இரண்டாவதாக வந்த வசந்தமாளிகை படத்தில் டிஜிட் டல் ஒலிபதிவு சரிஇல்லை. திரையில் தத்ரூபமா இல்லை தேவையற்ற இறைச்சல் தான் சைடுஸ்பீக்கரில்இருந்தது. ஆனால் முதல்முறை யாக வந்த வந்தவசந்தமாளிகைஒலி பதிவே சிறப்பாகவும் அம்சமா இருந்தது திரையில் தத்ரூபமாகஇருந்தது. Old is gold. old is great.
Well said sir... Sivaji ganesan ayya is a born actor.. 100% natural performer ...who has no replacement... legends always legends .....we sincerely missed him....
Navaratri was a film of 9 different roles by Sivaji.The same film was remade in Hindi with Sanjeev Kumar in lead role.The film was a big hit in Hindi.Sanjeev Kumar performed excellently in that film.Even Sivaji was pleased with Sanjeev's performance,the two time Bharat award winner.
"நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, தாய் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம் திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை சிங்கை ஜெகன்
Thats true, even Cho Sir, revealed that during shooting Cho was not impressed it was noted by Sivaji Sir, he asked Cho Sir. Cho Sir explained that action was not good . Sivaji Sir acted 3, 4 ways to Cho Sir. Cho Sir surprised and shocked about his simplicity in his essay about Sivaji Sir.
" "நடிகர் திலகம் சிவாஜி" ( இது திரைக்குறள் ) அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில் சிவாஜி முதற்றே உலகு கற்க கசடர சிவாஜி படம் பார்த்து ரசிக்க அதற்கு தக சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை பண்பும் பயனுமது தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை சான்றோனென கேட்ட தமிழர் ( இனி கவிதை ) சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரையுலகும் உமை என்றும் வணங்குமே மாதம் முப்பது நாளும் முழு மதியாய் திரை வானில் தப்பாது தோன்றிடும் தமிழகத்தின் ஒப்பிலா திரை வேந்தே நின் புகழ் வாழ தமிழ் வாழும் கலையுலகும் என்றும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே! உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!! உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம் அது ஒரு வண்ணமலர் கதம்பம் இயக்குனர் முதல் விளக்காளர்வரை உம்மிடம் கொண்டது பாச உள்ளம் அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம் வெள்ளை கதருடுத்தி நீர் அவனியில் பவனி வந்த காட்சி வெண்ணிறச் சிறகன்னம் செங்கமல பொய்கைவாய் போதலும் அதன் சாட்சி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம் மண்ணாளும் மன்னர்க்கு முப்படை திரையாண்ட உமக்கோ பல படை* அது வென்று காக்கும் போர் படை இது படைத்து ஆக்கும் திரை படை இப்படைக்கில்லை ஒரு தடை திரை வெற்றிதான் இதன் விடை அப்படை தோற்கினும் இப்படை வெல்லும் அது வெற்றியை உம்மிடம் சொல்லும் (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்) நன்றி - சிங்கை ஜெகன்
சிவாஜியின் நடிப்பை குறை சொன்னாலோ அல்லது அவரை அவமானபடுத்துவது போல நடந்து கொண்டாலோ அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்.ஏனைன்றால் நிறைகுடம் தழும்பாது
ஐயா, உங்கள் மேல் அதிகமா அன்பும் மரியாதையும் உண்டு. சினிமா பற்றிய நிறைய விபரங்கள் தெரிந்த நீங்கள் பல படங்கள் தயாரித்தும், நடித்தும் உள்ளீர்கள். இப்படி பட்ட உங்களை "அவ்வளவு பெரிய அப்பாடக்கரா" என்று கேட்க எப்படி அனுமதித்தீர்கள்?
ஏனைய நடிகர்கள் எல்லோரும் பிறந்ததால் நடிகர்கள் ஆனார்கள்...சிவாஜி மட்டுமே நடிப்பதற்காகவே பிறந்தார். எந்த நடிகர்கள் நடித்தாலும் எமது கண்கள் அந்த காட்சியில் நடிக்கும் பிறரையும் லொக்கேஷனையும் சேர்த்தே பார்க்கும்... ஆனால் சிவாஜியின் படங்களில் அனைத்து கண்களும் சிவாஜியை மட்டுமே பார்க்கும். கலை என்பது ஒரு வசியம்....சிவாஜி என்பவர் அந்த வசியமே தவம் கிடந்து பெற்ற வரம். வசியப்பட்ட வரங்களுக்கு ஒருபோதும் அழிவில்லை அதுபோலவே சிவாஜியும் நடிபுலகின் சாகாவரம்.
