தனியார் கம்பெனி என்று மற்ற சேனல்கள் போல மூடிமறைக்காமல் வெளிப்படையாக Jain housing என்று சொன்னதற்கே பெரும் பாராட்டுகள்....உண்மையை உரக்கச் சொல்வதே செய்தி தர்மம்.....இதே தைரியம் இனிவரபோகும் காலங்களிலும் இருந்தால் மகிழ்ச்சி.....🙏
வாகனத்திற்கு தர சான்று அனுமதி சான்று அரசு வழங்கும். வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கும் தகுதி சான்று உண்டு. குடித்து விட்டு ஓட்டினால் தண்டனை மற்றும் தகுதி இழப்பும் உண்டு. பராமரிப்பையும் கண்காணிக்கும்FC. சட்டம் ஒன்றே துனை.
மிகவும் வேதனை அளிக்கிறது... அங்கு குடியிருப்போர் வேறு இடத்திற்கு விரைந்து மாற வேண்டும்... முழுவதும் தரைமட்டமாக்கி நல்ல தரமான புதிய கட்டிடம் பில்டர் கட்டி தர வேண்டும்
ஒரு வாகனம் தயாரிக்கவும் பராமரிக்கவும் சட்டங்கள் இருக்கிறது. ஒரு கட்டிடம் கட்டுவதற்கும் பராமரிக்கவும் சட்டங்கள் இல்லையா? அல்லது சட்டம் மறைக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
அரசு தலையிட்டு வீடு வாங்கியவர்களுக்கு மொத்தபணத்தையும் திருப்பி கொடுத்து அந்த அப்பார்ட்மென்டை மொத்தமாக இடிக்கவேண்டும் அவனை பிடித்து ஆயுலூக்கும் வெலியவரமுடியாத வழக்கில் உல்லேதல்லவேண்டும்
பில்டர் கட்டிட வடிவமைப்பாளர் கட்டிட தொழிலாளர்கள் கட்டிட பராமரிப்பாளர்கள் வீட்டு கடன் கொடுத்த வங்கிகள் அரசு அதிகாரிகள் அனைவரும் கூட்டு குற்றவாளிகள். வீடு வாங்கிய ஒவ்வொருவருக்கும் இவர்களே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
உயிரைக் காப்பாற்ற, உடமைகளை தொலைப்பது நன்று.வங்கியில் வாங்கிய கடனை கட்ட அங்கேயே இருந்து உயிரை விடுவதற்கு பதிலாக, வீடு வாங்கிய அனைவரும் மாதச்சம்பளம் வாங்கும் வங்கிக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றிவிட்டு , உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுவது புத்திசாலித்தனம்.
Government should take immediate action against the builder and do justice to the flat owners. The builder should be banned from constructing further buildings.
ஒரு வாகனம் தயாரிக்கவும் பராமரிக்கவும் சட்டங்கள் இருக்கிறது. ஒரு கட்டிடம் கட்டுவதற்கும் பராமரிக்கவும் சட்டங்கள் இல்லையா? அல்லது சட்டம் மறைக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
@@anubabu2314 yez three range la vachurpanga 70lakhs 1crore and luxury 1.5crore..nu Mothama 1500 perta epdiyum 1700crore collect pannirupanga.. Athula 1000crore ku building kattitu..700 crore adichurpanga ithan nadanthurkum..
Ipdi la building iruntha ayayo ivlo kasu potu vangi ipdi irukuthey endru mana ulaichal thaan varum daily.. Athum ithu day by day chinna chinnatha nadakurathala avungaluku athu palagi poidum athuku adopt ayitu vala arambuchurvanga..ithann builders oda plus point..
@@brillit888avaru pesuna avara mattum Target pannunga...adhu enna Village la irundhu vandhu iruppan..... ISRO scientists la neraya Peru Village la irundhu vandhavangadhan .....👍👍neenga ellarum porakkum podhae hi-tech oda dhan irundheengala....
Construction works done 30 years back was far more superior than today. Real estate sector in India is 500% unethical and highly substandard. We don't even deserve to compare ours' with global standards.
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
High court should address this issue as suo motto case and punish these construction company!As these company is working 5 states , there are thousands of lives at risk!Occupants should file a case already ,I don't know what's the hesitation!
Builders will bribe the judges also nowadays. So the flat buyers will not get justice. Justice will be denied by delaying the case process. This has already happened in many places.
இதுதான் வடக்கத்தியன் தொழில் தர்மம்,இனிமேலாவது மக்கள் விழித்துக்கொள்ளுங்கள். இந்த கட்டிடத்துக்கு clearance certificate, occupancy certificate கொடுத்த அரசு அதிகாரிகளை கடுமையாக டீ சட்டத்தின்மூலம் தண்டிக்க வேண்டும். எல்லாம் லஞ்சம்
சட்டமும் நீதியும் வலுவிழந்து உள்ள நிலையில் இந்த கட்டுமான நிறுவனங்கள் மிகவும் கேவலமாக கட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க வேண்டும்
இந்த விஷயத்தில் மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயங்களில் மக்கள் வீண் விளம்பரங்களை கண்டு ஏமாறுகின்றனர் ஒரு கனவு இல்லம் என்று வாங்கியவர்கள் இன்று தூக்கத்தை தொலைத்திருப்பது வேதனையிலும் வேதனை 😢😢😢
Many of us not paying attention to quality of water used for construction. As said by one of resident it was built with high chloride water. That is the main reason for this . Strengthening will not give permanent solution. Demolish it and rebuilt with stringent quality control measures at the builders cost.
