SIVAJI MURASU
SIVAJI MURASU
  • Видео 1 493
  • Просмотров 11 812 065

Видео

கண்ணதாசனுக்கே வரிகளை சொன்ன விஸ்வநாதன்
Просмотров 1 тыс.4 часа назад
கண்ணதாசனுக்கே வரிகளை சொன்ன விஸ்வநாதன்
காமராஜருக்கு பிரமாண்டமாக விழா எடுத்த சிவாஜி கண்ணதாசன்
Просмотров 1,5 тыс.9 часов назад
காமராஜருக்கு பிரமாண்டமாக விழா எடுத்த சிவாஜி கண்ணதாசன்
42 வருஷமா இந்த பாட்டை அடிச்சுக்க எந்த பாட்டும் வரலே!
Просмотров 75 тыс.16 часов назад
இதுவரை வெளியான தமிழ் சினிமா புத்தாண்டு பாடல்களில் சிறந்த பாடலாக எது என்பதை பற்றிய ஒரு சிறப்பு விளக்கம். என்ன பாடல் என்பதை இந்த வீடியோவில் சொல்லியுள்ளேன். #happynewyear #புத்தாண்டு
சிவாஜியின் 9 பெரிய லெவல் படங்கள்
Просмотров 6 тыс.21 час назад
சிவாஜியின் 9 பெரிய லெவல் படங்கள்
வசந்தமாளிகை -நாம பாத்தது முழுப்பாட்டு கிடையாது
Просмотров 9 тыс.День назад
வசந்தமாளிகை -நாம பாத்தது முழுப்பாட்டு கிடையாது
சரோஜாதேவியா! சிவாஜி படங்கள் தான் Best! லிஸ்ட் இதோ!!
Просмотров 7 тыс.14 дней назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சரோஜாதேவி நடித்த திரைப்படங்களில் சரோஜாதேவிக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்கள் எவை அந்த படங்களின் சிறப்பு மற்றும் பல தகவல்கள் அடங்கிய வீடியோ #sarojadevi #puyhiyaparavai
சிவாஜியால் MLA ஆன EVKS இளங்கோவன் மறைவு
Просмотров 2,3 тыс.14 дней назад
சிவாஜியால் MLA ஆன EVKS இளங்கோவன் மறைவு
தன் வாழ்க்கையில் நடந்ததை சினிமாவா எடுத்த சிவாஜி
Просмотров 3 тыс.14 дней назад
தன் வாழ்க்கையில் நடந்ததை சினிமாவா எடுத்த சிவாஜி
சிவாஜியின் 1முதல் 275 சிறப்பு நெம்பர் திரை படங்கள்
Просмотров 14 тыс.21 день назад
சிவாஜியின் 1முதல் 275 சிறப்பு நெம்பர் திரை படங்கள்
Sivajiganesan TOP 50 Films and special matters
Просмотров 2,5 тыс.21 день назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் 50 முக்கியமான திரைப்படங்களின் சிறப்புகள் #special #tamilmovie
இந்த பட வெற்றிக்கு இதுதான் காரணமா?
Просмотров 1,1 тыс.21 день назад
முதல் மரியாதை பட ஆய்வு #sivajiganesan #radha #barathiraja
96 இயக்குனர்கள் இயக்கிய சிவாஜி படங்கள்
Просмотров 2,2 тыс.28 дней назад
96 இயக்குனர்கள் இயக்கிய சிவாஜி படங்கள்
7 வேசங்களை வித விதமா செஞ்ச சிவாஜி
Просмотров 1,6 тыс.28 дней назад
7 வேசங்களை வித விதமா செஞ்ச சிவாஜி
50 வயசுக்கு மேலே சிவாஜியின் 'SUPER HIT ' பாடல்கள்
Просмотров 7 тыс.Месяц назад
50 வயசுக்கு மேலே சிவாஜியின் 'SUPER HIT ' பாடல்கள்
தெலுங்கு டைரக்டர் எடுத்த சிவாஜியின் அதிரடி திரைப்படம்
Просмотров 6 тыс.Месяц назад
தெலுங்கு டைரக்டர் எடுத்த சிவாஜியின் அதிரடி திரைப்படம்
சிவாஜி படம் எடுப்பதற்குள் மரணித்த சசிகுமார்
Просмотров 2 тыс.Месяц назад
சிவாஜி படம் எடுப்பதற்குள் மரணித்த சசிகுமார்
மெட்ராஸில் 10 லட்சம் வசூல் செய்த சிவாஜி திரைப்படங்கள்
Просмотров 8 тыс.Месяц назад
மெட்ராஸில் 10 லட்சம் வசூல் செய்த சிவாஜி திரைப்படங்கள்
சிவாஜி ஒரு ஹீரோவா? - அதுக்கும் மேலே!
Просмотров 2,6 тыс.Месяц назад
சிவாஜி ஒரு ஹீரோவா? - அதுக்கும் மேலே!
இந்தப் பாடல் படப்பிடிப்பில் நடந்த விபத்துக்கள்
Просмотров 1,8 тыс.Месяц назад
இந்தப் பாடல் படப்பிடிப்பில் நடந்த விபத்துக்கள்
நடிகை புஷ்பலதாவின் பிரச்சினையை தீர்த்து வைத்த சிவாஜி
Просмотров 3,9 тыс.Месяц назад
நடிகை புஷ்பலதாவின் பிரச்சினையை தீர்த்து வைத்த சிவாஜி
சிவாஜி ரசிகர்களுக்காக இந்த வீடியோ...
Просмотров 3,7 тыс.Месяц назад
சிவாஜி ரசிகர்களுக்காக இந்த வீடியோ...
இந்த பாட்டுலே இந்த விஷயம் தெரியுமா?
Просмотров 66 тыс.Месяц назад
இந்த பாட்டுலே இந்த விஷயம் தெரியுமா?
மதுரையில் 3 லட்சத்துக்கு மேல் வசூலித்த சிவாஜி படங்கள்
Просмотров 4,2 тыс.Месяц назад
மதுரையில் 3 லட்சத்துக்கு மேல் வசூலித்த சிவாஜி படங்கள்
இந்தி பாதிப்பு இல்லாமல் இசையமைத்த M.S. விஸ்வநாதன்
Просмотров 1,3 тыс.Месяц назад
இந்தி பாதிப்பு இல்லாமல் இசையமைத்த M.S. விஸ்வநாதன்
T.V.சேனல்களில் அதிகமாக போடப்படும் சிவாஜி படங்கள்
Просмотров 2,7 тыс.Месяц назад
T.V.சேனல்களில் அதிகமாக போடப்படும் சிவாஜி படங்கள்
ஞானஒளி - உச்சி முதல் உள்ளங்கால் வரை...
Просмотров 1,2 тыс.Месяц назад
ஞானஒளி - உச்சி முதல் உள்ளங்கால் வரை...
60 years| சிவாஜியின் வைரவிழா திரைப்படங்கள்
Просмотров 1,6 тыс.Месяц назад
60 years| சிவாஜியின் வைரவிழா திரைப்படங்கள்
என்னாலே முடியாது? ஒதுங்கி கொண்ட திலீப்குமார்
Просмотров 2,7 тыс.Месяц назад
என்னாலே முடியாது? ஒதுங்கி கொண்ட திலீப்குமார்
அதிகமாக விற்பனையாகும் சிவாஜி பட கேசட்டுகள்
Просмотров 1,5 тыс.Месяц назад
அதிகமாக விற்பனையாகும் சிவாஜி பட கேசட்டுகள்

