பாராட்டப்பட வேண்டிய வீராங்கனை yokarasa Nitharsana

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 39

  • @abiabinath4203
    @abiabinath4203 Год назад +4

    வணக்கம் தம்பி கார்த்திக் நல்லதொரு நேர்கானல் சிலசோம்பறிகளுக்கு உதவிசெய்வதை விட இந்த தங்கச்சிக்கு உதவிசெய்தால் எங்கள் இனமே தலைநிமிர்ந்து நிற்க்கலாம் தம்பிகார்த்திக் உங்கள் கருத்துக்கள் மிகமிக வரவேற்கதக்கது உங்களைப்போல் இளைஞர்கள் நல்லதை செய்யவேண்டும் நன்றி வாழ்த்துக்கள்

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Год назад +4

    தங்கச்சி, மென்மேலும் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். போட்டி மேடையில் கார்த்திக், எமது தமிழ் உறவுகளையும் நினைத்து அடி எல்லாம் இடி மாதிரி எதிராளி மீது இறக்குங்கள்.Gold medal பெற வாழ்த்துக்கள். உடனடியாக 1லட்ஷம் உதவியமைக்கு கார்த்திக் & கனடா உறவுக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.

  • @mathavan3951
    @mathavan3951 Год назад +3

    வீர மங்கை நிதர்சனா மிகவும் மகிழ்ச்சி தங்கை தடைகளை உடைத்து பயணியுங்கள் வாழ்த்துக்கள்.

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +3

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது, குறுகிய காலத்தில் 5🥇🥇🥇🥇🥇 தங்க பதக்கங்கள், பேச்சுக்கு இலகுவாக தெரியலாம், ஆனால் இதன் பின்னாடி, இந்த தங்கமும் அவர் சார்ந்த குடும்பத்தின் வலிகளும், வேதனைகளும் மற்றும் சவால்களும் அவர்களுக்கு மட்டும் தான் புரியும். இவற்றை எல்லாம் தாண்டியும் குறுகிய காலத்தில் 5 அதி உயர் பதக்கங்கள் பெற்ற ஒரு வீராங்கனையின் சந்தோசம், பாராட்டுக்களையும், ஈழத்தின் ஏன் இலங்கையின் பெருமையை கூட இது வரையும் எந்த ஊடகங்களிலும் வெளி வராத நிலையில் உள்ளது. இதுவே ஒரு சிங்கள பென்னாக இருந்தால் என்னவெல்லாம் பண்ணி இருப்பார்கள். இது தான் ஒரு இனம் ஒரு மக்கள் என்ற மாயை. இந்த சின்கபென் இனிமேல் ஈழம்/யாழ்ப்பாணம்/வன்னி இதில் ஏதாவது ஒரு இடத்தின் பெயர் கொண்டு போட்டிகளில் பங்கு பெற்றலாமே? முடிந்தால்? வெறுமனே நாட்டு பெயரில் எந்த உதவியோ, பாதுகாப்புகள், ஆதரவுகளோ கொடுத்து கண்டுக்காத இடத்தில் என்ன மானாக்கு நாட்டின் அடையாளம்? இலங்கை தவிர உலகில் எந்த நாட்டில் திறமையாக நாட்டுக்காக விளையாடும் வீராங்கனைகளுக்கு அந்த நாடுகளே சகல பாதுகாப்புகள், செலவுகள், விளையாட்டுக்காக உடுப்புகள், அத்தனை உபகரணங்கள் மற்றும் உணவுகள் யாவும் இலவசமாகவே வழங்கி ஊக்குவிப்பார்கள். நாம்ம இனம் மட்டும் தான் இந்த கருமம் பிடித்த புது மாதிரியான கொலைகார நாட்டில் வந்து பிறந்து தொலைந்திட்டோம். மேலும் கார்த்தி, நீங்கள் மறு பதிவிலாவது இந்த பிள்ளை எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சண்டைகளின் போது கூட எதிர்கொண்ட விபத்துக்கள் பற்றியும் மேலும் எதிர் கொள்ளும் அரசியல் சவால்கள் பற்றியும் நேர்காணல் செய்து போடுங்கள், பலருக்கும் அது ஒரு விழிப்பை கொடுக்கும். முதல் உதவி கொடுத்த கனடா வாழ் சகோதரிக்கும் மிக்க நன்றி. கண்டிப்பாக இந்த உதவிக்கு பலர் இணைவார்கள். போட்டியில் பங்கு பெற விண்ணப்ப முடிவு தேதிக்குள்??? பங்கு கொள்வேன் என்று எப்ப என்றும் வினாவி இருக்கலாம். பிந்தினால் பங்கு பெற முடியாது போய்விடும்? இந்த பதிவுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி. 🇩🇰🇱🇰🙏 ஹரன்.

