சிவாஜியின் ரிலீஸ் ஆகாத படங்கள்(முழு விபரங்கள்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • சிவாஜி கணேசன் நடித்த ரிலீஸ் ஆகாத படங்களின் தகவல் இந்த பதிவு
    #unreleasedfilms #sivajifilms

Комментарии • 37

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 месяца назад

    அருமையான பதிவு சிவாஜி செந்திலின் ஆழ்ந்த கண்டு பிடிப்புக்கு சிவாஜி ரசிகர்களின்
    சார்பில் நன்றி நன்றி நன்றி
    சிவாஜி க.ராதா கிருக்ஷ்ணன்

  • @dawoodsheik619
    @dawoodsheik619 10 месяцев назад +2

    .அண்ணன் நடிகர்திலகம் படம் வெளிவராததை அந்த காலத்தில் இவ்வளவு விளக்கமாக தெரிந்து தெரிந்துகொள் முடியாமல் இருந்தது இப்போது முழுமையாக தெரிந்துகொள்ள செய்த சிவாஜி முரசு ஐயா அவர்களுக்கு நன்றிகள் சேக் திண்டுக்கல் நாம் தமிழர்

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 10 месяцев назад +3

    ❤❤❤ சில பல நல்ல படங்கள் தவற விட்டு விட்டோம் நல்ல படங்கள் என்பதை விட வித்தியாசமான நடிப்புடன் கூடிய பாத்திரத்தை பார்க்க தவறி விட்டோம் என்று தோன்றுகிறது❤❤❤

  • @BalaSundar-l7b
    @BalaSundar-l7b 23 дня назад

    Super👍

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 9 месяцев назад

    சிறப்பு 👍👌

  • @s.subramanian5030
    @s.subramanian5030 9 месяцев назад +1

    Very nice, Thanks for the information 😅.

  • @eraniyanm645
    @eraniyanm645 2 месяца назад +1

    இவ்வளவு படங்களா வராமல் போனது!!!!!

  • @SekarPrabhu-rh4pu
    @SekarPrabhu-rh4pu 10 месяцев назад

    Arumai yana.nice
    Divali.valthukkal 8:03

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 10 месяцев назад +2

    Good information.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 10 месяцев назад +2

    ஊர்ப்பெரியவர், அருட்பெருஞ்ஜோதி மற்றும் வயசு அப்படி ஆகிய படங்கள் 80-களில் விளம்பரம் செய்யப்பட்டு முடியாத படங்கள்..!!!

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 9 месяцев назад

    What a analysis of Sivaji movies

  • @opuntian
    @opuntian 10 месяцев назад +1

    NT should have done more action movies & romantic comedies. We as his fans miss those golden era.

  • @rangarajs.765
    @rangarajs.765 10 месяцев назад +2

    வாழ்க்கை அலைகள்

  • @user-ef6qk5dv7c
    @user-ef6qk5dv7c 9 месяцев назад

    Rompa nantri bro

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 10 месяцев назад +1

    பார்த்ததில் கடைசி சில படங்கள் கண்ட நடிகர்களுடன் நடிக்க இருந்ததின் விளைவு. மற்றபடி பழைய படங்கள் நிதி பிரச்சனையால் நின்றிருக்கலாம்.

  • @pragadiswaran2681
    @pragadiswaran2681 9 месяцев назад +4

    ஒரு படத்தை தயாரிப்பதும் வெற்றிகரமாக வெளியிடுவதும் தயாரிப்பாளர்கள் பொறுப்பு மட்டுமே நடிகர்களுக்கு சம்பந்தமில்லை என்ற நிலமை அந்த காலத்திலேயே இருந்து இருக்கு. கதாநாயகன் சிவாஜி உதவி செய்து இருக்கலாம்ல

  • @thiruveltv9471
    @thiruveltv9471 9 месяцев назад

    Super

  • @manikumaresh3243
    @manikumaresh3243 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 10 месяцев назад +2

    அன்று சிந்திய ரத்த்ம் என்ற படமும் ரிலீஸ் ஆக வில்லை.

  • @thilakchandar.d9160
    @thilakchandar.d9160 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤ arumayana padivu Anna 👏😺👍👍👍👍👍👍👍👍👍👍😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ great 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 enthusiasm

  • @user-ne2qs7fp3g
    @user-ne2qs7fp3g 10 месяцев назад +2

    ஆக சிவாஜிக்கும் மறுபக்கம் உந்தி

  • @visukumaran5023
    @visukumaran5023 2 месяца назад

    Itha padankalai sivaji thodanthu thayatterukallm nannkalum patturupoom

  • @mariarajc7348
    @mariarajc7348 9 месяцев назад +1

    வைரக்கல்லாஇருந்தாவிளம்பரதாரருக்குதீநகரில்சிவாஜிஓருவீடுவாங்கிகொடுத்திருப்பார்ஜஸ்ட்மிஸ்😢😢😮😅😅😅😅😅

