அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி அருமையான பதிவு அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் சொந்த வீட்டில் நடந்த படப்பிடிப்பு பற்றி அருமையான பதிவு. அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் சொந்த வீட்டில் (அன்னை இல்லம்) நடந்தது. நெஞ்சிருக்நகும் வரை படமும் அன்னை இலவத்தில் நடிகர் V.கோபாலகிருஷ்ணன் . அன்னை இல்லத்தில் கல்யாண வீட்டில் சாப்பிடும் காட்சி படமாக்க பட்டது வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்
நான் தீவிர சிவாஜி சார் ரசிகை.அவரின் படங்களை பார்த்து அவரின் நடிப்பை பார்த்து வியந்து போயிருக்கிறேன்.ஒரு நடிகனால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா.முடியும் அது என் தலைவன் சிவாஜி மட்டுமே முடியும்.அவர் இறந்த அன்று அய்யோ என்னால் தாங்க முடியலை.இப்போதெல்லாம் அவர் படத்தை பார்க்கும் போது அழுதுகொண்டே தான் பார்ப்பேன்.அவர் நினைவு வரும் போது.பாசமலர் படம்.வசந்தமாளிகை படம் இரண்டையும் பார்த்தால்.கொஞ்சம் மனசு சரியாகும். அய்யா நீ ஒருத்தன் தான்யா நடிகர்.இப்போஎல்லாம் என்ன நடிப்பு நடிக்கிறாங்க.நடிப்பெல்லாம் உன் காலத்தோடு போயிருச்சு.இப்போ உள்ள படங்களை நான் பார்ப்பது இல்லை.மனசு ரொம்ப கஷ்டமாக இருக்குய்யா.. வாழ்க சிவாஜி சார்.வாழ்க.செவாலியே. வாழ்க நடிகர் திலகம்.பேச முடியலை அழுகை வருவது.தலைவனை.நினைத்தாலே அழுகை வருவது.என்றும் சிவாஜி ரசிகை யாக நாகலெட்சுமி
நாம் நம்புவது, விடுவது, ஒரு புறம் இருக்க; சிவாஜி கணேசன் அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்த ஒரு கொடை, அதாவது, Gift, என்பது அவரது கண்கள். ஒரு நடிகனோ, நடிகையோ, பல்வேறுபட்ட உணர்ச்சிகளைக், காட்டி நடிப்பதற்கு, உதவுபவை பிரதானமாகக் கண்களே!!! வசந்த மாளிகை திரைப்படத்தில் இடம்பெறும், "கலைமகள் கைப்பொருளே ---- ", எனும் பாடல், நடிகர் திலகத்தை வர்ணிக்கவும் எழுதப்பட்டது எனலாம். அறிவு ரீதியாக அவதானிக்கும் போது, நடிகர் திலகமும், விரல் விட்டு எண்ணக் கூடிய வேறும் சில புகழ் பெற்ற நடிகர்களும் சிறு வயதிலிருந்தே, அன்றய நாடகக் கம்பெனிகளில் இணைந்து நடித்துப் பயிற்சி பெற்றவர்கள் என்பதோடு, நல்ல கிரகிக்கும் ஆற்றலும், சுயமாகவே கலையுணர்வு, உள்ளோராகவும், சிந்தித்து எண்ணற்ற முகபாவங்களைத் தகுந்த, ஏற்ற இடங்களில், காண்பிக்க வல்லமை பெற்றோராகவும் இருந்தனர். இந்தக் கண்கள் பற்றி எங்கும், எல்லாக் கதைகள், இலக்கியங்கள், காவியங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ளது. நடிப்பிலும் பிரதான பாகம் வகிப்பவை மனித உடலில் கண்களே. நாம் குறிப்பிடுவது அன்றய கால நாடகங்கள், சினிமாக்கள் பற்றியே!!! இன்று குத்தாட்டம், குண்டி ஆட்டம், என்பவை மட்டுமே இடம்பெறுவதால் கண்களைக் காணவே முடியாது. ஏனெனில் கண்கள் மனிதரின் முற்புறத் தோற்றத்தில் அதாவது முகத்தில் இருப்பவை, குண்டியில் அல்ல. சரி விடயத்தைத் தொடர்வோம். சிவாஜி அவர்கள் நடித்த படங்களிலும், வேறு எத்தனையோ நடிகர்களின் படங்களிலும் இடம்பெறும் சினிமாப் பாடல்களே, கண்களைக் குறிப்பிட்டு இயற்றப்பட்டுள்ளன. உதாரணமாகக், "கண்களும் கவி பாடுதே ------ ----- ", "கண்ணும் கண்ணும் கலந்திட வா ஜாலியாகவே ------- ----- ", " --------- -------- கண்ணிலே மின்னும் காதலே, கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே ------ ----- ", "உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேற் கோபம் ------- ------ ", "கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் ------ ------ ", இப்படியாக ஏராளம் ஏராளம்!!!! உண்மை என்றும் நிலை நிற்கும். பொய் அப்படியல்ல. ஆகவே, எதிர் காலத்தில், அன்றய சினிமாப் பொற்காலம் எழுவதற்கு அன்றய என்றும் இனிமையும் இளமையும் கொண்ட பழமையின் அத்திவாரத்தில் இன்றய புதுமையைக் கட்டி எழுப்பினால் இதுவும் இனிமேலும் என்றும் இளமையும் இனிமையும் கொண்டு ஒளி வீசும். ஆனால், இனிமேல், சினிமாப் படங்களில், குறிப்பாகக் கவுண்டமணி, செந்தில் இரட்டையர் போல அரசியலையும், அரசியல்வாதிகளையும் போட்டுக் கிழி கிழி, எனக் கிழித்துத் தொங்க விடும் ஒப்பற்ற, ஈடு இணையற்ற நகைச்சுவைச் சரவெடிகள் இடம் பெறுவதைத் தவிர, சினிமா நடிகர் எவராவது அரசியலுக்கு வராதபடி மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.