எந்த ஒரு வாகனத்தையும் வாங்கிய கம்பெனியிலேயே பராமரித்தல் நல்லது. வேறு ஒருவரிடம் பராமரித்து விட்டு பிரச்சினை வந்தால் இவர் அவரையும் அவர் இவரையும் காரணம் என்பார்கள். இந்த செய்தியை பார்த்த உடனே குற்றவாளி யார் என்பதை தொழில் வல்லுனர்கள் கூறிவிடுவார்கள். உண்மையில் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கும் நீதிபதியோ மரணத்தை விடவும் கொடுமையான தண்டனை கொடுக்கும் உன்மையான தெய்வம் இருக்கும் நாட்டிலோ மட்டுமே முன்னேற்றம் சாத்தியம். ஓட்டல் உணவை அந்த ஊழியர்கள் உரிமையாளர் சாப்பிட மறுத்தாலோ தயங்கினாலோ அது தரம் இல்லாதது என்று பொருள். ஒரு விமானத்தில் பயணம் செய்ய உரிமையாளர் ஊழியர்கள் தயங்கினாலோ மறுத்தாலோ அது தரம் இல்லாதது என்று பொருள். இந்த பில்டிங் கட்டிய ஊழியர்கள் கம்பெனி உரிமையாளர் இங்கே தங்க வேண்டும் என்று சொன்னால் என்ன சொல்வார்கள்?
The main reason for the above failure after a few years of construction is the quality of water used for construction having more chloride content than the permissible limit. That is why we are very strict in checking water fitness for construction purpose in all the sites Next is the week and poor bonding quality of cement mortor used for plastering Next may be lack of cover to steel reinforcement especially at slab bottom which is clearly visible at the worn out ceiling parts Next mat be quality of RMC and its quality and mix design Hope the structural design of this 17 storied building is safely done for avoiding future structural collapse
@@aarongnanam bro that's not a fixable issue as you can see the main reinforcements are starting to corrode that may extend to all over the building and fixing this will take a serious engineering job with proper consultation with IITs will be better if you care about your life
Jain's should give alternate residence to all the residents , Govt should immediately evacuate the building ....it should be sealed and proper testing if building is in danger condition it should be demolished.
வாகனத்திற்கு தர சான்று அனுமதி சான்று அரசு வழங்கும். வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கும் தகுதி சான்று உண்டு. குடித்து விட்டு ஓட்டினால் தண்டனை மற்றும் தகுதி இழப்பும் உண்டு. பராமரிப்பையும் கண்காணிக்கும்FC. சட்டம் ஒன்றே துனை.
போனால் போகட்டும்.ஆறு அடி நீளமும்.இரண்டு அடி அகலமும் கொண்ட அழகான வீடு (பள்ளம்) நமக்கென்று இறைவன் கொடுத்து இருக்கிறார்.மயானத்தில்.. ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிமெண்ட் விலை அதிகம்னு எல்லோரும் Msand தான் அதிகம் உபயோகப்படுத்துறாங்க அதனால் பல கட்டிடங்கள் சரியான முறையில் இல்லாமல் இருக்கிறது ஒரு பத்து வருடத்துக்கு முன்னாடி M.Sand புழக்கம் மிக குறைவு
ரெடிமேட் ஆடைகள் வாங்குவதைப்போல வீடு வாங்கினால் இப்படித்தான் வீடு கட்ட முதலில் மனையை வாங்க வேண்டும் அவரவர் விருப்பம் வசதிக்கேற்ப பின் நல்ல ஒரு மேஸ்திரி யைக்கொண்டு வீட்டைக்கட்ட வேண்டும் அப்போது தான் அந்த வீட்டில் நாம் மகிழ்ச்சி யாக வாழமுடியும்
Westminster is a area in London🇬🇧 which has the famous buckingham palace!!! Customers be careful with fancy titles and names. District collector and corporation to take cognisance.
Jain housing should repair the building with free of cost And a builder should take care of the building should be minimum 10years and law should be updated and strength in construction and civil field
எந்த ஒரு வாகனமோ வீடோ வாங்கிய கம்பெனியிலேயே பராமரித்தல் நல்லது. வேறு ஒருவரிடம் பராமரித்து விட்டு பிரச்சினை வந்தால் இவர் அவரையும் அவர் இவரையும் காரணம் என்பார்கள்.
It is unfortunate that all builders in Chennai are like this. Almost every project by every builder is like this. Leakage problem persists in our project (jains only)right from the beginning and even after 15 years. We have been continuously doing repairs in each and every flat. We are a gated community with 684 flats.
Please take this issue very serious and give an open investigation before public...Every civil Construction eating ppl money alot.....Pls put them in Jail..who ever signing authority ..give justice to People
இந்த மாதிரி அப்பார்ட்மெண்ட்ஸ்க்கு விளம்பரத்துக்கு வரும் நடிகர்களை போயி.. மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் ஏனென்றால் பல விஷயங்கள் நகையில் ஆரம்பிச்சு / ரியல் எஸ்டேட் / வரை இந்த நடிகர்கள் வந்து தரம் இல்லாத விஷயத்துக்கு விளம்பரம் செய்கிறார்கள் இந்த காலத்திலேயும் நடிகர்களில் நம்பி வாங்கும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது திருந்த வேண்டும்... அந்த சுயநல கூட்டம் நடிகர் அல்ல நான்தான் திருந்த வேண்டும் அவர்களுக்கு எங்க முக்கியத்துவம் கொடுக்கணும் எங்க கொடுக்க கூடாத அங்க கொடுக்கக்கூடாது
நிலநடுக்கம் இயற்கைச் சிற்றம் அந்த மாதிரி டைமில் மிக மிக கவனம் தேவை... இந்த பிராண்டில் வாழ்ந்தால் தான் எனக்கு பெருமை என்று நினைக்கும்.. மேதாவிகளே... சாதாரண மக்கள் எங்களுக்கு வேதனையாய் இருக்கிறது உங்களை பார்க்கும் போது.. இவ்ளோ புத்திசாலி ஏமாளிகளா? சிரிப்பு தான்யா வருது உங்களை எல்லாம் பார்க்கும் போது
GOPALAN Enterprises Bangalore நான் Graphics Designer -னரா.. வேலை பார்த்தேன்.... மேலும் அவர்கள் செய்யும் மொல்லமாறித்தனத்தையும் பார்த்து உடனே வேலையை உதறி விட்டு வெற இடத்துக்கு போய்விட்டேன்.