Комментарии

  • @seenivasan7167
    @seenivasan7167 Час назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சிறந்த பதிவு நன்றி அண்ணா

  • @rachugloria3267
    @rachugloria3267 Час назад

    Greatest Actor and the Greatest patriot.

  • @padminipappy9309
    @padminipappy9309 2 часа назад

    திரைபடம் மூலம். நாட்டு பற்றை உருவாக்கியவர் ஆன்மீக அனைத்து நான் மார்கள் ஆழ்வார்கள்..உருவாக்கியவர் குடும்ப வாழ்கை முறைக்கு இலக்கணமானவர் வக்கில் டாக்டர்கள் அனைவரையும் சமுதாயத்திற்கு முக்கியத்தை உருவாக்கிய உத்தமர்

  • @muruganmurugandevi4119
    @muruganmurugandevi4119 2 часа назад

    🫀

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 часа назад

    great engal maharshtra govt iam from mumbai mahanagar

  • @shankarnarayana-z3w
    @shankarnarayana-z3w 2 часа назад

    அரசியல் களத்தில் முன் நின்று பெரும் தலைவர் புகழ் பாடிய பெருமை சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமே உண்டு,மாற்று நடிகரை கழகம் உயர்த்திப் பிடித்து காலம், காங்கிரஸ் அந்த கால பெருசுகள் மகிழ்ந்த தருணம் திமுக கொடி தொறனங்களை விட காங்கிரஸ் தோரணங்கள் அதிக விற்பனை ஆன காலம்k,காரணம் சிவாஜி படம் ஓடிய அரங்குகள்,டென்ட் கொட்ட கைகள் வரை மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கும்,உபயம் பெரும் தலைவரின் அரும் தொண்டர் அண்ணன் சிவாஜி பால் பற்று கொண்ட ரசிகர்கள், அந்த அண்ணன் 1975 இல் எடுத்த முடிவு என் போன்றவர்கள் இன்று வரை வருந்திக் கொண்டு இருக்கும் நிலை,

