சிவாஜியை விட்டு விட்டு சந்திரபாபுவைத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #Kannadasan #Sivajiganesan #Chandrababu
    சிவாஜியை விட்டு விட்டு சந்திரபாபுவைத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன்

Комментарии • 120

  • @syamalaa3455
    @syamalaa3455 5 лет назад +17

    ஒழுக்கம் மிக முக்கியமானது. அது தொழிலிலும் அவசியம்.

  • @rajavadivel5024
    @rajavadivel5024 5 лет назад +1

    அருமை. உங்களது தெளிவான, நிதானமான, சுவையான பேச்சு அருமை. வாழ்த்துக்கள்.

  • @kousalyas9988
    @kousalyas9988 5 лет назад +6

    Super information. செய்யும் தொழிலை பக்தியுடன் செய்தால், அது நம்மை கைவிடாது, என்ற கவியரசர் வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை. கவியரசர் அவர்கள் தீர்க்கதரிசி தான்.

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it 5 лет назад +23

    நன்றாக கதை சொல்கிறீர்கள்.
    உரைநடையில் அல்லாமல்
    பேச்சு வழக்கிலேயே
    சொன்னால்
    இன்னும் மனதோடு நெருங்கும்.

  • @puranasiva
    @puranasiva 4 года назад +1

    சார்! பத்து கார் வெச்சிருந்தவர் எதற்காக படம் எடுக்க முயல வேண்டும். அதுவும் நண்பர் எல்லாரும் கொஞ்சம் பொறு நாங்கள் தருகிறோம் கால்ஷீட்ன்னும் சிலர் சந்திரபாபுவான்னு எச்சரித்தும்..ஐந்து லட்சம் கரைந்தது, fiat தவிர மற்ற கார்களை விற்றது கவிஞரின் பொறுமையின்மையா??, சந்திரபாபுவின் ஆணவமா??
    அதான் சார் அவன் விளையாட்டு. நானும் பொறுமையின்மை மிகுந்தவன், அலட்சிய சுபாவம் கொண்டவன். அடி வாங்கியும் புத்தி வரவில்லை. அவன் தாள் பணிந்து கிடைக்கிறேன். அவனின்று ஒன்றும் அசையாது..
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மிக அழகாக பேசுகிறீர்கள். நிறைய விஷயங்களை பகிர்கிர்கள். நன்றி

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 5 лет назад +3

    இக்காலத்திய சினிமா வரலாறு கேட்கக்கூடியவை அல்ல. ஆனால் அக்கால சினிமா வரலாற்றைக் கேட்கக் கேட்க மிகவும் ருசிகரமாகவும் சுவாரசியமாகவும் உள்ளது. காரணம் அன்றைய சினிமாவில் இருந்தவர்களின் குணாதிசயங்கள். தாங்கள் ஏற்றுக்கொண்ட தொழிலின் மேல் அவா்களுக்கிருந்த பக்தியும், மரியாதையும் நம்பிக்கையும்தான். அவர்களைப் பற்றியும் அன்று நடந்த சம்பவங்களையும திரு.சித்ராலட்சுமணன் அவர்கள் இன்று மீண்டும் எடுத்துக்கூறும் போது கேட்பவர்களை மீண்டும் ஒரு 60,70 ஆண்டுகளுக்குப்பின்னால் கொண்டுசெல்வதைப்போல் உள்ளது. சம்பவங்களை நாமே நேரில் பாா்ப்பதுபோல் உள்ளது. மிகவும் அருமை. சினிமாவுக்குள் ஒரு சினிமா நிகழ்ச்சியின் முளுத்தொகுப்பையும் இடைவிடாமல் கேட்கத்தோன்றுகிறது.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +1

    Sivajimassssssss

  • @padmaja132
    @padmaja132 5 лет назад +2

    சரியாகச் சொன்னார் கவியரசு. பாவம் கவியரசு.

  • @prasankumar1769
    @prasankumar1769 Год назад

    Superb content, sir!! Like a breath of fresh air among people who look for clicks by abusing actresses and actors with false information

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 5 лет назад +8

    Very creative presentation. Super and different situations, interesting.