File the Case in Court Against Owner and Ask for a Refund Amount, Demolition of this type of building before the accident occurs in the surrounding area also affects
உடனடியாக வட்டியுடன் பணத்தை திருப்பிக் கொடுத்து குடியிருப்போரை வெளியேற்றாவிட்டால் ஆயிரக்கணக்கில் உயிர்கள் போகும் வாய்ப்புகள் அதிகம். அரசும், நீதிமன்றமும் இதை முன்பே செய்திருக்கவேண்டும்.
Jain's should give alternate apartment to the residents.. immediately all residents should be settled safely in another good quality apt.. this apt should be sealed.. govt should help them
Courts are very prompt in giving priority for political cases. They must also give top priority and importance to the cases of the flat owners and give relief to them. How the state govt is sleeping by not taking any action. They should stop giving OC to the other projects which may be under construction by the Jains. They Must be put behind the bars immediately.
ours 40 years old slum clearance board building 200 Sqr Ft. house really really very better than this much expentive house. ours 40 years building really very strong with out even one piller. Our building Can't able to demolise at the time of reconstruct really very strong.
@@sugeethasugavanan Thanks. Nowadays we are talking about social status but not about social responsibility. We are every one mentally corrupted by money. Not ready to be genuine and respect with responsibility. But we are talking about politicians and government officials.
இந்த மாதிரி கட்டிட நிறுவனங்களை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். உச்சநீதி மன்றம் தானாக முன் வந்து எல்லா குடியிருப்புவாசிகளுக்கும் உரிய இழப்பீடு வாங்கி கொடுக்க வேண்டும். ஊழல் அரசுகளாலும் , பணத்திற்கு ஓட்டு போடும் மக்களாலும் இதுதான் நிலைமை போல...😢 😢😢😢
தயவுசெய்து முதலில் அந்த வீட்டை விட்டு குடும்பமாய் காலி செய்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பிறகு எந்த கட்டுமான வீட்டு உரிமையாளர் உங்களுக்கு விட்றார்களோ அவங்க வீடுகள்ல போயி நீங்க தங்கிடுங்க பிறகு கேஸ் போட்டு அவங்க கிட்ட இருந்து பணத்தை வாங்குங்க அவங்க வந்து பணம் கொடுத்துட்டா பிரச்சனை இல்ல ஜெயிலுக்கு போனா திரும்பி வந்து விடுவாங்க கடவுள்தான் தண்டனை கொடுக்கணும் மாமா இதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பொறுத்த வரையிலும் அப்பார்ட்மெண்ட்டே நான்ாங்கவே மாட்டேன் சிறிய இடம் இருந்தாலும் சரி நம்ம சொந்த பணத்தில் கொஞ்சமா கட்டி நிம்மதியா வாழலாம் படுபாய் பசங்க பணத்துக்காக என்னென்ன செய்யலாம் என்று பாருங்கள் எப்படி இப்படி எல்லாம் செஞ்சிட்டு அவங்க நிம்மதியா தூங்குறாங்கன்னு தெரியல இந்த மொபைல் பார்த்துட்டு இருக்க எனக்கே இவ்வளவு வயிறு எரியுது என்ன நீங்க எல்லாம் பணம் கொடுத்து கஷ்டப்படுறீங்களே எவ்வளவு கஷ்டமா இருக்கும் அரசு நிச்சயமாக நடவடிக்கை வரை போராடுங்கள் வேறு வழி இல்லை
Sir please ask what CMDA is doing. Is there job over with just giving approval. Can’t they check frequently the quality of construction. God be with you all.
தனியார் கம்பெனி என்று மற்ற சேனல்கள் போல மூடிமறைக்காமல் வெளிப்படையாக Jain housing என்று சொன்னதற்கே பெரும் பாராட்டுகள்....உண்மையை உரக்கச் சொல்வதே செய்தி தர்மம்.....இதே தைரியம் இனிவரபோகும் காலங்களிலும் இருந்தால் மகிழ்ச்சி.....🙏
True
நான் ஆதரிக்கிறேன்
Aiyaa avanukakita pesi parthudu athuku avanuku amount ku set aglaana tha news la poduvanuga
👌🏼👌🏼👌🏼
😍😍
எப்படி செய்தாலும் 17மாடி கட்டிடத்தை வலுப்படுத்துவது முடியாது என்றே தோன்றுகிறது. அந்த ஓனரை பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும்.
Very very very very good contrary like aur comment very very very much sir
😂😂 Navalur hieranandini kelvi padalaya adhula 25 kita Varum
முடியாது… அவர் குஜராத்தி ஜெயின்.😢
ஈவு இரக்கமற்ற ஜெயின் மனசாட்சி இல்லாத ஜெயின்
தரமற்ற கம்பி, சிமெண்ட், தரமற்ற கட்டிடம்
வட இந்தியர்களின் தரத்திற்கு உதாரணம் தான் இந்த ஜெயின்
First safeguard yourself!
தயவு செய்து ரிஸ்க் எடுக்க வேண்டாம்... உயிர் முக்கியம்
எஸ்
என்ன செய்வது???????
முதலில் வீட்டை விட்டு வெளியே வாங்க
மீண்டும் பணத்தை அதில் போடாதீர்கள்.
வழக்கு தொடருங்கள்.
Correct uyir mukkiyam, builders mela case podunga
@@revathybalakrishnan4431 athuku panam mukkiyam..
10 ஆயிரத்துக்கு வாங்குன பிரிட்ஜ் கூட கேரண்டி இருக்கு 50லட்சம் வாங்கின வீட்டுக்கு எந்த ஒரு கரண்டியும் கிடையாது
1crore bha veedu
பில்டங் மாபியாஸ்
100 rs philips bulb ku gurantee tharanga..bulb laye date potu tharanga..
Intha building ku 5 varusham gurantee 8varusham ayiruchu..
