உயிர் உள்ளவரை போரின் கொடுமையை மறக்க முடியாத உறவுகள் dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 7

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 2 месяца назад +4

    முதலில் கட்டமாக சுவிஸ் சில் இருந்து பண உதவி செய்த உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏 🙏 🙏. தயவுசெய்து இவர்களுக்கு யாராவது வந்து ஆடு வாங்கி கொடுப்பீர்கள் என நம்புகிறேன் ரொம்ப பாதிக்கப்பட்டவர்கள். கார்த்திக் அந்த அம்மா காணி இருக்கு சிறிய பயிர்களை செய்யலாம் பழ மரங்களையும் என்னும் தென்ன மரத்தையும் வைக்கப் சொல்லவும் அம்மாவின் முயற்சியும் காணாது என்று தான் நான் சொல்வேன் தயவுசெய்து சொல்லவும் நன்றி கார்த்திக். உதவி செய்ய போகும் உறவுகளுக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன்

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 2 месяца назад

    Super👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌

  • @sivakalai9091
    @sivakalai9091 2 месяца назад

    அம்மா நிறைய வலி வேதனைகளை கடந்து வந்திருக்கின்றா உதவி கிடைக்கனும்❤❤❤

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 2 месяца назад +6

    கணவனை இழந்து, மகனை பறி கொடுத்து, மகளின் காலை பறி கொடுத்து , தானும் காயப்பட்டு. முப்பது வயதில் வாழ்க்கை இழந்து இந்த பிள்ளைகளை வளர்ப்பது என்பது சாதாரண விடயமா😢😢😢😢😢. என்ன தான் காணி இருந்தாலும் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்திருப்பவர் காணியை விற்கக்கூடாது. போரின் வடுக்களை சுமந்த குடும்பம். வாழ்வாதார உதவி கிடைத்தால் அவர்களின் வாழ்க்கை மாறும். போரில் காயப்பட்ட கால், காதும் கேளாது, இருந்தும் குழந்தைகளை போராடி வளர்ந்துள்ளார். உதவி கிடைத்தால் சரியாக பயன்படுத்துவார்.

  • @kanthan668
    @kanthan668 2 месяца назад

    Get that girl active prosthetic leg, செயற்கை கால்

  • @Kirishanth13
    @Kirishanth13 2 месяца назад +1

    ❤❤❤