கடவுள் சத்தியமாக சொல்கிறேன் சிவாஜிகணேசன் போல் ஒரு நடிகன் பிறந்ததும் இல்லை! பிறக்கப்போவதும் இல்லை! சிவாஜிகணேசனின் உயிரை பிரித்த எமன் நாசமா போவான்! நல்லகதிக்கு போகமாட்டான்! சிவாஜிகணேசன் உயிரை பறிக்க நீ யார்? நல்ல மனிதரை எங்களிடமிருந்து பிரித்து விட்டாயே! என் உயிரை எடுத்துக்கொண்டு சிவாஜிகணேசன் அவர்களை வாழ வைத்து இருக்கக்கூடாதா?
சிவாஜி இறந்துவிட்டார் என்று யார் கூறியது இன்றும் தொலைக்காட்சி வாயிலாக ஒவ்வொறு வீடுகளிலும் தந்தையாக. தமயனாக அண்ணணாக தம்பியாக கடவுளின் அவதாரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்
@@nagarajahjeyakrushnan6350 உங்கள் பதிலில் இருந்தே நீங்கள் யாருடைய ரசிகர் என்று எங்களுக்கு தெரிகிறதுபரவாயில்லை. நாகேஷ். ரஜினி. தேவிகா ஜெயலலிதா இன்னும் இந்த பட்டியலில் அடங்காத எத்தனையோ பேர் கூறியது பொய்யாகவும் நீங்கள் கூறியது உண்மையாகவேஇருக்கட்டும்.எங்கள் சிவாஜியை பற்றி நாங்கள் எழுதினால் உங்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.நீங்கள் தவறான விலாசத்திற்கு வந்துள்ளீர்கள் நண்பரே
@@mahaboobjohn3982 இல்லை ...உங்களை மூடியுள்ள மாயைவலையை ..விலக்க முயற்சிசெய்கிறேன்...நாகேஷ்...ரஜினி...எல்லாருடய பதிவுகளும் இப்போ youtube ல் இருக்கிறதே...நல்லாத்தானே சொல்கிறாா்கள்......அப்ப பிரச்சனைமாதிரி உண்டாக்கியதும் ....பூதாகரமா காட்டியதும் கரிநிதி என்றுதானே சொல்கிறேன் ...எப்படியாவது mgr பேரைக்கெடுக்காணும்....அரசியலில லாபம் அடைய எவ்வளவு கேவல நிலைக்கும் போக கூடியவா் (கடைசிகிலத்தில ஈழத்தமிழருக்கு நடந்த உண்ணா நோன்பு நாடகம் வெட்ட வெளிச்சம்) ..இந்தக்காலத்திலேயே இப்படி நாடகம் போடுற மனுசன் அந்தக்காலத்தில தெரியா எவ்வளவு திருகுதிளம் பண்ணிட்டு தங்கதலைவரில பழியப்போட்டிருப்பாா் எல்லாம் கொஞ்சம் சிந்திக்கணும்.....சுய அலசல்.....இறைநீதி.... செயல்விளைவு தத்துவம் கொஞ்சம் புரிந்து கொண்டால் உண்மை வெளிப்படும்.......யாா் பெயா் புகழ் நிலைத்திருக்கு ....நீடிச்சிருக்கு....பிறந்த ..இறந்த தினத்தை...உலகம் கொண்டாடுகிறது....கெட்டவன் என்றால் இயற்கையால் அழியப்பட்டிருப்பாா்.....சுட்டும் சாகேல...இப்பவும் நாட்டில அவா்பெயா்"சொல்லி ஆட்சிநடக்கிறது....பிழையானவராக இருந்தால் இறை நீதி கொல்லும் பெயா் புகழ் அடியோடு அழிந்திருக்கும்...
@@nagarajahjeyakrushnan6350 நண்பரே நான் அரசியல் பேச விரும்பவில்லை நான் சிவாஜியின் நடிப்பாற்றலால் கவரப்பட்டேன் எம்.ஜி.ஆர் பற்றி நான் இன்றுவரை தவறான கருத்து பதிவிட்டதில்லை .இப்போது எனக்கு வயது 54நான் இருவருடைய படங்களையும் பார்த்து வளர்ந்தவன்.எனக்குதெரிந்த வரை சிவாஜி தான்தான் பெரியநடிகன் என்றுகூறியதில்லை.ஆதாரம் இருந்தால் கூறுங்கள் ஒத்துக்கொள்கிறேன். இந்த ஒருவிசயத்தில் மலையாளிகளை நாம் பாராட்டவேண்டும் அவர்கள் மொழிநடிகர்களை அவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.நடிப்பில் உலகம்போற்றும் தமிழனைபாராட்டுவதில் என்ன தவறு
@@mahaboobjohn3982 உங்கள் பதில் மிகவும் கண்ணியமானது......கணேசன் ஒருதுறையில் சிறந்தவா் ok ...எல்லோருக்கும் பிடிக்கிறது சரி...mgr அப்போதுஇருந்த சீனிமாவின் 23 துறைகளிலும் நுண்ணறிவு பெற்றவா் என்பதை நான் சொல்லவில்லை இயக்குநா் ஶ்ரீதா்...k.பாக்கியராஜ்..r சுந்தரராஜன் ...p .வாசு ...இன்னும் பலரின் பேட்டிகளில் ...சொல்லப்பட்டிருக்கிறதே....அந்த திறமைகளை மூடி மறைத்து அரசியல் சாயம் பூசி.....மட்டம் தட்ட முயற்சிப்பது....சரியோ....இப்பஇல்ல அப்போதுஇருந்தே இப்படித்தான் அனைவரும் கொக்கரித்தனா் ...ஆனால் நடந்தது என்ன....? ...சாதனை சரித்திரமாக மாறியது....