  • @i.tamilselvan8595
    @i.tamilselvan8595 5 лет назад +2

    அருமை

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 5 лет назад +2

    இது அனைவருக்குமான வாழ்க்கை பாடம். தொடரட்டும் உமது பணி. வாழ்க

  • @sivarajkasinathan9135
    @sivarajkasinathan9135 5 лет назад +3

    Nice message

  • @srinivasanar7655
    @srinivasanar7655 5 лет назад

    Very useful programme this will help future generations how to maintain timings. Good good good. Thanks

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 лет назад +11

    Ture words sir , what ever talent there is no use life , now Shimbhu doing like this. I don't know when he realize.

    • @kesavannair4920
      @kesavannair4920 5 лет назад

      Tamil Movie Industry Will Be Better Off If Simbu Leaves Movies. Nobody - I Mean Producers Dying Or Crying OR Begging Him To Act. There Are 1001 Young Dedicated Talented Guys In Tamil Nadu.

    • @tfhjugh7120
      @tfhjugh7120 4 года назад

      TR pera kedukka pirandhavan.Indha manmadhanukku kalyanam venamam. Oru parents kku evvalavu troubles kudukkuraanga indha payaluga. Pinnaadi kashta pada poraan

    • @tfhjugh7120
      @tfhjugh7120 4 года назад

      Yaen avana pottu edukkuringa. Vera aale illaadhu mari .. indha directors panra alappara.... ..periya Thomas alwa edison maari nenappu

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 5 лет назад +3

    அருமையான விளக்கம்

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 года назад

    Excellent sir !

  • @thoosikaruppan9279
    @thoosikaruppan9279 5 лет назад +31

    தொழிலை நேசிக்காத எவரையும் தொழில் நேசிப்பது இல்லை ஐயா... கவிஞர் ஒரு தீர்க்கதரிசி....

  • @Pazha13
    @Pazha13 5 лет назад +5

    Chithra Laksmanan sir your RUclips page take the momentum, now 44 thousand views. Soon viewers will cross million.

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 4 года назад +1

    🌟 இப்படி சந்திரபாபுவால் பழி வாங்கப்பட்டு பலத்த நஷ்டமடைந்த கண்ணதாசன் "அன்னை" என்ற படத்திற்காக பாடல் எழுத அழைக்கப்பட்டார். படத்தின் சந்திரபாபு பாடுவதாக அமைந்த பாடல் என்பதை அவருக்கு இயக்குநர் விளக்கியதும் "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...என்று பாடலை தொடங்கினார் கண்ணதாசன்.
    "மாடி வீட்டு ஏழை" படத்தை தொடங்கிய சந்திரபாபு M.G.R ஆல் அதே போல் பழி வாங்கப்பட்டார். படம் பாதியிலேயே நின்று போனது. சந்திரபாபு தெருவிற்கு வந்தார். பின்னாளில் கலைஞரின் திரைக்கதை வசனத்தில் பூம்புகார் புரோடக்ஷனில் சிவாஜி இரு வேடங்களில் நடித்து "மாடி வீட்டு ஏழை" என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகி சுவடே தெரியாமல் பெட்டிக்குள் முடங்கிப்போனது.

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 5 лет назад +1

    உண்மை

  • @remingtonmarcis
    @remingtonmarcis 5 лет назад

    arumai

  • @asthinagaraj4764
    @asthinagaraj4764 5 лет назад +9

    (செத்து போன ஒரு நடிகரை பற்றி இவ்வளவு மோசமாக சொல்வது மிகவும் கஷ்டமாக இருக்கு...) கஷ்டமாக இருக்கலாம்...! ஆனால் மற்றவர்கள் வாழ்விலிருந்தும் பாடம் கற்று கொள்ள வேண்டியதிருக்கிறது.

  • @pprabu9613
    @pprabu9613 5 лет назад +5

    kannadasan real life hero

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 лет назад +1

    Tq

  • @surialeader4217
    @surialeader4217 5 лет назад +42

    Nowadays chandrabahu is Simbu

  • @kesavadasapuram9
    @kesavadasapuram9 5 лет назад

    Super nice presentation 👌

  • @lazarkumaar9935
    @lazarkumaar9935 5 лет назад

    Super information sir. thanks ..

