திருச்சி சங்கிலாண்டபுரம் எத்தனையோ முறை நான் சென்றுள்ளேன். ஆனால் சிவாஜி கணேசனின் வீட்டை என்றும் பார்த்ததில்லை. தமிழகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த ஓர் இடம் என்றால் அது திருச்சிராப்பள்ளிதான். எப்போது திருச்சி போனாலும் உச்சி பிள்ளையார் கோயிலைக் காணாமல் ஊர் திரும்புவதில்லை. எங்களின் உறவுகளில் பாதி பேர் இங்குதான் வசிக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், சங்கிலாண்டபுரம் பகுதியில் எங்கள் சொந்தங்கள் நிறைய உண்டு. தங்கள் மூலம் திருச்சியில் பார்த்திராத இடங்களைக் கண்டாயிற்று. இனி திருச்சி போனால் கண்டிப்பாக சிவாஜி காலனியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். நன்றி
ஆம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த ஊர் வேட்டைத்திடல்_ மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம். அவரது பண்ணை வீடு உள்ள ஊர் சூரக்கோட்டை__தஞ்சாவூர் மாவட்டம்
வணக்கம் நானும் சங்கிலியாண்டபுரம் தான். எங்க ஏரியால தான் வந்து எம் ஆர் ராதா காலனி, சிவாஜிகணேசன் சாரோட வீடு எல்லாமே இருக்கு நாங்க தினமும் பார்க்கிறோம் பக்கத்துல தான் மரியம் தியேட்டர் பிள்ளையார் கோவில் எல்லாம் இருக்கு யார் திருச்சிக்கு வந்தாலும் மெயின் ரோட்டில் இருக்கு பார்க்கலாம், எங்க ஊருக்கு வந்து நீங்க வீடியோ எடுத்தமைக்கு ரொம்ப நன்றி, இன்னும் இதற்கு பக்கத்து ஏரியா துரைசாமிபுரம் இங்கதான் நடிகர் அலெக்ஸ் மேஜிக் மன்னன் அவருடைய வீடு உள்ளது,அதையும் வீடியோ எடுத்து போடவும் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️
sivaji ganesan birth place thiruvarur mavattam mannarkudi taluk, vettai thidal village next his father was working trichi next sivaji family build guest house in soorakottai
Hello மாம்ஸ் உங்க வீட்ட காட்டுங்க? அண்ணா தமிழ்நாடு கிறிஸ்தவர்கள் இலங்கை இருக்கிற ஏழை இந்து பெண்களை திருமணம் செய்து கிறிஸ்தவர்களா மாற்றியுள்ளனர். இந்து ராஜ்யம் இலங்கை இந்துகளை காப்பாற்ற வேண்டும். இதனை இந்துராஜ்யிய தலைவர்களிடம் கூறுங்கள்... அ ண் ணா
Sivaji's Birth Place is Villupuram Their Family Shifted to Trichy Sangiliandapuram . In Thanjavur Soorakkottai There is A Farm House with Lands. In the History of Chevalier Sivaji's Life, Villupuram, Sangiliandapuram and Soorakkottai are Unforgettable and Memorial Places.. The above Three Divine Places are Spiritual, Saint , Prosperous and Memorial Temples to Chevalier Sivaji Devotees. All over World.
அப்பா பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா். விழுப்புரத்தில் பணிபுரிந்த போது கணேசமூர்த்தி ஆக சிவாஜி பிறந்தார். V.C. கணேசன் தான் பெயர். பெரியார் அவர்கள் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகம் பார்த்து சிவாஜி கணேசன் என்று பெயரிட்டார். அம்மா ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் விழுப்புரம். தந்தை சுதந்திர போராட்டம் காரணமாக சிறை சென்றார். வெளியே வந்தபின் சிவாஜியின் குடும்பம் திருச்சியில் உள்ள சங்கிலியாண்டபுரம் என்ற இடத்திற்கு குடியேறியது. பூர்வீகம் சூரக்கோட்டை. பிரபு இதே பெயரில் சூரகோட்டை சிங்கக்குட்டி படத்தில் நடித்தார்.
சிவாஜிக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற சூரக்கோட்டை.நீங்க சொல்வது தவறான செய்திகள்.அவரே ஒரு படத்தில் நான் பிறந்தது தஞ்சாவூர் சூரகோட்டை என்று பாடியுள்ளார்.நீங்கள் இது தெரியாமல் ஏதோ ஏதோ சொல்கின்றிற்கள்.