இது சிவாஜி பற்றிய பதிவு இங்கு ஏன் தேவையில்லாமல் கமலை இழுக்கின்றீர்கள் கமலைபற்றி உயர்வாக கமலின்பதிவுகளில் கூறுங்கள் அதுதான் நாகரீகம் கமலே கூறியிருக்கின்றார் தமிழ் திரையுலகை பிரிக்கும்போது சி.மு மற்றும் சி.பி என பிரிக்கவேண்டுமென்று அதாவது. சிவாஜிக்குமுன் மற்றும் சிவாஜிக்குபின் என .தேவையில்லாமல் இரண்டு நடிகர்களை ஒப்பிடும்போதுதான் ரசிகர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது இதை தவிர்க்கவும்
Can Sivaji do like Kamal Haasan Nayakan without any speech ? Kamal Haasan and Ilayaraja only world level performesr from INDIA. No one can do like sivaji because it was over acting and unnecessary mannerisms which can be fine for Dramas but for Cinema you need to give chances to Camera Man, Director, Music Director etc. Only after Bharathiraja and Ilayaraja have changed the phase of real Cinema.
Great about Sivaji. The legend. One and only Actor. But pity him never get Nasional award. Sorry. But Kamal always wins. He think he is great. But can never come near Sivaji.
Can you define what is acting ? Is there any one actor who is ready to act Sivaji's nine roles characters in Navaraathri or his role in Paasamalar. Call those actors who have guts and ask them to take it as a challenge. This is the only practical way to find out the truth. Are they ready for floor test ? Don't post at random.
Rsmeshbabu இருவருமே தமிழர்கள் மட்டுமல்ல திறமையான நடிகர்கள் கூட இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.காலம் சிவாஜிக்கு ஏற்படுத்திக்கொடுத்த கதாபாத்திரங்களை போல யாருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.அவர் போட்டுக்கொடுத்த அடித்தளம்தான் கமலுக்கு அரிச்சுவடி. சிவாஜியை அதிகம் போற்றியவர்களில் கமல் முதன்மையானவர் .சிவாஜியின் மடியில் பிரபுவை விட அதிகம் படுத்தவன் நான்தான் என்றார் ..கமல். கட்டபொம்மனாக கர்ணனாக யாரும் நடிக்க வேண்டாம் தெய்வமகனில் சிவாஜி ஏற்படுத்திய பிரமிப்பை யாராவது ஏற்படுத்தினாள் நான் அவரது ரசிகனாவேன் ..நேர்மையான பதில் தேவை
Gopalakrishnan, It is more about his style than dance." Madhavi ponmayilal" in " Iru malargal" one more such song where he excels in style. For his best dancing capabilities there are many, of which I will cite three : 1. Uthama puthran - Yaradi nee mohini. 2. Thookku thooki- kurangilirinthu piranthavan manithan 3. Manithanum deivamagalam :- I will dance for you.. Each in different style.
I would like to correct, " I will dance for you " from Manitharil manickam" . I am giving a link for this song which is not seen often. ruclips.net/video/Ud02EDCsHeU/видео.html
@@govindarajalubalakrishnan8758 ketukodi urumi melam song from patikada patanama. also galatta kalyanam, deivamagan songs, pillayar song in bahapirivinai.
இரண்டாவதாக வந்த வசந்தமாளிகை படத்தில்
டிஜிட் டல் ஒலிபதிவு சரிஇல்லை.
திரையில் தத்ரூபமா இல்லை தேவையற்ற இறைச்சல் தான் சைடுஸ்பீக்கரில்இருந்தது.
ஆனால்
முதல்முறை யாக வந்த வந்தவசந்தமாளிகைஒலி பதிவே
சிறப்பாகவும் அம்சமா இருந்தது
திரையில் தத்ரூபமாகஇருந்தது.
Old is gold. old is great.
Sivaji “V Ganesan” is ever greatest actor and noble and blessed personality. His unluck is that he was born as a Tamilian.
