிஸ்தவர்களின் பழக்க முறைகள் தான், அதாவது மேலைத்தேய கலாசாரம். பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி, வைன், மது எல்லாம் கிறிஸ்தவர்களின் வழக்கமான உணவு தான்.

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 3 месяца назад

    vazhtukal ivangal inum Perumalav varavendum

  • @poopaviimo2925
    @poopaviimo2925 3 месяца назад +7

    Dutch மொழி வேறு Portugal மொழி வேறு இது கூட தெரியாத கல்வி டொமில் நாட்டில்

    • @ldkodi7186
      @ldkodi7186 3 месяца назад

      Dutch காரனுக்கோ, Portugal காரனுக்கோ, டொமில் நாட்டை பற்றி எந்த ஐடியாவும் இருக்காது. எங்களுக்கும் தேவை இல்லை

    • @sheiksarbudeen752
      @sheiksarbudeen752 2 месяца назад

      TNPSC group 4 exam ku padichutu irunthen athula 8th social book la Europe colonial culture pathi detail ah potrukanga. Portugal - Portugese,
      Dutch - Netherland, Danish - Denmark. Brittan - English
      French - France. Mention pannirkanga domil nadu la education system nalla than irku.
      Political system than waste.

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 3 месяца назад +9

    பொதுவாக பறங்கியர்கள் என்றால் நல்ல வெள்ளையாகவே இருப்பார்கள். இவர்கள் மட்டும் பொது நிறமாக உள்ளனரே?😊

    • @terranzovleninrobinson6680
      @terranzovleninrobinson6680 3 месяца назад +6

      இவர்கள் உள்நாட்டு மக்களுடன் கலப்புத்திருமணம் செய்ததால் தான் ✌️

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 3 месяца назад +1

      I have seen African mix .

    • @user-ty6re3ef3j
      @user-ty6re3ef3j 3 месяца назад +3

      Mixed with brown Tamil people.

    • @PehesaraFernando
      @PehesaraFernando 3 месяца назад

      Most of the time it's fair.But my uncle is somehow dark

    • @SamSam-ic4he
      @SamSam-ic4he 3 месяца назад

      May Be 5th genarations. Thats why. But you can not wait alwayy whait and whait lol😂😂😂

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 3 месяца назад

    |Jள்றி சகோதரர

  • @Jaffna0706
    @Jaffna0706 3 месяца назад

    யாழ்ப்பாணத்தில இருக்கிறம் நாங்கள்

  • @azardeenflasher945
    @azardeenflasher945 3 месяца назад +1

    Afro sri lankan Patri podungal brother

  • @kegikris9753
    @kegikris9753 3 месяца назад +2

    Super bro

  • @f.mohamedsabir555
    @f.mohamedsabir555 3 месяца назад

    Srilanka malays or Tamil Malay s video pannuga bro

  • @SamSam-ic4he
    @SamSam-ic4he 3 месяца назад

    Guys why you Don't teach Portuguese for futurw gwnaration! 🥰🙏🏽 tam bom, Obrigada 😊

  • @appleorange4374
    @appleorange4374 3 месяца назад +1

    Angelo peters, evar eanudaiya nabar, Batticaloa.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 месяца назад +2

    சிங்களர்கள் கட்டும் தமிழ் கோயில் இது நாங்களும் இலங்கையில் தான் வாழ்கிறோம்,ஆனால் நீங்கள் உங்கள் மூலம் இவ்வாறான விடயங்கள் தெரிகின்றன,நன்றிபொதுவாக பறங்கியர்கள் என்றால் நல்ல வெள்ளையாகவே இருப்பார்கள். இவர்கள் மட்டும் பொது நிறமாக உள்ளனரேயோவ் ஜாதி ஜம்மா! வழக்கமா கேப்பியே "உங்க ஜாதி என்ன?"னு

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @dominicdass9059
    @dominicdass9059 3 месяца назад +1

    இதே போலவே சென்னையில் பிரிட்டிஷ்காரர்கள் தமிழர்களை திருமணம் செய்து கொண்டார்கள் அவர்களை இன்றும் ஆங்கிலோ இந்தியன் என்று அழைக்கப்படுகிறார்கள் பாண்டிச்சேரியிலும் பிரெஞ்சுகாரர்கள் வந்து திருமணம் செய்தார்கள் அவர்களை இன்றும் பிரெஞ்ச் தமிழன் என்று கூறப்படுகிறது

  • @mathuts7920
    @mathuts7920 3 месяца назад +1

    5:21 (என்ர பிறப்பு யாழ்ப்பாணம்) *இவற்ற* பிறப்பு மட்டக்களப்பு. "Pet" என்று சொல்லவில்லை, இலங்கையில் கணவனை "இவர்" என்று சொல்வது வழக்கம். இவருடைய = இவர்ட / இவற்ற
    "இவர்ட / இவற்ற" என்பது பேச்சு வழக்கு

  • @f.mohamedsabir555
    @f.mohamedsabir555 3 месяца назад +1

    Cricket player Matthew also from same community

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 2 месяца назад +1

    எங்க மாமா பறங்கியர் இனத்தில் திருமணம் செய் துள்ளாரா

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 Месяц назад

    Burghers or "paranki" are one of the parent is portugal or Holland/ Dutch or spanish established since 1500 during portuca
    And Duch exploration and occupation of coastal area and are catholic converts.

  • @raguragupalanisamy4069
    @raguragupalanisamy4069 3 месяца назад +4

    இந்தியாவுல ஆங்கிலோ இண்டியன் போல இவர்கள் ஆங்கிலோ சிலோன்(இலங்கையர்)

    • @user-ty6re3ef3j
      @user-ty6re3ef3j 3 месяца назад +2

      Portuguese Ceylonese.