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 10 месяцев назад +3

    அண்ணன் நடிகர் திலகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சிவாஜி கணேசன் அருமையான பதிவு செய்தீர்கள் மேலும் சிவாஜி கணேசன் அவர்கள் பல படங்கள் நடித்த சில படங்கள் வெளிவராமல் போய்விட்டன இந்த ஏழு ஜென்மங்கள் என்ற படம் நடிகர் விஜய் ராமசாமி தயாரிப்பதாக இருந்தது ஏற்கனவே வி கே ராமசாமி தயாரித்த செல்வம் என்ற திரைப்படம் வந்து வெற்றி கண்ட படம் படம் வந்து வெற்றி கண்ட படம் ஒரு நிமிஷம் அந்த செல்வம் படம் வித்தியாசமாக இருந்ததால் வெற்றி கண்டது முதலில் வி கே ராமசாமி அவர்களும் ஏபி நாகராஜன் லக்ஷ்மி பிக்சர்ஸ் என்ற சார்பில் மக்களைப் பெற்ற மகராசி படத்தை கூட்டணியில் ஒரு படம் எடுத்தார்கள் அதன் பிறகு விகே ராமசாமி அவர்கள் செல்வம் என்ற திரைப்படத்தை தனியாக தயாரித்து வெளியிட்டார் வி கே ராமசாமி இந்த செல்வம் திரைப்படத்தில் கே ஆர் விஜயா எஸ் வி ரங்காராவ் நாகேஷ் நாகையா எம் வி ராஜம்மா எஸ் வி சகஸ்ரநாமம் ராமர் பிரபா மற்றும் பலர் நடித்தது இந்தப் படத்துக்குப் பிறகு திரு வி கே ராமசாமி அவர்கள் இன்னொரு படத்தை எடுக்கலாம் என்று ஏழு ஜென்மங்கள் என்ற படத்தை தயாரிக்க இருந்தால் என்ன காரணத்தினால் காரணத்தின் அளவு அது வெளிவரவில்லை அதே போல் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் கர்ணன் என்ற திரைப்படத்தை எடுத்த பி ஆர் பந்துலு அவர்கள் அந்தப் படத்திற்கு பிறகு எமது அடுத்த தயாரிப்பு சாணக்கியா என்று அறிவிப்பு செய்தார் அந்த திரைப்படமும் நின்று போய்விட்டது என்ன காரணத்தினால் தெரியவில்லை ஞாயிறும் திங்களும் என்ற படம் அறிவிப்பு ஆனதோடு நின்றுவிட்டது மற்றும் பல படங்கள் அண்ணன் நடிகர் திலகம் நடித்து வந்திருந்தால் அண்ணன் நடிகர் திலகம் அவர்கள் கிட்டத்தட்ட 300 படங்களை நடித்து முடித்திருக்கிறார் ஆனால் முடியவில்லை பல காரணங்களை பல திரைப்படங்கள் வரவில்லை திரைப்படங்கள் வரவில்லை வாழ்க அண்ணன் நடிகர் திலகம் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 10 месяцев назад +1

      சிவாஜி & சரோஜாதேவி இணைந்து ஜீவபூமி என்ற படம் ஒன்று தயாரிக்க ஆரம்பித்த நிலையில் பல stills பேசும் படம் சினிமா பத்திரிகையில் வெளி வந்தது. இப்படத்தில் சிவாஜி அவர்கள் வித்யாச தோற்றத்தில் இருப்பார்.

    • @eygdfufd
      @eygdfufd 10 месяцев назад

      🎉🎉

  • @velpandiyoga9241
    @velpandiyoga9241 10 месяцев назад

  • @rabindranaths7638
    @rabindranaths7638 10 месяцев назад

    Sir,if the already shot footages can be retrieved and printed for our viewing,it would be really a bonanza for the fans of NT.But I realise that it is only wishful thinking.

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 10 месяцев назад

    ANDRU SINTHIYA RATHAM. JAISANKAR PADAM VANTHACHU

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 10 месяцев назад +1

    ஐயா அனுப்பிய பேஸ்புக் கமண்டை பார்த்து விட்டிர்களா சிவாஜி முரசு அவர்களே

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  10 месяцев назад

      அந்த முகநூலை நான் எப்போதோ close செய்துவிட்டேன்..நீங்கள் பார்த்தால் அதை Copy செய்து வாட்ஸ் அப்புக்கு அனுப்பவும்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 10 месяцев назад

      ​@@SIVAJIMURASU
      நன்றி

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 10 месяцев назад

      @@SIVAJIMURASU
      நான் உங்கள் வாட்சப் பக்கத்தில் எனது சிவாஜி கணேசன் பதிவை அனுப்பி வைத்துள்ளேன்

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 10 месяцев назад

    பாடல் என்ன

  • @mariarajc7348
    @mariarajc7348 9 месяцев назад +1

    வெளிவந்தாஅவுட்தான்கிட்டதட்ட280படம்நடிச்சுசமார்110தான்ஓவர்ஆல்கிட்இதுசாதனையாஅப்போகமல்மோகன்படங்கள்பீத்தாதிங்க