திரு சிவாஜி ❤👌👍🙏👍🇮🇳🙏💐
Evergreen love story.sivaji sir no1 actor and mass hero.
Nadigar Thilagam is a Great Veteran Actor 🎉🎉🎉🎉
I am happy to hear about Our Hero Shivaji Ganesan
Well said sir... Sivaji ganesan ayya is a born actor.. 100% natural performer ...who has no replacement... legends always legends .....we sincerely missed him....
No one including kamal hassan stand like shivaji. Shivaji ever great actor in the world.
அற்புதமான பேச்சு.நான் உங்க ரசிகன்.
super...............THE KING OF ACTING.....................SHIVAJI SHIVAJI SHIVAJI.............LEGEND OF INDIAN CINEMA.
In his films he talked about patriotism, respect for family relationships etc. The greatest actor - every Tamilian should feel proud.
Great actor , I proud about shivaji Ganesan.
Sivaji's best dance performance is in Uthama Puthran which no actor till this day can master his style.
True
patricia lopez s DX sanvg
வரலாற்றுக்கு நன்றி திரு சித்ரா லட்சுமணன் சார்
Legends has similar characters.. Dedication and commitment
No one here after like Nadigar Thilagam SHIVAJI GANESAN ...
CINEMA GOD...
எத்தனை யுகமானாலும் நடிகர் திலகம் போல வருமா?
Yes true. Sivaji the great actor of India. Sadly never won any Nasional award. What a shame.
Sanjay Kumar got the award which Sivaji acted in Tamil.
Sanjeev Kumar. which Tamil movie was remade?
KALA A T MANIAM Sivaji should get National Award for all his movies.
It's not Sanjay Kumar It is Sanjeev Kumar
Kamal gave a small role in Devar Magan.In that very small role,Shivaji proved who He is..
Navaratri was a film of 9 different roles by Sivaji.The same film was remade in Hindi with Sanjeev Kumar in lead role.The film was a big hit in Hindi.Sanjeev Kumar performed excellently in that film.Even Sivaji was pleased with Sanjeev's performance,the two time Bharat award winner.
நடிகர் திலகத்துக்கு இணையாக நடிக்க உலகில் யாருமில்லை.சஞ்சீவ் குமாரே ஒப்புக்கொள்ள மாட்டார்.தேவையற்ற சொறி வேண்டாம்.
நடிகர் திலகம் ஐயா எப்பொழும் அவரின் தொழில் பக்தி இதற்கு முக்கிய காரணம்...
Very very nice thank you please let me see often & often with affection Suryakumar banglooru!!!!!¡¡
i like your speech
Great legend nadigar thilagam.
"நடிகர் திலகம் சிவாஜி"
இது சராசரி கவிதையன்று
இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
அன்றைய பிரதமர் நேருவிடம்
பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
சிங்கநாதம் கேட்குது, தாய் நாடு என்கின்ற குறும்படங்கள்
யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம்
திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
சிங்கை ஜெகன்
Great actor
இப்போது நடிக்க வருபவர்கள் சித்ராவின் பேச்சை சிரத்தையாக கவனித்தாலே சினிமாவை புரிந்து கொள்ள முடியும். நடிப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம். 😏
I am very proud to be a Shivaji ganesan fan.
இமயத்தை ரசிக்காதவர்கள் பார். 😊👍
@@raghuramank9204 me2
Ippo ellam seemanaithan madhikkirargal. Illeyel, midhipaduvarrgal yena bheedhee.
எத்தனை யுகமானாலும் நடிகர் திலகம் போல வருமா?
எங்கள் குல தெய்வம்
நன்றி திரு சித்ரா லட்சுமணன் சார்
வசந்த மாளிகை என்றும் வசந்தமே
சூப்பர்
Thats true, even Cho Sir, revealed that during shooting Cho was not impressed it was noted by Sivaji Sir, he asked Cho Sir. Cho Sir explained that action was not good . Sivaji Sir acted 3, 4 ways to Cho Sir. Cho Sir surprised and shocked about his simplicity in his essay about Sivaji Sir.
Yes Mr Cho had spoken about this incident many times in public meetings!
விசர்ப் படங்களில் ஒன்று.
நடிப்பு இயற்கையாக இல்லை.
வாழ்த்துக்கள் sir
💯/💯 🙏🙏 super
"
"நடிகர் திலகம் சிவாஜி"
( இது திரைக்குறள் )
அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
சிவாஜி முதற்றே உலகு
கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
ரசிக்க அதற்கு தக
சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
பண்பும் பயனுமது
தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
சான்றோனென கேட்ட தமிழர்
( இனி கவிதை )
சங்கத் தமிழ் வளர்த்த
தங்கத் தமிழ் மக்களுக்கு
சிங்கத் தமிழன் சிவாஜி
தந்த சீரும் கொடையும்
கலையும் நற்றமிழுமே
தமிழகமும் திரையுலகும்
உமை என்றும் வணங்குமே
மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
திரை வானில் தப்பாது தோன்றிடும்
தமிழகத்தின் ஒப்பிலா திரை வேந்தே
நின் புகழ் வாழ தமிழ் வாழும்
கலையுலகும் என்றும் வளம் காணும்
காலமும் மறவாது உம் பெயர் கூறும்
திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!!
உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை
தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
அது ஒரு வண்ணமலர் கதம்பம்
இயக்குனர் முதல் விளக்காளர்வரை
உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
வெள்ளை கதருடுத்தி நீர்
அவனியில் பவனி வந்த காட்சி
வெண்ணிறச் சிறகன்னம்
செங்கமல பொய்கைவாய்
போதலும் அதன் சாட்சி
அருள் கொண்ட முகம்
கருணை கொண்ட மனம்
ஞானியரை வணங்கும் சிரம்
கொடை தரும் கரம்
நற்கலை தரும் திறம்
இவையாவும் நீர் பெற்ற வரம்
ஆயினும் இவை உமது தரம்
மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
திரையாண்ட உமக்கோ பல படை*
அது வென்று காக்கும் போர் படை
இது படைத்து ஆக்கும் திரை படை
இப்படைக்கில்லை ஒரு தடை
திரை வெற்றிதான் இதன் விடை
அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
(* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர்)
நன்றி - சிங்கை ஜெகன்
I am happy to read your comments about great actor Shivaji Ganesan.
@@kamarajug253 Sir, Thank you for your response.
கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும்
Superb sir
Ji
Neenga sivaji.. nagesh... Name solladhinga mariyadhaya pesunga
வாழ்த்துக்கள்
Shivaji was great in gnanaoli, etc. ( this is for who have referred sanjiv kumar: sanjiv did better in the Hindi version of ponnukku thanga manasu.)
Arumai!
நவராத்திரி பாபு திருவிளையாடல் பாருங்கள்
சிவாஜியின் நடிப்பை குறை சொன்னாலோ அல்லது அவரை அவமானபடுத்துவது போல நடந்து கொண்டாலோ அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்.ஏனைன்றால் நிறைகுடம் தழும்பாது
Mahaboob John Sir well said 💯 percent true.
@@jaganathanv3835 thank you sir
shirt super saar! Epdi design panreenga?!
SIVAJI, THE GREATEST
Supper
Nagesh legend
Narration super
ஐயா, உங்கள் மேல் அதிகமா அன்பும் மரியாதையும் உண்டு. சினிமா பற்றிய நிறைய விபரங்கள் தெரிந்த நீங்கள் பல படங்கள் தயாரித்தும், நடித்தும் உள்ளீர்கள். இப்படி பட்ட உங்களை "அவ்வளவு பெரிய அப்பாடக்கரா" என்று கேட்க எப்படி அனுமதித்தீர்கள்?
Japanel kalayanaraman goundamani kovai sarala gaid chira laskshmanan acting super
வசந்த மாளிகை.
டைரக்க்ஷன்,
ஸ்கிரிப்ட், ஹாலிவுட் ரேஞ்சுக்கு.
சிவாஜி கணேசனின் கன்டினிட்டி நடிப்பு.
"மயக்கம் என்ன"
பாடல் வீடியோ பார்க்க வேண்டும்.
@Shukriyadhan ilayarajave.... E dral... Neengal sonna Makkal Thilagam, Latha,.Manjula ivangalodu naditha padangal parungal. Amma, akka, thangai, kadhai. Eloraiyum... Ore madhiri barotta poduvadhu theriyum. Oruvar. meedhu oruvar SAI dhu.... Padal parunga. Samayal velai seiyyum brhmanargalukku thaniyaa Tasmac. Nadathinara Sivaji.... Prameela bayandhal veru nadigaiye illaiyaa avarudan nadikka....
@Shukriyadhan Time irundha. Urimaikkural pattellam. PARUNGA.. KALYANA. VALAIOSAI THAVIRA...
@Shukriyadhan samayal Bramanar gal padathai muzhusa pakkaliyO.... Kadhalikkaga kudikkamal vadum, vaazhum Sivajiya pakkaliyo
@Shukriyadhanthaimel aanai saidhathai marandhu kadamark konduvandavar unga mgr makkalai saarayam kudikka vaithavar mgr.
@Shukriyadhan digital release 💯 days Vasantha maligai
ஏனைய நடிகர்கள் எல்லோரும் பிறந்ததால் நடிகர்கள் ஆனார்கள்...சிவாஜி மட்டுமே நடிப்பதற்காகவே பிறந்தார்.