அய்யா சிவாஜியின் அப்பாவின் பூர்விகமே திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கம் வேட்டைத்திடல் என்ற கிராமம். சிவாஜியின் அப்பா தஞ்சாவூர் சூராக்கோட்டையில் தன் குடும்பத்தோடு குடியேறி அங்குள்ள ஒரு பண்ணையை நிர்வாகித்தும் வந்துள்ளார் என்றும் கேள்விபட்டுருக்கிறோம். சிவாஜி தன் நடிப்பு தொழிளுக்காக திருச்சியிலும் சென்னையிலும் தங்கி வந்துள்ளார். சூரக்கோட்டையில் அப்பாவுக்கு பிறகு அண்ணன் தங்கவேலு தன் பண்ணையை நிர்வாகிக்க தம்பிVC சண்முகம் தன் வேலையின் நிமித்தம் சிவாஜியோடு சென்னையில் இருந்துவிட்டார். பிறகு சிவாஜி நடிப்பில் கொடிகட்டி பறந்ததும். தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தன்னோடு சென்னையில் கூட்டு குடும்பமா வாழ்ந்து வந்தார் என்பதையும் கேள்வி பட்டுருக்கிறோம். சிவாஜி ஒரிஜினல் தஞ்சை மாவட்டத்துக்காரர், கள்ளர் வம்சம், அப்பா சின்னய்யா மன்றாடியார், சிவாஜியின் மனைவி கமலா அம்மாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடராஜப்பிள்ளை தெருவில் சொந்தப்பந்தங்கள் உண்டு.
Sir அருமை உங்கள் Vedio அனைத்தும் அருமை அண்ணா Super
திருச்சி சங்கிலாண்டபுரம் எத்தனையோ முறை நான் சென்றுள்ளேன். ஆனால் சிவாஜி கணேசனின் வீட்டை என்றும் பார்த்ததில்லை. தமிழகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த ஓர் இடம் என்றால் அது திருச்சிராப்பள்ளிதான். எப்போது திருச்சி போனாலும் உச்சி பிள்ளையார் கோயிலைக் காணாமல் ஊர் திரும்புவதில்லை. எங்களின் உறவுகளில் பாதி பேர் இங்குதான் வசிக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், சங்கிலாண்டபுரம் பகுதியில் எங்கள் சொந்தங்கள் நிறைய உண்டு. தங்கள் மூலம் திருச்சியில் பார்த்திராத இடங்களைக் கண்டாயிற்று. இனி திருச்சி போனால் கண்டிப்பாக சிவாஜி காலனியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். நன்றி
.
) ax scar0l B
BB
MR Radha colony pathu vittu ponga
பெருந்தமிழர் சீவாஜீ வாழ்க
எங்க ஊர்க்காரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
அவரது புகழ் வாழ்க
WOW SUPER BROTHER VERY NICE VIDEO WELL DONE 👏 ✔ 👍 😀 👌 😊 👏 ✔ 👍 😀 👌 😊 👏 ✔ 👍
அருமையான பதிவு நன்றி
🙏
சிவாஜி பிறந்தது விழுப்புரம் இல்லையே. தஞ்சாவூர் ஆயிற்றே. நீ அனாதையும் மாற்றி மாற்றி சொல்கிறாய் என்று நினைக்கிறேன்.