If they have RERA no they can file case there. But it can be done with 5 yrs of completion
வாகனத்திற்கு தர சான்று அனுமதி சான்று அரசு வழங்கும். வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கும் தகுதி சான்று உண்டு. குடித்து விட்டு ஓட்டினால் தண்டனை மற்றும் தகுதி இழப்பும் உண்டு. பராமரிப்பையும் கண்காணிக்கும்FC. சட்டம் ஒன்றே துனை.
மாவீரனின் மைன்ட் வாய்ஸ் ...சரியாகத்தான் இருக்கும் போல😢..கடவுளே
Nan ninachen nenga solitenga
Yes i agree. ஏன்னா நம்ம மண்ல கட்டிட்டு நமக்கு வாடகைக்கு தர மாட்டானுக. அது இருந்தா என்ன இடிஞ்சு விழுந்தா என்ன.
சரியான பெயருடன் செய்தி போட்டதுக்கு வாழ்த்துக்கள் என்னடா 8வருஷத்தில் இப்படி யா நல்லா கட்டி இருக்கீங்க டா
இதுக்கு எங்க சிமென்ட் சீட் வீடே பரவாயில்லை
Correct
நம்மை போன்ற வீடு உள்ளவர்கள் எவ்வளவோ நாம் தேவளாம் தோன்றுகிறது
Correct 😂👍
சிமெண்ட் சீட் போடா கூடாது அது பழசன தூள் தூள உதிரும் இது நுரையீரல் பாதிப்பு வரும் ஓட்டு வீடு நல்லது
சரியாகச் சொன்னீர்கள்😊🙌
எதாவது ஆகும் முன் மக்கள் வெளியெரி விடுங்கள் உயிர் முக்கியம் அரசு மக்களை காப்பாற்றுகள்
அப்ப எங்க பணம் 💸💸💸😅😅😅😅😅
@@மலைகுரங்குகள்😊 ii😮😮
@@மலைகுரங்குகள்கட்டிடம் தயாரித்தவர்கள் பராமரித்தவர்கள் இருவரும் இணைந்து சரி செய்து கொடுக்க வேண்டும் அல்லது நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
No media will report on such issues because of the hefty advertisment revenue from the builder. You have boldly defied the pattern. God Bless You.
மிகவும் வேதனை அளிக்கிறது... அங்கு குடியிருப்போர் வேறு இடத்திற்கு விரைந்து மாற வேண்டும்... முழுவதும் தரைமட்டமாக்கி நல்ல தரமான புதிய கட்டிடம் பில்டர் கட்டி தர வேண்டும்
ஒரு வாகனம் தயாரிக்கவும் பராமரிக்கவும் சட்டங்கள் இருக்கிறது.
ஒரு கட்டிடம் கட்டுவதற்கும் பராமரிக்கவும் சட்டங்கள் இல்லையா?
அல்லது சட்டம் மறைக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
கூறைவீட்டில் நிம்மதியாய் வாழ்ந்தோம்....அடுக்குமாடியில் எமனை எதிர்கொண்டு வாழ்கிறீர்கள்
அரையும் கொறையுமாக வீட்டை முடித்து விட்டு பணத்தை வாங்கிட்டு தெறிச்சுட்டானுங்க 😮😮😮
அரசு தலையிட்டு வீடு வாங்கியவர்களுக்கு மொத்தபணத்தையும் திருப்பி கொடுத்து அந்த அப்பார்ட்மென்டை மொத்தமாக இடிக்கவேண்டும் அவனை பிடித்து ஆயுலூக்கும் வெலியவரமுடியாத வழக்கில் உல்லேதல்லவேண்டும்
பில்டர் கட்டிட வடிவமைப்பாளர் கட்டிட தொழிலாளர்கள் கட்டிட பராமரிப்பாளர்கள் வீட்டு கடன் கொடுத்த வங்கிகள் அரசு அதிகாரிகள் அனைவரும் கூட்டு குற்றவாளிகள். வீடு வாங்கிய ஒவ்வொருவருக்கும் இவர்களே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
Correct 👌
This is what happens when you give a salary of 7500 for Engineer and 25000 for Mason.
True
Unmai
Edha sonna evanukum mandaila er mantingudhu
True
Idha katunava engineer da, mastri Katra vidu innu quality irukum da
அனைவரும் உடனடியாக காலி செய்வது ரொம்ப ரொம்ப நல்லது காசு போகுதே என்று பணம் ஆசை இருந்தால் அங்கே இருந்து போய் சேர்ந்துதான் ஆகனும் எமலோகத்துக்கு பாய்
அங்குள்ள குடியிருப்பு வாசிகள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
👍
Paavam yenna panna poranganu theriyala,yethanai per loan pottu intha house vankinanganu theriyala,Ada paavingala ippadi yemathidangaley
உயிரைக் காப்பாற்ற, உடமைகளை தொலைப்பது நன்று.வங்கியில் வாங்கிய கடனை கட்ட அங்கேயே இருந்து உயிரை விடுவதற்கு பதிலாக, வீடு வாங்கிய அனைவரும் மாதச்சம்பளம் வாங்கும் வங்கிக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றிவிட்டு , உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுவது புத்திசாலித்தனம்.
இப்போது மாவீரன் 5 கோடிக்கு அப்பார்ட்மெண்ட் வாங்கும் ஆசையை தவிர்த்து; சொந்த ஊரிலேயே 1சென்ட் நிலம் வாங்கினான் மாவீரன் 😂
இது அரசின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும். அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்ட தடை செய்ய வேண்டும். Individual house மட்டுமே நிலைநடுக்கங்களுக்கு தாங்கும்
இவனுக்கு பெரிய contract கொடுத்து காசு பார்துடுவான்னகள்
Seekiram edhavadhu pannunga
Building vilundhu uyir ponal romba kastam
Government konjam urgent a edhavadhu pannunga
Government should take immediate action against the builder and do justice to the flat owners. The builder should be banned from constructing further buildings.
They already taken action by giving completion certificate.