எந்த நடிகர்கள் நடித்தாலும் எமது கண்கள் அந்த காட்சியில் நடிக்கும் பிறரையும் லொக்கேஷனையும் சேர்த்தே பார்க்கும்...
ஆனால் சிவாஜியின் படங்களில் அனைத்து கண்களும் சிவாஜியை மட்டுமே பார்க்கும்.
கலை என்பது ஒரு வசியம்....சிவாஜி என்பவர் அந்த வசியமே தவம் கிடந்து பெற்ற வரம்.
வசியப்பட்ட வரங்களுக்கு ஒருபோதும் அழிவில்லை அதுபோலவே சிவாஜியும் நடிபுலகின் சாகாவரம்.
you are 100% right! Thanks for your observation and appreciation of Sivaji!
ivanela nela n
ivanela negative range
Sivaji Sir is a Gift from God to his fans. Period.
Unmai
கடவுள் சத்தியமாக
சொல்கிறேன்
சிவாஜிகணேசன்
போல் ஒரு நடிகன்
பிறந்ததும் இல்லை!
பிறக்கப்போவதும் இல்லை!
சிவாஜிகணேசனின்
உயிரை பிரித்த எமன்
நாசமா போவான்!
நல்லகதிக்கு போகமாட்டான்!
சிவாஜிகணேசன் உயிரை பறிக்க நீ யார்?
நல்ல மனிதரை எங்களிடமிருந்து பிரித்து விட்டாயே!
என் உயிரை எடுத்துக்கொண்டு
சிவாஜிகணேசன் அவர்களை
வாழ வைத்து இருக்கக்கூடாதா?
சிவாஜி இறந்துவிட்டார் என்று யார் கூறியது இன்றும் தொலைக்காட்சி வாயிலாக ஒவ்வொறு வீடுகளிலும் தந்தையாக. தமயனாக அண்ணணாக தம்பியாக கடவுளின் அவதாரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்
Mahaboob John saga varam petravar SIVAJE
@@gurukamaraj40 உண்மை நண்பரே
சிவாஜி சார்... னு சொல்லுங்க
இவ்வளவு விஷயம் தெரிந்தும் நீங்கள் மங்கூஸ் மண்டையன நடிக்கிறிங்களே. தலைகணம் இல்லாத நீங்களும் நல்ல மனிதர்...
Ssss
Sivaji
நடிப்பைத்தவிர வேறு எதுவும் தெரியாத குழந்தை உள்ளம் கொண்டவர்.தலைகணம்இல்லையொறாமை கர்வம் இல்லை நடிப்பு நடிப்பு நடிப்பு இதுமட்டும்தான் தெரியும்
தலைக்கனம் இல்லியா.......? ...ஹா......ஹா.....அய்யோ.....அய்யோ....
@@nagarajahjeyakrushnan6350 உங்கள் பதிலில் இருந்தே நீங்கள் யாருடைய ரசிகர் என்று எங்களுக்கு தெரிகிறதுபரவாயில்லை. நாகேஷ். ரஜினி. தேவிகா ஜெயலலிதா இன்னும் இந்த பட்டியலில் அடங்காத எத்தனையோ பேர் கூறியது பொய்யாகவும் நீங்கள் கூறியது உண்மையாகவேஇருக்கட்டும்.எங்கள் சிவாஜியை பற்றி நாங்கள் எழுதினால் உங்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.நீங்கள் தவறான விலாசத்திற்கு வந்துள்ளீர்கள் நண்பரே
@@mahaboobjohn3982 இல்லை ...உங்களை மூடியுள்ள மாயைவலையை ..விலக்க முயற்சிசெய்கிறேன்...நாகேஷ்...ரஜினி...எல்லாருடய பதிவுகளும் இப்போ youtube ல் இருக்கிறதே...நல்லாத்தானே சொல்கிறாா்கள்......அப்ப பிரச்சனைமாதிரி உண்டாக்கியதும் ....பூதாகரமா காட்டியதும் கரிநிதி என்றுதானே சொல்கிறேன் ...எப்படியாவது mgr பேரைக்கெடுக்காணும்....அரசியலில லாபம் அடைய எவ்வளவு கேவல நிலைக்கும் போக கூடியவா் (கடைசிகிலத்தில ஈழத்தமிழருக்கு நடந்த உண்ணா நோன்பு நாடகம் வெட்ட வெளிச்சம்) ..இந்தக்காலத்திலேயே இப்படி நாடகம் போடுற மனுசன் அந்தக்காலத்தில தெரியா எவ்வளவு திருகுதிளம் பண்ணிட்டு தங்கதலைவரில பழியப்போட்டிருப்பாா் எல்லாம் கொஞ்சம் சிந்திக்கணும்.....சுய அலசல்.....இறைநீதி.... செயல்விளைவு தத்துவம் கொஞ்சம் புரிந்து கொண்டால் உண்மை வெளிப்படும்.......யாா் பெயா் புகழ் நிலைத்திருக்கு ....நீடிச்சிருக்கு....பிறந்த ..இறந்த தினத்தை...உலகம் கொண்டாடுகிறது....கெட்டவன் என்றால் இயற்கையால் அழியப்பட்டிருப்பாா்.....சுட்டும் சாகேல...இப்பவும் நாட்டில அவா்பெயா்"சொல்லி ஆட்சிநடக்கிறது....பிழையானவராக இருந்தால் இறை நீதி கொல்லும் பெயா் புகழ் அடியோடு அழிந்திருக்கும்...
