கமல் வந்ததும் நாயகன் கதை வேறு மாதிரி மாறிவிட்டது! - Muktha Ravi Sivaji Memories - 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...

Комментарии • 58

  • @venkateshr8283
    @venkateshr8283 Месяц назад +1

    பல உண்மைகள் வெளிப்படையாக சொன்னீர்கள் பாராட்டுக்கள் சார்🎉

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 2 месяца назад +8

    Muktha Ravi talks openly with facts. About awards, Sivaji’s self contentment etc are nicely shared.

  • @anandabaskaran46
    @anandabaskaran46 2 месяца назад +5

    நன்றி ஐயா
    வாழ்க சிவாஜியின் புகழ்

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 месяца назад +7

    அருமையான தகவல்கள் ! சிறப்பு !

  • @purushothaman4805
    @purushothaman4805 2 месяца назад +15

    Sivaji All Time Great Man

    • @RameshKumar-el1bu
      @RameshKumar-el1bu 2 месяца назад

      நாயகன் படம் நல்ல பேர் வாங்கியது ஆனால் மக்களிடத்தில் வசூல் வாங்கவில்லை படமும் சரியாக ஓடவில்லை நல்லவேளை முக்தா ஃபிலிம்ஸ் GV ஃபிலிம்ஸ் இடம் விற்று விட்டார்கள் பிற்காலத்தில் மும்பை வரதராஜ முதலியார் கதை என்று பேசிக்கொண்டார்கள் அவ்வளவுதான்

  • @srinivasagopalan6027
    @srinivasagopalan6027 2 месяца назад +4

    Excellent&interesting good memories of Great Sivaji👌

  • @hariv8902
    @hariv8902 2 месяца назад +1

    NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON

  • @mohamedmohideen8348
    @mohamedmohideen8348 2 месяца назад +7

    சிவாஜியை மிஞ்சிய நடிகன் யாரும் கிடையாது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.... ஆனால் நாயகன் நிச்சயம் சிவாஜிக்கான படம் கிடையாது... சிவாஜி அதில் செட் ஆகி இருக்கவே மட்டார்... அப்போதைய நிலையில் அது கமலுக்கான படம் மட்டுமே.....

    • @newsreader07
      @newsreader07 2 месяца назад +1

      Naayagan sivaji seidhirundhaal adhai veru maadhiri eduthirupaargal... kamal nadiththa pada kadhai pola irundhirukkaadhu....Emotions vaiththu nagarthi irupaargal...miga sirandha hit aagi irukkum.

  • @shantisrinidhi5776
    @shantisrinidhi5776 2 месяца назад +3

    Very nice interview

  • @hariv8902
    @hariv8902 2 месяца назад

    WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 месяца назад +22

    8:22 அது தான் டா எங்கள் சிவாஜி கணேசன் தனது அரசியல் கட்சி என்பது எம்ஜிஆரின் தம்பியான சிவாஜி கணேசனின் தியாகம் தான் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியின் வரலாறு சிவாஜி கணேசன் ஆழ் மனதின் தியாகம் இதை சிவாஜி கணேசனின் உண்மையான ரசிகர்கள் மட்டுமே உணர முடியும் நன்றி.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 месяца назад +3

    கமல் அவர்களும் மணிரத்தினம் அவர்களும் இணைந்து உருவாக்கிய நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த படம்.

  • @hariv8902
    @hariv8902 2 месяца назад +1

    KALIYUGA KARNAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 2 месяца назад +2

    No sivaji fan support opposit actor party.That side also the same.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 месяца назад +3

    Replacement for Shivaji
    No ji

  • @ravichandran6018
    @ravichandran6018 2 месяца назад +3

    Sivaji admirers will not accept mgr, admk faction was against nadigar thilagam. some persons close to sivaji ayya gave pressure to start new party at 60 years. kept alliance with janaki mgr his big mistake. Sivaji innocent, some persons mis guided him.

  • @raghunathankuppusawmy8397
    @raghunathankuppusawmy8397 2 месяца назад

    interesting tidbits!!!