08pl9lpl9olol9
சிவாஜி கணேசன் பிறந்தது விழுப்புரம தான்
@@Selvarani3528 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
ஆம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த ஊர் வேட்டைத்திடல்_ மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம். அவரது பண்ணை வீடு உள்ள ஊர் சூரக்கோட்டை__தஞ்சாவூர் மாவட்டம்
சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் அன்றைய கால கட்டத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை
வணக்கம் நானும் சங்கிலியாண்டபுரம் தான். எங்க ஏரியால தான் வந்து எம் ஆர் ராதா காலனி, சிவாஜிகணேசன் சாரோட வீடு எல்லாமே இருக்கு நாங்க தினமும் பார்க்கிறோம் பக்கத்துல தான் மரியம் தியேட்டர் பிள்ளையார் கோவில் எல்லாம் இருக்கு யார் திருச்சிக்கு வந்தாலும் மெயின் ரோட்டில் இருக்கு பார்க்கலாம், எங்க ஊருக்கு வந்து நீங்க வீடியோ எடுத்தமைக்கு ரொம்ப நன்றி, இன்னும் இதற்கு பக்கத்து ஏரியா துரைசாமிபுரம் இங்கதான் நடிகர் அலெக்ஸ் மேஜிக் மன்னன் அவருடைய வீடு உள்ளது,அதையும் வீடியோ எடுத்து போடவும் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️
Great Angal Annaiillam SHIVAJI
முதல் சூப்பர் ஸ்டார் M K தியாகராஜ பாகவதர், நடிகவேள் M R ராதா, மற்றும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியவர்கள் புகழ் வாழ்க
sivaji ganesan birth place thiruvarur mavattam mannarkudi taluk, vettai thidal village next his father was working trichi next sivaji family build guest house in soorakottai
சிவாஜிகணேசன் ஓட சொந்த ஊரு தஞ்சாவூர் மாவட்டத்தில இருக்கிற சூரக்கோட்டை தெரியாமல் எதையும் சொல்லாதீங்க
சிவிஜியோட பூர்வீகம் தஞ்சாவூர் சூரக்கோட்டையாக இருந்தாலும் ,அவர் பிறந்தது என்னவோ விழுப்புரம் தான்
hard work turns big achivementand good luck
Wow superb brother very nice video welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan oky 🙏👩🦰👌🤲🤝👨🦱👩👍👍👩👨🦱🤝🤲👌👩🦰🙏
Superb🙏
சிவாஜி அவர்கள் பிறந்த இடம் சூரக்கோட்டை, தஞ்சை மாவட்டம் தகவலை சரியாக கூறவும்....
?
6
0000p0pm0pppppp0
Yes nanum Thanjavur than
Yes
சிவாஜி தஞ்சாவூர்யா
Very Very super information brother thanks
ஹலோ வணக்கம் சார் அவரு பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை
Super info
Hello மாம்ஸ் உங்க வீட்ட
காட்டுங்க?
அண்ணா தமிழ்நாடு கிறிஸ்தவர்கள் இலங்கை இருக்கிற ஏழை இந்து பெண்களை திருமணம்
செய்து கிறிஸ்தவர்களா மாற்றியுள்ளனர். இந்து
ராஜ்யம் இலங்கை இந்துகளை
காப்பாற்ற வேண்டும்.
இதனை இந்துராஜ்யிய
தலைவர்களிடம் கூறுங்கள்...
அ ண் ணா
V .C . Ganesan . V for Viluppuram .C for Chinaiya .
THIS IS ONLY CORRECT
Sivaji's Birth Place is Villupuram Their Family Shifted to Trichy Sangiliandapuram . In Thanjavur Soorakkottai There is A Farm House with Lands. In the History of Chevalier Sivaji's Life, Villupuram, Sangiliandapuram and Soorakkottai are Unforgettable and Memorial Places.. The above Three Divine Places are Spiritual, Saint , Prosperous and Memorial Temples to Chevalier Sivaji Devotees. All over World.
🙏It's out and out true 🙏
Enga area, indha street valiya thaan dailyum church Ku povom,
Actor Sivaji house Perumal Kovil state Villupuram
👌
🙏
அப்பா பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா். விழுப்புரத்தில் பணிபுரிந்த போது கணேசமூர்த்தி ஆக சிவாஜி பிறந்தார்.
V.C. கணேசன் தான் பெயர். பெரியார் அவர்கள் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகம் பார்த்து சிவாஜி கணேசன் என்று பெயரிட்டார்.
அம்மா ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் விழுப்புரம்.
தந்தை சுதந்திர போராட்டம் காரணமாக சிறை சென்றார். வெளியே வந்தபின்
சிவாஜியின் குடும்பம் திருச்சியில் உள்ள சங்கிலியாண்டபுரம் என்ற இடத்திற்கு குடியேறியது.
பூர்வீகம் சூரக்கோட்டை. பிரபு இதே பெயரில் சூரகோட்டை சிங்கக்குட்டி படத்தில் நடித்தார்.
Sivaji Ganeshan pirantha voor soorakkottai
Nalla Reel
Ibrahim ravuthar... Vijayakanth old office rajabather street..... Whoever goes get food that place plz.. Try it
Soorackkottai
Mother House
Vettaithidal, in village .c.ganesan birth palace.