@@nagarajahjeyakrushnan6350 நண்பரே நான் அரசியல் பேச விரும்பவில்லை நான் சிவாஜியின் நடிப்பாற்றலால் கவரப்பட்டேன் எம்.ஜி.ஆர் பற்றி நான் இன்றுவரை தவறான கருத்து பதிவிட்டதில்லை .இப்போது எனக்கு வயது 54நான் இருவருடைய படங்களையும் பார்த்து வளர்ந்தவன்.எனக்குதெரிந்த வரை சிவாஜி தான்தான் பெரியநடிகன் என்றுகூறியதில்லை.ஆதாரம் இருந்தால் கூறுங்கள் ஒத்துக்கொள்கிறேன். இந்த ஒருவிசயத்தில் மலையாளிகளை நாம் பாராட்டவேண்டும் அவர்கள் மொழிநடிகர்களை அவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.நடிப்பில் உலகம்போற்றும் தமிழனைபாராட்டுவதில் என்ன தவறு
@@mahaboobjohn3982 உங்கள் பதில் மிகவும் கண்ணியமானது......கணேசன் ஒருதுறையில் சிறந்தவா் ok ...எல்லோருக்கும் பிடிக்கிறது சரி...mgr அப்போதுஇருந்த சீனிமாவின் 23 துறைகளிலும் நுண்ணறிவு பெற்றவா் என்பதை நான் சொல்லவில்லை இயக்குநா் ஶ்ரீதா்...k.பாக்கியராஜ்..r சுந்தரராஜன் ...p .வாசு ...இன்னும் பலரின் பேட்டிகளில் ...சொல்லப்பட்டிருக்கிறதே....அந்த திறமைகளை மூடி மறைத்து அரசியல் சாயம் பூசி.....மட்டம் தட்ட முயற்சிப்பது....சரியோ....இப்பஇல்ல அப்போதுஇருந்தே இப்படித்தான் அனைவரும் கொக்கரித்தனா் ...ஆனால் நடந்தது என்ன....? ...சாதனை சரித்திரமாக மாறியது....
சிவாஜி என்பதை தவிற்று , நடிகர் திலகம் என்று சொல்லவேண்டும்
In hindhi Sanjeev kumar acted hindi version of Navaratri
Which movie???
Vasantha maaligai
Vasantha maaligai Digital trailer release function. He is speaking about Nagesh reaction about Sivaji's act in Gowravam movie.
you look beautiful from canada
send me a picture
Acting university nadigar thilagam
Kamal Sir great actor
Kamal sir is a disciple of Sivaji. Kamal himself told this many times.
இது சிவாஜி பற்றிய பதிவு இங்கு ஏன் தேவையில்லாமல் கமலை இழுக்கின்றீர்கள் கமலைபற்றி உயர்வாக கமலின்பதிவுகளில் கூறுங்கள் அதுதான் நாகரீகம் கமலே கூறியிருக்கின்றார் தமிழ் திரையுலகை பிரிக்கும்போது சி.மு மற்றும் சி.பி என பிரிக்கவேண்டுமென்று அதாவது. சிவாஜிக்குமுன் மற்றும் சிவாஜிக்குபின் என .தேவையில்லாமல் இரண்டு நடிகர்களை ஒப்பிடும்போதுதான் ரசிகர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது இதை தவிர்க்கவும்
KAMALA HASAN IS AN NATURAL ACTOR.
EXAMPLE:SALANGAI OLI.
No comments.Sivaji.sivaji than
Title @04.25
Can Sivaji do like Kamal Haasan Nayakan without any speech ? Kamal Haasan and Ilayaraja only world level performesr from INDIA. No one can do like sivaji because it was over acting and unnecessary mannerisms which can be fine for Dramas but for Cinema you need to give chances to Camera Man, Director, Music Director etc. Only after Bharathiraja and Ilayaraja have changed the phase of real Cinema.
Ellam sari oru mannin mynthanai therthalil thokkatichathum ithe tamilarhalthane, karunanithi, jeyalalitha, rajini ivanungalukkuthan valkai.
