பெண்கள் முழுவதுமாக முன்னேறிவிட்டார்கள் என்பது வெற்றுச்சொற்களே நிதர்சனமான உண்மையே | Kalyanamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 мар 2024
  • பெண்கள் முழுவதுமாக முன்னேறிவிட்டார்கள் என்பது வெற்றுச்சொற்களே நிதர்சனமான உண்மையே | Kalyanamalai
    #womensday #womensdayvideo #womensdayspecial #womensdayspeech #womensday2024 #magalirmattum
    Hi all, we are so happy and proud to say that Kalyanamalai is presenting you மகளிர் சிறப்பு பட்டிமன்றம் which Celebrates Womanhood on this Women's Day. In this Pattimandram
    "பெண்கள் முழுவதுமாக முன்னேறிவிட்டார்கள் என்பது வெற்றுச்சொற்களே நிதர்சனமான உண்மையே" is the title the women's are going to speak on. Watch this full pattimandram and comment your thoughts!
    Watch to find out more! Stay tuned for more interesting videos!
    Don't forget to Subscribe to us @ bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Exclusive Matrimony: exclusive.kalyanamalai.com/
    #Kalyanamalai #KMMatrimony #ExclusivelyMohan #TVMohanInterview
    Click here to watch more videos:
    ▶️விலகி இருக்கும் வரன் தேடும் சமூகத்தை ஒன்று சேர்ப்பதுதான் நம்ம ஊர்ல கல்யாணமாலை திருவிழா - • விலகி இருக்கும் வரன் த...
    ▶️ பிள்ளைகளுக்கு வரன் தேடுவதில் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கிறார்களா? - • பிள்ளைகளுக்கு வரன் தேட...
    ▶️ இந்த வரனை எனக்கு ஏன் கொடுத்தீங்க? - • இந்த வரனை எனக்கு ஏன் க...
    ▶️ கல்யாணமாலை பற்றி இளைஞர்களின் Validation - • கல்யாணமாலை பற்றி இளைஞர...
    ▶️ பதில் தெரிஞ்சு சொல்லலேன்னா தல சுக்குநூறா வெடிச்சிடும் - • பதில் தெரிஞ்சு சொல்லலே...
    ▶️ ஒரு பஞ்சாயத்துக்கு வந்திருக்கேன் ..😊 - • ஒரு பஞ்சாயத்துக்கு வந்...
    ▶️ பணத்தால உயர்ந்தான்.. குணத்தால உயரலையம்மா! - • பணத்தால உயர்ந்தான்.. க...
    ▶️ கல்யாண ராஜாக்கள் மாதிரி திருமண ராணிகள் வந்தாச்சு - • கல்யாண ராஜாக்கள் மாதி...
    ▶️ வாழ்க்கைப் பாடத்தை எங்கே, எப்படி கற்றுக்கொள்வது? - • வாழ்க்கைப் பாடத்தை எங்...
    ▶️வரன் தேடுவோர் செய்யக்கூடாதது என்ன? - • வரன் தேடுவோர் செய்யக்க...
    ▶️ மறுமணத்துக்கு வரன் தேடுவோர் அதிக அளவில் வருவது சமூகத்தின் வளர்ச்சியா? - • மறுமணத்துக்கு வரன் தே...
    ▶️ தாமதமின்றி திருமணம் நடக்க புதியவழி? - • தாமதமின்றி திருமணம் நட...
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai

Комментарии • 79

  • @vijaykumarrajendran6041

    அணைவருக்கும் என்னு உடைய வாழ்த்துக்கள்.... அணைவரும் அழகா முத்துக்கல் போல் பேசுனாங்க❤❤❤❤❤கல்யாணமாலைக்கி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @NagaLakshmi-rq5xx
    @NagaLakshmi-rq5xx 14 дней назад

    3 பெண்களும் முன்னேற்றம் இல்லை என்பதை சூப்பராக பேசி இருக்கிறார்கள் நல்ல பாராட்டுக்கள்

  • @manimegalaivijayakumar6489

    அருமையான நடுவர் பேச்சாளர் .சிறந்த பேச்சு.

  • @valliammaikuppusamy757

    சிறப்பு மிக மிக சிறப்பு அற்புதமான ஆழமான கருத்தாளமிக்க பேச்சாளர்கள்..

  • @rajunarayanasamy5578

    நல்ல அற்புதமான தலைப்பு அழகான டீம் 💯👏👏👏👏👏👏👏.

  • @vijayalakshmisivaram6362

    மிக அருமையான பேச்சு. அருமையான தீர்ப்பு

  • @janakiramadoss7319

    All the speakers are extraordinary. Congratulations to everyone! Super!, Sumathi mam is always great!

  • @vidyavijaykumar7629

    ரொம்ப அழகாக சிறுவர்கள் பேசியது,தமிழில் பேசியது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.அதுவும் மகளிர் தினம் போது பேசியது பெருமைக்கு உரியது.எல்லோரும் கேட்க வேண்டிய ஒன்று.நன்றாக கேட்டு மகிழ்ந்தேன்.நன்றி.👌👌🙏🙏

  • @KrishnaVeni-xn7oc

    வெடித்துச் சிதறும் பட்டாசுகளாய்,தெறித்து விழுகின்றன ... பேச்சாளர்கள் தம் சொல் தீப் பொறிகள்...மிக அருமையான வாதங்கள்👌 கபிலா விசாலாட்சி அவர்களின் உச்சரிப்பும், பேச்சு நடையும் அப்பப்பா என்ன ஒரு தெளிவு..வாழ்க வளமுடன்🎉

  • @malaramesh8766

    All the participants equally contributed their ideas. Simply superb.

  • @rajalakshmiv9376

    How many men can watch this video fully without getting bored? Truly their wife is gifted

  • @stark2568

    அற்புதமான அறிவார்ந்த நாகரிக பேச்சாளர்கள் - வெட்டி பேச்சில்லை - காலவிரயம் இல்லை! முதல் முறையாக முழுவதுமாக ஒரே மூச்சில் பார்த்து கேட்டு ரசித்த பட்டிமன்றம்! சுமதி, பாரதி பாஸ்கர் போன்று இவர்களும் மேடைகளில் மிளிர்வார்கள்-அறிவார்ந்த சமூகத்தை வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை வருகிறது!வாழ்த்துக்கள்!

  • @lathasudhakar5854

    Akshaya speech sema analysis of womens original life

  • @murugesusri403

    One of the best -lawyer madam your ending part was very innovative you took the Pattimanram very innovative wow first time I seen you as a judge, I always respect your honesty . Please continue your journey thank you

  • @mahaledchumykanagasabai754

    👍அருமை

  • @malathidayalan8718

    Extraordinary..kudos🎉🎉

  • @jamesxavier1149

    மகளிர்தின சிறப்பு பட்டிமன்றம்..அருமை...சிறப்பு .. கல்யாணமாலைக்கு நன்றி..

  • @rajeshcp1409

    Women's Day Declaration >

  • @lakshmanansubramanian8213

    Very good speech valthukkal

  • @dr.sekar.i5198

    Excellant. Great.