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 2 месяца назад

    👌👌👌👌❤️❤️❤️❤️

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 месяца назад +1

    ஐசரி கணேஷ் அல்ல. வேலன்.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 месяца назад +2

    Thank you for your wonderful words that great SHIVAJI GANESHAN ' S function was celebrated than MGR is right answer in those days almost all the ladies were liking Great SHIVAJI GANESHAN less MGR even Jayalalithaa was not liked by the ladies in the movies later in politics people were talked about Jayalalithaa.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 месяца назад

    Naan pritha maan mv paar same story😮

  • @gnanamani-ly3tr
    @gnanamani-ly3tr 2 месяца назад +1

    Arumayanapettienrumidhayathilesivaji

  • @Smsm-mk5xk
    @Smsm-mk5xk 2 месяца назад +3

    Nadigarthilagam the best not mgr,

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 2 месяца назад +2

    ரொம்ப தடவுறார்

  • @jesujameswattanglo1965
    @jesujameswattanglo1965 2 месяца назад +1

    நல்ல வேளை தமிழ்நாட்டு ஜனங்க தப்பிச்சாங்க, நினைச்சுப் பார்க்கவே டரியல் ஆகுதுப்பா, கமலுக்கு பதில் சிவாஜியா?
    கண்ணைக் கட்டுதே சாமி,
    இந்த மாதிரி கம்பி கட்டுற கதையெல்லாம் எங்கே இருந்துப்பா புடிக்கிறீங்க?
    கஷ்டம்டா சாமி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di 2 месяца назад

      நடித்து இருந்தால் சிவாஜி யின் அன்றைய மார்க்கெட் படி படம் படுத்துஇருக்கும்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 2 месяца назад

      சிவாஜி பற்றி கூறுவது தயாரிப்பாளர். நீங்க எல்லாம் பிலக்கா பசங்க டா... சிவாஜி நடிப்புக்கு பல ஆயிரம் மைல் களுக்கு பின்னால் அப்பால் தான் உங்க நடிகன்.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 2 месяца назад +3

      ​@@DavidDavid-ps9diஉங்க அபிமான நடிகன் படத்தை விடவா

    • @purushothaman4805
      @purushothaman4805 2 месяца назад +2

      @@jesujameswattanglo1965 Indian 2 Kamal லட்சணம் pakkalaya sir.

    • @seenivasan7167
      @seenivasan7167 2 месяца назад

      கண்னை கட்டும்டா உன் போன்ற உதவாக்கரைக்கு என்னடா தெரியும் என் தலைவன் ஆளுமை தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 месяца назад +7

    5:40 சிவாஜி கணேசன் 1984 அமெரிக்காவில் மேல் சிகிச்சையில் இருந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் சிவாஜி கணேசன் இடம் வாங்கிய சத்தியமே நான் இறந்த பிறகு உன் அண்ணி ஜானகியையும் அதிமுக ஆட்சியையும், கட்சியையும் நீ தான் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு பூர்வமான சத்தியத்தை காப்பற்றவே சிவாஜி கணேசன் ஜானகிக்கு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து ஆதரவு கரம் நீட்டினார்.
    ஆனால் மோசக்காரன் கருணாநிதி ஜானகியையும், சிவாஜி கணேசனையும் திட்டமிட்டு தோற்கடித்ததன் விளைவே கருணாநிதி சாகும் வரை முதலமைச்சர் பதவியையும் திமுக ஆட்சியையும் அமைக்க முடியாமல் இறந்து போனான்.
    ஒரு வேலை அப்போது 1984ல் சிவாஜி கணேசன் தான் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த போது அனைவரும் சிவாஜி கணேசனுக்கு மாநில தலைவர் பொறுப்பை விட்டு கொடுக்க தயாராக இருந்தனர்.
    அப்போது மூப்பனார் சார்பாக பழநியாண்டியை களமிறக்கிய போது சிவாஜி கணேசன் தனது ஆதரவாளர்களான ராஜசேகர் அல்லது தளபதி சண்முகம் யாரையாவதும் களமிறக்கி இருந்து வெற்றி பெற்று இருந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் பிரதமர் ராஜீவ் காந்தியையும் தன்வசபடுத்தி கொண்டு எம்ஜிஆர் முதல்வராக இறந்த பிறகு அவரது மனைவி ஜானகியை முதல்வராக்கி கொண்டு அதிமுக ஆட்சியை 1988ல் கலைக்காமல் காங்கிரஸ் உதவியோடு காப்பாற்றி இருக்கலாம்
    அதைவிட அதிமுக ஜெயலலிதா தலைமையில் பிரியாமல் செய்திருக்கலாம்
    எல்லாம் சிவாஜி கணேசன் அரசியலை முழுமையாக கண்டு கொள்ளாமல் போனதன் விளைவே சிவாஜி கணேசன் அரசியலில் ராசி இல்லாதவர் என்று இன்று வரை விமர்சிக்கபடுகிறார்.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 2 месяца назад

