மும்பை தாதா வரதாபாயை சந்தித்த போது என்ன நடந்தது தெரியுமா? | KALAINGANAM EPISODE - 121

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 74

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 года назад +22

    கலைஞானம் அய்யா அவர்களின் வாயால் எதை கேட்டாலும் சுவை தான். அவர் சொல்வதே ஒரு அழகு, எதார்த்தம்.

  • @villuran1977
    @villuran1977 3 года назад +25

    திரு கலைஞானம் மட்டும் இல்லையென்றால், இது நம்ம ஆளு படத்தில் ஒன்றுமே இல்லை. படத்தின் அச்சாணியே கலைஞானத்தின் பாத்திரம்தான்.

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 года назад +30

    தமிழ் சினிமா
    உலகின் பொக்கிஷம்
    நீங்கள்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Год назад +4

    கலைஞானத்தின் கதா பாத்திரம் மட்டுமே நகைச்சுவையின் அடித்தளம் இது நம்ம ஆளு படத்தில்.

  • @caddyvas1
    @caddyvas1 3 года назад +21

    Periyavare ... enna memory power ... vaaipe ella .. neenga vera level

  • @lionmailsamy751
    @lionmailsamy751 3 года назад +4

    கலைஞானம் அவர்களின் பேட்டி சிற்ப்பாக உள்ளது கேட்க கேட்க போனை கிழே வைக்கமுடியவில்லை

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 2 года назад +5

    ஐயா உங்க ஸ்டோரி களையும் நான் தவறாமல் படித்து வருகிறேன் இது நம்ம ஆளு படத்தில் நீங்கதான் நடிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது உங்கள் கதையை படிப்பதை நிறுத்திவிட்டு உடனே இது நம்ம ஆளு படத்தை பார்த்தேன் சூப்பர் சார் உங்கள் நடிப்பு நீங்கதான் நடித்தீர்கள் என்று நம்பவே முடியவில்லை வாழ்த்துக்கள் சார்

  • @shankarraj3433
    @shankarraj3433 3 года назад +6

    Varadha Bhai Story is Interesting Kalai sir...

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Год назад +2

    நல்ல தகவல் சார்.

  • @vijaypandian6200
    @vijaypandian6200 3 года назад +34

    1983 ல் ஒரு வழக்கு சம்மந்தமாக பம்பாய் சென்றபோது வர்தா பாய் அவர்களை அவரது வீட்டில் போய் பார்த்தேன்.நாயகன் படத்தில் வருவது போல் என்னை சோபாவில் அமர வைத்துவிட்டு அவர் தரையில் உட்கார்ந்துதான் என்னிடம் பேசினார்.அவருக்கு இரண்டு மகன் ஒரு மகள் அவரது மகள் திருமணமத்தில் நான் கலந்து கொண்டேன். மும்பையில் அவருக்கு நெருக்கடி வந்தபோது சென்னை மந்தவெளிபாக்கத்தில்தான் அவரது மூத்த மகன் மோகன் வீட்டில் தங்கியிருந்தார் அங்கு அவர் மரணம் அடைந்த பின் ஹிஜி மஸ்தான் சிறப்பு விமானத்தில் அவரது உடலை மும்பை கொண்டு சென்று இறுதி சடங்கு செய்யப்பட்டது.

    • @amsundar47
      @amsundar47 3 года назад +2

      Grt sir....

    • @nagarajanerode
      @nagarajanerode 3 года назад +2

      Oh.. நல்ல தகவல் சார்.

    • @subramanians6095
      @subramanians6095 Год назад

      😊😊😊😊

    • @ravirebel
      @ravirebel Год назад

      அவர் சாந்தோமில் ஒரு பெரிய பங்களாவில் தனியாகத் தங்கி இருந்தார். மனைவியும் இருந்தார்.

  • @shakthivelpoolan7733
    @shakthivelpoolan7733 3 года назад +6

    Sir, Tamil cinema industry la four generations anupavam ulla orae kalainan neenga mattum dan sir,,vazthukal sir.. vazlka valamuden nalamuden pallandu sir.. God bless you with happiness and success and prosperity lifetime sir.. God bless you sir

  • @senthilvel1617
    @senthilvel1617 3 года назад +10

    Always nice to hear u sir

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 года назад +4

    Vartha bai is a great man! he helps a lot to Eelam Tamils.