ஒரு வாகனம் தயாரிக்கவும் பராமரிக்கவும் சட்டங்கள் இருக்கிறது.
ஒரு கட்டிடம் கட்டுவதற்கும் பராமரிக்கவும் சட்டங்கள் இல்லையா?
அல்லது சட்டம் மறைக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
Maaveeran story mathriya..
But intha flat la 70 lakhs 1crore la kuduthu vangirupangala...😮😮
😮😮
1 crores
@@anubabu2314 yez three range la vachurpanga 70lakhs 1crore and luxury 1.5crore..nu
Mothama 1500 perta epdiyum 1700crore collect pannirupanga..
Athula 1000crore ku building kattitu..700 crore adichurpanga ithan nadanthurkum..
Ipdi la building iruntha ayayo ivlo kasu potu vangi ipdi irukuthey endru mana ulaichal thaan varum daily..
Athum ithu day by day chinna chinnatha nadakurathala avungaluku athu palagi poidum athuku adopt ayitu vala arambuchurvanga..ithann builders oda plus point..
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இதுல நிறைய பிராப்ளம் அதுல வேலை பார்த்ததுக்கு பேமெண்ட் வரவில்லை
Very sad to see so many people have invested heavily and are now in uncertainty .Criminal case should be initiated against builders .
Nothing...he will be in safe hand...
That too it was built in 2015 😳
He will see 1000s of cases like this..... Money monsters ...
@@humanityfirst2652 maarvadi group of construction
@@naveendotcom8 years la ibdha latchanam.
உண்மையான ஆண்மகன்கள் இருக்கும் News channel …. வாழ்த்துக்கள்
என்று புதுமை நமது கிராம் ... சொர்க்கமே என்றாலும் அது நம்ஊர போல வருமா...🎉🎉🎉. சிங்கார சென்னை அப்படி தான்... கவர்ச்சி என்றுமே அதிர்ச்சி தான் ..
Sari anigai poi irunga.... Antha bulider dash enmathununathuki ethukku enga oora oora solringa .. check panni parumga antha builder eathavathu Village la irunthu than vanthu irupan
@@brillit888avaru pesuna avara mattum Target pannunga...adhu enna Village la irundhu vandhu iruppan..... ISRO scientists la neraya Peru Village la irundhu vandhavangadhan .....👍👍neenga ellarum porakkum podhae hi-tech oda dhan irundheengala....
மாவீரன் ( திரைப்படம் )போல யாராவது கிளம்பி அனைவரையும் காப்பாற்ற புறப்படுங்கள்
அடலீஸ்ட் மாவீரன் படமாவது பாருங்கள்
உயிரை காப்பாற்ற முயற்சி எடுங்கள்!
Construction works done 30 years back was far more superior than today. Real estate sector in India is 500% unethical and highly substandard. We don't even deserve to compare ours' with global standards.
True words - 40 yrs before construction of house was genuine .
Yes yes
Reason is bribe has gone through the roof.
We can only pity for the so called unfortunate " intellectuals" who took the decision to invest in such projects
இதைவிட்டு நிமிட கணக்கில் உடனே வெளியேறுவதே சிறந்தது பாதுகாப்பு உயிராவது மிஞ்சும்.
உலகநாயகனால் இது உலகமறிந்த செய்தியாக மாறியது நன்றி நம்மவரே....
Westminister இல்லை waste minister என்று இப்ப தான் தெரியுதா minister என்ற பெயறை கேட்டவுடன் வாங்காம இருந்திருக்கலாம்
Minster
@@kingslysamuel7502inda naaingalukku avlo than Varum😂
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Sivanandhamhalasiyam9875 sir ungala mathri intelligent ana people a avunga irunthurka mattanga sir...
Puthusa kattuna veeda ulla poi patha pala pala theriyum 10 varusham kaluchu thaan athoda quality theriyum atha udachu pathu check pannavum mudiyathu ungala mathri comment podavum mudiyathu🤣🤣
Kalaila newspaper vangurathula irunthu night kosupathi vanguravarikum emathitu thaan irukanga...emathutu thaan irukom...ellarumey...
Athuvey ungaluki therila..ena athuku neenga palkitinga...nala pinna veedu vangumbothu jakirathai sir avungalkavathu 10varusham valututu idithu ipola idathoda navutitu poiranga..pathirapathivu mosadi nu..
மாவீரன் படம் பார்த்து கட்டி இருப்பானோ 😂😂😂
High court should address this issue as suo motto case and punish these construction company!As these company is working 5 states , there are thousands of lives at risk!Occupants should file a case already ,I don't know what's the hesitation!
These people are wanting a compensation, they are thinking if they file a case, that construction company will deny them that.
Builders will bribe the judges also nowadays. So the flat buyers will not get justice. Justice will be denied by delaying the case process. This has already happened in many places.
In india, courts, law and police are only to support criminals.
இதுதான் வடக்கத்தியன் தொழில் தர்மம்,இனிமேலாவது மக்கள் விழித்துக்கொள்ளுங்கள். இந்த கட்டிடத்துக்கு clearance certificate, occupancy certificate கொடுத்த அரசு அதிகாரிகளை கடுமையாக டீ சட்டத்தின்மூலம் தண்டிக்க வேண்டும். எல்லாம் லஞ்சம்
வெண்ண இத ஆய்வு செய்தது யாரு ஊரில சாதாரண ரோடு புதுசா போடுஅபோதம் வெறும் கையாலயே எடுக்குறோம் அதயும் டுமிலன்தான் கட்டினான் போய் பாரு
Correct
Yenda badu, innum vadakan THANA...
Approval koduttha. Therkankalai enna seivathu
Jains!!
சட்டமும் நீதியும் வலுவிழந்து உள்ள நிலையில் இந்த கட்டுமான நிறுவனங்கள் மிகவும் கேவலமாக கட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க வேண்டும்
பாக்கு வாயனுக கிட்ட வீடு கட்ட சொன்ன இப்படித்தான்...