எல்லாம் okay da சித்ரா...sivaji nu ஒருமை la சொல்றது நியாமா டா ....நீ என்ன அவ்வளவு பெரிய அப்பா decker ah டா. போடா .........பாடு............
2:04 - "அன்பே வா" படத்துல எம்ஜிஆர் கு வயசு 50+.அதுவும் ப்ளாக்பஸ்டர் ரொமான்ஸ் காதோல் படம்தான்னு சொல்றாய்ங்க..
1:02 - நினைத்ததை முடிப்பவன் படத்துல "ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து" போட்சாங்...எப்டி..!!.சும்மா வாங்கி போட்டு உருட்டி பிரட்டி அள்ளி தள்ளி கலக்கலா..?? முடியுமா ? பாராட்டலாம் ..தப்பில்ல மண்டை...!!சவால் உடக்கூடாது..சவுண்ட் கேட்டுச்சா அங்க ஸ்டேஜ்ல..?
Sivagi super
Innoruvar evaraippol
Harmony evarippol
Ada ppavigala.. Navaratri Hindi la Sanjeev Kumar nadichirukkar.
Konjam over
Great about Sivaji. The legend.
One and only Actor. But pity him never get Nasional award. Sorry. But Kamal always wins. He think he is great. But can never come near Sivaji.
Sagumvarai nan sivaji rasigan.
.
Over act sivaji மிகையான நடிப்பு
Pankala ------
Overacting both by the actor and the narrator.
what thecfuck u know about acting
Sundaresaa....appo nee nadichu kaatuyaa paakalaam...nee yaaroda rasigannu theriyum. Unakkum unthalaivanukkum nadippukkum sammandhame illai...Get lost from this place.
Ellaam engalukku theriyum .. !!! Summa ularikittu...!
sivaji over acting
Can you define what is acting ?
Is there any one actor who is ready
to act Sivaji's nine roles characters in Navaraathri or his role in Paasamalar. Call those actors who have guts and ask them to take it as a challenge. This is the only practical way to find out the truth. Are they ready for floor test ? Don't post at random.
Jagan....ivan Ramachandran aalu...appudidhaan kolaippan vidunga
@@newsreader07 Sir, Well said 💯 percent true.
@@newsreader07 Sir, Well said 💯 percent true.
Subramanian S may be has no understanding the definition of acting
ஏன் கமல்இல்லையா 10 வேடத்தில் நடிக்கிறார்
Kamal 10 vedam nadichaaru ...mukkaalvaasi ore body language orey modulation. But I appreciate him for trying. Sivaji Navarathri is also 10 roles
@@newsreader07 கமலே இவர் கூற்றை ஏற்கமாட்டார். கமலே சிவாஜியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என கூறியுள்ளார்.
Rsmeshbabu இருவருமே தமிழர்கள் மட்டுமல்ல திறமையான நடிகர்கள் கூட இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.காலம் சிவாஜிக்கு ஏற்படுத்திக்கொடுத்த கதாபாத்திரங்களை போல யாருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.அவர் போட்டுக்கொடுத்த அடித்தளம்தான் கமலுக்கு அரிச்சுவடி. சிவாஜியை அதிகம் போற்றியவர்களில் கமல் முதன்மையானவர் .சிவாஜியின் மடியில் பிரபுவை விட அதிகம் படுத்தவன் நான்தான் என்றார் ..கமல். கட்டபொம்மனாக கர்ணனாக யாரும் நடிக்க வேண்டாம் தெய்வமகனில் சிவாஜி ஏற்படுத்திய பிரமிப்பை யாராவது ஏற்படுத்தினாள் நான் அவரது ரசிகனாவேன் ..நேர்மையான பதில் தேவை
No problem
Kanmanippoonga paatha
Madhiri irundhadhu
Mangoose mandayan😂😂😂
Over acting
Actinge overdhan
Idhula overactingra ketta
Varththaiyai sila vakrama
Janmangaldhan koorum
apdi onnum perusa sivaji dance panlaye!!!!
It is movement and style, sivaji is great stylist
Gopalakrishnan, It is more about his style than dance." Madhavi ponmayilal" in " Iru malargal" one more such song where he excels in style.
For his best dancing capabilities there are many, of which I will cite three :
1. Uthama puthran - Yaradi nee mohini.
2. Thookku thooki- kurangilirinthu piranthavan manithan
3. Manithanum deivamagalam :- I will dance for you..
Each in different style.
I would like to correct, " I will dance for you " from Manitharil manickam" . I am giving a link for this song which is not seen often.
ruclips.net/video/Ud02EDCsHeU/видео.html
........... தெரியுமா கற்பூர வாசனை?
@@govindarajalubalakrishnan8758 ketukodi urumi melam song from patikada patanama. also galatta kalyanam, deivamagan songs, pillayar song in bahapirivinai.
வாழ்த்துக்கள்
I like your speech
Sivaji