  • @Najmah-k4e
    @Najmah-k4e 3 часа назад

    All the movies super 👌 nadigar thilagam 🙏

  • @Najmah-k4e
    @Najmah-k4e 3 часа назад

    Haha arumaiyana pathiu thanks

  • @rajus6270
    @rajus6270 3 часа назад

    வணக்கம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அவரால் கௌரவிக்கப்பட்டவர், அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அய்யாவை ஹலோ ஆக்டர் என்று அழைப்பார் ஜெய்ஹிந்த்

  • @rajus6270
    @rajus6270 3 часа назад

    வணக்கம் கலை உலக பல்கலை வேந்தர் ஐயாவுக்கு நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @TMVragavan
    @TMVragavan 3 часа назад

    No 1. Kamal song

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 3 часа назад

    உன்னை வாழத்திப்பாடுகிறேன் நீவரவேண்டும்

  • @jayaramanjayaraman5518
    @jayaramanjayaraman5518 3 часа назад

    Thanks for your information brother. Super. Always sivaji sir in our heart

    • @shankarnarayana-z3w
      @shankarnarayana-z3w 3 часа назад

      சென்னையில் வாழ்ந்த நாட்களில் ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு தினத்தில் அண்ணன் படம் பார் பதை வழக்கமாக கொண்ட காலம் கண் முன் நிழல் ஆடுகிறது,,பசுமை மாறாத உணர்வு. வாழ்க மக்கள்,வாழ்க நாடு,happy new year to all sivaaji முரசு அன்பர்கள்.

    • @jayaramanjayaraman5518
      @jayaramanjayaraman5518 3 часа назад

      100 % correct. Memorable days

    • @shankarnarayana-z3w
      @shankarnarayana-z3w 3 часа назад

      அன்பரே 1969 நவம்பர் 7 இல் காஞ்ச் ராஜா அரங்கில் மாற்று நடிகர் படம் நம் நாடு வெளியானது, அண்ணண் அட்டகாசம் செய்த சிவந்த மண் வெளியான அரங்கு கிருஷ்ணா ,அந்த சலை முழுதும் ரசிகர் வெள்ளம் காவல் ஊர்தி தெரு முனையில் நிறுத்தி வைக்கப் பட்டது , இது காஞ்ச்நகர் ரசிகர்கள் தந்த தகவல்,i இன்றைய செய்தி அல்ல நவம்பர் 11 செவ்வாய் கிழமை சைதை நூர்ஜெஹான் அரங்கில் காலை காட்சி பார்க்க வந்த ரசிகர் சொன்னா ஒன்று,சென்னை நகரில் காண வேண்டும் என்று வந்து இருந்தார்,மற்றும் ஒரு அரிய தகவல் இந்த அரங்கில் கூட்ட நெரிசலை தவிர்க்க நவம்பர் 9 ஞாயிறு தொட்டு நவம்பர் 16 ஞாயிறு வரை 8 நாட்களும் காலை காட்சி நடந்த வரலாற்று சாதனையும் உண்டு. ஒன்றா i இரண்டா எடுத்துச் சொல்ல அண்ணண் திரை வரலாற்றை வார்த்தையில் வடித்து சொல்ல,,சென்னை நகரில் புகழ் பெற்று விளங்கிய சைதை சிவந்த மண் சிவாஜி மன்றம் அப்போது தொடங்கப் பட்டது,நடிக வே ல m.r ராதா சிறை மீண்டு வந்த போது இவர்கள் சைதை குயவர் வீதியில் நடத்திய பாராட்டு விழா ஒரு பரபரப்பான நிகழ்வு,ஆனால் ராதா அவர்கள் உரை ஏமாற்றம் தந்தது,பழைய காங்கிரஸ் தொண்டர்கள்,சிவாஜி ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU 2 часа назад

      Thanks

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU 2 часа назад

      தகவலுக்கு நன்றி

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 6 часов назад

    எவ்வளவோ படங்கள் இருந்தாலும் பீம்சிங் கடைசியில் இயக்கிய சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆகிய இரண்டு படங்களும் மிகவும் யதார்த்தமாகவும் இயல்பாகவும் சிறப்பாகவும் இருந்தது💯%👌👍✅

  • @kalyanraman5322
    @kalyanraman5322 11 часов назад

    கருத்துள்ள மனம் கவரும் புத்தாண்டு பாடல்

  • @arunachalamvetrivel
    @arunachalamvetrivel 12 часов назад

    🤝

  • @PhilipkumarJoseph
    @PhilipkumarJoseph 12 часов назад

    ஒரே முறை சொன்னாலும் ராஜா சார் பாலு சார் கமல் சார் காம்பினேஷன் தான் நம்பர் ஒன் Happy New Year

