Это видео недоступно.
Сожалеем об этом.

மூன்று நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டவர் dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 авг 2023
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656

Комментарии • 16

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Год назад +3

    இவர்களுக்கு லண்டனில் இருந்து பண உதவி செய்த அந்த உள்ளத்திற்கும் மனமார்ந்த 🙏 👍👍👍 நன்றி நன்றி அதேசமயம் பிள்ளைகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி கார்த்திக் உங்களுக்கும் நன்றி

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +3

    அனைவரும் ஆக இணைந்து இவர்களுக்கான உதவியை செய்ய வேண்டும்... நம் தேச விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் 😭😭🙏🏻🙏🏻🙏🏻

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Год назад

    உதவிகளை பெற்று சேர்ப்பதற்கு தங்களுக்கும், உதவியிருக்கும் உறவுகளுக்கும் நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚🙏

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +2

    நீங்கள் கவலையை விடுங்கள் அம்மா.... இந்த காணொளியின் ஊடாக உங்களுக்கான உதவிகள் கிடைக்கும்.. நீங்கள் வெளிப்படையாகவே சொல்லி விட்டீர்கள் நாங்கள் இவ்வாறு கிடைக்கும் வாழ்வாதாரத்தை வைத்து வாழ்கிறோம் என்று... நம் மக்கள் புரிந்து கொள்வார்கள்... முன்னர் காணொளி எடுத்து உங்களுக்கு பணம் தராது சென்றவர்கள்.. மீண்டும் கொண்டு வந்து தருவார்கள்.. அதுவும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவும்... இந்த காணொளி ஊடாக உங்களுக்கு நிரந்தரமான வருமானம் உருவாக்கப்பட வேண்டும்.... மரணத்தின் வாயிலை தொட்டு வந்தவர் உங்கள் கணவர். கேட்கும் பொழுதே புல்லரிக்கிறது...

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +2

    பெண் குழந்தைகள் இருக்கும் படியால் இவர்களுக்கு நிரந்தர வைப்பும் வைத்தல் வேண்டும் எதிர்காலத்தில் திருமணம் ஆக வேண்டியவை 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u Год назад +2

    God bless them, pls help them 🙏

  • @SivasSivas-cm3tz
    @SivasSivas-cm3tz Год назад +1

    🙏🙏🙏

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +2

    தம்பி இந்த வீடு காணி இவர்களுடையத... உறுதி இருக்கா

  • @user-us5mi3eu6b
    @user-us5mi3eu6b Год назад

    God Bless them .

  • @user-mk4bv3oz9m
    @user-mk4bv3oz9m Год назад

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад

    🙏🏽🙏🏽

  • @vg9626
    @vg9626 10 месяцев назад

    @DK VANNI
    வணக்கம்,
    இவர்களுக்கு உங்களூடாக எதாவது உதவி கிடைத்துள்ளதா?

  • @NSutha-rg8xm
    @NSutha-rg8xm Год назад

    Navam Arivu kuda potalikalukku Thalaivar Thai thanthayaka itunthu wedeng chaithu koduthavar ivarkalaum kulanthaikalaum parka Wendeya poruppu nam uravukalukku ulllathu🙏🙏🙏

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +2

    தயவுசெய்து இவர்களுக்கு உதவி செய்யவும்... படிக்கின்ற பிள்ளைகள் இருக்கிறார்கள்... உயர்தர குழந்தைக்கு கல்வியில் தடங்கல் இல்லாத பரீட்சை எழுத செய்ய வேண்டும்

  • @nilunilu4025
    @nilunilu4025 Год назад

    Maghan ungal nambar wendum

  • @velshankar1957
    @velshankar1957 Год назад