  • @success66664
    @success66664 День назад

    படம் சூப்பர்

  • @shankarraj3433
    @shankarraj3433 3 года назад +5

    Nice episode Kalai sir...

  • @Meega_Anand.
    @Meega_Anand. 3 года назад +5

    Nice narration.

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 3 года назад +2

    Excellent speech sir thank you

  • @GopiGopi-iy3zb
    @GopiGopi-iy3zb 3 года назад +3

    வணக்கம் ஐயா வாழ்க நலமுடன்

  • @manikandanalliswell9113
    @manikandanalliswell9113 3 года назад +4

    Awesome

  • @amalalan3610
    @amalalan3610 Год назад +2

    வரதராஜ முதலியார் மும்பையை1983வரையிலும் பயில்வான் சேட் என்ற நாடார் 1986வரையிலும் பாண்டிசேட்என்ற நாடார் 1990வரையிலும் மு(ப)ம்பையை கலக்கிறார்கள் மேலும் முன்னாள் ஓட்டப்பிடாரம் MLA திரு சிவபெருமான் அவர்கள் பாண்டிசேட்டோடு இருந்தவர் அதன்பிறகு சிவசேனா மிகவும் வளர்ச்சி அடைந்து விட்டது மேலும் இவர்கள் காலத்தில் மகாராஷ்டிரா டிஜிபி கவர்னராகவும் நம் தமிழகத்தைசேர்ந்தவர்கள் என்பது மிக பலம்சேர்த்தது

  • @alagarsami5065
    @alagarsami5065 3 года назад +2

    அருமைஐயி

  • @AnnamalaiKanesan
    @AnnamalaiKanesan Месяц назад

    கலைஞானம் ஐயா

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 года назад +2

    Never heard these finer details and nuances behind the making of movie Nayagan,. even from the makers( Mani Ratnam or kamal has never revealed this till date ) ,.but Kalaigyanam sir spilled the beans in his own style and let the cat out as to what started as a meeting ( to find the watch ) with the great Varadharaajan Mudhaliar ( VardhaBhai ) which then became a super movie of the century. I think all the episodes of this great man is a big treasure trove of information which has all the classic material for a great book. Many thanks for sharing this great information Kalaigyanam sir 👍👌👏☺

  • @velmurugan1385
    @velmurugan1385 3 года назад +2

    Wonderful ayya

  • @lathasundar9283
    @lathasundar9283 3 года назад +3

    Great person

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 3 года назад +2

    ayya-- your experience is more very valuable than money.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 года назад +1

    சிறப்பு சார்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +3

    அனுபவம் பேசுகிறது!

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman7999 4 месяца назад

    Aiya, Semma acting in that movie

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 года назад +4

    Great movie 👍🏿

  • @laserselvam4790
    @laserselvam4790 6 месяцев назад

    தமிழர்களுக்கு ஆளுமை அளப்பறியதா நான் சில வலைதளங்களில் தான் பார்க்கிறேன் வாழ்க

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 3 года назад +1

    Nice sir

  • @shakthivelpoolan7733
    @shakthivelpoolan7733 3 года назад

    Kalai sir,neenga sonna nayagaon Varda bai real life incidents idu barai unheard.. sirapu pathivu vazthukal nanri sir vazthukal vazlka valamuden nalamuden pallandu God bless you sir

  • @gopinathak6351
    @gopinathak6351 3 года назад +2

    Innakikum oru padam intha padam oda line eduthu vera padam edutha 100 days confirm !!!!

  • @rajavivek5754
    @rajavivek5754 Год назад

    Iyya kalaignanam epdi erukkar. Konja naala paarkka mudiley.

  • @somasundaramganapathi1515
    @somasundaramganapathi1515 3 года назад +1

    I was there durng the procession

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 3 года назад +6

    அது என்ன பிராமண பொண்ணு, தமிழ் பொண்ணு? முதல் முறையாக கேள்வி படுகிறேன்!!

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 3 года назад +1

    Ningal kadai nanam ullavar

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 3 года назад

    15.40 அவர் ஹாஜி மஸ்தான் பாய்.