உன்மை உன்மை. 😅😅😅😅😅😅
பாக்கு வாயன்கள் மட்டுமில்லை. டாஸ்மாக் வாயன்களும் இப்படி தான்
Ella payalkalum appadithan lancham vanki tamil athykarithan approval kudukkan
இந்த விஷயத்தில் மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயங்களில் மக்கள் வீண் விளம்பரங்களை கண்டு ஏமாறுகின்றனர் ஒரு
கனவு இல்லம் என்று வாங்கியவர்கள் இன்று தூக்கத்தை தொலைத்திருப்பது வேதனையிலும் வேதனை 😢😢😢
Many of us not paying attention to quality of water used for construction. As said by one of resident it was built with high chloride water. That is the main reason for this . Strengthening will not give permanent solution. Demolish it and rebuilt with stringent quality control measures at the builders cost.
எந்த ஒரு வாகனத்தையும் வாங்கிய கம்பெனியிலேயே பராமரித்தல் நல்லது. வேறு ஒருவரிடம் பராமரித்து விட்டு பிரச்சினை வந்தால் இவர் அவரையும் அவர் இவரையும் காரணம் என்பார்கள்.
இந்த செய்தியை பார்த்த உடனே குற்றவாளி யார் என்பதை தொழில் வல்லுனர்கள் கூறிவிடுவார்கள். உண்மையில் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கும் நீதிபதியோ மரணத்தை விடவும் கொடுமையான தண்டனை கொடுக்கும் உன்மையான தெய்வம் இருக்கும் நாட்டிலோ மட்டுமே முன்னேற்றம் சாத்தியம்.
ஓட்டல் உணவை அந்த ஊழியர்கள் உரிமையாளர் சாப்பிட மறுத்தாலோ தயங்கினாலோ அது தரம் இல்லாதது என்று பொருள்.
ஒரு விமானத்தில் பயணம் செய்ய உரிமையாளர் ஊழியர்கள் தயங்கினாலோ மறுத்தாலோ அது தரம் இல்லாதது என்று பொருள்.
இந்த பில்டிங் கட்டிய ஊழியர்கள் கம்பெனி உரிமையாளர் இங்கே தங்க வேண்டும் என்று சொன்னால் என்ன சொல்வார்கள்?
Maaveeran moviela 😅 la varamari iruku 😅 ..........
Already Jain housing project kerala la problem vanthuchi. Aapo kuda avaga company problem illama business panni kittu irukaga
நாங்களும் போன வருடம் அண்ணா நகர் ல கமலம் பில்டர்ஸ்க்கிட்ட வீடு வாங்கினோம் இதே நிலமை தான். நாங்கள்தான் செலவு செஞ்சு பாத்துட்ருக்கோம்.
The main reason for the above failure after a few years of construction is the quality of water used for construction having more chloride content than the permissible limit.
That is why we are very strict in checking water fitness for construction purpose in all the sites
Next is the week and poor bonding quality of cement mortor used for plastering
Next may be lack of cover to steel reinforcement especially at slab bottom which is clearly visible at the worn out ceiling parts
Next mat be quality of RMC and its quality and mix design
Hope the structural design of this 17 storied building is safely done for avoiding future structural collapse
Is this a fixable issue or will the ceiling fall off again after some years?
@@aarongnanam bro that's not a fixable issue as you can see the main reinforcements are starting to corrode that may extend to all over the building and fixing this will take a serious engineering job with proper consultation with IITs will be better if you care about your life
வீடு கட்டுவது அவ்வளவு சாதாரண காரியமல்ல இந்த உண்மையை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் கொஞ்சமாவது சிரமப்பட்டால்தான் நல்ல ஒரு வீட்டைக்கட்ட முடியும்
ஜெய்ன் கம்பனி ஃப்ராடு 🔥🔥🔥இங்கிலாந்து பேர சொன்னா விலை ஜாஸ்தி போய்டுமே 🤯🤯
1500பேர் இப்பவே வெளிய அனுப்புங்கள்,
மாவீரன்❤❤❤❤
Jain's should give alternate residence to all the residents , Govt should immediately evacuate the building ....it should be sealed and proper testing if building is in danger condition it should be demolished.
Yes. It is a must one.
Avan alternate veedu kudukka vendaam.Adhuvum ipoadidhaan erukkum.Vaatti pottu nashta eedaaga panam tharanum2015 la rule pannavangalum edharkku poruppu yerkkanum.
Yaru namba Tamilnadu governmentaa😢
வாகனத்திற்கு தர சான்று அனுமதி சான்று அரசு வழங்கும். வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கும் தகுதி சான்று உண்டு. குடித்து விட்டு ஓட்டினால் தண்டனை மற்றும் தகுதி இழப்பும் உண்டு. பராமரிப்பையும் கண்காணிக்கும்FC. சட்டம் ஒன்றே துனை.
new tamil chennalku valthukkal... super ithu pola pala news unmaikalai velikonduvaranum ..
What is CMDA doing here. Member secretary CMDA may please wake up and take necessary action against the builder.
Cmda கட்டிடம் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் படி உள்ளதா? என்று பார்க்கும் தரத்தை பார்க்க எந்த அரசாங்க அமைப்பும் இல்லை
Ramana Pada pannieil irruku ellam mudintha piragu varuvanga government cm in deep sleep he will wake after big dissaster
2015 ADMK government 💪💪💪
The Jain housing owner should be arrested immediately
sachin mehta @ Sandeep mehta
வடக்கன்கள் தமிழன் தலையில் மிளகாய் நல்லா அரைச்சிட்டான் இதுக்கு தனிமனை வாங்கி வீடு கட்டி போனால் இந்த அவஸ்த்தை வந்திருக்குமா ஜனங்கள் சிந்திக்கனும்
Appreciate news tamil for presenting this
போனால் போகட்டும்.ஆறு அடி நீளமும்.இரண்டு அடி அகலமும் கொண்ட அழகான வீடு (பள்ளம்) நமக்கென்று இறைவன் கொடுத்து இருக்கிறார்.மயானத்தில்..
ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அது வரை எங்கு இருப்பது?
@@SasiKumar-vb3jg விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகில் நீர்வாழ் ஒரு இடம் கிடைக்காமலாபோகும்.. படைத்தவன் பாதுகாப்பான்.
ஓம் நமசிவாய.
சிமெண்ட் விலை அதிகம்னு எல்லோரும் Msand தான் அதிகம் உபயோகப்படுத்துறாங்க அதனால் பல கட்டிடங்கள் சரியான முறையில் இல்லாமல் இருக்கிறது ஒரு பத்து வருடத்துக்கு முன்னாடி M.Sand புழக்கம் மிக குறைவு
ரெடிமேட் ஆடைகள் வாங்குவதைப்போல வீடு வாங்கினால் இப்படித்தான் வீடு கட்ட முதலில் மனையை வாங்க வேண்டும் அவரவர் விருப்பம் வசதிக்கேற்ப பின் நல்ல ஒரு மேஸ்திரி யைக்கொண்டு வீட்டைக்கட்ட வேண்டும் அப்போது தான் அந்த வீட்டில் நாம் மகிழ்ச்சி யாக வாழமுடியும்
ஏரியா கவுன்சிலர், எம்எல்ஏ, மின்வாரிய அதிகாரிகளுக்கு எத்தனை கோடி லஞ்சம் கொடுத்தானுகளோ தெரியல.
வீரன் தன் உயிரைக் கொடுத்து மக்களை காப்பாற்றினான்,
முற்றும்.....
வீரமே ஜெயம்....
Westminster is a area in London🇬🇧 which has the famous buckingham palace!!! Customers be careful with fancy titles and names.
District collector and corporation to take cognisance.
Westminster court is a Britain high court
Haha correct. Just fancy foregin names we seem to like
Owner a arrest பண்ணிட்டு 2 மடங்கு பணத்தை வசூலித்து, பிறகு அவனை konnudanum
அது தான் முடியாதே அவன அரஸ்ட் பன்னி கோர்ட்டில் நிருத்தினால் அவன் மஞ்சள் நோட்டீஸ் குடுத்திருவான் அப்பரம் எப்படி
Jain housing should repair the building with free of cost
And a builder should take care of the building should be minimum 10years and law should be updated and strength in construction and civil field
எந்த ஒரு வாகனமோ வீடோ வாங்கிய கம்பெனியிலேயே பராமரித்தல் நல்லது. வேறு ஒருவரிடம் பராமரித்து விட்டு பிரச்சினை வந்தால் இவர் அவரையும் அவர் இவரையும் காரணம் என்பார்கள்.
First time I'm seeing a honest news channel... publishing the builder name
If column cracks, it shows the ultimate has reached. Please get out from the place and save your lives.
Same in Appaswamy Bloomingdale pammal Apartments
It is unfortunate that all builders in Chennai are like this. Almost every project by every builder is like this. Leakage problem persists in our project (jains only)right from the beginning and even after 15 years. We have been continuously doing repairs in each and every flat. We are a gated community with 684 flats.
Please take this issue very serious and give an open investigation before public...Every civil Construction eating ppl money alot.....Pls put them in Jail..who ever signing authority ..give justice to People
இந்த மாதிரி அப்பார்ட்மெண்ட்ஸ்க்கு விளம்பரத்துக்கு வரும் நடிகர்களை போயி.. மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் ஏனென்றால் பல விஷயங்கள் நகையில் ஆரம்பிச்சு / ரியல் எஸ்டேட் / வரை இந்த நடிகர்கள் வந்து தரம் இல்லாத விஷயத்துக்கு விளம்பரம் செய்கிறார்கள் இந்த காலத்திலேயும் நடிகர்களில் நம்பி வாங்கும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது திருந்த வேண்டும்... அந்த சுயநல கூட்டம் நடிகர் அல்ல நான்தான் திருந்த வேண்டும் அவர்களுக்கு எங்க முக்கியத்துவம் கொடுக்கணும் எங்க கொடுக்க கூடாத அங்க கொடுக்கக்கூடாது
நிலநடுக்கம் இயற்கைச் சிற்றம் அந்த மாதிரி டைமில் மிக மிக கவனம் தேவை... இந்த பிராண்டில் வாழ்ந்தால் தான் எனக்கு பெருமை என்று நினைக்கும்.. மேதாவிகளே... சாதாரண மக்கள் எங்களுக்கு வேதனையாய் இருக்கிறது உங்களை பார்க்கும் போது.. இவ்ளோ புத்திசாலி ஏமாளிகளா? சிரிப்பு தான்யா வருது உங்களை எல்லாம் பார்க்கும் போது
அந்த வீட்டின் விலை 70 லட்சம்.....
இந்த அடுக்கு மாடி
இடித்து விடவும்....
இந்த செய்தி வெளியிட்டவர்.... நன்றி
😮
நாங்க Kodambakkam ல இருந்தப்போ... கனகதாரா ஃபிளாட் இப்பிடி இருந்தது... வீடு ஆடும்... கடல் மணல்
Where you stay now
Maveeran story became real 🔥🔥
True
உண்மை உண்மை யாகவே மக்களுக்கு சுயமான அறிவே இல்லை.
உங்கள் அக்கறைக்கு நன்றி நியூஸ் தமிழ்
GOPALAN Enterprises Bangalore நான் Graphics Designer -னரா.. வேலை பார்த்தேன்.... மேலும் அவர்கள் செய்யும் மொல்லமாறித்தனத்தையும் பார்த்து உடனே வேலையை உதறி விட்டு வெற இடத்துக்கு போய்விட்டேன்.
அரசு குடியிருப்பு போல் உள்ளது. தேவை தான் சொந்த வீடு பந்தா.
Real Maaveeran story!😳
File the Case in Court Against Owner and Ask for a Refund Amount, Demolition of this type of building before the accident occurs in the surrounding area also affects
நியூஸ் தமிழ்...செய்தி...உண்மையை...சொல்லியுள்ளது👌🏻...