  • @susare7002
    @susare7002 5 лет назад

    fantastic presentation

  • @ramanujam9432
    @ramanujam9432 5 лет назад +4

    Raththa Thilagam is the master piece of Kannadosan.

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy 5 лет назад

    Quite interesting sir
    Amazing message sir

  • @venilaish
    @venilaish 5 лет назад +2

    Very important advice million dollar advice

  • @SaiDanu6621
    @SaiDanu6621 5 лет назад +7

    சந்திரபாபு கர்வம் பிடித்தவர்அதனால் அவரது இறுதி நாட்களில் கஷ்டப்பட்டார். இது அடுத்தவர்களுக்கு ஒரு பாடம்.

  • @tradehubbox5447
    @tradehubbox5447 5 лет назад +1

    Very good example of chandrababu life...they couldn't bury him no money and no one. Sivaji did all rituals later

  • @suthakar7673
    @suthakar7673 5 лет назад +1

    Very nice video.....

  • @senthilkumarthayalan8576
    @senthilkumarthayalan8576 5 лет назад +8

    Chandrababu, gem of Tamil cinema. He maybe we villain for Kannadasan. Great dancer, great actor and Great comedian. தட்டுங்கள் திறக்கப்படும், புதையல் are samples. Sivaji quoted and praised his pre climax acting in Pudhayal. VKR once told there are only two great actors in Tamil cinema, '1. Ganesan (Sivaji) 2. Babu (Chandrababu)

    • @ravikrishnan9093
      @ravikrishnan9093 5 лет назад +5

      Chandrababu is an example of how a man should never live.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 лет назад +2

      Chandra Babu is a good singer also.
      But he poured mud
      on his own head.

    • @meyyappanbaskar1886
      @meyyappanbaskar1886 5 лет назад

      தமிழனல்லவா ௮தனால் கேவலப்படுத்தப்பட்டவர்களில் இவரும் ஒருவர்

    • @selvayuva42
      @selvayuva42 4 года назад

      A professional never make fools of others.....

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 5 лет назад +20

    சந்திரபாபுவின் இந்த ஒழுக்கமின்மை அவனது கடைசி காலங்களில் ஒரு ஏழையாக இறக்க வேண்டிய நிவமை வந்தது. நல்லவர்களை ஏய்த்தவன் நிம்மதியாக இறந்ததில்லை.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +2

      Anandagopalan Kidambi nallavarkalai yematriya MGR nanraga valtane

    • @tfhjugh7120
      @tfhjugh7120 4 года назад

      Mgr kku pilla kutti illaye. Adhu kurai thaane

  • @giftciejemimma6220
    @giftciejemimma6220 5 лет назад +2

    சூப்பா்

  • @Ramesh-ns9nn
    @Ramesh-ns9nn 5 лет назад +3

    O my God

  • @burgeonbharath
    @burgeonbharath 5 лет назад +5

    OMG this man speaks like reading a book. Seriously unbelievable

  • @ahamedhussain9372
    @ahamedhussain9372 5 лет назад +3

    நண்டு கொழுத்த வலையில் நிக்காது .

  • @surialeader4217
    @surialeader4217 5 лет назад +3

    Sir tell more about chandrababu story

  • @ahamedhussain9372
    @ahamedhussain9372 5 лет назад +29

    அந்தகாலத்து சிம்பு சோல்லுங்க

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 года назад +2

      Kannadasan was in DMK and SSR also .At that time Shivaji was left DMK. If really said Kannadasan should have waited for some time and instead SSR if Shivaji was acted the Sivagangai Seema was one of the box office collectin

  • @cpkabilar
    @cpkabilar 2 года назад

    அந்தக் கடவுளே நடித்திருந்தாலும் கவலை இல்லாத மனிதன் படம் வெற்றி பெற்றிருக்காது. காரணம் கதை அப்படி. அதிலும் இக்கதையில் சந்திரபாபுவின் பாத்திரம் அவருக்கு ஏற்றதல்ல.

  • @vengateshm2122
    @vengateshm2122 3 года назад

    Kannadasan An experiment of life...

