நன்றி அருமையான உண்மையான சிறப்பான பதிவு நடிகர் திலகம் நடிப்பு அருமையான ஸ்டைலான அழகான நடிப்பை பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் திகட்டாத தேன் போன்றது
புதிய பறவை நூறாவது படமாக நடிகர் திலகம் அறிவித்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது. நடிகர் திலகத்துக்கு புத்திசாலி ஆலோசகர் இல்லை.
நூறாவதுபடம்கொடுத்தமுதல்நடிகர்❤100நாள்கொடுத்தமுதல்நடிகர்❤ஏன்❤எல்லாமேமுஊல் முதலாக என்றவார்த்தைக்கு சொந்தகாரர்சிவாஜிஒருவரே❤🎉எங்கும் எதிலும் எப்பொழுதும்❤சிவாஜி சிவாஜி ❤சிவாஜி❤🎉
நேற்று வைத்த கோரிக்கை இன்று நிறைவேற்றிய அண்ணண் புகழ் பாடும் சிவாஜி முரசு வலை தளம் வாழ்க,வளர்க. சென்னை நகரில் 4அரங்குகளில் 100நாட்கள் கடந்த மூன்றாவது சிவாஜி படம் ,அண்ணனின் 100ஆம் படம்,உடன் வந்த முரடன் முத்து 4அரங்குகளிலும் 50,நாட்கள் கடந்த படம். A.p.நாகராஜன் விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் தயாரிப்பில் முதல் படம், இது 100ஆம் படமாக மாற கோபம் கொண்ட b.r பந்துலு பத்மினி பிக்சர்ஸ் கடைசி சிவாஜி படம். மாற்று நடிகரை வைத்து அவர் தயாரித்த படம் அவர் வாழ்வின் கடைசி படம். மாற்று நடிகரை வைத்து நாகராஜன் தயாரித்த முதல் படம் அவர் வாழ்வின் கடைசி படம்.பக்கிரி ஆண்டவன் எதற்குமே கணக்கு வைத்திருக்கிறார். ஒன்றும் இல்லைநன்பா இந்த நேரத்தில் ஆலயமணி படத்தில் அண்ணண் பேசிய வசனம் நினைவில் வந்தது. அம்புடு தேன்.
நூறு வேடம் போட்டாலும் அத்தனையும் அழகாகவே இருக்கும் அவர் தான் நம்ம நடிகர் திலகம்
நன்றி அருமையான உண்மையான சிறப்பான பதிவு நடிகர் திலகம் நடிப்பு அருமையான ஸ்டைலான அழகான நடிப்பை பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் திகட்டாத தேன் போன்றது
🙏🙏🙏
வெள்ளி விழாவின்
வைர நாயகன்
எங்கள் சிவாஜி
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
புதிய பறவை நூறாவது படமாக நடிகர் திலகம் அறிவித்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது. நடிகர் திலகத்துக்கு புத்திசாலி ஆலோசகர் இல்லை.
அருமை ❤❤❤❤❤❤அண்ணா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗
🙏🙏🙏
நூறாவதுபடம்கொடுத்தமுதல்நடிகர்❤100நாள்கொடுத்தமுதல்நடிகர்❤ஏன்❤எல்லாமேமுஊல் முதலாக என்றவார்த்தைக்கு சொந்தகாரர்சிவாஜிஒருவரே❤🎉எங்கும் எதிலும் எப்பொழுதும்❤சிவாஜி சிவாஜி ❤சிவாஜி❤🎉
Wonderful
Thank you
பல சாதனை சிகரங்களைத் தொட்டவர் நம் நடிகர் திலகம்.
நேற்று வைத்த கோரிக்கை இன்று நிறைவேற்றிய அண்ணண் புகழ் பாடும்
சிவாஜி முரசு வலை தளம்
வாழ்க,வளர்க.
சென்னை நகரில் 4அரங்குகளில் 100நாட்கள் கடந்த மூன்றாவது சிவாஜி படம் ,அண்ணனின் 100ஆம் படம்,உடன் வந்த முரடன் முத்து 4அரங்குகளிலும் 50,நாட்கள் கடந்த படம். A.p.நாகராஜன் விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் தயாரிப்பில் முதல் படம், இது
100ஆம் படமாக மாற கோபம் கொண்ட b.r பந்துலு பத்மினி பிக்சர்ஸ் கடைசி சிவாஜி படம்.
மாற்று நடிகரை வைத்து அவர் தயாரித்த படம் அவர் வாழ்வின் கடைசி படம்.
மாற்று நடிகரை வைத்து நாகராஜன் தயாரித்த முதல் படம் அவர் வாழ்வின் கடைசி படம்.பக்கிரி ஆண்டவன் எதற்குமே கணக்கு வைத்திருக்கிறார்.
ஒன்றும் இல்லைநன்பா
இந்த நேரத்தில் ஆலயமணி படத்தில் அண்ணண் பேசிய வசனம் நினைவில் வந்தது.
அம்புடு தேன்.
சாதனை மன்னன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
Sivaji's Amazing acting unforgettable. Undoubtedly one and only best best actor in the world forever is Great legend Sivaji Ganesan only ❤❤❤❤❤❤❤❤❤❤
Super
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
இணையில்லாவெற்றிச்சித்திரம்நவராத்திரி.இரவி
ஒன்பது விதமான வேடங்களில் கலக்கியவர் அனேகமாக நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தவிர வேறு எவரும் இல்லை என்றே சொல்லலாம்
Super