சிறப்பு புலனாய்வு குழுக்கு இந்த அரசு பரிந்துரை செய்த அதே அதிகாரிகளை நியமித்துள்ளது தான் கவலையளிக்கிறது. அவர்கள் எவ்வளவு நேர்மையாகவும் அரசாங்க/துறை அழுத்தம்/தலையீடு இல்லாமலும் செயல்படுவார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.. நீதிமன்றம் கண்கானிக்க வேண்டும்..
Ena nadanthalum onum pana kudiyathu ethe mara evlo case girls safety enga pokuthunr therla pa . Pen pillaingala valarthathu kula pavam . Street sori dogs epdi kevalama nadanthukaranunga valarpu sari illa
எந்த அழுத்தத்துக்கும் வளைந்து கொடுக்காமல் செயல்படுவார்கள் என்று நம்மபுவோம். நல்லதே நடக்க வேண்டும்.
சிறப்பு புலனாய்வு குழுக்கு இந்த அரசு பரிந்துரை செய்த அதே அதிகாரிகளை நியமித்துள்ளது தான் கவலையளிக்கிறது. அவர்கள் எவ்வளவு நேர்மையாகவும் அரசாங்க/துறை அழுத்தம்/தலையீடு இல்லாமலும் செயல்படுவார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது..
நீதிமன்றம் கண்கானிக்க வேண்டும்..
கேஸ் இனி கிடையாது அவன் திரும்பி இதே செயல் செய்வார்
அந்த குழு விசாரணை நீதிமன்றம் கண்காணிப்பு இருக்குமா
25 லட்சம் கொடுத்து முடிச்சாச்சு ஏன் மக்களை குமுப்புகிறீர்
CBI good
Is Stalin led DMK is not in terms with DGP ?. Only this Chennai commissioner is in the limelight in the whole of TN.
No one expect more.
Yenda 25lakhs kudutha pothuma avanukku enna thandanai kudupenga
FIR கசிந்ததற்கு தான் 25 லட்சம் நிவாரணம். கல்விக் கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
Ethana ips officer vanthalum thappu panavangaluku thandanai vagi kuduka porangala ena?
பொடியனின் அரவணைப்பில் இருக்கும் 3 பேரா?
Onnumkizhikamataga😂😂😂
சிபிஐ விசாரணை மட்டுமே இதுக்கு தீர்வு கொண்டு வர முடியும்
That boyfriend also culprit it seems...
Ena nadanthalum onum pana kudiyathu ethe mara evlo case girls safety enga pokuthunr therla pa . Pen pillaingala valarthathu kula pavam . Street sori dogs epdi kevalama nadanthukaranunga valarpu sari illa