  • @ChandranGowthamchandran
    @ChandranGowthamchandran 13 часов назад

    யார்ரா நீ லூசு 😮😮

  • @rvenkatesan9618
    @rvenkatesan9618 13 часов назад

  • @Rajatamil-xo4xb
    @Rajatamil-xo4xb 14 часов назад

    டிவஸ் பின்னி பெடல் எடுத்து இருப்பார் நல்லோர்கள் வாழ்வை காக்க அருமையான பாடல் நான் ஆத்தூரில் வேல்முருகன் திரையரங்கு பார்த்தது இந்த படத்தை

  • @SivanKalaiM-md4fk
    @SivanKalaiM-md4fk 16 часов назад

    மிகவும் சிறப்பான பாடல்இதுபோல்சமுதாயசிந்தணைஉள்ளபாடல்கள்ஒலிபரப்பவும்

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 21 час назад

    💐 எல்லா தலைவர் சிவாஜி ரசிகர்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐

  • @smfarook1138
    @smfarook1138 21 час назад

    பொய்.

  • @mathialagan8978
    @mathialagan8978 22 часа назад

    சத்தியமாக நீங்கள் சொல்வதுதான் உண்மை.

  • @krishnanv458gmailcom
    @krishnanv458gmailcom День назад

    மிகவும் அருமையான விளக்கம். உண்மை. சங்கிலி பட பாடல் வரிகள் அருமை தான். நீங்கள் சொன்ன பிறகுதான் சகலகலா வல்லவன் படத்தின் பாடல் வரிகள் புரிந்தது. சங்கிலி பட பாடல் சூப்பர். நன்றி

  • @coimbatore9739
    @coimbatore9739 День назад

    சிவாஜி ரசிகர் என்பதற்காக சொல்கிறீர்கள் என்பது புரிகிறது. உங்களுக்கு பிடித்தது என்றால் பாராட்டி பேசலாம் ஆனால் அதற்காக இளமை இதோ இதோ வை மட்டம் தட்டி பேசவேண்டாம். வரிகளை விட இசையே மனதை உற்சாகப்படுத்துகிறது அந்த உற்சாகம் சிவாஜி பாட்டில் இல்லை வழக்கம் போல வரும் ஒரு தத்துவ பாடல் எனலாம் மற்றபடி ஒப்பீடு செய்யும் அளவுக்கு அந்த பாட்டில் எதுவும் இல்லை

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU День назад

      புத்தாண்டு வாழ்த்துக்கு ஏற்ற நல்ல வரிகளா? இந்த பதிவில் இசையை பற்றி சொல்லவில்லையே ..

    • @Parthasarathi-fx8pq
      @Parthasarathi-fx8pq 14 часов назад

      Nee kamal rasikar pola iyya sivaji stylukku munnadi ellarume thusu

  • @abdhulrahman992
    @abdhulrahman992 День назад

    sivaji pattellam evan kekkaran. happy new year entel athu ilamai itho itho. kamal mass mass. sivaji. olad. class😂

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU День назад

      நல்லதையெல்லாம் இப்போ யார் கேக்குறாங்கன்னு சொல்லுங்க!

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d День назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @plaminrajas7743
    @plaminrajas7743 День назад

    ஐயா மக்கள் எதை கொண்டாடுகிறார்கள் அதுவே

  • @radhakrishnanradha953
    @radhakrishnanradha953 День назад

    இந்த பாடலை எழுதியவர் யார் என்று ஏன் தெரிவிக்க வில்லை.

    • @sampathkumarjs6465
      @sampathkumarjs6465 6 часов назад

      கவியரசர் கண்ணதாசன்

  • @Jeevan-hr2vu
    @Jeevan-hr2vu День назад

    நீங்கள் சொல்வது உண்மைதான்.

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n День назад

    என்னடா வள வான்னு பேச்சு பாட்டை போடு

  • @valampuri.
    @valampuri. День назад

    நூற்றுக்கு நூறு பட பாடல்

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 День назад

    சரித்திரத்தில் நிரந்தரமான மாபெரும் கலைஞன் "திரு சிவாஜிகணேசன்" .

  • @nanarashimanr4134
    @nanarashimanr4134 День назад

    சிவாஜி சாரை மதிக்கிறேன் பாடல் நல்லா இருக்கு ❤ ஆனால் இளமை இளமை இதோ இதோ இன்றும் tranding la இதுதான் இருக்கு‌ 🔥🔥🔥🔥🔥🔥

  • @VijiyaBabu-e4k
    @VijiyaBabu-e4k День назад

    Thanks

  • @jeevanand5948
    @jeevanand5948 День назад

    This film ran 185 days in Colombo & 225 days in Jaffna. Kamalahasan's Guru ran 400 days in one theatre & 275 days in another theatre in Colombo.