நான் சிவாஜி ஐயாவின் உயிர் ரசிகன் எனும் வெறியன் இந்த பாடலை நிறைய பேர் கமெண்ட்ஸ் பன்றாங்க நீங்களும் தான் ஐயாவை பற்றிய வேறு கதைகள் இருந்தால் சொல்லுங்களேன் 🎉
தலைவர் நினைவு நாள் பிறந்த நாள் அன்று வந்தால் காலை முதல் மதிய உணவு வேளை வரை அனுமதி உண்டு இரண்டு வருட கொரனா காலத்திற்கு பிறகு மறுபடியும் மறக்காமல் வாருங்கள் தலைவனின் அன்னை இல்லத்திற்கு
'அன்னை இல்லம் " சாதாரண இல்லம் கிடையாது பல சாதனைகளை கொண்ட இல்லம் குடும்பம் இருப்பது சகஜம் ஒரு குடும்பம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று உணர்த்திய பாச இல்லம் தான் இந்த அன்னை இல்லம் அதில் இத்தனை படப்பிடிப்புகள் நடந்துள்ளது என்று நினைக்கும் போது மனது பரவசத்தில் திலைக்கிறது வாழ்த்துகள் அன்னை இல்லத்திற்கு அதை பொக்கிஷமாக பாதுக்க்க வேண்டும் அப்போதே சொல்லுவார்கள் இந்த அன்னை இல்லம் ஏழு தலைமுறைக்கும் மேல் இருக்கும் என்று.
அருமை !
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ்
அந்த காலத்தில் பார்க்கும் பொழுது இது தெரியவில்லை. தற்போது தாங்கள் கூறும் பொழுது இது தெரிகிறது. நன்றி.
Shivaji is such a sophisticated artist cannot be compared with anyone.unique hero n lovely human being!
அன்னை இல்லம் சிவாஜியின் அழகான அமைதியான இல்லம்
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி அருமையான பதிவு
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் சொந்த வீட்டில் நடந்த படப்பிடிப்பு பற்றி அருமையான பதிவு.
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் சொந்த வீட்டில் (அன்னை இல்லம்) நடந்தது. நெஞ்சிருக்நகும் வரை படமும் அன்னை இலவத்தில் நடிகர் V.கோபாலகிருஷ்ணன் . அன்னை இல்லத்தில் கல்யாண வீட்டில் சாப்பிடும் காட்சி படமாக்க பட்டது
வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்
நான் தீவிர சிவாஜி சார் ரசிகை.அவரின் படங்களை பார்த்து அவரின் நடிப்பை பார்த்து வியந்து போயிருக்கிறேன்.ஒரு நடிகனால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா.முடியும் அது என் தலைவன் சிவாஜி மட்டுமே முடியும்.அவர் இறந்த அன்று அய்யோ என்னால் தாங்க முடியலை.இப்போதெல்லாம் அவர் படத்தை பார்க்கும் போது அழுதுகொண்டே தான் பார்ப்பேன்.அவர்
நினைவு வரும் போது.பாசமலர் படம்.வசந்தமாளிகை படம் இரண்டையும் பார்த்தால்.கொஞ்சம் மனசு சரியாகும். அய்யா நீ ஒருத்தன் தான்யா நடிகர்.இப்போஎல்லாம் என்ன நடிப்பு நடிக்கிறாங்க.நடிப்பெல்லாம் உன் காலத்தோடு போயிருச்சு.இப்போ உள்ள படங்களை நான் பார்ப்பது இல்லை.மனசு ரொம்ப கஷ்டமாக இருக்குய்யா.. வாழ்க சிவாஜி சார்.வாழ்க.செவாலியே.