Soorakkottai
அவர் ஊர் தஞ்சாவூர் பக்கம் உள்ள சூரக்கோட்டை சூரக்கோட்டை சிங்கக்குட்டி என்று வடமே நடித்துள்ளார் பிரபு
Yow yenayya alli vidure avar vizhuppuram chinna sami ganesan
Athavathu vc ganesn. Periyar vaitha peyar sivaji.aatharam vendumaa ?
சிவாஜிக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற
சூரக்கோட்டை.நீங்க சொல்வது தவறான செய்திகள்.அவரே ஒரு படத்தில் நான் பிறந்தது தஞ்சாவூர் சூரகோட்டை என்று
பாடியுள்ளார்.நீங்கள் இது தெரியாமல் ஏதோ ஏதோ சொல்கின்றிற்கள்.
Nice mama
👍 Machi
avunga enga patti ...
அய்யா சிவாஜியின் அப்பாவின் பூர்விகமே திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கம் வேட்டைத்திடல் என்ற கிராமம். சிவாஜியின் அப்பா தஞ்சாவூர் சூராக்கோட்டையில் தன் குடும்பத்தோடு குடியேறி அங்குள்ள ஒரு பண்ணையை நிர்வாகித்தும் வந்துள்ளார் என்றும் கேள்விபட்டுருக்கிறோம். சிவாஜி தன் நடிப்பு தொழிளுக்காக திருச்சியிலும் சென்னையிலும் தங்கி வந்துள்ளார். சூரக்கோட்டையில் அப்பாவுக்கு பிறகு அண்ணன் தங்கவேலு தன் பண்ணையை நிர்வாகிக்க தம்பிVC சண்முகம் தன் வேலையின் நிமித்தம் சிவாஜியோடு சென்னையில் இருந்துவிட்டார். பிறகு சிவாஜி நடிப்பில் கொடிகட்டி பறந்ததும். தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தன்னோடு சென்னையில் கூட்டு குடும்பமா வாழ்ந்து வந்தார் என்பதையும் கேள்வி பட்டுருக்கிறோம். சிவாஜி ஒரிஜினல் தஞ்சை மாவட்டத்துக்காரர், கள்ளர் வம்சம், அப்பா சின்னய்யா மன்றாடியார், சிவாஜியின் மனைவி கமலா அம்மாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடராஜப்பிள்ளை தெருவில் சொந்தப்பந்தங்கள் உண்டு.
உன்மை நானும் மன்னார்குடிதான்
ஆமா நான் தஞ்சாவூர்
M.r radhavin oorum ithuve
சிவாஜி கள்ளர்யா அண்ணே பிள்ளைனு சொல்ராங்க
சிவாஜி சூரக்கோட்டை
avunga anna thangavelpillai solranga nenga kallar soluringa
Native Thanjavur District சூரக்கோட்டை, கள்ளர் (தேவர்)
SIVAGEREALPALACE?
Sir sevagi sir ur vetithedal
சிவாஜி கணேசனின் அப்பா பெயர் சின்னையா மண் ராயர்
சிவாஜி கனேசன் Native தஞ்சாவூர் District சூரக்கோட்டை, ஒரத்தநாடு தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த ஊர் யே மாத்திடியே என்ன நான் சொல்றான் பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடறான் பாரு
Porandadu Tanjore dan but drama acting ellam inda sangiliyandapurathil dan
Shivaji Ganesan was not born in Villupuram.
இது தவறு சொந்த. ஊர் சூரக்கோட்டை தான்
MKT iya veedu kallukara street sangliyandapuram illa
Soorakottai nu sonna ga
டேய் என்னடா இது.எம்.ஆர்.ராதா.வ.சிவாஜின்னுசொல்லுரநாயே
Kolaikaraikarargalukku. Sivajiya samanapadutha umakku ethanai thunivu. ? Stupid fool.
Thappana news
பிள்ளை இல்லை தங்கவேல் மன்றாயர்
இல்லை தஞ்சாவூர் சூரக்கோட்டைல இருக்கு பூர்வீக வீடு
விழூப்புரம
ஒருத்தரின் வாழ்க்கை சொல்லும் போது அவர் எப்பொழுது அங்கு இருந்தார் என்பதை சரியாக சொல்ல வேண்டும்
Don't give a wrong information
ர
P
டேய்....கதை கதை யாக சொல்றீங்க....
Uruttu...
விநாயகர் சரணம் சரணம்
ruclips.net/video/pfXvh3KCxYs/видео.html