    • @skipper2594
      @skipper2594 3 месяца назад +1

      not ceylon anglo lankans*

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 месяца назад +1

      British guys fathered Domil Nadoo women and this Anglo Indian is the result of this.
      Burgers are descendants of Portuguese Father and Mother this is the difference

  • @tomcommando1427
    @tomcommando1427 Месяц назад

    எனது தாத்தா இந்தியாவிலிருந்து திருட்டுத்தனமாக கொழும்பில் சென்று ்அங்கொரு பறங்கியை மிருமணம் செய்து அதில் அவருக்கு சில குழந்தைகள் இருப்பதாகவும் எனது தாத்தா ரிக்க்ஷா வண்டி ஓட்டி குடும்பம் நடத்தினதாகவும் கூறப்பமுகிறது. அப்போது ்அங்கு நடந்த ஏதோ ஒரு சண்டையில் என் தாத்தா ஒரு சிங்களவனை கொன்றதாகவும் அங்கிருந்து தப்பி மீண்டும் இந்தியாவிர்க்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றுவரை இலங்கையில் யார் அவர்கள், எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 90 வருடத்திற்க்கு முன்ணால் நடந்த கதை

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 3 месяца назад

    🙏🌷👌🙏

  • @FairyEarl
    @FairyEarl 2 месяца назад

    I'm Earl from Batticaloa. I belong to this Portuguese Burger comminity. Thank you for this documentary. But lots of information given in this documentary is wrong. You have also used some of my photographs, it's better to use them with consent.

  • @user-cy1hm4ue1g
    @user-cy1hm4ue1g 3 месяца назад +1

    Anglo Indians pola, anglo srilankan

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 3 месяца назад

    முருகன் கண்டுபிடித்த வானொளி இசைதட்டு

  • @MGSquad2024
    @MGSquad2024 2 месяца назад

    There are well known professors (Eg. Prof Ragel in UoP) from these burger society in Sri Lanka. However, they don't care their own society.

  • @PearlSpeering-zz1qv
    @PearlSpeering-zz1qv 2 месяца назад +1

    வேறு இனத்துடன் கலந்தால் அவர்களை பறங்கியர் என அழைக்கப்பர் மற்றும் படி இவர்கள் இலங்கையிலுள்ள இலங்கை போர்த்துக்கேய வம்சாவழியினர் தலைப்பை இனி வரும் பதிவுகளில் மாற்றவும்

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 3 месяца назад

    sound

  • @kuganishankanagasuntharam4335
    @kuganishankanagasuntharam4335 3 месяца назад

    I still studying burghers language 😅

  • @stevepietersz797
    @stevepietersz797 3 месяца назад +6

    Please delete the word “visiththiramana” they also common people

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 месяца назад +1

      For this Domil Nadoo guy even a skirt and blouse is a strange objects there in domil naadoo women wear a saree 24 hours and each caste wears in a different way

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 месяца назад

      This channel is a sanghi channel pro bjp. They intentionally use that word showing their casteism mentality and bigotry.
      Note they mention burgers are created out of mixed races and they lament that this race is "Vanishing" !.
      Sanghis always make such absurdly silly and foolish statements

  • @annskitchen9148
    @annskitchen9148 Месяц назад

    Muthalla heading a change pannunga
    Burghers visiththira inam illa
    I'm also burgher
    Paarththu heading poadunga

  • @user-py1bb1yg2c
    @user-py1bb1yg2c Месяц назад

    Burger, langsi, Christian, Catholic, muslim, bahai, malay, chana, indian many more..........

  • @poopaviimo2925
    @poopaviimo2925 3 месяца назад +1

    SAR.(SIR)..KAALAGE.(COLLEGE).DARKDAR(DOCTOR) PEOPLE IN Sri Lanka WILL LAUGH BECAUSE THEY SPEAK PROPER ENGLISH

    • @AFSK15
      @AFSK15 3 месяца назад

      It's their slang .. we can't change it ... Once when I was in abudhabi 1912 I was argued with South Indian.. he said you're wrong we're right.... But see how he pronounced.. oil ..aayil , doctor.. daaktar , sir.. saar ,

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 месяца назад

      At European airports, immigration staff laugh at Indians when they speak INGLISH. this is the result of unqualified English teachers in INDEEEYA

  • @appleorange4374
    @appleorange4374 3 месяца назад

    1.56 Angelo peters

  • @rathinajothir7427
    @rathinajothir7427 3 месяца назад +2

    Avargalum manidargal than

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv 3 месяца назад

    OLLANTHAR WALITHTHONDRALHAL IWARHAL.......SUMMA KATHAI KATTATHEENGA....

  • @n.rsekar7527
    @n.rsekar7527 3 месяца назад

    இன்னமும். போர்த்துக்கீசிய இலங்கிய கலப்பின மக்கள் இருக்கிறார்களா.ச்சு என்கிற நெதர்லாந்து இலங்கை வாழ் மக்களை பார்த்துபேசவும்

  • @userx0r
    @userx0r 3 месяца назад

    Please cover Malay people is Sri Lankan

  • @niventhkumar3223
    @niventhkumar3223 3 месяца назад

    I know this guy😅

  • @mohamedriyas6422
    @mohamedriyas6422 2 месяца назад

    😂😄😁👍👍👍👍

  • @agashjr8484
    @agashjr8484 3 месяца назад

    அடேய் போர்த்துக்கல் விசா எடுக்கலாம் 😂😂😂