  • @bharathip6666
    @bharathip6666 5 лет назад +4

    Paradesam poravan mari irukan..
    Sivaji vitutu ivana poi book panitutaru..
    Sivaji ia nera tavaramai ya iruparu..

  • @venkraje
    @venkraje 5 лет назад +3

    climax scene planned for 4 days, but due to wayward of chandrababu, the story changed and climax scenes shot only for 4 hours............

  • @avmugundhanv.lakshmi1439
    @avmugundhanv.lakshmi1439 5 лет назад +6

    பூல் சப்பி சந்திரபாபு பாடு!

  • @RamanSSssr
    @RamanSSssr 5 лет назад

    Chitra Lakshmanan please interview Kalaignanam.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 лет назад +12

    சந்திரபாபு நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலைந்த போது அது கிடைக்காமல் போனதால் ஒரு தயாரிப்பாளரின் ஸ்டுடியோவின் வாசலில்(may be gemini studio)விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ய முயன்றதாக பத்திரிகையில் படித்திருக்கிறேன்.... அப்படிப்பட்டவர் ஏன் இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கினார் என்று புரியவில்லை!!...,100% அவை உண்மையான தகவல்களாக கூட இருந்திருக்கலாம்.ஆகையினால் தானோ என்னவோ தனது இடத்தை அவருக்கு பிறகு அறிமுகமான நாகேஷிடம் இழந்திருக்கிறார்....so sad😢

  • @hannapoorani9521
    @hannapoorani9521 4 года назад

    Okay. Where did Mr. Chandrababu go?

  • @venkraje
    @venkraje 5 лет назад +11

    .........after this film, kannadasan advised vaali follow 4 tenets in film industry.
    1. having one, dont go for another one
    2. dont addict to any thing
    3. dont join politics
    4. dont produce film

  • @pprabu9613
    @pprabu9613 5 лет назад +5

    kannadasan oru nalla manithar. avarai ippadi sothichitanunga

  • @venkraje
    @venkraje 5 лет назад +5

    mgr taught lesson to chandrababu...

    • @rajasekaranmayandi6050
      @rajasekaranmayandi6050 5 лет назад

      இல்லை கண்ணதாசனின் சகோதரர் தந்திரமாக எம் ஜி ஆர் ஐ வைத்து படம் எடுக்கலாம் என்று கூறி எம் ஜி யாருக்கு அட்வான்ஸ் கொடுக்காததாலும் எம்ஜியாருக்கு தகவல் சொல்லாததாலும் எம் ஜி ஆர் படப்பிடிப்புக்கு வரவில்லை மேலும் அவர்கள் எண்ணியவாறு சான்றபாபுவை பழி தீர்த்துக் கொண்டனர் ஆனால் பழி எம் ஜி ஆர் மீது விழுந்தது எனினும் எல்லா உண்மைகளையும் அறிந்த எம் ஜி ஆர் சந்திரபாபுவுக்கு புத்தி வந்தால் சரி என்று எண்ணி தன் பக்கம் இருந்த நியாயத்தை கடைசிவரை கூறவில்லை, இதை பல முறை சூசகமாக என்னை நம்பி கெட்டவர்கள் இதுவரை இல்லை என்று கூறுவார், இதற்கு பின்னால் உள்ள இன்னொரு வார்த்தை என்னை நம்பாமல் கெட்டதற்கு நான் பொறுப்பில்லை என்பது பொருள்

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +1

      Rajasekaran mayandi MGRiyetarkkaga namba vendum

  • @jothibasunagarajan4201
    @jothibasunagarajan4201 4 года назад +2

    சந்திரபாபு கேடுகெட்டவன் போல

  • @yellow3474
    @yellow3474 5 лет назад +6

    சந்திரபாபு வழியில் சிம்பு

  • @Pazha13
    @Pazha13 5 лет назад +11

    சந்திரபாபு தயாரித்து எம்ஜியார் நடித்த படத்தில் இவரைப் போலவே செய்து எம்ஜியார் பழிக்கு பழிவாங்கியதாக சொல்வார்கள்.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +2

      Pazha selvaraaju nai katittal nayeikatippavar matroru nayagatan iruppar appatiyanal MGR yar

  • @tfhjugh7120
    @tfhjugh7120 4 года назад +2

    Chandra babu mel irundha ellaam pochu.