வாழ்க நடிகர் திலகம்.பேச முடியலை அழுகை வருவது.தலைவனை.நினைத்தாலே அழுகை வருவது.என்றும் சிவாஜி ரசிகை யாக நாகலெட்சுமி
வாழ்த்துகள்
நாம் வாழும் காலத்தில் இப்படி ஒரு நடிகரை பார்க்க முடியாது.🙏
Acting means Shivaji Ganeshan. No body act like Shivaji Ganeshan in the world. God gift.
நாம் நம்புவது, விடுவது, ஒரு புறம் இருக்க;
சிவாஜி கணேசன் அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்த ஒரு கொடை, அதாவது, Gift, என்பது அவரது கண்கள். ஒரு நடிகனோ, நடிகையோ, பல்வேறுபட்ட உணர்ச்சிகளைக், காட்டி நடிப்பதற்கு, உதவுபவை பிரதானமாகக் கண்களே!!!
வசந்த மாளிகை திரைப்படத்தில் இடம்பெறும், "கலைமகள் கைப்பொருளே ---- ", எனும் பாடல், நடிகர் திலகத்தை வர்ணிக்கவும் எழுதப்பட்டது எனலாம். அறிவு ரீதியாக அவதானிக்கும் போது, நடிகர் திலகமும், விரல் விட்டு எண்ணக் கூடிய வேறும் சில புகழ் பெற்ற நடிகர்களும் சிறு வயதிலிருந்தே, அன்றய நாடகக் கம்பெனிகளில் இணைந்து நடித்துப் பயிற்சி பெற்றவர்கள் என்பதோடு, நல்ல கிரகிக்கும் ஆற்றலும், சுயமாகவே கலையுணர்வு, உள்ளோராகவும், சிந்தித்து எண்ணற்ற முகபாவங்களைத் தகுந்த, ஏற்ற இடங்களில், காண்பிக்க வல்லமை பெற்றோராகவும் இருந்தனர்.
இந்தக் கண்கள் பற்றி எங்கும், எல்லாக் கதைகள், இலக்கியங்கள், காவியங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ளது. நடிப்பிலும் பிரதான பாகம் வகிப்பவை மனித உடலில் கண்களே. நாம் குறிப்பிடுவது அன்றய கால நாடகங்கள், சினிமாக்கள் பற்றியே!!! இன்று குத்தாட்டம், குண்டி ஆட்டம், என்பவை மட்டுமே இடம்பெறுவதால் கண்களைக் காணவே முடியாது. ஏனெனில் கண்கள் மனிதரின் முற்புறத் தோற்றத்தில் அதாவது முகத்தில் இருப்பவை, குண்டியில் அல்ல.
சரி விடயத்தைத் தொடர்வோம்.
சிவாஜி அவர்கள் நடித்த படங்களிலும், வேறு எத்தனையோ நடிகர்களின் படங்களிலும் இடம்பெறும் சினிமாப் பாடல்களே, கண்களைக் குறிப்பிட்டு இயற்றப்பட்டுள்ளன. உதாரணமாகக், "கண்களும் கவி பாடுதே ------ ----- ", "கண்ணும் கண்ணும் கலந்திட வா ஜாலியாகவே ------- ----- ", " --------- -------- கண்ணிலே மின்னும் காதலே, கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே ------ ----- ", "உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேற் கோபம் ------- ------ ", "கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் ------ ------ ", இப்படியாக ஏராளம் ஏராளம்!!!!
உண்மை என்றும் நிலை நிற்கும். பொய் அப்படியல்ல. ஆகவே, எதிர் காலத்தில், அன்றய சினிமாப் பொற்காலம் எழுவதற்கு அன்றய என்றும் இனிமையும் இளமையும் கொண்ட பழமையின் அத்திவாரத்தில் இன்றய புதுமையைக் கட்டி எழுப்பினால் இதுவும் இனிமேலும் என்றும் இளமையும் இனிமையும் கொண்டு ஒளி வீசும்.
ஆனால், இனிமேல், சினிமாப் படங்களில், குறிப்பாகக் கவுண்டமணி, செந்தில் இரட்டையர் போல அரசியலையும், அரசியல்வாதிகளையும் போட்டுக் கிழி கிழி, எனக் கிழித்துத் தொங்க விடும் ஒப்பற்ற, ஈடு இணையற்ற நகைச்சுவைச் சரவெடிகள் இடம் பெறுவதைத் தவிர, சினிமா நடிகர் எவராவது அரசியலுக்கு வராதபடி மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.
Excellent commentary. Thanks !
