சென்னையில் வாழ்ந்த நாட்களில் ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு தினத்தில் அண்ணன் படம் பார் பதை வழக்கமாக கொண்ட காலம் கண் முன் நிழல் ஆடுகிறது,,பசுமை மாறாத உணர்வு. வாழ்க மக்கள்,வாழ்க நாடு,happy new year to all sivaaji முரசு அன்பர்கள்.
அன்பரே 1969 நவம்பர் 7 இல் காஞ்ச் ராஜா அரங்கில் மாற்று நடிகர் படம் நம் நாடு வெளியானது, அண்ணண் அட்டகாசம் செய்த சிவந்த மண் வெளியான அரங்கு கிருஷ்ணா ,அந்த சலை முழுதும் ரசிகர் வெள்ளம் காவல் ஊர்தி தெரு முனையில் நிறுத்தி வைக்கப் பட்டது , இது காஞ்ச்நகர் ரசிகர்கள் தந்த தகவல்,i இன்றைய செய்தி அல்ல நவம்பர் 11 செவ்வாய் கிழமை சைதை நூர்ஜெஹான் அரங்கில் காலை காட்சி பார்க்க வந்த ரசிகர் சொன்னா ஒன்று,சென்னை நகரில் காண வேண்டும் என்று வந்து இருந்தார்,மற்றும் ஒரு அரிய தகவல் இந்த அரங்கில் கூட்ட நெரிசலை தவிர்க்க நவம்பர் 9 ஞாயிறு தொட்டு நவம்பர் 16 ஞாயிறு வரை 8 நாட்களும் காலை காட்சி நடந்த வரலாற்று சாதனையும் உண்டு. ஒன்றா i இரண்டா எடுத்துச் சொல்ல அண்ணண் திரை வரலாற்றை வார்த்தையில் வடித்து சொல்ல,,சென்னை நகரில் புகழ் பெற்று விளங்கிய சைதை சிவந்த மண் சிவாஜி மன்றம் அப்போது தொடங்கப் பட்டது,நடிக வே ல m.r ராதா சிறை மீண்டு வந்த போது இவர்கள் சைதை குயவர் வீதியில் நடத்திய பாராட்டு விழா ஒரு பரபரப்பான நிகழ்வு,ஆனால் ராதா அவர்கள் உரை ஏமாற்றம் தந்தது,பழைய காங்கிரஸ் தொண்டர்கள்,சிவாஜி ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
வணக்கம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அவரால் கௌரவிக்கப்பட்டவர், அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அய்யாவை ஹலோ ஆக்டர் என்று அழைப்பார் ஜெய்ஹிந்த்
திரைபடம் மூலம். நாட்டு பற்றை உருவாக்கியவர் ஆன்மீக அனைத்து நான் மார்கள் ஆழ்வார்கள்..உருவாக்கியவர் குடும்ப வாழ்கை முறைக்கு இலக்கணமானவர் வக்கில் டாக்டர்கள் அனைவரையும் சமுதாயத்திற்கு முக்கியத்தை உருவாக்கிய உத்தமர்
Shivaji sir always gold.
வணக்கம் கலை உலக பல்கலை வேந்தர் ஐயாவுக்கு நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
நன்றி
Greatest Actor and the Greatest patriot.
இது வரை யாரும் தந்திராத பதிவு,அருமை
🙏🙏🙏
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிறப்பு களோ ஏராளம். அவர் மனமோ. தாராளம். அவர் குணம் குன்றாத இமயம். அவர் கொடைகள் தடை இல்லாத
Thanks for your information brother. Super. Always sivaji sir in our heart
சென்னையில் வாழ்ந்த நாட்களில் ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு தினத்தில் அண்ணன்
படம் பார் பதை வழக்கமாக கொண்ட காலம் கண் முன் நிழல் ஆடுகிறது,,பசுமை மாறாத உணர்வு. வாழ்க மக்கள்,வாழ்க நாடு,happy new year to all
sivaaji முரசு அன்பர்கள்.
100 % correct. Memorable days
அன்பரே 1969 நவம்பர் 7 இல் காஞ்ச் ராஜா அரங்கில் மாற்று நடிகர் படம் நம் நாடு வெளியானது, அண்ணண் அட்டகாசம் செய்த சிவந்த மண்
வெளியான அரங்கு கிருஷ்ணா ,அந்த சலை முழுதும் ரசிகர் வெள்ளம் காவல் ஊர்தி தெரு முனையில் நிறுத்தி வைக்கப் பட்டது , இது காஞ்ச்நகர் ரசிகர்கள் தந்த தகவல்,i
இன்றைய செய்தி அல்ல நவம்பர் 11 செவ்வாய் கிழமை சைதை நூர்ஜெஹான் அரங்கில் காலை காட்சி பார்க்க வந்த ரசிகர் சொன்னா ஒன்று,சென்னை நகரில் காண வேண்டும் என்று வந்து இருந்தார்,மற்றும் ஒரு அரிய தகவல் இந்த அரங்கில் கூட்ட நெரிசலை தவிர்க்க நவம்பர் 9 ஞாயிறு தொட்டு நவம்பர் 16 ஞாயிறு வரை 8 நாட்களும் காலை காட்சி நடந்த வரலாற்று சாதனையும் உண்டு. ஒன்றா i இரண்டா எடுத்துச் சொல்ல அண்ணண் திரை வரலாற்றை வார்த்தையில் வடித்து சொல்ல,,சென்னை நகரில் புகழ் பெற்று விளங்கிய சைதை சிவந்த மண் சிவாஜி மன்றம் அப்போது தொடங்கப் பட்டது,நடிக
வே ல m.r ராதா சிறை மீண்டு வந்த போது இவர்கள் சைதை குயவர் வீதியில் நடத்திய பாராட்டு விழா ஒரு பரபரப்பான நிகழ்வு,ஆனால் ராதா அவர்கள் உரை ஏமாற்றம் தந்தது,பழைய காங்கிரஸ் தொண்டர்கள்,சிவாஜி ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
Thanks
தகவலுக்கு நன்றி
மனித தெய்வம்
திரையுலக கடவுள்
ஆளா விட்டாலும் ஆண்டவன்
அவர்தான் எங்கள் அண்ணன் சிவாஜி
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சிறந்த பதிவு நன்றி அண்ணா
🙏🙏🙏
வணக்கம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அவரால் கௌரவிக்கப்பட்டவர், அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அய்யாவை ஹலோ ஆக்டர் என்று அழைப்பார் ஜெய்ஹிந்த்
great engal maharshtra govt iam from mumbai mahanagar
Super sir.
Super star sivaji sir than
திரைபடம் மூலம்.
நாட்டு பற்றை உருவாக்கியவர்
ஆன்மீக அனைத்து நான் மார்கள் ஆழ்வார்கள்..உருவாக்கியவர்
குடும்ப வாழ்கை முறைக்கு இலக்கணமானவர்
வக்கில் டாக்டர்கள் அனைவரையும் சமுதாயத்திற்கு முக்கியத்தை உருவாக்கிய உத்தமர்
Like
@@padminipappy9309 very very correct. Proud of sivaji sir
மனித தெய்வம்
திரை உலக கடவுள்
ஆளா விட்டாலும் ஆண்டவன்
அவர்தான் எங்கள் சிவாஜி
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
👃👃👃👃👃👃👃👃
வசந்த மாளிகை இன்று வந்ததா,அரங்கு காட்சி
விவரம் தரவும்.