  • @ahamedhussain9372
    @ahamedhussain9372 5 лет назад +1

    இயக்குனர் சங்கரா😝😝😃😃

  • @abdulhakkim8106
    @abdulhakkim8106 5 лет назад

    சார் கவலை இல்லாத மனிதன் படத்தில் சிவாஜி அவர்கள் நடிக்கிற கதாபாத்திரம் இல்லையே எப்படி கண்ணதாசன் சிவாஜி அவர்களை நடிக்க வைத்து இருக்க முடியும் PNR

    • @sironmani5747
      @sironmani5747 3 года назад

      சிவாஜி நடித்திருந்தால்
      கதை அமைப்பு மாற்றப்பட்டிருக்குமல்லவா

  • @mdharoon593
    @mdharoon593 3 года назад

    அந்த காலத்து AAA படம் னு சொல்லுங்க

  • @5uu5rn97
    @5uu5rn97 5 лет назад

    but Kavalai illa manitha producer is K S Ranganathan

  • @pandiselvam3049
    @pandiselvam3049 5 лет назад +1

    காசுக்காஅலையுகூட்டம்

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 5 лет назад +9

    Santhira babu antha kaala simbu.

  • @ravikrishnan9093
    @ravikrishnan9093 5 лет назад +4

    Kudi bothayil thoongi kondiruppaano?

  • @jaelraphael1151
    @jaelraphael1151 5 лет назад +2

    Any man, any profession, if you are not God fearing, your end will be a laughing stock to people.
    Chandrababu when successful went to the top of all arrogance, and his end was the most deserving.

  • @vijaypillai4240
    @vijaypillai4240 5 лет назад +1

    Chandra Babu- a christian or muslim?

  • @MariSoori
    @MariSoori 5 лет назад +6

    செத்து போன ஒரு நடிகரை பற்றி இவ்வளவு மோசமாக சொல்வது மிகவும் கஷ்டமாக இருக்கு...

    • @vijayakumarps3547
      @vijayakumarps3547 5 лет назад +7

      கவிஞர் நொந்து போனதுதான் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது😔

    • @guruvananthamv111
      @guruvananthamv111 5 лет назад

      There is no way. Reality never hide.

    • @radhakrishnand7526
      @radhakrishnand7526 5 лет назад

      Mari1979 Soori anne unmeai eai soneadealee valtukeal.

    • @l.m.g.r5717
      @l.m.g.r5717 5 лет назад

      True we need to accepte, he is talent actor no doubt.

    • @rickyr1355
      @rickyr1355 5 лет назад +8

      கஷ்டமாக இருக்கலாம்...! ஆனால் உயிரோடிருக்கும் அடுத்த சந்ததியற்கு, இது போன்ற கதை ஒரு பாடமாக இருக்கும். எல்லாவற்றையும் நாமே வாழ்ந்து அனுபவித்து கற்று கொள்ள முடியாது. மற்றவர்கள் வாழ்விலிருந்தும் பாடம் கற்று கொள்ள வேண்டியதிருக்கிறது.

  • @pandiselvam3049
    @pandiselvam3049 5 лет назад +2

    நீங்கள்விதைத்தவிசம்

  • @gyvggyhbggg1587
    @gyvggyhbggg1587 5 лет назад

    ayya kannathasan miga miga nalla kavingar mattum all a manithanin kid a?????

  • @sg4406
    @sg4406 5 лет назад

    Lakshman sir please inform the admin not to upload all those stupid video songs I just subscribed to your channel for the unknown facts and news what you are sharing about tamil cinema but these videos songs just spoiling the interest.

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 5 лет назад +2

    கார்த்திக் சிம்பு

  • @sriramnv1429
    @sriramnv1429 5 лет назад

    He doesn't evoke comedy anyway..waste actor

  • @user-jb5ud7iz4o
    @user-jb5ud7iz4o 4 года назад

    facebook.com/112681900535780/posts/112691577201479/?substory_index=0&app=fbl .குறும் படம் எடுக்கும் செலவில் சினிமா

  • @jesuraja319
    @jesuraja319 5 лет назад +2

    poda loosu