ஜெயின் னை இவர்களின் சொத்துகளை முடக்கி,அவர் அவருக்கு ஒப்படைக்க வேண்டும்...
உடனடியாக வட்டியுடன் பணத்தை திருப்பிக் கொடுத்து குடியிருப்போரை வெளியேற்றாவிட்டால் ஆயிரக்கணக்கில் உயிர்கள் போகும் வாய்ப்புகள் அதிகம். அரசும், நீதிமன்றமும் இதை முன்பே செய்திருக்கவேண்டும்.
Arrest that builder first.
Kudos to News Tamil ❤
JAIN Housing நடவடிக்கை எடுத்து அதில் உள்ள மக்களுக்கு நஷ்டயீடு கொடுத்தும் அரசு நடவடிக்கை விரைவில் ஏடுக்கவும்.
தயவு செஞ்சு எல்லாத்தையும் பாதுகாப்பான இடத்துக்கு மாத்துங்க நஷ்ட ஈடு வாங்கி குடுங்க
Jain's should give alternate apartment to the residents.. immediately all residents should be settled safely in another good quality apt.. this apt should be sealed.. govt should help them
Idhu vere level channel😊😊😊😊😊
CM kitta poi direct ah complaint pannunga. Inta govt officials or local MLAs will get money from the builders and won't take any action.
காண்ட்ராக்டர்தான் இதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும். பாவம் மக்கள்😊
✍️✍️✍️மாவீரன் சிவகார்த்திகேயன் வந்தால் தான், இதற்கு விடிவு காலம் வரும்போல..💯💯💯 வீடு வாங்கியவர்கள் மீது தவறா,இல்லை இயாமற்றி விற்றவர்கள் மீது தவறா..
Courts are very prompt in giving priority for political cases. They must also give top priority and importance to the cases of the flat owners and give relief to them. How the state govt is sleeping by not taking any action. They should stop giving OC to the other projects which may be under construction by the Jains. They Must be put behind the bars immediately.
kamal sir intha video parthu twit potu irukar
Thank you Aandavare
ours 40 years old slum clearance board building 200 Sqr Ft. house really really very better than this much expentive house. ours 40 years building really very strong with out even one piller. Our building Can't able to demolise at the time of reconstruct really very strong.
100% agreed. To make money mind set is not bad but in what and which matters right? Whatever I do I want money alone people are thinking nowadays
@@sugeethasugavanan Thanks. Nowadays we are talking about social status but not about social responsibility. We are every one mentally corrupted by money. Not ready to be genuine and respect with responsibility. But we are talking about politicians and government officials.
@@adotrrdota727 ' How you live' is more important than ' Where you live'
@@adotrrdota727 after corona so many life loses also people still running behind money is stunning me
நன்றி ஜி
பணம் வரும் உயிர் வராது ஜாக்கிரதை மக்களே
இந்த மாதிரி கட்டிட நிறுவனங்களை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். உச்சநீதி மன்றம் தானாக முன் வந்து எல்லா குடியிருப்புவாசிகளுக்கும் உரிய இழப்பீடு வாங்கி கொடுக்க வேண்டும். ஊழல் அரசுகளாலும் , பணத்திற்கு ஓட்டு போடும் மக்களாலும் இதுதான் நிலைமை போல...😢 😢😢😢
Let the authorities not wake up after the disaster, but well before itself please. It is a timely eye-opener and a warning signal for every one.
உடனடியாக நுகர்வோர் நீதி மன்றம் சென்று வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
தயவுசெய்து முதலில் அந்த வீட்டை விட்டு குடும்பமாய் காலி செய்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பிறகு எந்த கட்டுமான வீட்டு உரிமையாளர் உங்களுக்கு விட்றார்களோ அவங்க வீடுகள்ல போயி நீங்க தங்கிடுங்க பிறகு கேஸ் போட்டு அவங்க கிட்ட இருந்து பணத்தை வாங்குங்க அவங்க வந்து பணம் கொடுத்துட்டா பிரச்சனை இல்ல ஜெயிலுக்கு போனா திரும்பி வந்து விடுவாங்க கடவுள்தான் தண்டனை கொடுக்கணும் மாமா இதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பொறுத்த வரையிலும் அப்பார்ட்மெண்ட்டே நான்ாங்கவே மாட்டேன் சிறிய இடம் இருந்தாலும் சரி நம்ம சொந்த பணத்தில் கொஞ்சமா கட்டி நிம்மதியா வாழலாம் படுபாய் பசங்க பணத்துக்காக என்னென்ன செய்யலாம் என்று பாருங்கள் எப்படி இப்படி எல்லாம் செஞ்சிட்டு அவங்க நிம்மதியா தூங்குறாங்கன்னு தெரியல இந்த மொபைல் பார்த்துட்டு இருக்க எனக்கே இவ்வளவு வயிறு எரியுது என்ன நீங்க எல்லாம் பணம் கொடுத்து கஷ்டப்படுறீங்களே எவ்வளவு கஷ்டமா இருக்கும் அரசு நிச்சயமாக நடவடிக்கை வரை போராடுங்கள் வேறு வழி இல்லை
Voolal arasu eppadi nada vadikkai edukkum?
Who's here after Kamal Hassan tweet?
It means that the building life is 7 .5 years.
இந்த நேரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை பாருங்கள் ஏதாவது உங்களுக்கு உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது...
Sir please ask what CMDA is doing. Is there job over with just giving approval. Can’t they check frequently the quality of construction. God be with you all.
Thank God! I thought of buying their apartment in perungudi.
Great escape
பற்றி எரிகிறது.
பார்த்தாலே பயங்கரம்..
அரசும் சரியில்லை எனும் போது யாரிடம் முறையிடுவது..
இறைவா எங்களுக்கு புத்தியை கொடு...
எளிமையை கொடு...
Our government should look into this with immediate effect. Safety of people is more important.