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Год назад +2

    மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад +3

    உலகம் போற்ற வாழ வேண்டும் அன்பு தங்கை !!! பதிவுக்கு நன்றி தம்பி🙏🏽🙏🏽🙏🏽

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x Год назад +2

    Great ❤in this age this young 🌱 girl playid in boxing's and taken champion ship,, congratulations,, taken good name to to our ealam

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 8 месяцев назад

    Congratulations sister 🎉🎉

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Год назад +2

    ஓம் நமச்சிவாய 💚🙏

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar Год назад +1

    Talented girl,she should get some donation & congratulations to her future games

  • @sabaratnamvaratharajan3594
    @sabaratnamvaratharajan3594 Год назад +1

    Congratulations

  • @jennysri4415
    @jennysri4415 Год назад +1

    All the best 👏

  • @appukathu5124
    @appukathu5124 Год назад +7

    தமிழச்சியாக இல்லையென்றால் அரசு எல்லா உதவிகளையும் செய்திருக்கும். என்ன செய்வது ?

  • @nathannirmala6097
    @nathannirmala6097 Год назад +1

    Good ❤

  • @SasiharanNadarajah
    @SasiharanNadarajah Год назад

    Supper❤

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x Год назад +1

    Kattayam intha magalukku please help pannavum

  • @pethurupillaijebanesan2896
    @pethurupillaijebanesan2896 Год назад +1

    Suppar

  • @jeyakumarulakanathan
    @jeyakumarulakanathan Год назад +1

    ❤🎉

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Год назад +1

    👍👌

  • @kumamaheswarangnanasekaram1929
    @kumamaheswarangnanasekaram1929 Год назад +1

    SUPPAR

  • @govindraj8954
    @govindraj8954 Год назад

    வன்னி கார்த்தி அண்ணா.. உங்கதமிழ் மக்களை.., அந்த அந்த... தளத்தில்.. நின்றே.... அகல
    .... #விழிளிக்க வைங்க... திட்டுங்க.. எடுத்து சொல்லுங்க.. திருந்தவைங்க... வைங்க வைங்க ...என... ஆரம்பம் முதல்.... சொல்லிண்ணே. வந்தோம்... ... 👆👆👆
    அண்ணா..,கடந்த.. சில நாள்களாக...மிக நல்லாவே.. புத்திமதிகளை.. மக்களுக்கு .. சொல்றீங்க.. 👌👌👌
    எச்சரிக்கை ங்க சொல்றீங்க.
    நாசூக்காக... ..பலபல ..
    மிக்க நன்றி.ங்க..🙏.🙏.🙏
    - இதுபோல, விழிப்பு.. ங்களை... பலர்பலர்கூடிக்கூடியே.. கூடி த் செய்யனும். ... பலரை இணையுங்க. .
    ஆதலால்.. நாங்க சத்த தூக்கிப் போகிறோம்... 😌.😌.😌..

  • @pirapaakalya8183
    @pirapaakalya8183 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @satheas26
    @satheas26 Год назад +1

    👍

  • @Prem-n4q
    @Prem-n4q Год назад +2

    well done நிதர்சனா, இலங்கையில் விளையாட்டுதுறை என்று ஒரு அமைச்சு அதற்கு தண்டத்துக்கு ஒரு மந்திரி நூற்றுக்கணக்கான உத்தியோகத்தர்கள். என்னத்தை சொல்ல.

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      தண்டத்திற்கு அல்ல... ...
      சூழ்ச்சி சதியாகவே....
      தன்னவர்களை.. நியமிக்கிறார்..கள்...
      போலியான... ... தமிழ்வேசதாரிங்களாக...

  • @Godilus1234plaz
    @Godilus1234plaz Год назад +1

    🌟

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉❤❤🇫🇷

  • @sivananthanrajah
    @sivananthanrajah Год назад +1

    0❤❤

  • @sugenka
    @sugenka Год назад

    She wins the match or what? Inform for every one specially I'm waiting for that

  • @kandiahsivakumar7348
    @kandiahsivakumar7348 Год назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x Год назад +1

    Kadantha vaaram asian cup 400 meeters pottiyil vettri Petra singhala pillaikku ilangai kodikanakku pana uthavi seithargal

  • @santhakumarsivaramalingam1157
    @santhakumarsivaramalingam1157 Год назад

    Whare is she 😅

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x Год назад +1

    Thamilar velayattukku munnera arasangam vidathu,,thamilar endral ellavatrilum pin thallapadukirathu 😂

  • @attv8777
    @attv8777 Год назад

    சிங்கபெண்ணா? சி சி அவ வேற வேற மாரி ..... அவ ஆயிரம் இசைப்பிரியா ... ஐநூறு அங்கயற்கன்னி. வள்ளுவனின் வளர்ப்பு மகள். அடி இல்ல இடி ... if she still not get the rest of the amount pls share your num with me, DK vanni