அண்ணை இல்லம் அழகான இல்லம் சிவாஜி நடிப்பு அழகு
Awesome news about Sivaji Sir
Nengal kuripptha padangalai naan pala murai paarthiruthum inthe ariya katchiyinai kaanave illai.mikka nandri Anna..antha kaalathil home designer endru ethum illai..aanal nadigar thilagathin illam kalai nayathodu,mun puram thothamum miga arumai.. nadigar thilathai polave gambera thotram...❤️
Super information about films that were shot in Annai Illam 👍👍
Excellent,speech sir,i like it
நன்றி நாகலட்சுமி அவர்களுக்கு
சூப்பர் பதிவு
Super nice 👌
Very great actor and new information
அன்னை இல்லம் என்னை போன்ற ரசிகர்களுக்கு எங்கள் தைவம் குடிகொண்டிருக்கும் கோவில் வணங்குகிறேன்
நான் சிவாஜி ஐயாவின்
உயிர் ரசிகன் எனும் வெறியன்
இந்த பாடலை நிறைய பேர் கமெண்ட்ஸ் பன்றாங்க நீங்களும்
தான் ஐயாவை பற்றிய வேறு கதைகள் இருந்தால்
சொல்லுங்களேன் 🎉
நிறைய விசயங்கள் பயனுள்ள பதிவு
Engalukku intha mathiri bantha paashamana kudumbam illai. Vetri kodi kattiya family💯👌👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏en appavirkku vanakkam. 💕❤
😮😮😮😮😮😮 suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper
வியட்நாம் வீடு பாசமலர் ரத்தத்திலகம் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை பார்த்து மகிழ்ந்த மக்கள் திலகம் நடிகர் திலகத்தை கட்டித்தழுவி பாராட்டினார்..
Ervrume,annan,thambe,ok
Very fine sir
அருமையான தகவல்கள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் இல்லத்தின் பெயர்
தாய்வீடு 🙏🏻
Wonderful
Super
அன்னை இல்லம் அழகிய இல்லம்
🙏🙏🙏
Annai Illam. 🌄🌼🌹🪴
I know Sivaji’s house in Chennai
While I was staying in Rain Tree hotel only just walking distance .
New info to us.
சூரக்கோட்டையில் உள்ள நடிகர் திலகத்தின் இல்லமும் அன்னை இல்லம் என்ற பெயரில் தான் இருக்கும்
MGR mass 🥰🥰🥰🥰🥰💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
Engirundho Vandal movie missed
எங்கிருந்தோ வந்தாள் எங்கே?
Sivajiku negar sivaji
K😅😅😅😅xv😢 6:56 6:56
6:56 6:56 6:56 6:56 😮😢😢😢😢😢😢😮
❤😂😂🎉😅😮🎉🎉😮😢😮😂😊
எங்கிருந்தோ வந்தாள் படமும்.!
நடையில் நின்றுயர் நடிகர் திலகம்!
அன்னை இல்லத்தில் நடிகர் திலகத்தை சந்தித்ததஅவருடன்புகைப்படம் எடுத்துக் கொண்டதுமறக்க முடியாத நிகழ்வு
Rajakumaaran npt in A I , that is at Kaaraikadi .
எங்கிருந்தோ வந்தாள் இங்கு தான் எடுக்க பட்டது
மீண்டும் கோகிலா கமல்ஹாசன்
Dates arputham
I am nearby
House looks same as 8t is
Ajith, Asal movie
Padikkatha methai mising
Pudiya seidi
super
இந்த அன்னை இல்லத்தை பார்க்க மூன்று முறை முயன்றும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.60 ஆண்டு கால ரசிகனுக்கு ஏமாற்றமே !
தலைவர் நினைவு நாள் பிறந்த நாள் அன்று வந்தால் காலை முதல் மதிய உணவு வேளை வரை அனுமதி உண்டு இரண்டு வருட கொரனா காலத்திற்கு பிறகு மறுபடியும் மறக்காமல் வாருங்கள் தலைவனின் அன்னை இல்லத்திற்கு
@@seenivasan7167 i
'அன்னை இல்லம் " சாதாரண இல்லம் கிடையாது பல சாதனைகளை கொண்ட இல்லம் குடும்பம் இருப்பது சகஜம் ஒரு குடும்பம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று உணர்த்திய பாச இல்லம் தான் இந்த அன்னை இல்லம் அதில் இத்தனை படப்பிடிப்புகள் நடந்துள்ளது என்று நினைக்கும் போது மனது பரவசத்தில் திலைக்கிறது வாழ்த்துகள் அன்னை இல்லத்திற்கு அதை பொக்கிஷமாக பாதுக்க்க வேண்டும் அப்போதே சொல்லுவார்கள் இந்த அன்னை இல்லம் ஏழு தலைமுறைக்கும் மேல் இருக்கும் என்று.
Super