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 5 месяцев назад

    டாக்டர் டி.ஜெகதீசண்அவர்களா

  • @balaji96181
    @balaji96181 3 года назад

    @9:56 #ThugLife

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 3 года назад +1

    Ninh

  • @fuhrerashwin2100
    @fuhrerashwin2100 Год назад +1

    Ayya..ungal pechu super..chiina correction..tamilnadu bhraminargalum tamil makkal than😃
    Bhagyarajin mannaiviyum tamil bhramina ponnu than:)
    I am against caste however i will like to see if you or bhagyaraj would replace bhramin role getting swapped with devar ,naidu or other community.sure movie would have got banned.

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 5 месяцев назад

    சிறுநீரகசிறப்புடாக்டரா

  • @ganeshanbala9023
    @ganeshanbala9023 3 года назад

    Bakyaraj ozhinthathu idhu namalu padathoda mudinchuthu. Bakyarajuku iyer pondati inikkum. Inniki bakyaraj son and daughter no where. Parents karma pillaigalai bathikkum. Kalignam mel irundha mariyathai poyvittathu.

  • @karthikn178
    @karthikn178 2 года назад +1

    பிரமாணப் பெண் தமிழ் பெண்ணில்லையா? திராவிட விடம் தடவிய பேச்சு.

  • @anandanand5108
    @anandanand5108 3 года назад

    Brahmanuku entha mozhi?

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 3 года назад +3

    பிரமமனரை தமிழராக ஒத்து கொள்ளாததே சிறப்பு.

    • @balajixman178
      @balajixman178 3 года назад +2

      தாலிபான் தமிழர் ஹனிபா முஸ்தபா🐷 வாழ்க.,🤣🤣🤣
      இந்த மாதிரி ஊர இரண்டு பன்ற புத்தியே உலகம் உங்களை போன்றவர்களை வெறுக்க காரணம்.😂🤣🤣🤣🤣🤣

    • @NAVEENKUMAR-ng8xo
      @NAVEENKUMAR-ng8xo 3 года назад +1

      தூலூக்க பயக்கள தமிழனா ஏத்துக்கலாமா

    • @karthikn178
      @karthikn178 2 года назад +1

      பாய் நீங்க தமிழரா😆😆

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 Год назад

      Bramanargal thamizhargal thaandaa baadu. Thulukkan thaandaa arabi

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 Год назад

    ஏன்யா ஞானம் னு பேர் வைச்சிருக்கியே, பாலகுமாரனுக்கு இரண்டு பொண்டாட்டி ஒண்ணு தமிழ் பொண்ணு மற்றது பிராமண பொண்ணு என்று சொல்றயே. பிராமண பொண்ணு என்ன சமஸ்கிருதமா பேசிச்சு. அதுவும் தமிழத்தானே பேசியிருக்கும். சினிமாவில விழுந்தவர்கள் சாதி மத மொழி வித்தியாசமில்லாமல் செய்யும் ஒரே காரியம் பலதார சுகம். பெண் இன்பம் மட்டுமே.

  • @kannmohamed205
    @kannmohamed205 3 года назад +11

    யோய் பெருசு(உரிமையில் அன்புடன் மன்னிக்கவும் கலைஞானம் அய்யா) உங்கள் பயணம் மட்டும் அல்லாமல் அடுத்தவங்க பயணத்தையும் சேர்த்துட்டு போறீங்க நீங்க போறபோக்க பார்த்தா 10வருஷம் அனாலும் உங்க பயணம் நிக்காது போல

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 3 года назад +2

      Yana tha erunthalum "perusu" sari ila.

    • @rummy77dummy21
      @rummy77dummy21 3 года назад

      Naan Kalaignanam sir oda rasigan... irundhaalum onga comment 😂😂😂😂😂😂😂

    • @rajaselvam4270
      @rajaselvam4270 3 года назад +1

      பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து பேசுவது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் நல்லது

    • @kannmohamed205
      @kannmohamed205 3 года назад +2

      @@rajaselvam4270 கலைஞானம் அவர்களின் தீவிர ரசிகன் சொந்த தாத்தாவை அழைப்பதுபோல பெருசு என்று அன்புடன் அழைத்தேன்
      உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

    • @kannmohamed205
      @kannmohamed205 3 года назад +1

      @@Tamizhrajan. தாத்தா ன்னு சொல்லலாமா

  • @aravinthnallathambi9291
    @aravinthnallathambi9291 3 года назад +3

    Please stop ! Mon goss! Iyaaa! Boring!