      அவரைப் பற்றி தவறாகவே
      சித்தரிக்க துவங்கிய வரலாறு,1954,55,56, களிள் துவங்கி இன்று வரை நம்பும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்,என்ன செய்ய முடியும்,

    • @RameshKumar-el1bu
      @RameshKumar-el1bu 2 месяца назад

      காங்கிரஸ் கட்சியில் 1988 ல் சிவாஜியை மூப்பனார் பேச்சை கேட்டுக்கொண்டு ராஜிவ் காந்தி சிவாஜியை மதிக்கவில்லை அதுவும் இல்லாமல் MGR இறந்த பிறகு அதிமுகவின் உதவியோடு ப.சிதமபரத்தை முதல்வராக்க முயன்றார்கள் ஆனால் சிவாஜி ஜானகி அணியை ஆதரித்து பிறகு தேர்தல் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என்று சொன்னார் அதை இந்த மூப்பனார் பேச்சை கேட்டுக்கொண்டு ராஜிவ் காந்தி சிவாஜியை மதிக்கவில்லை அதன் சட்டமன்றத்தில் சிவாஜி அணியினர் MLA கண்கள் காங்கிரஸ்ல் இருந்து விலகுவதாக தீர்த்தகிரி கவுண்டர் தலைமையில் அறிவித்தார்கள் இதுதான் உண்மை

    • @RameshKumar-el1bu
      @RameshKumar-el1bu 2 месяца назад +1

      1984ல் அஇஅதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழ்நாடு முழுவதும் சுழன்று சுழன்று பிரசாரம் செய்தவர் சிவாஜி கணேசன் அவர்கள்

    • @RameshKumar-el1bu
      @RameshKumar-el1bu 2 месяца назад +2

      காங்கிரஸ் கட்சியில் 1984 தேர்தலில் சிவாஜி அணிக்கு 5 MLA தொகுதி 5 MP தொகுதி ஒதுக்கினார் கள் அதில் சத்தியமங்கலம் MLA தொகுதியில் போட்டியிட்டு வென்று MLA ஆனவர் தான் EVKS இளங்கோவன் அவர்கள்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 месяца назад +3

      @@RameshKumar-el1bu
      எல்லாம் சரி அப்போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் வந்த போது சிவாஜி கணேசன் மூப்பனாரை எதிர்த்து அரசியல் செய்து சிவாஜி கணேசன் தனது ஆதரவாளர்கள் ஒருவரை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக ஆக்கி இருந்தால் கதையே வேற சிவாஜி கணேசன் தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உயர்ந்திருப்பார்.
      எம்ஜிஆர் இறந்த பிறகு அவரது அதிமுக ஆட்சி கலைக்கபடாமல் காங்கிரஸ் தயவில் பிரதமர் ராஜீவ் காந்தியின் உதவியுடன் சிவாஜி கணேசன் காப்பாற்றி அரசியலில் மாபெரும் சாதனையை படைத்திருக்கலாம் நன்றி
      அதை மட்டும் சிவாஜி கணேசன் செய்திருந்தால் இன்று ஒரு நாயும் சிவாஜி கணேசனை தனிப்பட்ட வாழ்க்கையிலும், அவரது அரசியல் வாழ்க்கையையும் விமர்சித்திருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும் நன்றி.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 месяца назад +1

    14:12 பாஜக வளருதா என்ன ரவி பார்ப்பனர் இனபாசமா பாஜக வளர்கிறது. 😁😁😁😁😁

    • @RameshKumar-el1bu
      @RameshKumar-el1bu 2 месяца назад

      பாஜக இன்னும் ஏழு ஜென்மம் ஆனாலும் தமிழ்நாட்டில் வளராது

  • @drravivenkat
    @drravivenkat 2 месяца назад +1

    dmk only 25%

  • @venkatesanvenkatesan92
    @venkatesanvenkatesan92 2 месяца назад

    Enda sivaji enna enga puratchi thalaivarada antha manithan yarukkum udhavinnu pannnayirukkkara unga apppanum adhe kadaidhan

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 2 месяца назад

      😂...யாரு டாஸ்மாக் திறந்து கடா மார்க் சாராயம் கொண்டுவந்த ராமச்சந்திரன் நல்லவனா? தமிழகத்தில் மக்களை இன்னி வரைக்கும் மொத்த குடிகாரனாக மாற்றிய ஆளுடா டாஸ்மாக் ராமச்சந்திரன்.. இது போல மக்கள் விரோதி இல்லடா சிவாஜி