அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் சிவாஜி முரசில் அருமையான பதிவு. இந்த பதிவில். 1 பராசக்தி 1 வது படம் 2.கள்வனின் காதலி 25 படம் 3.சாரங்கதாரா 50 வது படம் 4. பார்த்தால் பசி தீரும். 75வது படம் 5.நவராத்திரி 100வது படம் 6.உயர்ந்த மனிதன் 125 வது படம் 7.அவன் தான் மனிதன் 175 வதுபடம் 8. திரிசூலம் 200 வது திரைப்படம் 9.தீர்ப்பு 225 வது திரைப்படம் 10. நாம் இருவர். 250வது திரைப்படம் . அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த். 🇦🇩🇦🇩🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🇦🇩😃🎁
Till today, I wonder about Thirisoolam and Sandhippu movies success and collection. When NT had heavy built, his whipping scenes were mesmerizing shock. (I think Rsjini repeated this in his 50+ year acting in Muthu'?) The comedy on the flow...krv super scene ... many unlisted boosters for jts success during Bharati bhakya Raja's time!!!
திரு டாக்டர் ராஜ்குமார் அவர்களுக்கு பிடித்த நடிகர் திரு சிவாஜி கணேசன் ஐயா நண்பரே அப்படி இருந்தும் டாக்டர் ராஜ்குமார் நடித்த படத்தை தமிழில் சிவாஜி ஐயா மிக சிறப்பாக நடித்திருப்பார் கஸ்தூரி நிவாசா என்ற படத்தில் ஒரு பாடலில் ராஜ்குமார் அவர்கள் நடந்து சென்று கொண்டிருப்பார் பாடல் ஒலிபரப்பாகும் அந்தப் பாடலை அனைவரும் பாராட்டினார்கள் அதே பாடல் அவன்தான் மனிதன் திரைப்படத்தில் சிவாஜி ஐயா பாடிக்கொண்டே நடந்து செல்வார் ராஜ்குமார் அவர்கள் 75 சதவீதம் நடித்திருப்பார் சிவாஜி கணேசன் ஐயா நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்று இருப்பார் இப்போது பார்த்தாலும் மிக அருமையாக இருக்கும்
ரெக்கார்ட் பிரேக் இந்த மாதிரி சாதனைகள் அத்தனையும் நம் தலைவர் மட்டுமே ஏற்படுத்தியது
🙏🙏🙏👌👌
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்
சிவாஜி முரசில் அருமையான
பதிவு. இந்த பதிவில்.
1 பராசக்தி 1 வது படம்
2.கள்வனின் காதலி 25 படம்
3.சாரங்கதாரா 50 வது படம்
4. பார்த்தால் பசி தீரும். 75வது படம்
5.நவராத்திரி 100வது படம்
6.உயர்ந்த மனிதன் 125 வது படம்
7.அவன் தான் மனிதன் 175 வதுபடம்
8. திரிசூலம் 200 வது திரைப்படம்
9.தீர்ப்பு 225 வது திரைப்படம்
10. நாம் இருவர். 250வது
திரைப்படம் .
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த். 🇦🇩🇦🇩🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🇦🇩😃🎁
7. சவாலே சமாளி 150 வது படம்
எங்கள் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் படப்பட்டியல் மிகவும் சிறப்பு சிவாஜி முரசு நல்வாழ்த்துக்கள் சேக் திண்டுக்கல்
மிக்க நன்றி நண்பரே
அருமை நடிகர்திலகத்தின் சிறப்பு திரைப்படங்கள்.🌹
🙏🙏🙏
Great Episode about Shivaji Sir hats off to him
🙏🙏🙏
சாதனை மன்னன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
👌👌
Super sir. Hard work by u. God bless you sir 🙏
Greatest Actor
Till today, I wonder about Thirisoolam and Sandhippu movies success and collection. When NT had heavy built, his whipping scenes were mesmerizing shock. (I think Rsjini repeated this in his 50+ year acting in Muthu'?)
The comedy on the flow...krv super scene ... many unlisted boosters for jts success during Bharati bhakya Raja's time!!!
After Thangapathagam Nt not interested in films.only we fans expected more.
super
நம் நடிகர் திலகம் ஏன் இந்தப்படத்தில் நடித்தார் என என்னை நினைக்க வைத்து , வருத்தப்பட வைத்த ஒருசில படங்கள் உண்டு.அவற்றில் 'நாம் இருவர் ' படமும் ஒன்று.
என்ன செய்வது? அப்படி அமைந்து விட்டது
நடிகர் பிரபு வளர்ந்து வரும் நடிகராக இருந்தார் அப்பொழுது அதனால் பிரபு காக அந்த படத்தில் இணைந்து நடித்து இருப்பார் நண்பா
Sivagi in all total films is 314. 300th film is pasumpon.
நன்நடிகர்திலகம்ரசிகன்.மை.காந்தி
👍🙏
Saathanaikalai Vella evanum pirakka povathilkai one man army
நடிப்பு சக்கரவர்த்தியல்லவா?
வாழ்த்துக்கள் நண்பரே ஏன் குழவிழககக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பக்தன் கே பாலமுருகன் கோயில் பட்டி தூத்துக்குடி மாவட்டம்
நன்றி
அண்ணனின் 175 ஆவது படம் "அவன்தான் மனிதன்" மற்றும் 200ஆவது படம்
"திரிசூலம்" இரண்டும்
அவர் நண்பர் ராஜ்குமார் படமாக அமைந்ததும் ஒரு சிறப்புதானே?
ஆம்
திரு டாக்டர் ராஜ்குமார் அவர்களுக்கு பிடித்த நடிகர் திரு சிவாஜி கணேசன் ஐயா நண்பரே அப்படி இருந்தும் டாக்டர் ராஜ்குமார் நடித்த படத்தை தமிழில் சிவாஜி ஐயா மிக சிறப்பாக நடித்திருப்பார் கஸ்தூரி நிவாசா என்ற படத்தில் ஒரு பாடலில் ராஜ்குமார் அவர்கள் நடந்து சென்று கொண்டிருப்பார் பாடல் ஒலிபரப்பாகும் அந்தப் பாடலை அனைவரும் பாராட்டினார்கள் அதே பாடல் அவன்தான் மனிதன் திரைப்படத்தில் சிவாஜி ஐயா பாடிக்கொண்டே நடந்து செல்வார் ராஜ்குமார் அவர்கள் 75 சதவீதம் நடித்திருப்பார் சிவாஜி கணேசன் ஐயா நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்று இருப்பார் இப்போது பார்த்தாலும் மிக அருமையாக இருக்கும்
குட்
Thanks