Это видео недоступно.
Сожалеем об этом.

புறா வளர்ப்பில் வருமானம் dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2023
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656

Комментарии • 17

  • @EMJEEPI
    @EMJEEPI Год назад +2

    வாழ்த்துக்கள் கார்த்திக். உங்கள் பதிவில் இயற்கை எம் வாழ்வு சார்ந்து கதைப்பது சிறப்பு. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதை பதியுங்கள். மதிய நேரத்தில் காய்ந்த இலைகளை கூட்டி குவித்து எரிப்பார்கள். வெட்டிதாட்டு நிலத்துக்கு உரமாக்கலாம். எம்பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் குப்பை. நெகிழிப் பைகள் பொருட்கள் மிக அதிகம்.

  • @djananth
    @djananth Год назад

    மண்ணுக்காக போராடி அங்ககவீனமானவர்களுக்கு உதவி செய்யும் உங்ககுக்கு நன்றி சொல்லிக்கொள்வதோடு சிறப்பான வாழ்வாதாரம்.கார்த்திக் ப்ரோ.பொதுவாக கல்வியை ஊக்கப்படுத்தும் நீங்ககள் அண்ணாவின் அழகான உரையாடலில் மறந்தட்டிர்கள் கல்வியால்தான் எமது சமுதாயம் எதிர்காலங்களில் எதையும் இலங்கையில் செய்துகொள்ள முடியும்

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 Год назад +3

    முன்னாள் போரளிகள் வாழ்வதர உதவி சோய்யுங்கள்

  • @NSutha-rg8xm
    @NSutha-rg8xm Год назад

    Kaniya parka Alakaka ullathu valthukal Anna ❤

  • @3vo989
    @3vo989 Год назад

    சுப்பர்👌

  • @jennysri4415
    @jennysri4415 Год назад

    👌

  • @user-vd6jf8js4i
    @user-vd6jf8js4i 11 месяцев назад

    Hi bro enaku ethawathu oru thottagkal elati enaku oru tholil wayaipu pathu thagka bro

  • @Keetha555
    @Keetha555 Год назад

    கார்த்திக் மர வளர்ப்பை vary soon ஸ்டார் பண்ணுங்கள் ❤❤

  • @paultharma7833
    @paultharma7833 Год назад

    🙏🙏🙏🙏👍👌

  • @rajananthankaanthan5077
    @rajananthankaanthan5077 Год назад +1

    DK. கழகுபார்வை

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗❤

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Год назад

    ஓம் நமச்சிவாய 💚🙏

  • @Keetha555
    @Keetha555 Год назад

    கோழி வளர்ப்பு கஸ்டம் அண்ணனுக்கு.ஆடு என்றால் தென்னை மரத்தில ஓலை எடுக்கலாம் மழை காலத்தில்